இரைப்பை புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் என்ன? Stomach Cancer- 7 Symptoms In Tamil |Dr RAMKUMAR

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Stomach Cancer இரைப்பை குடல் கேன்சர் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இரைப்பை புண்கள் பெரும்பாலும் அல்சர் வகை தான் எனினும் சிலருக்கு (உ.தா. வயதானவர்கள், தொடர் புகை பழக்கம் உள்ளவர்கள்) புற்று நோய் புண்களாக கூட இருக்கலாம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
    குணமாகாத வயிற்று வலி, உப்புசம், அடிக்கடி வாந்தி, வாந்தியில் ரத்தம், கருப்பாக மலம் கழித்தல், உடல் எடை குறைந்துகொண்டே இருப்பது, பசியின்மை , தொடர் ஜீரண கோளாறுகள், வயிற்றில் கட்டி, உணவு விழுங்க முடியாத தொந்தரவு, உணவு விழுங்கும் போது நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற இரைப்பை கோளாறுகளின் முக்கிய அறிகுறிகள் பற்றிய புரிதல் இருந்தால் அது அல்சர்/ GERD என்னும் நெஞ்சு எரிச்சல் நோய் / கேன்சர் போன்ற நோய்களை நாம் முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி வகுக்கும்.
    #stomachcancer #cancer #symptoms
    • இரைப்பை புற்றுநோய் வர ...
    இரைப்பை புற்றுநோய் பகுதி 2- புகை பழக்கம், குடி பழக்கம், உடல் பருமன்/ அதிக உடல் எடை, தவறான உணவு முறைகள், H.Pylori பாக்டீரியா போன்ற காரணங்கள் பல இரைப்பை கேன்சர் வர காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் இருந்தால் எண்டோஸ்கோப்பி/ பயாப்சி போன்ற மருத்துவ பரிசோதனை தேவை படலாம்.
    Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
    Pixabay, Unsplash, Mayo Clinic, NIH National cancer institute, cancer research UK.
    டாக்டர் ராம்குமார்,
    லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
    தொடர்புக்கு தொலைபேசி :
    93618 29185 (7am -9 pm).
    மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
    Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
    • Colorectal Cancer பெரு...
    FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
    • FIBER BENEFITS நார்ச்ச...
    GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
    • GAS TROUBLE கேஸ் பிரச்...
    Jaundice மஞ்சள் காமாலை.
    • Jaundice மஞ்சள் காமாலை
    Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
    • Breast Pain & Swelling...
    மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
    • மலச்சிக்கல் CONSTIPATI...
    அல்சர் குணமாக ULCER & CURE.
    • அல்சர் குணமாக ULCER & ...
    PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
    • PILES மலத்தில் ரத்தம் ...
    LIVER கல்ஈரல்
    • LIVER கல்ஈரல்
    GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
    • GERD நெஞ்சு எரிச்சல்/க...
    வாய் புண்கள் Mouth ulcers
    • வாய் புண்கள் Mouth ulcers
    நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
    • நோய் எதிர்ப்பு சக்தி ...
    ரத்த சோகை ANEMIA
    • ரத்த சோகை ANEMIA
    இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
    • இரைப்பை புற்றுநோய் அறி...
    கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
    • கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
    தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
    • தீராத வயிற்று வலி/ அடி...
    தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
    • தைராய்டு பிரச்சினை/கட்...
    CANCER புற்றுநோய் விடீயோக்கள்
    • CANCER புற்றுநோய் விடீ...
    CANCER FAQ 1 2 3
    • CANCER FAQ 1 2 3
    SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
    • SCOPIES எண்டாஸ்கோப்பி/...
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Komentáře • 166

  • @santhosh-tq1uv
    @santhosh-tq1uv Před rokem +45

    என் அப்பாவுக்கு இந்த நோய் அப்பா இறந்து விட்டார் ரொம்ப கஷ்டப்பட்டு இறப்பு இரண்டு மாதங்கள் கழித்து விட்டது யார் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது 😢😢😢😢😢😢😢😢

  • @manikandabrabhu9765
    @manikandabrabhu9765 Před 3 lety +56

    ஐயா வணக்கம் எனது பெயர் மாரீ எனக்கு சாப்பிடும் போது மிகவும் உணஉ அடைக்கின்றது தண்ணீரைக் குடித்தாலும் அடைக்கின்றது வயிறும் நெஞ்சும் கூடும் இடத்தில் அடைக்கின்றது அதற்கான காரணம் என்னவென்று கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @tharshantharshan4507
    @tharshantharshan4507 Před 3 lety +11

