தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | God Murugan song |

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • #murugan #songs in #tamil | murugan bakthi padal | god murugan song | murugan songs in tamil | முருகன் பாடல்கள் தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | God Murugan song | #murugan #songs
    PLEASE READ:
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    LIKE, SHARE and SUBSCRIBE.
    Best Link For Buy Amazon :) = bit.ly/459Puuw
    Here is some new murugan songs,murugan god songs,tamil murugan songs,murugan potri,murugan chants,murugan padalgal,murugan,murugan pottri,bakthi songs,lakshmi songs,mahalakshmi songs,tamil bakthi songs,1008 murugan pottri,murugan bakthi padalgal,tamil devotional songs,madurai,kanda sasti kavasam,daily chants,kanda,sasti,tamil bakthi paadalgal,tiruchendur,bakthi paadal,bakthi padalgal,thai,potri,poosam,thai poosam,murugan song

Komentáře • 2K

  • @vijaytechtamil
    @vijaytechtamil Před 6 měsíci +104

    ஓம் முருகா போற்றி ❤️
    ஓம் முருகா போற்றி 🌹
    ஓம் முருகா போற்றி 💞
    ஓம் முருகா போற்றி ♥️
    ஓம் முருகா போற்றி 💕
    ஓம் முருகா போற்றி 🙏
    ஓம் முருகா போற்றி ❤️🌹
    ஓம் முருகா போற்றி 🌹💞
    ஓம் முருகா போற்றி 💞♥️💕

  • @venkatem9352
    @venkatem9352 Před 8 měsíci +115

    முருக பெருமானின் அடிமைகளில் நானும் ஒருவன்.

  • @vasanthakumar8166
    @vasanthakumar8166 Před 5 měsíci +115

    என் கடன் சுமையை இரக்கி வைப்பா முருகா

    • @venkykasi3634
      @venkykasi3634 Před 4 měsíci +1

      Murugan arul kittivaaaya....muruga....

    • @ArunArun-du5ly
      @ArunArun-du5ly Před 4 měsíci +1

      ஜாதகத்தை அனுப்புங்கள் உங்கள் கடன் சுமை தீரும் நாள் என்று என்று சொல்கிறேன்

    • @ganeshm3418
      @ganeshm3418 Před 3 měsíci

      टटट​@@ArunArun-du5ly

    • @kalaivanikumaran3067
      @kalaivanikumaran3067 Před 3 měsíci

      Oo ...,..​@@venkykasi3634

    • @VelanvelavaVelan
      @VelanvelavaVelan Před 3 měsíci

      Ľ ò9😊😅😮😢🎉🎉😂❤😂​@@ArunArun-du5ly

  • @prabakarans9042
    @prabakarans9042 Před 6 měsíci +216

    முருகன் எவரையும் கைவிடமாட்டார் ஓம் சரவனபவ

  • @govindarajisksgovindarajis7137
    @govindarajisksgovindarajis7137 Před 7 měsíci +31

    நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @user-wc1dh4uu2b
    @user-wc1dh4uu2b Před měsícem +20

    முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி முருக பேற்றி ❤❤❤❤❤❤❤❤

    • @kalyanamm4768
      @kalyanamm4768 Před 27 dny +1

      முருகா போற்றி என்று இருக்கவேண்டும்.

    • @ramaniammu4804
      @ramaniammu4804 Před 16 dny

      ​@@kalyanamm4768ßàsßßßßßßáâáßßßásßà

  • @anithasubramanian9279
    @anithasubramanian9279 Před 2 měsíci +106

    அப்பா முருகா..... எனக்கு குழந்தை பாக்கியம் தந்து விட்டாய் முருகா போற்றி போற்றி ஓம் முருகா ❤.... அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகா துணை இருப்பார் 🦚🙇🙇🙏🙏🙏🥺

  • @AnithaD-yi5oo
    @AnithaD-yi5oo Před 3 měsíci +64

    முருகா என் வயிற்றில் நீ குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா 🙏😭🛐

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 Před měsícem +5

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vdivya5744
    @vdivya5744 Před 7 měsíci +211

    முருகா🙏🙏🙏என் வயிற்றில் இருக்கும் குழந்தை உன்னோட அருளால நல்லபடியா பிறக்கணும் முருகா🙏🙏

