பூஜை செய்யும்போது கொட்டாவி வராமலும் & மனசு அலை பாயாமலும் இருக்க சில வழிகள் | Do you Yawn during puja

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2021
  • பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
    • பூஜை அறையில் கட்டாயம் ...
    பூஜை அறையில் நாம் கவனிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | 6 important things to notice in Puja Room
    • பூஜை அறையில் நாம் கவனி...
    சாதாரண நாட்களில் தினசரி பூஜை செய்வது எப்படி? | Daily Puja Routine | Desa Mangaiyarkarasi
    • சாதாரண நாட்களில் தினசர...
    விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
    • பூஜை அறையில் வைக்க வேண...
    பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits
    • பிரம்ம முகூர்த்த விளக்...
    வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
    • வீட்டில் எங்கெல்லாம் வ...
    ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth
    • ஐஸ்வர்யம் பெறுக பூஜை அ...
    தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 753

  • @ranjanadevi1750
    @ranjanadevi1750 Před 3 lety +17

    இதுக்கு தான் எனக்கு உங்களையும், இந்த ஆன்மீக சேனலையும் ரொம்ப பிடிக்கும்.எனக்கு பூஜை செய்யும் போது கொட்டாவி பிரச்சினை ரொம்ப இருந்தது.நிறைய you tube சேனல் ல இதைப் பற்றி தேடும் போது எல்லாமே பயங்காட்டுற மாதிரி தான் சொல்லிருந்தாங்க.பூஜை பண்றதையே நிப்பாட்டிடேனா பார்த்துக்கோங்க. இப்ப நல்லா தெளிவாகிட்டேன். உங்க ஆன்மீக சேனல் தவிர எதையும் பார்க்கிறது இல்லை. Because of simplicity and creating confidence within us. Thanks a lot ma.

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 Před 2 lety

      உஙக மேல அருள் இருக்கு

    • @susivenkatesan4495
      @susivenkatesan4495 Před 2 lety

      அம்மா உண்மையா சொல்றேன் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் ரொம்ம ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்கு ரொம்ப நன்றி மா

    • @Gowri2006
      @Gowri2006 Před rokem

      I accepted.... நன்றி அம்மா...

  • @arulmaniv2785
    @arulmaniv2785 Před 3 lety +39

    நன்றி மா.இப்படி ஒரு பதிவு எனக்கு மிகவும் தேவைப்பட்டது.இதை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தேன்.மிக்க நன்றி அம்மா.நீங்கள் இந்த அடியேனின் ஆன்மிக குரு அம்மா.

  • @kumasuguna6034
    @kumasuguna6034 Před 3 lety +5

    வைஷ்ணவ கோயில்களை பற்றிய பதிவுகள் தந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்....

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 Před 3 lety +6

    நல்ல பதிவு சகோதரி. சிவபுராணம் படிக்கும் போது கொட்டாவி வருவதில்லை. கந்த சஷ்டி படிக்கும் போது வருகிறது. எனக்கு ஒரு வித பயம் இருந்தது. இன்று உங்கள் பதிவால் தீர்ந்தது. நன்றி சகோதரி.

    • @v.asavinth3597
      @v.asavinth3597 Před 3 lety +1

      Dhushyanth எனக்கு சிவபுராணம் படிக்கும் போது வருகிறது கந்த சஷ்டி கவசம் பாடும்போது வருவதில்லை

  • @jothirajavelu5093
    @jothirajavelu5093 Před 3 lety +8

    எனக்கு இந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. எனக்காக கொடுத்தது போல் இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி

  • @VickyVicky-ny3yi
    @VickyVicky-ny3yi Před 3 lety +5

    என் மனதில் நினைத்து இந்த பதிவு .உங்களுக்கு மிக்க நன்றி அம்மா

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 Před 3 lety +5

    நான் கேட்க வேண்டும் என நினைத்த பதிவு மனது அலைபாயும் என்ன செய்வது என்று நினைத்தேன். சரியான நேரத்தில் தாங்கள் தந்த தகவல் மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏

