திருவாசகம் சிவபுராணம் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் | Thiruvasagam Sivapuranam Sargurunathan Othuvar

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2022
  • யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் சிவபுராணம் காணொளி.

Komentáře • 110

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před rokem +25

    .கோவிலில் ஏதோ ஒருசில நிமிடங்கள் செவிமடுத்துவிட்டு விரைந்து சென்றவன். அருமையாக பாவத்தோடு பாடுகிறீர்கள். வடமொழியும் சரியாகத் தெரியாது, தமிழும் கவனத்தோடு படித்ததில்லை. வாழ்நாள் வீணே கழிந்ததை உணர்கிறேன். Excellent rendition. I bow to your singing with bhaava. 🙏🙏🙏

    • @gopalanramachandran2910
      @gopalanramachandran2910 Před 6 měsíci

      Lu?l

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 6 měsíci +2

      திருவாசகம் தமிழில் தானே எழுதப்பட்டுள்ளது.இல்லை வடமொழி என்று இல்லை; கடவுளோடு பக்தி செலுத்த ஒரு குறிப்பிட்ட மொழி அவசியமா? வட மொழி தெரியாவிட்டால் நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எந்த தெய்வம் சொன்னது?

    • @user-is9fv5cd3o
      @user-is9fv5cd3o Před 2 měsíci

      Thennadu Thiru Parthipan Thondu Manapperithu. Saiva Ulakam Entrum Unkal Panikku Kadamai Paddullathu. You are blessed.

  • @ramadasjayanandan9797
    @ramadasjayanandan9797 Před rokem +5

    திருவாசக தேன் , தங்களின் குரல் அமுதால், என் உள்ளம் நிறைந்து, ஊன் வரை பரவி நிறைந்தது.
    ஜெயானந்தன்,
    சென்னை.

  • @sakashravelavan418
    @sakashravelavan418 Před 2 lety +21

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல் திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் சிவபுராணம் கேட்பதும், பார்ப்பதும் அவன் அருளே அன்றி வேறு என்ன இருக்க முடியும்?
    சுந்தரர் தற்போது இருந்திருந்தால் திருவாசக செந்நாவலர் அவர்களையும் ஒரு நாயன்மாராக சேர்த்தே பாடியிருப்பார் என்றே எண்ண தோன்றுகிறது.
    அவர்களின் தெளிவான உச்சரிப்பும் பக்தி சிரத்தையுடன் பாடும் விதமும் நம்மை அவ்வாறு சிந்திக்க வைக்கிறது போலும்.
    பயனுள்ள பதிவு தந்த தென்னாடு அமைப்பினருக்கு நன்றி.

    • @jayaramanpn6516
      @jayaramanpn6516 Před 2 lety +1

      நின்றவூர் அடியார்க்கு அடியேன்.வார்த்தைகள் இல்லை.சிவ சிவ.அருமை.

    • @gangadharank3807
      @gangadharank3807 Před rokem

      #

  • @singaravelusambandamurthi9601

    திருவாசகம் என்னும் தேன். தேனினும் இனிய தெள்ளிய குரலில் கேட்பது இனிய அனுபவம்.திருவாசக செந்நாவலர். திரு. சற்குருநாத தேசிகர் அவர்களின் சுத்தமான உச்சரிப்பு உவகை ஊட்டுகிறது. சிவ சிவ. நன்றி.

  • @murugananthamparimanam1195

    ஓம்நமசிவாய 🙏 தேன் தமிழ் குரல். திருவாசக மெய் இன்பம்.
    ஓதுவார் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏 உய்ய என்உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா.

