ஆடி மாதம் திருவிழாக்களில் ஒலிக்கும் அம்மன் பக்தி பாடல்கள் | Amman Songs | Tamil Music Center

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    ஆடி மாதம் திருவிழாக்களில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள்
    #AmmanSongs #LREswari #TamilMusicCenter
  • Hudba

Komentáře • 1,5K

  • @rajendrans9432
    @rajendrans9432 Před 2 lety +77

    இப்பாடல்களை கேட்டால் மனம் அமைதியாகும்.

  • @veerasingam5867
    @veerasingam5867 Před rokem +16

    LR ஈஸ்வரி அம்மாள் எத்தனை பாடல்கள் பாடினாலும் இந்த பாட்கு இனையகது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 Před rokem +39

    அன்னை தாயே சமயபுரத்தாலே என் தாயே சமயத்தில் வந்து காக்கும் என் அன்னையே உன் பிள்ளை என்னை மட்டும் ஏன் தாயே ரொம்ப அழ வைக்கிற என் கணவர் நடராஜனை எங்களுடன் சேர்த்து வைங்க தாயே

    • @RanjithKumar-cp4sv
      @RanjithKumar-cp4sv Před rokem

      3

    • @sudhavalli5708
      @sudhavalli5708 Před 11 měsíci +1

      சமயபுரத்தாளே தாள் பணியும் மகளின் கணவரை சேர்த்து வைத்திடும்மா தாயே மாரியம்மா கண்ணபுரத்தாளே

  • @shakthik1382
    @shakthik1382 Před 2 lety +36

    அருமையான தொகுப்பு, அம்மன் பக்தருக்கு அருட்கொடை

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +44

    இவரைப் போன்று குரல் வளம் இனிமேல் எவருக்கும் கிடைக்காது அம்மன் பாடல் என்றால் இவருக்குத்தான் சொந்தம்

  • @sathya5903
    @sathya5903 Před rokem +23

    அய்யோ ப்பா... புல் அறிக்குது அவ்வளவு பக்தி பாடல் ❤️❤️❤️ எனது சிறு வயது பாடல்🙏👍

  • @adhisanji3041
    @adhisanji3041 Před rokem +27

    மாரியம்மன் துணை இந்த பாடல் கேட்கும்போது மாரிய மனே நம்முடன் இருப்பதுபோல் தோன்றுகிறது, மிக்க நல்ல பாடல் சிறிய வயதில் கேட்ட பாடல் எத்தை பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல்கள் கேட்கும்போது இனிமையாக இருக்கு நன்றி

  • @RasuMadurai
    @RasuMadurai Před 2 lety +24

    அருமை

  • @rnarayanan31
    @rnarayanan31 Před rokem +23

    ஓம் சக்தி தயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @user-ns3sb6hv7f
    @user-ns3sb6hv7f Před 2 lety +51

    தாயே நீ எனக்கு என்றும் துணை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @apravi1764
    @apravi1764 Před 2 lety +28

    எங்கள் ஆத்தா பெருங்குடி அருள்மிகு வேம்புலி தாயை போற்றி போற்றி

  • @veerabhadra2149
    @veerabhadra2149 Před rokem +41

    அருமை ....செவியில் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ...
    இந்த பாடலைக் கேட்டாலே அம்மன் அருள் கிடைக்கும்.🙏🙏🙏

  • @karpagammani4836
    @karpagammani4836 Před 2 lety +81

    இந்த அம்மன் பாடல்களை🎵🎼 கேட்கும் போது என் சிறிய வயதில் என் அப்பா கூட இருந்து பூஜை செய்து கொண்டே கேட்ட🎧 நியாபகம் தான் வருகிறது, என் தந்தை எங்களுக்கு👨‍👩‍👦‍👦
    இப் பாடல்கள் மூலம் பக்தியை ஏற்படுதியுள்ளார்🙏🏿🙏🏿🙏🏿👍

  • @kavithamothilal9078
    @kavithamothilal9078 Před 2 lety +12

    மனம் அமைதி கொள்கிறது So nice

  • @parkavi8264
    @parkavi8264 Před 2 lety +74

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
    ........