  • @SaravananSaravanan-ht9lc
    @SaravananSaravanan-ht9lc Před 3 lety +5

    நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது சகோதரி 🙏

  • @krishithabharathkumar939
    @krishithabharathkumar939 Před 3 lety +2

    என் மனநிலையை அறிந்த மாதிரியே உங்களுடைய பதிவு இருக்கு அம்மா... வாழ்க வளமுடன்💐

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety +22

    வீட்டில் ஒரு துயரமான இறப்பு சம்பவம் நடந்தால் அதிலிருந்து ஒரு வருடம் கோயில்கள் செல்லக்கூடாது மாலை அணியக்கூடாது இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யும் போது நாம் மட்டுமே அந்தக் உணவை உன்ன வேண்டுமா பிறருக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி ஒரு தெளிவான பதிவு கொடுங்கள் அம்மா

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Před 2 lety +3

    அம்மா என் மனதில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் உங்களின் ஒவ்வொரு பதிவும் நல்ல மன நிம்மதியை தருகிறது 🌹🌹🌹🌹🌹 ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamjewellery3861
    @jeyamjewellery3861 Před 3 měsíci +2

    வணக்கம் சகோதரி உங்களுடைய இந்த காணொளி மூலம் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் பத்து வகையான காற்று இருப்பது தெரியும் ஆனால் அது என்ன என்ன என்பது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நான் எப்பொழுதெல்லாம் சாமி கும்பிட ஆரம்பிக்கிறேன் அப்பொழுதெல்லாம் எனக்கு கொட்டாவி என் முன் வந்து நின்றுவிடும் எனக்கும் என் மனைவிக்கும் சிறு சிறு தகராறு கூட வந்துவிடும் இன்று முதல் நீங்கள் கூறிய இந்த விஷயத்தை கடைப்பிடித்து கொட்டாவி வராமல் மனதை ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடுகிறேன் நன்றி சகோதரி❤

  • @145shalini.jj.shalini8
    @145shalini.jj.shalini8 Před rokem +4

    உங்கள் உரையைக் கேட்டவுடன் மனதிற்கு புது உற்சாகம் பிறக்கின்றது மிக்க நன்றி அம்மா

  • @youtuber5458
    @youtuber5458 Před 3 lety +5

    Unga pechukalai kettu dhaan enaku kadavul mela romba eedubaadu vandhuchu.. neraya visayam therinjukitte.. thanks amma..

  • @user-ls2xj3qm4f
    @user-ls2xj3qm4f Před 2 měsíci +1

    ரொம்ப நன்றிங்க அம்மா உங்க பதிவை கேட்டேன் ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்ன மாதிரி ரெண்டு நிமிஷம் மன அமைதி கொண்டு சாமி கும்பிட்டு அப்புறம் ஸ்லோகம் சொல்றேன் ரொம்ப நன்றி மா

  • @kumasuguna6034
    @kumasuguna6034 Před 3 lety +1

    அன்புடன் காலை வணக்கம்..மனதறிந்தது போல் இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி... நாம் அனைவரும் எப்போது ஆன்மீக பயணம் மேற்கொள்வோம் என்று மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து நானும் என் தமக்கையும் காத்துக் கொண்டு உள்ளோம்....

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 Před 3 lety +2

    மிக அருமையான விளக்கம் மா. நீண்ட நாள் சந்தேகம் உங்கள் வீடியோ மூலம் தெளிவாகியது மா. மிக்க நன்றி.

  • @kalaichelviranganathan3258

    Madam
    எனக்கு கொட்டாவி வரும்.சில சமயம் கண்ணீர் வரும். நான்
    உட்கார்ந்து செய்ய முடியாததால் நின்று கொண்டே 108 முறை மந்திரங்கள் சொல்லிக் கொண்டு மஹாலட்சுமி பூஜை
    செய்கிறேன். ஆனால் நீங்கள்
    சொல்லும் காரணங்கள் உண்மை அம்மா.நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @mglganesan149
    @mglganesan149 Před 3 lety +4

    பெண் ஆனாலும் ஆண் ஆனாலும் வரன் பார்க்கும் போது கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் பற்றி சொல்லுங்கள் madem

  • @kalaivanibaskaran7027
    @kalaivanibaskaran7027 Před 3 lety +1

    இது போல் கேள்வி மனதுக்குள் இருந்தது. இன்று உங்கள் பதிவு மிகவும இயற்கையாக தேவையான பதிவாக இருக்கிறது. இதுவரை இப் பிரச்சினைக்கு
    இது போல் விளக்கம் கேட்டதில்லை அம்மா.நன்றி .

