Panchamirtha Vannam ~ பஞ்சாமிர்த வண்ணம் ~ Composed by Pamban Swamigal | Lord Murugan Devotional song

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2020
  • இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று முருகப்பெருமானே,கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி
    BOOK: பஞ்சாமிர்த வண்ணம் | Composed by Pamban Swamigal | Sung by: P Sargunanathan
    Please follow the link for Lyrics with meaning in E-Book form:
    www.blogger.com/blog/post/edi...
    COPYRIGHT DISCLAIMER:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Tejas Digital Media, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, tamil devotional songs with lyrics and meaning, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Panchamirthavannam

Komentáře • 241

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Před 4 měsíci +39

    தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா முருகர் கோவிலையும் பார்க்க எனக்கு வரம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @trandtok757
    @trandtok757 Před měsícem +13

    கந்தசஷ்டி ஏழாம் நாள் திருக்கல்யாணம் பார்க்க சென்றபோது கோவிலில் நல்லக்கூட்டம்.விபூதி பிரசாதம் கிடைக்கவில்லை.வேறு யாரிடமும் வாங்கி பூச எனக்கு மனம் இல்லை. அப்போது நம்ம முருகன் தானே நாளை வந்து கூட விபூதி பிரசாதம் வாங்கிக்கொள்வோம் என்று என் மனதுக்குள்*
    நினைத்துக்கொண்டே கோவிலை வலம் வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பினேன்.அப்போது ஒரு பெண் என்னிடம் ஓடி வந்து அக்கா விபூதி பிரசாதம் எடுத்துக்கோ.நமக்கில்லாததா என்றாள்.எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.நான் மனதுக்குள் நினைத்தது எப்படி நடந்தது.என் கண்ணில் கண்ணீர் மட்டும் ! ஏனென்றால் எனக்கு விபூதிக் கொடுத்தது ஒரு மன நலம் சரியில்லாத பெண். இது நடந்தது(2023 கந்த சஷ்டி வழாவில் நடந்து) உண்மை.தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @pavunupalanialliswell7462

    இன்று சஷ்டி திதி இப்பாடலை கேட்டு கொண்டிருந்தேன் .என் வீட்டிற்கு முருகர் பத்தர்கள் இருவர் காவடி ஏந்தி வந்தார்கள். என்னால் ஆச்சர்யம் தாங்கமுடிய வில்லை ஏன் என்றால் இப்பாடலை எங்கு ஒளித்தாலும் முருகன் அவ்விடத்திற்கு வருவார் என்று கூறியது உண்மையே. இதை அனைவரும் கேட்டு முருகனின் அருள் பெறுவோம் நன்றி

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Před 4 měsíci +27

    என்ன பாக்கியம் செய்தேனோ என்னப்பன் முருகன் அருளால் இன்று பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் பாடலை கேட்கும் பாக்கியம் பெற்றேன் என் ஆன்மாவும் மனமும் உள்ளமும் மகிழ்ச்சி பெற்று ஆனந்தம் கண்டேன் இப்பாடலை படைத்த பாம்பன் சுவாமிகளையும் இப்படி அழகாக இசைப்பட இனிமையாக பாடி தந்த உங்களையும் பாதம் பணிந்து வணங்குகிறேன். நன்றி முருகா சரணம் 🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh Před 5 měsíci +14

    இன்று தான் முதன் முதலாக இந்த பாடல் கேட்கின்றேன் என் அண்ணன் முருகன் செயல் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @rajasekarmmda
    @rajasekarmmda Před rokem +15

    முருகன் கருணையால் இப்பாடல் கேட்க பெற்றேன்

  • @user-ex2xv5vc9c
    @user-ex2xv5vc9c Před 5 dny +1

    பஞ்சாமிர்தம் போலவே மிக மிக மிக இனிமையான கானம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. முருகனை போல பாமர மக்களை காப்பாற்றும் தெய்வம் இந்த கலியுகத்தில் இல்லவே இல்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...........

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 Před 6 dny +2

    வணக்கம்.வாழ்க வளமுடன்.
    இன்று தான் முதன்முதலில் இப்பாடலைக் கேட்டேன்.மிக்க நன்றி.
    ஓம் முருகா சரணம்

  • @suthag3301
    @suthag3301 Před rokem +9

    பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி!!!

