இரைப்பை புற்றுநோய் வர காரணங்கள் என்ன? விரைவில் கண்டுபிடிப்பது/ தடுப்பது எப்படி? Stomach Cancer Part2

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • இரைப்பை கட்டிகள்/ புற்றுநோய் புண்கள் யாருக்கு வரும்? காரணங்கள் என்ன? ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்? எண்டோஸ்கோப்பி பரிசோதனை அவசியமா? Causes of Stomach Cancer & Diagnosis in Tamil. Doctor Ramkumar
    #stomachcancer #cancer #endoscopy
    பகுதி 2- இந்த வீடியோ. புகை பழக்கம், குடி பழக்கம், உடல் பருமன்/ அதிக உடல் எடை, தவறான உணவு முறைகள், H.Pylori பாக்டீரியா போன்ற காரணங்கள் பல இரைப்பை கேன்சர் வர காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் இருந்தால் எண்டோஸ்கோப்பி/ பயாப்சி போன்ற மருத்துவ பரிசோதனை தேவை படலாம்.
    பகுதி 1- • இரைப்பை புற்றுநோய் ஆரம...
    Stomach Cancer இரைப்பை குடல் கேன்சர் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இரைப்பை புண்கள் பெரும்பாலும் அல்சர் வகை தான் எனினும் சிலருக்கு (உ.தா. வயதானவர்கள், தொடர் புகை பழக்கம் உள்ளவர்கள்) புற்று நோய் புண்களாக கூட இருக்கலாம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
    குணமாகாத வயிற்று வலி, உப்புசம், அடிக்கடி வாந்தி, வாந்தியில் ரத்தம், கருப்பாக மலம் கழித்தல், உடல் எடை குறைந்துகொண்டே இருப்பது, பசியின்மை , தொடர் ஜீரண கோளாறுகள், வயிற்றில் கட்டி, உணவு விழுங்க முடியாத தொந்தரவு, உணவு விழுங்கும் போது நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற இரைப்பை கோளாறுகளின் முக்கிய அறிகுறிகள் பற்றிய புரிதல் இருந்தால் அது அல்சர்/ GERD என்னும் நெஞ்சு எரிச்சல் நோய் / கேன்சர் போன்ற நோய்களை நாம் முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி வகுக்கும்.
    Disclaimer:
    The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience.
    The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!
    Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
    Pixabay, Unsplash, Mayo Clinic, NIH National cancer institute, cancer research UK, Harvard medical school/ Harvard health publishing, CDC website.
    டாக்டர் ராம்குமார்,
    லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
    தொடர்புக்கு தொலைபேசி :
    93618 29185 (7am -9 pm).

Komentáře • 47

  • @sharttrool
    @sharttrool Před 4 lety +13

    சார் சூப்பர்..!! 👏👏நான் கண்ட யூடூப் சேனலில் உங்களுடையது தான் ஒரு முத்தான ஒன்று..!! தெளிவான விளக்கம்..! 👌💐

  • @amudhanatarajank576
    @amudhanatarajank576 Před 4 lety +11

    அது இது எது....
    நமக்கு அந்த நோயாக இருக்குமோ..
    இந்த நோயாக இருக்குமோ..
    இல்லை வேறு எந்த நோயாக இருக்குமோ....
    எனும் எண்ணங்களே அதிகமாக இருக்கின்றன..
    உங்கள் விழிப்புணர்வு காணொளிகள் பயனுள்ளதாகவும் , பயமாகவும் இருக்கின்றது...
    தவிர்க்க வேண்டிய உணவுகள் , தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டும்..
    தீயினால் சுட்டது உள் ஆறாது.
    நல்ல உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டு பை'க்கு இரை போட வேண்டும்...
    இல்லையேல் இரைப்பை நம்மை இரையாக்கிவிடும்.

  • @vasanthir438
    @vasanthir438 Před 2 lety +3

    நன்றி ஐயா புற்றுநோய் பற்றியும் அது வருவதற்கான என்ன அறிகுறிகள் என்பதை அருமையாக தெளிவாக சொன்னீங்க டாக்டர் நன்றி

  • @ramakrishnansivamurgananth2133

    Good explanation Will Amebiasis bacteria also cause any problems?

  • @sharttrool
    @sharttrool Před 4 lety +2

    எனக்கு அல்சர் இருந்தது தற்போது சரியாக விட்டது இருப்பினும் ஏதோ எனக்குள் ஒரு பயம் இருந்து வந்தது தற்ப்போது அது தெளிவடைந்தது..! நன்றி 🙏 தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள் 🙏

  • @josephp2787
    @josephp2787 Před 4 lety +2

    Ulcerative colitis pathi konjam video pesunga sir time irukum pothu.

  • @praveenmohan5674
    @praveenmohan5674 Před 3 lety +3

    H pylori eradication treatment sollunga doctor

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 Před 2 lety +1

    Excellent, very good explanation Sir.

