அல்சர்/வயிற்றுப்புண் குணமாக செய்ய வேண்டியவை & சிகிச்சைகள். Ulcer Part 3: Treatment & Prevention.

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2019
  • அல்சர்/ இரைப்பை புண் /வயிற்று புண்/குடல் புண்கள் குணமாக நீங்கள் செய்ய வேண்டியவை & அல்சர் சிகிச்சைகள்- தமிழில்! Stomach Ulcer Part 3.
    How to prevent, treat, cure and heal peptic ulcer- Scientifically explained in Tamil Language. Dr. ராம்குமார். Dr Ramkumar, Senior Laparoscopic/ Endoscopic & General Surgeon.
    அல்சர் பகுதி 3:
    வயிறு/ குடல்/ இரைப்பை புண்கள் குணமாகுமா?
    குணமாக என்ன செய்ய வேண்டும்?
    மீண்டும் அல்சர் வருமா?
    அல்சர் வராமல் தடுப்பது சாத்தியமா? எப்படி?
    Prebiotics/ Probiotics என்பது என்ன?
    தூக்கம் இன்மை, புகையிலை, மது அருந்துதல் Vs அல்சர்.மருத்துவம் & அறுவை சிகிச்சைகள்.
    அல்சர் வராமல் தடுக்கும் முறைகள்.
    Peptic ulcer Part 3:
    Is stomach ulcer curable? How to cure peptic ulcer? Will ulcer recur after treatment? How to prevent stomach ulcers?
    Foods to take / avoid.
    Smoking, alcohol, stress, sleep Vs Ulcer.
    Prebiotics & Probiotics. How do they help?
    Antibiotics for stomach ulcer & Helicobacter pylori treatment.
    How long you should take ulcer therapy?
    Surgery for peptic ulcer complications.
    அல்சர் -பகுதி 1, • அல்சர், வயிற்றுப் புண்...
    Stomach ulcer in Tamil Part 1: இரைப்பை குடல் புண்கள் வர முக்கிய காரணங்கள் என்ன? ஏன், எதனால் அல்சர் உருவாகிறது? எளிய தமிழில்!
    கேஸ்/ உப்புசம்/ வயிறு வலி/ நெஞ்சு எரிச்சல் / நெஞ்சு கரிப்பு எப்படி உண்டாகிறது?
    HCl அமிலம், h.pylori பாக்டீரியா, வலி மருந்துகள், பெப்சின் நொதி, புகை, மது/குடிப்பழக்கம், அதிக மன அழுத்தம்- அல்சர் வரத்தூண்டும்!
    அல்சர் பகுதி 2: • அல்சர்/வயிற்றுப்புண் 9...
    Stomach ulcer in Tamil Part 2/Dr Ramkumar: இரைப்பை குடல் புண்கள்: 9 அறிகுறிகள் என்ன? அல்சர் கண்டுபிடிப்பது எப்படி? எளிய தமிழில்!
    வயிற்று வலி, வாந்தி, உப்புசம், ஜீரண கோளாறு, உடல் எடை குறைதல், நெஞ்சு/ வயிறு எரிச்சல், உணவு/ சாப்பாடு விழுங்க வலி/ சிரமம், அல்சரால் நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற அல்சர் அறிகுறிகள் ஏன், எப்படி, எப்போது ஏற்படுகிறது?
    அல்சர் குடல் இரைப்பை புண்களை கண்டுபிடிப்பது எப்படி? எண்டாஸ்கோப்பி எதற்காக செய்வது?
    அல்சர் பகுதி 4: இயற்கை முறையில் அல்சர்/ வயிற்று புண்/ குடல் புண் வராமல் தடுக்க& குணமாக்க - நீங்கள் உண்ணவேண்டிய 10 உணவுகள்! ULCER PART 4: 10 foods that can prevent/cure Stomach Ulcers!
    Keep watching friends. You will have 5 episodes on Ulcers!
    அல்சர் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள 5 விடீயோக்களையும் தொடர்ந்து பாருங்கள்.
    டாக்டர் ராம்குமார்
    தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am -5pm)
    மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
    Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
    • Colorectal Cancer பெரு...
    FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
    • FIBER BENEFITS நார்ச்ச...
    GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
    • GAS TROUBLE கேஸ் பிரச்...
    Jaundice மஞ்சள் காமாலை.
    • Jaundice மஞ்சள் காமாலை
    Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
    • Breast Pain & Swelling...
    மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
    • மலச்சிக்கல் CONSTIPATI...
    அல்சர் குணமாக ULCER & CURE.
    • அல்சர் குணமாக ULCER & ...
    PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
    • PILES மலத்தில் ரத்தம் ...
    LIVER கல்ஈரல்
    • LIVER கல்ஈரல்
    GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
    • GERD நெஞ்சு எரிச்சல்/க...
    வாய் புண்கள் Mouth ulcers
    • வாய் புண்கள் Mouth ulcers
    நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
    • நோய் எதிர்ப்பு சக்தி ...
    ரத்த சோகை ANEMIA
    • ரத்த சோகை ANEMIA
    இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
    • இரைப்பை புற்றுநோய் அறி...
    கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
    • கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
    தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
    • தீராத வயிற்று வலி/ அடி...
    தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
    • தைராய்டு பிரச்சினை/கட்...
    CANCER புற்றுநோய் விடீயோக்கள்
    • CANCER புற்றுநோய் விடீ...
    CANCER FAQ 1 2 3
    • CANCER FAQ 1 2 3
    SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
    • SCOPIES எண்டாஸ்கோப்பி/...
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Komentáře • 229

