அயோத்யா செல்ல 5 நாளும் Train | Ayodhya trains

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 104

  • @indruoruthagaval360
    @indruoruthagaval360  Před rokem +12

    ஒரு திருத்தம்
    22613 RMM to AYC சென்னையிலிருந்து திங்கட்கிழமை தோறும் செல்கிறது (ஞாயிறு அல்ல)

  • @bagavathim7485
    @bagavathim7485 Před 5 měsíci +1

    வாரம் திங்கட் கிழமை புறபடும் நேரம் 12.50. சேரும் நேரம் செவ்வாய் இரவு 4.00. 38 மணி நேரம் பயனும்.

  • @vasudevanr2570
    @vasudevanr2570 Před rokem +6

    பயனுள்ள தகவல் 10:12

  • @ravis5603
    @ravis5603 Před 7 měsíci +1

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி இது போன்ற தகவல்களை மேலும் மேலும் தரவும்

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před rokem +4

    ஐயா பலவண்டி மாரிபோகும்போது டிக்கெட் எடுக்க ஈசி வழிசொல்லுங்க ஐயா ஒவ்வோரு வண்டிக்கும் டிக்கெட் எடுக்கனுமா மொத்தமா அனைத்து வண்டிக்கும் டிக்கெட் எடுக்கனுமா உதாரனத்துக்கு சென்னை டூ அயோத்யா
    அயோத்தியா டூ அலகாபாத்
    அலகாபாத் டூ வாரணாசி
    வாரணாசி டூ சென்னை இதுக்கு ஒரு பத்துபேருனா ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி சிறமத்துக்கு மண்ணிக்கவும் ஐயா நன்றி🙏💕

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem

      தனித்தனியாக எடுக்க வேண்டும். திட்டமிட்டு ரிசர்வ் செய்து செல்லுங்கள். இதில் சிரமம் பார்க்க முடியாது.

  • @ragasaisaisvenugana3412
    @ragasaisaisvenugana3412 Před rokem +4

    ஐயா நாம் சென்னை -லக்னோ சென்று கூட அயோத்தியா செல்லலாமே. ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் 3 நாட்கள் மற்றும் சென்னை லக்னோ எக்ஸ்பிரஸ் 2 நாட்கள் உள்ளனவே. லக்னோ விலிருந்து 150 கிமி தான் அயோத்யா. நிறைய ரயில்கள் உள்ளன. நேரமும் மிச்சம்

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Před 8 měsíci +2

    ஜெய்ஸ்ரீராம்❤ஜெய்ஸ்ரீராம்❤

  • @BabaSreenivasan
    @BabaSreenivasan Před 7 měsíci +2

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Před rokem +1

    நன்றிகள் நல்வாழ்த்துகள்

  • @ganyk13
    @ganyk13 Před 7 měsíci +2

    Hello Sir . You are doing good service by providing information on Indian Railways.
    On this video on daily possibilies to travel to Ayodhya through Jhansi , it would have also been helpful , if you give arrival time of these connecting trains ( from Ahmedabad ) at Ayodhya . Thank you .

  • @sundarasundara4992
    @sundarasundara4992 Před 7 měsíci +1

    It is going to Ayodhya Dham not Contentment. From Egmore on mondays.Mankapur is nearest transit.

  • @pasupathi_official5556
    @pasupathi_official5556 Před 7 měsíci +1

    Friends Note this - Jhansi (JHS) Station Name Changed to Virangana Lakshmibai Jhansi Railway Station (VGLJ)

  • @rahulpoovai3859
    @rahulpoovai3859 Před rokem +2

    ஐயா வணக்கம். சைடுலோயர், சைடுஅப்பர், டிக்கெட் ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி ஐயா
    இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
    நன்றி வணக்கம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem

      புக் செய்யும்போதே coach preference ல் SL/SU என எழுதுங்கள். SU கிடைக்க வாய்ப்பு. SL பெரும்பாலும் RAC தான்.
      கம்ப்யூட்டர் உங்கள் வயது...ஆ/பெ..குரூப்...இதெல்லாம் பார்த்து ஒதுக்கீடு செய்யும். மனிதர்கள் தயவு கிடையாது.

