Kashmir POK எல்லைக்கு அருகில் இந்தியர்களின் வாழ்க்கை | Kashmir EP 5

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Gym details
    Fortitude fitness studio - Medavakkam
    further details call - +91 6379 450 168
    Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip https:
    We have started our new trip to Summer Kashmir, we are going to Kashmir. In this video we are in Leh highway near to POK border, lets she the life of Indians in POK border.
    how to reach Kashmir
    Chennai to Kashmir in 6000 rs
    Chennai to Kashmir in 2 days
    Kashmir tour tamil
    Kashmir Horse ride
    Kashmir A to Z complete guide

Komentáře • 308

  • @rajam5705
    @rajam5705 Před měsícem +33

    என்னோட தம்பி இங்க தான் டூட்டி பாக்குறான்
    எல்லை பாதுகாப்பு படை
    இந்தியன் ஆர்மி

  • @Freehjgg
    @Freehjgg Před měsícem +105

    தினமும் வீடியோ போடுங்கள் என்று கேட்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂❤❤

    • @Transitbites
      @Transitbites  Před měsícem +15

      😄😄

    • @Perumalmani007
      @Perumalmani007 Před měsícem +7

      😢 daily video podunga bro ​@@Transitbites

    • @spartangokul0001
      @spartangokul0001 Před měsícem +2

      ​@@Transitbitesப்ரோ பாகிஸ்தான் இந்தியா உள்ள விலைப்பட்டியல் போடுங்க குறிப்பாக ஆடு goat meat price in Pakistan and india

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před měsícem

      @@Transitbites காஷ்மீர்ல ஹிந்தி பேசுவாங்களா ப்ரோ இல்லை உருது தானா. உருதும் ,ஹிந்தி யும் ஒரே மாதிரியான மொழியா

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Před měsícem +1

      ​@@kaliswaran5880உருதும் இந்தியும் கிட்டத்தட்ட ஒரே மொழிதான் தென்னிந்திய மொழிகள் தமிழை அடிப்படையாக கொண்டவை வட இந்திய மொழிகள் பார்சி உருது மொழிகளை அடிப்படையாக கொண்டவை. அதனால் இந்தியில் பேசினாலும் அவர்களுக்கு புரியும்.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Před měsícem +16

    Sola Sow Pachhas means Rs 1650/. Sola Sow means 1600/ and Pachhas means 50/. Ajay very thrilling Vlog. Thanks for showing us Prandass Govt High School. Noted from your naraation that for 5 months during Harsh winter this school will be closed and all people will shift to kargil or safer places. I fully agree with you that we should be happy that we are all living in comfortable places where things are available. This video is indeed an eye opener. It is really lovely to see so many Horses grazing in the green grass. The Glacier view simply lovely and awesome. Fully loved and enjoyed this thrilling Digital travel with you. All the best. Take care.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před měsícem +22

    நானும் மெட்ராஸ்ல அடிச்ச வெயில மனசில வச்சிக்கிட்டு எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தெரியாத்தனமா ஊட்டிக்கு போய்ட்டேன் ஆடிமாச காத்துக்கு குளிர்ல நடுநடுங்கி போச்சி.. ஊட்டியிலேயே இந்த குளிர்ன்னா காஷ்மீர் குளிர கேட்கவா வேண்டும். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் மலைப்பிரதேசங்களுக்கு போகவே கூடாது. உங்கள் காஷ்மீர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @subashr1150
    @subashr1150 Před měsícem +14

    Royal salute for army officer ❤🎉

  • @indras7641
    @indras7641 Před měsícem +17

    அருமை! அருமை! சொல்ல வார்த்தை இல்லை., "காஷ்மீர் அழகும், அதை பற்றின தகவலும், எங்களுக்கு காண்பிக்க,- நீங்கள் பட்ட சிரமமும்". நன்றி நன்றி!. நம் பாதுகாப்பு முக்கியம்., பிளீஸ்.😊

  • @bagavathsinghbanudevi9310
    @bagavathsinghbanudevi9310 Před měsícem +9

    🌹 படு கில்லாடி யப்பா , திரு. அஜய் சுதர்ஸன் நீங்கள். உங்கள் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டோம். வாழ்க. 🙏