    • @cladha1469
      @cladha1469 Před rokem

      Q

    • @cladha1469
      @cladha1469 Před rokem +1

      q1

    • @sasikumar-by5xh
      @sasikumar-by5xh Před rokem +2

      By

    • @somanathana4857
      @somanathana4857 Před 7 měsíci +1

      மன‌அமைதிவேண்டும்என்றாள்பக்திமனதோடுஎல்ஆர‌ஈஜ்வரியிஇந்தபாடல்கலைகேலுங்கள்

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Před 2 lety +26

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அருள் அமுதே அன்னை
    கருமாரி அம்மா சரணம் அன்னையின் பாடல்கள் அத்தனையும்
    எவ்வளவு முறை
    கேட்டாலும் அவ்வளவு இனிமை
    L.R ஈஸ்வரி அம்மா
    குரலில் இன்னும்
    இனிமை
    நன்றி

  • @sureshkalai8959
    @sureshkalai8959 Před 2 lety +23

    Super

  • @vetrivelr6558
    @vetrivelr6558 Před 2 lety +22

    🙏🙏🙏 அருமையான பாடல்கள்

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 Před 2 lety +12

    எந்த காலத்திற்கும் மனதில் நிற்கும் அருமையான L.R. ஈஸ்வரி அம்மாவின் இனிய குரலில் அமைந்த மன அமைதி அளிக்கும் பாடல்கள். ஓம் சக்தி போற்றி🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před rokem +35

    இன்றும் எங்கள் ஊரில்
    வைகாசி மாதம் மாரியம்மன் திருவிழா
    மற்றும் மார்கழி மாதம்
    முழுவதும் எல்.ஆர்
    ஈஸ்வரி அம்மாவின்
    இந்த பக்தி பரவசம்
    ஊட்டும் பாடல்களை
    கேட்டு உள்ளம் உருகி
    நாங்கள் வழிபட்டு
    வந்துகொண்டிருக்கிறோம் ஓம்சக்தி பராசக்தி போற்றி அம்மா

  • @kalavenkatachalam1082
    @kalavenkatachalam1082 Před 2 lety +7

    திருச்சிற்றம்பலம் 👌👌👌🙏🙏🙏

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Před rokem +36

    புன்னை நல்லூர் மாரியம்மா பாடல் கேட்கும் போது கண்களில் நீர் 😢😢 சிறு வயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பாடலால் தான் காலையில் முழிப்பேன்.. இனிமேல் அன்றைய நாட்கள் வராது... 😭😭😭😭😭💔

  • @periyasamykomathi3277
    @periyasamykomathi3277 Před měsícem +1

    நீதி தேவதையே அம்மா நின் பொற்பாதம் சரணம் 🙏🙏🙏

  • @user-bu2og5my9h
    @user-bu2og5my9h Před 2 lety +54

    மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான இசை நான் சிறு வயதில் எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் அம்மா LRஈஸ்வரி பாடல் தான் இதை கேட்டதும் சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது இந்த பாடலை பதிவு செய்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌💐💐💐🌹🌹🌹இந்த பாடலுக்காகவே உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துவிட்டேன் சகோ உங்கள் சேனல் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @oliosainilayam8938
    @oliosainilayam8938 Před 2 lety +82

    காலத்தால் அழியாத அம்மன் பக்தி பாடல்கள்.....

