Krishna Ganam

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2021
  • NOTICE : All rights goes to the producers and the labels and other involved people.
    DCMA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

Komentáře • 1,5K

  • @dreamsbig3879
    @dreamsbig3879 Před 2 lety +901

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க ப்ரண்ட்ஸ் 👍👍

  • @raghavankrishnan954
    @raghavankrishnan954 Před měsícem +9

    கோபியர் கொஞ்சும் ரமணா.. கோபால கிருஷ்ணா.. என்ன ஒரு பாடல்.. கேட்க கேட்க இனிமை பக்தி பரவசம் மெய் சிலிர்த்துகிறது கிருஷ்ணனுடன் உடல் பொருள் ஆவி அனைத்தும் ஐக்கியமாகிறது 😅

  • @ravichandranchandran846
    @ravichandranchandran846 Před rokem +83

    இந்த பாடல்கள் சாதாரண மனிதனால் எழுதப்பட்டவாயா? மனிதர்களால் இசை அமைக்க பட்டவாயா? மனிதர்களால் பாடப்பட்டவாயா? சத்தியமாக இறை சக்தியே ஏதோ ஒரு விதத்தில் இயங்கி அருமையான இந்த பாடல்களை நமக்கு வழங்கி உள்ளது. அதுவும் நம் தமிழ் மொழியில்...!
    இத்தகைய பாடல்களை
    கேட்கும்போது உண்டாகும் ஒரே குறை, MSV அவர்களுக்கு உலக அளவில் பெருமை கிடைக்காமல் போனது தான்.

    • @pathupattu-747
      @pathupattu-747  Před rokem +3

      அருமை

    • @anilnadaikkave
      @anilnadaikkave Před 9 měsíci +2

      True

    • @amuthakannan3648
      @amuthakannan3648 Před 3 měsíci

      👍🏼

    • @navaratnamrajamanoharan5458
      @navaratnamrajamanoharan5458 Před 3 měsíci +4

      உலக அளவில் கிடைக்காவிட்டால் என்ன மக்கள் மனதில் நீங்காமல் என்றும் இடம்பெற்று இருப்பார்.

  • @subramanianmani5487
    @subramanianmani5487 Před rokem +82

    மாயவன் பாட்டை கேட்டால் துன்பம் வந்தாலும் அது நொடியில் தீர்ந்து விடும் ஓம் ஹரி நாராயணா

  • @srk8360
    @srk8360 Před 2 lety +12

    கவியரசரின் மந்திர வார்த்தைகள்🙏💐💐
    மன்னரின் மயக்கும் இசை👌👌
    தொகுப்பு முழுமையும் ஒரு சேரதந்தமைக்கு ... பத்துப்பாட்டிற்க்குநன்றி..
    இதுபோன்ற இனிய பாடல்களைப் பதிவேற்றம் செய்வது சிறப்பு.....இவை
    நமதுஇசைப்பொக்கிஷங்கள்.. 👌👌🙏💐💐👍👍👍👍
    நன்றி

    • @pathupattu-747
      @pathupattu-747  Před 2 lety

      மிக்க நன்றி
      தங்கள் வாழ்த்துக்களே எமக்கு ஊக்கம்...
      நன்றி

  • @sribakiyarajendiran
    @sribakiyarajendiran Před 2 lety +53

    கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலுபடி பால் கறக்குது இராமாரி!
    அந்த மோகனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு
    காளிந்தியில் வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி!
    அவன் கனி இதழில் பால் கொடுத்த
    பூதகியைக் கொன்ற பின்னால்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி நிக்குது இராமாரி!
    சேலை திருத்தும் போது அவன் பெயரை
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி!
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி - ஹரி ஹரி
    இராமாரி ஹரே கிருஷ்ணாரி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před 2 lety +29

    இனிய காலை வணக்கம்.தெய்வீக குரலில் அமைதி காணும் பாடல்கள்.. மெல்லிசை மன்னரின் மென்மையான இசை கவிஞரின் தெய்வீக வரிகள்..
    மிக்க நன்றி

