சிவ பித்தன்
சிவ பித்தன்
  • 104
  • 157 415
சிவபுராணம் - Sivapuranam பாடல் (56 - 60) விளக்கம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் உய்ப்பது
வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயமே...!
zhlédnutí: 330

Video

சிவபுராணம் - Sivapuranam பாடல் (51 - 55) விளக்கம்
zhlédnutí 296Před 3 lety
"மறைந்திட மூடிய மாய இருளை...! அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி..! புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி...! மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை..! மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய..!
சிவபுராணம் - Sivapuranam பாடல் (46 - 50) விளக்கம்
zhlédnutí 198Před 3 lety
"கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்...! சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று...! பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்..! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த...! மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை...!
சிவபுராணம் - Sivapuranam பாடல் (41- 45) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
zhlédnutí 178Před 3 lety
"ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்...! ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்..! போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்...! நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே...! மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே...!
சிவபுராணம் - Sivapuranam பாடல் ( 36 - 40) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
zhlédnutí 308Před 3 lety
"வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா...! பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி...! மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே...! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே...! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே...!
சிவபுராணம் - Sivapuranam பாடல் (31 - 35) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
zhlédnutí 454Před 3 lety
"எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்! மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்! உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற! மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்! ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே...! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (26 - 30) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
zhlédnutí 401Před 3 lety
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்! பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்! கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்! வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்! செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்..! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல்(21 - 25) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
zhlédnutí 358Před 4 lety
"கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி! எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி! விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்! எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்! பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்...! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (16 - 20) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
zhlédnutí 280Před 4 lety
"ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்! அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்! சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை! முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்...! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (11 - 15) விளக்கம் சிவ பித்தன் - Siva Pithan
zhlédnutí 568Před 4 lety
"ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி! தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (6 - 10) விளக்கம் சிவ பித்தன் - Siva Pithan
zhlédnutí 674Před 4 lety
"வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க! சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (1 - 5) விளக்கம் சிவ பித்தன் - Siva Pithan
zhlédnutí 1,5KPřed 4 lety
"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க..! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராண வரலாறு - History of Sivapuranam : சிவ பித்தன் - SivaPithan
zhlédnutí 951Před 4 lety
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக் உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நம சிவாயமே...! சிவ பித்தன் - SivaPithan
நாம் அனைவரும் ஜீவாத்மாவா? | சிவபித்தன் | Sivapithan
zhlédnutí 85Před 4 lety
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ; நாம் அனைவரும் ஜீவாத்மாவா? | சிவபித்தன் | Sivapithan
நீங்கள் ஆன்மீகவாதியா? (ஒரு சுயபரிசோதனை) | சிவபித்தன் | Sivapithan
zhlédnutí 333Před 4 lety
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ; நீங்கள் ஆன்மீகவாதியா? ஒரு சுயபரிசோதனை | சிவபித்தன் | Sivapithan
கொரோனா (இதுவும் கடந்து போகும்) | சிவபித்தன் | Sivapithan
zhlédnutí 91Před 4 lety
கொரோனா (இதுவும் கடந்து போகும்) | சிவபித்தன் | Sivapithan
ஆன்மீக நுண்ணறிவை மேம்படுத்தும் சில வழிமுறைகள் : சிவபித்தன் : Siva Pithan
zhlédnutí 656Před 4 lety
ஆன்மீக நுண்ணறிவை மேம்படுத்தும் சில வழிமுறைகள் : சிவபித்தன் : Siva Pithan
ஆன்மீக நுண்ணறிவு என்றால் என்ன? | Sivapithan | சிவபித்தன்
zhlédnutí 193Před 4 lety
ஆன்மீக நுண்ணறிவு என்றால் என்ன? | Sivapithan | சிவபித்தன்
ஆன்மீகம் என்றால் என்ன? | சிவபித்தன் | Sivapithan
zhlédnutí 1,3KPřed 4 lety
ஆன்மீகம் என்றால் என்ன? | சிவபித்தன் | Sivapithan
ஆறாம் படைவீடு (பழமுதிர்சோலை) அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
zhlédnutí 107Před 4 lety
ஆறாம் படைவீடு (பழமுதிர்சோலை) அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
ஐந்தாம் படைவீடு (திருத்தணி) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
zhlédnutí 184Před 4 lety
ஐந்தாம் படைவீடு (திருத்தணி) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
நான்காம் படைவீடு (சுவாமிமலை) அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
zhlédnutí 167Před 4 lety
நான்காம் படைவீடு (சுவாமிமலை) அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
மூன்றாம் படைவீடு (பழனி) அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
zhlédnutí 208Před 4 lety
மூன்றாம் படைவீடு (பழனி) அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
(இரண்டாம் படைவீடு) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
zhlédnutí 212Před 4 lety
(இரண்டாம் படைவீடு) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
முதல் படைவீடு (திருப்பரங்குன்றம்) அருள்மிகு முருகன் திருக்கோவில் வரலாறு
zhlédnutí 169Před 4 lety
முதல் படைவீடு (திருப்பரங்குன்றம்) அருள்மிகு முருகன் திருக்கோவில் வரலாறு
அருள்மிகு விநாயக பெருமானின் வரலாறு | சிவபித்தன்
zhlédnutí 223Před 4 lety
அருள்மிகு விநாயக பெருமானின் வரலாறு | சிவபித்தன்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் வரலாறு ( மண் தலம்)
zhlédnutí 259Před 4 lety
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் வரலாறு ( மண் தலம்)
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வரலாறு (நெருப்பு தலம்)
zhlédnutí 411Před 4 lety
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வரலாறு (நெருப்பு தலம்)
ஸ்ரீ நடராஜர் திருக்கோவில் வரலாறு (ஆகாய தலம்)
zhlédnutí 261Před 4 lety
ஸ்ரீ நடராஜர் திருக்கோவில் வரலாறு (ஆகாய தலம்)
அருள்மிகு ஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு (நீர் தலம்)
zhlédnutí 391Před 4 lety
அருள்மிகு ஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு (நீர் தலம்)