வெற்றியை அள்ளித்தரும் சத்ரு சம்கார வேல் பதிகம் | திருச்செந்தூர் கந்தசஷ்டித் திருவிழா | 1 - ஆம் நாள்

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2022
  • #aanmeegam #vasuhi #vasuhi_manoharan #vasuhi_speech #devotional_speech #aanmeega_kadhaigal #aanmeega_amutham #sashti #kanthasashti #sashti_thiruvizha #thiruchendur #murugan #god_murugan #vel #tiruchendurmurugan

Komentáře • 110

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před 6 měsíci +5

    தாயே கந்தன் புகழ் பாட தங்களையும்,கேட்க்க என்னையும் பனித்த என் கந்தகுமரனுக்கு என்றென்றும் நான் அடிமை😭😭😭😭😭😭😭😭😭😭

  • @yogarasu4509
    @yogarasu4509 Před rokem +13

    அம்மா நான் இன்று ரணபலி முருகன் கோயிக்கும் உத்திர கோசமங்கை கோயிலுக்கு வந்தேன் உங்களையும்நினைத்து கும்பிட்டேன் நன்றி அம்மா

  • @GokulRaj-kc3xp
    @GokulRaj-kc3xp Před 8 měsíci +3

    ஓம் சரவணபவ 🙏🏻
    அம்மா தாயே இப்பதான் முதல் முறையாக உங்க பதிவு பார்க்கிறேன்
    பிரமிப்பு....
    முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் அம்மா

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před rokem +12

    சத்ரு சம்காரவேல் பதிகத்தை இதை விட சிறப்பாக யாரும் சொல்ல இயலாது என்பது என் கருத்து, மிக அருமை, எங்கள் குல தெய்வம் ஸ்வாமி மலை முருகன் அருள் உங்களுக்கு எப்பவும் உண்டு, பாராட்டுக்கள்

  • @maniammaiv9013
    @maniammaiv9013 Před rokem +7

    நன்றி அம்மா முருகப்பெருமாள் அருளால் தாங்கள் சொற்பொழிவு பதிவை கேட்டேன் மிக அருமை அற்புதம் வாழ்க வளமுடன்

  • @1_TAP_LEAGENDS_op_4090
    @1_TAP_LEAGENDS_op_4090 Před rokem +6

    ஆறுபடை முருகன் திருவடி வணங்கி அந்த முருகன் எல்லா வளங்களையும் நலங்களையும் உங்களுக்கு எப்பவும் கொடுக்கணும்னு முருகன் திருவடிங்க வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
    ஓம் சரவணபவ முருகா

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Před rokem +11

    உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 Před rokem +6

    அம்மா,
    உங்களின் திரு வாயால் மஹாபாரதம் முழுமையும் அனைத்து கிளை கதைகளுடன் நாங்கள் கேட்டு நெகில வேண்டும்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vidhyasivam
    @vidhyasivam Před rokem +22

    அற்புதமான சொற்பொழிவு 💝 முருகன் அருள் காக்கட்டும் 🙏🏻

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +6

    வேல் மாறல் வேல் வகுப்பு பதிவு மிக அருமை அம்மா🌹🌹

  • @ayyasamye6506
    @ayyasamye6506 Před 7 měsíci +1

    நன்றி அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் முருகனை தரிசனம் செய்தது போல் உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +4

    அம்மா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை உங்கள் மூலமாக வேல் மாறல் நான் அறிந்து கொண்டேன் நாள் தோறும் படித்து கொண்டு வருகிறேன் நிறைய சங்கதிகள் அறிந்து கொண்டேன் நன்றி உங்கள் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் வளமுடன் வாழ்க

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 Před 5 měsíci +2

    அருமையான சொற்பொழிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Před rokem +2

    👌🙏அருமை, மிக்க நன்றி.
    💐வாழ்க வளமுடன்.
    🙏 ஓம் முருகா சரணம்.

  • @umapillai6245
    @umapillai6245 Před rokem +3

    மிக அருமை சகோதரி.
    நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன்.மனம் முழுவதும் முருகன் நினைவோடு.
    மிக நன்றி.

