Lord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music Center

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2021
  • Subscribe to our channel and hit the bell Icon to stay notified!
    czcams.com/users/TamilMusicC...
    மன கவலைகளை போக்கும் தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
    Lord Murugan songs
    #TamilMusicCenter #MuruganSongs
  • Hudba

Komentáře • 6K

  • @mohamednasar1025
    @mohamednasar1025 Před rokem +3307

    நான் ஒரு இஸ்லாமியர் ஹிந்து உறவுக்கு வாகன ஓட்டுனராக பணிபுரிந்துள்ளேன் தினமும் காலை இந்த பாடல்களை வண்டியில் ஓட விடுவோம் இடையில் ஒரு ஹனிபா பாடலும் வரும் இருவரும் கேட்டுக்கொண்டே இறைபக்தியோடு வலம் வருவோம். அவர் இப்போது இறந்துவிட்டார். என்றும் என் நினைவில்....

  • @priya34552
    @priya34552 Před rokem +1824

    அடுத்த மாதம் என் வயிற்றில் கரு தங்க வேண்டும் என் முருகனே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்🥺 முருகா
    Dec 1.. சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் எனக்கு பெண் குழந்தை பிறந்தது... எனக்காக வேண்டிய வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி... அனைவருக்கும் குழந்தை வரம் கிடைக்க இறை வனை பிரத்திக்கிரேன்.... என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிரத்த்தியுங்கள்...

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem +44

      🌟முருகனுக்கு பிடித்த நெய்வேத்யங்கள்:
      💎பஞ்சாமிர்தம்
      💎தேன் கலந்த தினை மாவு
      💎தினை பாயாசம்
      💎முருங்கை கீரை
      💎மிளகு சீரக அடை
      💎நெல் பொரி
      💎வெல்லம் கலந்து செய்த உணவுகள்.

    • @kalaiselvan9715
      @kalaiselvan9715 Před rokem +35

      kandi pa ungaluku murugan pirappan

    • @kalaiselvan9715
      @kalaiselvan9715 Před rokem +18

      tuesday eluppa oil deepam potunga manasara vendunga varuvan

    • @r.kaleeswari5288
      @r.kaleeswari5288 Před rokem +23

      கண்டிப்பாக பிறக்கும் முருகன் அருளால் அரோகரா

    • @ramajeyam1596
      @ramajeyam1596 Před rokem

      Neengal ninaithathu murugan arul kitaikkum

  • @VIJAYALAKSHMI-rx3uy
    @VIJAYALAKSHMI-rx3uy Před 6 měsíci +327

    கந்தசஷ்டி விரதம் இருந்தேன்.அழகன் முருகனே எனக்கு பிள்ளையாக பிறந்து விட்டான்.

    • @srdreamhome8741
      @srdreamhome8741 Před 3 měsíci +16

      முருகன் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும் உங்களுக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @EswaranEswaran-ym2yv
      @EswaranEswaran-ym2yv Před 3 měsíci +11

      எனக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது முருகா முருகா முருகா சரணம் போற்றி

    • @srdreamhome8741
      @srdreamhome8741 Před 3 měsíci +5

      எல்லாம் அப்பன் முருகன் அருள்

    • @pazaniaandavar3187
      @pazaniaandavar3187 Před 2 měsíci +5

      ❤ vaazthkkal . Endrum maravaadheer muruganai

    • @jeyanthiudhayan7652
      @jeyanthiudhayan7652 Před 2 měsíci +11

      என் மகனும் மருமகளும் சஷ்டி விரதம் இருந்து வருகிறார்கள் குழந்தை வரம் வேண்டி
      அவர்களுக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்

  • @janadharshini1196
    @janadharshini1196 Před 5 měsíci +78

    Muruga en pona kapathikudupa intha message padiktravanga en ponukaga vandikonga please 🙏🏻🙏🏻🙏🏻

    • @mramachandranmurugan3808
      @mramachandranmurugan3808 Před 3 měsíci +2

      கண்டிப்பாக காப்பாற்றி கொடுப்பான் உங்கள் மகளை என் அப்பன் முருகன்

    • @jayalakshmis379
      @jayalakshmis379 Před 2 měsíci +1

      Kavalai vendam murugan kapatruvar

    • @user-sg5eq8xf5k
      @user-sg5eq8xf5k Před měsícem

      Muruga 🙏🙏🙏🙏🙏

    • @gajalakshmi2505
      @gajalakshmi2505 Před měsícem

    • @muralikannan682
      @muralikannan682 Před měsícem

      Vazhga valadhutan 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nalla arokiyamum manathairiyamum murugan arulvan nambinorai kaividuvathillai murugan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AmirHussain-kf8vh
    @AmirHussain-kf8vh Před 2 lety +4909

    அருமையான பாடல் பதிவு ....நான் ஒரு இஸ்லாமியர் ஆனால் என்னவோ இந்த பாடல்களை கேட்டுக்கும்போது காதுக்கு ஒரு இனிமை மனதிற்க்கு ஒரு அமைதி வருகிறது

    • @evildark9102
      @evildark9102 Před 2 lety +332

      நல்லது நண்பா என்றும் நீ என்றும் மகிழ்வுடன் இருக்க நான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்

    • @balamuruganajency3310
      @balamuruganajency3310 Před 2 lety +92

      Good

    • @selvarajselvi8795
      @selvarajselvi8795 Před 2 lety

      @@evildark9102 wywawwwiwwqwqwwwwwwqwqqqaqa

    • @goldfish4738
      @goldfish4738 Před 2 lety +79

      God bless u and ur family anna 🙏

    • @yuvarajgovindaraj1269
      @yuvarajgovindaraj1269 Před 2 lety +108

      பக்தி மனதில் உள்ளது.
      சகோதரரே.
      நன்றி

  • @ramalakshmirams5160
    @ramalakshmirams5160 Před rokem +754

    முருகன் அருளால் எனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏🙇‍♀️

  • @user-hb2hq1wt9d
    @user-hb2hq1wt9d Před 6 měsíci +362

    முருகா என்னை போன்று குழந்தை வரம் வேண்டுவோர்
    அனைவருக்கும் வரம் தந்து அருள்வாயாக.... ஓம் சரவண பவ

