Amman bakthi ஆடி மாதம் அம்மன் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2021

Komentáře • 749

  • @SivaMadhan-cy9kz
    @SivaMadhan-cy9kz Před 14 dny +9

    சிலக்கரியம்மன் சந்தனமாரியம்மன் துணை நான் நினைத்தது நிறைவேறும் வரை கேட்டுக்கொள்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy8767 Před 2 lety +16

    1980இல் எங்க ஊரு டூரிங் டாக்கிஸ் ல இந்த பாட்டு இந்த பாட்டு போட்டா டிக்கெட் கொடுப்பாங்க கொடுப்பாங்க

  • @saravankumar7366
    @saravankumar7366 Před 2 lety +77

    அருமையான குரல் வளம் தெய்வதரிசனம் திவ்யதரிசனம்
    மாரியம்மன் கோவில் சென்று அம்மன் அருளால் எங்கள் குடும்ப குறை நீங்கியது உள்ளது என் மனம்

  • @sptcreation8101
    @sptcreation8101 Před rokem +12

    ரொம்ப. அருமையான. பாடல்கள். 🙏 L.r. ஈஸ்வரி அம்மா வின். அம்மன் பாடல் 🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏

  • @parmeshv1271
    @parmeshv1271 Před 2 lety +8

    அருமையான பதிவு
    மனம் நிறைவாக உள்ளது

  • @munisamik3099
    @munisamik3099 Před 2 lety +20

    குரல் வளம் அருமை அம்மா.

  • @bharathi6951
    @bharathi6951 Před 2 lety +115

    காலத்தால் அழியாத தேனமுதம்!
    அம்மா அவர்கள் குரலில் மெய்சிலிர்க்கும் பக்தி !

  • @rajendranesaikkimuthu9463
    @rajendranesaikkimuthu9463 Před 2 lety +33

    காலை வணக்கம் தினமும் காலை இந்த பாடல் கேட்டுக்கும் பொழுது மனதிற்கு பழைய ஞாபகம் 🙏🙏🙏🙏🙏

    • @palaramanbv1514
      @palaramanbv1514 Před rokem

      @M.R.F logo vy

    • @devagij7366
      @devagij7366 Před rokem

      டடஆட1டஆடஜடஆடஜடஆடஆடஆடஆஆளடடஆஆளடஆடஆ

    • @devagij7366
      @devagij7366 Před rokem

      @M.R.F logo டஆமஆடடட1டஆ19டஆ1டஜஆடஆட

    • @devagij7366
      @devagij7366 Před rokem

      டஆடஆ11டஆடடடட1ஆளஆடஆடஆஜடஆடடடஆடஆடஞஆடமடஆடடஆடஆடஆடஆஜடடஆடடடடடஆடஆட
      டஆடஆடடடடடடடஆடடடஆடஆ11ஆ1111டஆடஆடஆடடஆளடஆழடஆடஆடஆடடஆ

    • @vasanthra836
      @vasanthra836 Před rokem

      Mm...

  • @sakthihhh
    @sakthihhh Před 2 lety +8

    மிக சிறந்த காவியம் அருமை.

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před rokem +4

    ஓம் சக்தி தாயே க௫மாாியம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Před rokem +8

    Intha paadalgalai kekumbothu yenn seru vayathu nyabagem thaan varugerathu. In this aadi month me my sister's and friends are very excited coz when we go to any Amman temple sure to get ponggal and kacang's😂😂😂😂
    Thanks to all Amman's🙏
    From Malaysia 🇲🇾

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Před 2 lety +61

    அம்மா உங்கள் குரல் மூலமாக அந்த அம்மனையே தரிசிக்கிறோம்

  • @bashkar510
    @bashkar510 Před 2 lety +34

    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் தாயே துனண

  • @thalamurugavel1577
    @thalamurugavel1577 Před rokem +8

    Ethanai andugal analum innum intha padalgaluku irukum magimai kuraiyave illa

  • @rajagopalrajagopal6859
    @rajagopalrajagopal6859 Před rokem +41

    அனைத்து அம்மன் பாடல்களும் சூப்பர்! இதை பாடிய அம்மா L.R ஈஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி 💐💐🙏🙏💐💐

  • @vishwapradeep7639
    @vishwapradeep7639 Před rokem +4

    naa romba miss pandra 😢 enga oorla intha song la kettu 8 yrs aaguthu 🥺😢 I miss my old memories in my temple functions.😣☹️.. romba romba kastama iruku and romba miss pandra antha memories ah 😢😭😭

