இந்த மாதத்தில் நீங்கள் பிறந்தால் அதிர்ஷ்டசாலி தான் | Lucky Month in tamil | Astrology

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • #months #astrology #birthmonth #jothidam #aanmeegam
    சித்திரை - 00:00
    வைகாசி - 13:28
    ஆனி - 24:42
    ஆடி - 38:29
    ஆவணி - 52:42
    புரட்டாசி - 01:06:19
    ஐப்பசி - 01:19:23
    கார்த்திகை - 01:35:32
    மார்கழி - 01:49:43
    தை - 02:01:52
    மாசி - 02:17:27
    பங்குனி - 02:33:01
    இந்த மாதத்தில் நீங்கள் பிறந்தால் அதிர்ஷ்டசாலி தான் | Lucky Month in tamil | Astrology
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 269

  • @ItzmeJB
    @ItzmeJB Před 13 dny +2

    7 சூரிய அஸ்தமம் காத்திருக்கேன். மீண்டும் வந்து பதிவிடுகிறேன். மிகவும் மணம் உடைந்த நிலையில் இந்த காணொளியை கண்டேன். மிக்க நன்றி .

  • @gowryskitchen1915
    @gowryskitchen1915 Před měsícem +1

    💯 true brother. I was born on April 25. Thanks for sharing 🎉🎉🎉

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg Před 4 měsíci +13

    அய்யா உங்க வார்த்தைகள் மிகவும் அற்புதம்.
    கோடி கோடி நன்றி அய்யா
    மெய் சிலிர்க்குது அய்யா
    உங்கள நேரில் பார்த்து நன்றி சொல்லணும் அய்யா.
    பிரபஞ்சமே உனக்கு கோடி நன்றி. 🌹🌹🌹❤️

  • @kavithamanjunath319
    @kavithamanjunath319 Před 3 měsíci +5

    Thankyou. Guruji

  • @premag2753
    @premag2753 Před 3 měsíci +2

    Really it very interesting. Thank you very much. Marghazli so much story 🎉🎉

  • @deepanarain1703
    @deepanarain1703 Před 3 měsíci +3

    karthigai month 100percent true Sir!🙏

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 Před 4 měsíci +1

    Absolutely correct ayya.thank u sm.

  • @Gokuldrawingmaster
    @Gokuldrawingmaster Před 3 měsíci +3

    Your speech motivation and true thank you so much 🎉❤Sir

  • @vijayakumarim187
    @vijayakumarim187 Před 3 měsíci +5

    ஐயா நான் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மிக்க நன்றி ஐயா.

  • @renukak573
    @renukak573 Před 3 měsíci +4

    My hubby and myself both born in Chithirai masam. We help people without show off. Yes both appa’s were or and not on road it’s all summa saying. We use our brains when we do things.

  • @nishasrinishasri3327
    @nishasrinishasri3327 Před 3 měsíci +1

    Swami your great and your words are true,I can see that God has spoken with me in your word's and thank you for inspiration and motivational astrology,nanri,nanri,mikh nanri swami

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 Před 3 měsíci +13

    தந்தை போன்ற ஆதரவு வார்தைகள் நன்றிகள் பல..... 👍

  • @sankarsabita491
    @sankarsabita491 Před 3 měsíci

    Very good information. Thank you so much sir.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Před 3 měsíci +1

    சகோதரா.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... தை மாதம்.. பலன்கள். மிகவும் துல்லியமான கணிப்பு.... உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி🙏.... உங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்தை தர எல்லாம் வல்ல முருக பெருமானை மனதார வேண்டுகிறோம்... 🙏🙏🙏🙏🙏

  • @VG2403
    @VG2403 Před 3 měsíci +2

    Super குரு. 🙏 Thanks

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 4 měsíci +29

    நான் கார்த்திகை மாதத்தில் பிறந்தவள். தங்களின் வார்த்தைகளினால் நெகிழ்ந்து போனேன் ஐயா 🙏🙏

  • @lakshmiramachandran8615
    @lakshmiramachandran8615 Před 3 měsíci +1

    Perfect 👌

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 Před 3 měsíci

    Really great interesting your special story sir thank you very much M.G.B.U.always thanks 🎉

  • @user-mz2oc5oy3m
    @user-mz2oc5oy3m Před 3 měsíci +6

    வணக்கம் அப்பா,
    நீங்க சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் தெய்வீக சக்தி வாய்ந்தது அப்பா...
    நன்றிகள் ஐயா...