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks  Před 4 lety +21

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் :
    93618 29185
    ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @mohammadamri9769
    @mohammadamri9769 Před 5 lety +87

    மருந்தை விட உங்கள் பேச்சு நோயைக் குணமாகும் அன்பான பேச்சு நிச்சயமாக உங்களிடம் வருபவர்கள் குணம் ஆகிதான் போவர்கள் மிகவும் நன்றி டொக்டர்

  • @faisalahamed9767
    @faisalahamed9767 Před 4 lety +9

    உங்களின் எளிமையான மருத்துவம்..
    உங்களின் எளிய அணுகுமுறை... சுவராசியமான எளிய அறிவுறை.. நிதர்சனமான உரையாடல் .. நம்பிக்கையான உங்களின் சிரித்த முகம் .. இவையே நிச்சயம் எப்பேர்பட்ட நோய்யையும் குணமாக்கி விடும்.. வணங்குகிறேன்... அண்ணா..

  • @nivethans6385
    @nivethans6385 Před 5 lety +35

    இதுபோன்ற மிகவும் பயனுள்ள தகவல் பலரது மனதில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கிறது உங்களது உயர்ந்த பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @absenclave2860
    @absenclave2860 Před 2 lety +1

    மிகவும் அழகாகவும் நிதானமாகவும் பொருமையாகவும் சொல்ரீங்க நன்றி. மருத்துவர் சொல்லும் நல்ல நம்பிக்கையான வார்த்தைகள் நோயாளிக்குள் பிரவேசித்து நம்பிக்கையை உருவாக்கி குணமாக உதவி செய்கிறது.

  • @mohammedanas7769
    @mohammedanas7769 Před měsícem +1

    Ungalai pondru pesura doctor parthathey illa ..so sweet..

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg9948 Před 5 lety +7

    Simple and down to earth explanations. Useful information on how to handle Ulcer.

  • @sivakumars8170
    @sivakumars8170 Před 5 lety +4

    Simple and clear explanations with good illustrations.👍

  • @Senthilkumar-dq7tu
    @Senthilkumar-dq7tu Před 4 lety +1

    அருமையான விளக்கம் ஐயா!!!

