Video není dostupné.
Omlouváme se.

நமிநந்தியடிகள் நாயனாரின் வரலாறு | சிவபித்தன் | Sivapithan

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2020
  • மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.
    "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக் உய்ப்பது
    வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நம சிவாயமே...!

Komentáře • 12

  • @meenakshijeeva8197
    @meenakshijeeva8197 Před 3 lety +2

    இறைத்தொண்டு நாம் விடாமல் செய்ய வேண்டும் அது தடைபட்டாலும் இறைவனே தடைபடாது இருக்க வழி காட்டுவார் மேலும் இறைவன் எல்லா உயிர்களிலும் சமமானவர் நமிநந்தி நாயனாரின் வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது நன்றி

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Před rokem +1

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏

  • @karthik9253
    @karthik9253 Před 3 lety +2

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 Před 4 lety +3

    ❤❤❤❤❤Anbe ❤❤❤❤❤❤❤❤❤❤Sivam ❤❤❤❤

  • @chandrachoodan4855
    @chandrachoodan4855 Před 4 lety +4

    Ram Ram ji.

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 Před 4 lety +5

    Om.om.om.vere.vere nice