    • @tngamingsekar5783
      @tngamingsekar5783 Před 6 měsíci +3

      Kattayamaga andha murugane ungaluku maganaii pirappaar bro don't worry ❤

    • @gokilagurusamy3792
      @gokilagurusamy3792 Před 6 měsíci +1

      Don't feel...it will happens soon bro n sis🎉🎉

    • @SRM227
      @SRM227 Před 6 měsíci +1

      திருச்செந்தூர் சென்று வேண்டி வரவும்.நல்லது நடக்கும்

    • @s.k.kumarkumar5791
      @s.k.kumarkumar5791 Před 5 měsíci

      Kandipa adutha varusam Unga vetula murugane pirappan vartha padathinga santhosam irunga 😄

    • @kuganreegan9828
      @kuganreegan9828 Před 5 měsíci

      Arupadaiyan kandippaga neenga venduvathai tharuvarkgal

  • @annalakshmananb23
    @annalakshmananb23 Před 4 měsíci +312

    நான் சஷ்டி விரதம் இருந்தேன். குழந்தை வரம் கிடைத்தது 3 மாதம் ஆகிறது. அதுவும் இரட்டை குழந்தை நல்லபடியாக பெறக்கனும் முருகா

    • @Suriyak-lv7yn
      @Suriyak-lv7yn Před měsícem +11

      congratulations!!! God bless you!!

    • @kirupakaran4965
      @kirupakaran4965 Před měsícem +11

      கந்தனை நம்பினார் கைவிடபடார், உண்மை,பக்தி,நேர்மை,அனைத்து உயிர்களிடத்தில் அன்பு ,முருகன் துணையாக இருப்பார்🙏🙏🙏🙏🙏🙏

    • @murugansathya8451
      @murugansathya8451 Před měsícem

      👍🏽👍🏽

    • @mathsroads3540
      @mathsroads3540 Před měsícem

      🎉​@@kirupakaran4965

    • @rajeshmari5494
      @rajeshmari5494 Před měsícem

      உங்கள் பக்திக்கு முருகன் உங்களை கைவிடவில்லை

  • @nithipalani6795
    @nithipalani6795 Před rokem +715

    முருகன் அருளால் வெகு விரைவில் என் வயிற்றில் கரு தங்க வேண்டும்.

    • @poovarasanshanmugam4709
      @poovarasanshanmugam4709 Před 11 měsíci +9

      Manasara murugan venduna murugan Kai vida maatar Akka....🙏

    • @MaruvarasiBhuvaneswaran
      @MaruvarasiBhuvaneswaran Před 11 měsíci +14

      முருகனே கண்டிப்பாக உங்கள் மகனாக பிறப்பான் கவலை வேண்டாம்

    • @sanjaysudhan9552
      @sanjaysudhan9552 Před 11 měsíci +2

      Kandipa muruganmela mulupakthioda irunka kudiya sekeram nallathey nadakum thankachi

    • @narayanpriya7868
      @narayanpriya7868 Před 11 měsíci +5

      கட்டாயம் சகோதரி

    • @dumangkoliguys1267
      @dumangkoliguys1267 Před 10 měsíci

      Muruganai ninaithu valiyavaruku oru velai unavu kodu nallathu nadakum

  • @TamilCulturalNews
    @TamilCulturalNews Před 7 měsíci +409

    முருகா நீ இல்லாமல் நாங்கள் இல்லை. உன் பிள்ளைகளை காப்பாற்று முருகா. ஓம் சரவண பவ

  • @SundariA-gk4cw
    @SundariA-gk4cw Před 3 měsíci +34

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Před 4 měsíci +48

    ஓம் :-
    முருகா, பிள்ளைகளுக்கு
    நல்ல சிந்தனை, தெளிவும் கொடுப்பா....முருகா, முருகா...முருகா....

    • @kirupakaran4965
      @kirupakaran4965 Před měsícem

      கந்தன் துணை இருக்க கவலை எதற்கு, உண்மையாக,உயிராக,பக்தியாக இருங்கள்,அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள், வலி, வேதனை,இன்பம், துன்பம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்று உணர்ந்து செயல்பட துவங்குங்கள் நன்மை உண்டாகும்,முருகனுக்கு பிடித்த சைவத்தை தொடருங்கள், அதன்பிறகு
      பழனி சென்று வாருங்கள் பாதை தெளிவாகும், அதன் பின் திருச்செந்தூர் சென்றுவாருங்கள் திருப்பம் உண்டாகும், உண்மையாக பக்தியாக, இதயப்பூர்வமாக திருப்புகழ் படியுங்கள்,அனைத்து செயல் தொடங்குவதற்குமுன் கந்தனின் மூத்தவர் விநாயகப் பெறுமானை உள்ளப்பூர்வமாக வணங்கி அதன் பிறகு முருகபெறுமானை கைபற்றி கொள்ளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @nandhuselvi1137
    @nandhuselvi1137 Před rokem +358

    முருகன் எனக்கு குழந்தை வரம்கொடுத்தார்... நன்றி வேலவா.... நான் குழந்தையை நல்ல ஆரோக்கியமான முறையில் பெற்றெடுக்க எனக்கு துணையா இருங்க அப்பா....

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 6 měsíci +47

    முருகா அனைத்து மக்களுக்கும் நல்ல மனதையும், நிம்மதியான வாழ்க்கை யும் தர வேண்டும் ஐயா

  • @saravanantk5361
    @saravanantk5361 Před 3 měsíci +53

    முருகனை நினைத்து கொண்டே இருங்கள், நிச்சயம் நல்ல வழி காட்டுவார் , எப்பொழுதும் காப்பாற்றுவார். முருகனை நம்பினோர் கைவிடப்படார்....இது உண்மை. சத்தியம்....ஓம் முருகா..

  • @rajarani4561
    @rajarani4561 Před 9 měsíci +63

    எனது பேத்திக்குபிள்ளைவரம்தா
    முருகா❤

    • @adminyogakudil
      @adminyogakudil Před 5 měsíci

      czcams.com/video/XLnehjz070w/video.htmlsi=gHG1HIjQ4oXNPyOv

    • @happysmiles2306
      @happysmiles2306 Před 5 měsíci

      முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள்.

