வாசி தீரவே காசு நல்குவீர் | பலன் தரும் பதிகம் | திருஞானசம்பந்தர் | SOLAR SAI |Thirumurai

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2021
  • Thirumurai
    பலன் தரும் பதிகம்
    தீராத வழக்குகள் தீரவும் வியாபரம், தொழில், வருவாய் பெருகவும் ஒதவேண்டிய பதிகம்
    திருஞானசம்பந்தர் ; முதல் திருமுறை
    திருமுறை எண்: 1/92
    பாடல் வரிகள் - திருஞானசம்பந்தர்
    பாடியவர் - சோலார் சாய்
    இசை அமைப்பாளர் - நாம்
    ஆல்பம் - தேவாரம்
    தயாரிப்பு - Modern TV
    பின்னணி பாடகர்கள் - செந்தூரி, பிரணவவேள், பிரியா சக்திவேள்
    Lyrics- Thirugnanasambandar
    Singer- Solar Sai
    Album- Thevaram
    Music Composer-Naam
    Producer - Modern T V
    கரு முதல் திரு வரை புத்தகம் பக்கம் -117
    வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏசலில்லையே !
    இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே !
    செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர் உய்ய நல்குமே !
    நீறு பூசினீர் ஏறதேறினீர் கூறுமிழலையீர் பேறும் அருளுமே !
    காமன் வேவவோர் தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர் சேமம் நல்குமே !
    பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே!
    மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே !
    #Thirumurai
    அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே !
    அயனும் மாலுமாய் முயலும் முடியினீர் இயலும் மிழலையீர் பயனும் அருளுமே !
    #moderntv #ModernTV #MODERNTV
    பறிகொள் தலையினார் அறிவதறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவதரியதே !
    காழி மாநகர் வாழி சம்பந்தன் வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே !
    திருச்சிற்றம்பலம்
    • MurugaNayanar|எம்பிரான...
    • Thiruvasagam| Manivasa...
    • #bhavani#பந்தார்விரல் ...
    • AmarNeedhi Nayanar |அம...
    • பலன்தரும் பதிகங்கள்|மண...
    • Annamalai Venba | அண்ண...
    . #அண்ணாமலை # devaram #Thevaram# Thiruvannamalai# arunchala#moderntv#Moderntv#
    வருவாய் பெறுக# பலன் தரும் பதிகம் #சோலார்சாய் #solarsai#பல்லாவரம் #பல்லவபுரம் #தொண்டை மண்டலம் #சேக்கிழார் #sekkizhar #selfrealisation #thiruvasagam #gurudharisanam #வாதவூரடிகள் #திருவாசகம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்#Modern sivam#பல்லாவரம்சிவனடியார்திருக்கூட்டம் #பன்னிருதிருமுறை#பெரியபுராணம்#Temples#Kovil#Sonachala#Arunagiri#sonagiri#deepam#gnanasambhandar#ஞானசம்பந்தர் #நால்வர் #நாயன்மார் வரலாறு #நாயன்மார்

Komentáře • 152

  • @velushanmughameducationalt6562

    அறவழியிலே பொருள் சேர்த்து அற வழியிலே செலவு செய்ய விண்ணப்பம்!! சிவாயநம!!!

  • @ssjothidam
    @ssjothidam Před 10 měsíci +25

    கேட்க கேட்க இனிமை இனிமை எல்லோரும் கேட்டு இன்புறுங்கள்

  • @jeganvasan4217
    @jeganvasan4217 Před 7 měsíci +8

    கேட்க கேட்க திரும்ப கேட்க இனிமை இனிமை மிழலையீர்!

  • @ssjothidam
    @ssjothidam Před 11 měsíci +8

    தெய்வீகம் ஆட்கொள்கிறது நன்றி நன்றி நன்றி நமசிவாயமே

  • @jjs3892
    @jjs3892 Před 3 měsíci +4

    அருமையான பாடல்..வளமையான குரல்.
    மனதில் நிலைக்கும் எளிமையான இசை.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @AkshayaAT
    @AkshayaAT Před 8 měsíci +9

    சொல்ல வார்த்தையே இல்லை உங்கள் பாட்டு மிக அருமை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @besttech4208
    @besttech4208 Před 7 měsíci +3

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருஞானசம்பந்தர் ஐயா அவர்களை பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா அவர்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக பிறந்து சிவபெருமான் பார்வதி தேவியர் ஞானப்பால் உண்டு தோடுடைய செவியன் என்ற முதல் பாடலை பாடி இந்த உலகிற்கு இந்த தெய்வீக பதிகங்களை கொடுத்ததற்கு உங்கள் பாதத்தை வணங்கி என்னுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து என்னை காப்பாற்றுங்கள் ஐயா எனக்கு பிடித்த பதிகம் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @sathiyavathip8997
    @sathiyavathip8997 Před 2 lety +14