  • @venkatachalapathybalasubra4966

    முருகன் கருணையால் இப்பாடல் கேட்க பெற்றேன். மிக்க நன்றி அய்யா.

  • @muralis6148
    @muralis6148 Před dnem

    தேனார் குரலினிமை! குரு அருளும் முருகன் அருள் அமுது மெங்குங் கூடுக!

  • @mathisaran345
    @mathisaran345 Před 5 měsíci +4

    தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்திடும் சிறுவாபுரி குமரன் அருளால்

  • @ramanramanathan
    @ramanramanathan Před 2 měsíci +2

    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக்
    கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா செந்தில் வாழ்வே🙏🙏🙏

  • @user-iu2eg8pd3c
    @user-iu2eg8pd3c Před 2 měsíci +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 Před 3 měsíci +2

    அருமை நான் முருகன் கோவிலுக்கு
    எல்லாம். போகணும் அருள்வாய் முருகா 7:09

  • @ranijayabarathi3619
    @ranijayabarathi3619 Před 2 měsíci +4

    வெற்றிவேள்முருகனுக்கு அரோகரா

  • @parameshwarii8988
    @parameshwarii8988 Před dnem

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @Divyashree251
    @Divyashree251 Před 3 lety +12

    முருகா எனக்கு என் கனவு வீட்டை விரைவில் கொடு முருகா .

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 Před 3 lety +15

    முத்தமிழுக்கு முதல்வனே முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 11 měsíci +4

    ஓம் ஶ்ரீ வள்ளி ❤❤❤தெய்வானை மணவாள
    கந்தா போற்றி🙏🌺கடம்பா போற்றி🙏🌹கதிரவேலே
    போற்றி🙏🌷

  • @user-fo6fz2qs6t
    @user-fo6fz2qs6t Před 7 dny

    வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @skcarkark7206
    @skcarkark7206 Před 3 lety +27

    குரல் இனிமையாக உள்ளது. இசையும் அருமை.
    ௐ முருகா! வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 3 lety +20

    ஓதுவார் மயிலை சிவத்திரு சர்குருநாதர் ஐயா அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார். பாடல் வரிகளை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @VelMurugan-wd3se
    @VelMurugan-wd3se Před 3 lety +6

    இந்த பாடலுக்கு நான் அடிமை..

  • @gopalpitchai7915
    @gopalpitchai7915 Před 3 lety +11

    அரோகரா வெற்றிவேல் முருகா

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 3 lety +10

    அதிகாலை நேரத்தில் முருகன் பாடல் கேட்டது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

  • @sugusuguna2255
    @sugusuguna2255 Před 2 lety +4

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.... முருகா சரணம்

  • @ravivarman1040
    @ravivarman1040 Před 2 lety +2

    அறுபடை வேலவனுக்கு அரோகரா...
    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா...

  • @sankarianbumani2343

    VETTRI MURUGANUKKU AROHARA.♥️♥️♥️🙏🙏🙏

  • @suthag3301
    @suthag3301 Před rokem +2

    முருகா நல்லருளைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் ஐயா.. குகனே.... அருள்வாய்.... ....

  • @thambiranthozhan968
    @thambiranthozhan968 Před 3 lety +9

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 3 lety +38

    ஆஹா, என்ன ஒரு அற்புதமான குரல் வளம், வார்த்தைகள் உச்சரிப்பு.மிக்க நன்றி ஐயா 🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன்.

    • @saraswathyparaguayansp2429
      @saraswathyparaguayansp2429 Před rokem

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅dxdifud

  • @kannanbhakthavachalam5428
    @kannanbhakthavachalam5428 Před 3 lety +23

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Před 2 lety +13

    தினமும் ஒரு முறையாவது கேட்டால்தான் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது.என் மனம் நீ அறிவாய் முருகா ! அருள்வாய் நீ கந்தா! பாம்பன் சுவாமிகள் பாடலை எடுத்து இசையோடு அழகாக கொடுத்துள்ளீர்கள் . குரல் வளம் மிகவும் இனிமை. தமிழுக்கும் முருகா பக்தர்களுக்கும் தாங்கள் செய்த மிகப்பெரிய சேவை ! வாழ்த்துக்கள்!