    • @mohansivalingam4030
      @mohansivalingam4030 Před 3 měsíci

      Dear devotee murugan heard your voice. He will bless you and your family.

    • @mramachandranmurugan3808
      @mramachandranmurugan3808 Před 3 měsíci

      கண்டிப்பாக கொடுப்பான் என் அப்பன் முருகன்

    • @SURESHBABU-de6ji
      @SURESHBABU-de6ji Před 9 dny

      Kidaikkum

  • @ramusankari4650
    @ramusankari4650 Před 11 měsíci +251

    சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும்இல்லை கந்தனுக்குமிஞ்சிய தெய்வமும்இல்லை ஓம்முருகாபோற்றி ஓம்கந்தாபோற்றி ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @svrajendran1157
      @svrajendran1157 Před 4 měsíci +13

      சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியை மிஞ்சிய 🙏கடவுளுமில்லை🙏 முருகா

    • @jayak4824
      @jayak4824 Před 3 měsíci +1

      Om murugaporti Om murugaporti Om saravanabhavaya

    • @SundariA-gk4cw
      @SundariA-gk4cw Před 3 měsíci +1

    • @chinnadurai6434
      @chinnadurai6434 Před 3 měsíci +2

      கடவுளை நம்பினோரை கைவிட மாட்டார்

    • @SudarmannanMannansudar-dw5zw
      @SudarmannanMannansudar-dw5zw Před 3 měsíci +3

      முப்பாட்டன் முருகனே போற்றி போற்றி ❤ 🙏 ♥

  • @venkateshsrinivasan5845
    @venkateshsrinivasan5845 Před 11 měsíci +482

    இறைவா இவ்வுலகில் உள்ள அனைவரையும் உடல் ஆரோக்கியத்துடன், மன வலிமையுடன் இருக்க வழி செய் முருகா.

  • @starmanoj04
    @starmanoj04 Před 6 měsíci +23

    என்றும் முருகன் பக்தன் வேல்-ம் மயிலும் துணை நமக்கு

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 Před 3 měsíci +10

    Ennudaya thambiku kulanthai piraganum muruga muruga muruga 🙏🙏🙏

  • @pandiraja5876
    @pandiraja5876 Před rokem +36

    முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் அதுல நம்மளும் நல்லா இருக்கணும்

  • @seenuk3885
    @seenuk3885 Před rokem +25

    அழகு யென்றால் முருகன் பட்டாலும் அருமை

  • @sukumarlatha5639
    @sukumarlatha5639 Před měsícem +3

    ஓம் முருகா கந்தா சரணம் ஓம் வள்ளி போற்றி ஓம் தெய்வானை போற்றி எங்க குலதெய்வங்களை வாழ வழி காட்டுங்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Soundarnewulagam1064
    @Soundarnewulagam1064 Před měsícem +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத முருகன் பாடல்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐

  • @dontvisitmychannel4474
    @dontvisitmychannel4474 Před rokem +426

    கடவுளே யாருக்கும் எந்த துன்பமும் இல்லாமல் எல்லாரும் அன்பும் பண்பும் பாசத்தோடு எல்லாரும் வாழனும்

    • @rajalakshmit5703
      @rajalakshmit5703 Před rokem +7

      முருகா என்பொண்ணோடு கணவனுக்கு நிரந்தமாஒரு நல்லவேலைகிடைக்கனும் முருகா

    • @hakeemhakeem5186
      @hakeemhakeem5186 Před 9 měsíci +1

      Ll

    • @sundarbala3223
      @sundarbala3223 Před 7 měsíci

      Murugan 🙏🙏🙏

    • @balanbalan4118
      @balanbalan4118 Před 6 měsíci

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 Před rokem +18

    ஐயா முருகா என்னுடைய தம்பிக்கு நீயே வாரிசாக பிறக்கவேண்டும்

  • @user-dc4sh7hv3l
    @user-dc4sh7hv3l Před 3 měsíci +70

    முருகா முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும். உன்னையே நம்பிருக்கேன் முருகா , இறைவா.

  • @desingup558
    @desingup558 Před 6 měsíci +17

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.ஓம் சரவணபவ நம

  • @anandr8736
    @anandr8736 Před rokem +88

    முன்பெல்லாம் தெரு கோவில்களில் விடியும் வேலையில் இது போன்ற தெய்வீக பாடல்கள் ஒலிக்கும். புத்துணர்ச்சி யோடு இருக்கும். இப்போது எல்லாம் ஏனோ கோவில்கள் இருந்தும் பாடல்கள் ஒலிப்பதில்லை. வேதனையை தருகிறது

  • @vsairamesh261
    @vsairamesh261 Před rokem +191

    நான் ஒரு முருகன் அடிமை...அனைவருக்கும் என் முருகன் வேண்டிய வரங்களை தருவான்....அனைவருக்கும் இனிய தை பூச திருநாள் வாழ்த்துக்கள்...

