7,16,25 - ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கை ரகசியங்கள் | numerology | DR.சிவஸ்ரீ மணிகண்டசிவம்

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #rasipalan #numerology #astrology
    7,16,25 - ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கை ரகசியங்கள் | numerology | DR.சிவஸ்ரீ மணிகண்டசிவம்
    Follow Us:
    / sivasrimanikandasivam

Komentáře • 199

  • @narpavi8443
    @narpavi8443 Před 7 měsíci +17

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அய்யா 🙏

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Před 7 měsíci +11

    என்ன ஐயா நீங்கள் ஒரு ஞானிதான் ஐயா. உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்தது வருகிறேன். என்னுடைய சரித்திரத்தையே சொல்லிவருகிறீர்கள்.
    அத்தனையும் உண்மையே. நான் எண்பத்தி மூன்று வயதுள்ள சதயம் நட்சத்திரக்காரன். 25 ஆம் திகதி பிறந்தவன். சிவன் அம்பாளின் அனுக்கிரகம நேரடியாக
    அனுபவித்தவன் ஆரம்பவாழ்க்கை சிறிது கஷ்டமானதாக இருப்பினும் எனது பொறுமையாலும் முயற்சியாலும் முன்னுக்கு வந்தவன். மிகுதி, நான் என்னத்தை
    சொல்வது, நீங்கள்தான் அத்தனையும் சொல்லிவிட்டீர்களே! கும்பராசி பற்றி சொன்னீர்கள், பிறந்த திகதிபற்றி கூறினீர்கள். அத்தனையும் உண்மையே.
    நன்றிஐயா நன்றி. வாழ்த்துக்கள்,நும்பணி தொடரட்டும். பலரும் பயன்பெறட்டும். நேரிலோ தொலைபேசிமூலமோ தொடர்புகொள்ள ஆசைதான்,ஆனாலும்
    அதுவும் இறைசெயல்தான். மீண்டும் நல்வாழ்த்துக்கள்

  • @DurgaDevi-nr6eo
    @DurgaDevi-nr6eo Před 7 měsíci +14

    ஐயாவுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @gurusanthoshsagsanthosh5822
    @gurusanthoshsagsanthosh5822 Před 3 měsíci +1

    அய்யா அருமை உங்கள் கானொலியை ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொன்றும் எனக்காக சொல்வது போன்றே இருந்தது மிக மிக மிக அன்பான வணக்கம் காலம் கனியும் போது நான் உங்களை கட்டாயம் சந்திக்க வருகிறேன் ❤

  • @vedhar7390
    @vedhar7390 Před 7 měsíci +12

    Marriage life success... Satisfied. 25th born

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 7 měsíci +13

    வணக்கம் ஐயா இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துகள் 25ம் தேதி பிறந்தவா்கள் பற்றி தனி பதிவினை போடுங்கள் ஐயா

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Před 7 měsíci +14

    நான் 25 ந் தேதி
    30 வயது
    மகர ராசி கிட்டத்தட்ட ஆன்மீகத்தில் இறங்கிட்டேன்
    நீங்க சொல்ற எல்லாமே .... எல்லாமே 💯💯💯💯💯 ரொம்ப சரிங்க அய்யா😭😭
    கல்யாண வாழ்க்கை பற்றி சொன்னிங்களே 💯 க்கு 💯 உண்மை அய்யா
    குடும்பத்துல இருக்குறவங்க எல்லோருக்கும் புருஷன் முதல் கொண்டு பேசுனா குத்தம், நின்னா குத்தம், நல்லதே பேசுனாலும், உண்மையே பேசுனாலும் தப்பு தான் எப்படி இருக்குறதுன்னே தெரியல... எனக்கு நேரம் சரியில்லைன்னு கட்டுப்பாடா இருந்தாலும் வீண் சண்டை இழுக்குறாங்க
    என் மேல தப்பே இருக்காது ஆனா நான் தான் கெட்டவள்
    ரொம்ப பொறுமையா இருக்கணும் அய்யா😢 வாழ்க்கையில எப்படி இருக்குறதுன்னே ஒன்னும் புரியல
    சில நேரம் சிவாயநம என்று எங்கயாவது சந்நியாசம் போய்டலாம்ன்னு தோணுது குழந்தைகளுக்காக தான் உயிர் இருக்கு எப்போ இந்த நிலைமை மாறுமோ தெரியல அய்யா🙏🏼🙏🏼 கடவுள் தான் துணை அவர் கொடுக்குற தைரியம் இல்லைன்னா எதுவும் கடந்து வர முடியுது ஓம் நமசிவாய🙏🏼🙏🏼🙏🏼

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar4287 Před 6 měsíci +4

    மிகச்சரியான கணிப்பு ஐயா நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை 😊😊