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 3 lety +2

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @Divyashree251
    @Divyashree251 Před 3 lety +34

    முருகு எனக்கு சொந்த வீடு கொடு முருகா எனக்கு ஒரு நிரந்தாரமான வேலையே கொடு முருகா.

  • @premaraja6578
    @premaraja6578 Před 2 lety +2

    ஓம் முருகா சரணம்
    ஓம் கந்தா சரணம்
    ஓம் சண்முக சரணம்
    சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 Před měsícem

    முருகா என்னோடு எப்பொழுதும்
    இருந்து என்னை காப்பாயிற்றி
    அருள்வாய் குமார

  • @ariyamalai
    @ariyamalai Před 5 měsíci +1

    என் சிந்தையே செந்தூரா செவ்வடிவேலா சேவல் கொடியோனே மயில்வாகனா உன் அருளாலே உன்னை சரணடைந்தேன் சண்முகா நன்றி ஐயா

  • @hemamahendran2384
    @hemamahendran2384 Před 3 lety +14

    அருமை அருமை மனநிறைவு

  • @sangeethathiagarajan9888
    @sangeethathiagarajan9888 Před 3 lety +5

    ஓம் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajans1463
    @nagarajans1463 Před 3 lety +5

    Muruga Muruga Muruga

  • @muthusamyp1982
    @muthusamyp1982 Před 3 lety +13

    அருட்பெரும்பாம்பன்
    பெருமானாரின் தித்திக்கும்
    தேன்தமிழ்சந்தப்பாடலின்
    பொருளுணர்ந்து பாடப்பெற்ற
    அருட்பஞ்சாமிர்தம்!!

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 lety +2

    வெற்றி வேல் முருகனுக்குஅரோகர வீரவேல் முருகனுக்கு அரோகரகந்தவேல்முருகனுக்குஅரோகர வேல் வேல் வெற்றி முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி போற்றி பவுர்ணமி அன்று கேட்டேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @mindproquiz1560
    @mindproquiz1560 Před 3 lety +6

    ஓம் சரவணபவாய நமக

  • @vijayalakshmichidambaram478

    🙏🙏🙏Muruga Sharanam Sharanam 🙏🙏🙏Migavum Arumai 🙏🙏🙏Nanri Ayya 🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 4 měsíci +1

    Muruga enaku kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺

  • @user-mt2jr1ni9c
    @user-mt2jr1ni9c Před 2 lety +3

    ஓம் சரஹணபவாய நமக முருகா முருகா உனது அடியார் மனங்களில் ஆனந்தம் பொங்கி வழிகிறது அன்னைத்தமிழ் அமுது இனிக்கிறது ஆனந்த தமிழபிஷேகம் நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி

  • @senthilandavanp
    @senthilandavanp Před rokem +3

    ஓம் முருகா சரணம் 🙏

  • @suganyad3906
    @suganyad3906 Před 3 lety +9

    ஓம் சரவண பவ

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 3 lety +7

    🌺🙏🌺 OM SARAVANA BHAVA 🌺🙏🌺

  • @ashwinipurushotham7281
    @ashwinipurushotham7281 Před rokem +6

    Lord Murugar has blessed you with beautiful voice. Very well sung. Thank you 🙏 🙏🙏

  • @VIJAYAKUMAR-gb7sc
    @VIJAYAKUMAR-gb7sc Před 3 lety +5

    ஒம் முருகா சரணம்

  • @SureshKumar-gg1je
    @SureshKumar-gg1je Před 3 lety +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 Před 3 lety +4

    Pazhani Muruga Thiruvadikal Saranam

  • @devarooba1831
    @devarooba1831 Před 13 dny

    Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhas_lounge7262
    @sudhas_lounge7262 Před 2 lety +9

    🙏🙏🙏
    இன்றைக்கு வைகாசி விசாகம் இன்று தான் என் கண்ணில் பட்டது
    நன்றி முருகா, சரணம் 🙏🙏🙏

  • @kanagalingama4057
    @kanagalingama4057 Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 siva. siva .pamban swamigal. potri potri siva siva.........

