அல்சர்/வயிற்றுப்புண் 9 அறிகுறிகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?/ Ulcer: Symptoms & Diagnosis

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • அல்சர் பகுதி 2: Stomach ulcer in Tamil Part 2/Dr Ramkumar: இரைப்பை குடல் புண்கள்: 9 அறிகுறிகள் என்ன? அல்சர் கண்டுபிடிப்பது எப்படி? எளிய தமிழில்!
    வயிற்று வலி, வாந்தி, உப்புசம், ஜீரண கோளாறு, உடல் எடை குறைதல், நெஞ்சு/ வயிறு எரிச்சல், உணவு/ சாப்பாடு விழுங்க வலி/ சிரமம், அல்சரால் நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற அல்சர் அறிகுறிகள் ஏன், எப்படி, எப்போது ஏற்படுகிறது?
    அல்சர் குடல் இரைப்பை புண்களை கண்டுபிடிப்பது எப்படி? எண்டாஸ்கோப்பி எதற்காக செய்வது?
    டாக்டர் ராம்குமார், லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.
    PEPTIC ULCER Part 2:
    Peptic ulcer or stomach/ duodenal ulcer may present with symptoms like abdomen pain, nausea, vomiting, bloating, dyspepsia, gas trouble, poor food intake, less appetite, anemia, difficulty in swallowing food, pain during swallowing, blood in stools or black stools weight loss, heart burns, early satiety, chest discomfort, etc.
    You may need a detailed abdomen examination and an endoscopy to diagnose ulcer and find what causes the same. All these are explained in easy Tamil !
    அல்சர் -பகுதி 1, • அல்சர், வயிற்றுப் புண்...
    Stomach ulcer in Tamil Part 1: இரைப்பை குடல் புண்கள் வர முக்கிய காரணங்கள் என்ன? ஏன், எதனால் அல்சர் உருவாகிறது? எளிய தமிழில்!
    கேஸ்/ உப்புசம்/ வயிறு வலி/ நெஞ்சு எரிச்சல் / நெஞ்சு கரிப்பு எப்படி உண்டாகிறது?
    HCl அமிலம், h.pylori பாக்டீரியா, வலி மருந்துகள், பெப்சின் நொதி, புகை, மது/குடிப்பழக்கம், அதிக மன அழுத்தம்- அல்சர் வரத்தூண்டும்!
    அல்சர் பகுதி 3: • அல்சர்/வயிற்றுப்புண் க...
    வயிறு/ குடல்/ இரைப்பை புண்கள் குணமாகுமா?
    குணமாக என்ன செய்ய வேண்டும்?
    மீண்டும் அல்சர் வருமா?
    அல்சர் வராமல் தடுப்பது சாத்தியமா? எப்படி?
    Prebiotics/ Probiotics என்பது என்ன?
    தூக்கம் இன்மை, புகையிலை, மது அருந்துதல் Vs அல்சர்.மருத்துவம் & அறுவை சிகிச்சைகள்.
    அல்சர் வராமல் தடுக்கும் முறைகள்.
    அல்சர் பகுதி 4: இயற்கை முறையில் அல்சர்/ வயிற்று புண்/ குடல் புண் வராமல் தடுக்க& குணமாக்க - நீங்கள் உண்ணவேண்டிய 10 உணவுகள்! ULCER PART 4: 10 foods that can prevent/cure Stomach Ulcers!
    Keep watching friends. You will have 5 episodes on Ulcers!
    அல்சர் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள 5 விடீயோக்களையும் தொடர்ந்து பாருங்கள்.
    டாக்டர் ராம்குமார்.
    தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am -5pm)
    மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
    Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
    • Colorectal Cancer பெரு...
    FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
    • FIBER BENEFITS நார்ச்ச...
    GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
    • GAS TROUBLE கேஸ் பிரச்...
    Jaundice மஞ்சள் காமாலை.
    • Jaundice மஞ்சள் காமாலை
    Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
    • Breast Pain & Swelling...
    மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
    • மலச்சிக்கல் CONSTIPATI...
    அல்சர் குணமாக ULCER & CURE.
    • அல்சர் குணமாக ULCER & ...
    PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
    • PILES மலத்தில் ரத்தம் ...
    LIVER கல்ஈரல்
    • LIVER கல்ஈரல்
    GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
    • GERD நெஞ்சு எரிச்சல்/க...
    வாய் புண்கள் Mouth ulcers
    • வாய் புண்கள் Mouth ulcers
    நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
    • நோய் எதிர்ப்பு சக்தி ...
    ரத்த சோகை ANEMIA
    • ரத்த சோகை ANEMIA
    இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
    • இரைப்பை புற்றுநோய் அறி...
    கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
    • கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
    தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
    • தீராத வயிற்று வலி/ அடி...
    தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
    • தைராய்டு பிரச்சினை/கட்...
    CANCER புற்றுநோய் விடீயோக்கள்
    • CANCER புற்றுநோய் விடீ...
    CANCER FAQ 1 2 3
    • CANCER FAQ 1 2 3
    SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
    • SCOPIES எண்டாஸ்கோப்பி/...
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Komentáře • 729