    Alsar problem iruuntha cancer vara vaippu irukkanu sollunka

  • @ganesansankaran6746
    @ganesansankaran6746 Před 2 lety +11

    பயனுள்ள தகவலுக்கு நன்றி சார்.பெண்களின் மார்பகபுற்று பிரச்சினையில் சுற்றிவரும் சிறுகட்டிகள் மற்றும் குத்தும் வலி தீர வலி இல்லையா?.

  • @virginiacelenepinkcelene380

    Good Evening Dr am having Mosan Raing to Rest room Always

  • @KRT345
    @KRT345 Před rokem +6

    Doctor, i have a disease of eating a lot, 6 -7 times a day i am eating, what the name of this disease and how to cure 😂?

  • @ramvradha2248
    @ramvradha2248 Před 3 lety +14

    பயனுள்ள செய்திகள் பதிவிட்டதற்கு நன்றி டாக்டர்

  • @azhagurajak6638
    @azhagurajak6638 Před 3 lety +7

    இறைப்பை புண் குணமாக வழிசொல்லங்க... டாக்டர்.

  • @MSURYA-gq8vg
    @MSURYA-gq8vg Před 3 lety +13

    Ultrasound Scan panna vairula plropelm iruntha theriuma theriyatha sollung please please 😭

  • @desikancaacademy888
    @desikancaacademy888 Před 3 lety +16

    Thanks Doctor.Super explanation.

  • @neelakandannv4534
    @neelakandannv4534 Před rokem +4

    WHAT A EXCELLENT PRESENTATION AND VERY USEFUL VIDEO
    GO AHEAD WITH NEW
    SUBJECT.

  • @stephystephy4851
    @stephystephy4851 Před rokem +4

    வயிறு பசிக்கும் போது வயிறு எரிச்சல் இருக்கு ஏன் ? டாக்டர்

  • @marieaugustin2031
    @marieaugustin2031 Před 2 lety +10

    வணக்கம் டாக்டர்
    இதை எப்படி குணப்படுத்த முடியும்

  • @bathubledy9157
    @bathubledy9157 Před 3 lety +4

    Docter enakku vayitru mel paguthiyil mattum vali irukkindrathu 5 day's ah vera entha symptoms um illa ithu ennava irukkum sir

  • @jyothisharatna
    @jyothisharatna Před měsícem +1

    Very nice

  • @palanimaha805
    @palanimaha805 Před 3 lety +13

    Sir enakku age 20 enakku neenga soldra symptoms irukkuu

  • @Veera-rh8bz
    @Veera-rh8bz Před rokem +3

    Enga ammakku intha cancer vanthutha iranthu poitanga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @deepideepika9764
    @deepideepika9764 Před rokem +4

    10 vayadhu kulandhaikku varuma sir

  • @rathnapriya7273
    @rathnapriya7273 Před 3 lety +12

    Intha cancer vantha gunapadutha mudiyuma doctor🥺?

  • @muneesfreestylesinger3403
    @muneesfreestylesinger3403 Před 4 lety +10

    மிகவும் பயனுள்ள தகவல் Sir,
    எனக்கு நெஞ்சுஎரிச்சல்,வயிற்றுவலி,இதெல்லாம் அடிக்கடி வருது சார்,
    Major problem என்னனா Sir,
    நான் சாப்பிட்ட சாப்பாடு சில நேரங்களில் செரிமானம் ஆகாமல் வயிற்றிலிருந்து ஒரு விதமான அழுகிய நாற்றம் ஏப்பமாக வரும் Sir,
    அந்த மாதிரி ஏற்படும் போது,
    சரியாகும் வரை சாப்பிட மாட்டேன்.ஏனென்றால் இந்த மாதிரி இருக்கும்போது சாப்பிட்டால் சரியாக நாள் ஆகிறது, இது எப்படி தற்சமயத்திற்கு சரியாகும்னா Motion போனால் மட்டுமே தான்,அதுவும் தானே வந்தால் தான் சரியாகும் Sir.
    நானும் நிறைய மருத்துவர்களிடம் காண்பித்துள்ளேன் அவங்க தற்சமயத்திற்கு Medicine தருவாங்க.
    இதற்கு தீர்வு சொல்லுங்கள் Sir.
    Please🙏🙏🙏

    • @sathishkr2901
      @sathishkr2901 Před 3 lety +1

      இப்போ எப்படி இருக்கீங்க ப்ரோ பரவலய

  • @falconsfs7086
    @falconsfs7086 Před rokem +7

    Thanks to good info sir

  • @prabhur8456
    @prabhur8456 Před 4 lety +6

    Arumai Sir, nandraga vilakkineergal.

