37 வயதில் விநோதமான ஒரு நெஞ்சு வலி | 37 year old chest pain patient

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2024
  • #chestpain #heart #liver #cancer #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    chest pain right side
    chest pain relief
    heart attack
    cancer
    37 வயதில் விநோதமான ஒரு நெஞ்சு வலி | 37 year old chest pain patient
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    Recommended Videos: nail problem • அகத்தின் ஆரோக்கியம் நக...
    25 cancer foods • புற்றுநோய் வரவைக்ககூடி...
    betel leaf health benefits • வெற்றிலையின் 10 நன்மைக...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 90

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 25 dny +9

    தன்நம்பிக்கையை தரும் நிகழ்ச்சி நன்றி ஐயா

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před 25 dny +9

    வணக்கம் டாக்டர் இதே இதே பிரச்சனையில் உள்ள எனது மருமகனுக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவுசெய்து தங்களை எங்கு சந்திக்கலாம் என்பதை கூறவும் தற்போது அவர் சென்னையில் தான் உள்ளார் நன்றி டாக்டர்

  • @joeanto1430
    @joeanto1430 Před 25 dny +8

    மிக்க நன்றி டாக்டர். மிக தெளிவான அருமையான விளக்கம். உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்.உங்களைப் போல நல்ல உள்ளங்களை இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பாராக❤

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 25 dny +9

    Wow Fabulous Video bcz
    யாரையும் பாயமுறுதாமல் எவ்ளோ எளிமையாக
    விளக்கிய வீடியோ அருமை Dr Sir

  • @SakthiVel-entertain
    @SakthiVel-entertain Před 25 dny +1

    மிகவும் நன்றி அய்யா. இரண்டு நாட்கள் நெஞ்செலும்பு மையத்தில் வலி இருந்து வந்தது. இந்த வீடியோ பார்த்ததும் பயம் விலகி விட்டது

  • @gowris9628
    @gowris9628 Před 25 dny +1

    Thank you doctor for explanation

  • @chandranchandran400
    @chandranchandran400 Před 25 dny +3

    Doctor please explain about fibromyalgia.

  • @ksvelmurugan1648
    @ksvelmurugan1648 Před 25 dny +3

    உங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @jayaseelym4868
    @jayaseelym4868 Před 25 dny +2

    Thank you dr...

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o Před 25 dny +1

    Thank you Doctor ❤❤

  • @pslvm60
    @pslvm60 Před 23 dny

    Excellent presentation..so informative

  • @pechimuthu9449
    @pechimuthu9449 Před 25 dny +1

    God's gift thanks

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n Před 25 dny +1

    Thank you for sharing sir. God bless you

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 24 dny +2

    தாமிர பாத்திரத்தில் தண்ணீர் பயன்பாடுகள் பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் சார்.சிலர் பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றனர். தயவுசெய்து ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள் சார்.🙏🙏🙏

  • @dhilludurai
    @dhilludurai Před 14 dny

    அருமை, சிறப்பு.

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash9441 Před 25 dny +1

    Thank yousir

  • @meenalsp7498
    @meenalsp7498 Před 25 dny +2

    Great sir

  • @vetri-8999
    @vetri-8999 Před 25 dny +2

    நல்ல சஸ்பென்ஸ் கதை படிச்ச மாதிரி இருக்கு.
    கரெக்ட் டயக்னஸ்டிங் ரொம்ப கஷ்டம்தான்.

  • @suryajoy3933
    @suryajoy3933 Před 25 dny +1

    Sir, please explain about heat stroke

  • @ukkuyirkakkumkarangalservi124

    very good explanation

  • @germanmathan6488
    @germanmathan6488 Před 14 dny

    100 💯 fact good big Salute

  • @Gypsy_Kathir
    @Gypsy_Kathir Před 24 dny

    Thank you so much Doctor ❤, Clearly explained 🙏 you're Great Doctor❤

  • @geethasundararaj6987
    @geethasundararaj6987 Před 25 dny +3

    Dr. உங்களுடைய மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நான் Sri Lankaவில் இருக்கின்றேன்
    உங்களை சென்னையில் எங்கு எப்போது பார்க்கலாம்.
    Please Reply me

  • @jainandhinichinnarasu1169

    Thank you Doctor

  • @nishanishanithin9930
    @nishanishanithin9930 Před 25 dny +3

    வணக்கம் sir.உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு 37 வயது ஆகிறது. சாப்பிட்டு முடித்தவுடன்.தொண்டையில் கோலை வருகிறது என்ன காரனம் sir

