Night tent camping in forest/bison surrounded our tent|cooking/hidden water falls/kalvarayan hills

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • Night tent camping and cooking in the middle of the forest,
    Ever Explored Kalvarayan tribes🔗👇
    • உணவு தானியங்களை சேகரி...
    #dangerous #night #camping #tentcamping #wildanimals #deepforest #bison #tribe #cooking
    இந்த பதிவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை தொடரில் அடர்ந்த காட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளேன்.இரவில் காட்டு மாடு கூட்டம் கூடாரம் அருகே சுற்றியது திகில் அடைய செய்தது.மேலும் இந்த பதிவில் உணவு சமைத்தும் அருகில் சிறிய நீர்வீழ்ச்சியின் அழகும் காட்சி படுத்தியுள்ளேன்.கல்ராயன் மலைகள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பெரிய மலைத்தொடர் ஆகும் . பச்சைமலை , ஆலவாய்மலை , ஜாவடி , மற்றும் சேவராய் மலைகள் ஆகியவற்றுடன் , அவை காவேரி ஆற்றுப் படுகையை தெற்கே பாலாறு ஆற்றுப் படுகையில் இருந்து வடக்கே பிரிக்கின்றன. மலைகள் 2000 அடி முதல் 3000 அடி வரை மற்றும் 1095 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
    In this post, I have shared my experience of pitching a tent and staying in a dense forest area in the Kalvarayan mountain range of Kallakurichi district.At night, a herd of bisons roamed around the tent and it was terrifying.Also in this post I have shown the beauty of the small waterfall near the cooking.The Kalvayan Hills are a major range of hills situated in the Eastern Ghats of the southern Indian state of Tamil Nadu.Along with the Pachaimalai, Alavaimalai, Javadi, and Shevaroy hills, they separate the Kaveri River basin to the south from the Palar River basin to the north.The hills range in height from 2000 feet to 3000 feet and extend over an area of 1095 square kilometres.
    Inflatable tents for camping,overnight tent camping,cold weather tent camping,hot tent camping,hot tent winter camping,hot tent camping in rain forest,camping in forest at night,winter tent camping with wood stove,rain on tent sounds for sleeping,jungle tent,jungle tent camping,jungle tent house,jungle tent house video,jungle tent rain,jungel tent making jungle tent making video,jungle camping and cooking,jungle camping in india,jungle camping in rain,jungle camping vlog,jungle camping and cooking in india,jungle camping night,night tent camping,night tent camping tamil,night tent camping in forest,night tent camping rain,night tent camping india,overnight tent camping,forest camping,forest camping and cooking,forest camping video,forest camping heavy rain,forest camping vlog,forest camping and cooking rain,camping in dangerous area,camping in dangerous,camping in dangerous weather,tent camping setup,tent camping in rain,tent camping in deep forest,tent camping in tribal village,tent camping in hills,tent camping in tribal hills,tent camping in tribal area,night camping in tribal village,camping in dangerous tribal village,camping in tribal mountain,tribal village,tribal house,tribal lifestyle,tent camping in tamil,tent camping video,tent camping in forest,tent camping in india,tent camping in tamilnadu,tent camping in deep forest,camping in animal zone,bison attack,indian gaur,bison near tent,tent camping in kalvarayan hills,night tent camping in kalvarayan hills..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

Komentáře • 129

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 4 měsíci +4

    கள்ளக்குறிச்சி ஊரில் உள்ள கல்வராயன் மலை உள்ள நடு காட்டில் அல்லது நடு காட்டுக்குள் ஒரு நாள் இரவு மற்றும் மறு நாள் காலை வரை பயணம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா அல்லது Kovai outdoors Theam சூப்பர் அண்ணா மற்றும் சப்பாத்தி வெங்காய தக்காளி மசாலா மீன் வறுவல் அல்லது மீன் பொரித்தல் சிக்கன் மசாலா கறி சமையல் வீடியோ சூப்பர் அண்ணா இரவில் கூடரங்களில் அண்ணா நீங்க அல்லது டீம் தூங்குவது அல்லது தூங்கும் போது காட்டு எருமை மாடு அல்லது காட்டு மாடு Sound சத்தம் கேட்குது அண்ணா காலையில் மலை பாறை நீர் விழிச்சி அருவி கொஞ்சமா கொட்டுது அண்ணா ஆனா இயற்கையான நடு காடுகள் 2 குளங்கள் அல்லது இரண்டு குளங்களும் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா வெற லெவல் வீடியோ அண்ணா அல்லது டீம் ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏இந்த வீடியோ வெற்றி பெற என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊இப்படிக்கு ஜ. ஹரிஹரசுதன் அண்ணா 😊😊😊