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 7 měsíci +3

    உண்மையான பதிவு

  • @muralikrishnann76
    @muralikrishnann76 Před 7 měsíci +3

    மிக மிக சரியாக சொன்னிங்க அய்யா 🙏
    நன்றி

  • @krameshvel3608
    @krameshvel3608 Před 3 měsíci +1

    7/7/1986 பிறந்தவன் நான் நீங்கள் சொல்வது 100/- உண்மை ஐயா நன்றி ❤❤❤

  • @uva.m2577
    @uva.m2577 Před 7 měsíci +6

    ஐயா ரொம்ப நன்றி ஐயா ❤️🙏 நான் பிறந்த தேதி 16 வயது29 ரொம்ப சந்தோஷம் ஜயா வாழ்க வளமுடன் 🙏🏻❤️

    • @MahalakshmiRamamurthy
      @MahalakshmiRamamurthy Před 5 měsíci

      Sir I am born 16 and now I am 40. Kindly take care of your life decisions and direct yourself now itself to good things. Do not believe any one but believe parents believe pitrus believe God believe you. Dont get into love

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Před 5 měsíci +1

    நன்றி 99 சதவீதம் உண்மை நான் மகரம் நான்காவது பாதம். ஓம் நமசிவாயம்.

  • @Akshaya-kitchen09
    @Akshaya-kitchen09 Před 7 měsíci +5

    Really true guruji

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 Před 7 měsíci +1

    💯 peasant correct my son 46 same matter all these exept about health he is doing Siva pojai Ganesh vazhipadu ad hanuman tharisanam every every day 1 ad half hours thanks 😊 Namaskaram I am 73

  • @johanapraven3811
    @johanapraven3811 Před 4 měsíci +1

    Praise the Lord

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 7 měsíci +2

    Super
    Love definition
    And true your speech 🙏🙏
    Vazgha nalamuden 🙏

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Před 7 měsíci +34

    பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரரே. நான் பிறந்த தேதி 7. ஐயோ.... நீங்க சொல்றது கொஞ்சம் சரியாத்தான் இருக்குங்க. ஹா ஹா தன்னடக்கம் சகோதரரே. ஏன்னா ரொம்பப் புகழ்றீங்க 😊

    • @geethakumaar8907
      @geethakumaar8907 Před 7 měsíci +2

      ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

    • @varshitimes6560
      @varshitimes6560 Před 7 měsíci

      ​@@geethakumaar8907hei uhydih❤

    • @thangarajchandran7404
      @thangarajchandran7404 Před 7 měsíci +3

      நானும் 7 ஆம் தேதி பிறந்தேன்

    • @kirubachristin1475
      @kirubachristin1475 Před 6 měsíci +2

      Oh nanum 7 Nomber nice Nomber

  • @s.madhan4325
    @s.madhan4325 Před 7 měsíci +5

    💯💯💯 correct

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 Před 6 měsíci

    Ungal varththaigal RomBa Nandri.iyya Neengal Eppavum Idhemadhiri Nalladhaye Sollungal Neengal Eppavum Nalla Ayulodu Irukkanum.

  • @mohamedhabib4548
    @mohamedhabib4548 Před 6 měsíci

    Sir, you are very great, and my age 66. All detailS are happing in my life. Thank you very much sir..

  • @shanthininesarajah2909
    @shanthininesarajah2909 Před 7 měsíci +3

    சட்டப்படி உண்மை

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Před 7 měsíci +1

    Wow Really truth.

  • @gajasaktivel2020
    @gajasaktivel2020 Před 7 měsíci +2

    அனைத்தும் உண்மை

  • @kalyaniramachandran4058
    @kalyaniramachandran4058 Před 5 měsíci

    All 100% true. I am 66 years old. What u told i am suffering.now i am intrested in anmigam only.pooradam, dhanusu

  • @helloworldkitchen
    @helloworldkitchen Před 7 měsíci +2

    He is right about making wrong decisions when you are young.

  • @sudhavel9877
    @sudhavel9877 Před 7 měsíci +2

    I am 25 sir 🎉u always great yes really sir❤

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Před 2 měsíci +1

    True 💯% ayya

  • @omshivogham2072
    @omshivogham2072 Před 5 měsíci +1

    சுவாமிஜி நான் ஏழாம் திகதி தாங்கள் சொல்வது என் வாழ்வில் 75 வீதம் உண்மை

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 6 měsíci +1

    நமஸ்காரம்
    நன்றி

  • @Anbeshivam23
    @Anbeshivam23 Před 7 měsíci +2

    7 is trend setter 🎉 ms dhoni💚

  • @suseelas5847
    @suseelas5847 Před 7 měsíci +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா...
    நான் பிறந்தது எட்டாம் தேதி, துலாம் ராசி, தனுசு லக்னம் ஐயா...