    • @KarthikK-ty2hb
      @KarthikK-ty2hb Před 6 měsíci +13

      முருகனின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு கவலைப்பட வேண்டாம் சகோதரி நல்லபடியா குழந்தை பிறக்கும்

    • @MohdKaif-wr4lk
      @MohdKaif-wr4lk Před 5 měsíci +9

      ALLAH BLESS YOU 🎉

    • @v.jayavelv.jayavelvelu.6946
      @v.jayavelv.jayavelvelu.6946 Před 4 měsíci +2

      Pirakkum thaye murugan varuvar un pillayai

    • @user-dm1yd9fv7k
      @user-dm1yd9fv7k Před 4 měsíci +2

      Don't feel sister god pless you😊😊

    • @ravisaravanan8501
      @ravisaravanan8501 Před 4 měsíci +2

      உன் அருளால் என் மனைவியும் அவர் சுமக்கும் பிள்ளையும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @pavithraarunkumar1631
    @pavithraarunkumar1631 Před 5 měsíci +193

    முருகா ரொம்ப நன்றி முருகா ...😭😭😭 உன் அருளால் தான் எனக்கு கர்ப்பம் தரித்தது ... கருவை காத்து கையில் கொடுக்க வேண்டும்

    • @JalendhiranKathavarayan-vg1sj
      @JalendhiranKathavarayan-vg1sj Před 5 měsíci +5

      Pray 🙏 trust ❣️ wait 🙏

    • @ParkaviKavi-wo5wd
      @ParkaviKavi-wo5wd Před 4 měsíci +4

      ❤❤❤❤❤​❤❤❤❤❤❤❤❤❤

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Před 4 měsíci +7

      நிச்சயமாக முருகர் நலமாக காத்து நல்லருள் தருவார் மதிப்புள்ள மகளே...ஓம் சரவணபவ

    • @vichuviswa8152
      @vichuviswa8152 Před 4 měsíci +5

      ஆரோகர.. ஓம் முருகா

    • @murugans1860
      @murugans1860 Před 3 měsíci +5

      திருசெந்துர் அய்யா

  • @annadurai767
    @annadurai767 Před 7 měsíci +58

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nokia8060
      @nokia8060 Před 5 měsíci

      Tiruchendur thursday sendru orunal ni8 stay panni, friday take bath in naali kinaru than take bath in sea then visit moovar samathi pray well.and then visit thundikai vinayagar give arugampul garland then visit jayantinathar with family, finaly go to valli kuhai.pray well

  • @vimalavimala-zp6jl
    @vimalavimala-zp6jl Před 7 měsíci +41

    முருகப்பா இன்று உங்களின் அருளாலும், ஆசீர்வாதத்துட னும் பழனி மலை கோவிலுக்கு வந்து உங்களை மனமுருக பிரார்த்தனை செய்யும் பாக்கியத்தை தந்ததற்கு கோடான கோடி நன்றிகள் அப்பா முருகா சரணம், கந்தா கடம்பா போற்றி போற்றி ஓம்.

  • @bairathymani
    @bairathymani Před 20 dny +10

    முருகா அரோகரா ஓம் முருகா நீ வரவேண்டும் கவலை தீர என்னை காப்பாற்றி கொள்ள வும் முருகா அழகான முருகா முருகா முருகா

  • @selvamanis6453
    @selvamanis6453 Před 5 měsíci +23

    ஆறுபடை வீடுகளில் குடியிருக்கும் ஓம் முருகா போற்றி ❤❤❤

  • @priyankapulli8944
    @priyankapulli8944 Před 5 měsíci +182

    எனக்கு இருக்கும் கஷ்டத்தை.... பழனிக்கு சென்று அடுத்த வாரம் தீர்த்து வைத்தவர் இவர்..... மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் இவர்.....😊😊😊😊❤❤❤❤..... இவரை நம்பினால் அனைத்தும் கிடைக்கும் ❤❤❤❤

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Před 5 měsíci +7

      தங்களுடைய அனுபவ பூர்வமான ஆதரவை சிரம் தாழ்ந்து ஏற்கிறேன் உயரிய மதிப்புள்ளவரே மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி 🙏🏻

    • @Saran.m2k6
      @Saran.m2k6 Před 5 měsíci +1

      Lp

    • @santhalingam4175
      @santhalingam4175 Před 5 měsíci

      ​@@rakkanthattuvenkat7761😅😮m

    • @loganathanlokesh-sp5lf
      @loganathanlokesh-sp5lf Před 3 měsíci +2

    • @user-yn6ez2rx8i
      @user-yn6ez2rx8i Před 2 měsíci +1

      Om muruga

  • @lingamoorthyrenganathan8096
    @lingamoorthyrenganathan8096 Před 8 měsíci +28

    அருமையான முருகன் பாட்டு.
    டி எம் எஸ் க்கு நன்றி.

