ஏழரை சனி, ஜென்ம, விரைய சனி போன்ற சனியின் தொல்லையில் இருந்து விடுபட | To get rid of from Ezharai Sani

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2020
  • ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பொங்கு சனி, மங்கு சனி என்று பல்வேறு வகையான சனி திசைகளினால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த வீடியோவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழிபாட்டு முறைகளையும், வாழ்வியல் முறைகளையும் அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 1,8K

  • @rajashree9636
    @rajashree9636 Před rokem +413

    Indha video potu 2 yr agudhu..aana niraya peru ipa vandhu pathurukom..vanguna adi apdi😂😂😂

  • @lakshmik8724
    @lakshmik8724 Před 3 lety +91

    எந்த சனி வந்தாலும் பயப்படவேண்டாம் ஓம் நமசிவாய என்று ஒரு நாளைக்கு உங்களால் முடிந்த வரையில் மனசுக்குள் கூறுங்கள் சிவனை தினமும் வணங்குங்கள் மேலும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய உங்களுக்கு உயர்ந்த உள்ளம்

  • @alamelumangai4183
    @alamelumangai4183 Před 2 lety +14

    இத்தனை நாளா இருட்டில் இருந்து மாதிரி இருக்கு அம்மா உங்கள் பதிவு எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது நன்றி அம்மா உங்கள் சேவை தொடரட்டும் கடவுள் தமிழ் மக்களுக்காகவே உங்களளை கொடுத்திருக்கிறார்

  • @saraswathi3634
    @saraswathi3634 Před rokem +14

    குழம்பி இருந்த மனதில் தெளிவு கிடைத்தது பல கோடி நன்றி சகோதரி.🙏🙏🙏🙏🙏🙏

  • @gsingham1200
    @gsingham1200 Před 3 lety +212

    உங்களால் மட்டுமே இந்த அளவு அழகாகவும், தெளிவாகவும் விளக்கம் தர முடியும். மிக்க நன்றி அம்மா. 🙏

    • @kmmugesh3756
      @kmmugesh3756 Před 3 lety +2

      Yes

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h Před 3 lety +4

      தமிழன் மீடியா யூடூப் சேனல் ஸ்ரீ கிருஷ்ணர் பேசுவதை கேளுங்கள் சனிபகவான் பற்றி கூறி உள்ளார்.

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h Před 3 lety +3

      குச்சனூர் சுயம்பு சனிபகவான் பற்றி கூற வேண்டும்.மேலும் உலகத்தில் உள்ள சனிபகவான் கோவில் பற்றி கூற வேண்டும்

    • @indumathiindu355
      @indumathiindu355 Před 3 lety

      Wt

    • @chitravadivel6124
      @chitravadivel6124 Před 2 lety

      👌👌ma

  • @s.stailorchannel3889
    @s.stailorchannel3889 Před 5 měsíci +11

    அம்மா பிரச்சனைன்னு தான் உங்க வீடியோக்களை வந்தேன் அதையே மறந்துட்டு நீங்க பேசுறது நெனச்சு எனக்கு சிரிப்புதான் வந்துச்சு பிரச்சனை எங்க இருக்குன்னு தெரியாம போச்சு

  • @saranyasaran1805
    @saranyasaran1805 Před rokem +10

    அம்மா எனக்கு சிறுவதிலிருந்து உங்களை ரொம்ப பிடிக்கும் . அது என்னோவோ தெரியல உங்க குரல் கேட்ட லே போதும் மனதில் ஒரு நிறைவு பெறும். நீங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கம் தரவேண்டும். அனைவரும் பயனடையும் வகையில்

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +11

    நாம் உண்டு நம் வேலை உண்டு என்று எப்பொழுதும்போல கடமையுன் செய்வோம் சில நேரங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும் அது இயற்க்கையானது சிவபெருமானை மனதார வணங்குவோம் நம் சந்கோசத்திற்காக குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் வணங்குவோம் எங்கள் பயத்தை நீக்கியதற்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/IYr5KfwRA7s/video.html