  • @nishavijay8866
    @nishavijay8866 Před 3 měsíci +1

    நன்றி அய்யா

  • @sagochannel9878
    @sagochannel9878 Před 4 měsíci +1

    Thank you sir

  • @sankarseetha5153
    @sankarseetha5153 Před 3 měsíci

    Thank you sir 🙏🙏🙏

  • @AnandNaidu-gy3de
    @AnandNaidu-gy3de Před 16 dny

    I born in puratasi month, now I am the popular garments pattern master in Gujarat, ur predictions true cent percent

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 Před 4 měsíci +2

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺.

  • @Jakshuganya_Vlogs
    @Jakshuganya_Vlogs Před 3 měsíci +2

    குருவே வணக்கம்🙏🏼 புரட்டாசி மாதம் நான் பிறந்தது ... (மகர ராசி)
    நீங்கள் கூறியது மிக மிக சரியாக இருந்தது😅😅
    ஓம் நமசிவாய🙏🏼

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před 3 měsíci +1

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumudhamon5664
    @kumudhamon5664 Před 3 měsíci

    Thank you sir very Beautifully explaining twelve rasi.Each and every words was clear.💗🙏

  • @sathishkumar-hr1pc
    @sathishkumar-hr1pc Před 3 měsíci +2

    Ayyapasi month what you said is absaloutly correct sir

  • @yasothapoobalasingham3456
    @yasothapoobalasingham3456 Před 2 měsíci

    Excellent advice 🙏🏻

  • @rajeswarinagaraj9857
    @rajeswarinagaraj9857 Před 3 měsíci +1

    Thanks 🙏

  • @dharshiniyabalaji830
    @dharshiniyabalaji830 Před 3 měsíci +1

    Nandri 🎉🎉🎉

  • @user-wd6uv2ep5y
    @user-wd6uv2ep5y Před 3 měsíci +2

    Thank you so much Aya Selangor Malaysia

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před 3 měsíci +1

    Nandri Ayya

  • @logusanthiya8670
    @logusanthiya8670 Před 3 měsíci +5

    En husband siththirai ninga sollurathu 💯 correct sir rombba helping mind .yes avanga appa kku best

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Před měsícem

    Excellent romba correct ah soliteenga

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 Před 3 měsíci +1

    Really 19:02 19:05 interesting your special story

  • @user-ve8pr4te3s
    @user-ve8pr4te3s Před 2 měsíci +1

    அற்புதம் ஐயா.. ஓம் சிவாய நம..

  • @malinimalini8721
    @malinimalini8721 Před 3 měsíci +2

    Nandri ayya...neenga sonnadhu ellamey 100% unmai

  • @geethamadura4277
    @geethamadura4277 Před 3 měsíci +2

    My son also born on karthigai month. Happy to hear your words sir. Thank God. நன்றி சார். 🙏

  • @V.vsagar
    @V.vsagar Před 3 měsíci +2

    Nanri

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 Před 3 měsíci +2

    நன்றி, குருவே 🙏🙏🙏🙏🙏

  • @nilathas1308
    @nilathas1308 Před 3 měsíci +1

    நன்றி ❤❤❤❤

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 4 měsíci +3

    Arumai iyya
    Thanks 👌👌🙏🙏🙏
    Vazgha nalamuden 🙏🙏

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 Před 3 měsíci +1

    Super sir. You did excellent speech. God bless you always.

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 Před 3 měsíci

    Nanri iyya

  • @Godhawari
    @Godhawari Před 3 měsíci +1

    You are always say positive sir

  • @padmaraja8277
    @padmaraja8277 Před 4 měsíci +1

    Om sai Ram thanks iyya

  • @anujans3330
    @anujans3330 Před 3 měsíci +4

    Sir,me and my daughter &son born English month August 6. Your words 100%right.