  • @murugesankaruppiah5561
    @murugesankaruppiah5561 Před 8 měsíci +25

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @godsongs6001
      @godsongs6001  Před 8 měsíci

      நல்லதே நடக்கும்

  • @ramusethu8138
    @ramusethu8138 Před 7 měsíci +22

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @MagideviMagi-zy7ik
    @MagideviMagi-zy7ik Před 6 měsíci +52

    Om muruga ஓம் முருகா முருகா உன் பெயர் உச்சரிக்கவே இந்த ஜென்மம் படைக்கபட்டேன் ,🙏🙏🙏

  • @PalaniConspecs
    @PalaniConspecs Před 7 měsíci +14

    முருகன் வருவான் நிம்மதி தருவன்

  • @pakavathi3724
    @pakavathi3724 Před 5 měsíci +32

    ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️

  • @amani2837
    @amani2837 Před 5 měsíci +17

    ஓம் முருகா போற்றி🦚 ஓம் சரவணபவ போற்றி🦚

  • @boopathil7050
    @boopathil7050 Před 4 měsíci +18

    முருகன் பாடல் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும், அது தான் முருகனின் அருள்.❤❤

    • @saravanand1266
      @saravanand1266 Před 3 měsíci

      அழகென்ற சொல்லுக்கு முருகா

  • @srsrpworaiyurjilla1696
    @srsrpworaiyurjilla1696 Před 8 měsíci +27

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா என்று முருகா

    • @godsongs6001
      @godsongs6001  Před 8 měsíci +2

      நல்லதே நடக்கும்

  • @user-mk2zr5vy9l
    @user-mk2zr5vy9l Před 7 měsíci +201

    இப்போது நான்‌ இருக்கும்‌ கஷ்டமான மனநிலைக்கு சிறந்த மருந்து என் முருகன் பாடலே.... கருணைக் கடலே கந்தா போற்றி...,

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Před 7 měsíci +51

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

    • @pandiarajan252
      @pandiarajan252 Před 5 měsíci

      Nadakkum don't worry 😇

    • @sivu9819
      @sivu9819 Před 4 měsíci

      என் சகோதரனுக்குதிருமணம்ம் நடக்கணும்முருகா முருகா

  • @ammubalan8941
    @ammubalan8941 Před 5 měsíci +23

    என் மகன் மருமகளுக்கு, நிறைந்த ஆயுள், ஆரோக்கியமான நல்ல ஓரு குழந்தை பிறக்க உங்கள் ஆசியும் அனுக்கிரகம் தருவாய் முருகா🙏ஓம் முருகா சரணம்🙏

  • @rbaskar8781
    @rbaskar8781 Před 5 měsíci +11

    முருகா முருகா முருகா. எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும்.. அவைகள் கிடைக்க வேண்டும்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 5 měsíci +54

    மலடி என்றும் வம்சமழிக்க வந்தவளென்றும் என் மகள் மீதுள்ள பழி நீங்க நீயே காத்தருள் ரட்சிக்க வேண்டுமய்யா.......🙏🙏🙏🙏🙏🙏🏻

    • @rameshkumaar761
      @rameshkumaar761 Před 5 měsíci +1

      ஓம் சரவணபவ!

