Video není dostupné.
Omlouváme se.

உடைந்த, விரிசல் விட்ட, செல்லரித்த சுவாமி படங்களை சரியான முறையில் அகற்றுவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
    • பூஜை அறையில் கட்டாயம் ...
    பூஜை அறையில் நாம் கவனிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | 6 important things to notice in Puja Room
    • பூஜை அறையில் நாம் கவனி...
    ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth
    • ஐஸ்வர்யம் பெறுக பூஜை அ...
    சாதாரண நாட்களில் தினசரி பூஜை செய்வது எப்படி? | Daily Puja Routine | Desa Mangaiyarkarasi
    • சாதாரண நாட்களில் தினசர...
    அன்றாடம் பூஜை அறையில் படிக்க வேண்டிய பதிகங்கள், ஸ்லோகங்கள் | Slogams & Padhigams to be recited daily
    • அன்றாடம் பூஜை அறையில் ...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 625

  • @kavithavediappan3581
    @kavithavediappan3581 Před 3 lety +18

    வணக்கம் அம்மா இன்று கேள்வி பதில் கிடைத்துவிட்டது நன்றி அம்மா

  • @shivakumaran1405
    @shivakumaran1405 Před 3 lety +68

    படங்கள் தவிர்த்து சிலையாகவோ அல்லது முழுமையாக பிளாஸ்டிக்காகவோ இருந்தால் என்ன செய்வது

  • @sarojahkuganesathasan3677
    @sarojahkuganesathasan3677 Před 9 měsíci +4

    பலநாள் என் கேள்விக்கு விடை சொல்லி விட்டீர்கள் நன்றி அம்மா

  • @vickyvaisali1243
    @vickyvaisali1243 Před 3 lety +3

    அம்மா ரொம்ப நாள் என் மனதில் இருந்த கேள்வி இன்று பதில் கிடைத்து விட்டது நன்றி அம்மா 🙏🙏

  • @vinovino5556
    @vinovino5556 Před 3 lety +1

    நனறி அம்மா.இந்த பதிவு எனக்காகவே பதிவிட்டது போல் மனது சந்தோஷமா இருக்கு அம்மா..நான் இது பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் கேட்டிருந்தேன்.நன்றி அம்மா

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 Před 3 lety +3

    Only yesterday I was searching for the solutions for what to do with old calendar's with God's photos , and today you have given me the solution. Thanks Ma'am.

  • @user-mu9by9qm6y
    @user-mu9by9qm6y Před 3 lety +11

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

  • @sheelalselvaraj8020
    @sheelalselvaraj8020 Před 3 lety +3

    நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது நன்றி அம்மா

  • @wingsfashionzone
    @wingsfashionzone Před 3 lety +2

    எப்போதும் எங்களுக்கு, நல்லதோர் வழிகாட்டி அம்மா நீங்க 🙏

  • @akmp8107
    @akmp8107 Před 3 lety +5

    அம்மா.......
    சிவ வழிபாடு ,சிவபூசை செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா......

  • @senthilkumark4773
    @senthilkumark4773 Před 3 lety +1

    Morning thankaludaya video pathathum rompa santhosam. Useful information thank you amma.

  • @kalaivani6023
    @kalaivani6023 Před 3 lety +3

    அம்மா உடைந்த, பழைய , சிலைகள் மற்றும் வழிபாடு செய்ய முடியாத நல்ல சிலைகளை என்ன செய்வது என்று ஒரு பதிவு தாருங்கள். நன்றி🙏

  • @vishvith
    @vishvith Před 3 lety +1

    வணக்கம் அக்கா. இது போன்ற நல்ல தகவல்களை தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நன்றி....