  • @itzraviengr1
    @itzraviengr1 Před 4 lety +14

    திருநள்ளாறு பதிகம்
    அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்க, திருநள்ளாறு நள்ளாற்று ஈஸ்வரரையும், போகம் ஆர்த்த பூண்முலையாளையும் மனதில் நினைத்து ஓத வேண்டிய பதிகம் இது.
    போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
    பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
    ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
    நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.
    தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
    பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
    ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
    நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே.
    ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி, அணியிழைஓர்
    பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
    மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
    நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.
    புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
    மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
    பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
    நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
    ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
    ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
    நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
    நாறுதாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
    திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
    எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
    தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
    நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
    வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
    அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
    செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
    நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே.
    சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
    சுட்டுமாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
    பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர்பால் மதியம் சூடி,
    நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
    உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
    "அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
    எண்ணல்ஆகா உள்வினை' என்று எள்க வலித்து இருவர்
    நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே.
    மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
    பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
    மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
    நாசம் செய்த நம்பெருமான்; மேயது நள்ளாறே.
    தண்புணலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
    நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
    பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
    உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

  • @user-ks6pk7dl5i
    @user-ks6pk7dl5i Před 5 měsíci +17

    2024 Ashtma sani kadaka rasi nanbarkal like pannungaaa.....

  • @kk.leenasreevstd2960
    @kk.leenasreevstd2960 Před rokem +7

    மிக மிக நன்றி அம்மா எங்களுக்காக கடவுள் அனுப்பிய பொக்கிஷம் நீங்கள். நீங்கள் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பெற்று இருக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

  • @umaasankarinatarajan817
    @umaasankarinatarajan817 Před rokem +7

    நக்கல், நையாண்டி தூக்கலாக உள்ள அருமையான, உண்மை உரைக்கும் அழகான பதிவு. நன்றி, சகோதரி.

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 Před 3 lety +6

    தெளிவான நம்பிக்கை
    ஊட்டும் விளக்கம். எல்லோரும் பயம் காட்டுகிறார்கள். நீங்கள் மட்டுமே தீர்வு சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி.

  • @sujathas7385
    @sujathas7385 Před rokem +5

    பயமுறுத்தாத நேர்மறையான எண்ணங்களை உருவாக்க கூடிய பதிவு. மிக்க நன்றி அம்மா

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +7

    நீங்கள் சொல்லும் வழிகளைக் கேட்டதும் மனதிற்கு நம்பிக்கை வருகிறது. அருமை. நன்றி🙏🙏

  • @vikranthvelusamy7061
    @vikranthvelusamy7061 Před rokem +1

    அருமையான தெளிவான தகவல்கள்.நன்றி அம்மா.

  • @riyalucky6200
    @riyalucky6200 Před 4 lety +7

    அம்மா சிரிப்பா வருது.. அழகா பேசுரீங்க kulam, kathiram, address, phone num ellam koduthutu vanthurunu...
    சிவ பெருமானை இருக்கமாக பிடித்துக் கொண்டால் எந்த....... 'யும் நம்மை பாதிக்காது..
    ஒழுக்கமான வாழ்க்கையும், கடமையை சரியாக செய்தாலே எந்த கிரகத்திற்கும் பயபடப் தேவை இல்லை..
    சரியாக சொன்னீர்கள் அம்மா

  • @tjkokila
    @tjkokila Před 2 lety +4

    உங்களை இப்பதான் பின் தொடர்கிறேன்....நீங்க ரொம்ப தெளிவா சொல்றிங்க .. ரொம்ப நன்றி

  • @kuppuswamy4426
    @kuppuswamy4426 Před rokem +3

    மிக சரியான விளக்கம்... அருமையான பதிவு செய்ததற்கு நன்றி... பயன் பெறுவோம்...