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 7 měsíci +1

    நன்றி ஐயா

  • @kalaichelviramadass7195
    @kalaichelviramadass7195 Před 7 měsíci +1

    பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா❤

  • @dilandilan1030
    @dilandilan1030 Před 6 měsíci +2

    An verumpyavar raguvaran than avru than an valka thayaka vaum appa please anusha from Sri Lanka 🙏🙏😭😭🙏🙏

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 5 měsíci +1

    100% உண்மை

  • @padupadu2854
    @padupadu2854 Před 7 měsíci +1

    Thank you sir. Your words always motivate us.

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Před 7 měsíci +1

    RealyTruth 💯.

  • @arulmary603
    @arulmary603 Před 5 měsíci

    Mostly to believe in some body is very hard, but want to be voice of others, some justice for others, happy for ancestors.

  • @kavisri9916
    @kavisri9916 Před 7 měsíci +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @mohank.k7154
    @mohank.k7154 Před 7 měsíci

    நன்றிகள் உங்களுக்கு சமர்ப்பணம் ஐய்யா

  • @sridevidevi7192
    @sridevidevi7192 Před 7 měsíci +2

    ஐயா இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா

  • @vs-team-3238
    @vs-team-3238 Před 17 dny

    சரியா சொன்னிங்க அய்யா👍🏻

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Před 7 měsíci

    Wow நீங்க மா மனிதர் Wow Davaninyin மறு பிறப்பு.

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Před 7 měsíci +3

    ஐயாநீங்கள்சொல்வது 100/உண்மைநான்16என்னைபகவான்தான்வழிநடத்துகிறான்🙏🙏🙏

  • @avraman2655
    @avraman2655 Před 7 měsíci

    😊V.V TRUE SIR.I Always read nd get motivated by ur comments.God Bless U Always.🙏🙏🙏🔱🔱💥💥💥💥❤️❤️❤️❤️❤️

  • @AshokKumar-jf9fz
    @AshokKumar-jf9fz Před 2 měsíci

    Nandri ayya

  • @raginiarumugam1482
    @raginiarumugam1482 Před 6 měsíci

    உண்மை தான்.....எல்லாம் இறைவன் செயல்.....

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 Před 5 měsíci

    வாழ்க வளமுடன்

  • @r.senthilkumar1265
    @r.senthilkumar1265 Před 7 měsíci +2

    100/100 umai sir

  • @user-xx9og9oe9e
    @user-xx9og9oe9e Před 7 měsíci

    Romba nandri thatha ❤️🥰🤗🫂🙏🥳

  • @pavithrak6582
    @pavithrak6582 Před 7 měsíci +1

    Nanri ayya🎉🎉🎉

  • @francisd5811
    @francisd5811 Před 6 měsíci

    Super.Generaly vry gd prediction.

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx Před 7 měsíci +3

    கேப்டன் விஜயகாந் பிறந்தது 25ஆகஸ்ட் நல்ல மனிதர் மக்களுக்கு அன்னமிட்டவர்

  • @virgingolda3693
    @virgingolda3693 Před 7 měsíci +4

    En purusan 7 en piya16 en ponu 25

  • @adhitamilargal4859
    @adhitamilargal4859 Před 7 měsíci

    உண்மை ஐயா.. நன்றி 🙏

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 Před 7 měsíci +1

    💯 unmai sir 🙏💯

  • @maryann2205
    @maryann2205 Před 6 měsíci +1

    What you said is 💯 correct. My date of birth is 25th October....👍👍👍

  • @user-qi5su5wl5v
    @user-qi5su5wl5v Před 3 měsíci +1

    sir mesham rasi good for number 7?

  • @ArjunanMani-py3xh
    @ArjunanMani-py3xh Před 7 měsíci

    iniya ponggal nal valthukal aiya

  • @azharsharif6663
    @azharsharif6663 Před 7 měsíci +1

    Sir super ...i am november 16 1985
    ...

  • @stelliarujithiraa4338
    @stelliarujithiraa4338 Před 7 měsíci

    Thank you sir❤ nice to hear your talk 🤗🤗

  • @varshinimuralidharan3967
    @varshinimuralidharan3967 Před 7 měsíci

    True sir .. I am having 25 date I am having so much of beliefs in spirituality .