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks  Před 4 lety +107

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் :
    93618 29185
    ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @saravananmukundu2224
    @saravananmukundu2224 Před 4 lety +111

    சிறந்த ஆசிரியர் ...பாடம் எடுப்பது போல் உள்ளது.உங்கள் அனைத்து பதிவுகளும்

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 Před 4 lety +33

    தெளிவான, சிறந்த விளக்கம். நன்றி டாக்டர் 🙏🙏

  • @kalaiselvim8643
    @kalaiselvim8643 Před 3 měsíci +3

    நன்றி ஐயா தங்கள் விளக்கம் மிகவும் பொறுமையாகவும் சிறந்ததாகும் பயனுள்ளதாக உள்ளது

  • @celinev6558
    @celinev6558 Před 11 měsíci +42

    வயிறு வலி இல்லை. பொதுவாக டிபன் 3 இட்லி 2 தோசை சாப்பிட முடியுது. சாதம் மட்டும் ஒரு கரண்டி தான். இது எதனால் சார்

  • @kowsalyakumar101
    @kowsalyakumar101 Před 5 lety +12

    நீங்கள் இது போன்று மென்மேலும் புதிய பதிவை தொடர விரும்புகிறேன் ,

  • @mychelakutydhiyaz167
    @mychelakutydhiyaz167 Před 4 lety +8

    Sir vayiru erichal vanthale vomit varudhu sir remba stomach pain and fever varudhu sir...ithu ulcer Ra vera etho problem ma pls soluga

  • @abumaryam3750
    @abumaryam3750 Před 3 lety +20

    informative . in this situation , is there breathing difficulty while eating or after .

  • @introvert_veera2842
    @introvert_veera2842 Před 3 lety +3

    Neenga sonna mel vayitril vali vomit apparam thondai adaikkra mari varanta thondai Ella symptoms sum irukku rompa payama irukku doctor🥺🥺😭

  • @mkathirvelu9521
    @mkathirvelu9521 Před 4 lety +3

    ஐயா வணக்கம் எனக்கு நீண்ட நாட்களாக மலம் வழுவழுப்பாக வருகிறது அதுமட்டுமல்லாமல் வாயு தொல்லை இருப்பதால் மலம் முழுமையாக வராமல் விட்டு விட்டு வருகிறது மேலும் ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வயிற்று வலியோடு மோஷன் ஐந்தாறு முறை வருகிறது எனக்கு சிறுவயது முதல் அடிக்கடி வாய் புண் உண்டு ஆனால் தற்போது இல்லை என்றாலும் இந்த செரிமான பிரச்சனையை தீர்க்க நான் என்ன செய்வது என்று கூறுங்கள் நன்றி

  • @pandiduraig9127
    @pandiduraig9127 Před 7 měsíci +2

    அல்சர் ஏற்பட்டால் மூச்சு திணறல் இருக்குமா தூங்குவது சிரமமாக இருக்கிறது என்ன செய்வது டாக்டர்

  • @vinokarthick2511
    @vinokarthick2511 Před 3 lety +24

    Sir alsar vantha back pain varuma

  • @udhaya257
    @udhaya257 Před 2 lety +3

    Sir apadiye fee and treatment ku yevalvoo aagum solidiga ..romba useful erukum

  • @sudhai2357
    @sudhai2357 Před 5 lety +16

    What an explanation u r simply great ..gd info thank u

    • @sudhai2357
      @sudhai2357 Před 5 lety +2

      Pls continue ... usefull video thank u Dr ....

