மருதமலை சத்தியமா | முருகன் சிறப்பு பாடல்கள் | Maruthamalai Satthiyama | Murugan Spl songs

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • முருகன் சிறப்பு பாடல்கள் | மருதமலை சத்தியமா | பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்ரீஹரி, மகாநதி ஷோபனா, வீரமணிதாசன்
    இசை: அஜய், அரவிந்த், ஆர்.சந்திரகாந்த், ஸ்ரீஹரி, பட்டுக்கோட்டை பத்மநாபன்
    பாடல்கள்: மேலநல்லூர் சீனிவாசன், முகிலன், ராஜா ஸ்ரீனிவாஸ், ஆர்.சந்திரகாந்த், பட்டுக்கோட்டை பத்மநாபன்
    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
    தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
    Symphony presents Special murugan songs, Kavadi Songs, murugan devotional tamil songs, murugan songs in tamil, murugan songs | Maruthamalai Satthiyama | Sung by Pushpavanam Kuppusami, S.P.Balasubramaniam, Srihari, Mahanadhi Shobana, Veeramanidasan
    Music: Ajay, Aravind, R.Chandrakanth, Srihari, Pattukkottai Padmanaban
    Lyrics: Melanallur Srinivasan, Mugilan, Raja Shrinivas,R.Chandrakanth, Pattukkottai Padmanaban
    Executive Producer: Srihari
    Produced by: Symphony Recording Co.,
    The Songs included in this album can be selected by touching or clicking the timings at the beginning of that song:
    0:00​​ Maruthamalai Satthiyama | மருதமலை சத்தியமா
    12:08 Vanna Mayil | வண்ண மயில்
    20:05​​ Swamy Swamy Kandhaswamy | சுவாமி சுவாமி கந்தசுவாமி
    30:50​​ Parkka Thigattatha | பார்க்க திகட்டாத
    35:40​​ Velirukka Bhayamillai | வெலிருக்க பயமில்லை
    40:26​​ Valli Manavalanukku | வள்ளி மணவாளனுக்கு
    45:25​​ Arumuganukku Arogara | அறுமுகனுக்கு
    51:57​​ Maruthamalai Vasalile | மருதமலை வாசலிலே
    58:28 Sukkappola Sirantha | சுக்கப்போல சிறந்த
    Download bakthi padalgal tamil, devotional songs tamil, kavadi dance songs, kavadi songs, murugan bakthi padalgal tamil, murugan devotional songs, sasti kavasam, tamil bakthi padalgal, tamil devotional songs, tamil devotional video, tamil god songs, tamil murugan songs, tamil urumi melam, thai poosam kavady, thaipusam songs, urumi melam songs, veeramanidasan devotional songs, veeramanidasan murugan songs, murugan songs by unnikrishnan, mahanathi shobana murugan songs, unnikrishnan devotional songs, veeramanidasan songs from our website
    www.symphonyrecording.com
    Contact email id: sym.recording@gmail.com
    Listen to Kandha Sashti Kavacham full 3D click here | கந்த சஷ்டி கவசம் 3D தினமும் கேளுங்கள் இங்கே அழுத்தவும்
    • கந்த சஷ்டி கவசம் 3டி |...
    Listen superhit murugan songs Arupadai Muruga click here | கேளுங்கள் ஆறுபடை முருகா இங்கே அழுத்தவும்
    • தினமும் கேளுங்கள் சிற... ​​
    Listen to Panchamirutham songs by Srihari click here | தினமும் கேளுங்கள் ஸ்ரீஹரி பாடிய பஞ்சாமிருதம் இங்கே அழுத்தவும்
    • பஞ்சாமிருதம் | அறுபடை ... ​
  • Hudba

Komentáře • 4,2K

  • @U.Selva2520
    @U.Selva2520 Před rokem +2073

    இந்த பாட்ட விரும்பி கேட்டவர்கள்
    Like போடுங்க

  • @akshots7909
    @akshots7909 Před měsícem +80

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன் சண்முக 🙏

  • @thiyagurajan1685
    @thiyagurajan1685 Před 5 měsíci +168

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியா இருக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭

    • @thanalaxmia6028
      @thanalaxmia6028 Před 4 měsíci +8

      Nala positive இருங்க நல்ல sapdudunga சோகமா irukathinga நீங்க fist Nala free mind da இருங்க baby Nala helthya இருக்கும் sis kadaul irukaru don't feel நானும் கடவுள் kita vendikira❤❤❤❤❤

    • @suryasurya-og8kd
      @suryasurya-og8kd Před 4 měsíci +3

      Murugan bless ungaluku kandipa kedaikum sis

    • @user-kj7nv8rg9s
      @user-kj7nv8rg9s Před 2 měsíci +1

      Oom sa ra VA na pa முருக

    • @jeyalakshmi2188
      @jeyalakshmi2188 Před 6 dny

      Don't feel God is great

  • @user-dk6by7vy8q
    @user-dk6by7vy8q Před 24 dny +22

    நான் இப்பொழுது முருகனின் அருளால் கர்ப்பமாயிருக்கிறேன், என் குழந்தை நல்ல வளர்ச்சியுடனும், நல்ல இதயத்துடிப்போடும் இருக்கமுர முருகன் அருள் புரிய வேண்டும்.... 🙏🙏🙏

  • @manikandanv1770
    @manikandanv1770 Před rokem +279

    மருதமலை முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்து என்னுடைய வேண்டுதல் நிறைவேறியது!!!!!🔥முருகா!!!!!!!!!!!!