  • @MarinaBoys
    @MarinaBoys Před 4 měsíci +3

    Night time ல வெளிய வாங்க .. அப்பதான் பாக்குற எங்களுக்கு ஜாலியா இருக்கும்

  • @sriramanr3786
    @sriramanr3786 Před 4 měsíci +14

    இயற்கையோடு இயையும்போது "புலால் உண்ணாமையை" ஒழுங்கு கொண்டால், தாய்மடியில் தலைவைத்து விடியும்வரை தூங்கலாம்......

    • @pudinachutney1790
      @pudinachutney1790 Před 4 měsíci +3

      Dai paarthasaarathy kaatla thair saathamada kedaikum

    • @user-bj6yz8kg5e
      @user-bj6yz8kg5e Před 4 měsíci +2

      மாமா வந்தோமா .வீடியோ பார்த்தோமா. லைக் போட்டோமா. என்று இருக்கனும்.அடுத்தவர் மலத்துவாரத்தை எல்லாம் நோண்டி முகர்ந்து பார்க்க கூடாது. அவரவர் உணவு அவரவர் உரிமை .

    • @sriramanr3786
      @sriramanr3786 Před 4 měsíci +1

      @@user-bj6yz8kg5e என்னை நீ அறியா, உன்னை நான் அறியேன். ஆனால், கருநாக நஞ்சைவிட கொடியது, புறம்பேசுவது, சொல்லில் வன்மத்தை வீசுவது...... உன் பெற்றோர்களைப் பார்த்து கேள்...? ஏன் எனக்கு "பொறாமை" என்ற நோயை கொடுத்தீர்கள் என்று.....? இதற்குமேலும் தமிழ் என்ற அறமொழியில் காணா வன்மத்தை கக்கினால், அது மற்றாரை பாதிக்காது. ஆனால் ,உன் எச்சங்களுக்கு அருளற்ற கற்பாறை முகத்தை கொடுத்துவிடும், புறம் பேசுவதையே வரமாக வற்றல் மரம் தளிர்த்துவிடும், பிறப்பு முற்று பெறும். இதற்கு காரணம் உன் குண மாறுபாடே...... உனக்காக வள்ளுவனிடம் பணிகிறேன் ......

    • @sriramanr3786
      @sriramanr3786 Před 4 měsíci

      நான் உன்னை நேரில் கண்டதில்லை. ஆனால், அறமற்ற சொல்லில் பேசுகிறாயே.....? இந்த வன்மம் உன் பெற்றோர்கள் உனக்கு கொடுத்த நோய்...... உன் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடாதே மாறாக அன்பை கொடு.@@user-bj6yz8kg5e

    • @esakiraja4466
      @esakiraja4466 Před 4 měsíci +1

      Sari ramar kaatukkulla 14 varusam irukum pothu thayir sathamum vendaikkai Kari Yuma sapdaru

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 12 dny

    Great experience. Thanks for sharing. Just a couple of comments. Your tunnel tent looks awesome. However, the location chosen for tent is not appropriate at all. It is best to avoid installing the tent near the bushes (due to risks from reptiles) and in the midst of lean, sliding trees. I could hear the sound of a deer tapping its feet from 20:03, peacock/peahen at 20:56 and common treepie bird (Vaal kaakkai) from 21:41. Kalvaraayan hills has a lot of poisonous plants and trees. Please wear a full sleeve & full pants to avoid any skin contact. And the way you guys do not care about eye protection when sliding around thorny bushes is very risky. Please consider getting a safety eye wear. It shouldn't cost more than 300 INR.