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 Před 2 měsíci +15

    2024லும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கிருஷ்ண கானம்.நான் ரோகிணி நட்சத்திரம் ❤❤❤❤❤

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 Před rokem +24

    நாங்கள் படித்த ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலில் எனக்கு கல்யாணம் நடந்தது இரண்டு கிருஷ்ணர்கள் பிறந்து நல்ல நிலமையில் உள்ளார்கள் அவர்களை கிருஷ்ணன் ஆசீர்வதிக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

    • @sulochanas8579
      @sulochanas8579 Před rokem +1

      All songs are beautiful good collection hearing with tears shri krishna

  • @devandevanji5055
    @devandevanji5055 Před rokem +7

    எங்க ஊர் திருமால்பாடி இந்த பாடல்கள் மார்கழி மாதத்தில் கோவிலில் போடுவார்கள் திடீர் இப்போ தோன்றியது உடனே தேடி கேட்டு கொண்டு இருக்கிறேன் பழைய குழந்தை பருவம் நினைவுகள் மகிழ்ச்சி அதற்க்காக நான் எந்த மதமும் இல்லை

  • @senthilkumarponnuswami7398

    மெல்லிசை மன்னரின் மென்மையான இசை கவிஞரின் தெய்வீக வரிகள்.. OM NAMO NARAYANA....

  • @gurukrish313
    @gurukrish313 Před rokem +74

    15 வருடங்களாக தேடினேன்.. கிடைக்கவில்லை.. சிறு வயதில் என் தந்தை பழநியில் வைத்து கேசட்டை வாங்கி வந்து தினமும் காலை மாலை இரு வேளையும் கேட்போம்.. இன்று நிறைவேறியது கோடி நன்றி ஐயா...

  • @logulogu8962
    @logulogu8962 Před rokem +56

    மனதை மயக்கும் இந்த கானம் இறைவனால் நேரடியாக அருளப்பட்டதாகவே உணர்கிறேன்

  • @SivaSiva-fx5wv
    @SivaSiva-fx5wv Před rokem +26

    என்றும் கிருஷ்ண கானம் புதிய பாடல்கள் என்ற பெயரில் இருக்கிறது . எப்போதும் என்றும் கிருஷ்ணன் நாமம் சொல்லி வாழ்க வளமுடன்.

  • @sathyav2264
    @sathyav2264 Před 2 lety +70

    சுட்டு எரிக்கும் இந்த வெயில் நிலையில் இந்த இனிமையான பாடலை கேட்கும் போது ஏனோ மனம் மழையில் நனைந்தபடி கடந்து போகிறது 06/05/2022...

    • @venkatchalammuthaiah6858
      @venkatchalammuthaiah6858 Před rokem +1

      அருமையான பாடல்ககாலத்தால் அழியது

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +251

    எல்லா பாடல்களும் அருமை என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்தியது கிருஷ்ணபகவானே 🙏

    • @ssmani3554
      @ssmani3554 Před 2 lety +4

      🔥🔥ss 🔥🔥s 🔥sss 🔥

    • @madhusoodhanan349
      @madhusoodhanan349 Před 2 lety +1

      Hare rama hare rama rama hare hare krisha hare krisha hare krisha krisha hare

    • @kathirsoftarts9073
      @kathirsoftarts9073 Před 2 lety

      💯

    • @aadamvicky5289
      @aadamvicky5289 Před 2 lety

      இவரால் இது நடப்பது எல்லாம் அவனால் நடத்தி அதை நமக்கு வழங்கி நம்மை நல்ல உள்ளம் கொண்டவராக நல்வழி வாழ வைப்பவன் அவனே,..! ஓம் நமோ நாராயணாய நமக.