  • @avvairani8486
    @avvairani8486 Před rokem +1702

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியும் துடிப்போடு இருக்க வேண்டும் முருகா நல்ல படியாய் பிறக்க வேண்டும்

    • @preethipree7078
      @preethipree7078 Před 8 měsíci +55

      Papa nalla padiya porandhutangala

    • @dineshkarthick8714
      @dineshkarthick8714 Před 8 měsíci +22

      🙏🏻🙏🏻

    • @udhayaudhaya6318
      @udhayaudhaya6318 Před 8 měsíci +35

      Akka murugana nambuna yellam nallathe nadakkum 🙏🙏🙏

    • @saidharani9229
      @saidharani9229 Před 7 měsíci +21

      முருகன் அருள் புரிவான் வாழ்க வளமுடன்

    • @kaleesh6445
      @kaleesh6445 Před 7 měsíci

      ​@@preethipree7078😊😊😊 hi
      😅😅

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Před 9 měsíci +488

    என் தாய் தந்தைக்கு பணக்கஷ்டம் தீரவேண்டும் 😭😭 என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 😢😢 என் தங்கைக்கு தோல் நோய் குணமாக வேண்டும் 🥺🥺🥺 என் கணவருக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் 🥺🥺 முருகா 😢😢 என் தந்தை மது அருந்தக்கூடாது ஐயா 😢😢😢

    • @Manomanoakila
      @Manomanoakila Před 7 měsíci +18

      Kandippa ella marum

    • @user-ym7cn2yy1s
      @user-ym7cn2yy1s Před 7 měsíci +7

      😮😢😮😊pp😊

    • @saraswathinaidu3275
      @saraswathinaidu3275 Před 7 měsíci +6

      Praying, Muruga

    • @S.kesavanSudalaimuthu-dn1iu
      @S.kesavanSudalaimuthu-dn1iu Před 7 měsíci +12

      நானும் முருகன் கிட்ட வேண்டிக்கிறேன் உங்களுக்கு எல்லா பிரச்சனையும் தீந்துவிடும்

    • @saisabari2028
      @saisabari2028 Před 6 měsíci +5

      உங்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேற பழனி முருகனை பிரார்த்திக்கிறேன்

  • @ezhumalaikk2582
    @ezhumalaikk2582 Před měsícem +32

    முருகா எங்கள் பண கஷ்டம், மன கஷ்டம் தீர வேண்டும் அய்யா முருகா போற்றி 🙏

  • @Revathi-ps6ml
    @Revathi-ps6ml Před 2 lety +483

    கூடுதலாக எதையும் கேட்க வில்லை கூடவே இரு அது போதும் முருகா🙏🙏🙏

  • @sakthivel-nd2ho
    @sakthivel-nd2ho Před 4 měsíci +129

    முருகா என்னையும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் உன் அருளில் பாதுகாக்க வேண்டுகிறேன்.... இதே மாதிரி குழந்தை இல்லாதவர்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் முருகா.....

    • @user-ot5ph9ls2j
      @user-ot5ph9ls2j Před 4 měsíci +13

      தான் மட்டும் அல்லாது பிறருக்கும் வேண்டுவது அருமை. உங்கள் குழந்தை நலமோடு பிறக்க இறையருள் புரிவார்

    • @Sakthivel.vSakthivel.v
      @Sakthivel.vSakthivel.v Před 3 měsíci +1

      ¹

    • @user-bg1dw5cl9r
      @user-bg1dw5cl9r Před 6 dny

      எனக்கும் வேண்டிக்கோங்க சகோதரி கல்யாணம் ஆகி 5 வருஷம் ஐடிச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனால் கண்டிப்பா முருகன் கொடுப்பாரு எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் நீங்களும் வேண்டிக்கோங்க pls pls

    • @jeyalakshmi2188
      @jeyalakshmi2188 Před 6 dny

      Murugan thunai epavume ungaluku kitum

  • @CRamyaCRamya-yq9xi
    @CRamyaCRamya-yq9xi Před 4 měsíci +73

    முருகா என் பிள்ளைகளுக்கு எந்த நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை தர வேண்டும் முருகா

  • @user-ly4my9wo2k
    @user-ly4my9wo2k Před 5 měsíci +237

    முருகா எனக்கும் என்னை போல குழந்தை இல்லாமல் கஷ்டபடுறவங்களுக்கும் குழந்தை பாக்கியம் குடு முருகா

    • @sivaj5760
      @sivaj5760 Před 4 měsíci +2

      😢😢😢

    • @Kanthakannazhagi
      @Kanthakannazhagi Před 4 měsíci

      சஷ்டி விரதம் இருங்க மனம் உருகி கேளுங்க 🦚🦚🦚🙏🙏🙏கண்டிப்பா முருகன் இருக்க பயமேன்... குழந்தை பொறந்த உடனே குகன் னு பேர் வைங்க 🦚🦚🦚🦚🪔🪔🪔⚜️⚜️🪔🪔🐓🐓🐓🐓🐓🐓