  • @thirunauvkkarasuarasu6756

    நன்றி அம்மா தங்களின் சமூக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா

  • @ssbsathish
    @ssbsathish Před 4 lety +9

    Wonderful clarity . I was laughing with your perfect message to all unknown people scared of Sanni bagavan 🙏🏻 Importance of dharbareshwarar , and devotion towards our discipline and responsibility.🙏🏻😊

  • @SUPERCELL_GAMER_2012
    @SUPERCELL_GAMER_2012 Před 4 lety +3

    மிக்க நன்றி.. மிகவும் பாராட்டுக்குரியது.. அவரவர் தனிமனித ஒழுக்கத்துடனும் , தன் கடமையை சரி வர செய்தாலுமே போதுமானது.. அனைத்தும் அவர்க்கு கிடைக்கும் அவர் அறியாமலே.. நன்றி வாழ்க வளர்க

  • @sandysaran1338
    @sandysaran1338 Před 3 lety +1

    உங்கள் குரல் மிகவும் கம்பீரமாக இருக்கிறது அருமையான கருத்து நன்றி மேடம் 🙏🙏🙏

  • @ramaganeshal8116
    @ramaganeshal8116 Před 2 lety +1

    வணக்கம் மேடம்...உங்கள் பதிவுகள் அனைத்துமே..
    மிக அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது..மிக அழகான.. தெளிவான விளக்கம்.. நன்றி 🙏🙏🙏

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 Před 3 lety +10

    அருமை அம்மா..ஐயம் தீர்ந்தது...சிவசிவ...

  • @saradhagopinathan8638
    @saradhagopinathan8638 Před 2 lety +3

    அருமையான விளக்கம் மனதில் இருந்த கவலை நீங்கியது

  • @user-ge1rr2oh4l
    @user-ge1rr2oh4l Před 8 měsíci +2

    அருமை.உங்கள் பேச்சு அமிர்தம்.எனக்கு தெளிவு கொடுத்துள்ளிர்கள்.நன்றி

  • @sathiyavengatesan6873
    @sathiyavengatesan6873 Před rokem +1

    அருமையான பதிவு அம்மா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @padmamani9767
    @padmamani9767 Před 4 lety +3

    நன்றி தங்கையே அருமையான பதிவு இது வரை நாங்கள் கேட்டிராத தகவல்

  • @kannammalkannammalc5101
    @kannammalkannammalc5101 Před 3 lety +4

    உங்கள் கருத்தும் தெய்வத்தின் விளக்கமும்் அந்த தெய்வமே கண்முன்னே தோன்றி கூறுவது போல உள்ளது நன்றி... நன்றி தாயே🙏🙏🙏...

  • @nellai_vijayan4953
    @nellai_vijayan4953 Před 3 lety +1

    ஓம் நமச்சிவாய வாழ்க அருமையான பதிவு நல்ல கருத்து🙏🙏🙏

  • @bhuvanabhuvana1151
    @bhuvanabhuvana1151 Před rokem +2

    அருமை தங்கள் பதிவு. சிவன் சோதனை செய்தாலும் கைவிட மாட்டார் என நம்புகிறேன்.

  • @archies23
    @archies23 Před rokem +7

    எதார்த்தமான பதிவுக்கு நன்றி அம்மா. பல பயமுறுத்தும் பதிவுக்கு மத்தியில் மிகவும் ஆக்கபூர்வமாகவும் சிரிப்பாகவும் சொல்றீங்க நன்றி அம்மா

    • @vanithalathika264
      @vanithalathika264 Před rokem

      வணக்கம்அம்மா என் மகள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி இருக்கு அம்மா அது திருமணம் வாழ்க்கை சரியா அமையாது சொல்ராக அம்மா அது உண்மையா அதற்கு என்ன பரிகாரம் செய்யனும் அம்மா எனக்கு இரண்டு குழந்தைகள் மகன் மகள் எனது கணவர் என் குழந்தைகள்

  • @ranjithr8324
    @ranjithr8324 Před 2 lety +3

    நன்றிங்க அக்கா இப்போதான் எல்லாமே புரிது..... 👏👏👌👌🙏🙏

  • @howtomakemoneyfastusingsocialm

    A very beautiful speech by Shrimathy , Kalaimamani Mangaiyarkarasi madam, my doubts are cleared and i feel very comfortable feelings, very nice, every body must watch

  • @thambirajathambiraja6013

    அன்பு சகோதரி உங்களுடைய பதிவு கேட்டேன் பார்த்தேன் அருமை அருமை வாழ்த்துக்கள்
    உங்கள் பேச்சியிலே எனக்கு அரைவாசி மனதுக்குள் சுகம்.

