இராமேஸ்வரம் போக முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு போங்க Thirurameswaram Temple Mannargudi திருராமேஸ்வரம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • Thirurameswaram Temple Mannargudi, Sri Ramanatha Swamy Thirukovil Thirurameswaram, திருராமேஸ்வரம், ராமநாதசுவாமி திருக்கோயில் திருராமேஸ்வரம், ஶ்ரீ ராமநாத சாமி திருக்கோவில், தேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam.
    Sri Ramanatha Swamy Thirukovil Thirurameswaram - maps.app.goo.gl/fwh23xzCEXea7...
    இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மன்னார்குடியில் இருந்து சுமார் 11 கிமீ தூரத்திலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது.
    Thirurameswaram Temple Timings: திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Thirurameswaram Temple Mannargudi Contact Number: திருராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திரு. சோமாஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99420 41865
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #ramanathaswamy #thirurameswaram #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #balarishta #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram

Komentáře • 26

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 28 dny +3

    திருராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திரு. சோமாஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99420 41865
    இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மன்னார்குடியில் இருந்து சுமார் 11 கிமீ தூரத்திலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது - maps.app.goo.gl/fwh23xzCEXea72D49
    திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @manoharanramasamy3395
    @manoharanramasamy3395 Před 27 dny +2

    ஒம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 27 dny +1

    🙏சிவ சிவ🌿📿🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏📿🌿

  • @angeleditz7120
    @angeleditz7120 Před 24 dny +2

    🙏🙏🙏

  • @tatareegan440
    @tatareegan440 Před 27 dny +1

    Shivaya namaga🔥🔥🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před 27 dny +1

    Sir, thankyou🙏🙏

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 Před 27 dny +1

    திருவாரூர் அருகில் பள்ளியின் முக்கூடல் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. இதை குருவி ராமேஸ்வரம் என்றழைப்பர்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 26 dny

      ஆம் அன்பரே திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில், விரைவில் பதிவிடுகிறோம்

  • @venivelu4547
    @venivelu4547 Před 27 dny +1

    🙏🙏

  • @hemahemamalini
    @hemahemamalini Před 27 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @SujaSrinivasan-si3op
    @SujaSrinivasan-si3op Před 27 dny

    அண்ணா நீங்கள் சொன்னதுபோல் 14 நாட்கள் ப்ரம்ம முஹுர்த உப்பு பரிஹாரம் செய்தேன் ஆனால் என் வேண்டுதல் நிறைவேறவில்லை. இதுபோல் நானும் சில பரிகாரங்கள் செய்து பார்க்கிறேன் ஆனால் அதற்கு எதிர்மறையாய் எல்லாம் நடக்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை தயவு செய்து வழி காட்டுங்கள் அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 26 dny

      சகோதரி, சிலருக்கு 15 நாட்களில் நடக்கும் சிலருக்கு 30 முதல் 60 நாட்கள் கூட ஆவது உண்டு. மன ஒருமைப்பாட்டுடன் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயமாக நல்லது நடக்கும், மேலும் ஒருமுறை உங்கள் குலதெய்வ கோவிலுக்கு போய் மனதார வேண்டி வழிபட்டு வாருங்கள், வருடம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று மனதார வேண்டி வழிபட வேண்டும், தினமும் காலையில் குலதெய்வத்தை வீட்டில் வழிபடுங்கள் தடங்கல்கள் விரைவில் அகலும், நம் குலதெய்வம் நமக்கு எப்போதும் அரணாக இருந்து நம்மை காக்கும். கஷ்டங்கள் நிச்சயம் மறையும் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

    • @SujaSrinivasan-si3op
      @SujaSrinivasan-si3op Před 26 dny +1

      மிக்க நன்றி அண்ணா

    • @user-nz9ze2vk2j
      @user-nz9ze2vk2j Před 20 dny

      ​@SujaSrinivasan-si3op hiii

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 28 dny

    திருராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திரு. சோமாஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99420 41865
    இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மன்னார்குடியில் இருந்து சுமார் 11 கிமீ தூரத்திலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது - maps.app.goo.gl/fwh23xzCEXea72D49
    திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @vijayakumaar1961
    @vijayakumaar1961 Před 27 dny +1

    🙏🙏🙏

  • @ravichandranchandrakesavan3311

    🙏