    • @kalaimuni2829
      @kalaimuni2829 Před 4 měsíci +5

      நல்லதே நடக்கும். ஓம் சண்முகா

    • @jaxxtoxic
      @jaxxtoxic Před 4 měsíci +1

      Kandipa kanthane kulanthaiyai pirapar kandhanu Peru vainga❤🙏

    • @KrishnaT-rf4nj
      @KrishnaT-rf4nj Před 4 měsíci +1

      Murugan yappaum thunai eruppar 🙏🙏🙏🙏🙏

  • @jaimurugan8847
    @jaimurugan8847 Před 2 lety +145

    முருகன் இன்று இந்த நிமிடம் நான் ஒன்று நினைத்து கொண்டு இந்த பாடலை கேக்குறேன் எனக்கு நல்ல சேதியா வரனும் திருச்செந்தூர் முருகா அய்யா

  • @maheshkannan6159
    @maheshkannan6159 Před 2 lety +345

    இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழ அருள் புரிய வேண்டும் அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @tamilanand2505
    @tamilanand2505 Před 9 měsíci +555

    முருகா குழந்தை வரம் கொடுங்கள்😢😢😢😢😢❤❤❤

    • @user-ch6lt4mb9q
      @user-ch6lt4mb9q Před 7 měsíci +11

      கண்டிப்பா கிடைக்கும் முருகா

    • @TamilmaniRamasamy
      @TamilmaniRamasamy Před 7 měsíci +14

      Muruganai nambiya ungaluku antha murugane kulanthaiyaga vanthu pirappar. Kavalai vendam. 🙏🏻Om saravanapa🙏🏻

    • @devikas2780
      @devikas2780 Před 6 měsíci +6

      Sasti viratham erunga முருகனே வந்து pirapa 🙏

    • @NGT-b2t
      @NGT-b2t Před 6 měsíci +4

      All is well bro God is great god bless you bro

    • @yavanadevi
      @yavanadevi Před 6 měsíci +3

      Shashi varatham irunthal agapaiyil nei variyum 🙏👍💐

  • @suganyasuganya5209
    @suganyasuganya5209 Před 7 měsíci +95

    மெய்சிலிர்க்க வைத்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pasumponkannadhasan6740
    @pasumponkannadhasan6740 Před rokem +290

    வாழுகின்ற உயிருக்கும் வாழபோகின்ற உயிர்க்கும் நீயே துணை.... முருகா... 🙏🙏🙏

    • @rajevelan6004
      @rajevelan6004 Před 11 měsíci +6

      வாழுகின்ற உயிருக்கும் வாழபோகின்ற உயிருக்கும் நீயே துணை முருகா

  • @gayathirig3942
    @gayathirig3942 Před 2 lety +679

    மருதமலை சத்தியமா ஆறுபடையும் சண்முகா முருகன் அருளால் எனக்கு வாரிசு கிடைத்தது ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @behappy-ever87
      @behappy-ever87 Před rokem +13

      மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐நானும் வேண்டுதல் வைத்துள்ளேன்🙏🙏🙏

    • @lingeshwaran860
      @lingeshwaran860 Před rokem +5

      வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @priyasaravanan4871
      @priyasaravanan4871 Před rokem +3

      @@behappy-ever87 nallathye nadakum ............ 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanalakshmip2100
      @dhanalakshmip2100 Před rokem +1

      Muruga enakkum kulanthai varan Vendum muruga tharuvaya muruga

    • @spidertamilan07
      @spidertamilan07 Před rokem

      Muruga muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @spandiyan4211
    @spandiyan4211 Před 6 měsíci +128

    எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு குழந்தை இல்லை 😢மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எல்லாரும் எங்களுக்காக ventikollungal pls🙏🙏🙏🙏

    • @ganesansmart788
      @ganesansmart788 Před 6 měsíci +5

      Murugan Thunai irupan❤👶

    • @kumarraj5799
      @kumarraj5799 Před 4 měsíci +4

      மு௫கன் கடவுளின் ஆசியோடு க௫ணையோடும் குழந்தை வரம் இவங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் ஓம் மு௫கா துணை 🙏🙏🙏

    • @user-to5vw4iw5u
      @user-to5vw4iw5u Před 4 měsíci +6

      பழனி ஆண்டவன் இருக்கான்
      நல்லதே நடக்கும் ஓம் முருகா.....

    • @jayanthikjayanthik8865
      @jayanthikjayanthik8865 Před 3 měsíci +4

      Kandipa murugan varuvar ungaluku

    • @saravananammasi1228
      @saravananammasi1228 Před 3 měsíci +3

      அந்த முருகனே குழந்தையாய்ப் பிறப்பான் கவலை படாதீர்கள்
      முடிந்தவரை தமிழ்ப் பெயர் வையுங்கள்
      அவனின் ஆசி எப்பவும் கிடைக்கும்

  • @rathiselvaselva4674
    @rathiselvaselva4674 Před 8 měsíci +33

    என் வயிற்றில் இருக்கும் கரு நல்ல வளர்ச்சியா இருக்கணும் முருகா பாசிட்டிவ் வரணும் முருகா....ஓம் சரவண பவ முருகா போற்றி🙏🏻🙏🏻🙇‍♀️🦚

  • @Tamilfuncreations
    @Tamilfuncreations Před 3 lety +1617

    முருகா அப்பனே ஷண்முகா குழந்தை வரம் அருள்வாயாக 😭😭😭🙏🙏🙏🙏

    • @djpl.45
      @djpl.45 Před 3 lety +88

      திகற்றவர்களுக்கு குல தெய்வம் துணை..... வருந்தாதீர்கள்

    • @ravimuthumurugan9119
      @ravimuthumurugan9119 Před 3 lety +54

      murugan ongalukku thunai iruppan god is great murugan is powerfull god so you bless them

