Scary forest night drive|tent camping and cooking in forest|tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2024
  • Thrilling Midnight forest drive and tent camping.
    #dangerous #forest #tentcamping #cooking #nightdrive #camping #midnightride #night
    Chinnur adhivaasi colony👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    Chinnur hill top village👇🔗
    • Kodaikanal suicide poi...
    Periyur hill top village👇🔗
    • மதிகெட்டான் சோலை மலை உ...
    இந்த பதிவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளேன்.தங்கிய பொழுதில் இரவு அசைவம் சமைத்து சாப்பிட்டது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.மேலும் நள்ளிரவில் அடர்ந்த காட்டுப் பாதையில் பயணித்து ஒரு திகிலான இரவு பயண காணொலி இணைக்கப்பட்டுள்ளது.
    In this post, I have shared my experience of pitching a tent in a dense forest area.A non-vegetarian meal during the stay was an unforgettable experience.Also attached is a terrifying night journey video traveling through a dense forest path in the middle of the night.
    Thrilling forest night drive,night drive,forest night drive,tent camping videos,dangerous forest drive,midnight forest drive,midnight drive,forest night camping videos,camping in forest,cooking in forest,tent camping and cooking videos,tent camping and cooking in forest,thrilling night camping in forest,winter camping videos,night drive in forest,night life..

Komentáře • 118

  • @duraisingamj924
    @duraisingamj924 Před 2 měsíci +1

    மிக நல்ல வீடியோ
    குக்கிங் சூப்பர்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 4 měsíci +3

    நடு காடுகள் இரவில் ஒரு நாள் மறுநாள் காலை வரை வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா Kovai Outdoors Theam காட்டுக்குள் சமையல் வீடியோ அல்லது காட்டுக்குள் சமைக்கும் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா வீட்டின் வளர்க்கப்படும் செல்ல பிராணி செல்ல நாய்கள் சூப்பர் அண்ணா நடு ரோட்டில் ஆமை கிராஸ் பண்ணி நடந்து செல்கிறது போஸ்ட் கராண்ட் வயரில் ஒரு கலர் லைட் மட்டும் மின்னு மின்னு இங்கு அல்லது அமர்ந்து அமர்ந்து கொள்கிறது அப்பறம் TAM தமிழில் நீர் அணைக்கட்டு சூப்பர் அண்ணா வெற லெவல் வீடியோ அண்ணா😊😊😊 ஆனா அண்ணா காடுகள் நீர் அணைக்கட்டு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா இந்த வீடியோ வெற்றி பெற என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு ஜ.ஹரிஹரசுதன் அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

  • @jannetherman703
    @jannetherman703 Před 3 měsíci +1

    Super experience.good job.ungakooda nangalum travel panna oru feel

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti Před 4 měsíci +2

    சூப்பர் வீடியோ சமையல் வேற லெவல் 👌👌

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před 4 měsíci +6

    வரவர. குக்கிங்சேனல்மாதிரிஆகிவிட்டது. நல்லசாப்பிடுங்கா. சந்தோசமாக. இருங்கா

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 Před měsícem

    விக்கல் போன்று சப்தம் எழுப்புவது பொதுவாக காட்டு மான்களாக இருக்கலாம்... காட்டுப் பறவைகளும் உண்டு... ஆனால் இரவில் நீண்டநேரம் ஓசை எழுப்ப வாய்ப்பில்லை... கண்ணாடி விரியன் பாம்பும் கூட இதுபோல ஒலி எழுப்பும்...ஆனால் கோழிகுஞ்சு கத்துவது போல சிறிது மணியோசை கலந்து இருக்கும்... நமது கோவை வெள்ளிங்கிரி சுற்றுப்பகுதிகளின் மலைக்கிராமங்களில் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளேன்... பலமுறை

  • @vadiveldkv7574
    @vadiveldkv7574 Před 4 měsíci +2

    Nice bro nalla enjoy pandringa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 Před 4 měsíci +2