  • @kunjumani100
    @kunjumani100 Před 4 lety +11

    It's indeed a great service sir.Explanation is very simple .understandable by even a common man.

  • @baskaran2565
    @baskaran2565 Před 5 lety +53

    சார் வாய் புண் அடிக்கடி ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன நிரந்தர தீர்வு என்ன

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 5 lety +10

      will upload a video in future sir

    • @deena1010
      @deena1010 Před 4 lety +4

      Sir enakum apo apo varuthu

    • @menakamenu6292
      @menakamenu6292 Před 4 lety +2

      Yes all so me

    • @navinraj5697
      @navinraj5697 Před 4 lety +2

      @@menakamenu6292 yes sir.. intha problem yenakum iruku.. but fruits saptukitu varumpothu, body heat kuraikum yenai kuliyal seiyumpothu kuraiyuthu.. but oru brother ku adikadi varuthu sir avar yela treatment senjum palan ila new treatment iruntha kandipa video podunga sir... thank you sir..

    • @veluchamyveluchamy1362
      @veluchamyveluchamy1362 Před 4 lety +2

      Kutal,pun,irunthal,atikati,vai,pun,varum,thayir,satham,athikama,sappitinga

  • @user-et9qn5bt5o
    @user-et9qn5bt5o Před 4 lety

    வேலன்ஹாஸ்பட்டல் திருச்சகொடு ஐய்யா வணக்கம் நான் சமார் ஒருஆண்டுகாலமாக வய்ற்ரு வலியால் அவதிப்பட்டு வருகிறேன் உங்கள் யூடியூப் பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் கருத்து எனக்கு பலன் தருமா தொப்புள் மேல் பகுதியில் வழி வருகிறது அஜீரண கோளாறு உடல் கை கால் அசதி கை உள்ளது உணவு சாப்பிட்ட உடன் தூக்கம் வருகிறது

  • @yasinbanu6468
    @yasinbanu6468 Před 3 lety +2

    Sir எனக்கு 6 மாசமை உணவு எதுக்கலிப்பு நெஞ்சு எரிச்சல் இருந்தது நான் எண்டோஸ்கோபி எடுத்தேன் ஆனா எல்லாம் நர்மல் செல்லிட்டகை ஆனாலும் எனக்கு இந்த பிரச்சனை அப்படி தான் இருக்கு சார் இதற்கு என்ன காரணம் pls செல்லுங்க சார் ரெம்ப கஷ்டமை இருக்கு pls repley sir

  • @spbsmind2104
    @spbsmind2104 Před 4 lety +5

    From feb 2020, my mom had some stomach issues.. Test results shows everything normal.. But still she suffers from stomach pain and vayiru porumal. What to do?

  • @shanmugasundaram8781
    @shanmugasundaram8781 Před 5 měsíci +12

    சார் எனக்கு அல்சரால் மிகவும் பாதிப்பு உள்ளது ஆனால் அடிவயிறு இல்லை மேல்பகுதி என்பதால் இது அல்சரா என்ற சந்தேகம் உள்ளது

  • @kingjeevi123video3
    @kingjeevi123video3 Před 4 lety +5

    இளநீர் சாப்பிடலாமா

  • @balanchetha8606
    @balanchetha8606 Před 4 lety +14

    ealame correct ahhh solringa sir

  • @santhoshisanthoshi8062
    @santhoshisanthoshi8062 Před 4 lety +10

    Morning brush panum pothu vomiting sensation iruku ana varala

  • @christyammu1193
    @christyammu1193 Před 4 lety +5

    Vairu fulla ve valikuthu sir and vairu yaro kasaki pilikiramari iruku sir plz sollunga ithuku enna sir

  • @santhkumar3162
    @santhkumar3162 Před 5 lety +15

    Thanks doctor your presentation is very neat

  • @asrafasrafali1462
    @asrafasrafali1462 Před 3 lety +2

    சார் 1/1 வருடமாக வயிறு ஊதூது அடிக்கடி வலது பக்கமும் இடது பக்கமும் இதுக்கு என்ன காரணம் சார்