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před rokem +2

    டாக்டர் நீங்கள் சொல்லும் உதாரணம் அருமை

  • @rsumathi6022
    @rsumathi6022 Před rokem +1

    அருமையான பதிவு டாக்டர்..🙏🙏🙌

  • @sathiyabanu1174
    @sathiyabanu1174 Před 5 lety +2

    Superb sir. Very easy to understand with examples sir

  • @karthikr3969
    @karthikr3969 Před 5 lety +6

    Great explanation🙏, Charismatic person aha irrukenga Sir.

  • @sriganapathi7
    @sriganapathi7 Před 4 lety +2

    சிறப்பு 👌

  • @meerabalaji2797
    @meerabalaji2797 Před 5 lety +4

    Very useful infos doctor. So nice of you for the friendly explanation

  • @psrini68
    @psrini68 Před 5 lety +11

    சார் தங்களது விளக்கம் இனிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.. உன்னதம்

  • @AriThamil
    @AriThamil Před 27 dny +1

    நன்றி அருமையான பதிவு

  • @MahesWari-wh7yl
    @MahesWari-wh7yl Před 4 měsíci +1

    Very usefull information sir thankyou so much

  • @jananimadhu8929
    @jananimadhu8929 Před 3 lety +3

    The way you explain about everything is clear ..thank you ..ur video has cleared my doubts

  • @devika3225
    @devika3225 Před 3 lety +2

    Neenga show pana antha demo bacteria pictures semma 👍

  • @kamaljikannankannan6825
    @kamaljikannankannan6825 Před 3 lety +1

    Good spetch

  • @MuthuKumar-ho3cn
    @MuthuKumar-ho3cn Před 5 lety +12

    Dear sir,
    Between your busy practice and surgeries, you are making great awareness for the society. Great salute to you sir. All examples are very nice sir.
    Regards
    G. Muthukumar
    Erode

  • @anishkabi4817
    @anishkabi4817 Před 4 lety +1

    best of lock sir usfull news sir

  • @anustimemedia2652
    @anustimemedia2652 Před rokem +1

    நன்றி சார் 🙏

  • @divagarg5044
    @divagarg5044 Před 3 lety

    Arumai sir ungal pechu

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Před 3 lety +1

    I love you so much sir
    You are sweet explanation

  • @sandy-rq5dv
    @sandy-rq5dv Před 3 lety +2

    You speech very sweet sir

  • @kavipradha6343
    @kavipradha6343 Před 3 měsíci +2

    Thank you sir

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Před 8 měsíci +1

    நன்றி

  • @honests3585
    @honests3585 Před 4 lety +1

    Tq doctor

  • @akilasaravanan2682
    @akilasaravanan2682 Před 3 lety +1

    Really i like your explan.... Super sir... Please continue sir.....

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg9948 Před 5 lety +7

    Eager to watch the next video on foods to prevent ulcer

  • @masthane9305
    @masthane9305 Před 4 lety +1

    super sar

  • @dimplenimu9473
    @dimplenimu9473 Před 4 lety +3

    Thank u sir. .useful information

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem +4

    என்ன..சாப்பிடணும்
    என்ன.சாப்பிட.கூடாது..என்று.சொல்லுங்கள்
    டாக்டர்

  • @umavathishanmugam845
    @umavathishanmugam845 Před 2 měsíci +1

    Thanks sir

  • @umamaheswariselvakumar9282

    உங்க வீடியோ அருமை. அதைவிட உங்க பேச்சு மிக அருமை. உங்களைப்போல் முடியாவிடிலும், உங்களுக்கு இருக்ககூடிய பொறுமையில் இன்று கொஞ்சமாவது அனைத்து மருத்துவர்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் பலருக்கு இன்று அது இருப்பது இல்லை.மனிதர்கள் மருத்துவர்களை கடவுளாக நினைக்கின்றனர். ஆனால், இன்று பல மருத்துவர்கள் , எங்களை, ஒரு பொருட்டாகவே எண்ணுவது இல்லை. ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறையில் , மருத்துவமனைக்கு ஏன் வந்தோம் என்று தோணுகிறது...

