வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட பழங்குடி பாட்டி traibal women

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2024
  • Now the village that we are going to see is a beautiful village that can be in the border of Karnataka because it is in the dense forest and there are many wild animals here, not only that, the tribal people who can live here are the tribal people, the tribal people, the tribal people and the wild warrior tribes, there are very few people who follow their culture here. In the video, a grandmother is using traditional tribal items such as kamal ornaments, their culture is going to end with this grandmother and it makes me feel very embarrassed. This song is the last thing used by tribal people in this area. Now you can see the complete video.
    #பழங்குடி #கிராமம்
    #tribal
    #முதுமலை #tribal
    #forest #village #tribalindia #westernghats
    #karnatakatribal #tribalfood
    #tribalhouse #tribalgirlsreels
    #tamilTribal #mudumalai
    indian tribal traditional
    indian tribal woman
    indian tribe culture #village
    indian tribal community
    indian tribes culture and trad#itions
    indian tribal lifestye
    indian tribes marriage
    best indian tribal dance
    different indian tribes in america
    indian tribal care trust
    indian tribal areas
    indian tribal folk dance
    different indian tribes
    indian tribal history
    north east indian tribes
    indian tribes in forest
    janjati in the morning
    indian tribes in america
    indian tribes and their culture
    indian tribes lifestyle
    indian tribal folk music
    right of indigenous peoples
    indian tribal folk songs
    indian tribe in
    indian tribes
    indian tribe in india
    indian tribal dances
    indian tribe festivals
    indian tribes in alabama

Komentáře • 187

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Před 5 měsíci +67

    எதையும் எதிர்பாராமல் இயற்கையோடு இயைந்த நிம்மதியான வாழ்க்கை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +4

      உண்மை தான் 😍

    • @mrkolathur2010
      @mrkolathur2010 Před 5 měsíci +3

      25 பைசா என்பது காலனா

  • @preethapreethavenugopal8826

    இந்த காலத்தில் இன்னும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்களா மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பழைய ஆதிகால மண் ஒலை நகை போட்ட பாட்டி இன்னும் இருக்கிறார்கள் சென்னை மியூசியம் அதில் தான் இந்த மாதிரி நகைகள் பார்த்து இருக்கேன் இந்த வீடியோ பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny +1

      ஆம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இந்த பாட்டியுடன் இந்த கலாச்சாரம் முடிந்துவிடும் அதுபோன்று நமது வீடியோக்கள் நிறைய நமது சேனல் இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்து பதிவிடவும்

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 Před 23 dny +1

      @@HyperTracker- கண்டிப brother

  • @user-ue2sw2ud5i
    @user-ue2sw2ud5i Před 6 měsíci +14

    நகர கிராம மானுடம் அறியாத இயற்கையில் இருந்து இன்னும் விடுபடாத மானுடத்தின் முன் பக்கத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள் நல்ல பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நமது சேனலில் இது போன்ற வித்தியாசமான வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +12

    இயற்கையோடு இயற்கையை நிம்மதியா சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கிடைத்த அற்புத வாழ்க்கை வேறு யாருக்கும் கிடையாது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      ஆமாம் அதுவும் உண்மை தான் 😍

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 Před 6 měsíci +95

    அவங்கதான் அப்பா நிம்மதியா இருக்காங்க நாம எங்க நிம்மதியா இருக்கோம் கடன்னு எத்தனை பிரச்சனை

  • @AyamalAyamal123
    @AyamalAyamal123 Před 2 měsíci +3

    இதுவரிக்கும் பார்த்தீடாத வீடியோ அண்ணா சூப்பர் நிரைய வீடியோபோடுங்க உங்க சேனல் வெற்றி பேற எங்கலுடைய வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் இதுபோன்ற வீடியோக்கள் நமது சேனலில் அதிகமாக உள்ளது அனைத்தையும் பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @bairathymani
    @bairathymani Před 5 měsíci +3

    சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா ஐயா

  • @sudandeva5612
    @sudandeva5612 Před 6 měsíci +7

    Palamai Maratha paattiyamma,Really beautiful Anna.thank you for sharing this video anna.SL irundhu anbu thangai..