    • @Tamilfuncreations
      @Tamilfuncreations Před 3 lety +25

      Thank you soo soo much bro

    • @Tamilfuncreations
      @Tamilfuncreations Před 3 lety +21

      Thanks for ur valuable word🙏🙏🙏

    • @ammuapsi4460
      @ammuapsi4460 Před 2 lety +23

      Kandipa lord Murugan kuduparu

  • @kalpanateacher446
    @kalpanateacher446 Před 2 lety +312

    அப்பா...முருகா...பாடலை கேட்கும் பொழுது கண்களில் நீர் வழிகிறது..... பிள்ளை வரம் கொடுப்பா.....

  • @lifetechchannel2825
    @lifetechchannel2825 Před 3 měsíci +23

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை முருகா உன் அருளாள் ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா🙏🙏ஆரோக்கியாமாக என் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து அருள் புரிய வேண்டும் முருகா..நீயே துணை முருகா🙏🙏🙏

  • @KayalNivin
    @KayalNivin Před 5 měsíci +50

    நானும் என் கணவரும் குழந்தைகளும் சேர்ந்து வாழ வேண்டும் முருகன் ஐயா 🙏🙏🙏🙏

  • @user-px7cg3ib4i
    @user-px7cg3ib4i Před 2 lety +606

    ஓம் முருகா துணை..🥰 குழந்தை வரம் இல்லாத எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் வரம் நீ தர வேண்டும்.🤰🤱🙏

  • @parivendhanprabhu-pd3iu
    @parivendhanprabhu-pd3iu Před rokem +148

    எனக்கு மனசு சரி இல்லை என்றால் முருகன் பாட்டு கேட்டா மனசுல இருக்கற கவலை பறந்து போகும்
    ஓம் முருகா

  • @chandhralekachandhraleka1078
    @chandhralekachandhraleka1078 Před 8 měsíci +67

    அப்பனே முருகா எனக்கு குழந்தை வரம் தருவாயாக😭. எங்களுக்கு பண கஷ்டம் தீர்ந்து கடன் அடைக்க வழி காட்டணும் கடவுளே🙏. என் கணவருக்கு நல்ல வேலை அமைய வேண்டும்.

  • @akashnivetha4987
    @akashnivetha4987 Před 4 dny +2

    முருகா எல்லாரும் நல்லா இருக்க அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன் என் அப்பனே

  • @mahauvaraj-lh7nm
    @mahauvaraj-lh7nm Před rokem +158

    முருகா எங்கள் குடும்பத்திற்கு நோய்‌‌ நொடி இல்லாமல் இருக்கனும் முருகா 🙏🙏🙏😭😭😭😭😭

    • @murukanthuni104
      @murukanthuni104 Před rokem +4

      கண்டிப்பாக இப்போது நான் பழனி இருக்கேன் உங்கள் குடும்பம் நல்லா இருக்கு ம்

    • @pesimuthumuthu3372
      @pesimuthumuthu3372 Před rokem +3

      ​@@murukanthuni104 😮nhp

    • @deepandeepan9711
      @deepandeepan9711 Před 11 měsíci +2

      💥

    • @subramaniyan2575
      @subramaniyan2575 Před 6 měsíci

  • @dinchannel2641
    @dinchannel2641 Před 2 lety +607

    இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் முருகா

  • @kalidasan786
    @kalidasan786 Před měsícem +212

    என் மனைவி குழந்தை நல்லபடியா பிறக்கணும்

    • @Balawithbalu
      @Balawithbalu Před měsícem +26

      அண்ணா உங்கள் மனைவிக்கு குழந்தை நல்லபடியா தான் பிறக்கும் தாயும் சேயும் நல்லா இருப்பாங்க நீங்களும் உங்கள் குடும்பமும் ஒற்றுமை யா என் அப்பன் முருகன் துணையா நல்லா இருப்பீர்கள்

    • @SnekaA-lu3fr
      @SnekaA-lu3fr Před měsícem +3

      ​@@Balawithbalu❤

    • @prakashelumalai4915
      @prakashelumalai4915 Před měsícem +4

      ​@@Balawithbalu1:20 tl poo

    • @gnanaprakasama.s.9926
      @gnanaprakasama.s.9926 Před 29 dny

      Ym
      Uvvm q​@@Balawithbalu

    • @selvi.v7536
      @selvi.v7536 Před 28 dny +1

      🎉

  • @ravikumarn8397
    @ravikumarn8397 Před 5 měsíci +75

    என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையனும் முருகா

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r Před 4 měsíci

      🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🙏😅🙏😅🙏😅🙏😅🙏😅🙏🙏👀🙏👀🙏👀🙏👀🙏👀🙏🙏👈🙏👈🙏👈🙏👈🙏👈🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹😅🙏😅🙏😅🙏😅🙏😅🙏😅

    • @user-mv9wy2tp6f
      @user-mv9wy2tp6f Před 4 měsíci

      Nadakkum kandippa kavalai vendam

  • @saravanakumarm2947
    @saravanakumarm2947 Před 2 lety +409

    முருகனே துணை.. குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை வரம் தருபவரே⚜🌸🙏🏵⚜