  • @jayasreejayachandran2989

    மிகவும் அருமை அம்மா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @NaveenNaveen-bf6xb
    @NaveenNaveen-bf6xb Před rokem +4

    நன்றி அம்மா

  • @user-dd3rw6se5m
    @user-dd3rw6se5m Před 2 měsíci +1

    Vetri vel muruganuku arogara

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 Před rokem +14

    நன்றி அம்மா கோவையில் இருந்து வர இயலவில்லை.... உங்களது சொற்பொழிவு கேக்க ஆவலாக இருந்தேன் மிக்க மகிழ்ச்சி

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před rokem +2

    அருமையான சொற்பொழி 💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @pavalaselvisrinivasan883

    Thank you Mam for giving us so much of information about Lord Murugan.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnanm2100
    @krishnanm2100 Před rokem +2

    வாசுகி அம்மா தாங்கள்ஆற்றியசத்குரு சம்ஹாரம் உரைமனதைஉருக்கியது

  • @sudhadigimanikandanoffset7939

    அற்புதமான சொற்பொழிவு 💝

  • @vithyavithya558
    @vithyavithya558 Před rokem +2

    மிக்க நன்றிஅம்மா...தங்களின் அடுத்த பதிவையும் கேட்க ஆவலாக இருக்கிறேன்... தயவுசெய்து பதிவிடவும்.... 🙏🙏🙏

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Před rokem +1

    அருமையான சொற்பொழிவு அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 Před rokem +1

    அம்மா, நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீக சொற்பொழிவுகளையும் இது போன்று பதிவு செய்து youtube இல் போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @RaviKumar-ss2wx
    @RaviKumar-ss2wx Před rokem

    Nandri Amma...armai.. ungal sorpozhivu kettal manam amaithi perugirathu.....

  • @sankarikk9286
    @sankarikk9286 Před rokem +2

    Very glad to see your speech after a long gap. Thank you so much for drenching us into bhakti.

  • @balasubramanianjeyakodi3468

    Very super Amma

  • @srk8360
    @srk8360 Před rokem

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    அருமையான பதிவு...
    நன்றி 🙏💐💐

  • @shivsimhashivsanjeevisripa4986

    வெற்றிவேல் முருகனுக்கு ஹரோ ஹாரா🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před rokem +1

    மிக அருமையாக இருந்தது அம்மா

  • @krishnaveni8123
    @krishnaveni8123 Před rokem +1

    Super amma 🙏🙏🙏

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 Před rokem +1

    Expecting this On skanda sashti. You give a hint on avani thiruvizha itself. 🙏 Thank you Mam.you give a great awareness to all

  • @gayathrilakshmanangayathri2262

    Arumaiyana sorpolivu l am very very happyma

  • @rajinisri601
    @rajinisri601 Před rokem +1

    அருமை சொற்பொழிவு

  • @dr.visalakshivisalakshi7970

    Thank you mam. Hearty salutations and pranams to you. It's a wonderful experience to hear ur speech.. thank you for guiding us to know the indepth worshipping practices of lord Murugan.🙏🙏🙏🙏🙏

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 Před rokem

      ஓம் முருகா அம்மா வணக்கம்

  • @chinthamanipadmanadhan6656

    Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊👌👌👌

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 Před měsícem

    Kodana Kodi vanakkam Amma ❤❤❤❤❤❤

  • @maheshwarisomasundar9159

    நன்றி அம்மா 💞👌👌👍

  • @kanthimathy2053
    @kanthimathy2053 Před rokem +1

    Arumai Amma...🙏🙏🙏🎉

  • @sakthisaminathan9566
    @sakthisaminathan9566 Před 8 měsíci

    Mam thank you so much for introducing the vel maral to me

  • @user-dd3rw6se5m
    @user-dd3rw6se5m Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇👌👌👌

  • @tharshinitheivendran7969

    அருமை, அருமை கந்தப் பெருமானின் ஆசி என்றும் உண்டு🙏ஓம் முருகா 🙏

  • @hemalatha9189
    @hemalatha9189 Před 10 měsíci

    Arumai arumai.

