சிலுவைப்பாதையின் 14 நிலை சிறப்புப் பாடலை கேட்டுக் கொண்டே தியானிக்கலாமே| உனக்காக மரித்தேனே |MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Komentáře • 301

  • @selvangokul5499
    @selvangokul5499 Před 2 měsíci

    மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் இயேசு ஸ்தோத்திரம்

  • @ArulvaniSanjai
    @ArulvaniSanjai Před 20 dny

    அப்பா இந்த பாடலை தந்த உமக்கு நன்றி நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @jamunajamuna4611
    @jamunajamuna4611 Před 2 lety +13

    இயேசு நமக்காக பட்ட கஸ்டங்கள் எத்தனை

  • @maryfathima4603
    @maryfathima4603 Před 3 lety +77

    இதயத்தை தொட்ட சிலுவை பாதை . எனக்காக மரித்த இயேசு வே உமக்கு கோடி நன்றி.இனிமையான குரலில் பாடியவருக்கு பாராட்டுகள்.

    • @joseanto6498
      @joseanto6498 Před rokem

      தேவனே பாவி நாங்கள் மனம்மாற துணை செய்யும் தந்தையே

    • @josphinesiril9029
      @josphinesiril9029 Před rokem +4

      Praise the lord god bless you father thank you father

    • @andradevi7113
      @andradevi7113 Před 11 měsíci +6

      🎉

    • @joeferdinand8471
      @joeferdinand8471 Před 4 měsíci +2

      Singer is S P Balasubramaniam

    • @swamy3078
      @swamy3078 Před 3 měsíci

      😅😅​@@josphinesiril9029

  • @arockiyajanci7125
    @arockiyajanci7125 Před rokem +14

    ஸ்தோத்திரம் அப்பா சிலுவை பாதையை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறது. 🙏🙏🙏✝️✝️✝️ கேட்க்கும் போது மனதுக்கு நிம்மதியை தருகிறது🙏🙏🙏

  • @user-tm6ug2vt7v
    @user-tm6ug2vt7v Před měsícem

    என் பாவங்களை ஏத்திரே‌ உமக்கு நன்றி

  • @stephenraj5373
    @stephenraj5373 Před 3 měsíci +6

    நான் செய்த பாவங்களின் நிமித்தம் என் தகப்பனே நீர் சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட்டிரே அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி.......

  • @santhiyagoosebastian
    @santhiyagoosebastian Před 3 měsíci +2

    என் மகளுக்காக செபிக்கின்றேன் உன் நேச கரத்தால் அவளை தொட்டு குணப்படுத்தியருளும் ஆமென்.

  • @user-su9ku1gh5w
    @user-su9ku1gh5w Před 3 lety +11

    இயேசுவே.மாதாவே.ஆமென்.🕯🕯💐💐🕯🕯💐💐🕯🕯💐💐🕯🕯

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 3 lety +22

    இயேசு அப்பா நான் உந்தன் பிள்ளை என் பாவங்களை மன்னித்து ரட்சிப்பு தாரும்

  • @jeromejesus92
    @jeromejesus92 Před 3 lety +40

    ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளை தத்ரூபமாக பொறித்திருக்கும் அழகிய கண்ணாடி! பாடலும் அழகு!! கடவுள் நம்மையே பார்த்து கேட்கும் வினாக்கள் இதன் வரிகள்!!! மீண்டும் ஜெரோம் அவர்களுக்கு நன்றி!!!👌🙏🙏😭

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Před rokem +8

    ஆண்டவரின் பாடுகளும், சிலுவை மரணமும் மனித வாழ்கையின் பாரச்சுமையை எடுத்துக்காட்டுகிறது.❤

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +11

    Yenn pavangalukaga marithirae yesuvae umakku kodanakodi sthothiram 😭😭haellujllah 🌹Amen 🌹🌹🌹🙏

  • @daisyangela9461
    @daisyangela9461 Před 3 lety +35

    இயேசு கிறிஸ்துவின் பரிதவிப்பை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி இப்பாடல் .பாடலில் உள்ள உருக்கம் நம் தவறை உணர்த்தியது🙏

  • @jemila5443
    @jemila5443 Před rokem +11

    என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே அப்பா என்னை மன்னித்து உம் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும். பாடல் மிகவும் மனதை தொட்டுவிட்டது

  • @sivan6213
    @sivan6213 Před 6 měsíci +6

    தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @orurasiganinanbu3077
    @orurasiganinanbu3077 Před 2 měsíci

    Rabi
    Naa paavi ennai guna padutthum Yahweh!