  • @sabarinathan9809
    @sabarinathan9809 Před 4 lety +4

    Vanakam doctor🙏 enaku sapta apram vayiru uppasamagi valikudhu..adhuku Ena panradhunu sollunka doctor...pls help me

  • @MAHES_RAJ
    @MAHES_RAJ Před 4 lety +5

    Mayakam varuma? sir

  • @subasharavind4185
    @subasharavind4185 Před rokem +8

    அருமையான விளக்கங்கள்.... மிக்க நன்றி ஐயா... 🙏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 5 lety +7

    அருமையான தகவல் நன்றி.God bless you amen.

  • @mohamedhuzaifa5020
    @mohamedhuzaifa5020 Před 4 lety +13

    It's Really good, God blessed you Aameen

  • @nithyakalyanid380
    @nithyakalyanid380 Před 4 lety +6

    Vanakkam sir my husband have problem in stomach. He have gas problem, bad smell also coming please tell me the solutions

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 Před 3 lety +3

    I am waching first time your video . very nice explanation I like your video

  • @keerthanaravichandran7044

    Sir enakku 23 age aguthu enaku nega sonna yellame irukku ennala mudila enakku 1age la baby irukaga pregnant ah irukurathula irunthu enakku epdi iruku yeppp romba mudila na enna seivathu therila 😭😭😭

  • @sivaniheel7608
    @sivaniheel7608 Před 3 lety +3

    Endochopie thavira Vera test moolam therichu Kolla mudiyuma

  • @gamingavengers-1129
    @gamingavengers-1129 Před 4 lety +3

    Epaiyaathu summa summa yeppam varuthu sir naamale kasta pattu yepa vidra maark vayiru valikuthu avalothaa ithuku enna pandrathu

  • @akshyaakashakshyaakash2541

    doctor ulcer erutha yeppam varuma

  • @bavithravelumani5056
    @bavithravelumani5056 Před 4 lety +5

    Sir suddenly am got the itching sensation of skin on top of stomach and abdominal part.Its make me more confused mind

  • @user-yn8oq5hs2f
    @user-yn8oq5hs2f Před 2 lety +3

    Tq so much doctor🤝romba vilakamaga sonninga tq

  • @chitrachitra3085
    @chitrachitra3085 Před 4 lety +3

    Vanakam sir enakum vairu erichal nenju erichal muthugu kuthara mari valikuthu enna problem sir pls sollunga

  • @shajshajahan5781
    @shajshajahan5781 Před 5 lety +29

    Appendix எப்படி வருகிறது sir

  • @kavithasiva8301
    @kavithasiva8301 Před 3 lety +2

    அல்சர் இருந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுமா டாக்டர் plz reply me...????

  • @evilwings6062
    @evilwings6062 Před 4 lety +5

    Eintha test panna oru best hospital solluinga address solluinga

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Před rokem +3

    Arumayana thelevana pathewo thanks Dr 👌

  • @anushiyavimal1286
    @anushiyavimal1286 Před 4 lety +4

    எனக்கு 17வயசு ஆனால் சாப்பிட்டு பின் உடனே வலிக்கிறது வயிற்றில் இருந்து நெஞ்சுக்கு நடுவில் வருகிறது ஏண்

  • @AR-ki7bb
    @AR-ki7bb Před 4 lety +4

    Entoshcopy test edukka evvalavu selavu agum sir

  • @jaanu3765
    @jaanu3765 Před 4 lety +5

    Enna cancer nu lam solringa😭😭😭😭😭

  • @qatarhaja7510
    @qatarhaja7510 Před 5 lety +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

  • @crownprincess823
    @crownprincess823 Před 5 lety +2

    Sir stomach burning, adhigama pasikudhu..saptu oru 20 min than irukum marupadiyum pasikudhu...erumbal iruku adhum pasi vandha erumbal control pana mudila..yedhu nalla ipadi agudhu

  • @gayathrisontakke3930
    @gayathrisontakke3930 Před 4 lety +3

    Sir Mel vairu Maiya paguthi valiya iruku enna prob iruku sir

  • @mohanapriya636
    @mohanapriya636 Před 4 lety +2

    Sir, enaku throat la punnu iruku adikadi throat la varudhu .ena pandradhu epudi cure pandradhu.