    • @kishoreramesh386
      @kishoreramesh386 Před 2 lety

      Ss

  • @nagarajvengudusamy13
    @nagarajvengudusamy13 Před 2 lety +309

    இளம் வயதில் மார்கழி மாத குளிரை பாராது,சுன்டலுக்காக
    பஜனையில் ஊர் சுற்றி வந்ததையும்
    மறக்க முடியாத அனுபவம் 🙏🏾🙏🏾🙏🏾💯

  • @ARAVIND_VILLAIN
    @ARAVIND_VILLAIN Před 4 měsíci +156

    2024 who is listening this song

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před rokem +20

    பழையவை என்றுமேஇனியவைதான்.இதை யாராலும் மறுக்க முடியாது.இந்தக் கூட்டணியை கையெடுத்துக் கும்பிட வேண்டும்.
    இவர்கள் யாரையும்
    புணபடுத்தியதில்லை பண்பாளர்கள்.
    கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட
    வர்கள். இன்று கேட்டாலும் மெய்சிலிர்க்கிறது.

  • @MaharajanBABED
    @MaharajanBABED Před 29 dny +5

    கோதையின் திருப்பாவை என்ற பாடல் எப்போதும் கேட்டாலும் உயிரை உருக்கி ஆன்மாவை புனிதப்படுத்திவிடும்

  • @acteachingmaster8140
    @acteachingmaster8140 Před 2 lety +108

    நம் முன்னோர்களின் தெய்விக வாழ்க்கை எவ்வளவு உயர்வானது..... நம் இறைவனை எப்படி எல்லாம் பாடி, ஆடி கொண்டாடி மகிழ்ந்து இறைவனின் பக்தியில் கரைந்துள்ளார்கள்....🙏🙏😊💛😊

  • @Akash-bb2ed
    @Akash-bb2ed Před 11 měsíci +11

    காலை இந்தப் பாடலைக் கேட்பதே மிக அரிது கண்டிப்பாக கேளுங்கள் கிருஷ்ணர் அருள் பெறுங்கள்

  • @sivakumarps6246
    @sivakumarps6246 Před rokem +24

    நண்பர்களுடன் சபரிமலைக்கு விரதம் இருந்து போகும்போது இந்த பாடல்களை கேட்டு கொண்டு போவோம். பழைய நினைவுகள் நண்பர்கள் ஞாபகம் வந்தது. வாழ்க எம் எஸ் ஐய்யா.

  • @moorthyr5435tiktok
    @moorthyr5435tiktok Před 5 měsíci +4

    எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த பாடல் கேட்டு விட்டு வெளியே போனால் எனக்குள் ஏதோ ஒரு உணர்வு வந்து என் கவலை எல்லாம் மறந்து பறந்து சென்று விடும் நன்றி அய்யா திரு MSV இசையில் திரு அய்யா கண்ணதாசன் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஒரு அழகான என்றும் இனிமையான மாயவன் எனக்கு மிகவும் பிடித்த கண்ணபிரான் எம் பெருமான் பாடல்

  • @kasimuthukrishnan135
    @kasimuthukrishnan135 Před 2 lety +81

    ராதே கிருஷ்ணா!
    வெண்ணெய் உண்டவன் கண்ணன் மண்ணை உண்டவன்!
    சின்ன வாயிலே கண்ணன் அண்டம்
    கொண்டவன்!
    வாசுதேவ கிருஷ்ண சரணம்!
    நந்தகோபாலா சரணம்!
    கோபிகிருஷ்ணா சரணம்!
    மாதவா கேசவா சரணம்!
    கீதாநாயகா குருவாயுரப்பனே சரணம்!
    இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.
    உன் நாமம் உரைக்கின்ற பக்தர்களின் மனதில் இருந்து காப்பாற்றி அருள்வாய் கண்ணா!
    இன்றைய சூழலில்
    பகவானே இந்து ஜனாதன தர்மத்தை காப்பாற்றி மாய திரையை நீக்கி அருள பிரார்த்திக்கிறேன்.!
    வாழ்க வளமுடன்!
    ஜெய்ஸ்ரீராம் வீர ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி வாயு புத்திரா ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி!!🙏🙏🙏🙏

  • @muthuvishnu4341
    @muthuvishnu4341 Před 2 lety +53

    காலையில் திருச்சி ரேடியோவில் பக்திமாலை நிகழ்ச்சியில் தினமும் கேட்கும் என் தந்தையும் இறைவனோடு மனதில் நிற்கிறார்........