  • @m55np39
    @m55np39 Před měsícem +16

    You are really great. First vlogger going deep in to the border villages with T-shirt under such cold conditions. Great work, wish you all the best. Great experience to you and for all of viewers 👏🏻👏🏻👏🏻

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Před měsícem +16

    நமது ராணுவத்திற்கு ராயல் சல்யூட் 🎉🎉

  • @CycloneTrip
    @CycloneTrip Před měsícem +5

    இந்த இடத்தில் ஒரு இரவு தங்கியிருந்த அனுபவம் உண்டு அருமையான மக்கள் அருமையான அழகான இடம் மீண்டும் உங்கள் வீடியோ வாயிலாக இந்த காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ❤

  • @snrajan1960
    @snrajan1960 Před měsícem +5

    அக்கரைக்கு இக்கரை பச்சை. இந்த பனி மலை ஊர்காரங்களுக்கு நம்ம ஊர் அழகு. நமக்கு இந்த பனிமலை ஊர் அழகு. இங்கே ஸ்வெட்டர் போடாம இருந்து ice cold cramps வந்துட்டா பிரச்சினை பாஸ். உங்களின் விறு விறு பேச்சோடு நல்லா இருக்கு இந்த உங்க travelogue video. நன்றி.

  • @ramachandran6006
    @ramachandran6006 Před měsícem +5

    Amazing Ajay❤❤❤Oh my God... What a wonderful nature... It's really God's Gift❤❤❤thanks dear for taking so much pain for showing us this vedio

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před měsícem +3

    தரம் நெறி தாறுமாறு பங்கம் பயங்கரம் சம்பவம் வேற மாதிரி வேற லெவல் அங்கிட்டு 🤣😂

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před měsícem +4

    Wonderful ajay bro❤❤ Kashmir vlogs always best information keep it up❤❤❤

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před měsícem +5

    தம்பி அஜய் காஷ்மீர் ட்ரிப் நாமும் டிஜிட்டலாக நாமும் பயணிப்பது போன்ற உணர்வு வருகிறது. நான் 2012 ல காஷ்மீர் போன ஞாபகத்தை ஏற்படுத்தியது.

  • @musicalvibez9837
    @musicalvibez9837 Před měsícem +11

    Ajay bro by watching this video Getting Relief after watching disasterous "Indian 2 movie"

    • @Vanniarajan-cg5sr
      @Vanniarajan-cg5sr Před měsícem

      😂🤣😅🤣 y blood 😢😂same blood 😭😭😭😷

  • @raagavendaran
    @raagavendaran Před měsícem +6

    Saulah means 16.
    Sau means 100.
    Pachas means 50.
    So it's sixteen hundred and fifty (1650)

  • @km-fl2gb
    @km-fl2gb Před měsícem +5

    Excellent video.. difficult terrain and environment people live happily..🎉🎉

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Před měsícem +3

    Ajai video vera level namma INDIA 🙏God is great 🙏enna alagu Nature is Very Beautiful God giftppa nee Enjoy your life Be happy but Be safe LUCKY MAN ☃️🌨🌧🗻⛰🏞🏔🏕👌👌👌👌

  • @asksriram
    @asksriram Před měsícem +6

    Thanks for taking so much pain in showing us Drass in adverse weather.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před měsícem +3

    Kashmir Ep 5. Kashmir Pok Border Drass Video Views Amazing & Beautiful People Life Very Very Chelanging Task In Winter Season Big Big ✋🏻 Military & People Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Před měsícem +3

    காஷ்மீர் மக்கள் வெற லெவல் தான் 🎉🎉🎉

  • @RSXXX229
    @RSXXX229 Před měsícem +2

    AWSOME PICTURE PERFECT LOCATION.
    CAN'T IMAGINE ITS ALSO PART OF INDIA; THANKS TO HON. MODI TO GET RELATIVE PEACE TO THIS BORDERLINE STATE (J & K).