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      Yes thank you so much sister I am waiting your comment 💞

  • @tifenoury4983
    @tifenoury4983 Před 5 měsíci +5

    Ippadan unga vidéo first time paarthen bro solla vaartigal illai anda alavu nature ra irukku naan iyarkai virubi inda Life for me only dream ( Valérie from france🤝)

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      Super 😍
      Bro
      Please watch my all video
      Thankyou so much 💕

  • @dicve4599
    @dicve4599 Před 3 měsíci +1

    அண்ணா நீங்க ரெம்ப சந்தோஷமா இருக்கிங்க... உங்க வீடியோ பார்க்கும் போது நாங்க ரெம்ப சந்தோஷமா இருக்கோம்.....

  • @709a
    @709a Před 4 měsíci +2

    Exploring to world what we have eager to see thier tradition and daily life.very hardwork by hyper tracker👌🙏great

  • @Thamarainangai
    @Thamarainangai Před 6 měsíci +2

    நான்கசிறியவயதில்உள்ளபோதுவயதானவர்கள்இந்த ஓலையைதான்போடுவார்கள்மகனேஐமபதுவருடம்கழித்துபார்த்துசந்சோசமாக உள்ளதுபாராட்டுக்கள்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      ஓ அப்படியா சந்தோசம் 😯 மனமார்ந்த நன்றிகள்

    • @dhamodaran-xo9nm
      @dhamodaran-xo9nm Před 6 měsíci

      😊😊😊😅😅😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @havabegam2051
    @havabegam2051 Před 6 měsíci +5

    Amazing ear rings real houses super post mithrama 🌿💚🌿🌾😊

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 Před 6 měsíci +7

    உணவு உடை திருமண முறை தொழில் பாதுகாப்பு இதப்பற்றி கேட்ட இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      அடுத்து வரும் வீடியோக்களில் கேட்டு விடலாம் நன்றி 💓

    • @umakrishbala
      @umakrishbala Před 24 dny

      மிகுந்த சிரமப்பட்டு அங்கே சென்று நேர்காணல் செய்துள்ளீர்கள் ப்ரோ.
      பாராட்டுகள்...
      அந்த பழங்குடி மக்களின் உணவு, திருமணம், இறப்பு காரிய முறைகள், மருத்துவ முறைகள், பிள்ளைப்பேறு, பிரசவம், மழைக்கால பாதுகாப்பு, தெய்வ வழிபாட்டு முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள், போன்றவற்றையும் பேட்டி எடுத்துப் போடுங்கள், சுவாரஸ்யமாக இருக்கும்..

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 6 měsíci +6

    பாட்டி கம்மல் சூப்பர் 🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      உங்களுக்கு வேனுமா ?

  • @veerasekar3184
    @veerasekar3184 Před 6 měsíci +2

    Hii bro I will watching all videos for your channel your Hard working no wast very useful for tribal people, great work and keep going bro.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      Super 😊 thankyou so much ❤️
      Bro coment all video bro 😍

    • @veerasekar3184
      @veerasekar3184 Před 6 měsíci

      ​@@HyperTracker-ok bro

  • @mks5988
    @mks5988 Před 6 měsíci +5

    South African people are also wearing the same earrings

  • @user-wq6jg6wr6z
    @user-wq6jg6wr6z Před měsícem +1

    கஷ்டமான வாழ்கை இது தான் உண்மை, நிறைய பேர் கமெண்ட் பாக்குறே, உண்மைலும் ரொம்ப கஷ்டம் hill லா வளரது

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Před 4 měsíci +1

    Your videos are very unique, and you treat everyone with respect. That is a very admirable thing. These videos are treasures to keep. Best wishes! Be safe. God bless you!