  • @MANIMATHSWORLD
    @MANIMATHSWORLD Před rokem +34

    கிருஷ்ண கானத்தை கேட்டுவிட்டு நாளை தொடங்குங்கள் பகவான் நல்வழி காட்டுவார்.....தீயவற்றை உங்கள் பாதையில் இருந்து விலக்குவார்.......மகிழ்ச்சியை தருவார்.......

  • @VijayKumar-xo1mi
    @VijayKumar-xo1mi Před 3 měsíci +4

    2015 காலை 5 மணி அளவில் உதிக்கும் ... எனக்கு பிடித்த பாடல்..... இப்பொழுதெல்லாம் youtube ல் மட்டுமே கேட்க முடிகிறது 😳

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před rokem +8

    கண்ணதாசனே.....
    எங்கே சென்று மறைந்தாயோ..
    கண்ணனிடம் விளையாட சென்றாயா??❤

  • @anandhanmani224
    @anandhanmani224 Před 2 lety +116

    90*கிட்ஸ் என்று பெருமையாக சொல்லி கொள்ளலாம் இந்த பாடல்களை ரசித்து கேட்ட கடைசி தலைமுறை நாம் மட்டுமேதான் என்று

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Před 2 lety +12

    என் அப்பா வேலூர் ஜோதி சவுண்ட் சர்வீஸ் மார்கழி மாதம் அதிகாலையில் எல்லா கோவிலும் இந்த பாட்டு தான் போடுவோம்
    சிறுவயதுமுதல் ரத்தத்தில் ஊறிய பாடல்கள்

  • @jayasekariyyadurai9939
    @jayasekariyyadurai9939 Před 2 lety +57

    எல்லா பாடல்களும் அருமை ,தமிழ்,இசை,குரல் அனைத்தும் மயக்குகிறது

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Před rokem +64

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான இசையமைப்பு

  • @saravanan281
    @saravanan281 Před 2 lety +111

    அருமையான ஆன்மீக பாடல், மனதுக்கு இன்பம் அளிப்பது இசை விருந்து 🙏👌🏼🏆

  • @vetrivelsc6728
    @vetrivelsc6728 Před 2 lety +75

    எனது சின்ன வயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன்... என்றும் சலித்ததில்லை

  • @balanbalan1756
    @balanbalan1756 Před 2 lety +101

    இந்த பாடல்கள் உருவாக உழைத்த அனைவரின் பாதத்தை வணங்குகிறேன்

  • @ramankadasal4004
    @ramankadasal4004 Před 2 lety +30

    என்றும் எம் எஸ் வி கிருஷ்ணகானம் அந்த ஆண்டவன்தந்த இசை

  • @arumugamachari6691
    @arumugamachari6691 Před 2 lety +161

    இன்று கிருஷ்ண ஜெயந்தி அனைவரும் அன்புடன் நலமாய் வாழ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை பிரார்த்தனை செய்வோம் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் மக்கள்

  • @sivakanaga4456
    @sivakanaga4456 Před 2 lety +161

    அறியாத வயதில் நான் கேட்ட பாடல்...... இந்த பாடல்💽💽📀 இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது🥰🥰

  • @user-ss9zt5vd5c
    @user-ss9zt5vd5c Před 2 lety +137

    கிருஷ்ணனை நினைத்து உள்ளம் உருக இந்த பாடல் போதும்

  • @alwarkarthik2568
    @alwarkarthik2568 Před 2 lety +168

    காலத்தால் அழியாத கண்ணனின் பாடல் மிக மிக அருமை .