  • @HP_MR
    @HP_MR Před 25 dny +2

    Me too suffering same. Especially in winter

  • @Nithya-jr9kg
    @Nithya-jr9kg Před 24 dny +1

    Thank you so much for this video sir my husband also having the same problem 😢

  • @drkabeer4489
    @drkabeer4489 Před 25 dny +1

    Same problem sir...last 10 yrs ah iruku...last diagnosing costochonditis pain nu sonnanga.... arobic exercise mattum ipa panren sir....but pain iruku

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 25 dny +1

    Hai drkartiken am vasuki andaman

  • @VigneshVicky-yk8qw
    @VigneshVicky-yk8qw Před 25 dny +1

    kidney disease RPD wise video poduga sir

  • @jeyaselanyoyo
    @jeyaselanyoyo Před 25 dny +2

    Sir Enaku 9 month chest left Side Pain iruki Inum pain iruku. ECG NORMAL ,EHO NORMAL,TMT NORMAL but Inum pain iruku doctor😢

  • @anishnirmal8466
    @anishnirmal8466 Před 25 dny

    Doctor proctitis pathi video podunga please

  • @gowris9628
    @gowris9628 Před 25 dny +1

    In which place you are doctor ? So wonderful brain you have.

  • @agtjoeyt6096
    @agtjoeyt6096 Před 25 dny +2

    Sir sompal murikkum podhu left chest la oru surukkunu Vali varuthunga sir ithu heart problem ngala sir

  • @pushkalanagarajan8898
    @pushkalanagarajan8898 Před 25 dny +2

    Thanks sir yanaku 44age hart bit fast ah thudikuthu pain irku laft Sid paneirkusir na fimil

  • @sooralakshmi5077
    @sooralakshmi5077 Před 24 dny

    Enaku Triglycerides - 274 mg/dL
    HDL- 44 mg/dL
    LDL-101. 2 mg/dL
    Total Cholesterol - 20pmg/dL
    ellame high ya iruku sir ithu okay or not? Nan ethum treatment etukanuma?

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 25 dny +1

    🙏🙏🙏🙏

  • @dhilludurai
    @dhilludurai Před 14 dny

    நீங்கள் நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள், தமிழ்ச் சொற்களைத் தேடித் பயன்படுத்துவது நன்றாக உள்ளது. உங்களுக்கு வரும் கமெண்டுகள் கூடப் பெரும்பாலும் தமிழில் இருப்பது மகிழ்ச்சி.

    • @nazeerbegum4651
      @nazeerbegum4651 Před 14 dny

      இல்லை. ழ வை ள என்று உச்சரிப்பதை திருத்திக்கொள்ள வேண்டும். ஒரு டாக்டருக்கு ழ என்று உச்சரிக்க கற்றுக் கொள்ள முடியாதா?

  • @gowris9628
    @gowris9628 Před 25 dny +1

    I experienced this 5 years back

  • @DeepaVel-sb6zo
    @DeepaVel-sb6zo Před 25 dny

    Sir yenaku eppadithaa vali erukku but na oru ulcer peasant na unga kitta treat ment yedu kanum yeppadi. Contact pannanum

  • @PrabaMagesh-gy4xx
    @PrabaMagesh-gy4xx Před 25 dny +2

    Sir ennaku daily ni8 padapadapu varuthu apram and left side sholder hand & muthuku romba valikuthu doctor kitta poi consult pannom ECG ECO ellam normal na romba daily kasta paduren plzz oru sollutin sollunga doctor 😢

  • @AGPranavhjptf
    @AGPranavhjptf Před 25 dny +1

    🙏🙏👌👌💐💐

  • @stephenthomas4730
    @stephenthomas4730 Před 25 dny +2

    தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Před 25 dny

    Doctor,
    Me also having this muscles catching and pain all over body.I am spinal cord problem (L1,L2,L3 and C1,C2) I am 74 years old Amma.I can't go out and physiotherapy in home itself.I can't do anything for this.Advice me dear doctor.Thanku for your daily useful message 🌹

  • @rooster1692
    @rooster1692 Před 25 dny

    டாக்டர் ஐயா.. மிகச்சரியாக இதே போன்ற பிரச்சினை உள்ளது. அது எப்படி சரி செய்வது என்ற என்ற காணொளியை போடவும்...
    மேலும், இன்னொரு பிரச்சினை, குளிக்கும்போது எல்லாம், முதுகுக்கு பின் ஏதோ தசைமுடிச்சு உள்ளது (சதை வீங்குவது) போன்ற உணர்வு வருகிறது... அதை எப்படி சரிசெய்வது என்ற காணொளியினை போடவும்.. நன்றிங்க டாக்டர்.