  • @sabar_i2200
    @sabar_i2200 Před měsícem +2

    Bro semma positive vibe bro ungaluku ❤ unga video ellame semmaiya iruku👌

  • @gowsalyarajesh7566
    @gowsalyarajesh7566 Před měsícem +4

    Vera level brother neenga. Very super vlog👏👏

  • @seshadrik1
    @seshadrik1 Před měsícem +1

    Very nice presentation. Excellent, Wish you all the best.

  • @venkatesanjeyakani507
    @venkatesanjeyakani507 Před měsícem +2

    Thanks bro .u are doing great work..very informative .god with u always bro

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před měsícem +1

    Vanakkam sago Eppadi irrukinga Neenga parkkave Arpudhamana irruku evolo azghu suthi eyarkai annai ashirvarldham pettra edam Thank you sago Rommbu Azgha present pannringa Beautiful Coverage Ellam Parvathi Parameshvaran Arula Melum Melum Vazgha Valarga

  • @mithisdazzling2056
    @mithisdazzling2056 Před měsícem +1

    Ajay bro super matter sonninga pok peoples not happy they are like to mingle with india. They are so pity

  • @eswardasaka3389
    @eswardasaka3389 Před měsícem +4

    Hi bro you make awesome videos. I like your introduction. Why don't you add your name in your intro? It's your choice. I just requested. Keep rocking.

  • @rajabhardwaj7377
    @rajabhardwaj7377 Před měsícem +1

    Lovely, super Ajay very nice recordings

  • @ArmughamR
    @ArmughamR Před měsícem +2

    Bro Shivamogga to Chennai train please come to Shivamogga in train please 😊😊😊

  • @kumarasamypinnapala7848

    Congratulations for your hard work thambi 😍👏👏👏👍👌👍

  • @rascalsundar
    @rascalsundar Před měsícem +1

    Finally waiting over... Pulla thaniya pochea enga sikicho ena aacho nu bayanthutu irunthen😅😅 vanthutan paaru 😂😂😂 Olunga daily video podu ya ... Ippadiku India tour video mattum paarpor sangam

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Před měsícem +2

    GREAT TRAVEL.GREAT SERVICE ALSO.

  • @Arthur_Morgan-f8p
    @Arthur_Morgan-f8p Před měsícem +1

    Incredible India 🇮🇳👑

  • @TamilArasu-kg5rs
    @TamilArasu-kg5rs Před měsícem +2

    18:20 wonderful🎉😅

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo Před měsícem +13

    இந்தி தெரியாதது வருத்தமாக உள்ளது😢

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před měsícem

      காஷ்மீர்ல ஹிந்தி பேசுவாங்களா ப்ரோ இல்லை உருது தானா. உருதும் ,ஹிந்தி யும் ஒரே மாதிரியான மொழியா

    • @orbitrocks
      @orbitrocks Před měsícem +1

      தேவை ஏற்பட்டால் தானாக வரும். எனக்கு அப்படியே வந்தது.

    • @ajaivijai1252
      @ajaivijai1252 Před měsícem +5

      நாங்கள் முத்தமிழ் அறிஞர் அய்யா கருணாநிதி வழி வந்தவர்கள். ஹிந்தி நாங்கள் நிச்சயம் படிக்க மாட்டோம். ஆனால் எங்கள் தலைவர் பிள்ளைகள் படித்தால் ஆதரிப்போம். ஆமா

    • @Tamilan_1421
      @Tamilan_1421 Před měsícem +3

      ​@@ajaivijai1252sarcasam😅
      But its true bro, avangaluku ellam hindi theriyum and pesuvanga. Learn Hindi, English to travel and visit all over our India.

  • @anwarbasha505
    @anwarbasha505 Před měsícem +2

    சோலா 16, சௌ நூறு,பச்சாஸ் 50, 1650

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 Před měsícem +3

    your hard work i liked

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 Před měsícem +2

    அருமை அஜய் சுதர்சன்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před měsícem +2

    Wonderful Kashmir 🎉

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před měsícem +2

    ,அருமை இருக்கு அஜய் சுதர்சன்

  • @natarajanvmusuc2837
    @natarajanvmusuc2837 Před měsícem +1

    அஐய் நீ ஒரு நல்ல டிராவலர்

  • @ThinkMediaTamil
    @ThinkMediaTamil Před měsícem +4

    Any urmilla fans here ------------------->

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Před měsícem +3

    Ulaganayagan thambi Vanakam.