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Před rokem +1

    Always waiting your vedios amma

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 Před rokem

    Super Speech

  • @gomathinayagam2363
    @gomathinayagam2363 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @indraramesh6870
    @indraramesh6870 Před rokem

    Amma very super feeĺ shappyo

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před rokem

    Mikka nandri amma

  • @prabhanandhu4128
    @prabhanandhu4128 Před rokem +1

    🙏🙏🙏 Omm saravana baba Omm

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 9 měsíci +1

    👍🏻👍🏻👌🙏

  • @sangeethasubramanian4340

    முருகா சரணம்

  • @selvamoorthy6338
    @selvamoorthy6338 Před rokem

    Thaye thangalathu sollartralum muruganthu arulum velum mailum pontru enathu manamagilthathu nantry valthukal

  • @muthukumar5512
    @muthukumar5512 Před rokem +1

    Engal murugar Alli alli kodupar varathai🙏🙏🙏🙏

  • @chokomahasarchoko1068

    Amma ungal channel peyar matriyadharku nandri...

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 Před rokem +1

    🙏🙏🙏

  • @krishnamurthyvenkataramani3736

    நான் ஒரு முருகன் பக்தன். எனக்கு திருச்சந்தூர் புராணம்

  • @Varun-el4lt
    @Varun-el4lt Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +1

    அப்பாவை நினைவு கொள்ளுவும்...

  • @rajinisri601
    @rajinisri601 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Před 3 měsíci

    முருகா ❤

  • @dhanamanijayabal3750
    @dhanamanijayabal3750 Před rokem +1

    Om muruga

  • @rukmanimohan8080
    @rukmanimohan8080 Před rokem

    Amma vanakkam

  • @parurukmani6112
    @parurukmani6112 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před rokem +1

    💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @n.nagaraj9125
    @n.nagaraj9125 Před rokem +1

    சத்ரு சம்கார மூர்த்தி. யா. சூரசம்கார மூர்த்தி யா. என்று தெளிவு படுத்துவம். நன்றி.🙏

  • @manjuladevis6785
    @manjuladevis6785 Před rokem +1

    🙏🙏🙏🌹🙏🌹🙏🌹

  • @jothikannan953
    @jothikannan953 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalingammahalingam39

    Arputham Amma

  • @vaishnu782
    @vaishnu782 Před rokem

    Ungal pathivirkka thaan ethir paarthu ķondirunthom ammaa

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 4 měsíci

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @indiraindira8188
    @indiraindira8188 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

    • @srinivask254
      @srinivask254 Před rokem

      Mikka nanri amma.

    • @kanthivenkat3317
      @kanthivenkat3317 Před rokem

      அம்மா உங்களது சொற்பொழிவு என்றால் கட்டாயம் தவறாது
      கேட்பவர்களின் நானும் ஒருவள்.
      தங்களிடம் பணிவாக நான் ஒன்று
      கூற ஆசைப்படுகிறேன். உங்கள்
      சொற்பொழிவினை ரசித்துக்
      கேட்க மட்டுமே தெரியுமே. ஒழிய
      தங்களது ஞானத்தில் ஒரு சதவீதம் கூட கிடையாது.
      ஆனால் நீங்கள் கூறும் போது ளி என்ற எழுத்து. வரும் சொற்களில்
      ழி என்ற எழுத்தினை உபயோகிப்பது போல் உணர்கிறேன். எனது புரிதலோ
      அல்லது நான் குறிப்பிட்டது
      தவறு என்றாலோ மன்னிக்கவும்

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před rokem

    Omsaravanapava

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 Před 5 měsíci

    அம்மாஇன்றுநான்ரணபலிமுருகனைதரிசனம்செய்தோம்உத்திரகோசைக்கும்சென்றுவந்தோம்நன்றிஅம்மா

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 Před rokem +3

    அம்மா அமுத குரல் அள்ளி அள்ளி தரும் அற்புதமான உரை தமிழ் கடவுள் முருகன் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் துணை நலம் உண்டாகும் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன் தமிழே முருகு