  • @anandakumar1341
    @anandakumar1341 Před 4 lety +3

    Sir yenakku 3 month ulsor irukku. Naaku vendha madhiri yeppavume irukku. Ulsor nala dhan ippadi irukka

  • @neelamegam9040
    @neelamegam9040 Před 5 lety +18

    Superb explanation . Thank you doctor

  • @balusiddhess
    @balusiddhess Před 5 lety +13

    Dear Dr.Ram,
    Very neat &simple presentation with ample clarity
    May this service be continued,
    Siddhesbala

  • @rnrn5358
    @rnrn5358 Před 4 lety +2

    Sir enakku ulcer irukku but ippo lift side pain irukku but ippo na malaysia la irukku athukku taplet sollunga sir plssssssssssssssssssss

  • @sathiyabanu1174
    @sathiyabanu1174 Před 5 lety +15

    Simple and useful message sir.

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya Před 9 měsíci +2

    அருமையானா விளக்கம் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @heamalathakrishnan2940

    அருமையான தகவல் நன்றி சார் எனக்கு அடிக்கடி சாப்பிடும் போது வலி வருகிறது அதற்கு என்ன காரணம் தயவு செய்து சொல்லவும் நன்றி

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 4 lety +1

      மருத்துவ பரிசோதனை செய்யலாமே

  • @thangarajraijic6742
    @thangarajraijic6742 Před 6 měsíci +1

    டாக்டர் அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @rajeshkannansoftwaredeveloper

    Does gastric ulcer causes shoulder blade pain ?

  • @Aaruthra18
    @Aaruthra18 Před 5 lety +1

    நெஞ்செரிச்சல், உடல் எடை குறைதல் மாதிரியான அறிகுறிகள் இருப்பவர்கள் எந்தமாதிரியான உணவுகள் மற்றும் மருந்துகள் எடுக்க வேண்டும் டாக்டர்....

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 4 lety

      Next we are starting videos on thyroid.
      After that we shall hopefully start GERD ( நெஞ்சு எரிச்சல் நோய் )

  • @vinobharathy523
    @vinobharathy523 Před 3 lety +2

    Thanks for ur explanation sir.... Yeppam adhigam vandhal ulcer arigurigal ah sir....

  • @maarigunaseelan1925
    @maarigunaseelan1925 Před 5 lety +9

    Sir kindly discuss the Abdominal Bloat due to gas accumulation in the stomach...

  • @josephmaria1730
    @josephmaria1730 Před 3 lety +1

    இந்த நோய் குணமாக மருந்து என்ன டாக்டர் தயவு செய்து சொல்லுங்க

  • @joshphineprashiya2554
    @joshphineprashiya2554 Před 3 lety +2

    Doctor ennaku adikadi mel vayiru valikum nt time la mattum oru 2 years munnadi but nan treatment etum eduthukala ippo epovathu than valikum ennaku alcer irrukuma sollunga plze

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 Před 3 lety +2

    அருமையான பதிவு நானும் இணைந்து விட்டேன் நீங்களும் இணையுங்கள்

  • @msjmsj856
    @msjmsj856 Před 3 lety +1

    வணக்கம் டாக்டர்.எனக்கு வயது 39.எனக்கு நீண்ட வருடங்களாக தொப்புளுக்கு மேல் பகுதி நெஞ்சிற்கு கீழ் பகுதி சரியாக சொன்னால் இரண்டிற்கும் நடுப்பகுதியில் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.அது அல்சரா டாக்டர் இல்லை வேற எதுவுமா.இதனால் எனக்கு வாயு தொல்லை மற்றும் மூலப் பிரச்சினையும் உள்ளது.நானும் பல மாதங்களா கண்ட மாத்திரைகளை சாப்பிட்டும் சரியாகவில்லை.இதனால் நான் அனைவரிடம் கோபமாகவே நடந்து கொள்வதால்.என்னுடைய உண்மை குணத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

  • @vigneshkumar1566
    @vigneshkumar1566 Před 5 lety +4

    Sir semmmaya explain panringa naa chemistry professor nice sir

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 5 lety +1

      thanks prof

    • @irfanaparveen3589
      @irfanaparveen3589 Před 4 lety

      My husband drinker smoker corect time not eat but now caught blood out tretment not come so your masage so useful God bless you & your family thank you sir

  • @sivakumars8170
    @sivakumars8170 Před 5 lety +8

    Simple and clear explanation

  • @aravindvidhyakrishnan1393

    Doctor my father is 84 and is having chronic ulcer and inguinal hernea. Pain due to hernea is also not bearable. In this case, is it possible for him to undergo herneal surgery. Pls advise doctor. Thank you so much!

