பூரட்டாதி நட்சத்திர பரம்பரையில் பெண் அகால மரணம் இருக்கும் | Rishabhanantha Astrologer | Pooratathi

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #rishabanandhar #poorattathi #natchathirapalan #bakthiinfinity #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    பூரட்டாதி நட்சத்திர பரம்பரையில் பெண் அகால மரணம் இருக்கும் | Rishabhanantha Astrologer | Pooratathi
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 545

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před měsícem +149

    படைத்தவன் பாதுகாப்பான்.ஓம் நமசிவாயம்.. விடுங்க சாமி...

  • @vamsamdhecina7920
    @vamsamdhecina7920 Před měsícem +93

    கும்பம் பூரட்டாதி நட்சத்திரம்... 23 வயதில் திருமணம்... 24 வயதில் குழந்தைகள் என்று நல்லாத்தான் இருக்கேன்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před měsícem +193

    நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்பராசி 24 வயதில் திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் நன்றாக இரு கிறோம் சாமி🙏🙏

  • @sv_beattz8675
    @sv_beattz8675 Před měsícem +59

    வாய் இருக்குனு எதுவென உருட்ட கூடாது கும்பம் பூரட்டாதி 20 வயசுல கல்யாணம் ஆகி 2 பெண்குழந்தைகள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கிறது எண்ணம்போல் வாழ்க்கை எண்ணம் நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் உங்க உருட்ட வேற எங்காவது உருட்டுங்க 👍✌️😜

  • @mangaladevi-mc9zp
    @mangaladevi-mc9zp Před měsícem +68

    நான் குமம்பராசி பூரட்டாதி நட்சத்திரம் நான் இலங்கையில் 21வயதில் திருமனம் அழகான மூன்றுகுழந்தைகள் ஓருமகள் இரண்டு மகன் அழகான வாழ்கை நன்றி இறைவனுக்கு நன் ஒரு பென்எனக்குசசொலாலுங்கள் ஐயா¡!!¡¡

    • @jayachandranramaraj4418
      @jayachandranramaraj4418 Před 22 dny +1

      காழியூர் நாராயணன். சீவல்புரிசிங்காரம்.
      இவர்கள் ஒருநாளும் சொல்லவில்லை.முதிர்ச்சி இல்லாமல் தாடி .மாலைகள் அணிந்து முதிர்ச்சியில்லாத.சோதிடம் தெரியாமை.ஓரளவு மாந்த்ரீகம் பயின்ற ஆள் நீங்க.

  • @badanimator984
    @badanimator984 Před měsícem +51

    நம்மை படைத்த இயற்கையை இறைவனாக வணங்கினாலே போதும். மனம் அமைதி பெற வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். அனைத்து ராசி யிலும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இருப்பார்கள் துன்பப்பட்டவர்களும் இருப்பார்கள். Don't compare your self with any one. No one is 100 % perfect.

  • @praniiydhprasenna2201
    @praniiydhprasenna2201 Před měsícem +21

    Pooratathi la pirandha enaku neenga pesuradha ketaale romba vedhanaya iruku.

  • @lavanyabalaji8892
    @lavanyabalaji8892 Před měsícem +20

    நான் பூரட்டாதி நட்சத்திரம் ஆனால் 20வயதில் திருமணம் 2குழந்தை நன்றாக தான் உள்ளேன்

  • @santhoshkumark4940
    @santhoshkumark4940 Před měsícem +117

    சென்ற மாதம் நான் முத்து குமாரசாமி ஜீவ சமாதிக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் இப்போது எனக்கு ஐரோப்பா வில் வேலை கிடைத்துள்ளது.. சுகமே சுகம்

  • @selvisembagoundan7593
    @selvisembagoundan7593 Před měsícem +21

    எங்கள் கேள்விகள் உங்கள் மூலம். அருமைங்க செந்தில் சார்..
    பாவங்களுக்கான பரிகாரம் சொல்லும் சாமியும் செந்தில் சாரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுடன் வாழ சொக்கநாதர்‌ அருள் புரிவார்🙏🤦