  • @arokjeya9271
    @arokjeya9271 Před 2 lety +9

    ஆமென். ஆமென் ஆமென்.

  • @ArunArun-iv4ce
    @ArunArun-iv4ce Před 3 lety +9

    ஆமென்

  • @lillyarun6453
    @lillyarun6453 Před 2 měsíci

    Praise the Lord Jesus Christ. Amen.
    Superb.. 🥰
    Thank u. 🙏🏻🙏🏻

  • @amalanathanc5415
    @amalanathanc5415 Před 2 lety +5

    I am like this song 👌👌🙏🙏

  • @arokiyasamy3139
    @arokiyasamy3139 Před 2 lety +7

    Amen, Amen, Amen,,

  • @muthulaxmilaxmi9170
    @muthulaxmilaxmi9170 Před měsícem

    அப்பா என்னோட பாவங்களை மன்னிக்கிறது

  • @sulochanakannan
    @sulochanakannan Před rokem +5

    Karthave 🙏🏻 manniyum🙏🏻paavi naan 🙏🏻Thavarukalai poruththarulum! Amen 🙏🏻🙏🏻

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety +16

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ்!

    • @limarose6294
      @limarose6294 Před 3 lety +2

      மிக எளிமையான, உருக்கமான ,நெஞ்சைத் தொடும் பாடல்கள் அருமை. மனமாற்றத்தை ஏற்படுத்தும் இதயத்தை வருடும் இசை சிறப்பு.
      God bless you.

    • @gurusamyk7538
      @gurusamyk7538 Před 3 lety +1

      AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

    • @gurusamyk7538
      @gurusamyk7538 Před 3 lety +1

      இ யேசுநாதர் கற்ப்பித்தது ஆறாம் அறிவு ஒழுக்கம்..........

  • @christophesaintmarc1931
    @christophesaintmarc1931 Před 2 lety +7

    ஆமென் ஆமென் ஆமென்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +6

    Karthavae kodanakodi sthothiram swamy 🌹kodanakodi Nandri swamy 🌹🙏

  • @sundharamoorthi4889
    @sundharamoorthi4889 Před 2 měsíci +1

    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருளும் இயேசுவே அப்பா

  • @amary356
    @amary356 Před 2 lety +7

    EN UYIRTHTHEVAN YESAPPAAVITKU NANRI AMEN 🙏.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +7

    Yesuvae yengalai kappatrum 😭😭😭🙏

  • @srisoundtharyansrisoundtha5806

    Nice song

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 2 lety +6

    ஆமென் ✝️ஜீசஸ் 🕯️🕯️🌹🌹🌹🌹👏👏👏👏👏🛐🛐🛐🛐🛐🛐🛐😥😥😭😭😭

  • @easupalraj7259
    @easupalraj7259 Před 2 měsíci

    Glory to lord Jesus amen hallelujah ❤❤❤❤❤appa deivame

  • @shiwashiwa4000
    @shiwashiwa4000 Před 2 lety +5

    AMEN AMEN AMEN

  • @balusanmugam4559
    @balusanmugam4559 Před 3 lety +11

    ஆமேன் அப்பா இயேசு அப்பா ஆத்தூம்ம ஆயித்த படுத்த வேண்டும் அப்பா

  • @philominajoseph4090
    @philominajoseph4090 Před 3 lety +5

    Intha arumaiyana padalai paadiyavar Nichayama sob than. Oru doubts m ila. Yaesppa avarai paralogathil avar pakkathilae vaithiruppar. Amen. Ithu padathin paadal. 👍🙏🙏

  • @vijayad2859
    @vijayad2859 Před 2 lety +5

    ஆமென் ✝️

  • @thomasleo6488
    @thomasleo6488 Před 2 měsíci

    Lord kindly bless my family. Umathu pillayaga valum varam tharum. Amen.

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před 2 lety +4

    Amen Amen Amen

  • @jackmanresabalamurali3856

    Thank you my daddy for your hard love ❤️ and you give us your life forever daddy.Love you daddy ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @graceperera8723
    @graceperera8723 Před 2 lety +2

    Enakku romba pidiththa padal daily morning ketpen

  • @princyshanthi9249
    @princyshanthi9249 Před 2 lety +13

    Very nice song...
    Emotional and spiritual...
    Amazing voice, feel like listening continuously...