  • @aedaud3875
    @aedaud3875 Před 10 měsíci +9

    மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா
    கோடி மலைகளிலே
    கொடுக்கும் மலை எந்த மலை
    கொங்குமணி நாட்டினிலே
    குவிழ்ந்த மலை அந்தமலை
    தேடி வந்தோர் இல்லமெல்லாம்
    செழிக்கும் மலை எந்த மலை
    தேவாதி தேவரெல்லாம் தேடி
    வரும் மருதமலை ஆஹா
    மருதமலை மருதமலை
    முருகா
    மருதமலை மாமணியே
    முருகய்யா மருதமலை
    மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும்
    வேலய்யா ஐயா மருதமலை
    மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும்
    வேலய்யா ஐயா மருதமலை
    மாமணியே முருகய்யா
    மணம் மிகு சந்தனம்
    அழகிய குங்குமம் மணம் மிகு
    சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உனது மங்கலம்
    மகிழவே
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா
    தைப்பூச நன்நாளில்
    தேருடன் திருநாளும்
    பக்தர்கள் சூழ்ந்தாடும்
    கந்தய்யா ஆஹா தைப்பூச
    நன்நாளில் தேருடன்
    திருநாளும் பக்தர்கள்
    சூழ்ந்தாடும் கந்தய்யா
    ஆஹா
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும்
    கோமகனை மறவேன் ஆஆ
    ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
    ஹா ஆஆ ஆஆ ஆஆ
    கோடிகள் குவிந்தாலும்
    கோமகனை மறவேன்
    நாடியில் வினை தீர நான்
    வருவேன் நாடியில் வினை
    தீர நான் வருவேன் அஞ்சுடன்
    நிலை மாறி ஆறுடன் உருவாக
    ஏழுபிறப்புக்கு உன் துணையை
    எட்டிவிடவே ஆஹா ஆஆ
    அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
    உருவாக ஏழுபிறப்புக்கு உன்
    துணையை எட்டிவிடவே
    ஆஹா ஆஆ
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா
    சஷ்டி திருமகன்
    முத்துக்குமரனை மறவேன்
    நான் மறவேன் பக்தி கடலென
    பக்தி தருகிட வருவேன்
    நான் வருவேன் x (2)
    பரமனின் திருமகனே
    அழகிய தமிழ்மகனே பரமனின்
    திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம்
    அது ஆறுமுகம் காலமெல்லாம்
    எனதுமனம் உருகுது முருகா x (2)
    அதிபதியே குருபரனே
    அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே
    அருள்நிதியே சரவணனே
    அணியது மழையது
    நதியது கடலது சகலமும்
    உண்டது அருள் கருணையில்
    எழிலது x (2)
    வருவாய் குகனே
    வேலய்யா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    ஆண் : மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா

    • @saranyaj8643
      @saranyaj8643 Před 4 měsíci

      Migavum arumaiyana paadal. Ithai pathivu seithatharku nandrigal

  • @gubesai6809
    @gubesai6809 Před 4 měsíci +12

    முருகா சரணம் சரணம் உன் பாதம் 🙏🙇@ வாழ்க வளமுடன் சு.பொன்.குபேந்திரன் மற்றும் சு.பொன்.குபேந்திரன் குடும்பத்தினர் 😊

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 2 lety +838

    ஆறுபடையானே என் கை கால் விளங்காமல் உள்ளது அதை சரி செய்து விடுங்கள் இறைவா எனக்காகநீங்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் மக்களே 🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnarajkrish6721
      @krishnarajkrish6721 Před rokem +35

      உங்களின் மனதுஅமைதியுடன் இருக்க அந்தமுருகன் அருளோடுவாழ என்மனது துணையிருக்கும்"!...

    • @rudradisha1124
      @rudradisha1124 Před rokem +18

      Sari aagidum brother

    • @jagajaga2323
      @jagajaga2323 Před rokem +10

      Brother sekiram seri agedum very well soon

    • @prakasha4106
      @prakasha4106 Před rokem +5

      Palani andavar neegal suthamana manosoda ketigaina.. Avr sari akuvaru.. I'm on the from marudhamalai.. My pray also there for yu.. Avan குமாரன்

    • @thileepanthirunavukarasu2691
      @thileepanthirunavukarasu2691 Před rokem +3

      muruhan kie vida maddar ungkal udal aniethum sari aahi vidum om moruha

  • @lakshmanandon2427
    @lakshmanandon2427 Před rokem +182

    முருகா இந்த பாடல்களை கேட்டுக்கு போது ஒரு மனநிம்மதி இந்த உலகில் யாவரும் பசி பட்டினியால் இருக்கா கூடாது முருகா 🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 3 měsíci +9

    Om muruga 🙏🥺 நீயே எங்களுக்குத் துணை muruga 🙏🙏🥺🥺🥺🥺🥺

  • @FreedaRamesh
    @FreedaRamesh Před 6 měsíci +91

    ஓம் முருகா 🙏🙏 எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா 🙏🙏

    • @RamRam-lp5ld
      @RamRam-lp5ld Před 3 měsíci +3

      முருகன் அருளால் விரைவில் கிடைக்கும்...அரோகரா

    • @sgv4219
      @sgv4219 Před 3 měsíci +2

      கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் மா நலமாக அவன் அருள் என்றும் முன் நிற்கும் 🥰

    • @FreedaRamesh
      @FreedaRamesh Před 3 měsíci +2

      @@RamRam-lp5ld 🙏🙏

    • @FreedaRamesh
      @FreedaRamesh Před 3 měsíci

      @@sgv4219 🙏🙏

    • @arunachalamarunachalam8246
      @arunachalamarunachalam8246 Před 3 měsíci

      நல்லதே நடக்கும் அறோ கறா முருகனுக்கு அரோகரா ❤❤🙏🙏

  • @veeramaniveeraa6507
    @veeramaniveeraa6507 Před rokem +18

    Amir Hussain தோழரே உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் முருகன் அருளால் நன்மைகள் நடக்கும்..

  • @sureshkumar-dc9ux
    @sureshkumar-dc9ux Před rokem +346

    நான் மாலத்தீவுகளில் பணிபுரிகிறேன் தனிமையில் முருகன் பாடல் கேட்கும் போது ஒரு மன அமைதி கிடைக்கிறது. வெற்றி வேல் வீர வேல்🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aiyathuraiaiyathurai5591
    @aiyathuraiaiyathurai5591 Před měsícem +4

    திருசெந்தூர் சுப்பிரமணிய வள்ளி தெய்வானை எல்லோரும் என்னையும் என்னுடைய குடும்பத்திதையும் என்னுடய சககோதர சகோதரிகளையும் காத்து அருளுங்கள் முருகா நன்றி முருகா

  • @carsamya2262
    @carsamya2262 Před rokem +161

    என் வாழ்க்கையில் முருகன் உண்மையான கண்கண்ட தெய்வம்..

  • @bala7646
    @bala7646 Před rokem +90

    முடிவில்லா பாதையில் பயணிக்கிறேன்... நல்ல முடிவை தருவாய் என எண்ணி... நீயே அருள்புரிய வேண்டுகிறேன் முருகா...
    😥😥😥.... 🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி..