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +65

    அம்மன் பாடல்கள் என்றாலே இன்றளவும் மனதில் நிற்பது l.R ஈஸ்வரி அம்மா பாடல்கள் மட்டுமே

  • @sakthisakthi5656
    @sakthisakthi5656 Před rokem +19

    இந்த பாடலை கேட்டால் மனம் தைரியமாகிறது

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před 2 lety +22

    எங்கள் ஊர்களில் மாரியம்மன் திருவிழா ஞாப

  • @ViswanathanSoundar-nk7uz
    @ViswanathanSoundar-nk7uz Před 10 dny +2

    ஸ்ரீ மணலூர் மாரியம்மன் துணை🙏🙏🙏🙏

  • @riththikae9295
    @riththikae9295 Před 2 lety +6

    சாமி பாடல்கள் சூப்பர்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 2 lety

      வீட்டில் புருஷன் பொண்டாடடி sex பண்ணும் போது ~ you tube ல ஓம் சக்தி 1008 போற்றி வைக்கவும் &@

    • @apalaniyapan40
      @apalaniyapan40 Před 2 lety +1

      LP

  • @jentije3192
    @jentije3192 Před rokem +10

    ithil varum எல்லா படல்களும் என்னை அறியாமல் நின்று கேட்க வைத்தவை. இருகன்குடி அம்மன் அருள்..

    • @bhuvanakumar7805
      @bhuvanakumar7805 Před rokem +1

      Yeapadi ivlo nal intha songs kekama viten.china vayasula kovil ah poduvanga. Nice singing.

  • @srinivasansdeepa7238
    @srinivasansdeepa7238 Před 2 lety +6

    Super padal old is gold Tha A potri🙏🙏🙏

  • @trendingthamilan4891
    @trendingthamilan4891 Před 2 lety +6

    Etha padalkalai kattum pothu na 5 to 10 vayasu erukum pothu enga thattha speaker paduwar.
    Enaku eppo 26vayasu aguthu Golden days in my life

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +9

    ஓம் சக்தி பராசக்தி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +15

    L.R.EASVARI AMMA 50 yrs FAN 🙏💯💓💯💥💯🙏💓🙏

  • @karthimahalingam4748
    @karthimahalingam4748 Před rokem +29

    எங்கள் ஊரில் மாரியம்மன் கோவிலில் கேட்ட அம்மன் பாடல்கள்.. என்றும் மனதிற்கு அமைதியும் பக்தி மனமும் தரும் LRI பாடல்கள்... 🙏

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 2 lety +7

    Easwari amma is the best of amman song yenna oru arumayana paadalgal amman arul avangalukku pooranama kidaikkum vaazga valamudan

  • @sivaram9978
    @sivaram9978 Před 2 lety +21

    🙏🙏பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது👌👌👌

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před 2 měsíci +1

    ஓம் சக்தி தாயே க௫மாரியம்மன் தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏

  • @jayanthips1160
    @jayanthips1160 Před 2 lety +32

    இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்த மாணவை நான் பள்ளிக்கூடம் போகும் போது கேட்டுன்டு போவேன் எனக்கு இப்போது வயது 59 ஆகிறது L.R.Easwari அவர்கள் குரல் மிகவும் அருமையாக இருக்கு 🙏🙏🙏💐💐💐

    • @muraliharan5178
      @muraliharan5178 Před 2 lety +2

      ஆஹா அற்புதம்

    • @suganthig2006
      @suganthig2006 Před rokem

      ⁰p00l0l0l0ll0ll0ll0llll0llllllllllllllll0p000l0llllllll0lllllllllllllllllllllllllllllllllll

    • @suganthig2006
      @suganthig2006 Před rokem

      ⁰p00l0l0l0ll0ll0ll0llll0llllllllllllllll0p000l0llllllll0llllllllllllllllllllllllllllllllllll

    • @muruganmurugan8698
      @muruganmurugan8698 Před rokem

      L00pp

    • @madhankumar551
      @madhankumar551 Před rokem

      @@muraliharan5178 . .

  • @shanti447
    @shanti447 Před 2 lety +6

    Very good, thanks

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k Před 2 měsíci +2

    இந்த பாடல்களை கேட்கும்போது நம்மையும் மறந்து அந்த பரமேஸ்வரி யிடம் சரணடைந்து விடச் செய்துவிடுகிறார் ஈஸ்வரி அம்மா!