  • @manithillai4549
    @manithillai4549 Před rokem +6

    அருமையான குரல் உங்கள் குரல் வளத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @azhaguvelgovindharajan1035
    @azhaguvelgovindharajan1035 Před 9 měsíci +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 திருவாசகம் எனும் தேனில் மேலும் தேன் கலந்து திகட்டாமல் இனிய குரல் வளத்துடண் வழங்கி மகிழ்வித்த தேவரீர் ஐயா தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ எல்லாம் வல்ல தில்லை கூத்தப்பெருமான் திருவருள் பொழிய ப்ரார்த்திக்கின்றோம் 🎉🎉🎉

  • @rajendranveerasamy9160
    @rajendranveerasamy9160 Před 10 měsíci +4

    அய்யாவழி புராண வரலாற்றின் ஒரு அருமையான குரல் தேனினும் இனிமையாக இருந்தது நான் தாங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன.

  • @vijaysethupathi693
    @vijaysethupathi693 Před 9 měsíci +3

    உங்களின் குரல் வளத்தில் என் மனம் உருகிவிட்டது

  • @sankaranarayananramabadran1413
    @sankaranarayananramabadran1413 Před 10 měsíci +2

    Beautiful rendition with Bakthirasam! Long live Sathguru!

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 5 měsíci +1

    Om Shree Shim Kiliya Namah Shiva ❤❤❤
    Om Namah Shivaya ❤❤❤
    Jai Shree Ram ❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +4

    🙏🥀திருநீலகண்டம்🏵️ 🙏🌸சிவ சிவ🌼🌸🌺திருச்சிற்றம்பலம்🙏

  • @nageswarim9674
    @nageswarim9674 Před měsícem

    சிவாய நம*

  • @nagarajanvaidyanathan2681
    @nagarajanvaidyanathan2681 Před 6 měsíci +1

    Thiru Sargurunathan &Co. combination is a panchamrutham. Bliss.

  • @nagarajanvaidyanathan2681
    @nagarajanvaidyanathan2681 Před 6 měsíci +1

    Veena, amazing performance. most dedicated. mrithangam also too good.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před měsícem

    World must listen this Precious Song ❤❤❤ Om Namah Shivaya Shivaya Namah ❤❤❤❤

  • @revathiramalingam7909
    @revathiramalingam7909 Před rokem +2

    தேனினும் இனிய குரல் வளம் ஐயா உங்கள் குரலை கேட்கும் போது எனது தாய் மாமா கலைமாமணி தேவார இசைமணி காலஞ்சென்ற இராமச்சந்திரன் ஓதுவாரை நினைவுபடுத்தி கண்ணீரை வரவழைக்கிறது வாழ்க வளமுடன்

    • @revathisugumar1525
      @revathisugumar1525 Před rokem

      தேவாரம் நிருவாகம் பாட வேண்டும் என பிறப்பு எடுத்து ள்ளார்

  • @vimaladevi649
    @vimaladevi649 Před rokem +4

    ஐயா உங்கள் குரலில் ஆன்மிக பாட ல் கேட்டுக் க பிடிக்கும் எனக்கு. நன்றி

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před 3 měsíci +1

    ஓம் நமச்சிவாய 🙏🏽🙏🏽

  • @govindags8223
    @govindags8223 Před 9 měsíci

    இனிமையான குரலாலல் இறைவனை வணங்கிய மகிழ்ச்சி அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அருமை ஐயா நன்றி ஐயா

  • @arumugamramaswamy8140
    @arumugamramaswamy8140 Před 11 měsíci +1

    என்ன ஒரு இனிமை. ஓம் நமசிவாய வாழ்க

  • @rajendranveerasamy9160

    தாங்கள் குரல் தேனினும் இனிமையாக உள்ளது நான் உங்களை வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம் .

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 Před 2 lety +2

    Om namah shivaya. Jai Sai Ram. 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🌺🌺🌺🌺🌺🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐

  • @Vijayalakshmi-og6hk
    @Vijayalakshmi-og6hk Před 6 měsíci

    Om Namah Shivaya .மிக அருமை.அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @prabakarannatesan2867
    @prabakarannatesan2867 Před rokem +4

    100 கோடி பொன் கொடுத்தாலும் அது இவர் பாடியதர்க்கு ஈடாகுமா என்றால் ஆகாது என்று தான் சொல்ல வேண்டும்.