  • @user-ik7ym2dp8k
    @user-ik7ym2dp8k Před měsícem +2

    Ethu enga place

  • @barunabaruna9209
    @barunabaruna9209 Před 6 měsíci +3

    மிக அருமை யானா பதிவு bro 😊😊😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      மனமார்ந்த நன்றிகள் 😍

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Před 5 měsíci

      கட்டுதல் இருக்கும் எல்லமே வகரம் அனைவந்தல்பவங்கல் பயந்துகிட்டு இருப்பங்கல் விடு கட்டிதரங்கள்

  • @kpsundar7811
    @kpsundar7811 Před 5 měsíci +1

    Super vlog chlm❤god bless you my child

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 5 měsíci +1

    சூப்பர் வாழ்க வளமுடன் 🙏🌸🍬🍬🍨🍨

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 Před 6 měsíci +5

    These people are the naturists great survivers especially that grandma and you are exploring lot of things very much impressed bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      Yes 👍 thankyou so much
      Bro please watch my all video
      & Support my channel

    • @kadaluzhavan4150
      @kadaluzhavan4150 Před 6 měsíci

      @@HyperTracker- Sure bro i will watch your existing videos one by one I'm happy i will be one of your subscriber

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 6 měsíci +3

    Very nice video super ❤️❤️❤️❤️❤️

  • @gvbalajee
    @gvbalajee Před 5 měsíci +3

    Wonderful natural hills we should save elephant's

  • @EnodiyaVazhkai
    @EnodiyaVazhkai Před 5 měsíci +1

    Super, avange yenne food sapiduvange nu koode share panirukalam just was eager to know.. Good vedio 😍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      Yes thankyou
      Kandippa next time keattu sollurea

  • @mehalamehala5112
    @mehalamehala5112 Před měsícem +1

    Nalla pathivu 🎉

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 Před 6 měsíci +2

    அருமை தோழர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      மனமார்ந்த நன்றிகள் தோழரே நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களை பாருங்கள் முழுமையாக ஆதரவு தாருங்கள்

  • @DJtrumpMAGA2024
    @DJtrumpMAGA2024 Před 4 měsíci +2

    Actor dhanush bought scheduled tribe Kattu Nayakan community certificate even though he is a vadugan Nayakar bc community for education quota purpose..this came to light during high court hearing of couple allegation’s against dhanush as their missing son…but the real people of this community not able to get caste certificate..

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 6 měsíci +2

    Super siraj Anna

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 6 měsíci +2

    Very nice 👌❤❤❤super🎉

  • @santhisekhar8630
    @santhisekhar8630 Před 6 měsíci +1

    സൂപ്പർ👌

  • @pavithrak5375
    @pavithrak5375 Před 6 měsíci +7

    Nice to watch❤ so sincere and hard working bro keep rocking

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +1

    🏡 house superb bro ❤

  • @zeenath7837
    @zeenath7837 Před 6 měsíci +1

    First like nd comment 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      Thankyou so much ❤️❣️💖❤️🤩😍😍😍🥰💖❣️💖❣️💖❤️🤩😍

  • @rajendranc240
    @rajendranc240 Před 5 měsíci +2

    வாழ்த்துக்கள்

  • @s.thiruthevar5613
    @s.thiruthevar5613 Před 3 měsíci +1

    ரொம்ப தப்பு பண்ணுகிறோம் சத்தம் HORN எழுப்பிக் கொண்டு இல்லாமல் இயற்க்கையை ரசியுங்கள்

  • @muthulakshmis9194
    @muthulakshmis9194 Před 5 měsíci +3

    Nice to watch❤

  • @mohammedsaliq1436
    @mohammedsaliq1436 Před 6 měsíci +2

    Bro thaniyaava poneenga 😮 vera level

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      Yes bro yaariyoum eathir paththa poga mudiyaathu