  • @neelakandannv4534
    @neelakandannv4534 Před rokem +1

    ONNU KOODE DETAILA SONNAL ROMBA NALLA IRUKKUM Dr.Sir.

  • @SunFlower-pi9tx
    @SunFlower-pi9tx Před 3 lety +2

    சாப்பிட்டதும் பொறுக்கிற மாதிரி இருக்கு என்ன காரணம் நெஞ்சு எரிச்சல் இருக்கிறது

  • @sjeevidhineshsjeevidhinesh4649

    அருமையான தகவல் ஐயா🙏🙏🙏🙏 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @m.anandavel3526
    @m.anandavel3526 Před 5 měsíci +2

    Entha hospital

  • @ManiKandan-wm1yk
    @ManiKandan-wm1yk Před 4 lety +12

    நன்றி டாக்டர் 💐🙏 உங்கள் திரை பதிவிற்கு 👍

  • @juu5079
    @juu5079 Před rokem +2

    Sir yanaku 48age agudhu thoppil side thudippu eruku yedhunala

  • @sencholai4389
    @sencholai4389 Před 3 měsíci +2

    அருமை.

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Před 3 lety +5

    Yen nalla video ellam parka matranga.

  • @vedalamthala1548
    @vedalamthala1548 Před 7 měsíci +3

    Good explanation sir🙏

  • @ramu9195
    @ramu9195 Před 4 lety +13

    அண்ணா எங்க அம்மாவுக்கு வயது 60 கடந்த நான்கு மாதாமாக உடல் எடை குறைந்தது 7kg இருக்கும் கடந்த 30 வருடமாக காலை நான்கு இட்லி மதியம் சாதம் இரவு நான்கு இட்லி தற்போது சாப்பிட முடியவில்லை மற்ற படி எந்த அறிகுறி இல்லை. குறைவாக சாப்பிடுகிறார்கள்.

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 4 lety +3

      Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

    • @How_is..It9
      @How_is..It9 Před 3 lety +3

      சார் தற்போதைய அம்மாவின் நிலை என்ன ???
      காரணம் அறிய ஆவல்..
      இயன்றவரை கூறினால் எனக்கும் உதவிகரமாக இருக்கும்...

  • @user-mc3wf3kk6m
    @user-mc3wf3kk6m Před rokem +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @moorthi8142
    @moorthi8142 Před 3 lety +5

    Stage 2 gatric cancer curable agumaa doctor please solluga

  • @harinikumarharinikumar1706

    ஐயா எனக்கு h pylori இருக்கு 14 நாள் மாத்திரை சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு வீக்கம் இருக்கு . பயமாக இருக்கிறது ஐயா

    • @aasifaasif7086
      @aasifaasif7086 Před 11 měsíci

      Ippo epdi irku ungalukku enna treatment panringa

  • @blackbeautyforever902
    @blackbeautyforever902 Před rokem +4

    Peasum pothu vaaila smell varuthu athuku enna pannalam ethunaala smell varuthu

  • @sivarocky5882
    @sivarocky5882 Před 2 lety +3

    Sir..my age 19 itha cancer varuma

  • @ravivarman1040
    @ravivarman1040 Před 3 lety +8

    சிறப்பான விளக்கம் 👌

  • @vijayn625
    @vijayn625 Před 4 lety +8

    Nice explain sir

  • @allinallchannel599
    @allinallchannel599 Před 3 lety +2

    Stomach cancer vanthaa mottai adipagala

  • @poojapooja2251
    @poojapooja2251 Před 11 měsíci +1

    Idhai starting la therija seri panalama

  • @vijayn625
    @vijayn625 Před 4 lety +7

    I'm waiting for next video sir

  • @aravindmech4006
    @aravindmech4006 Před 4 lety +7

    Sir brain cancer primary stage grade 2 cure Panna mudiyuma sir please reply

  • @pramasivamsivam174
    @pramasivamsivam174 Před 3 lety +4

    Enga appaukku Sapidumpothu iraippail vali undakirathu sir

  • @GayathriGayathri-if7tv
    @GayathriGayathri-if7tv Před 3 lety +4

    சார் எனக்கு தொப்புளுக்கு மேல் வயிறு அடிக்கடி வலிக்கிறது. சில சமயங்களில் சாப்பிட்ட பின் வாந்தி வருது .எனனக்கு வயது 28