  • @rjgaming5945
    @rjgaming5945 Před 11 dny

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் 🙏🏻

  • @carolynepereira3668
    @carolynepereira3668 Před 3 měsíci +1

    Excellent ! Exciting! Enjoyable !
    Mysterious path way ! GREAT & BRAVE both of you are 🎉 Risk yellam ungaluku Rusku maathiri. Hat's off to you both👍. Keep Rocking 😊 Be careful at the same time. Good cooking 😊 God bless you.🙏

  • @naveens3808
    @naveens3808 Před 4 měsíci +3

    வாழ்க்கையில் ஒரு நாளாச்சு இப்படி வாழனும் Really super bro 🔥

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Před 4 měsíci +1

    Super bro very excellent job.and also super friend u both.take care .❤❤

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 4 měsíci

    பதிவு அருமை ,நன்றிங்க ❤

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před 4 měsíci +1

    Supar video and safe tambi

  • @askarthi5088
    @askarthi5088 Před 4 měsíci

    , அருமையான பதிவு நன்றி

  • @chokalingam5960
    @chokalingam5960 Před 4 měsíci

    Arumai. Super.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Před 4 měsíci

    Nice video and ungalin samaiyal very very super brother

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho Před 4 měsíci +1

    Tenet super neenga samaiththa samayal sikan fish varamelakayi super Anna

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti Před 4 měsíci

    செம்ம நண்பா 👌👌

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 Před 4 měsíci +1

    Tremendous trecking outdoors, be careful youngsters.

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 Před 4 měsíci +1

    Pro food work super very danger forest very very talent summer vacation all forest no water animals crossing you safety first🎉🎉🎉

    • @vivekinvaderz
      @vivekinvaderz Před 4 měsíci +1

      கத்தரி பாய் கமண்டல ஏன் இவ்வளவு கட்டிங் என்ன சொல்ல வரிங்க 😂😂

  • @narmadhalithin
    @narmadhalithin Před 4 měsíci +1

    Tent super❤

  • @sabarlalm2051
    @sabarlalm2051 Před 4 měsíci +1

    Vera level bro👍👍👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      Thank you brother ❤️❤️❤️video ungalukku thaan

  • @SasiKala-qc6pb
    @SasiKala-qc6pb Před 4 měsíci +1

    Super 💞 unga video ❤❤ samacha sappatai campku pakkathilai vaikathinga animals varum very careful ❤❤

  • @yakkobubalu4021
    @yakkobubalu4021 Před 4 měsíci

    இது எங்க ஏரியா கவியம் ஃபால்ஸ் வீடியோ அருமை

  • @srilabshop
    @srilabshop Před 4 měsíci +1

    Was seeing these kind of video only from foreigners, happy to see from here

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 Před 4 měsíci +1

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 4 měsíci +1

    பயணத்தில் சிறப்பு சேர்ப்பது பயணம் செய்யும் போது 🌹சமையல் செய்து சாப்பிட்டு உறங்குவது, பயணம் செய்வது.

  • @gopinathsrinivasan7984
    @gopinathsrinivasan7984 Před 4 měsíci +1

    Super❤❤❤

  • @SasiKala-qc6pb
    @SasiKala-qc6pb Před 4 měsíci +1

    Ac room la velai seilam unga patippuku anal unga uyira kuta pakkama video poturinga bro super bro 💕💞 million subscribers varanum bro all the best❤❤

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 4 měsíci +1

    Tent super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MrBp2404
    @MrBp2404 Před 4 měsíci +5

    Kindly take toilet papers and a small hand shovel so u can dig a hole for toilet purposes and cover it with mud after done. I believe you guys are not polluting or contaminating the nature. I live in North America and I camp and backpack a lot in the mountains. I always carry hand shovels and toilet papers to keep everything clean. Before I go to sleep inside tent, I make sure the surrounding is cleaned up, no food left outside, no food bags or plastic bags or anything should be outside, if we leave them then animals will be attracted. Many people have been attacked and killed by bears in America because they left food outside the tent.

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 Před 4 měsíci +1

      Exactly. So many bear attacks in the US. Hiking with raw meat will attract wild animals too Wild animals should not eat human food. Food should be cooked away from the camping site and put in odor proof bags and tied up high and at the end of a branch so bears don't reach it. If animals associate food with people, then the villagers will be attacked. I advised him on this, on their last camping trip. He doesn't seem to take the advice seriously. Bears will tear through the tent for the food. Please be careful.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci +2

      Sorry, next time i follow

    • @MrBp2404
      @MrBp2404 Před 4 měsíci

      @@kovaioutdoors thank you, we are saying this for you safety. And also your video will influence more people to camp , so if you follow safety procedure, public who want to camp will also follow safety. Still love your video and exploration 👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci +1

      Ok sir sure 👍👍

  • @narmadhalithin
    @narmadhalithin Před 4 měsíci +1

    First like❤

  • @sendilrajanvijayasekaran1668

    Semma

  • @ravirajput8028
    @ravirajput8028 Před 4 měsíci

    Good job brother

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 Před 3 měsíci +1

    Chicken,fishai vida varamilagai fry romba supera irundadu. Romba sirippa irundadu.