    பாடல் கேட்கும் மிக இனிமையாக உள்ளது பலன் அனுபவித்தால் புரியும்

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj Před dnem

    நல்ல இனிமையான குரல் கேட்க கேட்க பாடல் வரிகள் மிகவும் அருமை ஓம் நமசிவாய நன்றி பெருமானே❤❤🎉🎉🎉

  • @hr.s.chandralingam9518
    @hr.s.chandralingam9518 Před 4 měsíci +3

    நானும் இந்த பாடலை கேட்கிறேன் என் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை உள்ளது ஓம் நமோ சிவய

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm Před 8 měsíci +8

    🙏🙏அய்யா உங்கள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி 🪔🪔

  • @mkrkumarmk.rameshkumar648

    அருமையான குரல் வளம் கம்பீரமாக உள்ளது.பாடல் அருமை வாழ்த்துக்கள்!!

  • @user-tr1po3wk9s
    @user-tr1po3wk9s Před 6 měsíci +3

    எங்களுகுவேலை கிடைக்க வேண்டும்

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 Před rokem +6

    தேவாரம் இனிமை குரலும் இனிமை

  • @svenkatraman7421
    @svenkatraman7421 Před rokem +8

    ஓம் நமசிவாய. ராகம் அருமை. வரிகள் பார்த்து படிப்பதால் மனதில் பதியும் வகையில் உள்ளது.நன்றி.

  • @thenmozhi829
    @thenmozhi829 Před rokem +4

    சாய் அவர்கள்குரலிசைதெய்வதன்மை

  • @matheswaranr6705
    @matheswaranr6705 Před rokem +3

    தருவாய் பொருளெல்லாம் , அருள்வாய் அதைத்தரும் நல்மனதையும் ...

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm Před 7 měsíci +2

    ஏங்கல்🪔🪔🙏🙏 பெருமானே 🙏🙏திரு ஐயாறப்பர் சுவாமிகள்🙏🙏 திருவடிகள் சரணம் போற்றி 🪔🪔

  • @valliammai1756
    @valliammai1756 Před měsícem +1

    சிவயா நம.வள்ளியம்மை மாடம்பாக்கம் சென்னை

  • @velvizhi8110
    @velvizhi8110 Před rokem +15

    நமசிவாய 🙏 பணம் என்றால் உட்சாகம் வரும் அதிலும் இப்பாடலின் இசையும் உங்கள் குரலும் காசு மழையில் நனைய செய்கிறது.

  • @nartamilmani5653
    @nartamilmani5653 Před 18 dny

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @suguaru-ss3kf
    @suguaru-ss3kf Před rokem +5

    இந்த ஊரில் பிறந்தது ஈசன் எங்களுக்கு அருளிய வரம் ஓம் நசிவாய

  • @maheswaranbalakrishnan7725

    🌺🌺நற்றுணையாவது நமசிவாயவே🌺🌺🙏🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 15 dny

    ஶ்ரீதிருஞானசம்பதர் அருளிய பண் இது இல்லை என நினைக்கிறேன்! என்றாலும் கற்பதற்குரிய...எளிய மெட்டு!

  • @chennakesavan6169
    @chennakesavan6169 Před rokem +2

    சம்பந்தர் தேவாரப் பாடல்
    ஓமசிவாய நம

  • @SridharD-ql9to
    @SridharD-ql9to Před měsícem +1

    சாய் திருவடி போற்றி

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před 10 měsíci +2

    வசிதிரவேகசுநல்குவிர்பேசவில்லையேஒம்நமச்சிவாயநமாஓம்

  • @baluhappy784
    @baluhappy784 Před 7 měsíci +2

    ஓம் ரீங் சரஹணபவ ஓம் 🦚🐓🤲

  • @sivakalaivani
    @sivakalaivani Před 2 lety +4

    சிவசிவ நமசிவாய ஐயா. எல்லாம் இறைவன் திருவருள்🙏🙆🙇

  • @hr.s.chandralingam9518
    @hr.s.chandralingam9518 Před 4 měsíci +1

    இந்த பாடலை எழுதி பாடியவர்க்கு கொடி நன்றி ஐயா வணக்கம்

    • @lakshmananv4450
      @lakshmananv4450 Před 3 měsíci +1

      இது தேவாரப் பாடல்களில் ஒன்று.
      எழுதியவர் நாயன்மார்களில் ஒருவர் திருஞானசம்பந்தர்.
      பாடியவர் சோலார் சாய் ஐயா 🙏.