  • @ramasamy3235
    @ramasamy3235 Před 7 měsíci

    நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @vignes1205
    @vignes1205 Před 4 měsíci

    Very true sir

  • @suchethas4803
    @suchethas4803 Před 6 měsíci

    What you said is almost true.My dob is 7

  • @harinithanvicreations8551
    @harinithanvicreations8551 Před 6 měsíci

    Yes 1000 percentage true

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 Před 7 měsíci +1

    Very caring and divinely nature Aiyya❤
    Vazhga Valamudan 😊

  • @user-nc7lt6bn4n
    @user-nc7lt6bn4n Před 7 měsíci +1

    Enakke solra madhiri irukku

  • @my123mobile9
    @my123mobile9 Před 7 měsíci

    Thanks Ayya❤

  • @user-im5qw5yt7q
    @user-im5qw5yt7q Před 7 měsíci

    Very true sir!!!

  • @rthas7188
    @rthas7188 Před 6 měsíci

    Thankyou sir

  • @maryrosalin3319
    @maryrosalin3319 Před 6 měsíci

    I am 25th born. All are correct.

  • @jayalakshmi7053
    @jayalakshmi7053 Před 7 měsíci

    Tq paa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸❤️💙🤎 good morning paa ❤️

  • @rajadoss6988
    @rajadoss6988 Před 7 měsíci

    உண்மைதான் ஐயா

  • @vedhar7390
    @vedhar7390 Před 7 měsíci +1

    Kanjam illa.. Athu careful . Careful ah irukrathu.. Kanjam sonna sollitu potum.. No worries

  • @ponnambalam5648
    @ponnambalam5648 Před 7 měsíci

    நன்றி நன்றி

  • @ravinramanathan9272
    @ravinramanathan9272 Před 7 měsíci +1

    So true

  • @RishiTalks7
    @RishiTalks7 Před 2 měsíci +1

    Aug 16

  • @devimaha5453
    @devimaha5453 Před 7 měsíci +2

    Puratchi kalaignar Vijayakanth sir kooda Aug25 than sir

  • @saiabbi8809
    @saiabbi8809 Před 7 měsíci

    Happy Pongal Guru ji

  • @hemadakshayani5146
    @hemadakshayani5146 Před 7 měsíci +3

    Month 7 date 7 ji Nan july 7 ji

  • @jothikani3990
    @jothikani3990 Před 7 měsíci +1

    HAPPY PONGAL TO YOU AYYA

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Před 7 měsíci

    Very nice.

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Před 7 měsíci

    Nan kumba rasi 25 janavari ungaloda rasigai neenga solvathellam unmai unmayaith thavira verethuvum illai nantri

  • @Saravanakumar-ut9ft
    @Saravanakumar-ut9ft Před 2 měsíci

    Unmai sir

  • @sangeethac301
    @sangeethac301 Před 6 měsíci

    சிவாயநம

  • @shivahema35
    @shivahema35 Před měsícem

    My both friends born on 25....

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Před 7 měsíci

    Awesome sir💯👌👌👌

  • @kalaivani-uf5qw
    @kalaivani-uf5qw Před 7 měsíci +1

    Marriage life correct ah sonninga aiyaa.. Happy ana life illa evalo than porumaiya irunthalum mathipe illa aiyaa.. Intha nilama maranumna enna panrathu

  • @user-yx1eo2yp2e
    @user-yx1eo2yp2e Před 5 měsíci

    💯 correct

  • @user-er2qi9kp3q
    @user-er2qi9kp3q Před 7 měsíci +3

    My life is full of problems my birth date is 7/8/2001 God will help me or not

  • @user-nc7lt6bn4n
    @user-nc7lt6bn4n Před 7 měsíci +1

    Hapy pongal sir

  • @thevi3892
    @thevi3892 Před 7 měsíci

    Vanakam friend sir happy ponggol valutukkal friend sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk Před 5 měsíci

    அய்யா நானும் 16ந் திகதி பிரந்தவள்தான் நீங்கசென்ன மாதிரி திருமனம் தோல்விதான்

  • @jyothik9259
    @jyothik9259 Před 7 měsíci

    Sir my data of birth 25.7.75 very true words sir thank you so much 😊

  • @DeepaDeepa-ho1ec
    @DeepaDeepa-ho1ec Před 7 měsíci +1

    ஐயா நான் ஏழாம் தேதியில் பிறந்தவர் எங்கு போனாலும் சூனியம் வைக்கிறாங்க. பொறுமையை இழந்தாச்சு. கணவனே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. பொறுமையா இருக்கங்காட்டி தான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க என்னன்னு தெரியல. பலபேர் முன்னேற விட மாட்டேங்கிறாங்க

  • @karthekaskitchen0787
    @karthekaskitchen0787 Před 5 měsíci

    Nanri ayya my dob 7 dec 87 😊😊

  • @sreesai5467
    @sreesai5467 Před 7 měsíci

    💯 ❤❤❤super super super unmai unmai

  • @Nullxtreem
    @Nullxtreem Před 6 měsíci

    Good