  • @sureshrevathi7562
    @sureshrevathi7562 Před rokem +6

    மெய்சிலிர்க்கும் பாடல்கள்....

  • @RajeshRajesh-ks1cz
    @RajeshRajesh-ks1cz Před 2 lety +4

    சுப்பார் l.R.Easwari அம்மா

  • @revathirevathi.l1719
    @revathirevathi.l1719 Před 2 lety +9

    Super

  • @charu4410
    @charu4410 Před rokem

    Nan ipo erode la iruka intha padalgal kekkum pothu enga sontha ooru cuddalore intha padalgal kekkum pothu en sontha ooru palaiya ninapu than varuthu enga ooruke poitanumnu thonuthu daily athigalail enga ooru Amma kovil intha mathiri padalgal odum manasuku rompa nimmathiya ah iruku Pattu pothu athigalaiye enga Amma engala elupi vittutuvanga antha ninaivugal varuthu palaiyamathiriye Kalam irunthurukalam

  • @gnanamraj3458
    @gnanamraj3458 Před 2 lety +5

    சக்தி பராசக்தி

  • @VRM278
    @VRM278 Před měsícem +1

    Amma voice super
    10 பாட்டு சேனல் நன்றி

  • @umadevi1361
    @umadevi1361 Před 2 lety +17

    அருமையான பதிவு
    நன்றி நன்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 2 lety

      வீட்டில் புருஷன் பொண்டாடடி sex பண்ணும் போது ~ you tube ல ஓம் சக்தி 1008 போற்றி வைக்கவும் &@

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Před rokem +6

    LR Amma paadalgal full of overflowing Bakthi. Thank you LR Amma l love you 😃🙏

  • @Venkatesh-zf8rd
    @Venkatesh-zf8rd Před 2 lety +5

    Super🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏👌

  • @samiykarupasamiy7345
    @samiykarupasamiy7345 Před 2 lety +5

    Super ma

  • @sindhumathi305
    @sindhumathi305 Před 2 lety +5

    Endrum Amman Thunai... OM Sakthi Thunai..🙏🙏

  • @RadhaKrishnan-tl5uv
    @RadhaKrishnan-tl5uv Před 2 lety +39

    அருமையான பாடல்கள் என் சிறுவயதுஞாபகம் வருது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Venkat.266
    @Venkat.266 Před 2 lety +39

    உலகம் என்ற ஒன்று உள்ள வரை அனைத்து அம்மன் கோயில்களிலும் உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கும் அம்மா.....😘💘❤️💖🤗😍💗💘🐣💝💗

  • @senthilraja1476
    @senthilraja1476 Před 2 lety +8

    Amman thaye thunnai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandran-oc9rj
    @ramachandran-oc9rj Před 2 lety +14

    மிகவும் அருமையான பாடல்கள். இனிமையைத் தூண்டும் பாடல்கள். மிகவும் நன்று நன்று!

  • @tagsongaming9669
    @tagsongaming9669 Před 2 lety +19

    இனறவன் பாடல் கேட்க்கும் போது உங்கள் குரல் அம்மன் பாடல்ககனள ரசிக்க னவகிறது

  • @vijayalakshmipalani4256
    @vijayalakshmipalani4256 Před rokem +1

    எங்கள் ஊர் கோயில் திருவிழா வில் கேட்டதுசின்னவயதில்

  • @RANAVIJAY912
    @RANAVIJAY912 Před rokem +14

    அருமையான பாடல் தினமும் காலையில் கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது அந்த தெய்வமே மனதில் வந்து பாடும் போல தெரிகிறது ஓம் சக்தி பராசக்தி 🙏🏽🙏🏽🙏🏽

  • @saravanansaravananvanitha3534

    ஓம் சக்தி பராசக்தி 🙏
    ஓம் சக்தி பராசக்தி 🙏
    ஓம் சக்தி பராசக்தி 🙏
    🙏🙏🙏🙏🙏

  • @srividhya9406
    @srividhya9406 Před rokem +3

    Super anna ❤

  • @ramadassbangarusamy8584
    @ramadassbangarusamy8584 Před 2 lety +20

    அம்மா வின் குரல் அந்த அம்மனையே நேரில் பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்.