  • @ramarjun42
    @ramarjun42 Před rokem +111

    அனைவரையும் உடல் ஆரோக்கியத்தோடு வைத்திரு முருகா🙏

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 Před 2 měsíci +21

    என் கணவன் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவா திருசந்துர் முருகா முருகா முருகா சரணம்,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manirawthar8107
    @manirawthar8107 Před 7 měsíci +29

    என் வயுற்றில் உள்ள குழைத்த நல்லா படிய வளருனும் முருகா துடிப்பு நல்லா எருகுனும் முருகா 😢

  • @periyasamy3564
    @periyasamy3564 Před rokem +678

    முழு மனதோடு முருகனை நம்பி வழிபட்டு வந்தால் காரியங்கள் கைகூடும் இது ஒரு உண்மை அனுபவம்

  • @balakumarpandurangan8639
    @balakumarpandurangan8639 Před 2 lety +255

    முருகா என் அப்பனே இந்த உலகத்துல இருக்குற எல்லா ஜீவங்களும் நல்லா இருக்கணும் டா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChoSowSri
    @ChoSowSri Před 2 měsíci +10

    இந்த பாடலை கேட்டால் மனதில் உள்ள எல்லா கவலையும் மறந்து மனசு சந்தோசம்மா இருக்கும்.....

  • @vetriprema6323
    @vetriprema6323 Před 4 měsíci +21

    முருகா என் குழந்தை களுக்கு நன் எட்டுக்குடில வந்து மொட்ட போடணும் எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்ல எனக்கு தாய் வீட்டு சீரும் என் பிள்ளைகலுக்கு தாய் மாமன் சீரும் கிடைக்க வேண்டும் முருகா என் கணவன் இனிமேல் உன் வீட்டில் என்ன செஞ்சங்க அப்டின்னு சொல்ல கூடாது முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamramya643
    @selvamramya643 Před 2 lety +663

    இந்த பாடலை கேட்டு முருகர் பக்தனாக இருக்கிறேன் எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது 🙏🙏🙏🙏

  • @kayalvizhir3375
    @kayalvizhir3375 Před rokem +48

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகப்பெருமான் தான் 🙏🏻🙏🏻🙏🏻 அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻 முருகப்பெருமான் துணை 🙏🏻🙏🏻🙏🏻 நான் கும்பிடும் முதல் கடவுள் முருகப்பெருமான் தான் 🙏🏻🙏🏻🙏🏻 என் ஈசன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @SelViji-nw7fe
    @SelViji-nw7fe Před 2 měsíci +24

    ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🙏🙏🙏🙏 முருகா மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் kunga அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என் தம்பி நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என் வைரில் இருக்கும் குழந்தைய நான் நல்லபடியாக பெற்று எடுக்கவேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @KrishAnand-bw9kr
      @KrishAnand-bw9kr Před 2 měsíci +1

      முருகன் அருளால் உங்களுக்கு முருகன் போல் ஒரு குழந்தை பிறப்பார்

  • @almosteverywhere1250
    @almosteverywhere1250 Před měsícem +14

    என் குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை முருகா நீ தான் கருணை புரிய வேண்டும் கண் கலங்குதய 🙏 என் குழந்தை சிறப்பாக பேசவேண்டும் வேண்டி கொள்ளுங்கள் 🙏

    • @user-tb1ng1wb5l
      @user-tb1ng1wb5l Před 15 dny

      உங்கள் குழந்தை க்கு முருகன் அருளால் நல்லதே nadakkum

  • @gnanaprakashprakash4930
    @gnanaprakashprakash4930 Před 2 lety +464

    காலையிலேயே இந்த பாடல் கேட்டா தான் ஒரு உற்சாகம் ஒரு சந்தோஷம் ஓம் முருகா

  • @jothigandhi7779
    @jothigandhi7779 Před rokem +76

    மன அழுத்தம், கவலை எல்லாம் தீர்ந்து மனம் முழுவதும் நிம்மதி.. எல்லாம் என் அப்பன் முருகன் அருளால்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thevar_veetu_singakutty__
    @thevar_veetu_singakutty__ Před 5 měsíci +17

    முருகா எல்லா மக்களையும் நல்லா படியா பாத்துக்கோ முருகா 🙏🙏🙏

  • @Dhuruvan57
    @Dhuruvan57 Před 9 měsíci +43

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகன் முருகா நியே துனை ஓம் முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @the90sKidV
    @the90sKidV Před rokem +55

    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை மனமே.
    கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம்
    கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சே
    வருவது வரட்டும் அஞ்சேல்
    தந்தையும் மகன்பால் தத்துவம்
    கற்றான் என்றபின் எல்லாம்
    அவனே ஓம் சரவணபவ.