  • @aabelmazeed7396
    @aabelmazeed7396 Před 2 měsíci

    நெஞ்சை உருக்கும் பாடல்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +4

    Glory glory glory Jesus

  • @larajelisa3367
    @larajelisa3367 Před 2 měsíci

    நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்த ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே இந்த சிலுவைபாதை பாடலைக் கேட்டவுடன் என் கண்ணில் கண்ணீர் மழை பரமபிதாவே எங்கள் ‌பாவங்களை மன்னியும்😢

  • @davidraj8119
    @davidraj8119 Před 2 lety +8

    Amen Alleluia Glory to Jesus Almighty God you have Done many things in my life But I failed to Do Share your love to one Another forgive me lord Jesus I love you forever Amen Amen.....🙏🙏🙏⚘⚘⚘

  • @santhanasamysavariapan2962
    @santhanasamysavariapan2962 Před 3 lety +13

    Yesu appa ungga anbuka nandri 🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥✝️✝️✝️😭

  • @marynirmalaraju6863
    @marynirmalaraju6863 Před 2 lety +3

    Arumaiyana padal.Thank u my Lord.Thanks for ur hardwork .voice,tune arumai.

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před rokem +2

    ❤❤Anbe uruvana en iraiva unaku nandri ippadalin pinnaniyil ulaitha anaivaeiyum aasirvathiyum🎉🎉❤❤❤

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Před 2 lety +4

    Amen 🙏🙏🙏🙏Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @arulpalaniarulpalani687
    @arulpalaniarulpalani687 Před 2 lety +3

    Amen

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +7

    Yenn yesuvae 🌹 yenn devanae 🌹Amen 🌹

  • @lijibabu4952
    @lijibabu4952 Před 3 lety +7

    Amen.....nalla 🎵🙏🙏🙏💝💘💘💖

  • @sujarobert4013
    @sujarobert4013 Před 2 lety +7

    Manathai urukkum meaning ful songs

  • @bharathibabu526
    @bharathibabu526 Před 2 měsíci

    Aiyya. 😢na panna pavum la en manasu varunthi manipu kekuran aiyya.. .. Marupirapu kudunga aiyyaa😢

  • @selvamani235
    @selvamani235 Před 3 lety +4

    இயேசுவே போதும் பூலோக வாழ்க்கை அழைத்து செல்லவும்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +7

    Very nice song and amazing voice👍👍🙏

  • @theepanesan979
    @theepanesan979 Před 3 lety +30

    ஆமென் ஆமென் ❤
    அருமையான ஆழமான வரிகளைக் கொண்ட பாடல் அண்ணா 👍

  • @graceperera8723
    @graceperera8723 Před 2 lety +2

    Super manathai uruga waithathathu

  • @muthulaxmilaxmi9170
    @muthulaxmilaxmi9170 Před měsícem

    எங்கள் பாவத்திலிருந்து விடுவித்தஅப்பா இயேசப்பாசாபத்தில் இருந்து விடுவித்ததேவனே எங்க பாவங்களுக்காகதன் உயிரையே சிலுவையில் பலியா நீரேஉனக்கு நன்றி

  • @lydiaraj1272
    @lydiaraj1272 Před 2 lety +4

    Jesus enna Mannichudunga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @elizebethprema2145
    @elizebethprema2145 Před 2 lety +6

    Absolutely very beautiful song Heart touching words congrats god bless you take care 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @sasikumara7070
    @sasikumara7070 Před 2 lety +7

    Amen amen jesus 🙏🙏🙏🌹🌹🌹

  • @arockiaselvi3297
    @arockiaselvi3297 Před 2 lety +3

    Super nenjam niraintha song

  • @punithasingaravalue1861
    @punithasingaravalue1861 Před 3 lety +4

    Jeues Thanks Thanks Thanks 💘👐

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn Před 2 měsíci

    Jesus forgiveness all my sins 🙏🏻 🙌 😭😭😭😭very nice song heart teaching ♥️ the words ♥️

  • @sulochanakannan
    @sulochanakannan Před rokem +5

    Song that breaks our hearts. He died for us, our sins.without any guilty feeling we are as happy as ever😥but not after listening to this song of my dear God My Dear Jesus😥😥

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +4

    Praise the Lord Jesus

  • @josephxavier627
    @josephxavier627 Před rokem +7

    Direct questions of Jesus to us....makes us feel so guilty...brings tearful repentence....an ultimate song for all seasons...soul touching rendition by SPB....

