விசேஷ நாட்களில் குறைந்த செலவில், எளிய முறையில் பூஜைகள் செய்வது எப்படி? Doing Puja in a simple method

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2021
  • பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
    • பூஜை அறையில் கட்டாயம் ...
    பூஜை அறையில் நாம் கவனிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | 6 important things to notice in Puja Room
    • பூஜை அறையில் நாம் கவனி...
    சாதாரண நாட்களில் தினசரி பூஜை செய்வது எப்படி? | Daily Puja Routine | Desa Mangaiyarkarasi
    • சாதாரண நாட்களில் தினசர...
    விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
    • பூஜை அறையில் வைக்க வேண...
    பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits
    • பிரம்ம முகூர்த்த விளக்...
    வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
    • வீட்டில் எங்கெல்லாம் வ...
    ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth
    • ஐஸ்வர்யம் பெறுக பூஜை அ...
    தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 542

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 Před 3 lety +9

    இவ்வளவு அழகாக யாரும் சொல்ல முடியாது...
    நன்றி அம்மா...🙏🙏🙏

  • @Govardhan.
    @Govardhan. Před 3 lety +161

    ஒரு தனிப்பதிவாக உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள்.Please.

  • @karthickn925
    @karthickn925 Před 3 lety +13

    நீங்கள் ஒருவர் மட்டும்தான் அம்மா, எல்லாதரபட்ட மக்களும் பயன் பெற வழி சொல்கிறீர் அம்மா . நன்றி

  • @rmaheswari-ei7gq
    @rmaheswari-ei7gq Před 3 lety +6

    Engalai ponra middle class family in kastangalai purindhu indha paathivai potu irukenga madam, romba romba nandri

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 3 lety +5

    ஆருயிர் ஆத்ம தோழி,
    தங்களுக்கு நிகர் தாங்களே...
    இதை விட எளிமையாக யாரும் கூற இயலாது...
    அற்புதமான அருமையான பதிவு...

  • @kalaichelviranganathan3258

    Madam
    எனக்கு மிகவும் இந்த பதிவு
    உபயோகமாக இருந்தது.
    அம்மா என்னை விட வயதில்
    மிகவும் இளையவராக இருந்தாலும் உங்களுக்கு
    கோடானுகோடி நமஸ்காரங்கள்.நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 lety +36

    ஆடி‌மாதம் பிறக்கப்போகிறது. மாரியம்மனை இஷ்டதெய்வமாக வழிபடுவோர் ஏராளமானோர். ஆதலால், மாரியம்மனின் காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள் எங்களுக்காக தெரிவிக்கவும் அம்மா. நீண்டநாள் கேட்டு வருகிறோம். எதிர்பார்த்துக்கொண்டு உள்ளோம்.

  • @ajayvijayan2084
    @ajayvijayan2084 Před 3 lety +24

    Amma unggalin poojai araiyai kanbhiyunggal Amma please please please

  • @vaidehilathika2203
    @vaidehilathika2203 Před 3 lety +4

    அவுல் பத்தி விளக்கம் அளித்தது மிக அருமையான பதிவு .உங்கள் பதிவுகள் என் மனதில் ஒரு நல்ல மற்றதை தருகிறது

  • @JayaLakshmi-gh5zh
    @JayaLakshmi-gh5zh Před 3 lety +4

    அருமையான விளக்கம் அம்மா ஏழைகள் மன திருப்தியோட சங்கடம் இல்லாம பூஜை பண்ணலாம் வாழ்க வளமுடன்

  • @vijayandivyavijayandivya8639

    ஏழைக்கேற்ற எள் உருண்டை. என்பது போல அமைந்திருக்கிறது உங்கள் பதிவு. நன்றி அம்மா.

  • @geethatamizharasan6634
    @geethatamizharasan6634 Před 3 lety +4

    மிக மிக நல்ல பதிவு.அந்த இறையருள் உங்களுக்கு பூரணமான நலத்தை அளித்து இது போன்ற நல்ல கருத்துக்களை எங்களுக்கு அளிக்கட்டும்.வாழ்க வளமுடன்.

