திருவாசகம் போற்றித் திருஅகவல் சற்குருநாதன் ஐயா Thiruvasagam Potri Thiruagaval Sargurunathan Iyya

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் போற்றித் திருஅகவல் காணொளி.

Komentáře • 47

  • @KalyMutu
    @KalyMutu Před 2 měsíci

    Sivasiva sivayanama❤❤❤

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před rokem +5

    சூப்பர் குரல் நயம். அருமையான பாடல்களை சிறப்பாக பாடியுள்ளார். மார்ச் மாதம் 2020 ல் மத்திய அரசுத் துறை பங்கீட்டு நிகழ்ச்சியிலும் பாடி சிறப்பு செய்துள்ளார். சில அன்பர்கள் அரசியலாக்காமல் ரசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பக்தியென்பது தனி உலகம். 🙏🙏🙏

  • @ramaiahsankaranarayanan5144

    கேட்டபவர் அனைவரையும் மனமுருகச் செய்து விட்டது. மிக துல்லியமான தமிழ் உச்சரிப்பு வெகு சிறப்பு. ஐயா அவர்கட்கும் குழுவினருக்கும் பணிவின் வணக்கங்கள் !!!

    • @jacobt5285
      @jacobt5285 Před rokem

      Oum Namasiwaya. Vaalka Vaiyagam. Vaalka Valamudan.

  • @sgomathisundari4207
    @sgomathisundari4207 Před 5 měsíci +1

    அருமை🙏🙏🙏

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 2 lety +3

    திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருட் பவர் பூவானதுஅரனே போற்றி

    • @7startailorstar723
      @7startailorstar723 Před 2 lety +1

      சிவம் வளரட்டும் சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @madeswaranmaduraigreen9115

    Yesterday i visited thiruperundurai and today listening guru arul

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 2 lety +2

    மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @narayananvenkateswaran7663

    ஐயா மிக அருமை.பொருள் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தெய்வீகமும் இசை இனிமையும் மனதில் நிம்மதி நிலையை ஏற்ப்படுத்துகிறது
    பல பல உதவா பதிப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் கருத்து இருந்துவருகிறது..ஆனால் இங்கே மூன்றே மூன்று பேர் மட்டும் கருத்து தெரிவித்திருப்பதை கண்டு மனது வேதனைப்படுகிறது
    தங்கள் பணி சிறக்கட்டும்
    நன்றி.

  • @ArivuArivu-vx2ny
    @ArivuArivu-vx2ny Před 10 měsíci +1

    Arivu..peruvalur❤Arumai

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před 7 měsíci

    🎉❤Good morning valthukal god’s blessings elorukum palandu valka valarka valamudan valthukal Inemaiejana voice Excellent great valthukal nanriekal vanakam Thanks 🎉❤

  • @murugappanmr8147
    @murugappanmr8147 Před 11 měsíci

    சிவகுரு நாத அய்யா குரல் இனிக்கும்

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 Před 2 lety +2

    உலகம் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 14.2.2023 வைகாசி

  • @manojveerasenthilkumar4405

    திருச்சிற்றம்பலம். தென்னாடு நிர்வாகத்திற்கு நன்றிகள்.

  • @radjalic5782
    @radjalic5782 Před 2 lety

    thithikkum thiruvasagam miga miga arumai ayya manathai amaithiyadaya vaikum dheiveegamana kural arumai ayya om namasivaya thennadudaya sivane potri potri ....

  • @annapooranibaboo7327
    @annapooranibaboo7327 Před rokem +1

    அருமை

  • @nanjilramadhas4782
    @nanjilramadhas4782 Před 7 měsíci

    அருமைநல்ல
    பக்கவாத்தியம்

  • @vasanthakumaranparamasivam9554

    🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.

  • @Veerasamy-ck8kq
    @Veerasamy-ck8kq Před 3 měsíci

    ❤❤❤ 21:50

  • @annapooranik1967
    @annapooranik1967 Před 2 lety

    அருமை ஐயா உள்ளம் உருகுகிறது ஐயா

  • @murugappanmr8147
    @murugappanmr8147 Před 11 měsíci

    செங்கோல் ஆட்சி மலரட்டும்

  • @nagarajans1463
    @nagarajans1463 Před 2 lety

    Om namasivaya migavum arumi

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏🌼🌺திருநீலகண்டம்🏵️ 🌸சிவ சிவ🍁🌷திருச்சிற்றம்பலம்🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před rokem

    ஒம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾

  • @sivaramkrishnan8397
    @sivaramkrishnan8397 Před 8 měsíci

    திருச்சிற்றம்பலம்

  • @kannans7661
    @kannans7661 Před 11 měsíci

    OM NAMA SHIVAYA

  • @ganapathidasanravichandran8546

    அற்புதமானபடைப்பு.கணபதிதாசன்

  • @kumaragurun8846
    @kumaragurun8846 Před 2 lety

    நமசிவய

  • @vetriyalagan.headmaster21

    ஓம் நமச்சிவாயம். அருமையான சிவத்தொண்டு.

  • @isaidhasan6504
    @isaidhasan6504 Před rokem

    அய்யா அற்புதம்

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 11 měsíci

    Om namasivaya

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 Před 2 lety

    Heavenly to listen to your Thirumurai Oothal 🙏🙏🙏

  • @ganesanmanickam6853
    @ganesanmanickam6853 Před 2 lety

    Arumai

  • @meenakumar5373
    @meenakumar5373 Před 2 lety

    Nandri aiya

  • @muruganshanmugaiyathevar5776
    @muruganshanmugaiyathevar5776 Před 10 měsíci

    Good 👍

  • @veerapandiyans3059
    @veerapandiyans3059 Před rokem

    Iraiva engu nee

  • @kathiravanpitchaipazham5018

    அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.... மிகவும் அழகாக தெளிவாக இசையோடு இறைவனை சிந்தையில் நிறுத்தி சிவமயமாக பாடியுள்ளீர்கள் அய்யா.... மாணிக்கவாசகரின் திருவாசகம் தேனினும் இனிது என்பது உண்மையே...... திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @ramallingam7275
    @ramallingam7275 Před rokem

    🙏

  • @srisaravanabhavaastrologic2585

    Ohm namasivaya

  • @loganathandhanushkraodi2855

    Nice

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 Před 2 lety

    I humbly request you to include the names of other artists as well to respect their excellent contribution to this heavenly singing. 🙏🙏🙏

    • @Thennadu
      @Thennadu  Před 2 lety

      Please watch till the end