  • @veeramania5354
    @veeramania5354 Před měsícem +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Lunchbreaktreats
    @Lunchbreaktreats Před 4 měsíci +2

    Kasu kasu nalguvir siva siva ealakum 🙏🙏🙏

  • @besttech4208
    @besttech4208 Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் இந்தப் பதிகம் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது திருஞானசம்பந்தர் அவர்களால் பாடிய பதிகம் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து திருஞானசம்பந்தராகப் பிறந்து சிவபெருமான் அன்னை உமையவள் அமுதப்பாள் கொடுத்து முதல் பதிகம் தோடுடைய செவியன் பதிகம் பாடிய அருமையான பதிகம் வாசி தீரவே காசு நல்கவிர் தினமும் பதிகம் பாடி கேட்டு வருகிறேன் இடரினும் தளரினும் அருமையான பதிகம் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @velillam2002
    @velillam2002 Před 2 lety +4

    கரு முதல் திரு வரை புத்தகம் பக்கம் -117

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před 11 měsíci +2

    என்மருமகள்திங்கட்கிழமைகோர்ட்டுகுபோகூடாதுவக்கலைதடுத்துநிருத்திஎன்மகனும்மருமகளும்சமதணம்அகனும்இருவரையும்காப்பாற்றுஅவமனத்தில்இரூந்துகப்பாற்றுஇறைவா

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 Před rokem +5

    ஆனந்தம் சிவாயநம 🙏

  • @ramajayamramajyam8691
    @ramajayamramajyam8691 Před 19 dny

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @saravananmani7798
    @saravananmani7798 Před 17 dny

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் காவாய் கனகத் நடைபெற்ற கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய நமஹ

  • @user-yx7ti5rj7w
    @user-yx7ti5rj7w Před 2 měsíci +1

    எனக்கு எதாவது தொழில் செய்ய வழிகாட்டுங்கள்

  • @sivaarumugam4443
    @sivaarumugam4443 Před rokem +3

    சர்வம் சிவார்ப்பணம் !

  • @muthamizhkalaikoodam9617
    @muthamizhkalaikoodam9617 Před 2 lety +5

    சிவாயநம ,மகிழ்ச்சி ஐயா அருமை வாழ்த்துக்கள் ..,

  • @raaghavdatta7814
    @raaghavdatta7814 Před 29 dny

    ஓம் நமசிவாய ❤

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před rokem +9

    அருமையான பாடல் பலன் உண்டு 🙏🙏🙏🌹🌹🌹

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Před 11 měsíci +1

    வாழ்க நல்ல குறல் வளம் .இறைவன் அருள் ஓம் நமசிவாய

  • @MANIKANDAN-vy9nl
    @MANIKANDAN-vy9nl Před měsícem

    🙏🌹💚 ஓம் நமச்சிவாயா

  • @nangaimani746
    @nangaimani746 Před 2 lety +4

    சிவாயநம

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Před 2 lety +3

    This song anytime theary good life. Music and. Singer's very good

  • @arunachalaelectricalsvel8633

    . ஐயா இந்த கோயில் விலாசம் தாருங்கள்

    • @kumaranbarathi5190
      @kumaranbarathi5190 Před rokem +1

      திருவீழிமிழலை
      ஈரவாஞ்செரி
      கும்பகோணம் அருகே

  • @balasubramanian8484
    @balasubramanian8484 Před 3 měsíci +1

    Arumai .sivan arul yellorukkum

  • @MohanK-rq5gm
    @MohanK-rq5gm Před měsícem +2

  • @ManiVal-pe1ge
    @ManiVal-pe1ge Před 26 dny +1

    om.namasiva.

  • @geethathamaraiselvan2042

    Iya indha padalum neelagandan padalum musicum oonum uyirum urugudhaiya arumai Arumai

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Před 2 lety +2

    சொல்லவார்த்தையே இல்லை ஓம்நமச்சிவாய

  • @ambikaam
    @ambikaam Před rokem +2

    Sivaya nama🙏🙏🙏

  • @illaram3489
    @illaram3489 Před 2 lety +2

    சிவாய நம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +1

    🙏🌿சிவ சிவ🥀🔥🌺திருச்சிற்றம்பலம் 🌿🙏

  • @user-ko7cu6lv6r
    @user-ko7cu6lv6r Před 2 lety +2

    Namachivaya

  • @rajesri841
    @rajesri841 Před rokem +1

    Sivayanama yanamasiva masivayana vayanamasi namasivaya thank God

  • @DhanaSekar-kj7ql
    @DhanaSekar-kj7ql Před 7 měsíci +1

    நல்ல பதிகம் 💐

  • @sivaperuman9930
    @sivaperuman9930 Před 8 měsíci +3

    Thanks

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Před 8 dny

    Aum Namah Shivaya

  • @ponpugal
    @ponpugal Před 8 měsíci +2

    Super sir

  • @besttech4208
    @besttech4208 Před 8 měsíci +1

    ஓம் நம சிவாய 🙏

  • @nirguna8744
    @nirguna8744 Před 16 dny

    om Nam sivaya

  • @damodaran8581
    @damodaran8581 Před 11 měsíci +1

    மிகவும் அருமை

  • @dhivyasrisecurityserviceop4779
    @dhivyasrisecurityserviceop4779 Před 11 měsíci +1