  • @user-ux1mf4zd1b
    @user-ux1mf4zd1b Před 3 lety +3

    நீங்கள் குடுக்கும் நல்ல நல்ல விஷயங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +2

    எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மா அபிசேகம் ஆராதனை நடக்கும்போது மனநிறைவோடு கும்பிடும்போது எந்த சங்கடங்களும் நேரதவாறு காத்து எல்லோருக்கும் அருள்புரியவேண்டுகிறேன் தாயே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @pasupatipasupati1794
    @pasupatipasupati1794 Před 3 lety +6

    அம்மா உங்கள் video நல்லா இருக்கு.. மாதம் மாதம் வரும் சஷ்டி விரதம் எப்படி இ்ருக்க வேண்டும் .சொல்லுங்க அம்மாpls.............pls........

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 Před 3 lety +5

    அம்மா 🙏நல்ல பதிவு 🌹வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏

  • @ammuzspraypaint5582
    @ammuzspraypaint5582 Před 2 lety +1

    எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.. இதுக்கு நீங்க சொன்ன தீர்வு அருமை. இதை நானும் பின்பற்றி பார்க்கிறேன் அம்மா.. நன்றி

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Před 3 lety +5

    நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி எனக்கு உண்டான பதிவு நன்றி

  • @KumarKumar-br9ti
    @KumarKumar-br9ti Před 3 lety +3

    அம்மா நீங்கள் போடும் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.கந்தசஷ்டி பதிவு போட்ட மாதிரி கந்தகுரு கவசம் பற்றி போடுங்கள் அம்மா.

  • @shanmugapriyagunaseelan7977

    Brilliant and simple methods. At least, I don't feel guilty about feeling tired during prayers. Thank you so much AGM

  • @rajeshwarivenkatesan5847
    @rajeshwarivenkatesan5847 Před 3 lety +3

    Amma romba naal santhegan neengal puriya vaithirkal.nanri amma.

  • @ranjanimurali826
    @ranjanimurali826 Před 3 lety +3

    நன்றி அம்மா எனக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது.🙏

  • @agash6910
    @agash6910 Před 3 lety +10

    அனையா விளக்கு வீட்டில் வைப்பது எப்படி அதை பற்றி கூறுங்கள் அம்மா

  • @p.saravanan7459
    @p.saravanan7459 Před 3 lety +5

    அம்மா கன்னி தீட்டு எத்தனை நாள் தலைக்கு குளிப்பது எப்படி நடப்பது ஓரு பதிவு போடுங்கள் தயவுசெய்து 🙏🙏

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 Před 3 lety +24

    அம்மா புதையல் இருப்பது உண்மையா‌ அதைப்பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @ushadesikan8450
    @ushadesikan8450 Před 3 lety

    Thanks for the valuable information நன்றி அம்மா

  • @sakthiraji7366
    @sakthiraji7366 Před 2 lety +3

    Romba nandri amma.enakkum romba naal intha pirachanai irunthathu.naanum try pandren.thank you.

  • @geethah2542
    @geethah2542 Před 2 lety +1

    Nandri,nandri,nandri mam!
    Very helpful and useful 🙏🙏🙏

  • @Govardhan.
    @Govardhan. Před 3 lety +139

    ஒரு தனிப்பதிவாக உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள்.Please.

  • @devamani7274
    @devamani7274 Před 2 lety +2

    நன்றி மேடம் 🙏🙏🙏 நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏

  • @asaialangaram1085
    @asaialangaram1085 Před rokem +1

    சூப்பரா இருந்தது. இந்த பதிவு. நன்றிஎன்குருவே. ஒம்சரவணபவ. 🙏🙏🙏

  • @shantisoma5414
    @shantisoma5414 Před 3 lety +2

    I m really amazed by your explanation. Wonderful share. I have learnt a lot from your speech. May God showers you with the richest blessings. Thanks amma.

  • @harishg7859
    @harishg7859 Před 3 lety +3

    அம்மா இந்த உலகின் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட வாழை பெண் தெய்வம் பற்றிய ஒரு பதிவு பேடுங்க அம்மா 🙏......