  • @azardheen7337
    @azardheen7337 Před 6 měsíci +2

    Nice video bro❤

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 4 měsíci +1

    hai bro antha paddi maa poddukkura Aapranangal ellame supera erukku neega entha edam India la enakkum varathukku sariyana viruppam enga naaddula eppdi paddimaa poddukkurathu Aaparangala pakkave ella etha ellam pakkumpothu viruppamaga erukku Alagana veedu thank you so much 💜💜💜💜💜🙂🙂

  • @technotamil8001
    @technotamil8001 Před 6 měsíci +1

    Keep going bro🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      Thankyou so much 💕💕💕💕🥰🥰🤩

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 Před 3 měsíci +1

    Which state ithu

  • @UKIndianRambler
    @UKIndianRambler Před měsícem +1

    Where exactly is this place?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      நண்பரே ரொம்ப நாளா அந்த ஊர் பெயர் மறந்துடுச்சு நீங்க நேரா கூடலூர் போகும்போது தமிழ்நாடு செக் போஸ்ட்க்கு முன்னாடி இருக்கக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடம் விசாரித்தால் அந்த கிராமத்தின் பெயரை சொல்லுவார்கள்

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před měsícem

      @@HyperTracker- Thank you. I went o a place called Chembakolli around the same area

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +1

    Avargal food patri vedio podugal bro ❤

  • @shirajraj8828
    @shirajraj8828 Před 5 měsíci

    Super Anna

  • @shakthichannal132
    @shakthichannal132 Před 6 měsíci +3

    Super super

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 5 měsíci +1

    🎉 good 👍 job 🎉❤❤

  • @veeramuthu4593
    @veeramuthu4593 Před 19 dny +1

    காதோலை/ காது ஓலை / கருகமணி

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před měsícem +1

    This type of Tribal people are in kanyakumari pachipara area

  • @sridharannarayanan
    @sridharannarayanan Před měsícem +1

    Request the goverment and public to help to upgrade the lives of this people. Thanks

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Thankyou so much ❤️
      Sir
      Please watch my all video

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip Před 6 měsíci +3

    Very nice video adventure life

  • @jananir9691
    @jananir9691 Před 28 dny +1

    Avanga parithabam illa,nama than parithabam potti poramai

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 6 měsíci +1

    Super bro ❤❤❤❤

  • @smrm8987
    @smrm8987 Před 5 měsíci +1

    Nice bro I have never seen such a big clay earring

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Před 5 měsíci +2

    செவகளை ஊர் ல காட்டு நாயக்கர் பூர்வீகம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      எந்த டிஸ்டிக் நண்பா அது முழு முகவரி தாருங்கள்

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr Před 5 měsíci

      @@HyperTracker- theriyathu நெல்லை or thuthukudi, sivagalai or sevagalai

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 27 dny +2

    ❤❤❤❤❤❤😂😂😂😂

  • @renugadevi1818
    @renugadevi1818 Před 3 měsíci +1

    Food crops cultivation, occupation
    Ethellam ketu irukalam. Oru msg குடுக்க வரிங்ன எல்லா தையும் கவர் பன்னனும். Viewers ku complete picture கிடைக்கும்

  • @mohamedameen7801
    @mohamedameen7801 Před 4 měsíci +1

    Evargalukku yaaravadu veedu vachi kodugga please 😢😢😢

  • @NareshNaresh-br5er
    @NareshNaresh-br5er Před 26 dny +1

    Anna inge elam neenga thaniya than povingla

  • @rajarethinamrethinam4794
    @rajarethinamrethinam4794 Před 4 měsíci +1

    naanum angaye poi vidalam pol erukku

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 6 měsíci +1

    வேனும்❤🎉வாங்கிதாருவிங்களா

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 6 měsíci

    ❤️❤️❤️

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Před 5 měsíci

      அவங்க லுக்கு கேட்டியளவிர கட்டி தருங்கல் அனைவந்தல் பில்லை எல்லம் பயந்துக்கிட்டு இருக்கும் பனங்கல்

