மிரள வைக்கும் கேதார்நாத் திக் திக் பயணம் 2023| kedarnath 12000ft Hills complete guide|

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2023
  • கேதார்நாத் கோயில் (Kedarnath Temple) இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
    Support me to explore more - UPI ID
    gowthamihari17@okaxis
    I’m in google pay, PhonePe d

Komentáře • 289

  • @harishkumaro2
    @harishkumaro2  Před 7 měsíci +55

    Guys while i return from kedarnath i take horse 🐎 to come down because i was very tried horse charges 2050rs govt rate

    • @ragoonathan968
      @ragoonathan968 Před 5 měsíci +13

      Very great harash🙏♥️🌹

    • @rajalakshmi5689
      @rajalakshmi5689 Před 3 měsíci +3

      Oom Namashivsya

    • @priyapriya-vc3mn
      @priyapriya-vc3mn Před 3 měsíci

      ❤❤❤ th
      ​@@rajalakshmi5689

    • @user-xv8mv5kq7n
      @user-xv8mv5kq7n Před 2 měsíci

      😅😅😅😅😅😅😅😅😅
      ❤😊​@@rajalakshmi5689

    • @rathamanyarjunan4656
      @rathamanyarjunan4656 Před 2 měsíci +2

      Hi brother Harish I need guidance from u. We plan to go somewhere next year how I can contact you. (I'm a Malaysian) I can share my contact number or email which one is convenient for u

  • @savi3308
    @savi3308 Před 4 měsíci +48

    உங்களுக்கு பல கோடி நன்றிகள் எனக்கு 54,,வயது என்பிள்ளை என்னை அழைச்சிட்டு போய் கேதார்நாத் கோவிலை தரிசனம் செய்யவைத்தால் போல இருக்கு அருமை உங்கள் உழைப்புக்கு சிறப்பான வெற்றி நிச்சயம் கிடைக்கும் வாழ்கவளமுடன் குதிரைகளை இப்படி கொடுமை படுத்துவது என் கண்ணில் கண்ணீர் வருகிறது சிறப்ப்பான பயணம் நன்றி சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம 🙏

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 Před měsícem +5

    ஹரிஷ் தம்பி கேதார்நாத் யாத்திரை மிகவும் சிறப்பு கேதார்நாத் சிவன் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஈசனுடைய அருள் இருந்தால்தான் இங்கே எல்லாம் போக முடியும் மிகவும் அற்புதமான அழகான சிவன் கோவில் அம்மா கேதார்நாத் பாக்கல உன்னுடைய இந்த ஆடியோ மூலம் பார்த்தேன் அம்மா 2013 ல அபர்னத் பனி லிங்க சிவனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் 2015 இல் முக்திநாத் சென்று பசுபதீஸ்வரர் ஜல நாராயணர் இங்கிருக்கும் அனைத்து கோயில்களையும் சிவன் அருளாலே பார்க்கும் பாக்கியம் பெற்றேன் ஈசன் அருளிருந்தால் இதெல்லாம் சாத்தியம் அருமை தம்பி என்றும் சிவனின் அருள் ஆசியுடன் அம்மாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் ஆன்மீகப் பயணம் மென்மேலும் தொடர அம்மாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு செல்வன் ஹரிஷ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gopalakrishnan79
    @gopalakrishnan79 Před měsícem +7

    மிகவும் அருமையான பதிவு. கேதார்நாத் சென்ற அனுபவம் கிடைத்தது. மிகவும் நன்றி. கடைசியில் ரஜினி பற்றி பேசி இந்த வீடியோவின் புனிதத்தை குறைத்து விட்டீர்கள். அப்பன் சிவன் முன் அனைவரும் சமம். எனக்கு அந்த நடிகர் மேல் எந்த கோபமும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 Před 6 měsíci +13

    மிகவும் ஒரு சிறந்த பதிவு நேரில் சென்று சிவனை தரிசித்தது போல் உள்ளது தங்கள் பயணத்தைப் பற்றி சிறப்பாக எடுத்து சொன்னீர்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல சிவன் உங்களை பல்லாண்டு பல்லாண்டு வாழ வைக்க வேண்டும் என்று வணங்குகிறேன்

    • @harishkumaro2
      @harishkumaro2  Před 6 měsíci

      அன்பே சிவம் 🙏❤️

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs4280 Před 7 měsíci +26

    Comments கூற வார்த்தைகளே இல்லை , அருமையான பதிவு நன்றி நண்பா .