  • @carsamya2262
    @carsamya2262 Před rokem +67

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஏதோ நானே கிருஷ்ணரின் பக்கத்தில் நிற்பதாக ஒரு உணர்வு என் மனதில் தோன்றுகிறது

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před měsícem +1

    புல்லாங்குழல் புனிதா
    புதுமைகள் பதனிடும்
    மாதவா கேசவா
    எல்லாம் இனிதேநடக்க
    அருள் புரிவாய்கண்ணா!!!

  • @nagarajannarayanasami803
    @nagarajannarayanasami803 Před 2 lety +5

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்கலாம் எஸ் பி பி ஜயா அவர்களின் குரல் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் எத்தானை வருஷம் கழிச்சு கேட்கலாம் சலிக்காது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷

  • @venkatesanr8111
    @venkatesanr8111 Před 3 lety +65

    அருமையான பாடல்கள்...... காலத்தால் அழியாதவை.... வருங்கால பொக்கிஷம்

  • @nirmalathyagarajan285
    @nirmalathyagarajan285 Před 2 lety +40

    இளம் வயதில் ஒலி நாடாவில் மார்கழி மாதத்தில் கேட்டுக்கொண்டே கோலம் போடுவோம் இனிமையான நினைவுகள்

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel Před měsícem +2

    கவியரசர் கண்ணதாசன்
    ஐயா எம்எஸ்விஸ்வநாதன்
    இணந்து பல சாதனைகளை படைத்ததில்
    கிருஷ்ண கானம் அரிய
    பொக்கிஷம். 24:24

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před 2 lety +33

    சிறுவயதில் இந்த பாடல்களை கேட்டவுடன் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் வரும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lokeish9417
    @lokeish9417 Před 2 lety +44

    Jai Sri Yadhava MSV gaaru thanks to complete team for giving us such a wonderful albums

  • @srinivasan.v2238
    @srinivasan.v2238 Před rokem +33

    ❤ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களின் தாலாட்டு பாடல் இந்த அகிலமே உறங்க செய்து அமைதியை ஏற்படுத்தும் மகிமை

  • @ayyanarkpa2256
    @ayyanarkpa2256 Před 2 lety +101

    கிருஷ்ண கானம் கேட்கும் போது மனம் கிருஷ்ணனைப் பாத்த தரிசனம் கிடைக்கும்

  • @maheswarivasu4262
    @maheswarivasu4262 Před 2 lety +6

    இந்த பாடலுக்கு ஈடு இல்லை உலகில்,மெய் மறந்து கேட்கும் பாடல்கள்

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +62

    இத்தனை நாளாக தனித்தனியாக தேடிக் கண்டுபிடித்து கேட்டு கொண்டு இ௫ந்தோம் இப்பொழுது ஒன்றாக தந்ததற்காக மிக மிக மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி

  • @selvakani.d.s.y.s4441
    @selvakani.d.s.y.s4441 Před rokem +33

    ஶ்ரீ கிருஷ்ணன் பாடல் என்றாலே இனிமை தான் இப் பாடலை கேட்டாலே மனதில் உள்ள துன்பங்கள் கவலைகள் மாறிடும் 💝💘💝🌷

  • @muthulakshmirangasamy9593

    காலத்தால் அழியாத அருமை யான
    தெய்வீகப்பாடல்கள்👌🏼👌🏼🌹🌹🙏🙏

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Před 2 lety +60

    இசையும் குரலும் காதில் தேனாகப் பாய்கிறது. மனசு தெய்வீகத்தில் நிரம்புகிறது. கண்களில் கண்ணீர் தழும்பு கிறது.

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 Před 4 měsíci +6

    கண்ணனே தாசனாக வந்து விட்டது போல் உணர்வு.