    • @arulmani7537
      @arulmani7537 Před měsícem +2

      Na kumba rasi pooratadhi Sima laknam eneku ellam naladhan iruku panam pirachana varamal kadavul parthukittar

  • @user-xe3qs8dg6k
    @user-xe3qs8dg6k Před měsícem +3

    உங்கள் மூலமாக நாங்கள் நெறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம் அண்ணா...நீங்க எங்களுக்கு கிடைத்த வரம் நன்றி அண்ணா ..சுகமே சூழ்க

  • @sdschannel5846
    @sdschannel5846 Před měsícem +78

    சொல்லாலும் செயலாலும் மற்றவர்களை காயப்படுத்தாதீர்கள் கடவுளுக்கு தெரியும்

    • @user-hn8zd3lt9g
      @user-hn8zd3lt9g Před měsícem +2

      Super

    • @kannann7497
      @kannann7497 Před měsícem +2

      சரியாக சொன்னீர்கள்

    • @suryaxerox931
      @suryaxerox931 Před měsícem

      Intha palangal solravarey paavam niraya seithu thaan intha manitha pirappu edithirukkaar ippavum niraya nalla ullangalai nogadithu pesirkkaar ithuvum paava kanakkil serum thaaney enakkey puriyum pothu ruthratcham aninthu periya pattai ittu pesum ivarukku innum gyanam pirakkavillaya....😮

    • @justatastetamil7102
      @justatastetamil7102 Před 25 dny +1

      அருமையான செருப்படி பதில்

  • @djgashini8689
    @djgashini8689 Před měsícem +25

    தெய்வமே இதை நீங்கள் சொல்லாமலே இருக்கலாம் 🙏

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Před měsícem +16

    சுகமே சூழக அனைவருக்கும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem +1

      சுகமே சூழ்க 🙏

    • @divakaryt9365
      @divakaryt9365 Před měsícem +1

      குருவே சரணம் குருவே போற்றி ரிஷபானந்தர் வாழ்க ❤

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p Před měsícem +1

      என்னமோ சாமி உங்க பேச்சை கேட்டா பிரச்சனை தீர்ந்த ஆறுதல் கிடைக்குது. நட்சத்திரங்களின் வீடியோ அருமை..மிக்க நன்றி🎉🎉🎉❤❤❤🙏🙏

  • @vijayalakshmih5299
    @vijayalakshmih5299 Před měsícem +12

    நீங்க சொல்றது ரொம்ப சரி. உண்மைதான்

  • @jayachandranramaraj4418
    @jayachandranramaraj4418 Před 22 dny +4

    சுத்தமான அறிவிலி ‌.

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil Před 8 dny +2

    அய்யா நானும் பூரட்டாதி நட்சத்திரம் தான் என் நண்பர்கள் மூன்று பேர் பூரட்டாதி கும்பராசி தான் எல்லோருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் பிறந்து இருபது வருடங்களுக்கு மேல் நன்றாக உள்ளனர் தயவுசெய்து இந்த மாதிரி அவச்சொல் நீங்கள் சொல்வது நல்லதாக இருக்குமா

  • @kanagarajan1556
    @kanagarajan1556 Před měsícem +28

    200℅ உண்மை சாமி நன்றி. பூரட்டாதி தான் நானும்.

  • @jayanthitr9152
    @jayanthitr9152 Před měsícem +7

    ஹாய் சுவாமி என் மகன் கும்பம் ராசி பூராட்டதி நீங்கள் சொல்லுவது 100% உண்மை. என் மகனுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிடுச்சு குழந்தை இல்லை நாங்கள் சேலம் திருப்பூர் முத்துக்குமாரசுவாமி கண்டிப்பாகே போய்ட்டு வருகேறோம் நன்றி சுவாமி

    • @justatastetamil7102
      @justatastetamil7102 Před 25 dny +3

      இவன் சொல்றதை நம்பாதீங்க

    • @user-fastwifi
      @user-fastwifi Před 19 dny +1

      கண்டிப்பாக குழந்தை உண்டு, உண்டு , கவலை வேண்டாம்

  • @behappyalways11
    @behappyalways11 Před měsícem +26

    சாமி நீங்க 200 percentage சரியாக சொல்லி விட்டீர்கள். இந்த நட்சரத்தில் பிறந்து வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை.