  • @m.k.yashik4538
    @m.k.yashik4538 Před 3 lety +6

    வீட்டில் சிவனை வழிபடும் முறை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் பெண்கள் வழிபட தனி விதிமுறைகள் உண்டா தீட்சை வாங்கி விட்டுத்தான் மந்திரம் சொல்ல வேண்டுமா

  • @kalaiprasath4143
    @kalaiprasath4143 Před 3 lety

    Unga video Parthave positive energy varuthu amma❤️

  • @banumathibanu2727
    @banumathibanu2727 Před rokem +2

    எனக்கும் எல்லாம் அறிகுறிகள் எல்லாம் தானே இருக்கிறது அம்மா இனி நான் நீங்க செல்வது உண்மை தான் அம்மா 🙏🙏🙏

  • @BalaMurugan-wu2rs
    @BalaMurugan-wu2rs Před 3 lety +11

    அம்மா அணையா விளக்கு பற்றி கூறுங்கள். அனைவரும் ஏற்றலாமா? வீட்டில் குழந்தை பிறக்கும் போதோ, பெண்கள் வயதிற்கு வரும் போதோ அல்லது இறப்பு ஏற்பட்டால் இந்த விளக்கு எறியலாமா? விளக்கம் தாருங்கள்.

  • @vishaliramachandran6468
    @vishaliramachandran6468 Před 3 lety +5

    சில நேரங்களில் கோவிலில் தரிசனம் செய்யும் பொழுது அழுகை வருகிறது அதற்கு காரணம் கூறுங்கள் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +1

      நல்லது தான்

  • @vimalar6440
    @vimalar6440 Před rokem

    மிகவும் பயனுள்ளது ரொம்ப ரொம்ப நன்றி

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 Před 3 lety +1

    அக்கா அற்புதம் மிக அருமையான பதிவு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ஓம் சரவணபவ
    நமக வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @gnanathangamp4863
    @gnanathangamp4863 Před 2 lety +2

    நல்ல விளக்கம் நன்றி எனக்கு இந்த சந்தேகம் பல நாட்களாக உள்ளது முயற்சிக்கிறேன்

  • @sivasuja4538
    @sivasuja4538 Před 3 lety +1

    Amma ur positive comment in all situation giving a good vibration and calmness to my mind and heart. Thank you so much amma.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @vishwadevi8815
    @vishwadevi8815 Před 3 lety +1

    Romba nandri akka.nenga sonna mari than yenakku yellame nadakkuthu.yenakkum kottave varuvathunala romba kavalaya irunthen.ippa nenga sonnathai ketta peragu nemmatheya irukku.🙏🙏🙏🙏🙏

  • @kannathalkannathal2718

    Thank u amma... Epo than just prayer panne deep sleep poietu vatheyn... God keta sonnan pls na thuka kutathu help pannuganu. But oka topic pathu Ian very happy.. God always with me...

  • @sivamandiram6552
    @sivamandiram6552 Před 3 lety +1

    நல்ல ஒரு பதிவு தெளிவு படுத்தியது க்கு நன்றி

  • @rajeswarisathishkumar2801

    நல்ல தகவல் அம்மா நன்றி.

  • @meenakshiv7512
    @meenakshiv7512 Před 3 lety

    Inimaiyaana thelivana arivurai. Nandri Ji

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 Před 3 lety

    நன்றி அம்மா.சிறந்த தகவல்

  • @latheesh7200
    @latheesh7200 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா

  • @devasena8685
    @devasena8685 Před 3 lety

    நன்றி. Very useful video

  • @mathialaganganapathi1924

    This is a very useful video got many of us and helps us in our lives.Thank You very much 🙏🙏🙏❤️❤️❤️

  • @hemalathak2164
    @hemalathak2164 Před 2 lety +1

    Thank you so much for your valuable information sister.

  • @muruganer6236
    @muruganer6236 Před 3 lety +1

    Romba nanri amma enakku indha pratchanai romba nala irukku ennannu theriyama irundhaen thank you

  • @srsmaheswary000
    @srsmaheswary000 Před 2 lety +1

    Nalla payanulla pathivu sis . Nandri👍🙏😊

  • @mariadavid1285
    @mariadavid1285 Před rokem

    Thank u amma. Rompa useful tips

  • @lekshmanaperumalperumal2393

    அம்மா அய்யாவின் அற்புத கதைகள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @kvalli2063
    @kvalli2063 Před rokem +1

    Thanks to your information 🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 3 lety +2

    பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…

  • @bselvam8738
    @bselvam8738 Před 3 lety +2

    சிவ சிவ சிவாயநம அம்மா தாங்கலை பார்க்கும்போது சிவனை பார்ப்பது போல் தெரிகிறது அம்மா சிவ சிவ

  • @selvimagesh3565
    @selvimagesh3565 Před 3 lety +2

    நன்றி அக்கா... இந்த பதிவு எனக்கு தேவை பட்டது.