  • @mohanmeera8060
    @mohanmeera8060 Před 3 lety +4

    நெய்வேதியம் என்றால் பேசுசதான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ‌நீங்கள் சொன்ன போது தான் புரிந்தது மிக்க நன்றி அம்மா‌🙏 நாங்கள் மிகவும் வறுமையில் இருப்பவர்கள்

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Před 3 lety +4

    கோடான கோடி நன்றி நன்றி சகோதரி தெளிவாக எடுத்துக் கொடுத்தீர்கள் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @saivishnu5278
    @saivishnu5278 Před 3 lety +3

    அம்மா தாங்களது புகழ் வையகம் மறையும்வரை நின்றளிக்கும்💐💐💐

  • @jayarajt88
    @jayarajt88 Před 3 lety +4

    அம்மா ஏன் மனசுல இருந்த கவலை ய போக்கிட்டிங்க அம்மா ரொம்ப நன்றி

  • @prithikam8d939
    @prithikam8d939 Před 3 lety +1

    அம்மா மிகவும் எளிமையான முறையில் சொன்னீர்கள் உங்கள் குரலில் இந்த எளிமையான வழிபாட்டு முறை மனதிற்கு நிறைவாகவும் கண்ணில் நீர் நிறைந்து காணப்படுகிறது நன்றி! அம்மா. 🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +1

    👏👌👌👍 குருவே இந்த எளிமை தானே எனககு பிடிச்சிருக்குமா நீங்கள் கடவுள் கொடுத்த வர பிரசாதம்மா எல்லோருக்கும் உங்க பதிவு பிடித்தமானதா இருக்குதும் மா எப்போது எங்களுக்கு நல்ல நல்ல தகவலா தந்து கொண்டே இருக்கனும்மா உங்கள் முகத்தை பார்த்தாலே எல்லா கவலையும் பரந்து போயிடும்மா என்றுமே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டி கொள்வேன்மா . அழகிய எனது குருமாதாவுக்கு நன்றிகள்🙏🙏🙏

  • @ayyappanraja3027
    @ayyappanraja3027 Před 3 lety +4

    அம்மா ரொம்ப,,,,,,,,,,,, நன்றி அம்மா அனைவரும் கஷ்டத்தை புரிந்து கொண்ட பதிவு அம்மா

  • @sasikaladesingurajan2926
    @sasikaladesingurajan2926 Před 3 lety +2

    அருமையான பதிவு மனதை உருக்கும் விதமாக தங்களது பதிவு உள்ளது சகோதரி நன்றி நன்றி .நாங்கள் சிறு வயதில் இருக்கும் போது எங்கள் அம்மா சாமிக்கு நெய்வேத்யம்செய்வது அச்சுவெல்லம் கடலை தான் சாமிக்கு பூ வாங்க வது கூட கடிணம் தான் ஆதலால் இந்த பதிவு எங்களுக்கு போட்டது போலவே இருக்கிறது நன்றி சகோதரி 🙏🙏

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 Před 3 lety +8

    அம்மா புதையல் இருப்பது உண்மையா‌ அதைப்பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @pappathib6749
    @pappathib6749 Před 3 lety +3

    பயனுள்ள தகவல்கள் கோடான கோடி நன்றி அம்மா

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 Před 3 lety +5

    ஏழைஎளிய மக்களின் மனநிலையை படிதிருக்கிறீர்கள் . அருமை

  • @gunavathia3917
    @gunavathia3917 Před 3 lety +3

    Neenga use panra word DHAAARAALAMA seiyyalam....is awesome sis.❤️🙏❤️

  • @vennilag368
    @vennilag368 Před 3 lety +1

    மிக மிக அருமையான, பயனுள்ள நல்ல தகவல் அம்மா. செல்வந்தர்கள் செய்யும் வசதியான பூஜையின் பலனை ஏழை, எளிய மக்களும் உள் அன்போடு எளிமையாக செய்யலாம். பூஜையின் பலன் ஒன்றே, கடவுளின் அருள் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் என்று மிக அருமையாக அமைந்த இந்த பதிவு ஏழை, எளிய மக்கள் அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு புது வழிகாட்டுதலாகவும் அமையும். குறிப்பாக தாங்களால் பெரிய அளவிற்கு, ஆடம்பரமாக கடவுளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற மனக்கவலையை போக்கிவிடும். நன்றி அம்மா🙏🙏🙏 உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @user-es4km4pp7q
    @user-es4km4pp7q Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நாங்களும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் கொடுத்த இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @bakiamsuppiah768
    @bakiamsuppiah768 Před 3 lety +4