  • @CHINNA0067
    @CHINNA0067 Před rokem +101

    எனக்கு பிடித்த முருகன் பாடலில் இதுவும் ஒன்று தமிழ் கடவுள் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா 💐🙏

  • @user-ly4my9wo2k
    @user-ly4my9wo2k Před 5 měsíci +18

    குழந்தையாக வந்துவிடு முருகா

  • @thenmozhip9251
    @thenmozhip9251 Před 7 měsíci +11

    Enakku piditha paadal itha paadal ketukite irukanum Pola irukum muruga thunai❤❤❤

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni Před 2 lety +85

    ௨ன்னயே நம்பி இருக்கும் என் அண்ணா அண்ணினக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அப்பா🙏🙇‍♀️... ✨

    • @SELVAKUMAR-fm4rq
      @SELVAKUMAR-fm4rq Před 2 lety +3

      நம்பியவரை கை விட மாட்டார் நமது முருகர்

    • @SELVAKUMAR-fm4rq
      @SELVAKUMAR-fm4rq Před 2 lety +5

      உங்க அண்ணா அண்ணி அவங்கள மறக்காம திருச்செந்தூர் க்ககு போய் கடலில் குளித்து விட்டு ஈர துணியோடு முருகனை நினைத்து மனசார முருகனை நினைத்து கடல் தண்ணிய குடிச்சி வேண்டிக்கொங்க உங்க அண்ணா அண்ணி அவங்களுக்கு கண்டிப்பா அந்த முருகனை வந்து பிறப்பார்..... ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @rsiva22
      @rsiva22 Před 2 lety

      QQQQQQQQQQQQQ

    • @rsiva22
      @rsiva22 Před 2 lety +1

      @@SELVAKUMAR-fm4rq Q

    • @rsiva22
      @rsiva22 Před 2 lety +1

      @@SELVAKUMAR-fm4rq Q

  • @user-bp8jt3rp3w
    @user-bp8jt3rp3w Před rokem +90

    காலையிலே இந்த பாடலை கேட்டாலே ஒரு உற்சாகம்

  • @viratmano195
    @viratmano195 Před 4 měsíci +22

    எங்க அப்பா கு உடம்பு சரியகனும் முருகா நீ தான் துணை இருக்கணும் முருகா 😢

  • @ManikandanManikandan-pt7rl
    @ManikandanManikandan-pt7rl Před 4 měsíci +5

    எண்ணோட அம்மாக்கு நல்லா எண்ணம் வருணும் முருகா🥺🙏🙏எண் பிள்ளைகள் நல்லா இருக்கணும் 🙏🙏 முருகா🙏🙏🙏

  • @ammapayan..2995
    @ammapayan..2995 Před 2 lety +491

    முருகா 12th அனைத்து பாடத்தில்லும் உயர்ந்த மதிப்பெண் பெற அருள்புரிவாயாக..... 🙏🙏🤜

    • @JayanthiJayanthi-vb7oq
      @JayanthiJayanthi-vb7oq Před rokem +17

      I happen songs

    • @radhasudha5730
      @radhasudha5730 Před rokem +12

      Muruga enaku velai amaithi thanga om saravanabava🙏

    • @manjusiva9253
      @manjusiva9253 Před rokem +8

      Muruga enathu Magal 10 th la first rank eduka vandukerane muruga 🤲🙏

    • @silambusilambu9154
      @silambusilambu9154 Před rokem

      @@radhasudha5730ryrx9
      .bnj.mjjjm.
      kki4s

    • @premalatha2363
      @premalatha2363 Před rokem +5

      Muruga na 12std 540mela edukanum 🙏nee tha thunai nirka vendum om muruga om saravanabhava🙏

  • @sujathaselvendran
    @sujathaselvendran Před rokem +130

    🙏🙏 முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பனே உங்கள் நம்பிக்கையில் தான் இருக்கேன்🙏🙏🙏🙏‌முருகா

    • @muthuraju1339
      @muthuraju1339 Před rokem +3

      Enakkum kulanthai varam kudu sanmugaa

    • @saranisaran738
      @saranisaran738 Před rokem +8

      Kandippa sikkirama kidaikum....murugane varuvan...unga kaikalil thavalvan.....nambikaiyodu vazhkaiyai rasiyunkal

    • @muthukumar-mp8lq
      @muthukumar-mp8lq Před rokem +4

      Tiruchendur murugan sannathiyai sutri vaanga kandipaa kidaikum.. Nan maalai anithirukiren muruganuku🙏🙏🙏

    • @gokulakannan8748
      @gokulakannan8748 Před rokem

      முருகனை நம்பினோர் கை விடப்படார் . சஷ்டி விரதமும் முருகன் அருளும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். அரோகரா முருகா!!

    • @sujathaselvendran
      @sujathaselvendran Před rokem

      @@saranisaran738 🙏🙏

  • @arulkirubakaran9487
    @arulkirubakaran9487 Před 6 dny +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @pavithrapandurangan5356
    @pavithrapandurangan5356 Před 15 dny +1

    முருகா நீ எப்போது என்கூடவே இருக்கணும் முருகா எல்லாருக்கும் தேவையானத குடுத்து கத்து அருள வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @muthumuthu1377
    @muthumuthu1377 Před rokem +90

    நீயே எனக்கு மகனாக பிறக்க வே‌ண்டு‌ம் முருக முருக என்று உன் மலைக்கு வரேன் சண்முக

    • @siyaanumesh7267
      @siyaanumesh7267 Před rokem +2

      😘😉

    • @saranyamanikandan4744
      @saranyamanikandan4744 Před rokem +3

      நான் வேண்டிய படி எனக்கு 6 வருடங்களுக்கு பிறகு என் செல்ல மகனை கொடுத்த முருக பெருமாளுக்கு நன்றி