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Před měsícem +6

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @revathiud4543
    @revathiud4543 Před 14 dny +4

    எந்த ஒரு ஆன்மீகவாதியும் எந்த நட்சத்திரத்தையும் குறை சொல்ல மாட்டார்கள்.

  • @arunachalam34
    @arunachalam34 Před měsícem +5

    ஜோதிடம் நன்றாக பயிலவும் ஐயா

  • @sethurajaramsingh7010
    @sethurajaramsingh7010 Před měsícem +50

    யெனக்கு 22 வயதில் கல்யாணம் ஆனது 24 வயதில் ஆண் குழந்தை 26 வயதில் பெண் குழந்தை நீங்கள் சொல்வது யேத்துக்க முடியாது

  • @thamizhthamizhselvan8251
    @thamizhthamizhselvan8251 Před měsícem +44

    ஐயா நான் கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு 21 வயதில் கல்யாண ம் ஆகியது அந்த வருடமே முதல் குழந்தை பிறந்தது மேலும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தது .மூன்றும் ஆண்குழந்தைகள்

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 Před měsícem +3

      உண்மையாகா என் மகனுக்கு பூரட்டாதி . இவர் சொல்லுற மாதிரி இருக்குமோ பயமா இருக்கு

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 Před měsícem +1

      வளத்துடன் வாழ்க .நான் வயதில் குறைந்தவர் தான். அதனால் வாழ்த்த இயலவில்லை.

    • @shanmugapriya3619
      @shanmugapriya3619 Před měsícem

      Yes i am also

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před měsícem

      ​@@mangaiarasi6956ஆமாம்.உண்மை.

    • @valarmathinatarajan6740
      @valarmathinatarajan6740 Před měsícem

      சாமி நீங்க செல்ரமாதிரி தாண் இருக்கு எண் மகளை பூராட்டாதி நச்சத்திர ஆண்னுக்குதாண் குடுத்தேண்

  • @sriBAGAVATHIchemicals
    @sriBAGAVATHIchemicals Před měsícem +10

    Na pooratadi 4th paadam - Meenam. 25th age la married. 26th Baby boy born.. 4 years aachum entha problem um illa. Suma alanthu vidatheenga

  • @Mirunalini539
    @Mirunalini539 Před měsícem +16

    Rombo rombo negative ah soldrenga. Apudiye irundhalum niga rombo negative ah sollum podhu andha nakshtram karangaluku nambikai illame poidum ille.

  • @PriyaMeenatchi
    @PriyaMeenatchi Před 4 hodinami

    100% correct.my husband same like

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Před měsícem +6

    தினமும் ஒரு நட்சத்திரம் பற்றி கூறுங்கள்
    நான் புனர்பூசம் கடகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @sathiavani776
    @sathiavani776 Před 11 dny +1

    Correct sir

  • @ArunKumar-ru3ho
    @ArunKumar-ru3ho Před měsícem +7

    Meenam pooratathi pathi solunga

  • @Thagazhi2021
    @Thagazhi2021 Před měsícem +7

    Sir naan kumba rasi pooratathi natchathiram. Ennaku 24 vayasil kalyanam agi vittathu. Ennaku irandu kulanthai ulathu

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil Před 8 dny

    உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பின் இவ்வுலகம் உங்கள் காலடியில்👍💐

  • @freakingawesome2501
    @freakingawesome2501 Před měsícem +6

    Purva bhadrapada is one of the dual nakshatras. It is a transformative nakshatra. Its symbols are front legs of the hearse/funeral cot, two swords & two faces. You can see a dual personality in them (polar opposite). Legs of the funeral cot signifies leaving worldly pleasures for something higher. That's why they are usually ready to sacrifice something for attaining something higher. This transformation is very tough. It is a fierce nakshatra. Its deity is Aja Ekapada, one footed goat (a fierce form of Lord Shiva). Because of this, they are prone to leg injuries. This nakshatra provides mystical knowledge. This nakshatra is associated with death (not necessarily a physical death, death of a situation or dealing with cemeteries, underworld, etc. They will not let you enter into their domain. They will protecting their domain fiercely. It makes them nervous as well. This is not only for Janma nakshatra, also if a planet placed in this nakshatra. It will give results in this flavor. Hope this helps!

