இந்தியாவை மிஞ்சிவிட்டதா இந்தோனேஷியா | 355 KM/H வேக Bullet ரயில் | Indonesia EP 2

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Vanakam Makalea we have started our new trip to Indonesia India's sister country. come travel with me digitally and enjoy the beautiful country i have explained how you can travel in budget and visa on arrival process
    in this video we travelled in Indonesia bullet train
    Indonesia Budget trip
    Indonesia tour Tamil
    bail budget trip tamil
    Indonesia visa on arrival process

Komentáře • 513

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Před měsícem +196

    அனைத்து நாடுகளின் நகரங்களும் சுத்தமாக உள்ளது.இந்திய நகரங்களை தவிர

  • @ravindransamyvello492
    @ravindransamyvello492 Před měsícem +27

    Indonesia is clean and beautiful even it is most populated country like India. Nice people too.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před měsícem +15

    Super Ajay bro ❤️ Indonesia vlogs always best information keep it up

  • @hendralazuardi9410
    @hendralazuardi9410 Před 2 dny +4

    KUNCI NYA ADALAH TIDAK HERAN DAN HEBOH LIAT TURIS.. JANGAN RASIS ATAU JANGAN MEMBEDA BEDAKAN. GOLONGAN DAN HARUS RAMAH SERTA BUDAYAKAN BERSIH.. ITU KUNCI NEGARA AKAN SEGERA MAJU...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před měsícem +58

    சின்னச்சின்ன நாடுகள் எல்லாம் எங்கேயோ உயரத்திற்கு போய் கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம். ஒருகாலத்தில் இந்தியாதான் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது. அதனால்தான் கண்ணில் பட்ட நாடுகளை இந்தியா மனிதர்களை செவ்விந்தியர்கள் என்றும் பெரிய சமுத்திரத்திற்கு கூட நம் நாட்டின் பெயரை வைத்து அழகு பார்த்த உலகம். இன்று கிள்ளுகீரையாக பார்க்க வைத்தது எது? தேவை நேர்மையான ஆளுமை திறன் உள்ள தலைமை அவர் எப்போது வருவார் என்பது காலத்தின் கைகளில். இந்தியாவிலும் அந்தமான் தீவில் பாரன்தீவில் எரிமலை இருக்கிறது. உங்கள் இந்தோனேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @sasikumarrpm
      @sasikumarrpm Před měsícem

      சீன ஆக்கிரமிப்பு அதிகம் அங்கு சீனர்கள் பணக்காரனுக அவ்வளவு தான்

    • @es5613
      @es5613 Před 29 dny +1

      Neenga ellaru allokonnu sollikituirunga Nalla varuvom, sinna nadugalthan easya samaljka mudiyum

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Před 29 dny +4

      @@es5613 சின்ன சின்ன நாடுகள் சரி ஆனால் சீனா ஜனத்தொகையிலயும் பரப்பளவிலும் பெரிய நாடு அது எப்படி வளர்ச்சி அடைந்தது? சிறந்த ஆளுமைத்திறன் உள்ளவர் இந்தியாவை ஆளப்போகும் நாளில் இதெல்லாம் சாத்தியமே.

    • @SusannahRose23
      @SusannahRose23 Před 24 dny

      இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியா இப்படி தான் இருக்கும். 😂😂😂😂😂​@@gangaacircuits8240

    • @princedavidson5896
      @princedavidson5896 Před 23 dny +1

      @@es5613 apo China epdi rasa mela vandhuchu?