    அம்மா , தங்களின் திருவிளக்கு பூஜை பதிவில் பஞ்ச பாத்திரத்தை கண்டேன் . அதை , பூஜை நேரங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள் . 🙏

  • @ambikathiben652
    @ambikathiben652 Před 3 lety +13

    அம்மா வணக்கம். எனக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான். இருந்தாலும் உங்களை அம்மா என்றே அழைப்பேன்.தெய்வம் மிக மிக எளிமையானவர் என்பதற்கு என் வாழ்வில் நடந்தது. அம்மா நான் ஒரு ஏழைப்பெண். அப்பா இல்ல. அம்மாவும் நானும் வீட்டு வேலைபார்த்தோம். எங்கள் ஊரில் குடிகொண்டுள்ள அம்மன் கோவிலுக்கு வாராவாரம் தோழிகளுடன் செல்வேன். தோழிகள் நிறைய பொருள் அம்மனுக்கு கொண்டு வருவார்கள். என்னால் முடியாது. 50கிராம் நல்லெண்ணெய் வீட்டில் உள்ள ஊதுபத்தி ரெண்டே ரெண்டு எடுத்துட்டு போவேன்.அதபயந்து பயந்து தோழிகளுக்கு தெரியாம மறச்சி எடுத்து போவேன்.அத பூசாரிக்கிட்ட குடுக்கும் போது அப்படி ஒரு பயம்வரும். எங்கள் ஊர்அம்மன் மிக பிரபலமானவள் வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும். ஒவ்வொருத்தரும் மாலையும் பூஜை பொருளும் கொண்டுவந்து தருவார்கள். ஆதலால் என்னுடைய இந்த பொருளை பூசாரி கேவலமா பார்ப்பாரோ. அம்மன் ஏற்றுக்கொள்வாரா. என்று எனக்குள் மிகப்பெரிய அச்சம். வீட்டுக்கு திரும்பி வரும் போதுதோழிகளின் பரிகசிப்பு த உன் அம்மாவும் நீயும் வேலக்கிப் போறிங்க தானே. சாமிக்கு கொஞ்சம் நல்லாதான் செஞ்சா என்ன எங்களுக்கு வாரம் ஐம்பது ரூபா ஆகுது. நீமட்டும் லஞ்ச ருபாக்குள்ள வந்துடுற என்று எனக்கு வெட்கமா இருக்கும். எங்கள் நிலமை அந்த தாய்க்கு மட்டுமே தெரியும். என் கல்யாணம்பற்றி என் அம்மா யோசிக்க கூட பயந்தார்.2005ஆண்டில் குறஞ்சது ஐந்து பவுன் கட்டில் மெத்தை பீரோ கேட்டார்கள். எங்களால் முடியுமா.... எனக்கு ஒரு மாப்பிள்ளை கொடு என்று கூட சாமிக்கிட்ட கேட்க மாட்டேன் அம்மா நல்லாருக்கணும் அவங்கள காப்பாத்து என்று தான் வேண்டிப்பேன். இப்படி வாழ்க்கை நகரும் போது.... தூரத்து........ உறவாக வெளிநாட்டில் உள்ள சொந்தம் ஒரு குடும்பம் வந்து என்னைப்பார்த்து பெண் கேட்டார்கள். என் அம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து என்னிடம் மன்றாடி நீபோய் நல்லாஇரு நாங்க தான் கஷ்டப்படரோம் என்று எனக்கு புத்தி சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள். எனக்கு கிடைத்த என் கணவர் தங்கம்.... தங்கம்... என்னையும் என் பிள்ளைகளையும் அப்படி பார்த்துக்கிறார். ஒரு ஏரோப்பிளான் போன வாய்பிளந்து பார்த்த என் அம்மாவும் நானும் அதில் பயணிப்போம் என்று கனவில் கூட நினைத்தது இல்ல. ஆம் என் அம்மாவையும் என் கணவர் முன்று முறை அழைத்து நல்ல முறையில் பார்த்து அனுப்பி வைத்தோம் .என் அம்மா என் அக்காவிடம் இருக்கிறார் என்பதே எனக்கு மிகப் பெரிய ஆறுதல் இப்போது. கடவுள் எந்த ஒரு ஏழ்மையானாவழிபாட்டையும் அன்போடு செய்தால் அதை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு நான் ஒரு உதாரணம். ஆனால் என் மனதில் ஒரு குறை. வாரா வாரம் சென்று விடுவேன் அவள் கோவிலுக்கு இப்படி என்னை கடல் கடந்து அனுப்பி விட்டாளே .நினைத்த நேரத்தில் என்அம்மாவையும் நம் அம்மாவையும் பார்க்க முடியலயே என்று. இதற்கு என்னம்மா அர்த்தம் முடிந்தால் ஒரு பதிவில் பதில் சொல்லுங்கள்