  • @hemarvs1022
    @hemarvs1022 Před rokem +1

    தெய்வீகமான குரல் உங்களுக்கு ஐயா

  • @nanmaran8080
    @nanmaran8080 Před rokem +2

    நல்லதொரு குரல் வலம்.🙏🙏🙏🙏கேட்க மிக இனிமையாக இருக்கு.👌👌

  • @mandhirachalamoorthy3325
    @mandhirachalamoorthy3325 Před měsícem

    Super

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 10 dny

    🙏🙏🙏

  • @vallaiyannallusamy7277

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před 9 měsíci

    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏

  • @BalakrishnanK770
    @BalakrishnanK770 Před 2 lety +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய.

  • @swaminathanv5733
    @swaminathanv5733 Před 6 měsíci

    திரு வாசகமும் தேன் இவர் குரலும் தேன்

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @poovaigurunathan1222
    @poovaigurunathan1222 Před rokem +2

    திருச்சிற்றம்பலம் 🙏🏼

  • @preethibalaji3394
    @preethibalaji3394 Před 5 měsíci

    🙏🙏🙏🙏

  • @Idiappam1
    @Idiappam1 Před 3 měsíci

    What a combination.. Awesome

  • @vancheeswaransahasranaman7939

    ஓம் நமச்சிவாய 🙏

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 9 měsíci

    Om Namah Shivaya Vaazhga...♥️💐🙏

  • @madhavanartist5244
    @madhavanartist5244 Před 2 lety +1

    சிவா திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🙏

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před rokem +1

    Arumai omsivaa

  • @bavamaniyam6927
    @bavamaniyam6927 Před 9 měsíci

    ஓம் நமசிவாய 😢 திரு நீலகண்டத்துக்கு அடியேன் அடிமை பித்தன் பிறைசூடி

  • @vallaiyannallusamy7277

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM

  • @BaskaranSami-hn8eh
    @BaskaranSami-hn8eh Před rokem

    Om Namashivaya, Thiruchitrambalam.

  • @historytamizha5895
    @historytamizha5895 Před 2 lety +1

    சிவ சிவ

  • @user-xt7do8ed2b
    @user-xt7do8ed2b Před 4 měsíci

    Om namah Shivay nadanthal valka valka

  • @kannans7661
    @kannans7661 Před 6 měsíci

    AYYA THIRUVADI SARANAM

  • @smartsiva8269
    @smartsiva8269 Před 2 lety +1

    நமசிவாய 🔱🙏

  • @user-jm8mu4lb9p
    @user-jm8mu4lb9p Před 2 měsíci

    சித்தமெல்லாம் சிவமயம்❤

  • @nagarajanvaidyanathan2681
    @nagarajanvaidyanathan2681 Před 7 měsíci

    Anna, u are a nightingale. then vandhu payuthu kadhinile. ullaththai urukkudhu. we are gifted.

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před 2 lety +1

    ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 2 lety +3

    சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள். தெளிவான ஒலி ஒளி காணொலி வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்.

  • @rajaraja-nx5ut
    @rajaraja-nx5ut Před 2 lety +1

    ஓம் நமசிவாய 💐🙏

  • @user-dl7tg7id2b
    @user-dl7tg7id2b Před rokem

    சிவாயநம

  • @mannarswamygoodns2434

    திருவாசகத்திற்கு உருகதார் வையகத்தில் ஒரு வாசத்திற்கு உருகுவார்

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Před rokem

    திருச்சிற்றம்பலம்🙏

  • @kks4878
    @kks4878 Před 5 měsíci

    நன்றி

  • @eytonshalomsandiego
    @eytonshalomsandiego Před rokem

    Jai Manikavasagar! Namasivaya Vazhga!!!!!