  • @vaishnu782
    @vaishnu782 Před rokem

    Ella padhivugalm idungal amma please. 20 varusham viradham irukkiren ennudaya venduthalkkana padhilai ungaludaya padhivugalil murugan tharukiraar

  • @vaishnu782
    @vaishnu782 Před rokem +1

    Amma vel maaral sorpolivu kettu dhinamum padithu varukiren nooi kurainthu konde varukirathu amma

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem

    அருமை அருமை.
    சிறு திருத்தம். தமிழ் உச்சரிப்பில்
    'ள' க்கு பதில் ழ என்று உச்சரிக்கிறீர்கள் உதாரணமாக மிளகு க்கு பதில் மிழகு என்று உச்சரிக்கிறீர்கள். தொடர்ந்து ள வரவில்லை.

  • @dhatchayanidhatchayani8070

    Amma ,,child studies week ah irukkanga,,,konjam tips sollunga , enna poojai pannalam ,sollunga ma,,எல்லோருக்கும் usefull ah irukkum

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Před rokem

    நீங்கள் சொன்ன சத்ரு சம்ஹார வேல் மந்திரத்தை நம் பூஜை அறையில் 18 வாரம் பாராயணம் செய்யலாம். நான் வெளிநாட்டில் வாழ்கிறேன்.

    • @BalaMurugan-he8cr
      @BalaMurugan-he8cr Před rokem

      நானும் வெளியூர் இருக்கேன் அம்மா

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Před rokem

    Pathigangal la unga description box la kudunga pls

  • @reghungl2352
    @reghungl2352 Před 5 měsíci

    35:55

  • @Amutha.26
    @Amutha.26 Před 2 měsíci

    Kantha sasti kavasam sollunga amma

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Před rokem

    Neenga engalam sorpozhiyu pandringalo, atha unga CZcams chennel la, post panunga amma

  • @hemabharathi7709
    @hemabharathi7709 Před rokem

    அம்மா....🙏

  • @packia676
    @packia676 Před 5 měsíci

    Recent video mugam kalai ilathu iraka amma enn

  • @jayakumarithanikachalam7596

    ...மிளகு...

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před rokem

    Vedio should be short. Who has one hour time these days?

  • @packia676
    @packia676 Před 5 měsíci

    Velaiku poravanga enna seiyarathu

  • @bannariraj6935
    @bannariraj6935 Před rokem

    அம்மா பூனுகை நாங்கள் கொடுத்தால் முருகனுக்கு பூசிவிடுவார்களா

  • @ninmalarajendran6639
    @ninmalarajendran6639 Před rokem

    நாங்கள் இலங்கையில் இருக்கிறோம். 18 வாரங்கள் வர ஏலாது அம்மா
    சத்ரு சங்கார மூர்த்தி படம் வைத்து சத்ரு சங்கார வேல் பதிகம் படிக்கலாமா
    சத்ரு சங்கார மூர்த்தி படம் எங்க எடுக்கலாம்
    அம்மா தயவு செய்து கூறவும்

    • @vasuhimanoharan
      @vasuhimanoharan  Před rokem +1

      படம் இல்லனா வேல் வைத்து வழிபாடு பண்ணலாம்.

  • @jeyas8894
    @jeyas8894 Před rokem

    வணக்கம் அம்மா

  • @kuppuswamyvenkatakrishnan8751

    Jeyanthinathar adihalepotri

  • @ponmudithirunavukkarasu6507

    சிவாயநம

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    அவர் தான் திராவிட தலைவர்..தமிழையில் வழியில் குன்றகுடியின் .
    தமிழும் தமிழில் ..சொல்லை ..யாரும்.;வேல்பற்றி சொல்லும்...

  • @dhatchayanidhatchayani8070

    Amma vanakkam,,unga phone number venum ,unga kitta pesanum ma,,romba naal try pandrein ,,eppadi number வாங்கணும் தெரியல,நீங்க சொல்ற பூஜை நான் பண்ட்ருன்,,,சூப்பர் result ma,,

  • @vasugi7473
    @vasugi7473 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 Před 10 měsíci

    🙏🙏🙏