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 Před měsícem +3

    Visited here 20 years back in my 50th age.with my family.கௌரிகுண்ட் என்ற இடத்தில் சுடு தண்ணீரில் குளித்த அனுபவம் வார்த்தையால் விளக்க இயலாது. நாங்கள் அங்கிருந்து நடந்தே கேதாரிநாத்தை சென்றடைந்தோம். ஆஹா என்ன ஒ ரு அனுபவம். இனி வாழ் நாளில் கிடைக்காதது. பாரதி சொன்னது போல் வெள்ளி பனிமலையில் உ லாவந்து போல்தான் இருந்தது. சிவனின் அருளால் இந்த பாக்கியம் கிடைத்ததாகவே கருதுகிறேன்.

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 Před 2 měsíci +6

    சென்ற ஆண்டு என்பொன்னுஹெலிஹாப்டரில் சென்றுவந்தாள் இதேபோல்வீடியோகாட்டினாள் அற்ப்புதமான பதிவு வாழ்க வளமுடன் அம்மா

    • @gajalakshmib4977
      @gajalakshmib4977 Před 2 měsíci

      Anga poitu varanum na evlo selavu mothama agum nu solungalen. Oru person ku evlo agum

    • @vibrationsongs1312
      @vibrationsongs1312 Před 5 dny

      @@gajalakshmib4977 20 yrs back we spend Rs.5000 only. But now by flight and helicopter Rs.75000 to Rs.Rs.85000

  • @tamilselvi7550
    @tamilselvi7550 Před 6 měsíci +15

    நானே போய்யிட்டு வந்தது போல் உள்ளது. ஓம் சிவாய நம.

  • @ThenmozhiBjp
    @ThenmozhiBjp Před měsícem +2

    நானும் என் தோழிகளும் இரண்டு பேர் மூண்று பெண்களும் 2022 நடந்தே சென்று கேதார்பகவானை தரிசனம் செய்தோம் அகோரி ஒருவரை சந்தித்தோம் அவர் மதுரையை சேர்ந்தவர் இந்த தரிசனம் மறக்க முடியாது ஓம் நமச்சிவாய போற்றி

  • @gayathriganeshram2801
    @gayathriganeshram2801 Před 6 měsíci +11

    இந்த பதிவுபோட்டதர்க்கு மிக்க நன்றி மிகவும் அருமையான பயணம்🙏மகாஅவதார் பாபாஜி குகைகக்கு போய் அந்த அனுபவத்த பகிருங்க bro Pl ரொம்ப சக்தி வாய்ந்த இடம்🙏

  • @MaheshKumar-sk2ny
    @MaheshKumar-sk2ny Před 6 měsíci +6

    🎉 திருச்சிற்றம்பலம் நமசிவாய சிவசிவாய கேதர்நாத் பகவானே போற்றி கேசவா போற்றி தென்னாடுடைய

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Před měsícem +5

    Visited this temple in Sep 2022. Amazing. Unforgetable experience. Har Har Mahadev.

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 Před 4 měsíci +1

    Arumai bro...I had darshan of kedarnath bagvan in 2016 a very fantastic vibrant n blissful darshan I got. I never even dreamt cani visit this holy shrine like that ..but Shiv ji gave me a wonderful darshan so much of positive vibes present all over this mountain.really tough only but அவன் அருள் இருந்தால் எதுவும் சாத்தியமே. ஜெய் கேதார்நாத் பகவான் கி
    Thankyou bro for the wonderful darshan n narration. God bless you

  • @ambujamm9666
    @ambujamm9666 Před 3 měsíci +8

    எனக்கும் ஆன்மீக விஷயங்களை பேசுறவர்களை ரொம்பப் புடிக்கும்

  • @santhoshv7682
    @santhoshv7682 Před 2 měsíci +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ranihhamadi
    @ranihhamadi Před měsícem +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 கோடான கோடி நன்றிகள் தம்பி வாழ்க வளமுடன் அருமை அருமை அருமை மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před 6 měsíci +12