  • @JaiganeshJai
    @JaiganeshJai Před 7 měsíci +6

    🎉🎉🎉 மிகவும் பிரபலமான பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @nishanthini96
    @nishanthini96 Před 9 měsíci +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
    கருணை கடலே கந்தா போற்றி...
    நம் முருகன் என்றும் நம்மை கைவிட மாட்டார்...

  • @vedhachalam1980
    @vedhachalam1980 Před rokem +555

    முருகா இந்த உலகத்தில் அனைவரும் பசி பட்டினி இல்லாமல் நோய் நொடி இல்லாமல் எல்லாரும் நல்லா இருக்கணும் . 🙏🏻🙏🏻🙏🏻

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Před rokem +8

      👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendranmahendran6830
      @mahendranmahendran6830 Před rokem

      @@abdulzeeniya308 இக க இ தொ மு கருணாநிதி ஙஙக்கக இங்கு கஙக்ங கருணாநிதி ஙககஙக் கங்கை சக்கர க கங்கை க கங்கை கங்கை ஙகஙகஙககக கஙக்ங ங ஙகஙகஙககக இக்கோயில்கக்க கங்கை ஙஙஙங ஙகஙஙஙஙக்கக கஙக்ககஙக்க கஙக்க க்க கஙக்க க்ககஙக க்கஙஙகக்கக்கஙஙகக்க கங்கை கஙககஙகங கஙக்க ஙககஙஙகக க கங்கை கஙக்க கங்கை கக்க க க்க கங்கை கக்க க கங்கை க க க ககஙக்ககககக க ஙஙககஙகக கக்க க ஆட்சியின் ங க ங க கங்கை கக ஙஙக கககஙககஙகககஙங கககக்க கஙக்க கங்கை ஙஙககஙக ஙஙஙகஙககங கஙகககஙஙகஙங ஙக ங ஙகககக ஙஙககஙக

    • @beastincornate866
      @beastincornate866 Před rokem +5

      நல்ல மனசு... ❤️🙏🏼

    • @shanthivellinkiri5022
      @shanthivellinkiri5022 Před rokem +4

      @@abdulzeeniya308 question🙋

    • @ramani6359
      @ramani6359 Před 9 měsíci

      ​@@abdulzeeniya308னளஜூலை ❤ளயஹவமப

  • @chelliahselvanasan2439
    @chelliahselvanasan2439 Před rokem +12

    மாவை கந்தன் அருளால் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் சிறப்பே வாழ வாழ்த்துகிறேன்

  • @aedaud3875
    @aedaud3875 Před 10 měsíci +5

    உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே உள்ளம் உருகுதய்யா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    அள்ளி அணைத்திடவே
    அள்ளி அணைத்திடவே
    எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    பாடி பரவசமாய் உன்னையே
    பார்த்திட தோனுதய்யா
    பாடி பரவசமாய் உன்னையே
    பார்த்திட தோனுதய்யா
    பாடி பரவசமாய் உன்னையே
    பார்த்திட தோனுதய்யா
    ஆடும் மயிலேறி
    ஆடும் மயிலேறி
    ஆடும் மயிலேறி
    முருகா ஓடி வருவாயப்பா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    பாசம் அகன்றதய்யா
    பந்த பாசம் அகன்றதய்யா
    உந்தன் மேல்
    நேசம் வளர்ந்ததய்யா
    ஈசன் திருமகனே
    ஈசன் திருமகனே
    ஈசன் திருமகனே
    எந்தன் ஈனம் மறைந்ததப்பா
    உள்ளம் உருகுதய்யா
    ஆறு திருமுகமும்
    ஆறு திருமுகமும்
    அருளை வாரி வழங்குதய்யா
    ஆறு திருமுகமும்
    உன் அருளை வாரி வழங்குதய்யா
    வீரமிகும் தோலும்
    வீரமிகும் தோலும் கடம்பும்
    வெற்றி முழக்குதப்பா
    உள்ளம் உருகுதய்யா
    கண் கண்ட தெய்வமய்யா
    கண் கண்ட தெய்வமய்யா
    நீ இந்த கலியுகவரதனய்யா
    கண் கண்ட தெய்வமய்யா
    நீ இந்த கலியுகவரதனய்யா
    பாவியென்றிகழாமல்
    பாவியென்றிகழாமல்
    எனக்குன் பதமலர் தருவாயப்பா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    எனக்குள் ஆசை பெருகுதப்பா
    முருகா உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா

  • @William14381
    @William14381 Před 3 měsíci +24

    நான் உடல்நிலைசரியில்லாத நேரத்தில் முருகன் பாடல்கள் கேட்டால் எனக்கு தொம்பு கிடைக்கும்

    • @user-hy9ml9ju7d
      @user-hy9ml9ju7d Před 2 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @suba786
    @suba786 Před rokem +16

    செவிகள் இரண்டு போதவில்லை ஐயனின் புகழை கேட்க💞🎧💞

  • @ManojKumar-fz9fq
    @ManojKumar-fz9fq Před rokem +93

    இன்று என்னுடைய பிறந்தநாள் முருகா உன் ஆசிர்வாதம் என்றும் எனக்கு வேணும் murga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryas9177
    @suryas9177 Před 5 měsíci +9

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற மடி பிச்சை கேட்டு கொள் கிறேன் முருகா..... 😢😢😢

    • @SS-shesni
      @SS-shesni Před 5 dny

      Kandippa kolantha kedaikum sis ❤nambikayoda irunga ❤antha kadavule ungalukku kolanthaya porapparu