  • @gangadharanm1801
    @gangadharanm1801 Před rokem +1

    ഓം ശക്തി ആദിപരാശക്തി മാരി അമ്മയ്ക്ക് കോടി കോടി നമസ്ക്കാരം

  • @Pavithrasmart
    @Pavithrasmart Před 2 lety

    Arumaiyana pakthi padalgal 🙏🙏🙏🙏

  • @m.mageshm.magesh6199
    @m.mageshm.magesh6199 Před rokem +5

    அனைவரும் கேட்ட ஒரே பாடல் இப்பாடல் அருமை அற்புதம்

  • @sudharani6505
    @sudharani6505 Před rokem +2

    ஓம் சக்தி

  • @vellaipandian1177
    @vellaipandian1177 Před 2 lety +27

    அம்மன்பாடலுக்கு என பிறந்த எல.ஆர் ஈஸ்வரி அவர்கள் பெயரோடும் புகழ்ளோடு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr Před rokem +6

    அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +14

    தேனும் பாலும் பருகுவது போல் இருக்கும் எல்லார் ஈஸ்வரி அம்மா குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @thandapaani2456
    @thandapaani2456 Před 2 lety +2

    Suppre

  • @mmdasmaruthingalidam7558

    SRI ADIPARAASAKTHI THUNAI🕉️🙏🕉️

  • @kalaa6044
    @kalaa6044 Před rokem +3

    Super voice very nice

  • @anandselvamlaxmi5421
    @anandselvamlaxmi5421 Před 2 lety +3

    All song super old is gold🏆🏆🏆

  • @meenachimeena4020
    @meenachimeena4020 Před 22 dny +1

    Om Sakthi Amman thunai 🥰🙏🙏🙏

  • @sramachandran828
    @sramachandran828 Před rokem +4

    மிகவும் அருமை பாடலும் குரலும்

  • @gowrimathavangowrimathavan4626

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அம்மா

  • @karthikadevisaji8280
    @karthikadevisaji8280 Před 2 lety

    Palaiya niyabagam ellam varuthu romba miss pandrom chinna vayasa

  • @subbaiyanmurugesan1190
    @subbaiyanmurugesan1190 Před 2 lety +33

    எண்ணற்ற முறைகள் கேட்டாலும், சலிக்காத பாடல் வரிகள், பாடல் பாடிய விதம், பாடகரின் குரல், பின்னனி இசை அற்புதமாக அமைந்ந பாடல்கள். பாடலை கேட்டாலே மனதுக்கு அமைதி, மகிழ்ச்சி வருகிறது.... இது போன்ற அதி அற்புதமான ஆல்பத்தை அந்த ஆண்டாவனால் கூட வெளியிட முடியாது. ஓம் சக்தி.

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 Před rokem +34

    இந்த பாடல்கள் அனைத்தும், நமக்கு நம் கிராமத்தில் நடக்கும் திருவிழாவை நம் கண் முன் கொண்டு வருகிறது அருமை....

  • @SakthivelSakthivel-nm9nh
    @SakthivelSakthivel-nm9nh Před rokem +48

    இந்த பாடலை கேட்க்கும் போது சிறு வயது ஞாபகம் வருகிறது

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +10

    Arputham, annatham Makilghi. Mariamma dovsonal song fan.lre.fan

  • @kishore.n269
    @kishore.n269 Před 2 lety +3

    Nice songs good to hear

  • @thangarajmuthaiah9934
    @thangarajmuthaiah9934 Před 2 lety +32

    அம்மன்பக்தர்களுக்கு அருமையான
    பாடல்கள்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 2 lety +1

      வீட்டில் புருஷன் பொண்டாடடி sex பண்ணும் போது ~ you tube ல ஓம் சக்தி 1008 போற்றி வைக்கவும்

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Před 2 lety +22

    அருமையான பாடல் திருவிழா ஞாபகம் வருகிறது 🥰🥰

  • @narayanankutty216
    @narayanankutty216 Před 4 měsíci

    ஓம் சக்தி ஓம் பராசக்தி 🙏ஓம் சக்தி ஓம் பராசக்தி 🙏ஓம் சக்தி ஓம் பராசக்தி 🙏

  • @arunanand90436
    @arunanand90436 Před 2 lety +53

    அந்த நாள் ஞாபகம் வருது 😭

  • @ramana2006
    @ramana2006 Před 2 lety +23

    இந்தப்பாடலலை எங்கேக்கேட்டாலும் என்மனம்புத்துணற்ச்சிஅடையும் நன்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 2 lety