    எனக்கும் போக ஆசை தான். நான் சீனியர் சிட்டிசன்.🎉

    • @sekarvara6094
      @sekarvara6094 Před 6 měsíci

      No problem sep 20 to Oct 5 varai pogalam above 70 yearr

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 Před 6 měsíci +14

    குதிரைகள் ல யாருமே பயணம் பண்ணாதீங்க please

  • @gurumurthy2872
    @gurumurthy2872 Před 7 měsíci +4

    நடந்து செல்வது சிறப்பு

  • @ganashanramaya1823
    @ganashanramaya1823 Před 6 měsíci +5

    Har Har Mahadev..Such a divine place.🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 4 měsíci +3

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா அடியேனைபைசாசெலவில்லாமல்கேதார்நாத்சுற்றிகாண்பித்தீர்கள்.நன்றி.நன்றி.நன்றி🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @saravananr2035
    @saravananr2035 Před 7 měsíci +3

    மிகவும் நன்றி நண்பரே வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @palaniammalkutty2110
    @palaniammalkutty2110 Před 4 měsíci +2

    கோவிலுக்கு போன திருப்தி கிடைத்தது தம்பி நன்றி கள் பல

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 6 měsíci +3

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💞🙏🙏🙏

  • @rajithaya14
    @rajithaya14 Před 6 měsíci +3

    நன்றி சகோதரா 🙏🏼. இப்படியான வீடியோவை அப்லோட் செய்யுங்கள் 🙏🏼

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 7 dny

    U HAVE TOLD THE TRUTH BROTHER EXCELLENT WORK

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs Před 4 měsíci +1

    Tqvm 4 Sharing this video..Kedarnath Temple
    OM Namasivaya 🙏🙏🙏

  • @rajajega8716
    @rajajega8716 Před měsícem +1

    How blessed you are my friend. OM NAMA SHIVAYA!

  • @Tiruchendur_Murugar_official

    மிக்க நன்றி அண்ணா

  • @RadhaKrishnan-dw1cj
    @RadhaKrishnan-dw1cj Před 4 měsíci +1

    அருமையான அனுபவம்.நானும் கடந்த ஆண்டு சென்று வந்தேன்

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Před 4 měsíci +1

    நேரடியாக பார்த்தது போல ஒரு பீலிங் ❤ ❤ ❤🤟🏻🤟🏻🤟🏻

  • @user-jy7uq8qg4y
    @user-jy7uq8qg4y Před 23 dny +1

    ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏

  • @miralipandurangan9390
    @miralipandurangan9390 Před 6 měsíci +3

    Very excellent video .God bless you and your family.om nama sivaya.

  • @badguys6778
    @badguys6778 Před měsícem +1

    Romba nandri bro egalayum sivankitaye kuptu poiteega nandri

  • @Dadandsonvlog725
    @Dadandsonvlog725 Před 6 měsíci +1

    அருமையான பதிவு நண்பரே எனக்கும் ஆசை தான் போகனும் விரைவில்

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Před 6 měsíci +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 Před měsícem

    இப்போது போல் அவ்வளவு வசதிகள் இல்லை. மேலும் மலைக்கு தடுப்பு சுவர்கள்
    இ ல்லாததால் மிகவும் கவனமாக மலை ஏற வேண்டும்.ஒரு பக்கம் பனி அருவி.மறு பக்கம் அதல பாதாளம். ஆஹா பயம் ஆச்சரியம் ஆனந்தம். கண்ணுக்கும் காதுக்கும் விருந்து.எதை சொல்லல எதைவிட. வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய கேதாரிநாதர் தரிசனம். இமயமலையில் 5 நாட்கள் இருந்தது மகா பாக்கியம் மிக நல்ல அனுபவம் மற்றும் தரிசனம்❤❤

  • @sankarselvi8420
    @sankarselvi8420 Před 2 měsíci

    நேரில் பார்த்தமாதிரி மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 Před 18 dny