  • @MuthukrishnanKrishnan-fl9sh

    இந்தியாவில் இதில்லாம் வருவதற்கு நல்ல அரசியல் கட்சி வரணும். வந்தாலும் செயய்யமாட்டானுங்க. ஏன எங்களுக்கு இதுலம் கட்டித்திரமாட்டா னுங்க

  • @jegankrishnan1351
    @jegankrishnan1351 Před měsícem +16

    You should also visit national museum at Jakarta, you can see goddess Amman, vinayagar and lingam statue which found in excavation all over indonesia

  • @ThavaseelanEditz-gm3wz
    @ThavaseelanEditz-gm3wz Před měsícem +59

    Bus Simulator Indonesia Fans Assemble Here 😍

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před měsícem +18

    Indonesia Hai Speed 🚄 Train Journey Views Amazing. Indonesian Infrastructure Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻

  • @manivannan9977
    @manivannan9977 Před 19 dny +12

    நீண்ட நாளாக செல்ல நினைத்த நாடு. கொரோனா கெடுதுவிட்டது.

  • @kadersultanrahman533
    @kadersultanrahman533 Před 25 dny +9

    தம்பி பண்டோங் பக்கத்தில் புஞ்சாக் என்ற ஊர். நம்ம கொடைக்கானல் போல இருக்கும் அங்கும் போங்க... புஞ்சாக் என்றால் உச்சி....

  • @shabanashabana4644
    @shabanashabana4644 Před 18 dny +12

    நானும் இந்தோனேசியாவில் இருக்கிறேன் நல்ல இடம்

  • @km-fl2gb
    @km-fl2gb Před měsícem +14

    Indonesia infrastrcuture is grand and maintained well. Bullet train speed and comfort ultimate though price looks more. Normal train too looks goods. Waiting for full exploring....

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 Před měsícem +1

      he only showed a small part. Jakarta itself is like Mumbai with all the hustle and bustle plus Auto and honking sound.

    • @reallife9371
      @reallife9371 Před 4 dny +2

      ​@@senankamalakanan5128Sorry, have you ever been to Jakarta Indonesia, the capital city of Jakarta is indeed congested, but not with the loud horns sounding like India, "Mumbai".
      Indonesia's traffic jams are indeed tiring but they are not as noisy as in India, even here they are still busy and that is during rush hour, namely the time of going to work and coming home from work, the rest is normal and in Jakarta 😂
      And in Jakarta there are still many choices of public transportation modes that can be used, there are Trans Jakarta buses which have special lanes that collide with traffic jams, both private vehicle users and those who use Motorized vehicles or private cars and they also don't collide with the noise of horns like the chaotic country of India Hahaha 🤣😂😜

    • @arjunraj823
      @arjunraj823 Před 3 dny

      ​@@reallife9371Indonesia still has less mass transportation MRTs or LRTs compared to India.

    • @reallife9371
      @reallife9371 Před 3 dny +1

      @@arjunraj823 What, still a little?! Indonesia actually has many choices of public transportation modes, but the lower middle class economic community chooses the easiest private vehicle, namely motorbikes That's what causes a lot of traffic jams, but transportation services in Indonesia are better, orderly, clean & tidy compared to INDIA where transportation is chaotic with horns honking the noise makes the ears damaged.. 🎉🤣😂🤭🙏🏻
      And in INDONESIA there are no passengers getting on/off the bus stopping in the middle of the road, but getting on/off stops at the bus stop 😜

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Před měsícem +4

    Ajay your intro outside Jakarta Airport very valuable and informative. Bullet train speed reaching 345 Kms per hour is indeed really amazing. Stations are vry neat and clean. Coaches entrance door is at platform level so passengers can comfortably enter coach. Fully loved and enjoyed this digital travel with you. All the best. Take care.

  • @ganapathy6711
    @ganapathy6711 Před měsícem +9

    Bullet train ஒரு high speed train. அதற்கு தனி tracks வேண்டும்.
    Level tracks ஆக இல்லாமல் elevated tracks ஆக இருந்தால்தான்
    High speed trains operate செய்ய முடியும். இந்தியாவில் railway tracks
    Open ஆக இருப்பதால் 160 km வரை operate செய்வது பெரிய விஷயம்😊