  • @kalaichelviranganathan3258

    Amma
    நல்ல பயனுள்ள சிந்தனையுள்ள பதிவை
    கொடுத்தற்கு நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv Před 3 lety +1

    மிகவும் நன்றி அம்மா என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz Před 3 lety

    ஆத்ம சகோதரிக்கு நன்றி.தெளிவான விளக்கங்களுடன் புது வார்த்தைகளையும் உங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இறையருளால் வாய்க்க பெற்றோம்.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 3 lety +1

    மிகவும் நன்றி அம்மா முக்கியமான பதிவு சொன்னதற்கு நன்றி அம்மா வணக்கம்

  • @nirmalnirmal8797
    @nirmalnirmal8797 Před 3 lety +6

    Unga pooja room tour kaatunga amma please

  • @gunasundari770
    @gunasundari770 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள குறிப்பு நன்றி

  • @murugu_kolam333-kn4ln
    @murugu_kolam333-kn4ln Před 3 lety +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துகளும் அருமை சகோதரி நன்றி

  • @geethaselvaraj5626
    @geethaselvaraj5626 Před 2 lety +1

    மிக அருமையான தகவல் என் குழப்பங்கள் தீர்ந்தது மிகவும் நன்றி சகோதரி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 3 lety +4

    தெரியாமல் கோவிலில் படங்களை வைத்து விட்டோம். இனிமேல் அந்த தவறை செய்யமாட்டோம் அம்மா. நன்றி

  • @turnhappydice243
    @turnhappydice243 Před 3 lety +2

    2:23 unexpected answer well said mam always unique...

  • @selvipaulraj9894
    @selvipaulraj9894 Před 3 lety +1

    நன்றி அம்மா தெளிவுதந்தது நன்றி

  • @vijayandivyavijayandivya8639

    காலண்டர் அட்டையில் தெய்வ படம் இருந்தால் என்ன செய்வது.

    • @rathidevi4419
      @rathidevi4419 Před rokem +2

      Pls ammma solluga

    • @Raeah
      @Raeah Před rokem +3

      எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு . சொல்லுங்க அம்மா.

    • @poongkodir4903
      @poongkodir4903 Před rokem +2

      Please Amma sollgua

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 Před rokem +1

      எனக்கு இதே சந்தேகம் 💔

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Před 11 měsíci +7

      Same than photo ulla papper ah maddum thannila podalam pinnadi ulla addaya kuppaila podanum
      Pothuva intha maari calender, post , soodam packets la sami padangal podama irunthal nalla irukkum

  • @mdurgadevi6283
    @mdurgadevi6283 Před 2 lety +1

    நன்றி அம்மா எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது 🌹

  • @abikutty5905
    @abikutty5905 Před 3 lety +3

    அம்மா உங்க பூஜை அறை காமிங்க அம்மா 😍

  • @rompasprirukuiwilltryp.ann2505

    நீண்ட நாள் சந்தேகம் தெளிவு கிடைத்தது நன்றி அம்மா...ஜாதகம் எப்போது எழுதலாம் எந்த வயதில் எழுத வேண்டும் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @karthigam9520
    @karthigam9520 Před 3 lety +2

    Thanks amma naan than indha question kettan video pottutinga

  • @panjami--minihomechannelta4615

    பயனுள்ள விளக்கம் 🙏

  • @prabhaprabhu4094
    @prabhaprabhu4094 Před 8 hodinami

    Super padhivu mam

  • @gobinathdhanamdhanalakshmi1439

    நம்ம போடும் பழைய கண்ணாடி வளையல்கள் என்ன செய்வது

  • @asothasubra5814
    @asothasubra5814 Před 3 lety +2

    Nandri amma 👍

  • @sakthivel189
    @sakthivel189 Před 3 lety +1

    Anaivarukkum mihavum bayanulla thahaval . Rompa nandri amma

  • @dhanalaxmigovindhan6610

    அன்பு தோழி இந்த கேள்வி எனக்குள் இருந்தது இந்த பதிவு தாந்தது மிகவும் பாழனுள்லை பதிவு நன்றி அன்பு தோழி மிகவும் நன்றி

  • @bhavanidhakshinamoorthy4361

    வாராஹி அம்மாவின் ஆஷாடநவராத்திரி பற்றியும் அதன் விரதவழிபாட்டின் முறை பற்றயும் விளக்கமாக சொல்லுங்கள் சகோதரி🙏🙏🙏🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 3 lety +1