  • @uma8732
    @uma8732 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா❤
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤

  • @kalaijai8426
    @kalaijai8426 Před 3 lety +2

    Om Muruga potri
    Arogara arogara arogara

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 Před 2 měsíci +2

    இப்பாடலை யார் ஒருவர் தங்கு தடையில்லாமல் பாடுகின்ற அடியார்கள் முருகப்பெருமானிடம் பேசுவார்கள் இது சத்தியம்

  • @suthag3301
    @suthag3301 Před 3 lety +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.......

  • @devarooba1831
    @devarooba1831 Před 13 dny

    Om saravana pava 🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannajeya4917
    @prasannajeya4917 Před 3 lety +4

    Very nice voice muruga saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayvelan5767
    @vijayvelan5767 Před měsícem

    முருகா இன்று தான் உங்கள் அருளால் பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடலைக் கேட்கிறேன் நன்றி முருகா❤❤❤

  • @sriparvathi3090
    @sriparvathi3090 Před 3 lety +4

    நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏👍

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 Před 3 lety +2

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @mangochannel367
    @mangochannel367 Před měsícem

    Om Saravana bhavaya namhaaa 🙏🙏🙏🙏🙏🙏💐💐🥒🥒🍒🍒🍈🍈🍍🌾🌾🌱🍋🍋🍎🌲🌲🍅🍅🍅⛰️⛰️🍓🍓💮🥥🌷🌷🥑🍐🍐🍐🌸🌸🍇🍇🍇🍇🥀🥀🌹🌹🍑🍑🏵️🏵️🌻🌻🌻🍉🍉🥭🥭🍊🍊🍊🌽🌽🥦🥝🥝🥝🍏🍏🍏🍃🍃🍃🌺🍠🍠🍠🍠🍠🍐🍐🌺🌸🌸🍇🍇🍇🍇🥀🥀🌹🍑🍑🏵️🌻🍉🍉🥭🍊🍊🌽🥦🥝🥝🍏🍃🌺🍠🍠🍐🍐🌸🍇🥀🌹🏵️🌻🌻🏵️🌹🥀🍇🌸🍐🥑🌷🥥💮⛰️🍅🌲🍎🍉🏵️🏵️🍑🍑🍊🌽🍑🌹🌹🍑🏵️🍑🍑⛰️⛰️🏵️🏵️🏵️🏵️🌽🥦🍑🍑⛰️⛰️🌹🥀🥀🍇🍇🥀🥀💮🌹🌹🥦🥦🥦🍑🍑🍑🍑🍑🏵️⛰️🏵️⛰️🏵️🍅🍅🍅🌲🌲🍎🍉🥭🍊🌽🌽🥦🌹🍏🍃🌺🌸🍇🍇🍇🥀🌹🌽🍊🍊🥭🥭🍊🥭🥭🍊🥭🍊🥭🍊🍊🍊🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍏🍏🥀💮💮🍓🍑🍑🍅🍅🍅🍎🍋🍋🍎🍋🍎🍋🍎🍋🍎🍎🍎🌻🌻🏵️🏵️🍑🌹🥀🥀🥀🌹🥀🌹🥀🥀🥀🌹🥀🌹🥀🌹🥀🥀🌹🥀🥀🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🌹🥀🥀🥀🌹🌹🥀🌹🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🥀🌹🥀🥀🥀🥀🥀🌹🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🌹🥀🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🥀🥀🌹🥀🥀🌹🥀🥀🥀🥀🌹🥀🥀🥀🥀🌹🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🌹🌹🌹🥀🥀💮💮💮💮💮💮💮💮🥀🍇🌺🌺🌺🌺🌺🥝🥦🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🥦🥦🥦🥦🥦🥦🥝🥝🍏🍏🍏🍏🍃🍃🍃🍃🍠🍠🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🌸🌸🌸🌸🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🥀🥀🥀🍑

  • @Komalakannan-zc5wn
    @Komalakannan-zc5wn Před 3 měsíci +1

    மிகவும் நன்றி 🙏 ஐயா

  • @ganitha8866
    @ganitha8866 Před 3 lety +4

    Om muruga potri potri.

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o Před 3 měsíci

    வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா முருகா ஓம் சரவணபவ

  • @ravivarman1040
    @ravivarman1040 Před 2 lety +1

    ஓம் முருகா...