  • @MyKPRAKASH
    @MyKPRAKASH Před 3 lety +27

    மேடம் உங்கள் பேச்சை கேட்டாலே மனம் நிம்மதியாக. உள்ளது.

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 Před 3 lety +13

    உண்மை தான் அம்மா.... சனீஸ்வரர் பாதிப்பு குறைய சர்வேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும்.... தகவல்களுக்கு நன்றி 🙏🙏......

  • @sabithasabitha3178
    @sabithasabitha3178 Před 2 lety +2

    ஒழுக்கம், கடமை தான் முக்கியம் கூறியதற்கு நன்றி தாயே ❣️

  • @vijaybabu3972
    @vijaybabu3972 Před 2 lety +2

    Mikka nandri amma. Romba alaga theliva sonning. Miga periya mana baram koranchamathiri erukku amma.

  • @ashokanselliah9571
    @ashokanselliah9571 Před 3 lety +3

    Great message... Many thanks for the clarity. Highly appreciate your service to the community.

  • @mohanar4977
    @mohanar4977 Před 3 lety +7

    அம்மா இவ்வளவு அழகாக
    சிவனின் அருள் பெற
    சனி பெயர்ச்சி பலன்கள்
    யாரும் சொல்ல முடியாது
    ஓம் நமசிவாய 🙏

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 Před 2 lety +2

    Mikka nandri Amma...
    Neenga pesaratha ketale narpalan kidaithathu pola ullathu..

  • @keerthiskitchen7799
    @keerthiskitchen7799 Před 2 lety +2

    மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏 அருமையா ன பதிவு

  • @leelaniveda24
    @leelaniveda24 Před 4 lety +5

    Well said. You have given a positive thought about saneeswarar. I too don't know about the importance of tharbaeeshwarar. Thanks for giving good information about thirunallar.

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 11 měsíci +3

    அருமை வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
    ஓம் நமசிவாய ஓம் 🎉

  • @kripasatish6920
    @kripasatish6920 Před 6 měsíci +2

    உண்மையிலேயே நீங்கள் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி நண்றி.

  • @selvammeena9260
    @selvammeena9260 Před 3 lety +2

    அம்மா உங்களுடைய இந்த பதிவு என்னுடைய பயத்தை போக்கியாது

  • @venkatachalamnachiappan1092

    நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள். வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.

  • @kanagaa8720
    @kanagaa8720 Před 2 lety +7

    உங்கள விட வேறு யாராலும் இந்த அளவுக்கு தெளிவாக சொல்ல முடியாது அம்மா மிக்க நன்றி

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Před 3 lety

    🙏🌹🙏 அருமையான தகவல்கள் மிக்க நன்றி

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Před 5 měsíci

    Very informative video madam. Thanks for sharing. When i went there i prayed to Lord Shaneeswar first and then went to Dharbaraneeswarar and left for home.

  • @thiyagarajansrinivasan9619
    @thiyagarajansrinivasan9619 Před 10 měsíci +5

    நாம அனுபவிக்க வேண்டிய வினையை நாம் தான் அனுபவிக்க வேண்டும்.கடவுளுக்கும் நம்முடைய வினைக்கும் சம்பந்தம் இல்லை.நம்முடைய தவறுக்கு நாம் தான் பொறுப்பு.