    • @keerthanaretnam7825
      @keerthanaretnam7825 Před 3 lety +1

      Very nice.. Yes that's true story ....🙏🙏🙏

    • @sudakarannamalai8410
      @sudakarannamalai8410 Před 3 lety +3

      இதை படித்ததும் என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது சகோதரி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @pandeeswari2631
      @pandeeswari2631 Před 2 lety

      இதை நானும் பல முறை அனுபவித்துள்ளேன். கோவிலுக்கு அடிக்கடி போகனும் பூஜையெல்லாம் செய்யனும்னு அவ்வளவு ஆசை. ஆனா இதுவரை அந்த அளவுக்கு வசதி இல்லை

  • @user-ur7fj3kb6q
    @user-ur7fj3kb6q Před 11 dny

    எளிமையான முறையில் பூஜை செய்து வணங்கி வழி பட வழி காட்டினார்கள் மிக்க நன்றி நன்றி அம்மா

  • @user-mu9by9qm6y
    @user-mu9by9qm6y Před 3 lety +13

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

    • @mathimusic1276
      @mathimusic1276 Před 3 lety +1

      தந்தை வழி சொந்த உறவினர் இறந்து தாள் 1வருடம் கோவில் அர்ச்சனை செய்ய கூடாது தாய் வழி சொந்த உறவினர் இறந்தல் 30நாள் கோவில் அர்ச்சனா செய்ய கூடாது பெண் பூ பேதல் நிகழ்ச்சி நடந்தால் 30நாள் திட்டு மத்த மாதம் 5நாள் திட்டு

    • @ramakrishnan635
      @ramakrishnan635 Před 3 lety

      நல்ல கேள்வி நானும் எதிர்பார்க்கக்கூடிய பதிவு

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @ramapriyapriya3037
    @ramapriyapriya3037 Před 3 lety +1

    அருமையான பதிவு. குறைந்த செலவில் பூஜை செய்வது எப்படியென்று சொல்லிக்கொடுத்தீர்கள். மிக்க நன்றி அம்மா.

  • @parvathy4765
    @parvathy4765 Před 3 lety +5

    Amma oru siriya santhegam,neenga oru video la sollirukkenga,daily naam samaikkindra saathathil oru pidi eduthu athil oru drop ghee vittu samiku vaithaale pothum nu,but engal veetil puzhungal rice thaan samaippom,samikku padaikkalaama?bcz pacharusiyil thaan padaikkanumnu solgiraargal 🙏vilakkam kodukkavum 🙏

  • @missionpossiblevishwa8818

    அருமை யான பதிவு ஆடி மாத அம்மன் வழிபாடு பற்றி நீங்க சொல்லி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அந்த பதிவை யும் போடுங்க நன்றி சகோதரி

  • @hasini7212
    @hasini7212 Před 3 lety +1

    I will learning lot of gud thinking about god....tq so much Amma😄

  • @senthilprajan5215
    @senthilprajan5215 Před 2 lety +2

    ரொம்ப நன்றி அக்கா அழகான விஷயத்தை சொன்னீங்க

  • @vinukrishna6858
    @vinukrishna6858 Před 3 lety +3

    Thankyou for the information Mam ❤️😍🙏

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 Před 3 lety +1

    மிகவும் அருமை தோழி🙏💕.. நன்றி🙏💕

  • @gunavathia3917
    @gunavathia3917 Před 3 lety

    Thank-you vry much sis...romba iyalba,elimeya vazha help panreenga sis🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthamilselvi7537
    @senthamilselvi7537 Před rokem +1