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 Před měsícem +6

    Romba nandri sami.

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 Před měsícem +5

    Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @LavanyaR-pk4ke
    @LavanyaR-pk4ke Před měsícem +4

    meenam rasi pooratathi nachathiram pengaluku sollunga sir,......

  • @n.palanisamy7388
    @n.palanisamy7388 Před 9 dny +1

    பக்தியில் தானம் பாவம் செய்யாமல் வாழ்கிறேன்
    தெய்வ சக்தி எனக்கு உண்டு.

  • @JollyMan69
    @JollyMan69 Před měsícem +3

    Mikka nandri to swami & sai sendhil sir 🙏🙏
    For the benefit of all puratadhi anbargal, can they go any pooratadhi day even if karana naadhar planet is in mudakku on that day, or becomes avayogi on that day or during inauspicious karana on that day 🙏
    Please kindly request above details were discussed or provided in all Nakshatra videos 🙏

    • @freakingawesome2501
      @freakingawesome2501 Před měsícem +1

      Purva bhadrapada is one of the dual nakshatras. It is a transformative nakshatra. Its symbols are front legs of the hearse/funeral cot, two swords & two faces. You can see a dual personality in them (polar opposite). Legs of the funeral cot signifies leaving worldly pleasures for something higher. That's why they are usually ready to sacrifice something for attaining something higher. This transformation is very tough. It is a fierce nakshatra. Its deity is Aja Ekapada, one footed goat (a fierce form of Lord Shiva). Because of this, they are prone to leg injuries. This nakshatra provides mystical knowledge. This nakshatra is associated with death (not necessarily a physical death, death of a situation or dealing with cemeteries, underworld, etc. They will not let you enter into their domain. They will protecting their domain fiercely. It makes them nervous as well. This is not only for Janma nakshatra, also if a planet placed in this nakshatra. It will give results in this flavor. Hope this helps!

    • @JollyMan69
      @JollyMan69 Před měsícem

      @@freakingawesome2501
      Clueless why you responded to my request message to IBC Bhakthi channel or swami Ji, as my question is way different to help pooratadhi ppl on when they could perform those pariharam recommended by swami ji
      But anyway, your inputs were acknowledged too 🙏

  • @thamizhichannel4666
    @thamizhichannel4666 Před měsícem +6

    நான் பூரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தைச் சார்ந்தவன் கும்ப ராசியை சேர்ந்தவன் இந்த ஜோசியர் சொல்வதெல்லாம் பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை நான் நன்றாக இருகிறேன் நல்லா வசதியாக வாழ்கிறேன். நன்றாக கோபுரத்தின் உச்சியில் நம்ம ராஜராஜ சோழன் மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கேன் இவன் சொல்றது பூரா பொய் பித்தலாட்டம் இவனை நம்பாதீர்கள் இவனை நம்பாதீர்கள் எவன்லாம் இவன் பேச்சை எல்லாம் கேட்டா நடுத்தெருவில் தான் கொண்டு வருவான் எல்லாம் பாசிட்டிவா பேசுவாங்கனு பேரு இவன் நெகட்டிவா பேசி எல்லாரையும் கொன்னுடுவான் கொலைகாரப் பையன் இவன் ஜோசியர் இல்ல,திருட்டு தேவடியாமகன் மாமா பையன்

    • @rajathiraja4676
      @rajathiraja4676 Před 22 dny +1

      அருமையான பதிவு .நானும் நல்லா தான் இருக்கேன்.பாவம் எத்தனை பேர் இத கேட்டு மனசு குழ்ப்பிகா

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Před měsícem +3

    சாய் செந்தில் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்.குரு வணக்கம்,

  • @RamachandranLakshmiNaray-hd2zh

    காமராஜர்ஒன்பதுவருடங்கள்நாட்டைஉத்தமராக ஆண்டார்

  • @narayanraja7802
    @narayanraja7802 Před měsícem +3

    நன்றி அய்யாக்க‌lee !