  • @maruthaiyapillairengasamyp5432

    Shivaya Nama Om Shivaya Namaha! Shivaya nama Om Nama Shivaya!🙏

  • @rajalingamt7798
    @rajalingamt7798 Před rokem

    Good Great Salute

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 10 měsíci

    Nice tq

  • @jayaseelanp2895
    @jayaseelanp2895 Před rokem

    🎉super

  • @santhoshikrishnan2861

    Namasivaya

  • @kdsvalalar2852
    @kdsvalalar2852 Před rokem +1

    குஞ்சிதபாத. திருப்பாதமலரடிக்கு சமர்ப்பணம் சி வ சிவ

  • @vishnumani6938
    @vishnumani6938 Před rokem

    Om Namasivaya 🙏

  • @nagarajans1463
    @nagarajans1463 Před 2 lety

    Om namasivaya

  • @jayarubysambasivam1014

    Awesome

  • @ramalsivaramakrishnan5467

    Nice 🎉

  • @chandraviswanthan1011

    🙏🙏🙇🙇🌹🌹

  • @anne-kannagiducrot9076

    என் ஈசனடி போற்றி 🙏

  • @maiyappansp6554
    @maiyappansp6554 Před 7 měsíci

    தேனி னும் இனிய குரல்

  • @ramanikoilpitchai7983
    @ramanikoilpitchai7983 Před rokem +2

    அலையில்லாகடல்போல்தேனானதிருவாசகம்ஐயா

  • @ramallingam7275
    @ramallingam7275 Před rokem

    🙏

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 Před 2 lety

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌👌👌

  • @vanaeswari4312
    @vanaeswari4312 Před rokem

    திரு சிற்றம்பல ம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம்

  • @user-yo1dw1lh8y
    @user-yo1dw1lh8y Před rokem

    who is the accompany on violin? She complements Othuvar's singing matchlessly. The suddha saveri is just bliss

  • @madhavanartist5244
    @madhavanartist5244 Před 2 lety +1

    தென்னாடு ஐயா வணக்கம் திருவாசகம் சம்பந்தமான சிறந்த நூல்கள் தெரிவிக்கவும் அது எங்கு கிடைக்கும் 🙏

    • @vnseetharam
      @vnseetharam Před 2 lety +1

      G.varadarajan Thiruvsagam by palaniappa brothers is the best

  • @narayanibavanisankar3957

    மகா பாக்கியம்

  • @ganeshanrajarathnam3864

    Tamil Lyrics Requested
    To appreciate the song+music+singer tone

  • @lalithanagarajan9642
    @lalithanagarajan9642 Před rokem

    Onlineil sollitharugeergala

  • @meenals3477
    @meenals3477 Před 2 lety

    Enna oru kural valam

  • @kgntan
    @kgntan Před rokem

    தில்லையுள் கூத்தனே!!!!!

  • @anandknatarajan
    @anandknatarajan Před rokem

    Veena is not going well with the vocal. It is spoiling the whole rendition. Please do not try this again.

  • @apnthamaraigajendran2161

    ஓம் நமசிவாய

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Před rokem +1

    அடே அவா கும்பல்.
    ஏனடா அழகு தமிழ் தெய்வீக தமிழில் பாட முன் ஹர ஹர ஏனடி நாராச மொழி சொற்கள்?

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 Před 2 lety

    சிவ சிவ

  • @jayaseelanp2895
    @jayaseelanp2895 Před rokem

    🎉super

    • @kumaravelrani2448
      @kumaravelrani2448 Před rokem +1

      அருமைமிண்டும்மிண்டும் கேட்க்கவேண்டும்போல்உள்ளது

    • @vallaiyannallusamy7277
      @vallaiyannallusamy7277 Před rokem +1

      OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @selviraja4394
    @selviraja4394 Před rokem

    🙏🙏🙏🙏