  • @Palani-wi3qc
    @Palani-wi3qc Před měsícem +2

    first like and comment bro

  • @parthasarathik1793
    @parthasarathik1793 Před měsícem +1

    Bro mandhovi express train journey video podunga❤

  • @ashokpmk6970
    @ashokpmk6970 Před měsícem +1

    அம்பி அஜய் அருமைய இருக்கு ❤😂
    அம்பி அஜய் நான் ஜாம்மூ தாவி வரைக்கும் நம்மா ஊர் ரயில் ல வந்து திரும்பி இருக்கேன் ட❤😂

  • @Europemanoj22
    @Europemanoj22 Před 25 dny

    Ne partha vera level irukenu poya

  • @barvinbanu7015
    @barvinbanu7015 Před 9 dny

    ❤❤❤ change like a great opportunity

  • @kamalrajpurohit2012
    @kamalrajpurohit2012 Před měsícem +2

    30:46 Rs.1650.00 dude😊

  • @manikkama6883
    @manikkama6883 Před 24 dny

    I saw many CZcams's but you are exceptions as the explanations given by you is very interesting very brief. Eve if we go to these places we should not get thismuch of information. For this HATS of to you

  • @yiyer1988
    @yiyer1988 Před 24 dny

    Look at the surroundings. Trash everywhere. Such a beautiful place but ruined by the dirty residents and tourists.

  • @ramsam9167
    @ramsam9167 Před měsícem +1

    Very very nice bro super thanks 🙏

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Před měsícem +2

    Great bro 👍

  • @tamilcnctech
    @tamilcnctech Před měsícem +3

    அருமை ❤❤❤

  • @sathithyah8636
    @sathithyah8636 Před měsícem

    Yeah doing a great job bro... Super

  • @shivasiva9392
    @shivasiva9392 Před měsícem +2

    Wow wonderful video

  • @priyaasomu7334
    @priyaasomu7334 Před měsícem +1

    If you forgot your sweater it’s ok but a new one rather than shivering in cold , health is more important !!

  • @MentalLoosu-sz2ws
    @MentalLoosu-sz2ws Před měsícem +3

    1650 rupees
    Shola16×show100+pachaas50=1650

    • @SK-xw4gu
      @SK-xw4gu Před měsícem

      Sola and sau. 1650 is correct.

  • @sportslovers9887
    @sportslovers9887 Před měsícem

    super video ji--thank you for showing us

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Před měsícem +2

    Very nice. That is 1650

  • @panneer2008
    @panneer2008 Před měsícem +2

    Great video bro

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 Před měsícem +1

    Ellarum indians dhaane pa. ❤❤❤

  • @mallaiyant9717
    @mallaiyant9717 Před měsícem +2

    அருமை நண்பரே

  • @sridharannarayanan
    @sridharannarayanan Před 27 dny

    Thanks for your video

  • @RAGULJAM3
    @RAGULJAM3 Před měsícem +1

    I am first like and 1 viwers

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 Před měsícem

    Mera Kashmir nahi. Hamaaraa Kashmir. Heaven❤❤❤❤

  • @karthikeshr7371
    @karthikeshr7371 Před měsícem +2

    @ENOYWATIONPLUS vijay stayed in imperial resorts in his vlog during ladakh

  • @sankarraji3255
    @sankarraji3255 Před měsícem +3

    ஸவ் என்றால் நூறு.பச்சாஸ் என்றால் ஐம்பது. பச்சீஸ் என்றால் இருபத்தைந்து.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před měsícem

      காஷ்மீர்ல ஹிந்தி பேசுவாங்களா ப்ரோ இல்லை உருது தானா. உருதும் ,ஹிந்தி யும் ஒரே மாதிரியான மொழியா

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 8 dny

      ​@@kaliswaran5880u cn survive with Hindi in Kashmir...