    • @user-db7cw5ni8n
      @user-db7cw5ni8n Před 5 měsíci

      Who

  • @lakshmanan9471
    @lakshmanan9471 Před 5 měsíci +1

    Makkale pudhiya arasiyal varattum unga vote maathi podunga
    Seeman, annamalai, vijay, ramadhash ivargalukku vote podunga
    Makkal edhirgalam makkal kaiyil

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      Ada paithiyam annamalikku poi vote keakkura chiii ....
      உங்கள மாதிரி ஆள் கிட்ட இந்த நாடு மாட்டிட்டு

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu Před 5 měsíci

    In Malaysia la Sana Sarawak makal ipadi tan katule valayam poduvange.. naa sonna pilaiyel parturient Malaysia la ipadi podurukanga.

  • @kalakanesh914
    @kalakanesh914 Před 5 měsíci +1

    We are losing a lot of these traditions and cultures too. Its nice to see but be warned you are exposing them to almost 200,000 viewers. Its a very scary thing. Please protect them.

  • @user-sf3id9yf4c
    @user-sf3id9yf4c Před 5 měsíci +1

    Kalvi katraal job kitaikkum

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Před 5 měsíci +2

    யானை கூட்டம் அமைதியா நிக்குது 🐘🐘, குட்டி பையன் உங்கள பார்த்து பயந்துட்டானோ 😅

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      இருக்கலாம் 😁

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk Před 5 měsíci +1

      @@HyperTracker- டிரெர் பீஸ் போல நீங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      @@NavomiNavomi-vx2rk நா ஒரு அப்பாவி பீஸ் என்ன யாருக்கும் புடிக்காத பீஸ்

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk Před 5 měsíci

      @@HyperTracker- அப்பாவியா நீங்களா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      @@NavomiNavomi-vx2rk ஆமாம் 🥺

  • @JackDaniel-dm8zf
    @JackDaniel-dm8zf Před 4 dny +1

    25 Paisa kaalna pa

  • @ganesha4807
    @ganesha4807 Před 6 měsíci +1

    Hi bro

  • @gowthamshik3899
    @gowthamshik3899 Před 6 měsíci +1

    Place location bro

  • @savitharaghu4338
    @savitharaghu4338 Před 4 měsíci +1

    எனக்கு சொல்லுங்க bro நான் கன்னடம் நல்லா பேசுவேன்.என்னுடைய தாய் மொழி கன்னடம் . நான் உங்க கூட வரேன்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      வாருங்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      மெசேஜ் பண்ணுங்க 👇 இன்ஸ்டாகிராமில்

  • @kajasarif7030
    @kajasarif7030 Před 6 měsíci +2

    🤲🕋🤲👌👌👌👌👍👍🤝👏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      ❤️😍🤩🤩💕💕💖💖🤲🤲🤲👋

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi Před 5 měsíci +1

    Hi

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      Hi 👋😊
      instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @saranyak8578
    @saranyak8578 Před 3 měsíci +1

    1/4 naaa kaaal naa athu ok nglaaaa

  • @sivaranganathan93sivaranga55

    African triables same method of ear kammal

  • @mrkolathur2010
    @mrkolathur2010 Před 5 měsíci +1

    Kal na

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 Před 19 dny +1

    Dmk sarayam kudhi sethavangu Rs 10 laks,kudukuthu,kalakurichi,yen entha,entha manitharggaluku,Rs2 laks dmk kudukkulam,evargalum manithargal🤗🤔

  • @ramlarania9257
    @ramlarania9257 Před 6 měsíci +1

    No

  • @mohan.pmohan.p
    @mohan.pmohan.p Před 5 měsíci

    1🌎🔗⛓️📌🖤💜💙💚💛❤️💘💔

  • @sanjeevkumarkolli6876
    @sanjeevkumarkolli6876 Před 6 měsíci +3

    Neenga solrathu thavaru, neenga kaatina gramam tamilnattukuullave iruku, ithu karnataka alla...