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 4 měsíci

    அருமை அருமை சகோ 🎉❤😂

  • @user-wn4bv7ls4c
    @user-wn4bv7ls4c Před 4 měsíci

    Really super bro

  • @MithunD98
    @MithunD98 Před 4 měsíci

    Super Anna 🎉🎉🎉

  • @exelcomputers5694
    @exelcomputers5694 Před 4 měsíci

    Jolly & Risk video super real video and audio super bro

  • @musicwinder_yt
    @musicwinder_yt Před 4 měsíci

    Nice place 😊

  • @vichu650
    @vichu650 Před 4 měsíci +1

    Super bro 🔥🔥

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 Před 4 měsíci

    WOW! BROTHER YOU HAVE SHOWN US A HIDDEN WATER FALLS. THRILLED TO HEAR THE NIGHT TIME SOUND OF FOREST. KINDLY HAVE THE LOCAL PEOPLE SUPPORT FOR YOUR SAFETY AND SECURITY. BE SAFE AND HAPPY EXPLORING.

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 Před 4 měsíci +1

    Please put Varamanakuntha forest near Krishnagiri region

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 4 měsíci +1

    🌹🌹

  • @lovelykumar285
    @lovelykumar285 Před 4 měsíci

    👍

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 Před 4 měsíci +1

    கல்வராயன் மலை எங்கு உள்ளது மற்ற படி அருமையான நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      Salem,kallakurichi,villupuram..three district la varum brother.....namma pona kalvarayan hills Kallakurichi district....athur town la irunthu pakkam...

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 4 měsíci +1

    ❤❤❤

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před 4 měsíci

    🎉🎉🎉

  • @gopaljahathis7093
    @gopaljahathis7093 Před 4 měsíci +1

    Super Video, Well done For You & Siva Dot Com💪

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Před 4 měsíci

    ஐயா, இதுபோன்ற வனத்தில் தங்கும்போது தற்காப்புக்காக குறைந்தது 4 அடி நீளம் ஒரு அங்குலம் விட்டமுள்ள கம்பு கையில் இருக்க வேண்டும். யானை, கரடி தவிர மற்ற எல்லா வனவிலங்குகளும் கையில் தடி இருந்தால் பக்கத்தில் வராது. சிங்கம் முதற்கொண்டு.

  • @KathirMathi-bu6mf
    @KathirMathi-bu6mf Před 4 měsíci +1

    Ni8 trip video poduga bro..

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 4 měsíci

    மகன்களே நல்லதாப்பாஇருக்கு ஆனால் நீங்க டென்டுக்குள்ளே பேசுகிறதை பார்த்தால் ரொம்ப திகிலா இருக்குது. ஆண்டவர் உங்களை பாதுகாக்கிறார்.நன்றி

  • @chokalingam5960
    @chokalingam5960 Před 4 měsíci

    Ar

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn Před 4 měsíci +1

    Kattukulla yellam erukkum

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 4 měsíci

    👌👌👌👍👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @Vasantha874
    @Vasantha874 Před 4 měsíci +2

    No non veg while traveling, trekking etc.please.

  • @thamilanpu7760
    @thamilanpu7760 Před 4 měsíci

    Bison என்பது அமெரிக்காவில் உள்ளது... இது ஆங்கிலத்தில் Gur என்றும் காட்டுமாடு என்று தமிழிலும் அழைக்கப்படும்

  • @RidingStormofficial
    @RidingStormofficial Před 4 měsíci

    இந்த அருவி பக்கத்தில்தான் என் go pro adaptor mic miss panniten bro 😢

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci +1

      😨4500 out ah bro👀...video edukratha vida gadjets miss pannama veetuku varathu thaa bro periya task

    • @RidingStormofficial
      @RidingStormofficial Před 4 měsíci +1

      @@kovaioutdoors aama bro. 👍

  • @azardheen7337
    @azardheen7337 Před 4 měsíci

    Safety first bro.... video super❤❤

  • @kanakavalli161
    @kanakavalli161 Před 4 měsíci +1

    எண்ணெய் கவர்காட்டில் எறிய வேண்டாம்

  • @mr__prakashmr__prakash1416
    @mr__prakashmr__prakash1416 Před 4 měsíci

    ❤🫶❤️