  • @gowthamu2445
    @gowthamu2445 Před 5 lety +1

    Tank you sir

  • @srsh2815
    @srsh2815 Před 4 lety

    magnetic sphinchter for gerd பத்தி video போடுங்க

  • @adhityagaming2838
    @adhityagaming2838 Před 5 lety +3

    Sir it is a good message

  • @priyadharshini568
    @priyadharshini568 Před 3 lety

    Sir, please post some home remedies for Esophageal ulcer..

  • @ganeshmoorthi8257
    @ganeshmoorthi8257 Před 3 lety +2

    ஐ லவ் யூ ரம்குமர் சர்

  • @rangasamy6733
    @rangasamy6733 Před rokem +6

    அல்சர் சரியாக எத்தனை நாட்கள் ஆகும்

  • @manimanjumanimanju8741
    @manimanjumanimanju8741 Před 5 lety +1

    மிக்க மகிழ்ச்சி
    நன்றி

  • @manocrane5654
    @manocrane5654 Před 3 lety +1

    Super👍

  • @kavithashriram6787
    @kavithashriram6787 Před 5 lety +3

    சூப்பர் சார் நன்றி பால் குடித்தால் கூட வைய்று வழி வைய்று உப்பஸ்சம் வாயில் எச்சில் ஊற்தல் இருக்கு இதற்கு என்ன செய்யலாம் சார்

  • @zameer7208
    @zameer7208 Před 4 lety +1

    Touppulill kuturamadiri Vali erunda. Enna sir panna vandum

  • @sudharadhakrishnan755
    @sudharadhakrishnan755 Před 4 lety

    Sir plz post a video reg sinusitis polyps

  • @divyayadhav1115
    @divyayadhav1115 Před 4 lety +1

    Sir ulcer starting stage la iruntha food habit moolam cure pana mudiuma

  • @vinothkr1259
    @vinothkr1259 Před 4 lety

    Any recommended hospitals in vellore

  • @shanthi9044
    @shanthi9044 Před 4 lety +1

    Thanks enaku usefully la erukau

  • @santha.k4193
    @santha.k4193 Před 6 měsíci +1

    Úggal pe'hu.arumai

  • @brindhamuthu6628
    @brindhamuthu6628 Před 5 lety +2

    Sir peptic gas ulser problem irukku sir, dailyum indha problem nala sapda koda mudila doctor, stomach pudaipave irukku sir Plz cure aga sollunga

  • @charlaspinni3868
    @charlaspinni3868 Před 3 lety +1

    Gelisul kudikalama Dr.

  • @mahalakshmi3118
    @mahalakshmi3118 Před 3 lety

    Sir ur message is very useful.am having gerd past 7 months when am eating small amount of food am feeling my stomach is full am following food control so I lost my wait 4 kg in 8 months .sometimes am having breathing difficulties also .am worrying about my wait loss .already I tested endoscopy

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 3 lety

      Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @sridhars3647
    @sridhars3647 Před 5 lety

    Hello Doctor, thank you your simple explanation. kindly tell solution for this, While travelling Stomach pain is very hard whatever I eat I can't control my stomach pain.

  • @prasathkavin766
    @prasathkavin766 Před 4 lety +3

    எண்டோஸ்கோபி rate yevlo sir

  • @menagajayakumer6448
    @menagajayakumer6448 Před 5 lety

    Sir enaku ulcer kuda kirumbium eruku so enna saptalum atha kirumiye saptuthu so enna sir painrathu

  • @karthi2728
    @karthi2728 Před 4 lety

    Sir Nan ulcer la 6 masathuku mela avastha paduthen yenaku tirunelveli ungala parka avlavu longla vara mudiyathu tirunelveli la oru Nala doctor solunga sir pls....

