நெஞ்சு எரிச்சல் கரிப்பு, எதுக்களிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வு காண காரணங்களை அறிவோம் | GERD 1 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • GERD HEART BURNS ACID REFLUX என்னும் நெஞ்சு கரிப்பு நெஞ்சு எரிச்சல் உணவு எதுக்களிப்பு எப்படி ஏன் ஏற்படுகிறது? 8 முக்கிய காரணங்கள் என்ன என்ன? GERD நோய் பற்றி இந்த வீடியோவில் காணலாம். (GERD Part 1)
    நெஞ்சு கரிப்பு நெஞ்சு எரிச்சல் உணவு எதுக்களிப்பு GERD / HEART BURNS / ACID REFLUX அறிகுறிகள் பற்றி இந்த • ACID REFLUX GERD HEART... (GERD Part 2) வீடியோவில் காணலாம்.
    GERD பற்றி நாம் 3-4 விடீயோக்கள் பார்க்கப்போகிறோம். அடுத்து வர இருக்கும் பகுதிகளில் இதன் அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், குணமாகும் வழிகள், தீர்வுகள் போன்றவற்றை பார்க்கலாம்.
    DR. ராம்குமார் MBBS., MS., லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
    ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
    For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
    Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
    Credit/ attribution/source for the photos/screenshots used in this video: Mayo clinic, Cleveland clinic, Photography contributors from pixabay, unsplash, pexels, etc.
    மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
    Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
    • Colorectal Cancer பெரு...
    FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
    • FIBER BENEFITS நார்ச்ச...
    GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
    • GAS TROUBLE கேஸ் பிரச்...
    Jaundice மஞ்சள் காமாலை.
    • Jaundice மஞ்சள் காமாலை
    Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
    • Breast Pain & Swelling...
    மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
    • மலச்சிக்கல் CONSTIPATI...
    அல்சர் குணமாக ULCER & CURE.
    • அல்சர் குணமாக ULCER & ...
    PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
    • PILES மலத்தில் ரத்தம் ...
    LIVER கல்ஈரல்
    • LIVER கல்ஈரல்
    GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
    • GERD நெஞ்சு எரிச்சல்/க...
    வாய் புண்கள் Mouth ulcers
    • வாய் புண்கள் Mouth ulcers
    நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
    • நோய் எதிர்ப்பு சக்தி ...
    ரத்த சோகை ANEMIA
    • ரத்த சோகை ANEMIA
    இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
    • இரைப்பை புற்றுநோய் அறி...
    கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
    • கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
    தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
    • தீராத வயிற்று வலி/ அடி...
    தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
    • தைராய்டு பிரச்சினை/கட்...
    CANCER புற்றுநோய் விடீயோக்கள்
    • CANCER புற்றுநோய் விடீ...
    CANCER FAQ 1 2 3
    • CANCER FAQ 1 2 3
    SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
    • SCOPIES எண்டாஸ்கோப்பி/...
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Komentáře • 31

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks  Před 2 lety +17

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற,
    செயலாளர் தொடர்பு எண் : 93618 29185
    ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před 2 lety +31

    டீ, காப்பி விட்டபின்பு தான் என் தம்பிக்கு இந்த நெஞ்சு எரிச்சல் இல்லை Sir.N🔥🔥👌🙏

  • @Krishnas7040
    @Krishnas7040 Před rokem +11

    சார், சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்போ குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இந்த பிரச்னை காணாமல் போகிறது.என் அனுபவத்தில் சொல்கிறேன்.கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு வரை எனக்கு இந்த பிரச்னை இருந்தது.நீர் அருந்தும் முறையால் இது சரியாகி விட்டது.அவசியப்பட்டால் உணவருந்தியவுடன் சிறு அளவில் தண்ணீர் குடிக்கலாம்.எனக்கு தற்போது ஐம்பது வயதாகிறது.