    • @rahulpoovai3859
      @rahulpoovai3859 Před rokem

      நன்றி ஐயா❤

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Před rokem +1

    Nalla payanulla thagaval. Thanks

  • @s.v.srinivasan6217
    @s.v.srinivasan6217 Před 3 měsíci +1

    Sir
    What about return journey. Pls advise.
    Thx

  • @palanisamyshanmugaiah9123

    Useful & good job

  • @valliapnvalliapn4725
    @valliapnvalliapn4725 Před 6 měsíci

    Thanks valaravendumenavendukirain

  • @Aathi150
    @Aathi150 Před 3 měsíci +1

    Super

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před rokem +1

    மிக மிக அருமையான விளக்கம் 👏👏 நன்றி ஐயா 🙏
    வதோதராவில் இருந்து காசிக்கு செல்ல ரயில் இருக்கா 🙏 சொல்லுங்க 🙏

  • @baskarrao5800
    @baskarrao5800 Před 10 dny

    ஐயா லக்னோ சென்று அங்கிருந்து அயோத்யாவிற்கு டாக்ஸியில் போகலாம் என சொல்கிறார்கள் அதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்

  • @Logu277
    @Logu277 Před 6 měsíci

    🙏🏻வணக்கம் ஐயா 🙏🏻
    இந்த பதிவு போன்று கோவையில் இருந்து அயோத்திக்கு எப்படி இரயிலில் மூலம் செல்ல வேண்டும் என்று பதிவிடுங்கள் ஐயா , கோவை பயணிகளுக்கு உதவியாக இருக்கும் 🙏🏻

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před 6 měsíci +1

      இதே வழிமுறை தான்.
      கோவை- Jhansi-அயோத்தி.
      அதே வழி திரும்புதல்.

  • @athiarvind
    @athiarvind Před rokem +19

    31/7/23 திங்கள் கிழமைதானே சென்னையிலிருந்து செல்கிறது ஆனால் ஞாயிறு என்று சொல்கிறீர்களே...

    • @siva-er8cg
      @siva-er8cg Před rokem +6

      Yes correct

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem +7

      ஆம். உண்மை. Where is my train ல் update ஆகாமல் உள்ளது.

    • @ramamurthivaradharajan7081
      @ramamurthivaradharajan7081 Před rokem +5

      தகவலுக்கு நன்றி முருகன் சார். 🙏🙏🙏

    • @user-ur4nw4uf4y
      @user-ur4nw4uf4y Před 7 měsíci +2

      ❤❤❤

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 Před 6 měsíci

      ராமனாதபுரம் லிருந்து தொடங்குகிறது

  • @esansankarasekar9873
    @esansankarasekar9873 Před 7 měsíci

    ஜெய் ஸ்ரீராம்

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Před rokem

    Superb way guidance
    There is one train Rapti Sagar upto Gonda from Chennai Central.

  • @balasubramanianbala6453
    @balasubramanianbala6453 Před 8 měsíci

    ,தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய தொடர்வண்டி தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @chantramohan6393
    @chantramohan6393 Před 8 měsíci

    5:43

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před rokem +2

    ஒரு சந்தேகம்.... ஒரு ரயில் எதோ தற்செயலாக ரத்து செய்யப்பட்டது என்றால் முன் பதிவு செய்த பணம் முழுவதும் தரப்படுமா ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem

      பயணிகளின் உரிமைகள்
      czcams.com/video/Ns4jgKROmjg/video.html

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 Před rokem

      முழுப் பணம் திரும்ப கிடைக்கும்.

    • @user-cq6zc5wx9e
      @user-cq6zc5wx9e Před rokem

      @@jaganathanramachandran4372 நன்றி....