  • @narayananb7833
    @narayananb7833 Před 9 měsíci +2

    Thank you dr🎉

  • @vinothkr1259
    @vinothkr1259 Před 4 lety

    Any other branches

  • @godsaranam6023
    @godsaranam6023 Před 4 lety +1

    Abs exeice seiyalama Anna

  • @Devisri9177
    @Devisri9177 Před 4 lety +1

    Sir enaku ulcer 5years a iruku medicine eduthum sari akala ipa vitamin d deficiency vera vanthuruchu ipa ulcer rompa iruku sapta mudila energy e ilatha mathiri iruku mrng 9to11 rompa sicka iruku thalai sutral nenjerijal ellame iruku enna sir panalam payama iruku reply sir unkaluku call panalama sir erichal than athikama iruku

  • @wahidadowlath6993
    @wahidadowlath6993 Před 3 lety +1

    All options completed. But I am not cured past 4 years. I am always tired because of medicines.your guidance pl

  • @user-er5xb1sd4n
    @user-er5xb1sd4n Před 4 lety +1

    Endascope panna evolo sir price akum

  • @mottubmf3512
    @mottubmf3512 Před 4 lety +1

    Gerd pathi sollunga and diet also

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 4 lety

      sure nga
      Next we are starting videos on thyroid.
      After that we shall hopefully start GERD ( நெஞ்சு எரிச்சல் நோய் )

  • @VickyVicky-ek6zn
    @VickyVicky-ek6zn Před 3 lety

    Sir,ulsar ahh starting stage laye theruchukitta permanent ahh stop panna mudiyum ahh

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem +1

    டாக்டர்.நான்..பெண்..வயது..54..என்க்கு.அல்சர்.ரொம்ப.வருசமா.இருக்கிறது..வயிரு.உப்புசம்..இருக்கிறது

  • @SenthilKumar-vg3ly
    @SenthilKumar-vg3ly Před 3 lety

    Sir peptic ulcer medicine sollunga sir

  • @user-ln2yl4om8b
    @user-ln2yl4om8b Před 3 měsíci

    Vayiru kandumpodu veesing varudu yenna karanam

  • @aslamshaha5471
    @aslamshaha5471 Před 4 lety

    Sir enn paiyan name afshl. Autisum child avanukku vaai poon ulcer ullathu

  • @rathinasabapathi4473
    @rathinasabapathi4473 Před 4 lety +1

    Thankyou sir

  • @razram2423
    @razram2423 Před 4 lety +1

    Alsarku loose motion powuma doctor

  • @gobig7840
    @gobig7840 Před 4 lety +1

    hai Sri I'm Gobi from sankari

  • @idy0utube
    @idy0utube Před 2 lety

    உங்களது உயர்ந்த நோக்கங்களுக்கு நன்றி 🙏🏻

  • @gsysh3021
    @gsysh3021 Před 3 lety +1

    Sir na pregnant ah iruken enaku ulcer iruku idhunaala edhum problem varuma

  • @haajiali5547
    @haajiali5547 Před 7 měsíci +1

    Thank you sir...

  • @gowsikaramadoss4893
    @gowsikaramadoss4893 Před 5 lety +1

    Alopecia ku video podunga sir

  • @chellasamy3304
    @chellasamy3304 Před 2 lety

    Sir ulcer irruntha vaipun Varuma sir

  • @kavinthala3169
    @kavinthala3169 Před 4 lety +1

    Sir

  • @baranidaran8140
    @baranidaran8140 Před 2 lety

    Sir கர்ப்பப்பை நீர் கட்டிக்கு என்ன சாப்பிடுவது

  • @balajisankar6787
    @balajisankar6787 Před 5 lety +2

    Soon upload the next vedio sir

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 Před 4 lety

    sir,in endoscopy for ulcer they have also mentioned as mild fatty liver.im not a junk food person too.dunno how it came.plz tell us about fatty liver and remedies too.it will be highly useful

  • @seenidurai7556
    @seenidurai7556 Před 9 měsíci

    எனது மகன் ஏஜ் 14ஆகுது அல்சர் கேக்க மாட்டுக்கு வயிறு வலி இருக்கு சரி பண்ண என்ன செய்யலாம்

  • @theoptimistview
    @theoptimistview Před 4 lety

    Can i use omez for ulcer pain? I have been using the Omez and Omee d for the past 10 months...