  • @g.ayyappag.ayyappa341
    @g.ayyappag.ayyappa341 Před 4 měsíci +9

    முருகா நாளை வெற்றி கொடு கந்தா போற்றி போற்றி போற்றி

    • @kirupakaran4965
      @kirupakaran4965 Před měsícem

      கந்தன் துணை இருக்க கவலை எதற்கு, உண்மையாக,உயிராக,பக்தியாக இருங்கள்,அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள், வலி, வேதனை,இன்பம், துன்பம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்று உணர்ந்து செயல்பட துவங்குங்கள் நன்மை உண்டாகும்,முருகனுக்கு பிடித்த சைவத்தை தொடருங்கள், அதன்பிறகு
      பழனி சென்று வாருங்கள் பாதை தெளிவாகும், அதன் பின் திருச்செந்தூர் சென்றுவாருங்கள் திருப்பம் உண்டாகும், உண்மையாக பக்தியாக, இதயப்பூர்வமாக திருப்புகழ் படியுங்கள்,அனைத்து செயல் தொடங்குவதற்குமுன் கந்தனின் மூத்தவர் விநாயகப் பெறுமானை உள்ளப்பூர்வமாக வணங்கி அதன் பிறகு முருகபெறுமானை கைபற்றி கொள்ளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

    • @kirupakaran4965
      @kirupakaran4965 Před měsícem

      கந்தன் துணை இருக்க கவலை எதற்கு, உண்மையாக,உயிராக,பக்தியாக இருங்கள்,அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள், வலி, வேதனை,இன்பம், துன்பம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்று உணர்ந்து செயல்பட துவங்குங்கள் நன்மை உண்டாகும்,முருகனுக்கு பிடித்த சைவத்தை தொடருங்கள், அதன்பிறகு
      பழனி சென்று வாருங்கள் பாதை தெளிவாகும், அதன் பின் திருச்செந்தூர் சென்றுவாருங்கள் திருப்பம் உண்டாகும், உண்மையாக பக்தியாக, இதயப்பூர்வமாக திருப்புகழ் படியுங்கள்,அனைத்து செயல் தொடங்குவதற்குமுன் கந்தனின் மூத்தவர் விநாயகப் பெறுமானை உள்ளப்பூர்வமாக வணங்கி அதன் பிறகு முருகபெறுமானை கைபற்றி கொள்ளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @asmafathi7934
    @asmafathi7934 Před rokem +623

    நான் ஒரு இஸ்லாமியர் ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் அருமை.🌷

  • @jaianand9015
    @jaianand9015 Před rokem +269

    முருகா என் அல்சர் நோயை போக்கிடுப்பா..
    என்னையும் என்னை போல அல்சர் நோயால்
    அவதிபடுவோர் அனைவரையும் நலமாக்குவாய் அப்பா

    • @user-rg1pn4yq8r
      @user-rg1pn4yq8r Před rokem +13

      ஓம் முருகா போற்றி நிச்சயம் சரியாகும்

    • @jaianand9015
      @jaianand9015 Před rokem +7

      @@user-rg1pn4yq8rநன்றி முருகன் உங்கள் மூலம் என்னிடம் பேசி உள்ளான்..

    • @ezhilraja9984
      @ezhilraja9984 Před rokem +13

      அடுத்தவங்களுக்கும் சேர்த்து வேண்டுதல் செய்யும் உங்கள் நல்ல மனதிற்கு விரைவில் குணமாகும் ஓம் நமசிவாய

    • @aruljothen.k1647
      @aruljothen.k1647 Před rokem +2

      Eat home made food
      Do oil pulling & swallow coconut oil 2ml daily

    • @jaianand9015
      @jaianand9015 Před rokem

      @@aruljothen.k1647 வீட்டு உணவு மட்டுமே சாப்பிடுகிறேன்...ஆயில் புல்லிங் பற்றி தயவுசெய்து சொல்லவும்

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi Před 2 měsíci +3

    முருகா பெருமானே சீக்கிரம் கிடைக்க வேண்டும் முருகா முருகா போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி

  • @ShanthiShanthi-gd6dx
    @ShanthiShanthi-gd6dx Před 2 měsíci +2

    அப்பனே முருகா என் மகள் கர்பமாக இருக்கிறார் பிரசவத்தி போது எந்த பிரச்சனை யும் இல்லாமல் தாயும் சேயும் நலமாக அருள புரிய வேண்டும் தெயவமே கந்தனுக்கு அரோகரா

  • @media9023
    @media9023 Před 2 lety +165

    என் குலதெய்வத்திறக்கு அடுத்த படியாக என் எண்ணத்தில் நிறைந்தவன் வேலவன்

  • @SeagullInternatoional
    @SeagullInternatoional Před rokem +260

    எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றாலும், மனம் அழுத்தம் என்றாலும் இந்த பாடலை கேட்பேன்

    • @monishmonish8334
      @monishmonish8334 Před rokem +3

      0

    • @selvamraj8064
      @selvamraj8064 Před rokem

      ​@@lavanyas9537ààssassssssssssaassaaasssssaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaasaaassaaasaaaaasaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaasaaaazaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaazaa

    • @praveensmart_0486
      @praveensmart_0486 Před rokem +2

      Same

    • @valakamaru7772
      @valakamaru7772 Před rokem +2

      Ll

    • @lakshmananv-gj4fc
      @lakshmananv-gj4fc Před 11 měsíci

      Super devotional songs and evergreen.

  • @manikandant4983
    @manikandant4983 Před 3 měsíci +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..//
    இந்த ஒரு வாக்கியம் என் வாழ்க்கையையே மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கிறது.. நொடி பொழுதில்கூட..🐓🦚

  • @subburam7340
    @subburam7340 Před 2 měsíci +1

    அழகன் முருகன் மேல் கண்ணதாசன் பாடிய பாடல்கள் நெஞ்சம் உருகவைக்கும் தேன் சுவையே!
    எல்லா பக்தி பாடல்களுக்கும் நான் அடிமை!

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro Před rokem +31

    ஓம் முருகா! ‌ ஓம் முருகா! என் குடும்பம் நலமுடன் வாழ அருள் புரிவாயாக! நாட்டில் உள்ள மக்கள் நலமாக வாழ அருள் புரிவாயாக! ஓம் முருகா!

  • @shivusakkee2613
    @shivusakkee2613 Před rokem +127

    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் பாடலுக்கு நான் அடிமை.. முருகன் துணை...