  • @lakshmivenugopal6179
    @lakshmivenugopal6179 Před 3 lety +2

    Murugaaa murugaaa.kapatru

  • @khadarbashas542
    @khadarbashas542 Před rokem +1

    Arumai Arumai Arumai Arumai Arumai

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w Před 11 měsíci +1

    Om saravana bavaya

  • @dheepanak6727
    @dheepanak6727 Před 3 lety +3

    Romba arumaya irunthathu.. Pamban swamigal eluthiya shanmuga kavacham ithe madiri oru pathivu podanumnu ketukaren..

  • @renuvr4858
    @renuvr4858 Před 3 lety +6

    it is Vaikasi visagam today, so good to hear the song

  • @lifttech9062
    @lifttech9062 Před 2 lety +1

    ஓம் சரவணபவ! உன்னை சரணடைந்தேன் முருகா

  • @saisadhasivam4021
    @saisadhasivam4021 Před 4 měsíci +1

    ஞானவேல் வீர வேல் வெற்றி வேல் முருகப்பெருமானே.என்மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை பிறக்க வரம் அருள்வாய்.எங்களை எப்போதும் காப்பாற்றி,துணைநில்லுங்கள்உம்மை எப்போதும் போற்றி துதித்து இன்புற நல்லபுத்தி அருளுங்கள்.By Indra M

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 3 lety +5

    Muruga please be my guru. Please accept my sincere request..

  • @user-ms1kt8ww4h
    @user-ms1kt8ww4h Před 5 měsíci

    பஞ்சாமிர்தம் கேட்க கேட்க அருமை நன்றி ஐயா

  • @s.pramachandrans.p.ramacha3384

    The voice and pronunciation very beautiful.Lord Murugan bless you.

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Před rokem +1

    ஓம் முருகா

  • @devarooba1831
    @devarooba1831 Před 13 dny

    En pethiyai kappatri kodu muruga, en pethi vinani meinaniyaga nalla arivatralodu nalla padippu padiththu doctor Aaga vendum muruga neeye thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ms1kt8ww4h
    @user-ms1kt8ww4h Před 5 měsíci

    பாம்பன் சுவாமிகள் சமாதி அருகில் இதை கேட்கும்போது தெய்வ மணம் கமழ்கிறது.

  • @vithvapriyamanjulakasi8637

    OM Muruga Saranam

  • @kalam4264
    @kalam4264 Před 3 lety +1

    Om muruga vettrivel muruga

  • @kuttydoll5247
    @kuttydoll5247 Před 2 lety +1

    Om muruga🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +2

    Super Amirtham. Sweet Voice.👌👌🙏🙏🌹🌹

  • @parthibanb9770
    @parthibanb9770 Před měsícem

    Om Muruga 🕉️🐓🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhaskaranvk627
    @bhaskaranvk627 Před 2 lety

    🌹🙏ஓம் சரவணபவ🙏ஓம்பாம்பன்ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் துணை 🙏🙏🙏

  • @bavithramugil5046
    @bavithramugil5046 Před měsícem

    Nan indha padalai padumpodhu en manamum iraivanuku piditha edamagha maarum enbadhil nambikai kolgirean om saravana bhava

  • @selviramu5132
    @selviramu5132 Před 3 lety +1

    Vetrivel muruganuku arokara o OmSaravana phavaayaNamaga

  • @loganathan9117
    @loganathan9117 Před 3 lety +2

    Om Saravana bava 🙏🙏🙏

  • @durgakp9365
    @durgakp9365 Před rokem +1

    நன்றி ஐயா.மிகவும் அருமை.

  • @diya3487
    @diya3487 Před 2 lety

    முருகா என் தேவைகளை நிரைவேற்றி வை முருகா ஓம் சரவணபவ.

  • @gnanavelt.n.1937
    @gnanavelt.n.1937 Před 3 lety +2

    முருகா சரணம்

  • @subramani2985
    @subramani2985 Před 3 lety +11

    Sema voice sir

  • @Maheswari1176
    @Maheswari1176 Před 3 lety +3

    Very nice

  • @forestrain3608
    @forestrain3608 Před 3 lety +1

    Amma neenga deivam pola yengaluku vazhi katringa nandri amma