    • @pandiarajan252
      @pandiarajan252 Před 5 měsíci +4

      Kandipa saravanan varuvan per vaikka thayaraga irungal 😇

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Před 5 měsíci +1

      @@pandiarajan252 மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி இறையருளாளரே ஐயா

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Před 5 měsíci +2

      @@rameshkumaar761 தங்களுடைய வேண்டுதல்நிறைவேற முருகன் அருள் அருள் பாலிக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @raju87201
      @raju87201 Před 5 měsíci +4

      விரைவில் நல்ல செய்தி வரும் வாழ்த்துக்கள்... 🙏

  • @priyalithesh1059
    @priyalithesh1059 Před 6 měsíci +146

    முருகன் என்றும் நம்மை கை விட மாட்டார்💯

  • @rajadevi5581
    @rajadevi5581 Před 7 měsíci +71

    எங்கள் சித்தப்பா மகன் உடல் நலம் குன்றி உள்ளார் அ வர் நலம் பெற எம் பெருமான் முருகன் வழி வகுக்க வேண்டும்

  • @monasripriyadharsni307
    @monasripriyadharsni307 Před 8 měsíci +18

    ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏

  • @arumugamr1769
    @arumugamr1769 Před 5 měsíci +11

    ஓம் சக்திவேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏

  • @maninagesh2099
    @maninagesh2099 Před 4 měsíci +8

    ஓம் முருகனே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manickamselvi4150
    @manickamselvi4150 Před 5 měsíci +18

    ஓம் முருகா எனது மனைவி மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகமாக நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே என் ஆருயிர், அரும்பெரும் திருமுருகா உன் திருவருளால் காப்பாற்றி பாதுகாத்தருளும் ஓம் முருகா.

    • @motogptroller2008
      @motogptroller2008 Před 3 měsíci +1

      நல்லதே நடக்கும் முருகன் இருக்கிறார் கவலை கொள்ளாதீர்கள்....

    • @sureshr8714
      @sureshr8714 Před 3 měsíci +1

      Don't worry. Lord Murugan is there.

    • @velukumar7781
      @velukumar7781 Před 2 měsíci

      ஓம் முருகா 🙏🏻🙏🏻திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து விட்டு தீர்த்த தண்ணிரில் குளித்துவிட்டு முருகனை கும்பிட்டு வாருங்கள் உங்கள் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிட்டும் ஓம் முருகா 🙏🏻🙏🏻

  • @maharaja1235
    @maharaja1235 Před 8 měsíci +48

    ஓம் விநாயகர் போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி ஜெய் ஹனுமான்

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk Před 4 měsíci +72

    எத்தனை கடவுள்கள் இருந்தாலும் முருகனின் பாடல்களை கேட்கவும் அவருடைய முகத்தை பார்க்கவும் அதிகம் ஆர்வமாக இருக்கிறது என் தமிழ் கடவுளே முருகா

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 Před měsícem +1

      ஆமாம் எனக்கும்
      சலிக்காத பாடல்கள்
      எத்தனை முறை கேட்டாலும் புதியதாக கேட்பது போல் உள்ளது
      முருகா சரணம்

  • @ishwa3216
    @ishwa3216 Před 7 měsíci +13

    அருமை.

  • @simplysaraththangachi460
    @simplysaraththangachi460 Před 7 měsíci +8

    Murugaa....💙🥺

  • @yogasri3802
    @yogasri3802 Před 7 měsíci +9

    ஓம் முருகா போற்றி

  • @anbuanbu7976
    @anbuanbu7976 Před 5 měsíci +26

    ஓம் முருகா போற்றி எனக்கு மன நிம்மதியை
    கொடு முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @anbuanbu7976
    @anbuanbu7976 Před 3 měsíci +75

    முருகா எங்களுக்கு சிக்கிரம் குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏 முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @praveenpriyachennal7560
    @praveenpriyachennal7560 Před 7 měsíci +16

    ஓம் முருகா ❤️

  • @kjegajega6834
    @kjegajega6834 Před 6 měsíci +28

    முருகா என் தந்தையின் வேலைக்காக போராடுகின்றேன் அதை கிடைக்க நீதான் அருள் புரிய வேண்டும் என் அப்பனே 🙏🙏🙏🙏

  • @gokukn2336
    @gokukn2336 Před 7 měsíci +11

    முருகா எனக்கு 10 வருடங்களுக்கு மேல் இருக்கும் தலைவலி குணமாக அருள் புரிய வேண்டும் முருகா.🙏 என் வேலையை, கடமைகளை தடை இல்லாமல் செய்ய வேண்டும்🙏.