    அருமையான தகவல் அம்மா ரொம்ப நன்றி

  • @narumugam3843
    @narumugam3843 Před 3 lety +1

    மிக அருமையான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏

  • @maheswarirajendran6544
    @maheswarirajendran6544 Před 3 lety +2

    பயனுள்ள பதிவு. நன்றி அம்மா

  • @esakkimuthu6963
    @esakkimuthu6963 Před 3 lety +2

    Amma super engallukku payanullathga irunnthathu 🙏🙏🙏

  • @rajasekar4544
    @rajasekar4544 Před 3 lety +2

    நன்றி அம்மா மிகவும் அவசியமான ஒரு பதிவு

  • @veniperumal6212
    @veniperumal6212 Před 3 lety

    இவ்வளவு தெளிவாக இந்த பதிவு மிகவும் பயனுள்ளது
    ரொம்ப நன்றிமா

  • @anbutamil41609
    @anbutamil41609 Před 3 lety

    அருமையான பதிவு இது ஊர் கோவில்களில் பூஜை செய்யும் பூசாரி அவர்களுக்கும் பொருந்தும்
    மிக அருமையான பதிவு

  • @mahalakshmis9042
    @mahalakshmis9042 Před 3 lety

    Amma entha pathivu. Enoda manasuku romba ஆறுதலா eruku. Naa naraiya murai vasthi illama namalala இறைவனை vazhi pada mudiyalayenu romba கவலை pattu eruka. But entha pathivuku appuram enaku oru periya மன தெளிவு kadachi eruku ma ரொம்ப நன்றி ma

  • @vijayadravid4610
    @vijayadravid4610 Před 3 lety +1

    அருமை யானபதிவுஅம்மாநன்றி

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 Před 3 lety +1

    அருமையான விளக்கம் மா. நன்றி

  • @marianarmatha6091
    @marianarmatha6091 Před 3 lety +1

    Amma mikka nandri
    Arumaiyana vilakkam

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety

    அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @jayalakshmi.v.g7223
    @jayalakshmi.v.g7223 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா...... உங்கள் பதிவுக்கு

  • @babyshalinielango3167
    @babyshalinielango3167 Před 3 lety +2

    Amma nenga romba nala explain pannaringa so, please sapthakanigal pathi sollungal amma please 🥺

  • @senthi3346
    @senthi3346 Před 3 lety

    Madam while hearing voice I am feeling divine pls continue this ... service

  • @sumathist4584
    @sumathist4584 Před 3 lety

    அருமை அருமை சிறந்த பதிவு.நன்றி அம்மா.

  • @r.karthikar.karthi8151
    @r.karthikar.karthi8151 Před 3 lety +4

    ஆடி மாதம் முருகன் வழிபாடு பற்றி சொல்லுங்கா

  • @deepas4568
    @deepas4568 Před 3 lety +3

    Amma ungala pettru edutha andha thaiku koodana koodi nandrigal amma🙏

  • @divyayoga864
    @divyayoga864 Před 3 lety

    arumaiyana pathivu ma..nandri amma.unga manasu nalla manasu
    ..god bless u amma.

  • @muthulakshmin4818
    @muthulakshmin4818 Před 3 lety +1

    அனைவருக்கும் மிக பயனுள்ள பதிவு அம்மா.

  • @user-xt4lg8rw6d
    @user-xt4lg8rw6d Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙏💐

  • @VickyVicky-ny3yi
    @VickyVicky-ny3yi Před 3 lety +1

    நன்றி மிகவும் அருமை அம்மா

  • @user-mf5hp5sp2m
    @user-mf5hp5sp2m Před rokem +1

    Romba elimaiya iruntuchu ma nandri

  • @selvamselvam3981
    @selvamselvam3981 Před 3 lety +1

    Very nice useful information amma tqqqq🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 Před 2 lety

    Very nice.People like u for this reason.
    Cristal Clear explanation for poor people.
    God bless you.