  • @aishwaryaaishu4723
    @aishwaryaaishu4723 Před 3 lety +18

    My mom take medications for ulcer for six months before one and half year. But nowadays two months once she got diarrhea and vomiting, headache, is it related with ulcer and gastritis? Pls reply sir

    • @virginiacelenepinkcelene380
      @virginiacelenepinkcelene380 Před 2 lety

      Dr why am going to Rest room before eating After eating sellpingtime with out my Nolge walking 🚶‍♂️time what to do but I didn't have any other side effects pls Explain to me pls

  • @babycare2086
    @babycare2086 Před 3 lety +7

    Good explanation

  • @zernjokeearmy3046
    @zernjokeearmy3046 Před 3 lety +7

    Sir 13 year boys can affect by stomach cancer

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 3 měsíci +1

    Super Dr

  • @taemiyu
    @taemiyu Před rokem +1

    Sir vannakkam I'm a lady ennaku Oru rendu masama marbu ,akkul,thoppul pagudhila arippu romba athigama irukku Enna symptoms sir konjam sollunga please

  • @dadlittleprinces6390
    @dadlittleprinces6390 Před 3 lety +4

    Hi doctor.. na one year ku munnadi 83 kg irundhen dr.. but ippo 78 kg dhan irukken. Enakku weight loss aggiduchu.. idhu cancer symptomsa doctor.. please reply me dr.. i am very very worried about this problem doctor..

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 3 lety

      need lot of other details and clinical examination

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 3 lety

      Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @kothandapaanipothiyappan739
    @kothandapaanipothiyappan739 Před 7 měsíci +1

    Good information sir
    Thanks

  • @ranimani3294
    @ranimani3294 Před 2 lety +9

    Thanks a lot Doctor 👏👌

  • @karthikkumar7500
    @karthikkumar7500 Před 3 lety +2

    Kaaram sapta vaieru valikithu sir

  • @ishwaryaselvam2580
    @ishwaryaselvam2580 Před rokem +2

    Mel muthugu vali cancer in arikuriya plz yarukkavathu therunja solluga plz

  • @theo...master6463
    @theo...master6463 Před 3 lety +3

    Enga appavukku erunthathu 0peration seithu palan ellai death agittanga

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +8

    Big thanks Doctor

  • @Sundaram-zf6ex
    @Sundaram-zf6ex Před 5 měsíci +2

    Ayya vankkam

  • @oggamer1991
    @oggamer1991 Před 2 lety +1

    Ya na ku erukku my age 14 pls help im men😭😭

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před 2 lety +1

    Nanri Sir.

  • @charlescharles9082
    @charlescharles9082 Před 11 měsíci +2

    Superb sir❤

  • @kamatchipitchandi4383
    @kamatchipitchandi4383 Před 4 lety +2

    Sir thank u ,enakku canthi varuthu vayiru vali tounge infection mizhunga mudiyala thala suthuthu

  • @brothers31216
    @brothers31216 Před rokem +1

    Treatment eppadi enga parppadhu sollunga sir

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před rokem +2

    Sir i am in sankiri. Ur hospital name pls. . Morethan one month i am having pain due to ulcer.

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před rokem

      DR. ராம்குமார் MBBS., MS.,
      லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
      ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185

  • @subhas2810
    @subhas2810 Před 2 lety +4

    Very nice 👍 usefull video sir good morning..🙂

  • @srinivasan8565
    @srinivasan8565 Před 4 lety +5

    its very useful DR thankyou DR

  • @clanofclans3888
    @clanofclans3888 Před 2 lety +1

    அய்யா வணக்கம் என்மகளிர்க்கு வயது 16, 2 வருங்கால் முன் டான் சிஸ்

    • @clanofclans3888
      @clanofclans3888 Před 2 lety

      ஆப்ரேசன் செய்தோம் ஆனாலும் அடிக்கடி வயிற்று வலி தொண்டை வலி வருகிறது மருத்துவர் காரணம் இல்லாமல் வலிவருகிரதுஎன்றுசெல்கறர் இதர்க்கு விலக்கம் வோண்டும் அய்யா

  • @yesurajan673
    @yesurajan673 Před 4 měsíci

    Thank you Dr.