    • @cheranen4968
      @cheranen4968 Před rokem

      சரி

    • @perumalnandhu
      @perumalnandhu Před rokem +2

      Ennakum murugan vanthu maganaga piraka vaendukiraen🙏🙏🙏🙏

    • @cheranen4968
      @cheranen4968 Před rokem

      S

  • @RajaRaja-ys2xu
    @RajaRaja-ys2xu Před 2 lety +80

    எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் குப்புசாமி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍ஓம் முருகா

  • @SathishV-ws6vh
    @SathishV-ws6vh Před 3 měsíci +9

    முருகா நல்வழியை காட்டு. முருகா❤❤❤

  • @dsp5074
    @dsp5074 Před 2 měsíci +6

    முருகா எனக்கு குழந்தை வரம் தா முருகா... நீயே வருவாயாக என் மடியில் தவழ்வாயாக...😢😢😢

  • @dhatchayanimurali1871
    @dhatchayanimurali1871 Před 2 lety +42

    முருகா...என் மகனுக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்....

  • @user-jh2fd1br8o
    @user-jh2fd1br8o Před 2 lety +97

    வேலுண்டு வினையில்லை முருகா நீ உண்டு எங்களுக்கு கவலை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kanandan5397
      @kanandan5397 Před rokem +1

      ஓம் முருகா போற்றி

  • @gomathigomathi1217
    @gomathigomathi1217 Před 22 dny +2

    முருகா நீயே என் கருவில் மகனாய் வருவாய் 😢😢 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....🙏🙏

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z Před 15 dny +1

    என் அம்மா என்னுடன் இல்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @SINGLEBOY00007
    @SINGLEBOY00007 Před rokem +89

    🙏ஸ்ரீ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
    ஸ்ரீ பழனி மலை முருகனுக்கு அரோகரா
    ஸ்ரீ திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா
    ஸ்ரீ பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா
    ஸ்ரீ திருத்தணி முருகனுக்கு அரோகரா
    ஸ்ரீ சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
    ஸ்ரீ மருதமலை முருகனுக்கு அரோகரா
    இடும்பனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
    ஆறுபடை முருகனுக்கு அரோகரா சுப்பிரமணியனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா
    பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா பஞ்சாமிருத பிரியனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா
    சேவல் கொடியும் அவனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா குன்றக்குடி முருகனுக்கு அரோகரா கணபதியின் தம்பிக்கு அரோகரா ஈசன் பெற்ற ஆசை மகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானை முருகனுக்கு அரோகரா ஜெய் ஸ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @velantamilselvan2304
    @velantamilselvan2304 Před 2 lety +40

    வேலவனே ஏன் இந்த துன்பம் எனக்கு....கண் திறந்து பார்
    நல்லருள் வழங்கு
    அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @arunkarthik2943
    @arunkarthik2943 Před měsícem +10

    என் வயிற்றில் இருக்கும் குழந்தையை முருகா நீயே பிறக்கனும் முருகா

  • @manjuladevi4352
    @manjuladevi4352 Před 3 měsíci +4

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியமா பிறக்கணும் முருகா உன்னதா மலைபோல நம்பி இருக்கேன்...

  • @mgoldmuruganmgold3940
    @mgoldmuruganmgold3940 Před 2 lety +148

    ஆறுபடையும் சண்முகா எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா! கண்மூடி பாடலைக் கேட்டால் கண்களில் நீர் வழிகிறது

  • @kotteeswaran.vkottees4462
    @kotteeswaran.vkottees4462 Před 2 lety +77

    கண் மூடி கேட்கும்போது மனம் நிம்மதியாக இருக்கின்றது 🙏 முருகா 🙏

  • @vijayarun6842
    @vijayarun6842 Před 9 měsíci +7

    என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் முருகா ❤❤❤

  • @santhanapriya-p2d
    @santhanapriya-p2d Před 14 dny +1

    அப்பா முருகா என் குடும்பத்திற்கு சாப்பாடாவது நல்ல முறையில் கிடைக்க அருள் புரியுங்கள் 😢😢🙇🙇🙇🤲🤲

  • @priyakali4562
    @priyakali4562 Před 2 lety +81

    🙏முருகன் துணையுடன் எல்லாம் நல்லதாகவே நடக்கும் 🙏முருகன் இருக்க பயமென்🙏

  • @BlackKing-pw1zs
    @BlackKing-pw1zs Před rokem +50

    ஓம் முருகா இல்லை என்று வருபவர்களுக்கு கோடி வரம் தருவாய் முருகா

  • @Anu-jc1ei
    @Anu-jc1ei Před 28 dny

    உங்கள நம்பி இருப்போர்க்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா😢😢 உங்கள் மனதில் நினைத்தாலே கஷ்டங்கள் விலக வேண்டும் முருகா🙏🙏🙏

  • @user-up8jl8cf5d
    @user-up8jl8cf5d Před 2 měsíci +4

    எல்லோர் வாழ்வில் ஏற்றம் கொடு முருகா

  • @cetconmathumithaduraimathu4162

    என்னோட குழந்தை தூங்கவே மாட்டா. இந்த பாட்டு கேட்ட உடனே நல்லா தூங்குறா..🙏🙏 நன்றி முருகா 🙏🙏🙏