  • @lavanyaa7652
    @lavanyaa7652 Před 3 lety +2

    சந்தேகம் தீர்ந்தது அம்மா

  • @Manobalan77
    @Manobalan77 Před 3 lety

    ௭ங்களைபோன்ற உள்ள அனைவருக்கும் நல்ல பதிவு மிக முக்கியமான ஒரு பதிவை ௮ளித்ததற்கு நன்றி🙏💕

  • @shankaridhanasekar8070
    @shankaridhanasekar8070 Před 3 lety +2

    Arumaiyana pathivu amma

  • @sureshsuresh7358
    @sureshsuresh7358 Před 3 lety +1

    Super amma very clear hu sonninga super God bless your family 🙏

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před 3 lety

    Excellent 👌👌 pooja neivedhayam information

  • @malathi4763
    @malathi4763 Před 3 lety +1

    Amma arumaiyana pathivu nantri Amma

  • @raavanan17
    @raavanan17 Před 3 lety

    மிக அற்புதம் அருமை பதிவுக்கு நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 Před 3 lety +1

    மிக மிக நன்றி அம்மா👌🙏🏻🙏🙏🏻

  • @srilathamariyil1674
    @srilathamariyil1674 Před 3 lety +1

    Thank you for your valuable information

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu7825 Před 3 lety +1

    Romba romba thank you amma🙏🙏🙏

  • @icebear1295
    @icebear1295 Před 3 lety +2

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @chitravk5800
    @chitravk5800 Před 3 lety +1

    மிகவும் நன்றிகள் அம்மா

  • @ajith2787
    @ajith2787 Před 3 lety

    நல்லதகவலுக்கு நன்றிமேம்

  • @pushpush2513
    @pushpush2513 Před 3 lety +1

    Super mam....matravarhalin thaguthiyai purindhu kondu solhirirhal...... super mam...

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Před 2 lety

    Very very good message. Thanks 😊 Amma

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety +4

    வீட்டில் ஒரு துயரமான இறப்பு சம்பவம் நடந்தால் அதிலிருந்து ஒரு வருடம் கோயில்கள் செல்லக்கூடாது மாலை அணியக்கூடாது இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யும் போது நாம் மட்டுமே அந்தக் உணவை உன்ன வேண்டுமா பிறருக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி ஒரு தெளிவான பதிவு கொடுங்கள் அம்மா

  • @senthilkumark4773
    @senthilkumark4773 Před 3 lety +1

    Useful information thank you amma

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 Před 2 lety +1

    Very nice mam. Ungala pola oru vazhikatti GURU engalukku oru varaprasatham.🤗🤗🤗😍

  • @shivmeeshivmee6893
    @shivmeeshivmee6893 Před 3 lety +1

    Ungala romba.pudicheruku enaku...💓💐

  • @ytgan1
    @ytgan1 Před 3 lety

    Thank you so much amma. You are doing an amazing service. I have been following your videos recently. And I look forward to your video everyday.

  • @rekhav2517
    @rekhav2517 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா

  • @durgadevi348
    @durgadevi348 Před 2 lety +1

    Mikka nandri ....amma....

  • @buvikar007wari8
    @buvikar007wari8 Před 3 lety

    Amma tnks very use full

  • @gazhagu3677
    @gazhagu3677 Před 3 lety +2

    அற்புதம் அம்மா வாழ்ழ்க வளமுடன் நலமுடன் அம்மா நன்றி அம்மா

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 Před 3 lety +1

    Very good. Very clear explanation.

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 3 lety +2

    All ur information and videos are simply super

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 Před 3 lety +1

    Kankalangudhamma indha pathivu kodi nandrigal Amma 🙏🙏🙏

  • @sumathygunasekaran2552

    மிக்க நன்றி சகோதரி 🙏

  • @vasanthysrinivasan7346
    @vasanthysrinivasan7346 Před 3 lety +1

    Very nice ,sirippum varuthu,sindhikkavum thonuthu

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 Před 3 lety

    Romba nandri ma... itha na romba nal ah ethir pathen inaiku upload panitenga...

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 3 lety

    மிகவும் நன்றி அம்மா🙏🙏

  • @gmunieswari7034
    @gmunieswari7034 Před 2 lety

    எனக்கு மிகவும் பயன் பெற்ற பதிவு அம்மா மிக்க நன்றி

  • @rajalakshmisundararaj556

    Amma intha pathivirku mikka manamarntha nandri amma.🌹🌹🌹🌹

  • @nithimithran2149
    @nithimithran2149 Před 2 lety +1

    Unmailaye kamil neer varudhu ma ungaloda petchai keppadharki....migavum arumai....amma👍🙏

  • @surendhirans2290
    @surendhirans2290 Před 3 lety +1

    நன்றி அம்மா அருமை 🙏🙏👌

  • @sathyapriya9926
    @sathyapriya9926 Před 3 lety +1

    Good mrg Amma tq so much for this good info🙏