    • @gokul.c9098
      @gokul.c9098 Před 2 měsíci

      Naanum Augest 6 dhaan🙌😅

  • @murugesan.r1988
    @murugesan.r1988 Před 3 měsíci +3

    அருமை ஐயா🎉 உங்கள் ஆசி எனக்கு என்றும் வேண்டும்...ஐயா நீங்கள் எந்த மாதம்

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Před 3 měsíci +6

    மார்கழி 💯 சரியாக சொன்னீர்கள் ஐயா 😊

  • @sankar905
    @sankar905 Před 2 měsíci +1

    Ayya super...nantri

  • @velvizhikansitha2546
    @velvizhikansitha2546 Před 3 měsíci

    Super correct sir

  • @manjuladevi4654
    @manjuladevi4654 Před 3 měsíci +1

    Nanri mikka nanri

  • @manikandanammu
    @manikandanammu Před 3 měsíci +1

    அற்புதம்

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před 3 měsíci

    Nandri iyya... abirami thayae potri 🙏

  • @mathuranethaji9484
    @mathuranethaji9484 Před 2 měsíci

    மிக நன்றி ஐயா, சித்திரை மாதம் சிறப்பாக சரியாக கூறினீரகள் ஐயா.😊

  • @uva.m2577
    @uva.m2577 Před 3 měsíci

    நன்றி ஐயா 🙏🛐❤

  • @kali9180
    @kali9180 Před 3 měsíci +1

    உண்மை அய்யா... ❤

  • @user-lo5fd3ox8k
    @user-lo5fd3ox8k Před 3 měsíci

    I was born in Margali month . Your words are 💯 correct sir.Tq

  • @nambiganeshlifestyle4736
    @nambiganeshlifestyle4736 Před 3 měsíci +3

    Avaniii 🎉 52: 40. ❤❤❤❤. simmam

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 Před 3 měsíci +1

    Vanakkam Ayya naan Aavni adhavudhu August (29 ) pirandhava neenga sonna Atthane vaarthegalum 100% unmaiyaanadhu nanri Ayya🙏🙏

  • @nachimuthulogambal5551
    @nachimuthulogambal5551 Před 3 měsíci

    அருமை ஐயா

  • @karthiknadarajan8466
    @karthiknadarajan8466 Před 3 měsíci +1

    Rombe nanderi ayya🙏

  • @user-uh9cu9li2x
    @user-uh9cu9li2x Před 3 měsíci +12

    தை மாதம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில்..... நன்றி ஐயா... நீக ஒருவர் தான் ஆதரவா பேசுறீங்க....🙏

  • @sarithabalajidoss8053
    @sarithabalajidoss8053 Před 3 měsíci +1

    100% correct sir

  • @suthamathesan9468
    @suthamathesan9468 Před 3 měsíci

    Nantri ayya🙏🙏🙏

  • @sr.jeethendrajitu9872
    @sr.jeethendrajitu9872 Před 3 měsíci

    Nice guru ji

  • @user-pl2tz2vd9s
    @user-pl2tz2vd9s Před 3 měsíci +1

    ❤ஐயா நான் பிறந்தது ஆவணி மாதம். நீங்கள் சொல்வது 💯சதவீதம் உண்மை ஐயா🙏

  • @theepanthivya7049
    @theepanthivya7049 Před 2 měsíci +2

    ஐயா நான் ஐப்பசி மாதம் 15 பிறந்தனான்
    எனது கணவர் ஆடி மாதம் 21 பிறந்தவர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நாங்கள் இருவரும் நீங்கள் சொல்வது போலதான் இருக்கிறோம்
    நேர்மையுடன் வாழ வேண்டும் இதுவே வேதம்🙏🙏🙏
    நீங்கள் மேலும்மேலும் வளர்ச்சியடைய கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lo5fd3ox8k
    @user-lo5fd3ox8k Před 3 měsíci

    My son born on May 21st.Your prediction is 100 correct sir

  • @Thalaak47268
    @Thalaak47268 Před 3 měsíci +2

    அய்யா வை ரொம்ப பிடிக்கும்.

    • @nilamanivannanmanivannan9147
      @nilamanivannanmanivannan9147 Před 3 měsíci

      எல்லாருக்குமே ஐயா வை ரொம்ப ரொம்ப பிடிக்கும்ங்க 🙏🙏🙏

  • @tamilselvitamilselvi9405
    @tamilselvitamilselvi9405 Před 3 měsíci +3

    Ennudaiya atharvikaga, kadavul ungalai anupi vaithirkar ayya, nan evlo depression la eruntha ayya, yeppo ungaludaiya videos lam parka arambintheno, annailarunthu theivame enaku motive pandra pola erukum ayya, ungalala tha nan eppo strong a eruka 😊❤

  • @ShanthiShanthi-uy4jr
    @ShanthiShanthi-uy4jr Před 3 měsíci +2

    நான் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🙏🙏

  • @user-li8oy6yz6n
    @user-li8oy6yz6n Před 3 měsíci

    Super

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Před 3 měsíci

    Thank you sir
    Sir put a video for those who born on black moon tq.

  • @maalamathews8326
    @maalamathews8326 Před 2 měsíci

    🙏, super

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 3 měsíci +1

    Panguni month absolutely right sir 🎉

  • @vsideas8675
    @vsideas8675 Před 3 měsíci

    Panguni matham correct aha ullathu sir.tq.

