கீர்த்தித் திருஅகவல் சற்குருநாதன் ஓதுவார் குரலில் | Keerthi Thiruagaval Satkurunathan Othuvar

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் காணொளி.

Komentáře • 34

  • @raajasekarm1767
    @raajasekarm1767 Před 2 měsíci +1

    இனிய குரலால் இறைவனை பாடும் பேறு பெற்றீர்கள்.வாழ்க வளர்க நலமுடன்

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 2 lety +6

    ஓம் நமசிவாய சிவாயநம சிவதிரு சற்குருநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி தென்னாடுக்கு நன்றி , இசை கலைஞர்களுக்கும் நன்றி அற்புதம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @annapooranik1967
    @annapooranik1967 Před 2 lety +3

    ஐயா தங்கள் குரல் கேட்கும் வர ம் தந்த சிவபெருமானுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @sgomathisundari4207
    @sgomathisundari4207 Před 5 měsíci

    அருமை ,, சிவாபநம

  • @nageswarim9674
    @nageswarim9674 Před 2 měsíci

    சிவாய நம*

  • @rajasekar2028
    @rajasekar2028 Před 2 lety +2

    🙏💐🙏 ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.🙏💐🙏

  • @sudhar4587
    @sudhar4587 Před 3 měsíci

    🙏

  • @mohans9383
    @mohans9383 Před 2 lety

    திருச்சிற்றம்பல்ம். தென்னாடுடைசிவநேபோற்றி. என்னட்டவர்க்குமிரிவபோற்றி. நமசிவாயவபோற்றி. நாதாந்தாலுபோற்றி

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před rokem

    சிவசிவ.அருமையான இனிமையான பதிவு.நமஸ்காரங்கள்

  • @maragathavallivadivel6068

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @thiruvasagammirudhangasabai

    மிக சிறப்பாக உள்ளது சிவ சிவ மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @balasubramaniankrishnaswam1086

    அருமையான பதிவு

  • @muthukumarm8661
    @muthukumarm8661 Před 2 lety

    🕉✡ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அருமை அருமை அருமை. ✡🕉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +1

    🙏🌿🥀 சிவ சிவ🍋🌷🥀திருச்சிற்றம்பலம்🌼🙏

  • @kannans7661
    @kannans7661 Před rokem

    OM NAMA SHIVAYA

  • @madhuk-oy8xw
    @madhuk-oy8xw Před rokem

    Super super super

  • @bmohanasundrambm6325
    @bmohanasundrambm6325 Před 2 lety

    நமச்சிவாய

  • @madhuk-oy8xw
    @madhuk-oy8xw Před rokem

    Very very nice

  • @kumaragurun8846
    @kumaragurun8846 Před 2 lety

    நமசிவய

  • @kumaragurun8846
    @kumaragurun8846 Před 2 lety

    Namasivaya

  • @jeyabalanthirupathirajan9662

    ஓம் நமசிவாய

  • @shaminimuhunthan3550
    @shaminimuhunthan3550 Před 2 lety +1

    👏👌

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 2 lety

    ❤️🙏🙏🙏

  • @isaidhasan6504
    @isaidhasan6504 Před 8 měsíci +1

    Hello sarkkurunatha neengale
    பாடுகின்றனர் பாட்டு எல்லாம் உங்கள் வருமாணத்திற்காக பாடுகிறார் பாடுவதற்க்கு முனபே பாடலை எழுதியவர் யார் இந்த பாடலை ஏழுதியவர் யார் என்ன? ராகம் என்ன தாளம் இதை எல்லாம் சொல்லி பாட வேண்டுமா பணத்திற்க்காக பாடக்கூடாது எல்லாரையும் பாடக் கற்றுக்கொள்ள வேண்டும் எப்பொருள் யார் யார் வழி கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ஆன்மிக மக்களுக்காக பாடவேண்டும்
    பணத்திற்காக பாடக்கூடாது பணம் தானாக வரும் பாடியவர் யார் ராகம் என்ன தாளம் என்ன என்று செல்லி பாடவேண்டும்
    தருமபுரம் சுவாமிநாதன் இதை எல்லாம் சொல்லிதான் பாடுவார் comments by இசைதான் M. SC., B. ed. B. Music., vocal

    • @isaidhasan6504
      @isaidhasan6504 Před 8 měsíci

      கடவுள் பல ஓதுவாரை உருவாக்குவார் like பாடுவார் என்பதற்காக பாடக்கூடாது
      மீண்டும் செல்கிறேன் பாடலை எழுதியவர் யார் எங்கு பாடியது என்ன ராகம் என்ன தாளம் என்று சொல்லி ஆக வேண்டும் comments
      இசைதாசன் இறையருள் பாடகர் ஜி. இசைதான் B. Ed M. SC., M. PHIL., B. MUSIC., I

  • @subramaniamsivananthan1724

    வணக்கம்

  • @ramallingam7275
    @ramallingam7275 Před 10 měsíci

    🙏

  • @srisaravanabhavaastrologic2585

    Ohm namasivaya

  • @ramallingam7275
    @ramallingam7275 Před rokem

    🙏