  • @warshadow7265
    @warshadow7265 Před 6 měsíci

    சார் வணக்கம் அலகாபாத் இரயில் நிலையத்தில் இருந்து அயோத்திக்கு லோக்கல் ரயில் இருக்கிறதா அதன் விபரம் சொல்லவும்

  • @mysparrow4703
    @mysparrow4703 Před rokem +1

    Very informative

  • @janakiraman191
    @janakiraman191 Před 6 měsíci

    சென்னை to கட்ரா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்ல வழி சொல்லுங்கள் நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před 6 měsíci

      கட்ரா மா வைஷ்ணோ தேவி, காஷ்மீர், பொற்கோவில், டெல்லி சுற்றுலா பயணத்திட்டம் 2024
      czcams.com/video/cYmPJQvAq28/video.htmlsi=nOaoMODL7FZ6gdZB
      Free Tour itinerary
      czcams.com/play/PLORzgLka5CScf10C00ZkOdOI2-lAOgJAJ.html&si=S8K_j27u5W4hpgGZ

  • @masbas7668
    @masbas7668 Před rokem +1

    ஐயா நைமிச்சாரன்யம் பற்றிய தகவல் தந்தால் நன்மை

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 7 měsíci

    Sir,ராமேஸ்வரம் to அயோத்தியா கன்டோன்மென்ட் train Madurai வழியாக செல்லுமா? செல்லுமானால் அதன் நேரம் என்ன? அல்லது திருச்சி kku varum neram yenna?yendru விளக்கமாக கூறவும்.

    • @hariharamuthu2166
      @hariharamuthu2166 Před 7 měsíci

      ராமநாதபுரத்தில் இருந்து அயோத்தி செல்லும் ரயில் திருச்சிக்கு திங்கள் காலை 05:10 மணிக்கு வரும்.

  • @Gaming_Lovers04
    @Gaming_Lovers04 Před 7 měsíci

    Chennai to Lucknow jn .... Lucknow Jn to Ayodhya ❤

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Před rokem +4

    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @vigneshsivavigneshsiva4054

    Online ticket booking app better app oru video podungha

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem

      இதோ இந்த ஆப் சிறந்தது.. இது மட்டுமல்ல நமது சேனலில் ரயில்வே சார்ந்த பல அறிய தகவல்கள் உள்ளன..
      czcams.com/video/C1UXJRArCJg/video.html
      மற்ற ரயில்வே தகவல்கள் | Rail info: czcams.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html

  • @user-lk9hu2fg5m
    @user-lk9hu2fg5m Před 7 měsíci

    Thku very much bro

  • @jaganathansundaram1112
    @jaganathansundaram1112 Před 7 měsíci

    Direct trains from chengalpattu to ayodya

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 Před 8 měsíci +2

    Very useful information iyya. Thank you very much. I am also running a channel math with me vellore for classes 7th to 10th CBSE maths

  • @RKRoshanKhan1
    @RKRoshanKhan1 Před 4 měsíci

    Tambram non stop

  • @7vraman
    @7vraman Před 7 měsíci

    Very good informarion

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před rokem +1

    நல்ல தகவல்கள் நன்றி🙏💕 ஐயா

  • @gokulkannan4759
    @gokulkannan4759 Před rokem +1

    Jai hanuman

  • @user-nd1dy7pe4f
    @user-nd1dy7pe4f Před 8 měsíci

    ஐயா திங்கட்கிழமை தான் எக்மோரில் இருந்து வண்டி இருக்கு

  • @mchandru58
    @mchandru58 Před rokem +1

    Pl guide how to to go Pandaripuram by train from chennai

    • @E__SakthivelS
      @E__SakthivelS Před rokem +1

      Take 12164 MAS LTT from Chennai Central, Travel upto Solapur, it will reach Solapur tomorrow, then take Bus from Solapur to Pandharpur. Bus stand is located just opposite to Railway station. Solapur to Pandharpur distance -75kms. Jai Hari Vitthala🙏