  • @supriyalakshminarayanan1611

    Sir I was treated for h pylori infection nd it become negative is there any chance for reinfection please tell doctor

  • @bhuvanakannan8857
    @bhuvanakannan8857 Před 2 lety +4

    Thank you sir 🙏

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks  Před 4 lety +2

    Dr.ராம்குமார், திருச்செங்கோடு அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @mahashakthi4925
    @mahashakthi4925 Před 2 lety +1

    Nanri sir

  • @dudebrothers77
    @dudebrothers77 Před 2 lety +2

    Tq sir

  • @isaivani3700
    @isaivani3700 Před 3 lety +2

    Endoscopy treatment Yenna selavvghum sir

  • @rajakannuarkalbum4925
    @rajakannuarkalbum4925 Před 2 lety +6

    Thanks Doctor

  • @vkcreat8187
    @vkcreat8187 Před 3 lety +2

    எனக்கு புகை பழக்கம் உள்ளது... ஒரு நாளைக்கு 2அல்லது 4 புகைப்பேன்... அதனால் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா...

  • @venkataramagopalansubraman9304

    Super innformation

  • @hajarosi7996
    @hajarosi7996 Před 6 měsíci +1

    Super sir dr sir

  • @jagadeeshwarim4105
    @jagadeeshwarim4105 Před 3 lety +5

    Thanks so much doctor

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem +2

    good Doctor🎉

  • @thanigaiashok2243
    @thanigaiashok2243 Před 3 lety +5

    நன்றி சார் 🙏🙏🙏

  • @johnanand7156
    @johnanand7156 Před 3 lety +1

    Sir yeanaku sapadu serika matuthu. Nightla earichala iruku thukam Vara matuthu

  • @lourduraj6642
    @lourduraj6642 Před 3 měsíci +1

    Ok

  • @ArunKumar-uy1qr
    @ArunKumar-uy1qr Před 2 lety +4

    Good information sir

  • @Balamuruganplani-un7mg
    @Balamuruganplani-un7mg Před 11 měsíci

    இந்த நோய் தோன்றும் போது வலி எடுக்காதா

  • @pushpalathasinnathamby2073

    மிக்கநன்றி

  • @suganyas7447
    @suganyas7447 Před 2 lety +7

    Super explanation doctor 👌

  • @lakshmiv8964
    @lakshmiv8964 Před 4 lety +2

    Super

  • @sindhunaga6683
    @sindhunaga6683 Před 3 lety +2

    Sir.ea paiyanukku vayir uppam and pasiyinmai wight loss akuthu.ithu enna resion

  • @vickyvignesh496
    @vickyvignesh496 Před 3 lety +1

    Doctor romba gastric problama irku tips solonga

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Před 2 lety

    Kandu.... sari seiya mudiyumma...😃😃😃

  • @kannansrisridevi7158
    @kannansrisridevi7158 Před 3 lety +3

    Thank you very much sir

  • @samiduraiayyappan463
    @samiduraiayyappan463 Před 2 lety +3

    Thank u for the information

  • @sureshjabamalai262
    @sureshjabamalai262 Před 4 lety +2

    what is eosophils sollunga pls

  • @siva_99
    @siva_99 Před 2 lety +1

    ஐய்ய na dubai la irukan yennaku intha problem irukku

  • @dhansekar8493
    @dhansekar8493 Před 4 lety +1

    OGD panna amount evala sir solluinga... OGD pannum

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 4 lety

      Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @bharathirbharathi1938
    @bharathirbharathi1938 Před 3 lety +2

    Ulceroprofielrative na enna soluga

  • @LoganathanRajendran
    @LoganathanRajendran Před 3 lety +3

    Nice

  • @santhisanthi7394
    @santhisanthi7394 Před 2 lety +1

    Sir ungla contact panna mudima

  • @chellakrishguna1024
    @chellakrishguna1024 Před 4 lety +2

    Ok sir thank you