    • @saravanans3434
      @saravanans3434 Před rokem +1

      100%

    • @RLVELU
      @RLVELU Před rokem +1

      L.R. ஈஸ்வரி இன்னும் 100 வருடம் வாழ வேண்டும். அம்மன் அருளால். அந்த அம்மா வே. பாடுவது போல்
      தெரிகின்றன. அம்மா
      அருள் அனைவருக்குமே
      கிடைக்க வேண்டும்
      தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SunMhum-ge5mq
      @SunMhum-ge5mq Před 8 měsíci +1

      @@RLVELU h

  • @subramanimecheri3595
    @subramanimecheri3595 Před 2 lety +7

    ஸ்ரீ அக்கினி சக்தி மாரியம்மன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyapandi1635
    @jeyapandi1635 Před rokem +7

    பாடல் அனைத்தும் அற்புதம்

  • @annapaannapa7588
    @annapaannapa7588 Před 3 měsíci +1

    Amma Angalama mariyamma om shakthi Amma

  • @MadheshwaranPalani-lz8qp
    @MadheshwaranPalani-lz8qp Před 11 měsíci +16

    🔱 அம்மா தாயே என்றும் நீயே துணை. 🙏🙏🙏

  • @ponrajraj8038
    @ponrajraj8038 Před 2 lety +8

    Vera level songs very nice bro...

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 Před 2 lety +1

    எல்.ஆர்..ஈஸ்வரி..அம்மா..தமிழ்நாட்ட்டில்.உங்கள்புகழ்தமிழ்சமுகம்உள்ளவரை..இருகும்

  • @yourcutechildachchudhan3036

    mutthu mari ammannukku thiru naalam......... om shakthi

  • @durairajsureshkumar8099
    @durairajsureshkumar8099 Před 2 lety +13

    Super, super

  • @jayakumarthirupathi3474
    @jayakumarthirupathi3474 Před rokem +1

    🙏🙏🙏 oom amma thayie 🙏🙏🙏

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Před 2 lety +3

    👌அருமை

  • @sangeethaprabhu1307
    @sangeethaprabhu1307 Před rokem +36

    I remember My childhood memories when I hear these Amman songs. Thank you so much for uploaded

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper Před 2 lety +12

    Very nice
    Om sakthi om

  • @ushadevisubramani3839
    @ushadevisubramani3839 Před rokem +70

    🙏🙏🙏என்றும் கண்களில் நீர் வரவழைக்கும் தெய்வீக கானம் வாழ்க வளமுடன்

  • @jb19679
    @jb19679 Před rokem +18

    L R Eswari All God Songs Very Excellent Song's 💯💪🌺🌺🌺🍓🍓🍓🙏🙏🙏

  • @deivendranmrf3671
    @deivendranmrf3671 Před 2 lety +43

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஓம் சக்தி

  • @sivakumarr1972
    @sivakumarr1972 Před 2 lety +84

    அம்மா தாயே பராசக்தி நீயே துணை 🙏🙏🙏

  • @gunaguru1990
    @gunaguru1990 Před rokem +2

    Naathikan Kooda Thalaiyatta vaikkum perumai Intha padalkalukku vuundu Arumai I am back 1960

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +6

    Kalai mamani Dr L. R. Essvari madam fan all songs very good thalaiva wonderful program 🙏🙏👌👌👍👍💜💛🌹🌺🍁🌷🌻🌼

  • @sivaranjani1495
    @sivaranjani1495 Před rokem +28

    அம்மா தாயே எங்களுக்கு நீயே துணை 🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před rokem +18

    இந்தப் பாடல் உண்மையிலேயே அம்மனுக்காக எழுதப்பட்டது பழைய ஞாபகங்களை கொண்டு செல்கிறது

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Před 4 měsíci +1

    ஓம் :-
    இனியது, பாடல் என்றும் இனியது, பொருள் நிறைந்தப் பாடல் என்னும் இனியது, ஓம்சக்தி.....