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Před 9 dny +1

      இந்தோனேசியாவில் ஓடும் புல்லட் ரயில் சீன தொழில்நுட்பத்தில் ஓடுகின்றன

    • @jareenanona4825
      @jareenanona4825 Před 4 dny

      ​@@karthickjayaraman2090yes china 🇨🇳🇨🇳🇨🇳👌👌👌👌

  • @shamyaprasav612
    @shamyaprasav612 Před 6 dny +4

    Largest muslim population in the world is in Indonesia . 5-7-24 gj

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 Před měsícem +14

    @9:15 you mentioned 2003 instead of 2023. No problem we understand your excitement

  • @user-fq1rq1wq7l
    @user-fq1rq1wq7l Před 19 dny +21

    Indonesia is very very developed then india many people doesn't know about that

    • @jakmarzhall
      @jakmarzhall Před 9 dny +4

      Actually the majority people know that Indonesia is far more developed than India.

    • @fadhlialamsyah7214
      @fadhlialamsyah7214 Před 5 dny

      Than

    • @arjunraj823
      @arjunraj823 Před 3 dny

      ​@@jakmarzhallfar developed in human development! 😂 but Indian govt has more money than them.

    • @mcbchannel7173
      @mcbchannel7173 Před 18 hodinami

      @@arjunraj823 sorry bud, if you’re talking about the gdp per capita, india’s gdp per capita is just nearly half of indonesian one. country’s wealth doesn’t measured in the total gdp nominal, but from the gdp per capita.

  • @TravellerSK
    @TravellerSK Před měsícem +9

    13:42 சென்னை சென்டரல் டூ பெங்களூரூ சிட்டி 358 கி.மீ தூரம்... இந்த இந்தோனேசியா புல்லட் ரயில் போகின்ற 340 கி.மீ வேகத்தில் போனால் ஒரு மணி நேரம் மட்டும் போதும்... பெங்களூரூவை அடைவதற்கு..
    அந்தளவு வேகம் போற இரயில்களுக்காக இந்திய இரயில் பயணிகள் இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும்... 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🙄🙄

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před měsícem

      இப்போ மும்பை - அஹமதாபாத் இடையே பாதை போட்டு கொண்டிருக்கிறார்கள். இங்கே ஆட்சி மாறினாலே திட்டங்கள் கிடப்பில் போட்டு ஆண்டு கணக்கில் ஆகிறது. நிலையான ஆட்சி என்பதும் பகல் கனவுதான். அதனால் எவ்வளவு காலம் ஆகும் என்பது திடமாக சொல்ல முடியாது. நல்ல திட்டங்கள் கொண்டுவரும் ஆட்சியை தூக்கிவிட்டுதான் மறுவேலை என்று அரசியல் நடப்பது மக்களும் புரிந்து கொள்ளாமல் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு தங்கள் தலையில் மண்ணை போட்டுக் கொள்கிறார்கள்.

    • @silidfc28
      @silidfc28 Před 8 dny

      Hahaha 🤣🤗😂

  • @jegankrishnan1351
    @jegankrishnan1351 Před měsícem +6

    Central Java, got Borobudur and Prambanan, world’s largest buddha and sivan temple

  • @vharish02
    @vharish02 Před měsícem +3

    what camera are you using is it Canon. I saw a video where you were shopping for video camera I believe in Dubai. Can you give the details and your suggestion as the latest and greatest as well.

  • @hameedabdul8062
    @hameedabdul8062 Před 8 dny +24

    நான் பல தடவைகள் இந்தோனேசியா போய் வந்திருக்கிறேன்.சூப்பர் நல்ல மக்கள் பண்டுங் இல்லை நண்பா பாண்டூங் காலை 5 மணிக்கு ரயில் ஏறினால் 8 மணிக்கு பாண்டூங போகலாம்

    • @rohiliilly918
      @rohiliilly918 Před 4 dny +1

      Betul, bahkan dengan kendaraan umum pribadi /bus, di tempuh dengan waktu 3-4 jam,sedangkan dengan high speed train ini cukup 35 menit ,dengan speed yang di izinkan 350 km/hrs dari max speed 420 km/hrs...

  • @sivasankaranm2587
    @sivasankaranm2587 Před měsícem +1

    how you install the speedometer in iphone bro. It is not showing to me.