  • @kingofmaruthu3906
    @kingofmaruthu3906 Před 3 lety +2

    சார் ஏசல் விழுங்கும் போது சுமல் varukirathu

  • @lukmankhan4310
    @lukmankhan4310 Před 2 měsíci +1

    Can you do it in English or add subtitle in English

  • @naveenrajk399
    @naveenrajk399 Před 4 měsíci

    சார் உணவு சாப்பிடவுடன் அரை மணி நேரத்திற்கு மலம் கழித்தல் என்ன பிரச்சனை?

  • @vekateshg9939
    @vekateshg9939 Před 3 lety +1

    Doctor kitta endoscoppi checke panna vayirula punn illanu vaitamin tablet kudutthu anippittaru please sir enakku help pannunga

  • @gopiviews4857
    @gopiviews4857 Před 4 lety +7

    Sir adikadi yeppam varuthu....

    • @ariyas8250
      @ariyas8250 Před 4 lety

      Bro ungaluku thungkum podhu thondai வறட்சி aagutha

  • @periyasamyperiyasamy3697

    சார் எனக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் வருகிறது. பின்னர் வாந்தி வருகிறது. சாப்பிட்ட அனைத்து உணவும் வந்து விடும். பின்னர் ரத்தம் கலந்து வருகிறது. வாரம் ஒரு முறை வருகிறது. இரண்டு மூன்று வருடங்களாக உள்ளது. Plz help me சார்.

  • @navamanysivaguru7659
    @navamanysivaguru7659 Před 5 lety +7

    Super Dr thanks...

  • @MuthuKumar-rz1ni
    @MuthuKumar-rz1ni Před 4 lety +1

    Sir ennagu vairu romba adigadi pun aguthu sir. Evening ana vairu upeisama stomach romba wait da irugu sir ithugu oru treatment soilunga sir romba kasdama irugu sir

  • @dineshm3280
    @dineshm3280 Před 5 lety +7

    Explanation great good info thankyou sir

  • @user-qo1yc8pr3m
    @user-qo1yc8pr3m Před 4 lety +1

    சார் வயிறு வலதுபுறம் கல்போன்று உள்ளது அதற்குமேல் புறம் வலி அதிகமாக உள்ளது

  • @Wwe_match_card_predication...
    @Wwe_match_card_predication... Před měsícem +1

    ஐயா நான் ஆஷிக் மிக்க நன்றி ஐயா

  • @ganggadeviapparow4113
    @ganggadeviapparow4113 Před 4 lety +3

    Good morning sir, I was diagnosed with bile reflux, after each meal burping frequently its really irritating. How do I solve this problem, kindly advise me. Thank you.

  • @jaffarmohammedjaffar3315

    ஆனால் டாக்டர் அவர்கள் டாக்டர் அவர்கள் நோயாளிகளுக்கு தெளிவாக திருத்தமாக மென்மையாக மிக அழகாக பேசுகிறார் நோயாளிகளுக்கு மனதிற்கு ஏற்படும் அளவுக்கு ஒரு பேச்சு இருக்கின்றது பாராட்ட வேண்டும்

  • @TheReDragon89
    @TheReDragon89 Před 4 lety +4

    How to treat duodenal ulcer dr?