    Kovai outdoor no 1 video 🎉🎉 very very good

  • @fredric9962
    @fredric9962 Před 4 měsíci +2

    Kovai Outdoors doing best 👌🏿 job. Please post is there any ghosts in forest? Waiting for your adventurous video !!!
    Dubai

  • @anithaa6753
    @anithaa6753 Před 4 měsíci +2

    Super🎉🎉😮😮😊😊

  • @narmadhalithin
    @narmadhalithin Před 4 měsíci +4

    Super❤

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Před 4 měsíci +1

    காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்ச மிளகாய் தான் கரிக்கு டேஷ்ட்
    உங்க வீடியோ சூப்பராக இருக்கிறது .

  • @rgovind82
    @rgovind82 Před 3 měsíci +2

    Fantastic video bro.. One request, meghamalai video podunga bro

  • @mariamikhail7962
    @mariamikhail7962 Před 3 měsíci +1

    Super Anna super ❤

  • @exelcomputers5694
    @exelcomputers5694 Před 4 měsíci

    super enjoy

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Před 4 měsíci +3

    Sàmaiyal super brother and viravil cooking chenal open panni. Vidalam ok brother 😊😊

  • @muhammedghouse
    @muhammedghouse Před 4 měsíci +2

    பறப்பது மிதப்பது நடப்பது மூன்றும் சமைத்து சாப்பிட்டு இரவு கூடாரம் அமைத்து உறக்கம் அருமை அருமை அருமை நான் இந்தியா வந்தால் என்னையும் உங்கள் ஆட்டத்தில் சேத்துப்பிங்களா புரோ❤❤❤❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci +1

      கண்டிப்பா ப்ரோ....என்ன இப்படி கேட்டுட்டீங்க.....இங்க வந்துட்டு மட்டும் சொல்லுங்க,

    • @muhammedghouse
      @muhammedghouse Před 4 měsíci +1

      @@kovaioutdoors thanks bro naan India vandal contact you

  • @cravichandran5927
    @cravichandran5927 Před 4 měsíci

    Super Ji

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 3 měsíci +1

    சகோ vara vara samaiyal kalakkureenga. Good enjoy enjoy enjoy ❤😂🎉

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 Před 4 měsíci +1

    Fist coment super brother

  • @MithunD98
    @MithunD98 Před 4 měsíci +1

    Super Anna 🎉🎉🎉

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Před 4 měsíci

    Super

  • @baalamanikandan
    @baalamanikandan Před 4 měsíci +2

    Indian Cuckoo bird 18:30 Jorden's Nightjar Bird 20:00

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      Thank you sir...noted❤️❤️❤️❤️❤️❤️

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 3 měsíci +2

    மீனை பொரிக்கும் போது நாக்கில் எச்சில் ஊறியது தோழர். பதிவு அருமை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 3 měsíci +1

      அப்படியா சொல்லறீங்க...... Motivational words 😂

    • @prakashlic7578
      @prakashlic7578 Před 3 měsíci

      தங்கள் பதில் எனக்கு , உங்கள் பதிவைபார்க்க தூண்டுகிறது ..

  • @MrJagan173
    @MrJagan173 Před 4 měsíci

    Super nga anna 🎉🎉🎉

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler Před 4 měsíci +1

    Super Na 😍

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Před 4 měsíci +1

    Super dinner bro.good job and take care.❤❤

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před 4 měsíci +1

    Supar video tambi nan malaysia eruken enum neraiye video pudunga

  • @lovelygk-tv7eh
    @lovelygk-tv7eh Před 3 měsíci +1

    Bro antha sound 22.00 deer oda sound bro.. 😍

  • @rajuhariraj2082
    @rajuhariraj2082 Před 4 měsíci +1

    My favourite Chanel kovai
    out doors

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 Před 4 měsíci +1

    I like your channel and commitment for better contents.your voice is super try for some dubbing in channels you have good voice.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      Sir voice nalla irukku sonninga,ok...dubbing nu sonninga paarunga...😝😝

  • @paramaru941
    @paramaru941 Před 4 měsíci +1

    Camping take it easy

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 4 měsíci

    77,000subscribers வாழ்த்துக்கள் ❤️👍.