  • @S_a_s_h_a_7
    @S_a_s_h_a_7 Před 25 dny

    Autoimmune patients Periya nellikai sapadlama sir

  • @GayathriMurugesh-gn7nt

    Sir nanga tanjavurla medical clg la erukom en husbanduku dringrs reasanala pancreasla headlayum kudalkitayum neer katti erukunu solranga

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 25 dny +1

    😮😮

  • @anandr8736
    @anandr8736 Před 22 dny

    Dr nadu nadu nadu la comedy memes podrenga super.. information with entertainment . Thank u Dr

  • @Dineshprince-dl5rp
    @Dineshprince-dl5rp Před 15 dny

    doctor enakume intha mari pain 4years ah iruku epdi treatment pandrathu i need help ipo kuda antha pain oda tha type pandra

  • @loorthusamy6739
    @loorthusamy6739 Před 25 dny

    Ok

  • @mujahid6778
    @mujahid6778 Před 25 dny +1

    I'm exactly 37.

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 Před 25 dny +1

    Hi doctor, what about Corona vaccine and its causes on body ? What about you ? Are you taking booster simultaneously ?

  • @user-uq8df3do8x
    @user-uq8df3do8x Před 25 dny

    Vanakam doctor.
    I am 53 year old female. I have a pain i backbone in L4 5zL5 joint for one month
    I consulted ortho doctor and taken X ray. He said tightness of cartilage between L4 And L5 and gave pain killer. How to get rd of this problem doctor?

  • @rasanvarthatharasa7139

    😇🥰

  • @SenthilKumar-yy9zd
    @SenthilKumar-yy9zd Před 25 dny +5

    புதிய உணவுகளின் பரிமாற்றம் புதிய நோய்களின் உருமாற்றம்

  • @Chitra-ce4ur
    @Chitra-ce4ur Před 25 dny

    ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @gowrhis6577
    @gowrhis6577 Před 25 dny +3

    Sir, இத மூச்சு குத்து னு சொல்லுவார்கள். நம் முன்னோர்கள், வீட்டிலேயே ஒரு செம்பில் துணி அல்லது காகிதம் எரித்து vacuum create panni முதுகில் வைத்து 1 or 2hours la saripanniruvanga.

  • @gowris9628
    @gowris9628 Před 25 dny +1

    If we do more work muscles will become tight at that time we get more pain.

  • @nagoorMeeran-jt7jb
    @nagoorMeeran-jt7jb Před 18 dny +2

    இதே போல் எனக்கும் ஒரு வருடமாக காலையில் எழுந்ததும் இடது பக்கம் நெஞ்சி வலிக்கிறது இரவு தூங்கும் முன் வலிக்கிறது நானும் எல்லா test எடுத்துட்டேன் நார்மல் இருக்கு இப்ப என்ன செய்வது

    • @SSNagulan
      @SSNagulan Před 6 dny

      எனக்கும் இதே பிரச்சினை நான் அக்குபஞ்சர் செய்தேன் நல்ல பலன் உள்ளது.

  • @rajacbc
    @rajacbc Před 23 dny

    memes super sir

  • @raviravikumar7712
    @raviravikumar7712 Před 25 dny +1

    Arise thinal Anna nadkum Daktar

  • @user-tc6xn3sc6r
    @user-tc6xn3sc6r Před 25 dny

    I am age 37 sir eanakum iruku sir😢

  • @raghunathank327
    @raghunathank327 Před 25 dny +2

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. குறிப்பாக அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே மேசையின் கீழ்ப்பகுதியில் இடதுபுறமோ வலதுபுறமோ உள்ள கோப்புகள் வைக்கும் பகுதியை அடிக்கடி அதிகப்படியாக வளைந்து கோப்புகளை எடுக்கவோ வைக்கவோ செய்வதாலும் இதே மாதிரி வலி ஏற்படுவதை கண்டிருக்கிறோம். இடையிடையே வரும் நகைச்சுவை காட்சிகள் அந்த நேரத்திற்கு சிரிக்க வைத்தாலும் ஒட்டுமொத்த காணொளியின் தரததை சிறிது பாதிப்பதாகவே தோன்றுகிறது.