  • @shanmugavelvijay3448
    @shanmugavelvijay3448 Před 2 měsíci +3

    ஓம் கண்ணா கிருஷ்ணா கேசவா மாதவ கோவிந்த வெங்கட் ராமா நாராயணா ஹரி ஓம் ஶ்ரீ மன் நாராயணா நமோ நமஹ

  • @manogarans6847
    @manogarans6847 Před 22 dny +1

    ஐயா எம்.எஸ்.வி அவர்களுக்கு நன்றிகள் பல

  • @rezhil21
    @rezhil21 Před 4 měsíci +30

    பாடல்களைக் கேட்கும் போது மனதுக்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

  • @swaminathanthillai5907
    @swaminathanthillai5907 Před 3 lety +66

    மன்னருக்கும், கவி அரசருக்கும், பாடல்கள் பாடிய பாடகர்களும் மற்றும் வாத்திய இசை கலஞர்கள் அனைவர்க்கும் கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏

  • @shenbagaramanthiraviam4269
    @shenbagaramanthiraviam4269 Před 2 lety +23

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே. இனிய கிருஷ்ண ஜெயந்தி நன்நாளில் உலக மக்கள் அனைவரும் சேமமாய் வாழ வேண்டிக்கொள்வோம். ஜெய் கிருஷ்ண.

  • @royalashu
    @royalashu Před 2 lety +36

    How a sweet voice 😀😀Love from Uttar Pradesh 🙏Jai shree Krishna

  • @gopikag6434
    @gopikag6434 Před 2 lety +356

    2021 இல் கேட்பவர் like podunga

    • @somusundaramsundaram7496
      @somusundaramsundaram7496 Před 2 lety +4

      இறையருள் பெற்ற பாடகர்கள்.! இனிய இறையிசை பாடல்கள்.!!
      காலத்தை வெல்லும் மெல்லிசை இறை கானங்கள்..!!!

    • @paranthamanrajaram3335
      @paranthamanrajaram3335 Před 2 lety +3

      Pattukal ellam ketka bhakiyam seithu irruka vendum kodi kodi pranam to all who involved in this great event 👍 😀 👏 👌 🙌 😄 Thanks

    • @devarajdev7986
      @devarajdev7986 Před 2 lety +1

      @@paranthamanrajaram3335 ffy

    • @kathirsoftarts9073
      @kathirsoftarts9073 Před 2 lety

      🌞🌞💯

    • @manivannancn1844
      @manivannancn1844 Před rokem

      ராதே க்ரிஷ்ணா

  • @muthuk2384
    @muthuk2384 Před 2 lety +66

    மனதை மயக்கும் இனிமையான பாடல்கள் இவை அனைத்தும்

  • @kalikali4331
    @kalikali4331 Před 2 lety +2

    சின்ன வயதுல காவில்ல பொடுவாங்க அப்பம் எவ்வளவு சந்தொசம் இருக்குமோ அவ்வலவு இப்பவு இப்பாடலை கேக்கும் போது அதே இன்பம்

  • @kanakarajanramanathan7215
    @kanakarajanramanathan7215 Před 2 lety +47

    இந்த பத்து பாடல்களும் எனக்குப் பிடித்தமான கிருஷ்ண காணங்கள்!

    • @mubeenakalesha1797
      @mubeenakalesha1797 Před 2 lety +1

      The only with i3iwo you are not doing it were were Erie PA for the use a 3 I am going on the same thing with a good day to day is well here we have been a long 3 I haven't been able to find the to do this is she is a only one that I can be a hi RT ku we owe me either via ri for w wish to have the right side up with 8e you ever get to know for the delay I had on toi

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Před 2 lety +8

    கண்ணனுக்கு கண்ணதாசன் பாடல்கள் வாவ் என்ன ஒரு இறை சித்தம்

  • @balajin5720
    @balajin5720 Před 2 lety +50

    சிறுவயதில் இருந்து இது போன்ற பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் 🙏🙏🙏❤️

  • @sagadevanacssagadevan5400

    எப்பொழுது இந்தப் பாடல்களை ஒளிபரப்பவில்லை கோவில்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அவருக்கு அந்த இடத்திலேயே பதில் சொல்லியிருக்கிறேன் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஹர ஹர மஹாதேவா மகாதேவி ஓம் ஆம்

  • @elsydan5857
    @elsydan5857 Před 2 lety +4

    Enda madamum samadame...kalacharam,kaniyam ,kattupadu...TN,thavera,engu varum,happy krishna jananam...