    Arumai thanks

  • @kathavarayan123
    @kathavarayan123 Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக என் அப்பன் சிவன்

  • @LeelasaiLeelas-ev5en
    @LeelasaiLeelas-ev5en Před 4 měsíci +1

    ஓம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் வாழ்க வளமுடன்

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi1874 Před 6 měsíci

    Thankyou for vide podathargu nandri

  • @sumathi9059
    @sumathi9059 Před 26 dny

    மிக்க நன்றி தம்பி கோடான கோடி நன்றி தம்பி ஓம் நமசிவாய🙏

  • @srividyaa8723
    @srividyaa8723 Před 11 dny

    Thank you 🙏... you are really blessed., 🙏

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Před 2 měsíci

    மிகவும் நன்றி சார் 🙏ஓம் நமச்சிவாய 🙏இந்த ஜென்மத்துல என்னால் அங்கே போக முடியாது 😢ஏன் என்றால் என்னை ஏழையாக படைத்து விட்டான் 🙏ஆனாலும் நான் தரிசனம் செய்து விட்டேன்மிகவும் நன்றி 🙏😢🙏

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 Před 11 dny

    Ooooom nama shivaya ooooom nama shivaya ooooom nama shivaya ooooom sri ketarnath eshawara potri potri potri ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 En Anmaveeeeeee En uyireeeee elllam en appan Esan paramporul. Shivaya nama shivaya nama shivaya nama ❤❤❤

  • @l.mangalam2279
    @l.mangalam2279 Před 6 měsíci +1

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் சிவயா ஓம்

  • @ananthakumare703
    @ananthakumare703 Před 19 hodinami

    Super macha

  • @VerugaigNethaji
    @VerugaigNethaji Před 12 dny

    Super Machi❤

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 4 měsíci

    Amazing

  • @rajureva9859
    @rajureva9859 Před 6 měsíci +1

    I have seen Kedarnath.temple at the age of 69. Very wonderful and amazing to see Jothirlingam. I touched and did Abishegam to Bhagawan. That time I this much croud. SivayaNamaha🙏🙏🌺🌺🌹🌹

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 Před 11 dny

    Kodana Kodi nanrigal brother nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @emyprema6723
    @emyprema6723 Před měsícem

    super bro, Om Namashivaya Appa Thunai🙏🙏🙏🙏🙏🙏

  • @ramag6116
    @ramag6116 Před 2 dny

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kunalannarayanan1377
    @kunalannarayanan1377 Před 2 měsíci

    Very useful and motivational video. Thz

  • @ennasiripu
    @ennasiripu Před 7 měsíci +1

    Super 😊

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 6 měsíci +3

    அருமையான பயணம். நமக்கு கொடுத்து வைக்கலை.

    • @pitchaiannamalaiyaarpitcha7896
      @pitchaiannamalaiyaarpitcha7896 Před 4 měsíci

      கடந்த 2023 ஏப்ரல் மாதம் அடியேனுடன் ஆறு மக்களுடன் சென்று வந்தோம் இனிமையாக இருந்தது அருளாலே அவன் தாள் வணங்கி!

  • @pslsakthi7406
    @pslsakthi7406 Před 4 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @GanapathyGanapathy-kn4fr
    @GanapathyGanapathy-kn4fr Před 7 měsíci +1

    நன்றி

  • @chandrasekaran9371
    @chandrasekaran9371 Před měsícem

    Verinice

  • @kumarikokhila641
    @kumarikokhila641 Před 4 měsíci +1

    🎉nantri nantri romba parthu mahilchi adainthen na

  • @ambigaambiga221
    @ambigaambiga221 Před 6 měsíci

    Thanks for your video 👍👍👍

  • @nirmala.r9663
    @nirmala.r9663 Před 6 měsíci

    Very useful thank Om namah shivaya

  • @swetharixa898
    @swetharixa898 Před 6 měsíci +1

    நன்றி தம்பி

  • @rajusomu1670
    @rajusomu1670 Před 2 měsíci

    No word.yo say thanks. Super

  • @prabakaranmanikam6105

    Thank you

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Před měsícem

    நன்றி நன்றி, ஓம் நமசிவாய 🙏

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq Před 11 dny

    ❤❤❤❤❤

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 Před 24 dny

    ஓம் நமசிவாய நம போற்றி போற்றி போற்றி❤❤❤

  • @andals8343
    @andals8343 Před 3 měsíci

    உங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி நேரில் பார்த்தது போல் இருந்தது