  • @fightforholiness
    @fightforholiness Před 4 měsíci +2

    👌🏻👌🏻❤

  • @Rajkumar-RK-i4o
    @Rajkumar-RK-i4o Před 4 měsíci +3

    அண்ணா அது ஒரு பறவை தான் அண்ணா எங்கள் ஊரில் நிறையவே கத்தும் எங்கள் ஊர் பாலமலை

  • @sugumar380
    @sugumar380 Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 Před 4 měsíci +1

    THRILLING VIDEO BROTHER. I COULD HEAR THE WHISTLING SOUND OF A BIRD, AND SOUND OF SOME ANIMAL. KINDLY USE POWERFUL BEAM LIGHT TO SPOT AND VIDEO CAPTURE THOSE WILD LIFE. DAM"S SCENIC FULL VIEW COULD HAVE BEEN SHOWN FOR LONGER TIME SO THAT WE CAN ENJOY THE MYSTIC NATURE!

  • @JaiRulz
    @JaiRulz Před 4 měsíci

    You are doing great videos but make it high res and bit professional it will reach more people best wishes 😊

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @vinovinith5948
    @vinovinith5948 Před 4 měsíci

    Vathal patha kovai outdoors bro ku romba pedikum onnu adhigama poduvaru illa karukiruvaru.😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      😅😅correcta pudichutta bro...😅😅

  • @rjgaming5945
    @rjgaming5945 Před 12 dny

    😢

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 Před 4 měsíci +1

    😋😋😋😋😋

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před 4 měsíci

    🎉🎉🎉🎉

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 4 měsíci +1

    👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @forest.3443
    @forest.3443 Před 4 měsíci +1

    அந்த சவுண்ட் மான்

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 Před 4 měsíci

    Bro camera clarity illa video hd clarityla podunga bro😊👍👌😊

  • @paramaru941
    @paramaru941 Před 4 měsíci +1

    Atleast capati

  • @user-lx9su1xb4n
    @user-lx9su1xb4n Před 4 měsíci +1

    ப்ரோ எல்லாம் கொண்டு வந்துருக்கீங்க ஒரு கரண்டி கொண்டு வந்துந்திருக்கலாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      Aama sago....ethavathu onnu maranthuttu poiduven...

  • @JaiRulz
    @JaiRulz Před 4 měsíci

    Pls modify the sumo

  • @rvk2136
    @rvk2136 Před 4 měsíci

    Rugged face but soft voice

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 4 měsíci +1

    கேம்ப் போட்ட ஊர் பேர் என்ன.

  • @Vasantha874
    @Vasantha874 Před 4 měsíci +1

    Paarpavargalil vegetarians irukkamaatargala? Kindly no non veg. Cooking please.

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Před 4 měsíci +1

    Enne vri u know that u are camping in middle of of forest then why cook only non veg shud be veg only my opinion

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 Před 4 měsíci +1

    LABRADOR DOG MIND VOICE: MAYANGINEN SOLLA THAYANGINEN UNNAI (MUTTON, FISH, KADAI) VIRUMPINEN UYIRE, INGU NEE ILLATHA VAALZHUM VAZLKAI DHAN YENO! 😂😂🤣🤣😂😂.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      😅😅...bro illa bro avangalukkum kuduthom...

  • @cravichandran5927
    @cravichandran5927 Před 4 měsíci

    Boss, I will also join with you as a fourth person for camping and cooking travel, please share your contact no

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      Vaanga bro...instagram la oru msg pannunga bro

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 4 měsíci

    கருங்குரங்கு முசுகோந்தி கத்தும் சவுண்ட்

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 4 měsíci +1

    ராகுலுக்கு நல்லா மப்பு

  • @_raja_edits_1995
    @_raja_edits_1995 Před 4 měsíci +1

    Dot com vallaya bro