    • @Anbu00262
      @Anbu00262 Před 6 měsíci

      நன்றி முருகனுக்கு அல்ல புஷ்பவனம் குப்புசாமி

  • @user-qi3kg9gd3x
    @user-qi3kg9gd3x Před 2 dny +1

    நான் நல்லா படிக்கணும் முருகா.. ❤🙏

  • @ponmathimanikandan8167
    @ponmathimanikandan8167 Před 2 měsíci +2

    A day starts with Lord Murugan songsss🎉🎉🎉🎉Vetrivel muruganuku arogara❤❤❤,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarimaheswari5431
    @maheswarimaheswari5431 Před rokem +35

    முருகா ஓம் ஓம் முருகா இந்நாள் நல்லபடியாக இருக்கவேண்டும் முருகா..........................கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤💙💚

  • @gayathrin3134
    @gayathrin3134 Před 2 lety +56

    தில்லையான்டான் பிள்ளை என வரம் கொடுக்கனும் சண்முகா....... நீ வரம் கொடுக்கனும் சண்முகா உன்னையே நம்பி இருக்க சண்முகா பிள்ளை வரம் வேண்டும் எம் அப்பனே முருகா 🙏🙏🙏🙏

  • @kalavathikalavathi3625
    @kalavathikalavathi3625 Před 19 dny +1

    முருகா நல்லபடியா எபுள்ள எந்த நோய் நொடி இல்லாம இருக்கனும் அப்பா நீயே துனை

  • @user-vc9hn7mb5g
    @user-vc9hn7mb5g Před 4 měsíci +2

    முருகா ஏ குழந்தைகு நீ தா பாதுகாப்பு முருகா நல்ல வளர்ச்சியா இருக்கணும் முருகா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saivimal3461
    @saivimal3461 Před 2 lety +75

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குல தெய்வம் திருப்போரூர் கந்தசாமி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏💖💞👌👍💐🙏🙏🙏🙏

  • @ganeshamoorthiraja4463
    @ganeshamoorthiraja4463 Před 2 lety +266

    குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் என் அப்பன் ஈசன் மைந்தா எங்கள் தமிழ் பாட்டன் முருகனே !!!!

  • @Kathirvel-dy6xi
    @Kathirvel-dy6xi Před 5 měsíci +3

    முருகா நீயே துணை எல்லோருக்கும் உடல் சுகத்தை யும் மன நிம்மதியும் தர வேண்டும்

  • @malathipalani879
    @malathipalani879 Před 6 měsíci +2

    அப்பனே முருகா எங்களுக்கு சொந்தமாக நிலமும் வீடும் அமைய வேண்டும் அதற்கு நீ தான் அருள் புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙇‍♀️

  • @sureshmaha2542
    @sureshmaha2542 Před 2 lety +51

    எங்க ஆறுபடை அப்பன் பாட்டை கேட்டாலே நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் 🙏🙏🙏

  • @jaihind8656
    @jaihind8656 Před 2 lety +249

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆறுமுகன் மேல சத்தியமா இந்த பாடலை மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது.
    ஓம் ! முருகா ! 🙏🙏🙏🙏
    கந்தனுக்கு அரோகரா !🙏
    வெற்றி வேல் ! வீர வேல் !

  • @thalaprakash3236
    @thalaprakash3236 Před 8 měsíci +7

    முருகா எங்க கஷ்டங்கள் எல்லாம் தீரனும் முருகா நீ தான் அருள் புரியனும்🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asham7052
    @asham7052 Před měsícem +5

    Muruga😢... Kadan prachana seri aganum family problems solve aganum muruga appa kudika kudathu muruga ennoda annanglaku nalla buthiya kudu murugaa😢......ESIC exam yappidiyachi pass aganum muruga.....❤

  • @nachiyappanjeyakodi5583
    @nachiyappanjeyakodi5583 Před rokem +45

    முருகா....... தாயும் நீயே தந்தையும் நீயே❤ என் வாழ்க்கை முழுவதும் உனக்கு அர்பணிக்கிறேன் ❤❤

  • @ajayayyanar1606
    @ajayayyanar1606 Před 2 lety +66

    மருதமலை சத்தியமா பாடல் மிகவும் அற்புதம். கேட்க உள்ளம் உருகும். கண்ணில் நீர் பெருகும் பாடல். புஷ்பவனம் குப்புசாமி குரல் மிக அருமை. இசையும் பாடல் வரிகளும் மிக அற்புதம். பாடலை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். அந்த ஆறுமுகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. வெற்றி வேல் முருகா போற்றி🙏🙏🙏

  • @rajaseharan2308
    @rajaseharan2308 Před 4 měsíci +5

    அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j Před 7 měsíci +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே......❤❤❤ வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம்

  • @surendaraji2530
    @surendaraji2530 Před 2 lety +202

    நான் ஒரு முறை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் அதற்கு அப்பறம் ஏன் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏

    • @aadiran
      @aadiran Před rokem +7

      வெற்றி பெறுவதற்கான தலம் திருச்செந்தூர் 🙏🏻

    • @murugesan8683
      @murugesan8683 Před rokem +4

      enakku திருச்செந்தூர் முருகன் ஏமாத்திரம்தான் thanthu உள்ளான்

    • @m.jaisrimurugan5970
      @m.jaisrimurugan5970 Před rokem +3

      ❤❤❤

    • @tn_77_king
      @tn_77_king Před rokem

      👍❤️🙏👑

    • @dukebala9241
      @dukebala9241 Před rokem

      @@m.jaisrimurugan5970 ❤️🔥