  • @nagarajannarayanasami803
    @nagarajannarayanasami803 Před 2 lety +6

    இந்த பாடல்கள் எத்தானை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்கலாம் இந்த பாடல்கள் இவார்களின் குரல்கள் கேட்டு கொண்டே இருக்காலம்

  • @mohandasmohandas3403
    @mohandasmohandas3403 Před 2 lety +87

    இறைவன் படைப்பின் அற்புதம்.இறைவனை நினைத்து மனதை ஒரு நிலை படுத்தும் இந்த கானம் என்றும் இனியவையே.எல்லாம் அந்த இறைவனுக்கே சமர்ப்பணம்..

  • @user-gr4hl4zt7y
    @user-gr4hl4zt7y Před 3 měsíci +2

    இந்த பாடல் கேட்டாலே என் மகள் தூங்கிடுவா மிக அருமையான பாடல்

  • @jagannathan8266
    @jagannathan8266 Před rokem +13

    1975 இல் Perumal Krishnan koil enga vetutu பக்கத்தில் காலை 5மணிக்கு கேட்ட இந்த பாடல்கள் என் மனதில் இன்ரும் இனிக்கிறது.

  • @EasyMathsRK
    @EasyMathsRK Před 2 lety +46

    ஆயர்பாடி மாளிகையில் ....அருமையான பாடல்

  • @ganapathyk8437
    @ganapathyk8437 Před 2 lety +58

    இந்தப்பாடலைக் கேட்கும்போது என் மனம் அமைதியானநிலையை அடையும்.நமோநாராயணா

  • @saravanan2812
    @saravanan2812 Před 2 lety +43

    அருமையான பாடல்... மன அமைதி கிடைக்கும்

  • @rameshrami7472
    @rameshrami7472 Před 2 lety +99

    1980கள் முதல் இந்த பாடல்களை கேட்கிறேன் இனிமையான பாடல்கள்

    • @vig15sh
      @vig15sh Před rokem +1

      Om sai Ram krisnaya kesavaya

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +31

    புள்ளங்குழல்வாசா
    பாண்டவர்கள்தூதா
    பாற்கடல்வாசா
    போற்றிபோற்றி

    • @velankandasamy5943
      @velankandasamy5943 Před 3 lety

      PppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppPPP1pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp111p11p11pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp111111111111111111111ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp1 P

    • @baggiyalakshmir797
      @baggiyalakshmir797 Před 3 lety

      @@velankandasamy5943 ந

    • @arulmano9635
      @arulmano9635 Před 3 lety

      🙏🙏🙏🙏🛐

  • @poovarasangopinathan8577
    @poovarasangopinathan8577 Před rokem +79

    It helps my daughter to sleep 😴 peaceful without any disturbance .The lord Krishna helps her

  • @krishsrini9717
    @krishsrini9717 Před rokem +17

    Wonderful collection reminds me of
    My 80s Hare Krishna

  • @kbaskar8291
    @kbaskar8291 Před 2 lety +23

    இனிய காலை மனம் அமைதியாக இருக்க இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருப்பேன்‌‌

