சகல தோஷ பரிகாரம் சத்ரு சம்கார வேல் பதிகம் | கந்த சஷ்டி 2-ஆம் நாள்

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2022
  • #aanmeegam #vasuhi #vasuhi_manoharan #vasuhi_speech #devotional_speech #aanmeega_kadhaigal #aanmeega_amutham #sashti #kanthasashti #sashti_thiruvizha #thiruchendur #murugan #god_murugan #vel #tiruchendurmurugan

Komentáře • 78

  • @saraswathiperumal4241
    @saraswathiperumal4241 Před rokem +7

    அம்மா அவர்கள் இறைவனின்
    மறு பிறவி!மக்களை தன் சிறப்பான சொற்பொழிவால்
    வாழ வைக்கும் கண் கண்ட தெய்வமாய் எண்ணுகிறேன்!
    நன்றி அம்மா!

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 Před 20 dny

    Kodana kodi nandri Amma. ....❤❤❤❤❤❤

  • @premalathad4540
    @premalathad4540 Před rokem +11

    நாங்கள் முருகன் அருளால் அம்மாவின் அருகில் அமர்ந்திருந்து இந்த அருமையான பதிவை 5 நாட்களாக கேட்குற பாக்கியம் பெற்றோம் கோடான கோடி நன்றி முருகா சரணம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do Před měsícem

    நன்றி அம்மா

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b Před rokem +4

    என்ன தவம் செய்தேனோ தாயே இப்பிறவியில் உங்கள் பேச்சைக் கேட்க.....

  • @hemabaalu
    @hemabaalu Před rokem +4

    ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய

  • @hemabaalu
    @hemabaalu Před rokem +6

    சத்ருசங்கார வேல் பதிகம் பாடிப் பழகுகிறேன் அம்மா தங்களின் உரை கேட்டு.நன்றி

  • @sathyasenguttuvan8076
    @sathyasenguttuvan8076 Před 6 měsíci

    Sri sathru samhara velayutha
    Engaludaiya sangadangalai yellam theerthu arulavendum Sri sathru samhara velayutha
    Engal pavangal yellam nengi poganum Sri sathru samhara velayutha
    Navagrahangal engaluku namaiye seyavendum Sri sathru samhara velayutha
    Sagala thoshangalum engalai vitu vilaga vendum Sri sathru samhara velayutha
    Nan seytha pavangal yellam idam theriyam paspam aaga vendum Sri sathru samhara velayutha
    En kudumbam manai vilangavendum Sri sathru samhara velayutha
    En udal manam saarntha noygal neenga vendum Sri sathru samhara velayutha
    Yarukum yentha kaalathilum manathal oru sina keduthal kooda nenaikatha nala manam vendum
    Sri sathru samhara velayutha

  • @csvel198
    @csvel198 Před rokem +10

    உங்கள் குரல் கேட்க மூன்று நாட்களாக காத்திருந்தோம் அம்மா 🙏🙏🙏

  • @vidhyasivam
    @vidhyasivam Před rokem +3

    முருகன் அருள் அனைவரையும் காக்கட்டும் 🙏🏻 அருமையான சொற்பொழிவு 💝

  • @srk8360
    @srk8360 Před rokem

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +2

    அம்மா உங்க சொற்பொழிவு கேக்க கேக்க அருமை நாங்கள் செய்த பெரும் பாக்கியம் நன்றிகள் கோடி

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před rokem +1

    Amma mikka nandri. Neenga nandraga irukanum

  • @kanmanin6967
    @kanmanin6967 Před rokem +1

    அருமை அருமை அம்மா.. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ponmanis4692
    @ponmanis4692 Před rokem