  • @sujiganesan991
    @sujiganesan991 Před 2 lety +2

    பாடல்🎤🎶🎵 அனைத்தும் அருமை

  • @muruganm9357
    @muruganm9357 Před rokem +19

    எனக்கு சிறு வயதிலிருந்து இந்த பாடல்கள் எல்லாம் (எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களின் பாடல்) மிகவும் இனிமையாக இருக்கும் கேட்பதற்கு.

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 Před 2 lety +37

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி அம்மன் தாயே

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf Před 17 dny +1

    அம்மா,தாயே,ஸ்ரீ,குட்டச்சிதாயே,எல்லோரையும்,நீங்கள்,காக்கனும்,ஓம்சக்தி,பராசக்தி

  • @raveendranravi5
    @raveendranravi5 Před 2 lety +2

    Thaye mariyamma alaam niye yandrum allorum nalamudan vazha arulkudu thaye

  • @govindaswamyshanthi6640
    @govindaswamyshanthi6640 Před 2 lety +4

    Arumai arumai ketka ketka eniku. Swami padalgal

  • @cvijayalakshmi164
    @cvijayalakshmi164 Před 2 lety +18

    1990 s ninaivugal thirumba koduthadhukku bandri🙏

  • @user-nf3iv5wh9w
    @user-nf3iv5wh9w Před měsícem +1

    ஓம் சக்தி.துணை🙏🙏🙏🙏🙏

  • @sivapandipandi8081
    @sivapandipandi8081 Před 6 měsíci

    அனைத்து பாடல்களும் சிறப்பு

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Před 2 lety +14

    Om sakthi 🙏🙏🙏

  • @Manikandan--100
    @Manikandan--100 Před 2 lety +7

    🙏🙏🙏ஓம்சக்தி அம்மன்

  • @vairammurugesan3444
    @vairammurugesan3444 Před 2 lety

    மிக மிக அருமையான பாடல்கள்

  • @actorarkapoor9255
    @actorarkapoor9255 Před rokem +32

    "நான் இஸ்லாத்தை தழுவியவன் என்றாலும்"இந்த பாடல்கள் அனைத்தும் சிறு வயதில் இருந்து, இது வரை என் இதயத்தை தழுவியவை.
    Actor ar kapoor

    • @ramirameshs34
      @ramirameshs34 Před rokem +5

      நாகூர் ஃஹனிபா பாடல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நண்பரே👍👍

  • @ramamoorthy4256
    @ramamoorthy4256 Před 2 lety +18

    Very very super songs. Thanks.

  • @ponprakash6415
    @ponprakash6415 Před 2 lety +16

    Super🙂

  • @sumanadas.psuman6859
    @sumanadas.psuman6859 Před 2 lety +6

    Very.nice.songs.very.nice.voice.god.bless.you.l.r.eswari.amma.form.srilanka

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 Před 2 lety +48

    மனதுக்கு இதமான பாடல் L. R. ஈஸ்வரி போல் யாருக்கும் இந்த மாதிரி குரல் அமைய வில்லை

    • @saravanans3434
      @saravanans3434 Před rokem +2

      100%உண்மையானது குரலுக்காகவே நிச்சயம் நான் மீண்டும், மீண்டும் பல முறை கேட்டு கொண்டே இருப்பேன்.

    • @SekarSekar-mj7oq
      @SekarSekar-mj7oq Před 4 měsíci

      ​@@saravanans343460600660600606060060660606006600606060660060660060601060606060606600660600606066006016060060060606606006606006066006066600660066060606006060606060660066600660060600606060060066006060660006006600106606060066060600601060660060660060606060060680600660600660060006016006060606600606600606060066000606060600606006066060606001600600606006600606600066006066060066060066060606006600606060106600666060660060660060060606060606060303600606606060600600606606006606060600680006060060606060606600606060066000660606006066060060660006006060606060060060600606060106006060606060068006010606066006606060060306060600606060060006060606066060060066060060606060606600606600660060100600000066006006068006600606060600600660066006600060606606006606001600060006600660060600606060066060600101060606000660066000600606066006600606006600106608006600660006006006060606008600060606006060060060660066006060660606060060600606606606060080600060600660606060066060060006060606060006060060660060680006600600601060600600160606006010101060660600600660060606600003800060606060600600060606060606006600668060606006006006006