  • @selvambangru6109
    @selvambangru6109 Před měsícem

    lovely experience you gave us.Thank you Harish

  • @user-yi5vw1vx6g
    @user-yi5vw1vx6g Před 5 měsíci

    V.good

  • @MeerasMarvel
    @MeerasMarvel Před 4 měsíci

    Om nama shivaya!!! My long time wish to go to Kedaranath. But through your video I got the satisfaction of visiting there

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 Před měsícem

    Romba nandri ppa

  • @pradeepv2377
    @pradeepv2377 Před 28 dny

    Very nice thanks a lot

  • @Mekala370
    @Mekala370 Před 6 měsíci

    Thanks for ur video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Před 6 měsíci +1

    Really superr video brother God bls you all family om namo shiva 🙏🙏🙏

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய நமஹா

  • @liferenew2745
    @liferenew2745 Před 26 dny

    Mika nandri, nanum oru naal sella virubugindrean🙏

  • @R_Subramanian
    @R_Subramanian Před 6 měsíci

    அடியேனும் மனைவியும் போன வருடம் கேதார்நாத் சென்று தரிசனம் செய்தோம் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு முறையாவது கேதார்நாத் சென்று தரிசனம் செய்யுங்கள்

  • @Madrasmannar
    @Madrasmannar Před 5 měsíci +2

    Thalaivar has been a inspiration to many of fans on a good path, A True example we witnessed, supet bro i dont think i can do this trek to visit the temple, you made me to feel as if i am their in the trek, thank you brother, wishes from a crazy fan of thalaivar for the past 35 years, 🙏🙏🙏

  • @PBharathi-gr3bk
    @PBharathi-gr3bk Před 28 dny

    ❤🎉

  • @lakshmisrinivasan1304
    @lakshmisrinivasan1304 Před měsícem

    Om nama Shivaya Happy birthday Hari 🎉On your birthday you got KEDARNATHS BLESSINGS 🙌 its wonderful journey. You made us also travel with you. I am 79 years old I like to visit KEDARNATH but my health issues doesn't allow. Today you made my day by your wonderful vlog .God bless you 🙏 with all happiness. 😊 🎉

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před měsícem

    Nandri Ayya

  • @nmharley1727
    @nmharley1727 Před 4 měsíci +1

    ❤❤❤

  • @rajusomu1670
    @rajusomu1670 Před 2 měsíci

    Thanks for ur.experience.may God blesses you pa

  • @jothimanisupers3389
    @jothimanisupers3389 Před 6 měsíci

    Super

  • @praveenkumar-tm1zp
    @praveenkumar-tm1zp Před 4 měsíci +2

    Congrats harish.. un kuda onna school la padichatha ninaichi peruma paduraen..

  • @hemamalani7075
    @hemamalani7075 Před 5 měsíci +1

    🎉🎉🎉

  • @PBharathi-gr3bk
    @PBharathi-gr3bk Před 28 dny

    Thanking you

  • @punithavathysubramaniam2499
    @punithavathysubramaniam2499 Před 3 měsíci

    Tqvm

  • @jeyapalinyraveendran1459
    @jeyapalinyraveendran1459 Před měsícem

    ரொம்ப நன்றி ரசா❤❤

  • @venilak425
    @venilak425 Před 6 měsíci

    Thanks sir

  • @remoram111
    @remoram111 Před 3 měsíci

    Super👌🎉

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Před 7 dny

    ❤thanks

  • @user-kb1br3he7p
    @user-kb1br3he7p Před 7 měsíci +1

    Super anna ❤

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm Před 6 měsíci +1

    Even I gone it's one of the amazing world

  • @vaidehisridharan6325
    @vaidehisridharan6325 Před 3 měsíci

    Thanks for your information and tips in travelling.

  • @kalaicash
    @kalaicash Před 4 měsíci

    Thanks brother,experienced like I visited