    Amma vanakkam oru varudamaga ungal sorpolivai kettu payanadainthu irukkiren Amma ungalukku kodana Kodi nanrigal Amma en marumagal kudal alarchi vanthu romba kastapattukittiruntha moonru varudamaga pulippu karam serkkamudiyathu verum pasiparuppu uppu manjal serthuthan sappida mudiyum idlinalum sathamanalum ithuthan serkka mudiyum ungaloda velmaral pathivai share panni athai padikka sonnen en marumagal um neenga sonna mathiri 48 natgal padithu vanthal itharkullagave oru nalla tretment kidaithu ippo Ella sappadum sapda mudiyuthu nalla irukka Amma vetrivel muruganukkum ungalukkum kodana Kodi nanrigal Amma nenga needuli vazhga valamudan ungalalthan Nan mana niraivodu irukkiren thinamum ungal sorpolivai kettu payanadainthu varugiren nanrigal Amma 🎉🎉🎉❤❤❤

  • @selvamselvam8573
    @selvamselvam8573 Před 7 měsíci

    ஓம் சரவணபவ நம 🦚🦚🦚

  • @anandakumard3403
    @anandakumard3403 Před rokem +1

    வணக்கம், ச்கோதரி தங்களின் அறுவுரைப்படி, வழிகாட்டுதல் படி, நானும், மனைவியும் பழனி மலை சென்று, பழனிமலையானை, தரித்துவிட்டு, கடைகளில் செம்பு வேல் தேடினேன் கிடக்கவில்லை. அடுத்த வாய்ய்ப்பு கிட்டின் மற்றொரு படைவீடு, கண்டு செம்பு வேல் வாங்க எங்களுக்கு முருகன் அருளட்டும்.

  • @vijaya8457
    @vijaya8457 Před rokem

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před rokem

    Vanakam Amma unga val sorpozhvu erandu nalum katan avalavu arumaiyana pathivu uthrakosa mangai temple patri sonnathu arputham Amma nan unga rasigai ella pathivum nan parthutan Daily katutu than thookam Amma romba nandri Amma from Bangalore Amma

  • @meerabai910
    @meerabai910 Před rokem +2

    மிகமிக்அருமை

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Před rokem

    Velundu vinaiyillai mayilundu bayamillai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jayasreejayachandran2989

    மிக மிக அருமை அம்மா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @tharshinitheivendran7969

    அருமை அம்மா🙏

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 Před rokem +2

    🙏🙏🙏

  • @rajinisri601
    @rajinisri601 Před rokem

    அருமை amma🙏

  • @muthukumaranganesan8739

    அருமை அம்மா

  • @k.jayachandrank.jayachandr2821

    உங்கள் சொற்பொழிவே என் குடும்பத்திற்கு வழிகாட்டி.

  • @yogarasu4509
    @yogarasu4509 Před rokem

    Thank you amma

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 Před rokem +1

    லேலும் மயிலும் துணை தாயே உங்கள் சமைய தொண்டு தொடரவேண்டும் நீங்கள் நீடுழிவாழ எல்லாம் வள்ள முருக பெருமானை வேண்டுகின்றோன் நாமும் உங்கள் சொற்பொழிவை கேட்டு அறிய பல தகவல்களை பெற முடிந்தது நன்றி நன்றி வாழ்க வளர்க நின் தொண்டு இதை படப்பிடிப்பு செய்து தந்த சகோதரர் அவருக்கு நன்றிகள்

  • @vaishnu782
    @vaishnu782 Před rokem +1

    Ungal padhivikkaa kaathirithen amma

  • @govindangovindan1492
    @govindangovindan1492 Před rokem

    Supar supar supar ma

  • @muthuratha2075
    @muthuratha2075 Před rokem

    🙏🏻 murugan Arul kidaikatum

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před rokem

    Amma neengal yengalai valthungal aduvae magilchi amma

  • @kuppuswamyvenkatakrishnan8751

    அதிகாலைமாலைசோலைக்கிழவனின் வேலைவணங்குவது உன் வேலை. நாளை நாளை என்றிடாமல் வேளை தப்பிடாமல் வேலை வாங்குவது உன் வேலை. கந்த வேலை கடம்பவேலை முத்து வேலை .வே லை வணங்குவது உன் வேலை.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +1

    கருடன் மந்திரம் அருமை👌 கருட புராணம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா🌹🌹🌹🌹🌹🌹

  • @bhuvanag1001
    @bhuvanag1001 Před rokem +1

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasugi7473
    @vasugi7473 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @sreeram8877
    @sreeram8877 Před rokem

    அம்மா ள வரும் வார்த்தைகளை கூட ழ என்று உச்சரிப்பதை திருத்தி கொள்ள வேண்டுகிறேன்@ vasuhi manoharan.