  • @balusuburamaniyam2070
    @balusuburamaniyam2070 Před 2 lety +6

    ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி. மாரியம்மன்🙏

  • @prakasamsp78
    @prakasamsp78 Před 2 lety +16

    அருமை அருமை

  • @ramusethu8138
    @ramusethu8138 Před 4 měsíci +1

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 Před rokem +1

    சிறு வயதில் வெறுத்த பாடல் இப்போது தாலாட்டுகிறது

  • @KPSAMY-62
    @KPSAMY-62 Před 3 měsíci

    ரீமிக்ஸ் இசை இல்லாமல் ஒரிஜினல் இசையுடன் கூடிய
    இசை தட்டில் பதிவான பாடல்கள். மனதை கிரங்கடிக்கும் L R ஈஸ்வரி யின்
    குரல் ரம்மியமான இசை மிக மிக அருமை. குறிப்பாக எல் ஆர் ஈஸ்வரி முதன்முதலில் பாடிய (தாயே கருமாரி) பாடல்
    தொகுப்பு மிகவும் அருமை.

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +5

    ஓம் சக்தி தாயே போற்றி ஓம்

  • @kalaimali2151
    @kalaimali2151 Před 2 lety +7

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @praveenjehovah3357
    @praveenjehovah3357 Před 6 měsíci +2

    மன அமைதிக்கு இந்த பாடல்கள் கேட்டால் போதும். நம் ஊர் மக்கள், கோவில்கள் நியாபகம் வரும்

  • @mohanjanu9929
    @mohanjanu9929 Před rokem +1

    திருவிழாவை நினைவுபடுத்துகிறது

  • @RamuRamu-gy6dq
    @RamuRamu-gy6dq Před 2 lety +4

    Om sakthi 🙏 🇮🇳 ❤

  • @muruganprabhu613
    @muruganprabhu613 Před 2 lety +79

    மலரும் நினைவுகள்
    Old is gold

  • @skarunanithi3187
    @skarunanithi3187 Před 2 měsíci

    சமயபுரம் மாரியம்மன் பாடல்கள் அருமை. ஓம் சக்தி பராசக்தி

  • @sundarararajan9437
    @sundarararajan9437 Před rokem +2

    சிறு வயதில் கேட்டது ஞாபகம் மீண்டும் இப்பாடல்களை கேட்பேன் என்று கனவில் கூட நினைக்க வில்லை மிக்க மகிழ்ச்சி

  • @ravin5196
    @ravin5196 Před rokem +5

    இப்பாடல்களை கேட்டால் மனம் அமைதியாகும் . நான் என்னையே மறந்து விடுவேன் ....

  • @Shiva_cric_17
    @Shiva_cric_17 Před rokem +3

    Mariamma thaayeeee......😍

  • @aprakash7599
    @aprakash7599 Před rokem +3

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தூர்க்கை அம்மாபோற்றி போற்றி போற்றி

  • @user-yu7zf1ok6x
    @user-yu7zf1ok6x Před měsícem +1

    ❤❤❤❤❤Akkaa❤❤❤kannai❤❤❤

  • @gokultamilcinema2636
    @gokultamilcinema2636 Před rokem +80

    சிறுவயதில் திருவிழா நாட்களில் இந்த பாடல்களை கேட்டபோது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.