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i Před měsícem +55

    என் மகன் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் திருமணம் நடைபெற்று வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் மகனை முத்து குமார சுவாமி ஜீவ சமாதிக்கு அழைத்து சென்று வழிபட்டு வர இருக்கின்றேன் மிக்க நன்றி ஐயா

  • @brabhuganesh9593
    @brabhuganesh9593 Před měsícem +1

    நன்றி அய்யா

  • @Deviramdeviram-ok63dm
    @Deviramdeviram-ok63dm Před měsícem +3

    உண்மையான தகவல் .எனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை .😢

    • @mahadev2268
      @mahadev2268 Před 8 dny

      அது புரட்டாதிக்கு மட்டும் இல்லை எல்லா ராசிகளுக் கும் இருக்கிறது

  • @revathiud4543
    @revathiud4543 Před 14 dny +2

    சாமி நீங்கள் பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசியா சாமி கூறுங்கள்.

  • @SangeethaS-pk2bs
    @SangeethaS-pk2bs Před měsícem +4

    உண்மை என் கொள்ளு பாட்டியை. என் தாத்தா ஏமாத்தி விட்டார். நீங்கள் சொல்லும் எல்லா கஷ்ட மும் படுகிறேன். கணவரை பிரிந்து பல வருடமாக வாழ்கிறேன்

  • @malarkodideiva1970
    @malarkodideiva1970 Před měsícem +1

    neenga solra athanai kastamum anubhavikiren naan muthukumaraswamya poi parkkiren nandri ayya

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Před měsícem +3

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் என் குல சாமி குருநாதரின் பொறுப்பாதங்கள் பணிந்து🙏 ஐபிசி பத்தி இன்பினிட்டி சேனல் நிர்வாகத்தினருக்கும்🙏 அதில் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்கின்ற திரு சாய் செந்தில் சாருக்கும் மற்ற வர்ணனையாளர்களுக்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கத்தினை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி வணக்கம் சார்🙏 என்றென்றும் எங்கள் குருஜி அருளிய ஆன்மீகப் பாதையில் பயணிக்கும்🙏 அடியேன் கபிஸ்தலம் க சுவாமிநாதன்🙏

  • @k.devaraj7141
    @k.devaraj7141 Před 8 dny

    Thank you sir 🙏

  • @sgulzarahmedsgulz3616
    @sgulzarahmedsgulz3616 Před měsícem +3

    சார் நான் முஸ்லீம் தான்53 வயது நீங்கள்சொன்ன அனைத்துமே உண்மை படாத பாடுபட்டு விட்டேன்.எப்படி உங்களால் சரியாக சொல்ல முடிந்தது🎉🎉🎉

  • @manonmani3053
    @manonmani3053 Před měsícem +2

    Operation la pirakkum kuzhanthai kku natchathiram correcta irrukkuma

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 Před měsícem +2

    குரு வாழ்க குருவே துணை குருவே போற்றி குருவேனமாக 🙏🙏🙏,
    குருசாமி அவர்களுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamsundar3499
    @shyamsundar3499 Před měsícem +2

    பொதுவாக சிலர் அறிய வேண்டியது. இது வெறும் நட்சத்திர பலன், இதை தாண்டி உங்களின் ஜாதகம் அமைப்பு பொறுத்து உங்கள் வாழ்க்கை அமையும்....
    மனித மூளை அபரிவிதமனாது அதை கொண்டு எதையும் சாதிக்கலாம்..

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p Před měsícem +28

    அவ்ளோ கெட்டவளாவா இருந்தோம் முன்ஜென்மத்துல😅😅😅

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem +1

      சுகமே சூழ்க 🙏

    • @ringsazweddingplanners6029
      @ringsazweddingplanners6029 Před měsícem +1

      Intha jenmathulayum apadithan....

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před měsícem

      இவரு ரொம்ப அழுத்தி கடுமையாக சொல்றார் . பெண்கள் கொடுமைப்படுத்துவது தப்புக் என உங்க ஆத்மா இப்ப உணர்த்திருக்கு எனும் போது நீங்க பாக்கியர்க்ளே

    • @ravimuthu1092
      @ravimuthu1092 Před měsícem +2

      No worries

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p Před měsícem

      @@ravimuthu1092 🥰🤗

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 Před měsícem +1

    Thiruvonam natchithiram pathi sollunga sir

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 Před měsícem +3

    Can someone provide google map location for this 2 temples?