  • @baskarfrancis3654
    @baskarfrancis3654 Před rokem +1

    அருமையான பதிவுசார்

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg9948 Před 4 lety +2

    Good coverage on the topic including info on prevention

  • @Bajji7777
    @Bajji7777 Před 3 lety +1

    Very useful Sir Thank u

  • @meeranniyaz8114
    @meeranniyaz8114 Před 2 lety +2

    Perfect ...thankyou

  • @panjalis949
    @panjalis949 Před 4 lety +2

    Good evening sir....3 months back my mother having severe vomitting for 4 days .then she recovered nw also sometimes having vomitting after eating rice related food and some times she havind frquents bowel sounds what is reason for that bowel sounds sir

  • @sengottuvelsubramaniam6395

    Super and neat explanation sir

  • @jayanthivelpari8439
    @jayanthivelpari8439 Před 2 lety +1

    அருமை சார்

  • @lalithasankarankutty2149

    Good explanation.

  • @Tamil_Yelagiri
    @Tamil_Yelagiri Před 3 lety +1

    Sir, ennaku adikadi malam poguthu, 1 naalaiki 3 to 4 time poren,
    Please help me, 5 months aa suffering 😢
    Athuku oru video podungaa Please

  • @praveenapravee4438
    @praveenapravee4438 Před 4 lety

    Hello sir....I have ice cube eating problem in one year....Can't control ice cube eating yet...So in those cube eating we will have face any problem sir...Plz respond or upload videos sir🙏🙏🙏🙏

  • @prithiviraj5374
    @prithiviraj5374 Před rokem

    Correct sonnanga sir

  • @ArunKumar-ct8ty
    @ArunKumar-ct8ty Před 3 měsíci

    Hiatus hernia irunthal putru noi varuma sir

  • @muraleedharan5883
    @muraleedharan5883 Před 10 měsíci

    H- pylories blood test kandupudikalama sir

  • @muraleedharan5883
    @muraleedharan5883 Před 10 měsíci

    Blood test kandu pudikalama sir

  • @jayaseelanrengasamy333

    good sir

  • @vkcreat8187
    @vkcreat8187 Před 3 lety +2

    சார் ... எனக்கு செரிமான பிரச்சினை இருக்கு... அல்சர்க்கு வைத்தியம் பார்த்தேன்... இதோடு எனக்கு தலை சுற்றல் மற்றும் தலை வலியும் இருக்கு... மருத்துவர் உடல் சூட்டினால் இந்த வயிற்று வலி இருக்கு என்று சொன்னார்... ECG BP SUGARஅனைத்தும் குறிப்பிட்ட வரையறை க்கு உள்ளே உள்ளது... அல்சர் இருந்தால் தலை சுற்றல் வருமா...

  • @prathipkumar6065
    @prathipkumar6065 Před 6 měsíci

    ஐயா எத்தனை முறை entoscop pannalam

  • @vigneshkamaraj1313
    @vigneshkamaraj1313 Před 4 lety +1

    எனக்கு மாத்திரை போட்டால் மட்டுமே நன்றாக செரிமானம் ஆகிறது.. Sporaz 40d எடுத்து கொண்டிருக்கிறேன்.. ஒருநாள் மாத்திரை உட்கொள்ள வில்லை எனில் என்னால் சாதாரண மாக இருக்க முடியவில்லை.. என்ன காரணமாக இருக்கலாம்???

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  Před 3 lety

      Dr.ராம்குமார், திருச்செங்கோடு அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @jaibunishaabdulaziz3937

    Sir yen maganuku 16 year ava weight 83kg avanuku yedavadu problem varuma

  • @mahashakthi4925
    @mahashakthi4925 Před 2 lety

    Enaku age28 aguthu enaku erukums.ulcer eruku.romba Bayam eruku.blood test scan eduthu eruken today.tomorroe endoscopy Ku ready ah Vara sonnaga.result epdi varudhu parthuku endoscopy check pannalam sonnaga plzzz sollunga doctor😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @murugane9077
    @murugane9077 Před 4 lety

    1 st view

  • @arm9153
    @arm9153 Před 4 lety

    எனக்கு தொண்டையில் ஏழு மாத காலமாக முழுங்கும் போது சிரமம் ஒரு முள்ளு சிக்கி போன்ற உள்ளது அதற்கு என்ன டேஸ்ட் எடுப்பது

  • @ulagu9486
    @ulagu9486 Před 3 lety

    எனக்கு தொண்டையில் உமில் நீர் விழுங்கும் போது தக்கை போன்ற உணர்வு ஏற்படுகிறது என்ன செய்வது

  • @thaksilasiva519
    @thaksilasiva519 Před 4 lety

    Hi sir I have stomach ulcer .i had belly button upper stomach pain doctor said inside pakktirija doctor gave some amoxicillin no little bit ok any advice sir .

  • @gokulgokul2067
    @gokulgokul2067 Před 3 lety

    Sir 26 yrs enaku 1 yr tha cigratte pudicha enaku cancer varuma sir? Enaku ulcer iruku

  • @user-wg2mk6hl2x
    @user-wg2mk6hl2x Před rokem

    Sir naa ungakita pesanum sir...please sir

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Před rokem

    Symptomsசொல்லவில்லை டாக்டர்

  • @saramanju385
    @saramanju385 Před rokem

    Why watch this video now.few days before my close friend passed away cause of stomach cancer.she is 29.