    • @drkarthik
      @drkarthik  Před 25 dny +1

      பரீட்சார்த்த முறையில் நானும் முக்கியமாக எடிட்டரும் செய்த முயற்சி இது...எனக்குமே இது இடையூராக தோன்றுவதால், அடுத்த வீடியோ வழக்கம் போல இருக்கும்

  • @dorarajaratnam7135
    @dorarajaratnam7135 Před 20 dny

    I have seen a few of your videos and am benefitted by them. I would like to consult you. I live in Chennai.
    Kindly provide contact details. Thanks

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 Před 25 dny

    வணக்கம் டாக்டர் நான் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனது பெயர் வர்ணிப்பது கொஞ்சம் வறுமையில் உள்ளேன் எனக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க குழந்தை பாத்துக்குற இல்ல கிளினிக்கில் வேலை இருந்தாலும் சொல்லுங்க சார் நான் குரோம்பேட்டையில் உள்ளேன் ஐயா என் பெயர் வந்து பெனட் மேரி எனக்கு வேலை தந்தா ரொம்ப புண்ணியமா இருக்கும் சார் நன்றிங்க சார்

  • @JAYAVIDHYATJ
    @JAYAVIDHYATJ Před 25 dny +1

    I am having sharp chest pain for 2 minutes. Also vibration in heart. In ecg ,i diagnosed lvh. Is it dangerous?please answer me

  • @rajeswarans2183
    @rajeswarans2183 Před 24 dny +1

    சார் எனக்கு வயது 30
    என்னுடைய இதயம் நிமிடத்திற்கு 37 சராசரி துடிக்கிறது இதயத் துடிப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் சார் please helping sir

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 Před 25 dny +1

    ஐயா எனக்கு ஒரு வருடமாக நெஞ்சு வலி உள்ளது.இசிஜி நார்மல் ,எங்கோ நார்மல். ஆனால் நெஞ்சு வலி தொடர்ச்சியாக உள்ளது.இதற்கு என்னக் காரணமாக இருக்கலாம்.ஐயா.lv வால்வு வலைவாக உள்ளது .என்கின்றனர்.

  • @arvindm1945
    @arvindm1945 Před 24 dny

    doctor., anesthesianu., onu iruku ila., adu irukum podum en india., la. voluntary painless death., pana koodadu., unga opinion.
    when a human suffers from pain., and uncurable disease., why cant he choose., a death like ethunasia in dogs.
    instead daily um. saagraduku.

  • @aezhisaimathi7047
    @aezhisaimathi7047 Před 24 dny

    விலா எலும்பின் பக்கவாட்டு பகுதியில் வலி உள்ளது.பிஸியோமஸாஜ் கொடுத்த பிறகு குறைந்துள்ளது.முழுவதும் போகவில்லை.நுரையீரல் பலப்படுத்த‌‌ உதவும் பந்து கருவி உபயோக படுத்தினால் விலாத்தசைகள் பலப்படுமா?

    • @drkarthik
      @drkarthik  Před 23 dny

      உபயோகப்படுத்தி பாருங்கள்..பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு

  • @jothimani6007
    @jothimani6007 Před 25 dny

    மிகவும்அரிதானமருத்துவபதிவுமிகவும்நன்றி🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @aravid9555
    @aravid9555 Před 25 dny

    நல்லதெலிவானபதில்எனக்குஇருந்தபயம்போய்விட்டது

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Před 25 dny +1

    Why this comedy scenes in between video???

  • @banubanu6588
    @banubanu6588 Před 25 dny +1

    Serious ah paesum pothu yaaru nadula comedy panrathu..

  • @senthilkumar-db9uu
    @senthilkumar-db9uu Před 25 dny

    Sir please contact number thanga

  • @vasanthasingarayan3128

    Great sir

  • @sooralakshmi5077
    @sooralakshmi5077 Před 24 dny

    Enaku Triglycerides - 274 mg/dL
    HDL- 44 mg/dL
    LDL-101. 2 mg/dL
    Total Cholesterol - 20pmg/dL
    ellame high ya iruku sir ithu okay or not? Nan ethum treatment etukanuma?