சிவபுராண வரலாறு - History of Sivapuranam : சிவ பித்தன் - SivaPithan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.
    "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக் உய்ப்பது
    வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நம சிவாயமே...!
    சிவ பித்தன் - SivaPithan

Komentáře • 6

  • @purushothamanramakirushnan7779

    அருமை.....சிவாய நம

  • @chandrachoodan4855
    @chandrachoodan4855 Před 4 lety +1

    Ram Ram ji.

  • @laxshanlaxshan1540
    @laxshanlaxshan1540 Před 4 lety +1

    அருமையான பதிவு ஐயா.....ஐயா பிரளய காலம் பற்றி வைணவ புராணமான பாகவதத்தில் மட்டுமா கூறப்பட்டுள்ளது?? நமது சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ளதா??

    • @user-qx2eq2bg6p
      @user-qx2eq2bg6p  Před 4 lety

      நன்றி ஐயா🙏. ஐயா எப்பொழுதும் நாம் நேர்மறையான சிந்தனையை கொண்டு பயனிப்போம். ஆக்கமும், அழிவும் இறைவன் தீர்மானிப்பது. அதை அவரிடமே விட்டு விடலாம்.
      தேவாரத்தினுள் சிவபெருமானை ஏழு ஊழிகளுக்கும் ஒருவனானவன் என போற்றுகிறார். இதனால் ஏழுவகையான பிரளயங்கள் உள்ளதை அறியலாம்.
      “ஊழி ஏழான ஒருவ போற்றி” -தேவாரம்
      நித்திய பிரளயம்
      நைமித்திக பிரளயம்
      அவாந்தர பிரளயம்
      மத்திம பிரளயம்
      மகா பிரளயம்
      என ஐந்து வகையான பிரளயங்கள் பற்றி சிலநூல்கள் குறிப்பிடுகின்றன.
      நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என மூன்றுவகையான பிரளயங்களையும் மகாபுராணங்களில் ஒன்றான விஷ்ணு புராணம் விவரிக்கிறது. தேயுப்பிரளயம் பற்றி கந்த புராணம் விவரித்துள்ளது.