  • @dhanakkottin1285
    @dhanakkottin1285 Před 5 lety

    ஐயா வணக்கம் . எனக்கு பல வருடங்களாக நெஞ்செரிச்சல் இருக்கிறது. இதை ஆரம்பத்திலிருந்து ஹலோபதி மருந்து எடுத்து கொண்டுள்ளேன். மருந்து சாப்பிடும் காலம் வரை நெஞ்செரிச்சல் இருப்பதில்லை. மருந்தை நிருத்திய சில நாட்களில் திரும்பவும் எரிச்சல் ஆரம்பம் ஆகிறது.முன்பெல்லாம் வாரத்தில் ஓரிரு நாள் இருந்த நெஞ்செரிச்சல் படிப்படியாக அதி கரித்து இப்போது தினமும் நெஞ்செரிச்சல் வருகின்றது. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது (டீ காபி உட்பட) . இதற்கு தீர்வு கிடைக்குமா? தங்களை அன்புடன் கேட்கிறேன்

  • @dineshpriya5833
    @dineshpriya5833 Před 2 lety

    Good explanation sir, ulser iruntha pregnant aaga late aaguma sir..
    Pls reply pannunga sir

  • @sabarinathan9809
    @sabarinathan9809 Před 4 lety

    Regulara intha prblm iruku Doctor...nanum neraya doctors ta check paniten...ulcer tablet sirup koduthanka...avalau dhan...pls doctor ipo dhan enaku marriage mudinchu 4 month intha prblm irunthute iruku Doctor...en husband enai neraya hospital kootitu poitaru...but no satisfied

  • @justinthiraviam6193
    @justinthiraviam6193 Před 5 lety +2

    Sir gas trouble ku treatment parthum left side la chest pain iruku, Ecc,la normalnu iruku,pain adikadi iruku pls tips sollunnga

  • @anujasree1476
    @anujasree1476 Před měsícem +1

    Useful video doctor ❤tq

  • @mangalashmagalash9808
    @mangalashmagalash9808 Před 5 lety +3

    Sir en husband ku idli thosa sapital vomiting lose motion erpidukiradhu edhai sari seiya enna seiya vendum sir

  • @minigtf1049
    @minigtf1049 Před 3 lety

    ஐயா காபி குடித்தால் , உணவு நேரம் கழித்து எடுத்துக் கொண்டால்., ஊறுகாய் வகைகள் சாப்பிட்டால் வயிறு இடுப்பு சேர்த்து கடுமையான வலி ஏற்படும் எனது தீர்வு சொல்லுங்கள்

  • @pavir9027
    @pavir9027 Před 4 lety +3

    Sir enku 5 year s alsar erugu ethugu na thengaipall kudikuran dailyum vera ethavathu sapdanum na oliya erupan sir

  • @adhithyabharathi4468
    @adhithyabharathi4468 Před 4 lety

    Thank you sir . Ulcerative colities ku food diet paththi konjam soluga ena food eduthuka kudaathu. And ena food eduthukitaa Hb increase aakumnu konjam solli vedio potuga sir

  • @user-io5tm4xy2v
    @user-io5tm4xy2v Před 7 měsíci +1

    Thanks doctor, good information

  • @sheikusman7056
    @sheikusman7056 Před 4 lety +5

    சார் காலை சாப்பிட்ட உடன் மட்டும் நெஞ்சேரிசல் வருவது

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Před 9 měsíci +1

    மிகவும்நன்றி மீண்டும் தொடர

  • @indraindra8790
    @indraindra8790 Před 4 lety +1

    Sir, enaku eppothum vayeru 5 matham vayeru eppadi irukumo appadi iruku Enna perasanaiyaka irukalam

  • @prakashkp_offi
    @prakashkp_offi Před 3 lety

    Sariya saapdama irunthan some days
    Pasikkum pothum kodala pudungura maathiri irukkum la antha maathiri. Moochi izhuthu vidum pothu romba pasi edukkura maathiri oru feel aaguthu
    Odambu heat ta irukku
    Naraiyo saapdudran ippo but
    Pasi edukkura maathiri irukku
    Stomach azhuthum pothu mattum valikkithu konjama..eppadi solrathunu theriyala
    Ithu enna problem doctor
    Sariya saapdama irukkurathunaala ippadi irukkaa,
    Illa gas trouble la doctor

  • @AshokKumar-mf1mc
    @AshokKumar-mf1mc Před 5 lety +1

    Sir cansar indoscopela mattum than theriyuma ct scanlayum theriyuma sollunga sir

  • @silampuarashan1476
    @silampuarashan1476 Před 5 lety +9

    Sir morning sapda udane valikuthu enna karanam
    Mathiyam nit sapdum pothu ethum illa