  • @KaliRajeshwari-eq7us
    @KaliRajeshwari-eq7us Před 3 měsíci +2

    Om sarava pava 🙏🙏🙏🙏🙏🙏🙏 ellarukum ninaithatu nadakum en appan murugan nadatuvar nabungal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏appane muruga ❤

  • @bjsri9438
    @bjsri9438 Před 6 měsíci +5

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் நோய் திரஅருள்புரி முருகா

  • @lathanandha5077
    @lathanandha5077 Před 2 lety +258

    முருகா என்மகளுக்கு ஒருகுழந்தை வரத்தை தாரும்💐

    • @romerama1242
      @romerama1242 Před 2 lety +1

      என்ன பிரச்சினை?

    • @baskarbas9594
      @baskarbas9594 Před rokem +3

      Okk

    • @ommm6538
      @ommm6538 Před rokem +2

      Kandippa pirappan murugan 🙏🙏

    • @rajesht.r3503
      @rajesht.r3503 Před rokem

      கண்டிப்பாக அந்த கார்திகேயனே மகனாகப் பிறப்பான்

    • @nagakaninagakani4843
      @nagakaninagakani4843 Před rokem +2

      முருகனின் அருள் புறிய நான் வேன்டிக்காெள்கிறன்

  • @nandhinivel8168
    @nandhinivel8168 Před rokem +133

    முருகா.... ஐயனே எனக்கு குழந்தை வரம் தந்ததர்க்கு நன்றி அய்யா... 🥰🙏🥰

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. Před rokem +6

      என் மகன் மருமகள் அவர்களுக்கும் குழந்தைகள் பாக்கியம் தந்தருள வேண்டுகிறேன் முருகா....ஓம் முருகா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nandhinivel8168
      @nandhinivel8168 Před rokem +4

      @@RAJA...JAIHIND. அடுத்த கார்த்திகை கிருத்திகை வருவதற்க்குள் நல்ல செய்தி வரும்.. முருகன் அயனி நம்புங்கள். 🥰🥰🥰

    • @kmuthu8664
      @kmuthu8664 Před rokem

      @@RAJA...JAIHIND. ஙஞஙபூஓக்ஷனரன

    • @kmuthu8664
      @kmuthu8664 Před rokem

      @@nandhinivel8168 னண டட்லி மேலும் சட்ட

    • @narayanpriya7868
      @narayanpriya7868 Před 11 měsíci

      ​@@RAJA...JAIHIND.முருகன் அருள்வார்

  • @vickymuthu2167
    @vickymuthu2167 Před 3 měsíci +12

    முருகா எனக்கு உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் கெட்ட கனவு வருகிறது. முருகா என் குறையை நிவர்த்தி செய்ய உன் பாதம் பணிகிறேன்.

  • @thiruvishwa6869
    @thiruvishwa6869 Před 6 měsíci +2

    🙏🔯 ஓம் முருகா 🔯🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா விர வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-cy1tk7um8m
    @user-cy1tk7um8m Před rokem +18

    முருகன் பாடல்கள் என்றால் ஒரு அலாதி இன்பம் தரும் வகையில் பாடல்கள் மற்றும் குரல் இசை அருமையாக இருக்கும்

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Před rokem +23

    என் கடவுளே முருகா, அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க அருள்புரிய வேண்டும் என வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 Před 3 měsíci +1

    முருகா முருகா எங்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன் உனக்கு தெரியும் எங்களுக்கு எப்ப எது செய்யணும்னு நல்லதே நடக்கும் ஓம் முருகா வெற்றிவேல் முருகா அரோகரா

  • @muthuboomika6198
    @muthuboomika6198 Před 5 měsíci +9

    கருணை கடலே கந்தா போற்றி ❤

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Před rokem +16

    அருமையான முருகன் இன் பக்தி பாடல்கள் தொகுப்பு மிகவும் இனிமை தந்தமைக்கு நன்றி

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 Před 6 měsíci +11

    துன்பங்கள் வந்தாலும் முருகனை நம்பினோர் கை விடா படார்💥🙏

  • @srpettai8041
    @srpettai8041 Před 7 měsíci +77

    முருகா இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும்.உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன்..நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்.... ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சண்முகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muruga2339
      @muruga2339 Před 7 měsíci

      நல்லது நடக்கும்..ஏன் கவலை படுறிங்க

    • @adminyogakudil
      @adminyogakudil Před 5 měsíci

      czcams.com/video/XLnehjz070w/video.htmlsi=gHG1HIjQ4oXNPyOv

    • @jaygamingff6790
      @jaygamingff6790 Před 5 měsíci +1

      கண்டிப்பாக கரு தங்கும் ஆண் மகன் பிறப்பான்

  • @Srinivasan-fw7gp
    @Srinivasan-fw7gp Před rokem +105

    பிரவீன் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யார் ஒருவர் திருப்புகழை மனம் விரும்பி மனம் ஒருமைப்பட்டு கேட்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் கல்வி செல்வம் வீரம் அனைத்தும் கிடைக்கும் எங்கள் முருகன் அருளால் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @seethamanianmanian5079
    @seethamanianmanian5079 Před rokem +15

    இனிமையான இப்பாடல்கள் அடியேனை மெய்மறக்கச் செய்து விடுகிறது இச்சமயத்தில் என்வசம் நானில்லை !

  • @venkatakrishnanv2940
    @venkatakrishnanv2940 Před 5 měsíci +11

    முருகா என்னை போன்று குழந்தை வரம் வேண்டுவோர்
    அனைவருக்கும் வரம் தந்து அருள்வாயாக.... ஓம் சரவண பவ....ஓம் சரவண பவ.....ஓம் சரவண பவ

  • @user-ph8yq9ld8n
    @user-ph8yq9ld8n Před měsícem +3

    Muruga naanum mana noyi iruku muruga enna oru nalla thariyamavana pillai ya mathunga muruga

  • @sathishsathiyamoorthi1330
    @sathishsathiyamoorthi1330 Před rokem +204

    "மனம் பித்தானாலும்.... முருகன் அருளால் முத்தாவேன்...."
    என்றும் உனையெண்ணும் வரமருள் இறைவா.....