  • @hemalathadan6127
    @hemalathadan6127 Před rokem

    🙏🌸🙏

  • @srinivasanellappan1721

    Paguthiyaga koduthal nalam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @sathyasenguttuvan8076
    @sathyasenguttuvan8076 Před 6 měsíci

    Sutrum garudan
    Soozha garudan
    Paka garudan
    Paay pota idamellam garudan garudan garudan

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MurujiMuruji
      @MurujiMuruji Před rokem

      Vanakam Amma om Saravana bavaya mama.Uthirakosamangai Engke Irukkirathu,thayavu seithu sollungkal,

  • @nithyar.pavinitha338
    @nithyar.pavinitha338 Před rokem

    Amma

  • @jothilakshmiselvaraj5066

    அம்மா உங்கள்சொற்பொழிவு கேட்டு கண்ணீர் என்னையரியாமல் வழிகிறதம்மா முருகனருள் பெற்ற தாயே நான் உங்களை எப்போது தாயே பார்க்கமுடியும்

  • @vasantharaja4750
    @vasantharaja4750 Před rokem

    Na tommorow tiruchendur varuven akka

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz Před rokem

    Arumai

  • @vaishnu782
    @vaishnu782 Před rokem

    Thandu viratham patri koorungal amma naan pollachi engal ooril kaalaiyil irunthe thandu viradham aarambithu viduvaarkal athan vazhimurai koorungal amma

  • @mahalashmi9282
    @mahalashmi9282 Před rokem

    அருமையான பதிவு அம்மா எலுமிச்சை பழம் குத்தி வைக்கலாமா அம்மா

  • @fanse2835
    @fanse2835 Před rokem

    30:28

  • @indiramurugan1725
    @indiramurugan1725 Před rokem

    Kulaisai mutharamman pathi solunga amma

  • @hemabaalu
    @hemabaalu Před rokem +1

    அம்மா வணக்கம் எனக்கு ஸ்ரீ வென்றிமாலை கவிராயர் எழுதிய திருச்செந்தூர் மாஹாத்மியம் பாடல் வரிகள் அனுப்பி தாருங்கள் தெரிந்து கொள்ள ஆவல்.

  • @vasantharaja4750
    @vasantharaja4750 Před rokem

    Tomorrow unka sorpolivu undaa

    • @vasuhimanoharan
      @vasuhimanoharan  Před rokem +1

      today ecg undu

    • @vasantharaja4750
      @vasantharaja4750 Před rokem

      @@vasuhimanoharan appo tomorrow kedayathaa

    • @krishnamurthyiyerprokithar1145
      @krishnamurthyiyerprokithar1145 Před rokem

      உங்கள்வாய்சொற்கள்அருமை அருமை அருமை
      ஸ்ரீகிருஷ்ண மூர்த்திஅய்யர்
      ஸ்ரீரங்கம் புரோஹிதர்

    • @manimuthu-ri6od
      @manimuthu-ri6od Před 9 měsíci

      ​@@vasuhimanoharanthe Car 111lĺ❤❤ĺ❤ĺĺ ĺ

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 Před rokem +1

    அம்மா நமஸ்காரம், நான் பித்தளை ல வேல் வைத்து பூசை செய் கின்றேன் அம்மா, நீங்க செம்பு வேல்ல தா இருக்கணும் னு சொல்லறீங்க அப்போ அந்த வேலை என்ன செய்வது அம்மா தயவு செய்து சொல்லுங்க

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před rokem

      கைக்கு அடக்கமாக இருந்தால் அதை வைத்தே பூஜை செய்யுங்கள்

    • @veluveluvelu2807
      @veluveluvelu2807 Před rokem

      @@vasuhimanoharan6103 நமஸ்காரம் அம்மா

  • @vasugi7473
    @vasugi7473 Před rokem

    🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 Před rokem

    🙏🙏🙏🙏🙏