  • @tsutha1613
    @tsutha1613 Před 4 lety +8

    இறைவன் பாதம் பற்றிக்கொண்டால் நாளும் கோளும் நம்மை ஒன்றும் செய்யாது
    எல்லா புகழும் அருட்பெருஞ்ஜோதிக்கே

  • @sumathi9059
    @sumathi9059 Před rokem

    மிக்க நன்றி அம்மா நல்ல பயனுள்ள தகவல்கள் தந்ததர்க்கு🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 5 měsíci +1

    Sister yours Advice for very satisfying for all others.Thanks.

  • @Sanadhana73721
    @Sanadhana73721 Před 4 lety +5

    உண்மையை உரக்க சொல்லியிருக்கீங்க அம்மா. வாழ்க வளமுடன்.

  • @amuthasilks123
    @amuthasilks123 Před 9 měsíci +3

    அம்மா உங்களை எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியுவில்லை. ஆனால் நீங்கள் கடவுள் என்று மட்டும் தெரிகிறது. 🙏நீங்கள் சொல்வதயே நாங்கள் கேட்டு கொள்கிறோம். மிகக் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Před rokem +1

    So..TRUE... perfect explanation! Thanks dear!

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 4 měsíci +1

    மிக மிக தெளிவாக பதிவு உள்ளது நன்றி வணக்கம் இப்பதிவு மிகுந்த நகைசுவையுடன் உள்ளது என்னால் சிரிக்கமுடியவில்லை சிரிப்பும் அடங்கவில்லைஅம்மா பதிவு மிகபயனுள்ளதாகும் நன்றி வணக்கம்

  • @kwtkwt1329
    @kwtkwt1329 Před 3 lety +6

    அம்மா உங்கள் பேச்சு உண்மையாக இருக்கிறது சனீஸ்வர பகவான் உங்கள் பக்கம் இருக்கிறார் போல் தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள் அம்மா

  • @samipkk9288
    @samipkk9288 Před 3 lety +7

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

  • @GDivya-fv4oo
    @GDivya-fv4oo Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு வழங்கியதற்கு மிக்க நன்றி அம்மா

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 Před 2 lety +1

    SUPER THANKS FOR YOUR GOOD WONDERFUL EXPLANATION SISTER 🌹🌹🌹🙏🙏🙏💐

  • @tskumar4273
    @tskumar4273 Před 2 lety +3

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை நன்றி வணக்கம் அம்மா

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 3 lety +3

    Thank u so much sister. Valthukkal. God bless you.

  • @mts3946
    @mts3946 Před rokem +1

    தெளிவாகவும் எளிமையாகவும் நன்றாக சொன்னீர்கள் அம்மா

  • @karthikasundaramoorthy5

    Very useful and clear information you gave mam.. Thank you so much

  • @subhahardik528
    @subhahardik528 Před 3 lety +3

    Vanakam mam unga speech kathu nan azuthuviten ennanu theriyala but confident vanthidichi also I'm a new subscriber romba romba nandri mam

  • @jeevithastalin2693
    @jeevithastalin2693 Před 4 lety +5

    oooh my God it was a awesome message thank you for this wonderful information 😊

  • @lakshmiganthannatarajan2468

    Thezhivana tamil ucharippu.Enimaiyana azhagana kuralvalam. Ungal sorpozhivai kettukonde erukkalam.Arumai sagothari. Dheivigam kazhandha mugam. Ungalin anmiga sorpozhivu yhodarattum.

  • @suthasekar5837
    @suthasekar5837 Před 2 lety +2

    அருமையா சொன்னீங்க 🤗🤗

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 Před 3 lety +3

    மிகவும் அருமையான பதிவு அம்மா 💐💐💐

  • @jothijothikumar7743
    @jothijothikumar7743 Před 3 lety +3

    தங்களின் பதிவிற்கு மிக்க நன்றிகள் sis

  • @sureshkumarv3982
    @sureshkumarv3982 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @rajagopalanmanoharan2380

    Excellent speech regarding
    Saneeswarar madam
    Thanks a lot

  • @nilanthinisr
    @nilanthinisr Před 4 lety +6

    Video Lines 3:18 to 3:36 Superb 👏 அருமை 👌 மேலும், இவ்வளவு நாட்கள் சனி பற்றிய குழப்பங்கள், தங்களின் இந்தப் வீடியோ பதிவின் மூலம் தீர்ந்தன. தங்களின் அருமையான பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் Ma'am 🙏

  • @kvichuiyer2804
    @kvichuiyer2804 Před 2 lety +3

    Excellent explanation from common sense point of view! Please go ahead and enlighten us.