  • @vinnumenon102
    @vinnumenon102 Před 20 dny +2

    Excellent coverage!

  • @BhaveshGamingandEdits
    @BhaveshGamingandEdits Před měsícem +7

    Bro i watching your channel 2 years continuously i didnt even miss any videos of you.. edhe maadhiri enthusiastic ha erunga bro❤❤❤. I am 14 years old fan of you

  • @travelbursttamil
    @travelbursttamil Před měsícem +8

    Jakarta city is very good pak. I enjoyed a lot

  • @GSumathi
    @GSumathi Před 23 dny +2

    அருமை அம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @adiba9734
    @adiba9734 Před 9 dny +18

    I'm pretty sure there's an unspoken rule in Indonesian trains which is not talking to loudly when onboard

    • @Dedek-cx4kn
      @Dedek-cx4kn Před 5 dny +1

      Indeed

    • @zulfiabdillah5466
      @zulfiabdillah5466 Před 3 dny +1

      Orang india tidak punya aturan

    • @bapaksuhadi2643
      @bapaksuhadi2643 Před 2 dny

      Betul

    • @mcbchannel7173
      @mcbchannel7173 Před 18 hodinami

      i’m sick of those foreigners. they talks out of their butt so loudly on board, no manners indeed. the KAI and KCIC need to starts put sign to prevent foreigners babbling out loud.

  • @dinakarancv9297
    @dinakarancv9297 Před měsícem +3

    Super Ajay Bro

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 Před měsícem +6

    இந்தோனேசியா சுத்தி காட்டுறேன்னு சொல்லிட்டு ரயில்ல பேறத காமிச்சிட்டுருக்க😂😂😂😂😂

  • @adityavarma4765
    @adityavarma4765 Před měsícem +2

    One of the best travelling channel😊❤

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Před měsícem +3

    One world one you tuber AJAY SUPERB informative hats of International encyclopaedia for Far Eastern countries shortly Waiting for European countries 👍🌹💯💯💯💯💯👍🌹💯💯💯👍😊

  • @vinodbabu4534
    @vinodbabu4534 Před měsícem

    Which Speedo meter app your using bro ??

  • @swiftie3313
    @swiftie3313 Před měsícem +12

    No matter whichever country...we always should be proud of namma india ❤🇮🇳

    • @ramyar6258
      @ramyar6258 Před měsícem +1

      Yes

    • @princedavidson5896
      @princedavidson5896 Před 23 dny +4

      We shouldn’t be blindly patriotic. One should question the issues surrounding us

    • @Filtered6
      @Filtered6 Před 11 dny

      Proud of namma India ,,, proud for what ,,,,
      Democracy,,unity in diversity ==its failed
      Peace ,culture == within 2 decades it gonna be failed ,,already it crossed its safe zone ...
      Economy == total bs ,,,fake
      Education ,health == you can
      Environment == destroying to its core
      We can be proud by looking at third world countries, ...
      Defence is improved much ,,,but still we can't take over occupied parts

  • @SK-xw4gu
    @SK-xw4gu Před měsícem +4

    Hi Ajay: Very enjoyable vlog of bullet train journey in Indonesia. The train is indeed sleek and the speed is mind blowing. By the way, you are so used to Indian trains that you kept saying 140, 150 kmph instead of 340, 350 kmph. Understandable as you seemed to be tired. Take some rest before continuing onwards in Indonesia.