  • @jayanthikarthikeyan4264
    @jayanthikarthikeyan4264 Před 7 měsíci

    VANAKAM FEB 14 TH 2024 IAM BOOKED ERODE TO TIRUPATHI BOOKED 6 TICKED BUT 2 PASSINGER NOT TRAVIL SAME TICKETIL OUR PERSION JURINE ALOWED UNDA PLEASE ONTHER WAY PLEASE sir

  • @baismohamed2017
    @baismohamed2017 Před rokem

    Intha train ramanathapuram ninnuchina remba nalla irukkum

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem

      தற்போது மானாமதுரை யில் இருந்து புறப்படுகிறது

  • @srinivasanks398
    @srinivasanks398 Před rokem

    Sir Chennai to Kathmandu by train to go for pilgrimage to mukthinath, in adulthood darshan. God bless you

  • @gkg5986
    @gkg5986 Před 8 měsíci

    Thakyou.....!

  • @kanagaramasamyguptha8349

    Sir return details from ayothi

  • @umasai2529
    @umasai2529 Před 6 měsíci

    Eve 5.48pm Jansi Station irundu Ayodhya ku Kilambum Sonirgal. Ayodhya Epo Reach Agum Silavillai Sir.. Pls Solunga..

  • @shankarsubramanian-cr1st

    Gorakhpur, Bilaspur for this place sir

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Před 7 měsíci

    நல்ல பதிவு.

    • @v.haritheertham2544
      @v.haritheertham2544 Před 7 měsíci

      FIRST OF ALL WE HAVE MANY TEMPLS DEDICATED TO SREE RAMABIRAN IN TAMILNADU INAME SOME OF THEM HERE

    • @v.haritheertham2544
      @v.haritheertham2544 Před 7 měsíci

      SRI RAMANATHA SWAMY IN RAMESWARAM YETI KATH A RAMAR TEMPLE IN MADHURANTHAGAM AND RAMASWAMY TEMPLE INKUMBAKONAM

    • @v.haritheertham2544
      @v.haritheertham2544 Před 7 měsíci

      LET US FIRST HAVEDHARSHAN OF THESE CENTURIES OLD TEMPLES

  • @karthiktamilan2716
    @karthiktamilan2716 Před rokem

    Pamban bridge yeppo ready agum sir please tell update

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před rokem

      ஜூன் ரெடியாகும் என எதிர்பார்க்கப்பட்டது... டிசம்பர் வரை ஆகும்.

  • @rameshviji6567
    @rameshviji6567 Před 7 měsíci

    ஐயா இரண்டு பேரு போக பணம் எவ்வளவு ஆகும்

  • @jeyaganeshiyyappan9312

    👌👌👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před rokem

  • @kanniappanalakesan7651

    👍👍👍🙏🙏🙏

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před rokem +2

    இந்த இரண்டு வண்டியிலையும் வடமானிலத்தவரின் பிரச்சனை இருக்குமா இல்லையா எந்த வண்டி ஏறிநாலும் அவங்க தொல்லை தாங்க முடியவில்லை

  • @coffeewithkk
    @coffeewithkk Před 7 měsíci

    திரும்ப வருவதற்கு...

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Před 7 měsíci

    Go avod so many comlicatiom madns raiwsys ag run dai cobat😮😮ly e maduxpress dlg from madras biweekly flyto auyodiya varumhgalathi nadakum cannt frhda and from madhuraurai. Coimbatore myladut

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 Před 7 měsíci

    NOT INTERESTED MANY PEOPLE

  • @senthilrajan3908
    @senthilrajan3908 Před 2 dny

    ஊரெல்லாம் போக ரயில் இருக்கும். தமிழ்நாட்டில் ஓடத்தான் ரயில் இல்லை. கேவலம்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Před dnem

      நீண்ட தூர பயணத்திற்கு அத்தான் இரயில். குறைந்த தொலைவுக்கு பஸ்‌ .
      நீங்கள் மாதம் எத்தனை முறை சென்னை போகிறீர்கள்.

  • @mathivanankrishnamoorthy4266

    சென்னை யிலிருந்து விமானம் பற்றிய தகவல் விலை ரேட் என்ன ஐயா

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 Před rokem

    ❤❤❤