  • @Kannan-oi5ky
    @Kannan-oi5ky Před rokem

    sir adikadi pasi eruku sir 2 years achi sri

  • @GUNASEKARAN.VISWANATHAN
    @GUNASEKARAN.VISWANATHAN Před 5 lety +6

    dear sir i am in coimbatore, i am suffering from ulcer for 10 years, how i contact you for consulting?

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 5 lety +4

      If possible kindly come in person. Our hospital number is 8508714141. Please check my availability on the particular day u come. Thanks.

    • @audiaa3125
      @audiaa3125 Před 3 lety

      Enakum 8 varusama irukku

  • @sri-ot1wh
    @sri-ot1wh Před 4 lety +1

    Sir ennaku vaitril thudipatharku karanam enna karanam

  • @vijaym9467
    @vijaym9467 Před 4 lety

    Sir treatments ku eppo varalam pls confirm sir

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 4 lety

      Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (10am -4pm)

  • @user-gi1wr8pf1m
    @user-gi1wr8pf1m Před 4 měsíci

    ஐயா எனக்கு அடிக்கடி மலம் கழிக்க வருது அது அல்சர் பிரச்சனையா ஐயா

  • @rajeswarirajeswari1652
    @rajeswarirajeswari1652 Před 3 lety +1

    மலம் கழிக்கும் போது பின்புறம் இடுப்பு வலிப்பது ஏன் அல்சர் இருக்கிறது

  • @ponnarasanr184
    @ponnarasanr184 Před 5 lety

    Night 1 to 4 mani

  • @rajkumar-eh6cv
    @rajkumar-eh6cv Před 3 lety

    Sir,Iam taking PPI for four years for the reason of GERD.It is possible to damage the kidney

  • @vichucaptain
    @vichucaptain Před 5 lety +1

    My doctor suggested Razo- D tablet ...Is it good doctor ??

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 5 lety

      need to know for the purpose n duration of the prescription.
      let me know pls

    • @vichucaptain
      @vichucaptain Před 5 lety

      Upper abdominal pain .. Bearable continuous one .. Doctor told me to take for a month .. Morning before breakfast ..

  • @karunamum
    @karunamum Před 4 lety

    Sir உங்களுடைய அனைத்து videos அருமை... நான் ulcer patient sir... Especially Early morning...வயிறு வலிக்குதுங்க... Before breakfast என்ன சாப்பிடணும் sir.... Sir please suggest me ...
    shanthi

  • @sambamohansivamkrishnan2266

    Hello sir na our alser paisant na yendoscope pannirukan just before one week mob no solluga sir no photo send panran sir

  • @balusiddhess
    @balusiddhess Před 5 lety +1

    Dear Dr.Ram
    This video is very jovial & very friendly with contemproary illustrations
    Well my question, my relative who is suffering with ulcer is being instructed to take medicine since one one and half year by a doctor. There is no appreciable difference but yet doctor scolding her if she fail to take tablets
    Monthly expenditure for ulcer tablets worksout to her for Rs.3700 is it correct?
    Shall we visit ur hospital for her remedy?
    pls let me know

  • @kithermohamed7658
    @kithermohamed7658 Před 5 lety +5

    வயிற்று வலிக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா டாக்டர்.

  • @abumaryam3750
    @abumaryam3750 Před 3 lety

    i feel pain in my upper part of stomach (Left & Right ) when i lay down to sleep ,i have difficulty in breathing and cant sleep. currently im taking medicine. Dompy 10mg & nexium 40mg

  • @UmayalVlogs
    @UmayalVlogs Před 4 lety +1

    How do I contact you sir?