  • @tamilselvatslm
    @tamilselvatslm Před měsícem +11

    Indian monsoon series eppo expect pannalaam bro🌧️🌧️ this time enga poringa❤❤

  • @sriramansrinivasaraghavan5846
    @sriramansrinivasaraghavan5846 Před měsícem +1

    Which card to be used for international currencies

  • @difdan771
    @difdan771 Před 2 dny +1

    Indonesia for holiday all country come

  • @mohanakrishnankrishnamurth4073

    Super Anna fantastic 👏 👌

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Před měsícem +1

    Indonesia Bullet 🚅 Train Journey Vera Level Capture

  • @rajas3912
    @rajas3912 Před měsícem

    Ultimate video G

  • @ChanduSudheer9789
    @ChanduSudheer9789 Před měsícem +1

    Gud bro but expecting Indian monsoon series .... Hope Ull respond asap
    ...bro❤

  • @premrl1143
    @premrl1143 Před měsícem +2

    Hey ajay super train sonninga. Adhu oru Island country but train maximum use pannamattanaga

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před měsícem +3

    Aathadi atha bullet train🚄 speed. Vara mathiri . Thank you for sharing tired Ajay.

    • @Freehjgg
      @Freehjgg Před měsícem

      Yes bro meanwhile india 😢

  • @vickyrx
    @vickyrx Před měsícem +1

    Adaptor ye nikka thu bro andha plug la nan same train la nit fulla kaal la pidichite ponnen ,bro banyuwangi to ferry vera level feeling , pls visit ubud ,nusa penida ,but you missed Yogyakarta city ,malioboro street

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 Před měsícem

    Super Ajay bro. Jakarta tour super .

  • @spenttimewithpriya8664
    @spenttimewithpriya8664 Před měsícem +3

    Bro china debt trab diplomacy use pannranga bro

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před měsícem +3

    Bullet train station இல் Iron tube construction or plastic tubes constructionஇதை சொல்லவும்

  • @inbasubburamanian4932
    @inbasubburamanian4932 Před měsícem +3

    Ur gutts is very good. U travel without knowing language, friends. Smart kanna..

  • @kadersultanrahman533
    @kadersultanrahman533 Před 25 dny +3

    பண்டோங் ஒரு தொழில் நகரம்... அதிக மான மார்வாடி கள் இங்கு தொழில்சாலை பேக்ட்ரி இருக்கு...

  • @AyuNingTyas-jo5xc
    @AyuNingTyas-jo5xc Před dnem

    You should know that in Indonesia, specifically in Medan, the Indian village there are many Indonesian people of Indian ethnicity. The name of the village is Madras.😊😊

  • @arthis3596
    @arthis3596 Před měsícem +1

    Bro na flight check pannumpothula cost athigama katuthu nenga soldrathu low cost ah eruku epdi bro pls soluga

  • @jegankrishnan1351
    @jegankrishnan1351 Před měsícem +6

    Bro.. Bandung is one of the most beautiful, happening, and coldest state in West Java. You should explore Bandung more bro.. I personally like Bandung more than any other place in West Java. The temperature there night 16-22 and day time below 30

  • @shabanashabana4644
    @shabanashabana4644 Před 18 dny +3

    சூப்பரா ஏரியா

  • @t.r.prakash6784
    @t.r.prakash6784 Před 11 dny +1

    9:09 thats looks so similar to vande bharat interior

  • @danieldanny5752
    @danieldanny5752 Před měsícem

    Super 👍 video bro 😎🔥

  • @muthupattan2600
    @muthupattan2600 Před měsícem +32

    வீடியோ நல்லா இருக்கு ஆனா தலைப்பு தேவையில்லாத ஒன்று

    • @muraliv3534
      @muraliv3534 Před měsícem +10

      தலைப்பு ஏன் தேவையில்லாத ஒன்று விவரமாக சொல்லுங்கள்.
      அவர் ரயில் ஒப்பீடு செய்துள்ளார் அதை ஏற்பது தவறில்லையே...

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před měsícem

      இந்தியாவும் இந்தோனேஷியா போல சீனவிடம் கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாத நிலையில் தவிப்பதை விட நம்முடைய முயற்சியில் நடைமுறைபடுத்துவது சிறந்தது. எனவே இந்தோனேஷய ரயில் வேகத்துடன் ஒப்பிடு செய்வது தேவையற்றது.