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 Před 6 měsíci +1

      யோகா கத்துக்கோங்க
      இயற்கை உணவு உண்ணுங்க

  • @sowmiyatex
    @sowmiyatex Před 8 měsíci +12

    Muruga enaku ethume amaiyave illa ella visiyathulayum thadangal than athigama iruku...neengal than ennai kaaka vendum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pklingm1985
      @pklingm1985 Před 6 měsíci +4

      இன்றோடு உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு.நாளை முதல் மனமகிழ்ச்சி உடன் வாழ்வாய் என் அப்பன் ஆசியால்.

  • @bhuviv1470
    @bhuviv1470 Před 5 měsíci +10

    ஓம் முருகா போற்றி... ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruloginilogi6012
    @kiruloginilogi6012 Před 7 měsíci +435

    முருகா என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் முருகா

    • @jesnutevish
      @jesnutevish Před 7 měsíci +15

      ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Před 5 měsíci +17

      முருகனை வேண்டிடில் குறை தீரும் மகளே....நிச்சயமாக முருகன் குழந்தை பாக்கியம் தருவார் மதிப்புள்ள மகளே

    • @pandiarajan252
      @pandiarajan252 Před 5 měsíci +8

      Kandipa nadakkum 😇

    • @venkykasi3634
      @venkykasi3634 Před 4 měsíci +2

      Nallathey nadakum ...ma...vel vel vetrivel...

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan Před 4 měsíci +1

      engalukum murugan arulal 7 varusathuku apram Kutty Murugan piranthaan. Sasti viratham irugal. thinamum 108 murai Om Saravana Bhava eluthavum. Kandippa kedaikum. Om Saravana Bhava.

  • @sacrateesk417
    @sacrateesk417 Před 8 měsíci +189

    ஆருதல் சொல்ல யாரும் இல்லாத நேரத்தில் இந்த பாடலை கேட்டால் இனிக்கும் 😢❤

  • @dineshs5302
    @dineshs5302 Před 2 měsíci +13

    முருகா குழந்தை பாக்கியத்தை கொடு 🙏🙏🙏

  • @j.umapathi31
    @j.umapathi31 Před 4 měsíci +22

    முருகா என் தாய்க்கு இன்னும் இருக்கும் நாட்களில் ஆரோக்கியமாக இருக்க அருள்புரிவாயாக . ஓம் முருகா

  • @user-nh1fw1xe4p
    @user-nh1fw1xe4p Před 8 měsíci +10

    நன்றி முருகா சாமி

    • @godsongs6001
      @godsongs6001  Před 8 měsíci

      நல்லதே நடக்கும்

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Před 8 měsíci +12

    ஓம் முருகா போற்றி போற்றி சரணம்

    • @godsongs6001
      @godsongs6001  Před 8 měsíci

      நல்லதே நடக்கும்

  • @vengateshe
    @vengateshe Před 26 dny +3

    முருகா என் கணவர் நலமுடன் இருக்க வேண்டும் அப்பா உன்னுடைய பிள்ளைகள் அப்பா நலமுடன் காப்பாய் அப்பா

  • @DJGAMING-id3ts
    @DJGAMING-id3ts Před 7 měsíci +6

    Om muruga thunai

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 Před 5 měsíci +56

    முருகா எனக்கு ஆரோக்கியம்
    மகிழ்ச்சியை அளித்த தற்கு நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏😊

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Před 4 měsíci +5

    ❤❤தமிழ் கடவுள் முருகன் ❤❤ஓம் முருகா போற்றி ❤❤

  • @ravichandran6560
    @ravichandran6560 Před 8 měsíci +22

    எனக்கு பிடித்த முருகன் பாடல் மிகவும் கம்பிரம் கனிவு உருக்கம் எல்லாம் கலந்த குரல் . .