    நன்றி சகோதரி

  • @SriKanth-no4xi
    @SriKanth-no4xi Před 3 lety +3

    Amma karupasamy pathi solluga

  • @punithaa9491
    @punithaa9491 Před 3 lety +1

    Nandri ma vazgha valamudan

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 Před 3 lety

    Ellorum theringuka veandiya arpudhamana padhivu sagodhari... nandri 🙏❤️

  • @jayapriya440
    @jayapriya440 Před 3 lety +4

    Nandri Amma... Swami padam Potta old calendars ah ena ma pandrathu...

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 Před 3 lety +2

    உங்களுடைய புடவை நகை இன்று மிகவும் அருமையாக உள்ளது சரஸ்வதி தேவி போல உள்ளீர்கள்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 3 lety +1

    அருமையான விள‌க்க‌ம்.👌🤩நன்றி 👍🙏

  • @saravanan6209
    @saravanan6209 Před 3 lety +1

    Thank you amma🙏🏻🙏🏻🙏🏻

  • @sujithadhanaraj3611
    @sujithadhanaraj3611 Před 3 lety +5

    அம்மா, உடைந்த அல்லது பழைய கரையாத சிலையை என்ன செய்வது?

  • @jegatheswaranmanion8480
    @jegatheswaranmanion8480 Před 3 lety +3

    Amma old or spoil kamatchi vilaku is it can keep ?

  • @muthukumarank6072
    @muthukumarank6072 Před 3 lety +1

    Sister vazhga valamudan

  • @sudevposhak7698
    @sudevposhak7698 Před 3 lety

    தெளிவான விளக்கம். நன்றி சகோதரி

  • @gajendirangajendiran9181
    @gajendirangajendiran9181 Před 3 lety +1

    நன்றி அம்மா

  • @sivaranjanirajasekaran5109

    அம்மா.ஒம்சக்திஅங்காளாம்மா.காப்பாத்த .அம்மா.மனசுவேதனையை.போக்கி.சந்தோஷமாகவாழவையாஅம்மா.

  • @devimurugesan
    @devimurugesan Před 3 lety +2

    I have couple of question not related to this video🙈 still posting with hope I will get answer any video in future
    1. If a person passes away in a family, for 1 years what all we should do and shouldn't do in terms of festivals, Pooja and going to temples.
    There are too many myths and ideologues floating around but not sure which one is correct.
    2. If we are buying a new house while doing housewarming or after house warming how to carry the photos and idols from Pooja room in present house. Can we use the same photos of God for house warming?

  • @kumudhaleeladhar6670
    @kumudhaleeladhar6670 Před 3 lety +1

    Thank you so much mam for spreading awareness along with the required information 🙏🙏🙏🙏🙏

  • @raghavapriyan6989
    @raghavapriyan6989 Před 3 lety +1

    மிகவும் நன்றி அம்மா

  • @dreamsilverboy5802
    @dreamsilverboy5802 Před 3 lety +2

    அம்மா திருவிளையாடல் புராணம் அடுத்த பதிவு போடுங்கம்மா

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo Před 3 lety +4

    காலண்டர் தெய்வ படம் என்ன செய்வது அம்மா

  • @jayalakshmi.v.g7223
    @jayalakshmi.v.g7223 Před 3 lety +1

    Nandri ammma

  • @user-ub7ko5is1h
    @user-ub7ko5is1h Před 3 lety +1

    Amma vittil vilakku yettri poojai seiyum bothu anntha 1mani neram Katayama ketkalam ennum padal allathu pathigangal pattri kurungal amma 👍

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 Před 3 lety +1

    My miniature cooking wishing you.... great amma

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 3 lety +2

    Thanks

  • @vanithasuresh1419
    @vanithasuresh1419 Před 3 lety +1

    அம்மா மிகவும் நன்றி.