    • @kadavulerukkakumaru6326
      @kadavulerukkakumaru6326 Před měsícem

      அது சைனாக்காரன்ட்ட கடன் பட்ட நாடு இந்தோனேசியா

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Před měsícem +1

      அப்படியாவது இந்தியாவுக்கு ரோசம் வரனும் இன்று உலகில் சந்தை பூரா சீனா தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது

    • @princedavidson5896
      @princedavidson5896 Před 23 dny

      Irukuradha sonna yaen adhu thevai illadhadha agum?

  • @edwarpemalang
    @edwarpemalang Před 5 dny

    thankyou sir... 👍

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 Před měsícem

    Super excellent video

  • @HelloHello-ui1js
    @HelloHello-ui1js Před měsícem

    Super ❤

  • @manikumar-np2rf
    @manikumar-np2rf Před měsícem +3

    Bro maharaja express ponga bro next time

  • @simonraj1986
    @simonraj1986 Před měsícem +1

    Nenga use panra cel yenna madal.

  • @sureshkumarp3655
    @sureshkumarp3655 Před měsícem +3

    Na dailyum oru game play panra athula vara road mathri tha iruku bro ... Bus simulator Indonesia...

  • @MVPAJYT
    @MVPAJYT Před měsícem

    So that we can know how much to spend , for each day

  • @AKILAG-eh1yw
    @AKILAG-eh1yw Před měsícem +1

    Hi video super 🎉❤

  • @Madesh_2007
    @Madesh_2007 Před měsícem +1

    Keep rocking Indonesia series🫡🤍

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Před měsícem +1

    The CZcams channel Travel videos doesn't give CHILL UP to our Hearts but it really Mesmerize the Brains of all viewers which is Confirmed.

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Před 20 dny

    Super 👌

  • @tn50gamingyt64
    @tn50gamingyt64 Před měsícem +2

    Any Bus simulator Indonesia lover❤

  • @tengkuferdiansyah8617

    Mantap bhai 👍

  • @MuthuKumar-qj5bx
    @MuthuKumar-qj5bx Před měsícem +2

    Indonesia food is very nice

  • @rath6686
    @rath6686 Před měsícem +1

    SUPER DUPPER ❤❤❤

  • @kumaresamanikaruppasamy9165

    மலாய் ஒரு அழகான மொழி. நமது ஹிந்தி மொழியில் இருந்து நிறைய வார்த்தைகள் அதனுடன் ஒத்துப்போகும். சற்றுப் பொறுமையும் புரிதலும் இருந்தால் கற்றுக்கொள்ளலாம். சுமார் 10 ஆண்டுகள் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் பணியாற்றியதால் சற்று கற்றுக் கொண்டேன். நல்ல மக்கள், அன்பானவர்கள். உங்களின் பயணம் சிறப்பாக அமையட்டும்.

    • @Ma2d_ahmad
      @Ma2d_ahmad Před 10 dny +12

      Kami menggunakan bahasa indonesia bukan melayu

    • @adekurniawan4130
      @adekurniawan4130 Před 10 dny

      ​@@Ma2d_ahmadbahasa Indonesia same root melayu language broh

    • @herurochadi494
      @herurochadi494 Před 9 dny +17

      Indonesia has own national language. It calls Bahasa Indonesia or Indonesia language, not malay language. Both of language are different, as hindi and urdu

    • @J_eunyoung
      @J_eunyoung Před 8 dny +10

      ​@@adekurniawan4130 same ? Apakah hindi boleh disebut urdu ?? Bahasa indonesia adalah bhasa UNESCO, dan bhasa melayu tdk pernah di anggap bahasa internasional

    • @vwuwv98
      @vwuwv98 Před 8 dny +7

      This video is not about Malaysia or Singapore, this is Indonesia. Malay is the language of Malaysia and don't be confused by adding Malay to Indonesia because the official language of Indonesia is Indonesian.

  • @manikandaprabukumar8711
    @manikandaprabukumar8711 Před měsícem +3

    Bro russia la arctic circle northanlight visit pannunga❤

  • @SasiKumar-vo5oo
    @SasiKumar-vo5oo Před měsícem

    Dialogue super bro

  • @divyasp17
    @divyasp17 Před měsícem

    Semmma...Semmmmmmma

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Před měsícem +1

    ❤🔥🔥

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Před měsícem

    Every CZcams channel Travel videos doesn't give Hearts CHILL UP but it really Mesmerize the Brains of all viewers which is Confirmed.