  • @rajeshishwarya3248
    @rajeshishwarya3248 Před měsícem +4

    Ipadi lama negativeah pesi kashta paduthuvenga kekavey bayemaeruku

  • @RamachandranLakshmiNaray-hd2zh

    நான்பூரட்டாதிதான்நீங்கள்சொன்னது அனைத்தும் தவறு

  • @sujathar6112
    @sujathar6112 Před měsícem

    What you are saying is 100 Percent correct sir. My husband is kumbam and poorattathi.he is what you say only.

  • @thilagathilagambal1121
    @thilagathilagambal1121 Před měsícem +2

    100% true sir

  • @divyadhanabalan8043
    @divyadhanabalan8043 Před měsícem +1

    Why this much of negativity, this is happening for all the zodiac signs I guess!
    How one different person can suffered for some different person's mistake whatever the birth may be! Live happily for the good present Aquarians, forget about past and don't worry about future.I believe all aware of the Wayanad nature disaster which is a big sad news to this world.. Many good people would have died, so life is uncertain.. Ena nadandhalum vazhka oditae dha irukanum..Foreigners idhelam pakradhila.. Aana nala dha irukanga. Believe God and time. Try to be a good human. Universe is watching us! SPREAD LOVE ❤

  • @Soundkous
    @Soundkous Před 10 dny +1

    நீங்க சொல்றத பாத்த ரொம்ப கஷ்டமா இருக்கு தயவு செய்து இதற்கான தீர்வு சொல்லுங்க

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 Před měsícem +2

    சாமி வணக்கம் 🙏🙏🙏 சாமி 100% உண்மை தான்

  • @venkatachalapathyt9666
    @venkatachalapathyt9666 Před měsícem +1

    ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ போற்றி சாய் செந்தில் அவர்களுக்கும் எங்கள் குரு தம்பிரான் ரிசபானந்தர்அவர்களுக்கும் நன்றி நன்றி சுகமே சூழ்க

  • @karthikkavin3795
    @karthikkavin3795 Před měsícem +5

    பட்டையும் கொட்டையும் போட்டுக்கிட்டு subscrib காக சும்மா உருட்ட கூடாது, நீர் சொன்னது ஒண்ணுமே ஒத்து போகல முதல்ல நீ ஜாதகம் படிச்சிட்டு வா......தம்பி

  • @Sangeethav77
    @Sangeethav77 Před měsícem +10

    ஐயா நான் பூரட்டாதி நட்சத்திரம் 2, 3 பாதம் கும்ப இராசி. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை

  • @Tastykitchentamil
    @Tastykitchentamil Před měsícem +2

    Meenam poradathi palan solungal samy

  • @KalaP-tu7ef
    @KalaP-tu7ef Před 15 dny +1

    ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் போன் செய்து கேட்டோம் ஒரு ஜாதகம் பார்க்க 3000கேட்கிறார்கள்மிகவும் கஷ்டமாக உள்ளது எங்களை போன்றோருக்கு எதாவது வழி கூறுங்கள் சாமி

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 6 hodinami

      டிவி யில் ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாமே fees அதிகம் சாதாரண ஜோதிடர் குறைவா வாங்குவார்கள். இவர்களை விட சூப்பரா சொல்பவர்கள் உண்டு.

  • @user-nq1gk4sz9r
    @user-nq1gk4sz9r Před měsícem

    Poorathy very good education

  • @visuramya7446
    @visuramya7446 Před měsícem +4

    Thiruvonam makrara rasi. Please

  • @RameshGandhi-qm8mn
    @RameshGandhi-qm8mn Před měsícem +2

    Puradathi udanpirantha thankaiyal pathikapaduvarkal

  • @sulochanak3110
    @sulochanak3110 Před měsícem +5

    Kodi kodi nandrikal sami

  • @sangeethashree4143
    @sangeethashree4143 Před 18 dny

    100 💯 உன்மைதான். ஐயா. எனக்கு தெரிஞ்ச மூணு ராசி நட்சத்திரம் இதே ராசி இதே நட்சத்திரம் . ஒருவருக்கு கல்யாணம் ஆகல . இன்னும் ரெண்டு பேருக்கு. குழந்தை இல்லை.