  • @vjayaganesh695
    @vjayaganesh695 Před 2 lety +1

    Amma i from malaysia 🇲🇾 thanks soo much amma good information nenga erpulamthan nala irunam amma my god sivan bless you amma om namah sivaya

  • @manjula5973
    @manjula5973 Před 2 lety +2

    Super madam arumaiyana speech 🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 měsíci +5

    சிவம் காக்கும்🙏சிவம் வெல்லும்
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @VG-ju1wz
    @VG-ju1wz Před 3 lety +4

    நன்றாக உரைத்தீர், நன்றி

  • @nive1216
    @nive1216 Před rokem +1

    Thank you so much mam. Very informative

  • @shanthishankar5154
    @shanthishankar5154 Před 2 lety +2

    Namasthae, madam very beautifully pulling us😊🙏🙏🙏

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Před 3 lety +6

    தர்ப்பாணேஸ்வரரே சரணம் சரணம் தர்ப்பாணேஸ்வரரே போற்றி போற்றி போற்றி
    ஓம் நமசிவாய

  • @kalyan1778
    @kalyan1778 Před 2 lety +5

    இப்போது தான் தெளிவு பிறந்தது அம்மா. ஒரே இரவில் விடிவு தெரிய ஆரம்பிதிதது. நான் உங்களை 1987 l இருந்து கவனிக்கிறேன். சிறு பெண் தானே என்று இருந்தேன். .உங்களின் அங்காள பரமேசுவரி வீடியோ பார்த்தேன். இந்த வீடியோ வந்தது. தெளிவு பிறந்தது. மிகவும் நன்றி அம்மா

  • @chitrakrishnan355
    @chitrakrishnan355 Před rokem +2

    அருமை அம்மா. மிக்க நன்றி.

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 Před 4 lety +23

    🙏 வாரியார் சுவாமிகளின் மாணவி என்று நிரூபித்து விட்டீர்கள், இவ்வளவு நகைச்சுவையாக சனி பகவானை பற்றி யாரும் சொல்ல முடியாது வேயுறு தோளி பங்கன் பாடல் நினைவுக்கு வந்தது 🙏

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Před rokem +3

    Madem, correct✔ U given a clear detail information people are so innocent🥺🥺 and foolish action they're listening to wrong❌ person guidance.

  • @hariharan5011
    @hariharan5011 Před rokem

    Perfect explanation madam...,🙏🏻🙏🏻🙏🏻

  • @midunkavin7405
    @midunkavin7405 Před 3 lety +1

    Ungal karuthukkal unmaiyileye 💯 satham sari,nantrima

  • @balajikesavan6661
    @balajikesavan6661 Před 4 lety +3

    Yes. In my own experience, Mr. Sani is great.

  • @kmpkmp2326
    @kmpkmp2326 Před 3 lety +3

    I am your big fan ma Your Speech is fantastic Amma

  • @Bbq7778
    @Bbq7778 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @kannan575
    @kannan575 Před 3 lety +1

    சிறந்த ஆன்மீக விளக்கம் .. நன்றி அக்கா

  • @psana7736
    @psana7736 Před 3 lety +12

    செய்த பாவத்தின் பலனை அனுபவித்தே அக வேண்டும் . கர்மா.

  • @rajalakshmij4826
    @rajalakshmij4826 Před 3 lety +3

    Best solutions thank to amma

  • @kokisadeesh8856
    @kokisadeesh8856 Před 3 lety +2

    Amma your talking is so nice, spiritual of voice

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 Před rokem

    அம்மா மிகவும் சரியான முறையில் விளக்கம் நன்றி அம்மா