  • @user-oz6hz1tg3x
    @user-oz6hz1tg3x Před 3 lety

    🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏 நல்லபதிவு 👍

  • @user-pv5wd5fx3d
    @user-pv5wd5fx3d Před 7 měsíci +1

    நன்றி அம்மா ❤

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 3 lety

    என் குருவான உங்களுக்கு வணக்கம்.உங்கள் தகவலுக்கு நன்றி

  • @sathishvelu4446
    @sathishvelu4446 Před 3 lety +1

    தாயாருக்கு அன்பான காலை வணக்கம்

  • @roopareddy8726
    @roopareddy8726 Před 3 lety

    ஆவசியாமன பதிவு.....
    மிக்க நன்றி 🙏

  • @vetrikumari8153
    @vetrikumari8153 Před 3 lety

    Romba nall irutha Santhagam thiruthathu amma nandri🙏

  • @xlcm.sakthixicm.sakthi5296

    Thanks amma 😁😄😁😄😁😄😁

  • @ranjithk9209
    @ranjithk9209 Před 3 lety +5

    அம்மா,வரக்கூடிய, ஆடி மாதம் எப்படி" மாரியம்மனை"வீட்டிற்கு அழைத்து' வழிபடுவது பற்றி ஒரு வீடியோ போடுங்க, அம்மா.🙏

    • @muthukumar5512
      @muthukumar5512 Před 3 lety

      ஏற்கனவே என் குருநாதர் ( அம்மா) பதிவு தந்துள்ளார் பாருங்க

    • @sudhab1645
      @sudhab1645 Před 3 lety

      போன் வருஷம் போட்டாங்க detaila iruku

  • @Tharunth-pf1ul
    @Tharunth-pf1ul Před 3 lety

    Romba nandri amma enakku payanulla thagaval

  • @thangaraj6878
    @thangaraj6878 Před 3 lety +1

    அருமையான பதிவு அம்மாக்கு நன்றி

    • @smartcreativeideas
      @smartcreativeideas Před 3 lety

      Enga ponnu age attend pannittal. Thanni ootruvathu muthal anaithum ammavagiya nane seiyavendi veettu soolnilai aagivittathu. Ithil ethum thavaru ullatha, ans sollunga pls

  • @Nuwan183
    @Nuwan183 Před 3 lety +3

    Amma..sorgam eppadi irukkum naragam eppadi iruukumnu paththiyum nama sorgaththikku poganumna nama eppadi walanum enbadu paththi padhivu kodungale mam...🙏🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 3 lety

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @nagalakshmis1234
    @nagalakshmis1234 Před 2 měsíci

    இன்று என் வீட்டில் விநாயகர் சிலை ஒரு சிறு பகுதி உடைந்து விட்டது மேடம்🙏🙏குட்டி கண்ணாடி விநாயகர் தினமும் அபிசேகம் ஆராதனை நல்லபடியாக பண்ணுவேன் மேடம்

  • @malathi4763
    @malathi4763 Před 3 lety +1

    Amma arumaiyana pathivu nantri amma🙏🙏🙏🙏

  • @AnandAnand-qo1jw
    @AnandAnand-qo1jw Před 3 lety +1

    Arumai irruku unga
    Anmiga serpozhuvu

    • @rajalakshmirajamani7293
      @rajalakshmirajamani7293 Před 3 lety

      Thank u so much for information.Even I have more then four big frame which saved me in so many ways.I don't want to dispose and I can't do puja also,because it is spoiled.Now I got the solution.

  • @svijaya1090
    @svijaya1090 Před 2 lety +1

    நல்ல பதிவு சகோதரி

  • @iniyashree1210
    @iniyashree1210 Před 3 lety +4

    If the statue is made of un dissolvable material means how to dispose it mam?