  • @baladreams9000
    @baladreams9000 Před 18 dny +4

    English பேசும் போது வெளிநாட்டு உச்சரிப்பில் ஏற்றவாறு பேசவும்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Před měsícem

    Very nice

  • @arthis3596
    @arthis3596 Před měsícem +2

    Nenga price sonna low ah eruku na Malaysia and Singapore tour agent kita keta 150000 soldraga ticket elama

  • @ganesh0823ii
    @ganesh0823ii Před měsícem

    0.03 na engada vera level la iruken 😐

  • @ganapathy6711
    @ganapathy6711 Před měsícem +2

    சென்னையில் மழை இருந்தாலும் சில சமயம் வேர்த்து ஊத்தும்

  • @user-uj2lq5qk1z
    @user-uj2lq5qk1z Před 23 dny

    Super

  • @gamingthalayt7431
    @gamingthalayt7431 Před měsícem

    Bro last time sabarimala pona mari intha year um poga bro but tenkasi la pogama straight ah sabarimala to Chennai vaanga bro

  • @abhishekganesh1520
    @abhishekganesh1520 Před měsícem

    Bro apdiye budjet evlo achunu sollungq

  • @parign7492
    @parign7492 Před měsícem +6

    The bullet train starts from Jakarta to Bandung. Previous most travel by flights and road to reach Bandung.
    Jakarta biggest Mall called Grand Indonesia.

    • @saputraadi8379
      @saputraadi8379 Před 5 dny

      Informasi bodoh , mall terbesar di indonesia tuh Tunjungan plaza surabaya , grand indonesia adalah mall pertama di indonesia..

    • @mcbchannel7173
      @mcbchannel7173 Před 18 hodinami

      @@saputraadi8379 dia bilang mall terbesar di jakarta tolol, bisa bahasa inggris kaga sih. emang tunjungan plaza, pakuwon di jakarta?

  • @sivan1192
    @sivan1192 Před 19 dny +4

    தம்பி நீ வந்தே பாரத் ட்ரெயினில் போய் பார்த்தது கிடையாதா? அது ஏறி இறங்கினா 1000 கேக்குறாங்க

  • @Fromchennaibro
    @Fromchennaibro Před měsícem +3

    21 sec ago is crazy

  • @sankaranarayanansundaresan9416

    Tress passing should be avoided for high speed trains.

  • @ITSMEYOURLOVE143
    @ITSMEYOURLOVE143 Před měsícem

    This High Speed train is constructed with chinese govt support......with a lot of financial restrictions..

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před měsícem +1

    👌👌👌👌👌👌👌

  • @rantungchannel8670
    @rantungchannel8670 Před 6 dny

    give teks indonesia subtitel, goodjob

  • @MuthuKumar-qj5bx
    @MuthuKumar-qj5bx Před měsícem +1

    Seafood is very nice

  • @Karthikeyan66065
    @Karthikeyan66065 Před měsícem

    you can trade in f&o

  • @ksgiri-go4ph
    @ksgiri-go4ph Před 27 dny +2

    இங்கே ஒரு பஞ்சு மிட்டாய் விலை 15,000 ரூபாய் இருக்குமா ??

  • @dewiperumal3377
    @dewiperumal3377 Před měsícem

    Yogyakarta ponga bro...

  • @thiyanvoice5446
    @thiyanvoice5446 Před měsícem +1

    yaravathu bus simulator indonasia play panni irukkingala

  • @7hills79
    @7hills79 Před měsícem +1

    👍👍👍👍👍

  • @rsv6603
    @rsv6603 Před měsícem +3

    The speed of a bullet is 3000 kilometres per hr. Y they say bullet train? 🤔🙏🏼🧿🤞🏼!