  • @karthikes252
    @karthikes252 Před 11 měsíci +53

    கடவுகளின் பாடல் வரிகளை நம் செவிகள் கேட்கும் போது மனது மிகவும் நம்பிக்கையாக உணர்கிறது ....முருகனின் புகழ் எப்போதும் இந்த பிரபஞ்சத்தில் ஒலிக்கும் உலக உயிர்கள் இருக்கும் வரை..‌

  • @m.sabarimanikandan8716
    @m.sabarimanikandan8716 Před 9 měsíci +10

    முருகா எல்லா உயிர் களும் தயவுடன் இன்ப்புற்று வாழட்டும் 🙏🙏முருகா முருகா

  • @vinodraj3792
    @vinodraj3792 Před 3 měsíci +2

    இறைவன் என்ற நம்பிக்கை தான்
    கருணை என்ற
    எண்ணத்தில்
    எத்தனையோ
    மக்களுக்கு உதவி செய்கின்றனர்....
    பிறருக்கு உதவிசெய்யும்
    எத்தனையோ மனித
    கடவுள்கள் உள்ளனர்
    அவர்களை போல் பிறருக்கு உதவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ashokd9488
    @ashokd9488 Před 14 dny +1

    முருகா தினமும் நல்லபடியாக கடைக்கு வாடிக்கையாளர் வரவேண்டும், அதற்க்கு நீ தான் அருள் புறியவேண்டும் முருகா...
    ஓம் திருச்செந்தூர் முருகா சரணம்..🙏🙏🙏🙏

  • @media9023
    @media9023 Před rokem +16

    இளமை காலத்தில் இந்த பாடல்கள் ஓடும் ஆனால் அப்போது அதற்கு நான் மெய் உருக நின்றதில்லை பருவம் கடந்தது இன்று மனதில் பசுமரத்தாணி போல் ஒவ்வொரு வரிகளும் ஓங்கி ஒலிக்கிறது 📤📤💖😚😚😚😘😘முந்துவது கந்தன் விந்து

    • @arulkumars5599
      @arulkumars5599 Před rokem +1

      S

    • @vasantha6391
      @vasantha6391 Před rokem +1

      Yes

    • @rajendrans5986
      @rajendrans5986 Před rokem +1

      ஓம் முருகா முருகா முருகா சரனம் ஐயா என் உயிர் நீ உன்னை விட எனக்கு யாருன்டு எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த என் அப்பன் நீ எல்லா விதமான நோய்களில்இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் அப்பா

    • @ViVo-dg7jy4545
      @ViVo-dg7jy4545 Před 6 měsíci +1

      உண்மை.தல..

  • @RameshP-me7bv
    @RameshP-me7bv Před 22 dny +2

    என்னுயிரே என் அப்பன் முருகன் தான் ஓம் சரவணபவ

  • @Nagaraj-mb2sp
    @Nagaraj-mb2sp Před rokem +49

    எல்லோருடைய கஷ்டமும் தீர அருள் புரிய வேண்டும் முருகா வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

  • @abinaya5695
    @abinaya5695 Před rokem +65

    🙏ஓம் கருணை கடலே கந்தா போற்றி🙏ஓம் வெற்றி வேல் முருகனுக்கு‌ அரோகரா🙏

  • @vinayagammoorthy6569
    @vinayagammoorthy6569 Před 15 dny

    முருகா நான் கடை திருந்துருக்க பா இந்த மெம்மேலும் உயர அருள் புரிப்பா என் முப்பாட்டன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eh4gt4mt3v
    @user-eh4gt4mt3v Před 10 měsíci +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @kdmnnaturallove9196
    @kdmnnaturallove9196 Před rokem +88

    ஓம் முருகனுக்கு அரோகரா
    ஓம் கந்தனுக்கு அரோகரா
    ஓம் கடபனுக்கு அரோகரா
    ஓம் கதிர்வேலனுக்கு அரோகரா
    ஓம் சரவணனுக்கு அரோகரா
    ஓம் பாலசுப்பிரமணியனுக்கு அரோகரா
    ஓம் வேலனுக்கு அரோகரா
    ஓம் குழந்தைவேலனுக்கு அரோகரா
    ஓம் தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா
    ஓம் கார்த்திகேயனுக்கு அரோகரா
    ஓம் பாலமுருகனுக்கு அரோகரா .....

  • @gurusamys2163
    @gurusamys2163 Před 2 lety +9

    இறைவனுக்கு பேர் வைப்பதும் உருவம் கொடுப்பதும் திருமணம் செய்து வைப்பதும் நாம் தான். உண்மையில் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைநிலையின் தன்மையே வேறு. ஒன்றாகிய பரம் பொருளைப் புரிந்து கொண்டால் வேற்றுமை மானுடத்தில் மறைந்து போய் விடும்!

  • @kkarthikeyankkarthikeyan2247
    @kkarthikeyankkarthikeyan2247 Před 4 měsíci +2

    முருகா என் மனைவி யின் உடல் நலம் பெற அருள் தாரும்.... 🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 4 měsíci +65

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @kingoflion3305
    @kingoflion3305 Před rokem +316

    முருகா உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் நீதான் அருள் புரிய வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangambds1148
    @thangambds1148 Před rokem +14

    சிறு வயதில் கேட்ட பக்தி பாடல்

  • @motheevaran6851
    @motheevaran6851 Před 4 měsíci +1

    Om muruga 🙏 kulanthai varam kudupathil unkarunai entrum needithu nelaikum Omsaravana pava 🙏

  • @manjumatha547
    @manjumatha547 Před rokem +15

    முருகன் என்றாலே அழகு. அதிலும் முருகன் பாடல்கள் பேரழகு.🙏

  • @senthilananthi5340
    @senthilananthi5340 Před rokem +153

    Yaru Murugan Bakthan na like podunga.......🙏🦚🙏

  • @jeyalandhari750
    @jeyalandhari750 Před 6 měsíci +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @user-gi1pr3zi1r
    @user-gi1pr3zi1r Před 2 měsíci +9

    என் மகனும் என் மருமகளும் ஒன்றாக சந்தோஷமாக வாழ வேண்டும் அருள் புரி முருகா