  • @rocketmuthukutti8918
    @rocketmuthukutti8918 Před 9 měsíci

    மிக்க நன்றிகள் சகோதரி

  • @yalinisfunworld2239
    @yalinisfunworld2239 Před 3 lety +2

    Amma Karungali kattai payanpaadu patri solungal please

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Před 3 lety

    Nalla pathivu amma 👍Mikka nandri amma 🙏

  • @sakthivelme.phd.6248
    @sakthivelme.phd.6248 Před 3 lety +3

    அம்மா வெள்ளை மற்றும் சிகப்பு நிற தாமரை தண்டு திரியின் பயன் சொல்லுங்கள் 🙏

  • @imoct1733
    @imoct1733 Před 3 lety +1

    Mam,
    1. தனி மனித ஒழுக்கம்
    2. குடும்ப தலைவியின் முக்கிய அம்சங்கள்
    3. குடும்ப மக பொழுது போக்குவது evaluvu முக்கியம்
    4. Savings and managing finances as women / wife / head of the family
    Ipadi பொதுவான topic la pesunga mam ... it's my kind request 🙏

  • @sivagaminatarajan4009
    @sivagaminatarajan4009 Před 3 lety

    Well said sister. Eco friendly and satisfactory too

  • @nandaguru9075
    @nandaguru9075 Před 3 lety

    Thanks so much my dear sister 🙏🙏🙏🙏🙏🙏

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha8615 Před 3 lety +1

    Vanakkam Amma unga aanmeega video ellamea Nan parpean atha follow panrean Amma veetla romba kastama iruku Nan ninaithathu nadaka kadaulidam Nan enna manthiram solli vazipadanum eppadi vazipatal kadaul en kastathai neekuvar unga pathilukaga wait ponrean romba nanri

  • @sangeethasethu6782
    @sangeethasethu6782 Před 10 měsíci +3

    Amma udanja photova marupadium fram potu vachukerlama amma

  • @radharangan1749
    @radharangan1749 Před 7 měsíci

    மிகவும் நன்றி அம்மா ....

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 3 lety

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @ashavenkateswaran7743
    @ashavenkateswaran7743 Před 3 lety +1

    Amma vanakkam. Yennaku Tamil ezhuda varadadnaala English la type pannigiren. Amma romba nalla explain pannirkenga. Nandri. Oru doubt amma. Laminated photos romba old aanal adai yeppidi visarjanam pannuvadhu. Water la karayuma. Deivasenju sollunga🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamselvam7306
    @selvamselvam7306 Před 8 měsíci

    மேடம் இன்று காலை என் கையில் இருந்து கண்ணாடி பாட்டிலில் உடைந்து விட்டது நான் உங்கள் சேனல் அனைத்து பதிவுகள் பார்போன்

  • @karthicks7495
    @karthicks7495 Před 3 lety +1

    Thanks Madam

  • @gowriabirami477
    @gowriabirami477 Před 3 lety +1

    அன்பு வணக்கம் அம்மா இந்த மாதிரி ஏதாவது நடக்க கூடாது என்றுதான் நான் விக்கிரகங்கள் 😋😋வைத்து வழிபாடு செய்கிறேன் 🙏🙏🙏

  • @priyangamurugesan1597
    @priyangamurugesan1597 Před 2 lety

    Thank you so much mam.. I have cleared from my confusions

  • @sathiyajothi3509
    @sathiyajothi3509 Před 3 lety +2

    அகண்ட தீபம் / அணையா தீபம் பற்றி சொல்லுங்கள்

  • @ushabaskaran3936
    @ushabaskaran3936 Před 3 lety

    Nalla thagaval.madam

  • @keerthanakeerthanan373
    @keerthanakeerthanan373 Před 11 měsíci

    Thank you so much so useful for us thank you

  • @sureshkumarkothandan3722
    @sureshkumarkothandan3722 Před 3 lety +2

    Mugathil Ulla mangu poga yenna seivathu sollungal sagothari.❤️❤️

  • @dhaaranivasan
    @dhaaranivasan Před 2 lety +2

    Silai udaindhal ena seiyavadhu mam........

  • @vennilag368
    @vennilag368 Před 3 lety

    நல்ல தகவல். நன்றி அம்மா 🙏🙏🙏