  • @senthilmurugan9358
    @senthilmurugan9358 Před 2 lety +58

    எல்லா பாடல்களும் அருமை மனத்திற்கு அமைதியாக இருக்கிறது

  • @gnanamurthy1396
    @gnanamurthy1396 Před 5 měsíci +6

    எத்தனை காலம் சென்றலும் அழிக்க முடியாத காவியம்

  • @user-uk3tk2et6d
    @user-uk3tk2et6d Před 16 dny

    காலையிலிருந்து இந்த பாடலை கேட்கும் பொழுது என் வாழ்வில் இனிமையாக இருக்கும் என் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் எனக்கு மனம் கொலராது நோகாது என் மனதில் கஷ்டங்கள் வந்தால் இந்த காற்று வருடம் போது இந்த பாடலும் வருடம் என் செவிகள் குழு வரும் நான் காற்று ரசிப்பவன் வானரசிப்பவன் பூமி ரசிப்பவன் சூரியன் ரசிப்பவன் கடல் ரசிப்பவன் எல்லாம் ரசிப்பவன் சந்திரனே போற்றி சூரியனே போற்றி இயேசப்பா காப்பாத்தப்பா ஐயப்பா சிவ அல்லாஹ் குரல்ல எல்லா மதமும் இந்த பாடலில் நடக்கும் எம்மதமும் சம்மதம் ஓம் சிவாய நமக

  • @sasisathish5785
    @sasisathish5785 Před 2 lety +36

    மனதுக்கு அமைதியான ஒரு பாடல்

  • @rameshnisha5340
    @rameshnisha5340 Před 2 lety +5

    Nan chinna ponna irukirapo kaliyia intha patta ketukinu elunthu vasal peruki sanam tholithu kolam poduven enga theruvila yarum elunthuka mattanga payammillama elunthu veliila varuven🙏🙏

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Před 9 měsíci +6

    மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான தெய்வீக ராகம்

  • @pandiansundaram5110
    @pandiansundaram5110 Před rokem +2

    கண்ணா.. உன் பாடல்கள் என்றும் சலிப்பதே இல்லை..மாயக் கண்ணா நீயே காரணம்

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Před 2 lety +58

    கிருஷ்ணா உன்னை நினைக்காத நாள் இல்லையே 🙏

  • @village_pasanga100
    @village_pasanga100 Před 10 měsíci +5

    என் குல தெய்வம் கிருஷ்ணா திருவடி போற்றி என குடும்பத்தை துணை நின்று காக்க வேண்டும் 9.8.2023

  • @sivanparamasivan7491
    @sivanparamasivan7491 Před 2 lety +75

    இந்த பாடல்கள் கேட்டதும் மனசுக்கு இனம்புரியாத அமைதி கிடைக்கிறது ,

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 9 dny +1

    ஓம் கிருஷ்ணா நீயே எங்களுக்கு துணை கிருஷ்ணா 🥺🥺🙏🥺🥺🙏🥺

  • @user-yf6xe2vc1x
    @user-yf6xe2vc1x Před 6 měsíci +2

    ஸ்ரீகிருஷ்ணா கானம் என்றும் மனதில் ஒரு சந்தோஷம் நிலையில் இருக்க வைக்கும் பாடல்கள்

  • @magamathi941
    @magamathi941 Před rokem +30

    (இன்று கிருஷ்ணா ஜெயந்தி)அனைவருக்கும் இனிய கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

  • @yogeshm6740
    @yogeshm6740 Před rokem +4

    இந்த பாடலை கேட்டால் எனக்கு என்னுடைய சிறு வயது நியாபகம் தான் வரும். அப்பேர் பட்ட பாடல் இது 🙏🙏🙏 ஓம் கிருஷ்ணா போற்றி 🙏🙏🙏

  • @KalaivaniThevaraj
    @KalaivaniThevaraj Před 3 měsíci +14

    2024 ஒரு Like போடுங்க 👍👍👍👍

  • @sankarsankar6967
    @sankarsankar6967 Před 2 lety +4

    எங்கள் வீட்டில் தினமும் காலையில் நாங்கள் கேட்கும் இந்தப் பாடல்

  • @santhanakumar5288
    @santhanakumar5288 Před 2 lety +9

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
    கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
    28.10..2021 இரவு இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் யார் யார்
    தென்காசி மாவட்டம்
    கரையாளர் ஊர்