  • @sivu9819
    @sivu9819 Před měsícem +2

    முருகா முருகா முருகன் துணை முருகா முருகா முருகாமுருகாமுருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ramaiahrengasamy1774
    @ramaiahrengasamy1774 Před 7 měsíci +4

    ஓம் முருகா முருகா முருகா சரணம்

  • @padminipadminipadmini2786
    @padminipadminipadmini2786 Před 8 měsíci +4

    Velum Mailum Thunai 🙏🙏🙏

  • @tampleviewchannal4774
    @tampleviewchannal4774 Před 4 měsíci +4

    ஈசன் திருமகனே..
    ஈசன் திருமகனே...
    எந்தன் ஈனம் மறைந்ததாப்பா.......,

  • @user-so5oy4vu4e
    @user-so5oy4vu4e Před 5 měsíci +3

    Muruga en vaitril kulanthayaga pirakka vendum om muruga potri

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 7 měsíci +10

    MURUGAN SONGS Are VERY Special SONGS I love Murugan SONGS VERY much

  • @priyampriya938
    @priyampriya938 Před 4 měsíci +4

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிர்வேலா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-vm9kl6uc4d
    @user-vm9kl6uc4d Před dnem +1

    Muruga neya vanthu pirakka vendum muruga murugan ae potri potri

  • @muthunagendran627
    @muthunagendran627 Před 4 měsíci +15

    🙏🙏🙏🙏😢முருகா என் அண்ணாக்கு கால் சரி ஆகனும்... சீக்கிரம் hospital la இருந்து வீட்டுக்கு போகனும்... 😢😢😢 முருகனே போற்றி போற்றி.., எனக்காக எல்லாரும் வேண்டிகங்க...

    • @Yuvaraj-fy8qz
      @Yuvaraj-fy8qz Před 4 měsíci +1

      Murugan thunanai

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 Před 3 měsíci +1

      வாழ்க வளமுடன்

    • @pandipandian6376
      @pandipandian6376 Před 3 měsíci +1

      முருகன அருளால்,கண்டிப்பாகநடக்கும்

  • @thangamvanitha692
    @thangamvanitha692 Před 6 měsíci +4

    ஓம் முருகா 🤲🤲🙏🙏🙏🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 8 měsíci +4

    Om, Murugha saranam.murugha.

  • @KuttySivaangi
    @KuttySivaangi Před 7 měsíci +5

    Karunai kad கருணை கடலே கந்தா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 aa

  • @skvlok9549
    @skvlok9549 Před 5 měsíci +3

    ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @remaaremaa8088
    @remaaremaa8088 Před 8 měsíci +7

    ஓம் முருகா முருகா முருகா

    • @godsongs6001
      @godsongs6001  Před 8 měsíci

      நல்லதே நடக்கும்

  • @KarthikK-ty2hb
    @KarthikK-ty2hb Před 7 měsíci +1743

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை மன நிம்மதியும் இல்லை கோவிலுக்கு சென்றாலும் அங்கேயும் மன நிம்மதியும் இல்லை மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கேயும் ஏமாற்றமே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை வரன் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு குழந்தை வாரம் கொடுத்து எங்கள் மன நிம்மதியோடு இருக்க வேண்டுமென்று அருள் புரிவாய் முருகா

    • @balasubramanian9016
      @balasubramanian9016 Před 7 měsíci

      Ungaluku Muruganin arulal nallapadiyaga kulanthai pirakum

    • @manjula282
      @manjula282 Před 7 měsíci +250

      அந்த முருகனை குழந்தையாக உங்களுக்கு பிறப்பார்

    • @ramkumar.8054
      @ramkumar.8054 Před 7 měsíci +51

      Believe the god

    • @rameshrathinam1408
      @rameshrathinam1408 Před 7 měsíci +47

      Nallathea nadakum

    • @ammuammubabu1663
      @ammuammubabu1663 Před 7 měsíci +72

      முருகன் அருள் கிட்டும் நம்புங்கள் 🎉✨️💐

  • @selvaraj-dr1er
    @selvaraj-dr1er Před 7 měsíci +3

    முருகா போற்றி போற்றி

  • @subhasaras6560
    @subhasaras6560 Před 7 měsíci +9

    Powerful god....