  • @subhamanickavasagam9203

    100 percent correct swamy

  • @Mahesmahe777
    @Mahesmahe777 Před měsícem +10

    என்ன ஐயா இப்படி சொல்லுறீங்க அப்போ கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் நான் IPS படித்துக்கொண்டு இருக்கின்றேன் அப்போ waste என்று சொல்லுறீங்கள?

    • @dkavin1389
      @dkavin1389 Před měsícem +8

      Neenga padinga unga Goal ah achieve pannunga

    • @Mahesmahe777
      @Mahesmahe777 Před měsícem +1

      @@dkavin1389 kandipa brother Pathukalam 😊 aana itha keakum pothu puthusa eruken athan shocking ah eruku 🤣

    • @dkavin1389
      @dkavin1389 Před měsícem +1

      @@Mahesmahe777 😊

    • @Dhannudevi1234
      @Dhannudevi1234 Před měsícem +4

      ​@@Mahesmahe777theyva ilama paya paduthuraga evuga elam avan pathupan om nama shivaya📿🙏

    • @Mahesmahe777
      @Mahesmahe777 Před měsícem +1

      @@Dhannudevi1234 om nama shivaya

  • @arshini3515
    @arshini3515 Před měsícem +3

    Astham nakshathram patti aollunka guruve pls

  • @sriramcarcare2346
    @sriramcarcare2346 Před měsícem

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை 100% உண்மை ஐயா

  • @user-uv8lk1ll6r
    @user-uv8lk1ll6r Před měsícem

    மிக மிக உண்மை!!

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 Před 12 dny

    🙏🏼 முற்றிலும் உண்மையை ஐயா கும்பம் புரட்டாதி எனக்கு 37 வயதில் திருமணம் 39 வயதில் கணவனை இழந்து விதவை திருமணம் நடந்தது முதல் இன்று 2024 வரை கணவனின் குடும்பத்தாரால் தொடர் தொல்லைகள் வழக்குகள் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் பலமுறை உயிரை விட நினைத்திருக்கிறேன் ஆனால் இறைவனின் கருணை கருணை எனக்கு மிக அதிகமாகவும் உள்ளதால் இன்று வரை வாழ்ந்து வருகிறேன் கடந்த வாரம் கும்பம் புரட்டாதி நட்சத்திரத்திற்கு அன்று ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஜீவசமாதி சென்று 27 விளக்குகளை ஏற்றி 19 முறை வலம் வந்து வணங்கி பெண் அன்னதானம் வழங்க பணம் கொடுத்து விட்டு அன்னதானம் உண்டு ஐயாவின் கோமடம் சென்று கோ பூஜையும் முடித்து திரும்பி உள்ளேன் எதிர்காலத்தில் நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனக்கு நடக்கும் நன்மைகளை இதன் மூலம் தெரிவிப்பேன் என்றும் கூறுகிறேன் நன்றி ஐயா

  • @thamotharan2946
    @thamotharan2946 Před měsícem +4

    Nan Meenam purathathi natchathiram..Malaysia enge entha jiwa samathi ereke..? Muruga neethan kapethenum.No other option.Murugan thunnai.

  • @shobanar4312
    @shobanar4312 Před měsícem

    Thank you sir...what you said is correct about money ..100rs irundha 1000 roobai ku selavu varudhu .. marriage ennaku 29 la aachu.. education result too apadidhan maximum hard work pottalum 1or 2 marks la result poogum

  • @kalarani3282
    @kalarani3282 Před měsícem

    Samy romba perfect a sonninga...en husband ennaiyum en pasangalaiyum pesura pechu konjam nanjam alla....na kumbidaatha theivam ila vidaatha saabam ila elelu jenmathukum avanum avan kudumbabum vilanga mudiathu romba vayiru eriyuthu samy