  • @parvathybala2663
    @parvathybala2663 Před 3 měsíci

    அய்யா நன்றி நன்றி

  • @tejekamohanraj8964
    @tejekamohanraj8964 Před 3 měsíci

    Super sir

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Před 3 měsíci +1

    நான் ஐப்பசி மாதம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். நவம்பர் 12...நான் அமாவாசைல பிறந்தேன் ஐயா...உங்கள் கருத்துக்கள் அருமை ஐயா 🙏

  • @radhamanib8857
    @radhamanib8857 Před 3 měsíci +1

    Correct sir ❤❤❤❤Hariom

  • @latz545
    @latz545 Před 3 měsíci +5

    Margazhi 🤩🤩😍😇❤

  • @Vani13-ct1qu
    @Vani13-ct1qu Před měsícem +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா🙏💛 ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாகட்டும்
    ஓம் நமோ நாராயணா🙏🌺🌺 ஓம் நமசிவாய சிவன் துணை🙏🌺🌺

  • @rahulj673
    @rahulj673 Před 3 měsíci +1

    November wonderful predictions sir thank you

    • @athishankaran3377
      @athishankaran3377 Před 3 měsíci

      Tamila solunga bro November ku

    • @smileysmiley1
      @smileysmiley1 Před 3 měsíci

      ​@@athishankaran3377 upto Nov 15 aippasi
      Nov16 to dec 14 karthigai month

  • @sethupathys7146
    @sethupathys7146 Před 3 měsíci

    அய்யா நீங்கள் சொல்வது சரி தான் , நான் சித்திரை 7 ஆம் தேதி பிறந்தேன் எல்லாம் நன்றாக தான் இருந்தது , 7/30 சனி வந்த உடன் எண் வேலை பறிக்கப்பட்டது கடந்த 1 வருடங்களாக எனக்கு வேலை கிடைக்கவில்லை எதவுது வேலை முயற்சி செய்தாலும் அது தடுதல் அகுது இப்போ நான் முயற்சி செய்து வருகிறேன் , கண்டிப்பாக ஒரு நல்ல வேலை வாங்குவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு அய்யா முருகன் எனக்கு நேரயா விளையாட்டு காடுரர் ஆனாலும் முருகன் என்ன கை விடமாடரு 🌟 ஓம் முருகா 🔱

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 Před 3 měsíci

    ஐயா நான் ஆவணி மாதம் என் கணவர் புரட்டாசி என் மகன் பங்குனி என் மகள் கார்த்திக்கை. ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை நன்றி ஐயா.

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or Před 3 měsíci +5

    Aavani 100%crt😂😂😂...na yellathuim yellarukitum koduthurvan epothumaye.....enaku thevaipadum pothu kadavul koduparunu nenchukiduvan

  • @arunkathir8495
    @arunkathir8495 Před 3 měsíci

    100% true sir

  • @nishavijay8866
    @nishavijay8866 Před 3 měsíci +2

    Guruve saranam

  • @farithabanu3199
    @farithabanu3199 Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி 🙏 நன்றி 🙏🤲🥰💚

  • @M_K_G004
    @M_K_G004 Před 3 měsíci

    💯true sir

  • @hemadarshana2544
    @hemadarshana2544 Před 3 měsíci

    Thai poosathil pirandhen, mananiraivana padhivu, nandri ayyaa 🙏🏻🙏🏻

  • @user-cv1wp5gd7w
    @user-cv1wp5gd7w Před 3 měsíci +1

    உண்மை என் மகன் சித்திரை தான் அவனால் என் குடும்பம் தலைநிமிர்ந்து இருக்கிறது

  • @ishuish8806
    @ishuish8806 Před 3 měsíci

    SEPTAMBAR 17 Thank you sir

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 Před 4 měsíci +3

    💯 correct sir

  • @user-wv8gf7gj1r
    @user-wv8gf7gj1r Před 3 měsíci +1

    November Matham Anusam parththu Solukka Sir ❤

  • @abiramisubramaniyam5327
    @abiramisubramaniyam5327 Před 3 měsíci

    ஆனி மாதம் என்னுடையது ஐயா... நீங்க சொல்றது 100 % உண்மை..

  • @thevi3892
    @thevi3892 Před 4 měsíci +3

    Vanakam friend sir.friend sir me October ❤❤

  • @jeganjai1235
    @jeganjai1235 Před 3 měsíci

    👌👌👌