  • @shanmugavelusrinivasan7275

    அருமை அருமை நன்றி அம்மா

  • @ramyavijayakumar3975
    @ramyavijayakumar3975 Před 3 lety

    தெளிவான விளக்கம். நன்றி

  • @poongothaithirumalaikumar4584

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா 🙏🙏🙏ரொம்ப....நன்றி

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 Před 2 lety

    Arumai arumai arumaiyana pathivu Amma 🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před 3 lety

    மிகவும் நல்ல பதிவு அம்மா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @maheswaribalaram1227
    @maheswaribalaram1227 Před 3 lety +1

    Madam innaiki romba useful a msg sollirukinga, romba Arumaiyana thyliva, school pasanga kita sollura pola sonnaduku thalaivangi panigirayn🌹🙏🌹..
    Enakum sila time la kottavi varum, thn manthiram sollum pothu sila time la, kavanam sitharum so enaku rombaaaaaaa useful eruku unga video so thankful😌🙏💕

  • @perinpanathanneethan3641
    @perinpanathanneethan3641 Před 3 lety +6

    அம்மா வீட்டில் யாரும் இல்லை எல்லாரும் வெளியூர் போகும் சந்தர்ப்பங்களில் வீட்டில் விளக்கு ஏற்ற முடியாது நெய்வேத்தியமும் வைக்க முடியாதே அந்த நாட்களில் என்ன அம்மா செய்யலாம்

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před 3 lety +3

    சகோதரி எங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது சாமிக்கு பூ போட்டு பத்தி சாம்பிராணி தூபம் போட்ட பின் ஞானப் பெரியவரிகளின் பதிகளை படித்து விட்டு பின் நெய்வேத்தியம் செய்து கற்பூரம் ஆரத்தி எடுப்போம்.இது சரியான முறையா? பதிகங்களை எப்போது படிக்க வேண்டும் சொல்லுங்கள் சகோதரி எங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před 2 lety +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @gajalakshmi9555
    @gajalakshmi9555 Před 3 lety

    நன்றி அம்மா அருமையான பதிவு.

  • @subbuvalli1304
    @subbuvalli1304 Před rokem

    Thanku so much

  • @thanushkafootballplayer5465

    அருமையான பதிவு அம்மா

  • @sudakarannamalai8410
    @sudakarannamalai8410 Před 3 lety

    சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா அவ்வளவு மிக அருமையான பதிவு இப்பதிவை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @vijaygovindvijaysundar9814

    மிக்க நன்றி அம்மா...

  • @sureshparamu9904
    @sureshparamu9904 Před rokem +2

    Super explain MA tq

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 Před 3 lety +1

    அருமை சகோதரி நன்றி

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 Před 3 lety +1

    அம்மா ரொம்ப நன்றி இந்த பதிவிற்கு 🙏🙏🙏🙏

  • @lalithambigaim5655
    @lalithambigaim5655 Před rokem +1

    Thank you very much madam

  • @sujasuja2067
    @sujasuja2067 Před 3 lety

    அருமை தோழி . நன்றி நன்றி 🙏🙏

  • @abinayaponabinayapon6917

    நல்ல பதிவு நன்றி

  • @s.chellammal8081
    @s.chellammal8081 Před 2 lety +1

    அருமை அம்மா நன்றி

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி நல்லது நடக்கும்

  • @hemasrinivasan936
    @hemasrinivasan936 Před 3 lety +4

    ரொம்ப நாள் எனக்குள் இருந்த சந்தேகம் இந்த பதிவின் மூலம் எனக்கு தீர்ந்தது. நன்றி அம்மா 🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 Před rokem +1

    Thank you so much Amma

  • @arulmuruganv4903
    @arulmuruganv4903 Před 4 měsíci +1

    Super mam arumiyana pathivu

  • @shanthia4802
    @shanthia4802 Před rokem +1

    Vazhga vallumudan nandri

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety

    Yellarukum thevaiyaana arumaiyaana pathivu amma romba nandri 🙏 amma ❤️

  • @muthudevienterprises1127

    Very very useful tips thank u so much madam 🙏

  • @ganeshthangavel4362
    @ganeshthangavel4362 Před 3 lety +1

    Unga kitta puduchathu sollum karuthai nalla nakaichuvai unarvodu solvathu.keep going akka.

  • @ramanraj1052
    @ramanraj1052 Před 3 lety

    மிக பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி 🙏

  • @thamilmagal5957
    @thamilmagal5957 Před 3 lety

    நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றிங்க அம்மா