    ஓம் நமசிவாய

  • @bhuvanrajbhuvanraj1165
    @bhuvanrajbhuvanraj1165 Před 2 lety +3

    ஓம் நமசிவாய ஓம்

  • @rojaisai7262
    @rojaisai7262 Před 9 měsíci +1

    இனிமை அருமை

  • @vijayavijaya8007
    @vijayavijaya8007 Před 16 dny

    இந்தபாட்டின்பொருள்தரவேண்டும்ஐயாமண்ணிக்கவும்நன்றிஐயா

  • @satheeshwaranparamasivam3735

    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @thambhanmedlyss..5668
    @thambhanmedlyss..5668 Před 9 měsíci +1

    Om Namashivaya

  • @annamalaiyarinsurance5669

    சிவசிவ நமசிவாய

  • @manikandanemanikandane
    @manikandanemanikandane Před 5 měsíci

    ஓம் நம சிவாயம் ஒம்

  • @salasala90
    @salasala90 Před 9 měsíci +1

    Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 4 měsíci

    ஓம்நமச்சிவாயா🍋🍊🍇🍌🍎🍏🥥

  • @sudarsonsudarson680
    @sudarsonsudarson680 Před rokem +1

    oom nama sivaya🙏

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 Před rokem

    Idhan porul (vilakkam engaavadhu ulladhaa? Alladhu therindhavargal ingeye commentla full meaning kodukkavum..please...

  • @kaliyugaavvai9854
    @kaliyugaavvai9854 Před 2 lety +1

    சிவ சிவ🙏

  • @sivakumarscssr9889
    @sivakumarscssr9889 Před 2 lety +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @user-ju7pz9dc8s
    @user-ju7pz9dc8s Před 4 měsíci

    Om namah shivaya namaha om namah shivaya namaha om namah shivaya namaha

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 Před rokem +1

    Pozhippurai engaavadhu kodukkappattulladhaa?? Therindhavargal dhayavu seidhu kooravum

  • @thiruvengadamurthyl9360
    @thiruvengadamurthyl9360 Před 8 měsíci

    what a voice , aim mesmerized with your voice. , my favorite song, with god grace long live.

  • @ponvizhimohan333
    @ponvizhimohan333 Před 2 měsíci

    Om namasivaya

  • @user-ju7pz9dc8s
    @user-ju7pz9dc8s Před 4 měsíci

    Om shivaya namaha om shivaya namaha om shivaya namaha

  • @sundharamoorthygrukkals2404

    🙏🙏🙏

  • @sangarapillaishanmugam1208

    migga migga enimyiyana pathiham sivaperumn migga enimyiyna deivam allalva thiruhitrambalam

  • @user-jx8fh8wb8u
    @user-jx8fh8wb8u Před 2 lety

    Nanri namashivaya

  • @user-ud9rh6df1f
    @user-ud9rh6df1f Před rokem

    Om nama sivaya

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய

  • @jayajothi4897
    @jayajothi4897 Před rokem

    45 யில் இந்த பாடல் உள் ளாதா?
    45 யில் இந்த பாடல் ஏற்றுங்கள் நன்றி.

  • @sriramagency5047
    @sriramagency5047 Před rokem

    om namasivaya

  • @janakinarayanan5608
    @janakinarayanan5608 Před 10 měsíci

    💅🙏🍁om namah shivaya

  • @SivaKumar-vq7wo
    @SivaKumar-vq7wo Před rokem

    🙏🍎🎉🙏🍎

  • @jayanthisaraswathi3623

    Namsivaya

  • @kanagukanagu7597
    @kanagukanagu7597 Před 2 lety

    சிவாயநம.

  • @vendraniraga1899
    @vendraniraga1899 Před 2 lety

    ௐ நமசிவாய.

  • @pranavsakthi
    @pranavsakthi Před 2 lety

    sivayanama

  • @shanmugavallir972
    @shanmugavallir972 Před rokem

    Super song thanks

  • @chennaiyatras
    @chennaiyatras Před 2 lety

    Arumai Iyya👍