  • @sriranjanisriranjani1133

    ஆமென் இறைவா எனக்காக இறைவா

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +13

    Glory to god🌹 fantastic song 🌹 singer voice is really very amazing 🌹 haellullah 🌹 Amen 🌹🙏

  • @jesussaviorofhamankind
    @jesussaviorofhamankind Před rokem +3

    This song is very meaningful 👌I like it

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před měsícem

    என் மனித வாழ்க்கையை உங்களுக்காக ஒப்பு கொடுத்து விட்டேன் தேவனே ஸ்தோத்திரம் என் தேவன் இயேசு காட்டும் தூய்மையான பாதையில் பயனிக்க வே விரும்புகிறேன்

  • @jackmanresabalamurali3856

    Abba father Jesus blessed everyone your holy blood hands 🙌. Thank you Jesus amen lord amen amen.

  • @ff-lgaming2929
    @ff-lgaming2929 Před rokem +2

    👍👍👏👏 good feel song God bless him with you

  • @basilikah7645
    @basilikah7645 Před rokem +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa appa appa appa appa appa

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +10

    Kodanakodi sthothiram andavarae 🌹 kodanakodi Nandri andavarae 🌹🙏🙏

  • @irisjane6757
    @irisjane6757 Před 3 lety +22

    இறைமகன் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள்பதில் என்ன?.மீண்டும் பாவத்தில் விழப்போகிறோமா?.இறைமகனை மீண்டும் சிலுவை சுமக்க வைக்கப்போகிறோமா?.மனம்திருந்துவோம்.இறைவழிநடப்போம்.அருமையான பாடல்வரிகள்.இனிமையான குரல்.கண்ணீரை வரவைத்துவிட்டது.

  • @amalanathanc5415
    @amalanathanc5415 Před 2 lety +2

    Very very very very very very very very very very very very very very very very nice song 👌👌🙏🙏🙏🙏 super annna

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +4

    Amen 🌹🙏

  • @jayaraj3218
    @jayaraj3218 Před 2 lety +5

    Amen thank you jesus

  • @vasanthsuman5136
    @vasanthsuman5136 Před 2 lety +2

    Manam mara chance amen

  • @jackmanresabalamurali3856

    Amen amen amen thank you Jesus.

  • @elizebethprema2145
    @elizebethprema2145 Před 2 lety +4

    Absolutely beautiful song heart touching words god bless you thank you so much 👏👏👏👏👏👏👏👏👏

  • @fire_marvel3
    @fire_marvel3 Před 3 měsíci

    Amen Appa❤🌹

  • @KumaraKumara-xz9ft
    @KumaraKumara-xz9ft Před 2 měsíci

    Amen 🙏🏼 🙏🏼 🙏🏼 Amen

  • @jackmanresabalamurali3856

    This is hard touching song and peace full lyrics. Thank you so much brother and god blessed you and your health.we need you sing more and more.Jesus give you blessed. Thank you brother.

  • @premrajv
    @premrajv Před 2 lety +1

    ஏசுவே என் ஜீவன்

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Před 2 měsíci

    Thank you jesus Amen

  • @gayupgayup
    @gayupgayup Před rokem +3

    I love you Jesus ❤️💙💙🙏🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 Před 2 lety +2

    Amen.appa

  • @vincentdharma
    @vincentdharma Před rokem +2

    Amen! heart touching song. bless my family yessaiya

  • @indrab8563
    @indrab8563 Před 2 lety +4

    Amen amen appa. Bless my all Sin

  • @avijayan3104
    @avijayan3104 Před 3 lety +6

    Good

  • @ambreesh9032
    @ambreesh9032 Před 2 lety +2

    Amen 🙏

  • @yogambalt4409
    @yogambalt4409 Před 2 měsíci

    ❤ theta patal 🎉

  • @shivathambu9751
    @shivathambu9751 Před 2 lety +5

    Absolutely very beautiful song🎵 heart touching words god bless you🙏🌹❤.

  • @anchelaedward6989
    @anchelaedward6989 Před rokem +5

    Love you Jesus ❤ what a meaningful song. Whoever made this song for us no words to express my thanks 🙏 God bless you 🙏

  • @mariaprinci9933
    @mariaprinci9933 Před 2 měsíci

    I trust Jesus only

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před rokem +1

    Amen 🌲 🙌 🙏 Heart Breaking presence 💔 wonderful lyrics music Song 🎵 🎶 ❤