      வீட்டில் புருஷன் பொண்டாடடி sex பண்ணும் போது ~ you tube ல ஓம் சக்தி 1008 போற்றி வைக்கவும் &@

    • @manogarank9679
      @manogarank9679 Před 2 lety +1

      ஓம் சக்தி மாரியம்மன்

  • @L.Bablulingaraj
    @L.Bablulingaraj Před 2 měsíci +1

    L R ESWARI AMMA VOICE SUPER GOD HOUSE ENIMI APPA AMMA NA ELLAM ADIMI VOICE . SAMI KUMBIDA L R ESWARI SONG MATTUM THA KEPPA ANANTHAM MA ERUKUM 💗💗💗

  • @theivawishvaanpusenthil8875

    All ways god is great

  • @user-fr1lz1cl1x
    @user-fr1lz1cl1x Před 3 měsíci

    பாடல் அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @kathirkathirkd505
    @kathirkathirkd505 Před rokem +8

    இந்த பாடலை இப்போது கேட்டாலும் சின்ன வயசுல பொங்கல் பண்டிகையின் தருணத்தில் கேட்ட ஞாபகம் வருது

  • @user-mq6ue9nj3s
    @user-mq6ue9nj3s Před 2 lety +14

    மனம் குளிர வைத்த பாடல்🙏

    • @binupt249
      @binupt249 Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🌼

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 Před rokem +3

    Om sakthi om sakthi om sakthi

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk Před 10 měsíci +6

    இப்பாடல் எப்பகேட்டாலும் இணிமையாக இருக்கும்

  • @mpsamy6923
    @mpsamy6923 Před 2 lety +25

    பக்தி பரவசமூட்டும் அருமையான பாடல்கள் மிக்க நன்றி

  • @saravanansaravanan3129
    @saravanansaravanan3129 Před 2 lety +3

    இந்தபாட்டதிருவிழாரேடியோவில்
    கேக்கும்போதுஅப்பாஎன்னாபாட்டு

  • @selvik5992
    @selvik5992 Před 10 měsíci +8

    எத்தனை எத்தனை சினிமா பாடல்கள் வந்தாலும். கருமாரியம்மன் பாடல்கள் எங்கும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். 🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Před 2 lety +31

    Entha kalamum Kekum songs.
    L. R. Easwarima super all devotional songs

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Před rokem +1

    காந்தக்குரல் கேட்டு சாமி ஆடுவர் பெண்கள் அம்மன் கோவில்களில்

  • @deejeevscorner3200
    @deejeevscorner3200 Před 3 měsíci +2

    Chinna vayasula kettathu.. But appo erunthavangalam kooda illa😢

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +10

    ஓம் சக்தி தாயே போற்றி ஓம்

  • @ManiKandan-zg5tr
    @ManiKandan-zg5tr Před 2 lety +16

    இனிய பாடல்கள்

  • @muruganandhana8439
    @muruganandhana8439 Před rokem +4

    Almost Marriyamman songs sung by the legend L.R.Easwari madam

  • @gnanaseelannadar3115
    @gnanaseelannadar3115 Před 2 lety +19

    மிகவும் பிடித்த பாடல்

  • @_raju_boy_06_
    @_raju_boy_06_ Před 2 lety +6

    Unga voice super aunty, Unga pattum enakku romba pidikkum🙏🙏🙏

  • @SaravananSaravanan-hr2ii

    🙏ஓம் ஆயிரம் கண்கள் கண்ட மாரியம்மா யாரோ சதி செயல் காரணமாக நேற்று ஆடி கடைசி வெள்ளி இரவு எனக்கு தேவையில்லாத சிந்தனைகள் வந்து என்னை துன்புறுத்தியது உடுக்கையிலே உலகை படைத்த மாரி அம்மா உன்னையே கடவுளாக வழிபட்டு நம்பி இருந்த எனக்கு இந்தமனக் கஷ்டங்கள் உங்கள் அருளாலும் கருணையாலும் இனிமேல் எனக்கு வராமல் நீங்கள் ஆயிரம்கண்கள் கொண்டு காக்க வேண்டும் அம்மா

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +2

    ஒம் சக்தி

  • @meenakshiravishankar7128
    @meenakshiravishankar7128 Před 2 lety +11

    என் இஷ்ட தெய்வம்.... என் மகமாயி....
    L R Eswari Amma 's songs bringing The Goddess in front of my eyes.....