  • @manimanikandan8148
    @manimanikandan8148 Před měsícem

    Bro when you start monsoon series ❤❤❤ all the best for your all success enjoy your journey 💗💗

  • @anubastories
    @anubastories Před měsícem

    Hats off to your efforts 🎉

  • @priyadharshini1169
    @priyadharshini1169 Před měsícem +1

    Super brother nice pic

  • @ragav0795
    @ragav0795 Před měsícem

    Ajay super bro

  • @gthibanify
    @gthibanify Před měsícem

    Super bro. Ppl lnow about J&K..
    God bless you 🙏🙏

  • @SK-xw4gu
    @SK-xw4gu Před měsícem

    Hi Ajay: Very nice video of the village near Sonmarg and the views of the nearby glacier. People do look happy even though they live a simple life and winters are tough. By the way, sola sau means 16 hundred in Hindi and pachaas is 50. So, the cost is Rs.1650 to go up and down by horse.

  • @namitavimlesh9383
    @namitavimlesh9383 Před měsícem +1

    First like ❤

  • @vinnumenon102
    @vinnumenon102 Před měsícem

    Excellent coverage!

  • @dhanalakshmi-qs4ls
    @dhanalakshmi-qs4ls Před měsícem +1

    Why you are not posting ur next video

  • @bhaskaranbhaskaran9132
    @bhaskaranbhaskaran9132 Před měsícem +1

    Solah naa 16 sov naa nooru solahsov naa 1600

  • @anandannarayanan2443
    @anandannarayanan2443 Před měsícem +2

    ராமானுஜா ஸ்டேட்டு காஸ்மீரில் எங்குள்ளது என்று விசாரித்து பதிவிடவும்.

  • @exploreandenjoy6135
    @exploreandenjoy6135 Před měsícem +1

    Ajay ,Try to upload videos in alternative days today no video.. U may loose ur viewers.. We are eagerly waiting but ur not bothering about us ...

  • @SruthiResidency
    @SruthiResidency Před měsícem +4

    brother t shirt a epa change pannuvinga.....nalla shirt pant podunga bro..small request

  • @sathiarajan3012
    @sathiarajan3012 Před 25 dny

    1650.00 you are talking hidi very nice

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 Před měsícem +2

    1650❤

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 Před měsícem +1

    Your Kashmir travel vlogs are extremely wonderful & breathtaking, but my question is do you really need that coolers in that weather

    • @Transitbites
      @Transitbites  Před měsícem +1

      in high areas sun shine will be very heavy

  • @vittaladeva
    @vittaladeva Před měsícem +1

    அருமையான location... Nice narration ஆனா.. ஜெர்க் கின் இல்லாமல் போனது தப்புன்னு படுது...

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Před měsícem +2

    Supervideo

  • @athma84
    @athma84 Před měsícem

    Bro you keep mixing with climate and weather. Climate is a seasonal phenomenon while weather is on day to day basis. I am not preaching but just want to let you know. I am a fan of your work

  • @SriPerumalJewellery
    @SriPerumalJewellery Před měsícem +2

    First view

  • @manikandank6591
    @manikandank6591 Před měsícem +1

    30:53 1650 bro

  • @JyothiUdaya-t1j
    @JyothiUdaya-t1j Před měsícem

    Semma video

  • @gopalarishnannv821
    @gopalarishnannv821 Před měsícem

    Very nice video.

  • @arfansview407
    @arfansview407 Před měsícem

    avar horse la poga 1650 rupees nu sonnaaru bro❤❤❤

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan9935 Před měsícem

    Good information bro I

  • @haribabuv12
    @haribabuv12 Před měsícem +1

    Super 🙏👍👌💕

  • @prakashdenadhalan3875
    @prakashdenadhalan3875 Před měsícem

    Enjoying kashmir through you

  • @jagandc21
    @jagandc21 Před měsícem +1

    Super ❤

  • @balakumarsrinivasan1836
    @balakumarsrinivasan1836 Před měsícem +1

    Rs. 1650