  • @saravanansaravanan4360

    Sathiyeam...ayya

  • @veerabadhranbaskar4420
    @veerabadhranbaskar4420 Před měsícem

    Namaskaram guru ji
    Can tell temple for Swathi natchatram thulam rasi

  • @5544divyabharathii
    @5544divyabharathii Před měsícem

    Please say about meenam puratathi sir

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před měsícem +1

    நல்ல பதிவு
    இரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @user-wd9ff9lh7q
    @user-wd9ff9lh7q Před 29 dny

    Sir nanum poorattadhi natchathiram thaan kuzhanthaigaludan iraivan arulaal nanraga irukirom

  • @gayathribk2406
    @gayathribk2406 Před měsícem +3

    நான் மீனம் பூரட்டாதி. திருமணம் சீக்கிரம் நடந்து விட்டது. குழந்தை 5 வருடம் கழித்து பிறந்த்து.

  • @saradasaigal1636
    @saradasaigal1636 Před měsícem +2

    Sir what if Maandhi Planet / Graham is standing in Poorathathi Star.Which temple to visit and which Natchathiram day should we visit the temple

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem

      சுகமே சூழ்க 🙏

    • @dr.b.satheeshmonikandan6707
      @dr.b.satheeshmonikandan6707 Před měsícem

      சுயம்பு மாந்தீஸ்வரர் ஆலயம், வெள்ளகோவில் அருகில்.

    • @saradasaigal1636
      @saradasaigal1636 Před měsícem

      Sir for Mandhi Planet when does Dasa, Bhukthi, Andaragam occurs since you have informed all Planets standing on Pooratathi Natchathiram should visit the Temple informed in your video

  • @devalove4785
    @devalove4785 Před měsícem +3

    Thank You Samy ❤

  • @shobhavijayshiva1780
    @shobhavijayshiva1780 Před měsícem +2

    மிக்க நன்றி ஸ்வாமி
    உங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஸ்வாமி

  • @Roja_july
    @Roja_july Před měsícem +3

    Trailer semma unmai..

  • @deepikaabi6031
    @deepikaabi6031 Před měsícem +2

    Muruga❤

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar Před měsícem +25

    நேற்று பூரட்டாதி முத்துக்குமாரசுவாமி சித்தர் பீடம் சென்று 27 நெய் தீபம் ஏற்றி வழிபட்டேன் ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem +2

      சுகமே சூழ்க 🙏

    • @saraswathythangaraj6222
      @saraswathythangaraj6222 Před měsícem +4

      Enga iruku andha idam

    • @hemakrish9479
      @hemakrish9479 Před měsícem

      Avinasi- sevur​@@saraswathythangaraj6222

    • @srinivasankrishnamurthy9459
      @srinivasankrishnamurthy9459 Před měsícem

      அவினாசிக்கு சென்னையிலிருந்து எப்படி செல்லவேண்டும். அங்கு தங்குவதற்கு விடுதி உள்ளதா? எங்கு தங்கவேண்டும்
      தகவல் தரவும்

    • @muthukumaranthevar
      @muthukumaranthevar Před měsícem

      அவிநாசியில் இருந்து சேயூர் என்ற இடத்திற்கு செல்ல வேண்டும்

  • @vimalan9588
    @vimalan9588 Před měsícem +1

    மிகவும் மகிழ்ச்சி சாமி 🙏

  • @arunachalam34
    @arunachalam34 Před měsícem +2

    நான் கோவிலுக்கு செல்வதில்லை விரதம் இருந்ததில்லை அனைத்துமே முரணானது

  • @karthikamohan9666
    @karthikamohan9666 Před měsícem +1

    Ayya enakku,mithuna rasi thiruvathirai nasathiram.margali matham thiruvathirai antru piranthen ,. Ayya enakku balan sollunga plz,

  • @SarojaAstro
    @SarojaAstro Před 22 dny +1

    சாமி நான் மீனம் புரட்டாதி. சூரிய பகவான் கும்ப பூரட்டாதி மிக மிக சிரமத்தை அனுபவித்தது கொண்டு இருக்கின்றேன் 😢😢😢😢😢