    • @seranraj
      @seranraj Před rokem +3

      உலகம் மாரிக்கொண்டிருக்கு நம் மனது அப்படியேதான் தனியாக அமரந்து அந்த நாளை நிணைத்து கேளுங்கள் அந்த நிம்மதி தானக வரும்🙏🙏🙏

    • @manjulamanju6065
      @manjulamanju6065 Před rokem +3

      Yes unmaiyatha antha moments romba nalla irunthuchi

    • @anbarasananbbu4351
      @anbarasananbbu4351 Před rokem

      P

    • @apandiswaran6542
      @apandiswaran6542 Před rokem +1

      @@seranraj la

  • @tpradeep97888
    @tpradeep97888 Před rokem +31

    15 பாடல்களும் ஒலிக்காத ஊர் தமிழகத்தில் இல்லை, ஏழை பணக்காரர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் சரணடைவது உன் கோவிலில் மட்டுமே.

  • @Keerthi389
    @Keerthi389 Před 2 měsíci +1

    Very nice songs in the world♥️♥️♥️

  • @thiyagarajank8683
    @thiyagarajank8683 Před 2 lety +4

    Super....👍

  • @sudheerg7692
    @sudheerg7692 Před 2 lety +4

    Om shakthi🙏🙏🙏🌿🌿🌿

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +21

    காலமெல்லாம்
    காத்திடும் மாரியே
    எங்கள்மாரியம்மா
    ஓம்சக்திஓம்சக்தி

  • @aruljothi1335
    @aruljothi1335 Před rokem +5

    🙏ஓம் சக்தி அம்மா! ஜெய் ஸ்ரீ மா!🪔🚩🇮🇳

  • @manikandanp122
    @manikandanp122 Před 2 lety +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +12

    நான் சிறு வயதில் திருவிழா சமயத்தில் கேட்ட‌ அம்மன் பாடல்கள் ...

  • @bhuvaneswari7386
    @bhuvaneswari7386 Před rokem +38

    பக்திப் பரவசமூட்டும் இந்தப் பாடல்களைக் கேட்டால் மாரியம்மன் பக்தர்களுக்கு
    மெய் சிலிர்க்கும்... 🙏💐🙏💐🙏💐

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 Před 2 lety +188

    இப்பாடல்களை எங்கு கேட்டாலும் என் மனம் அப்படியே ‌எங்க ஊருக்கு போய்விடும், நான் சின்ன வயதில் இருநதே இந்த அம்மன் பாடல்களை
    என் வீட்டுக்கு எதிரில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் கேட்டு வளர்ந்தவள்,

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před 2 lety +5

    super songs old is gold wishes to LR Eswari .

  • @murugesanphoto2859
    @murugesanphoto2859 Před 2 lety +3

    வணங்குகிறேன் வாழ்த்துகள் வளர்கிறேன் வணக்கத்துக்குரிய பிரியமுடன் பிரியமானவர்கள்.....

  • @venkatesanmaila9085
    @venkatesanmaila9085 Před rokem +3

    Very nice good 👍👍👍👍

  • @roshininisha7214
    @roshininisha7214 Před rokem

    LR eshvari Amma unga songs supper

  • @kalpanaguna15
    @kalpanaguna15 Před 2 lety +11

    All songs are like,( super)I like this songs

    • @chandrar4746
      @chandrar4746 Před 2 lety +1

      Super Amman songs 🔥🌺🌺🌺🌺🌺🌹🍌🥭🍍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamyt2292
    @periyasamyt2292 Před 2 lety +20

    அம்மன் பாடல்கள் என்றாலே உலகம் உள்ளவரை LRE அம்மாதான் பல மில்லியன் அம்மன் பாடல்கள் வந்தாலும் இவங்கள போல பாட யாருமே இல்லை அன்புடன். த.பெரியசாமி து.களத்தூர்

  • @shenbahalakshmishenbahalak2140

    Om sakthi para sakthi thaiyae pootri pootri

  • @gnanaseelannadar3115
    @gnanaseelannadar3115 Před 2 lety +1

    அம்மன் தாயே பராசக்தி துணை தாயே பராசக்தி துணை

  • @sudharani6505
    @sudharani6505 Před rokem +3

    ஓம் சக்தி பராசக்தி