  • @venugopalmuthuswamy7066
    @venugopalmuthuswamy7066 Před rokem +7

    தங்கள் விளக்கம் அருமை👃👃👍

  • @raja032
    @raja032 Před 2 lety +11

    அருமையான தகவல்கள் சார் நன்றி

  • @animeoffical777
    @animeoffical777 Před rokem +8

    இதில் எந்த காரணங்களும் இல்லை ஆனால் எனக்கு உணவுக்குழாய் புண் மற்றும் இரைப்பை புண் GRT பிரச்சனை எனக்கு இருந்து வருகிறது ஏன்

  • @_little_heart_47
    @_little_heart_47 Před rokem +9

    இந்த Problem எனக்கும் உள்ளது

  • @gomathim2318
    @gomathim2318 Před 11 měsíci +3

    Super explains... thank you very much doctor...🙏🙏🙏👍👍👍

  • @lakshmir4579
    @lakshmir4579 Před 2 měsíci +1

    Tnq Dr. For good informations

  • @natarajjartan2190
    @natarajjartan2190 Před 10 měsíci +2

    Explain is good but pls tell little bit short and sweet

  • @Muruganabi_vlogs
    @Muruganabi_vlogs Před 2 lety +4

    Due to Heartburn unable to sleep in the entire night and getting pain in left hand continuesly

  • @lakshmanank4507
    @lakshmanank4507 Před 2 měsíci +1

    Super 👌

  • @sasikumarrangasamy4787
    @sasikumarrangasamy4787 Před 2 lety +7

    Good evening sir... I have type III SLIDING HERNIA.. is it necessary to do surgery sir?

  • @angelraja1099
    @angelraja1099 Před 8 měsíci +1

    அய்யா நன்றி

  • @pkc8744
    @pkc8744 Před 2 lety +6

    எப்ப சார் அடுத்த வீடியோ போடுவீங்க

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 Před 2 lety +3

    Nan athigam tablet yeduthuthan yenaku epadi eruku 😭😭

  • @jayasrishasmehandis670

    Ayya munaaal iravu theyran kottai legiyam sapiten marunal kalaiyil nenjirachel pola iruku enna seivathu

  • @Muruganabi_vlogs
    @Muruganabi_vlogs Před 2 lety +6

    Hello sir, I'm facing this issue from past two years but no solution please advise what is the solution for this endoscopy ellam eduthu pathachu sir

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 2 lety +2

      நீங்கள் விரும்பினால் மருத்துவ ஆலோசனை தொடர்புக்கு மருத்துவரின் செயலாளர் எண் 9361829185

  • @BA-TS_7M
    @BA-TS_7M Před 3 měsíci

    வணக்கம் சார். எனக்கு பண்டப்ளிகேஷன் ஆப்ரேஷன் செய்தும் வருகிறது

  • @poiyamozhi6308
    @poiyamozhi6308 Před 2 lety +5

    Thanku sir

  • @op-xj5vv
    @op-xj5vv Před rokem +2

    Milk sapdalama sir

  • @JaiKumar-ot9tj
    @JaiKumar-ot9tj Před rokem

    Sir ennanu lax les irukku

  • @sugumarsugu3091
    @sugumarsugu3091 Před 8 měsíci

    எனக்கு வந்து ஒரு வருஷமா நெஞ்சு எரிச்சலா இருக்கு இது என் திர்வு

  • @murugeshwaranpalanisamy3796

    Sir enaku laxles

  • @naturalliker1144
    @naturalliker1144 Před 2 lety +9

    டாக்டர் ப்ளீஸ் எனக்கு அசிடிடி பிராப்ளம் இருக்கு அதனால் சைனஸ் வருமா டாக்டர்

    • @keran05
      @keran05 Před rokem

      யாரு சொன்னா அசிடிட்டி இருப்பதால் சைனஸ் வரும் என்று

  • @sureshasok3295
    @sureshasok3295 Před měsícem

    எந்த டா௧்டா் ஐ பாா்௧ ேவண்

  • @RanjithKumar-dv2np
    @RanjithKumar-dv2np Před 11 měsíci +1

    நீங்க சொல்ற எந்த reason உம் இல்ல காபி மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு தடவ குடிப்ப நெஞ்சு கரிப்பு அடிக்கடி இருக்கு

  • @JaiKumar-ot9tj
    @JaiKumar-ot9tj Před rokem

    Sir ennanu lax les irukku

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před rokem

      Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் :
      93618 29185
      ( Send "hello" in Whatsapp to this number for consultation details)