  • @user-nh1fw1xe4p
    @user-nh1fw1xe4p Před 8 měsíci +6

    முருகா அருள் உண்டு

    • @godsongs6001
      @godsongs6001  Před 8 měsíci

      நல்லதே நடக்கும்

  • @danarajdanaraj5462
    @danarajdanaraj5462 Před 8 měsíci +3

    சோவர்.கொடியேன்.முருகா.போற்றி.போற்றி

  • @dineshrajkuppamal5736
    @dineshrajkuppamal5736 Před 4 měsíci +1

    Muruga❤

  • @user-od8ux1xp6p
    @user-od8ux1xp6p Před 7 měsíci +3

    அப்பனே முருகா சரவணபவா பாலசுப்ரமணியா ஆறுமுகம் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @m.rengasamydmk6738
    @m.rengasamydmk6738 Před 8 měsíci +7

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @rohinivijaya3589
    @rohinivijaya3589 Před 27 dny +2

    Kodana kodi thanks muruga. Pillai selvathai ennaku kodthuirukirai

  • @jb19679
    @jb19679 Před 8 měsíci +17

    ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥💐💐💐🙏🏻🙏🏻

  • @dineshjagan3807
    @dineshjagan3807 Před 7 měsíci +12

    முருகா குழந்தை வரம் கொடுப்பா🙏🙏🙏

  • @rajukarri3461
    @rajukarri3461 Před 6 měsíci +5

    నాకు ఇస్టమైన దేవుడు సాంగ్స్
    🙏🙏🙏Muruga🙏🙏🙏

  • @vasanthraja219
    @vasanthraja219 Před 8 měsíci +4

    வெற்றிவேல் ...வீரவேல்...

  • @vetrivelvetrivel9962
    @vetrivelvetrivel9962 Před 5 měsíci +2

    அப்பனே முருகா 🙏🙏🙏

  • @user-xh5uk3lg9e
    @user-xh5uk3lg9e Před 7 měsíci +6

    Good morning definitely with the blessings of God murugan you will be getting a healthy and beautiful child very soon don't be sad

  • @subistar3464
    @subistar3464 Před 8 měsíci +6

    முருகா நீ தான் என்னை காக்க வேண்டும்

    • @pklingm1985
      @pklingm1985 Před 6 měsíci

      அவன் இருக்க பயமேன்.

  • @ramamano4305
    @ramamano4305 Před 6 měsíci +2

    ஓம் முருகா போற்றி 🙏🏻

  • @rsp281
    @rsp281 Před 6 měsíci +3

    Murga appa en ammaku entha kastam Vara kudathu appa en ulagam en amma matuthan murga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 8 měsíci +8

    Muruga enaku kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐 Muruga 💃 kulanthai varam kodungal Muruga enaku 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭pls Muruga 🦚🦚🦚🦚🦚🦚

    • @pklingm1985
      @pklingm1985 Před 6 měsíci

      கண்டிப்பாக 🙏

    • @MaheshRiyaMaheshRiya
      @MaheshRiyaMaheshRiya Před 5 měsíci

      Sister don't feel sasti viratham edunga....andha murugane ungalku kulandhaiya vandhu porapparu ka .....muruganai nambinor Kai vida padaar🙏

  • @parthasarathi2942
    @parthasarathi2942 Před 7 měsíci +9

    I love my god ❤️❤️❤️❤️❤️

  • @sathasivamsathasivam7987
    @sathasivamsathasivam7987 Před 8 měsíci +4

    ஓம் சரவண பவ 🌺🌺🌺🌷🌷🌷

  • @manjula282
    @manjula282 Před 7 měsíci +2

    ஓம் முருகா

  • @LionGar
    @LionGar Před 8 měsíci +11

    Beautiful

  • @rithikababu901
    @rithikababu901 Před 21 dnem +1

    Appa Muruga en tholil arokiyam Kudumpam santhosamaga erukkavendum Muruga aasirvatham pennu Muruga

  • @sathiyarajbhavisathiyabhav3905
    @sathiyarajbhavisathiyabhav3905 Před 6 měsíci +15

    என் தவறை உணர்ந்து மனமுருகி வேண்டுகிறேன் எங்கலுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாறு அருள்ச்செல்வாய் முருகா

    • @middleclass744
      @middleclass744 Před měsícem

      Unkalukku antha murugan thuni eruppar kavali vendam antha murugane vanthu unkalukku kulanthiyaga pirappar🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Před 8 měsíci +13

    முருகா முருகா என்றால் உருகாத மானமும் உண்டோ 🙏🙏🙏🙏🙏

  • @ravimuruganravimurugan4465
    @ravimuruganravimurugan4465 Před 8 měsíci +41

    என் அப்பன் முருகனை மனக்கன்னால் காணவைக்கும் பாடல்கள் அற்புதம்
    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