காட்டுவாசிகள் வாழும் அரிய கிராமம் 😮விடுபட்ட அரிய காட்சிகள் tribal village

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2023
  • This village called Malli Gorai in Nilgiris district is located between very rainy hills. These habitable people are Adivasi tribe people. There are only five houses in total. This village is a different village in Nilgiris district. There is no road facility to reach this area. There is no electricity facility here.
    நீலகிரி மாவட்டத்தில் மல்லி கோரை என்ற இந்த கிராமம் மிகவும் மழை குன்றுகளுக்கு இடையில் இருக்கிறது இந்த வாழக்கூடிய மக்கள் ஆதிவாசி பழங்குடி மக்கள் இங்கு மொத்தமாக ஐந்து வீடுகள் மட்டுமே இருக்கின்றது இந்த கிராமம் நீலகிரி மாவட்டத்திலேயே ஒரு வித்தியாசமான கிராமம் இந்த பகுதிக்கு செல்வதற்கு ரோடு வசதி கிடையாது மின்சார வசதி இங்கே இல்லை எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
    nilagiri traibal village
    nilgiri tribal village
    native Nilgiri village life
    nilgiri valley
    village life
    arunachal pradesh jungle
    tribal village documentary
    nilgiri wildlife sanctuary
    nilgiris village
    danoi forest rest house
    tribal village culture
    eskimo village life
    village near border
    forest villages
    forest reserve
    tribal
    indian tribal village
    indian tribal village life
    new mexico indian trib
    jungle hut resort masinagudi
    indian tribes in forest
    knife river indian villages
    remote village in tamilnadu
    ooty tribal village
    native california indian tribes
    remote village of
    similipal wildlife sanctuary
    tribes of nilgiri hill
    tribal village
    tribal village guatemala
    ural mountains village
    village near forest
    village wildlife
    village tribe
    village hills
    village near river
    wildlife villages
    el salvador ndian tribes,
    village of indian head park
    villages in the himalaya
    nilgiri tribe
    nilgiri history
    tribal lifestyle in 19th century
    horab jungle ranchi documentary
    tribe living in forest
    tribal life in forest
    nilgiri wildlife
    nilgiri festival
    village near jungle seed
    olango island wildlife sanctuary
    village life in 1980s
    7 tribes of bukidnon
    seven hills village
    eastern old growth forests

Komentáře • 116

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 7 měsíci +2

    அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்❤

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Před 26 dny +1

    ❤❤❤ Anna ji

  • @barunabaruna9209
    @barunabaruna9209 Před 7 měsíci +4

    Super annaaaaaaaaaa 😊😊

  • @greenkillergaming9993
    @greenkillergaming9993 Před 20 dny +1

    Super 😊

  • @havabegam2051
    @havabegam2051 Před 7 měsíci +1

    Mannu vedu😍
    So beauti full video
    Nalla awthma ketta awthma 😄🌾💚💐

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள் நண்பரே

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci +1

      மனிதர்கள் நன்றி நண்பா 😍

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 7 měsíci +2

    சூப்பர் 🌹🎉

  • @Pavith9414
    @Pavith9414 Před 7 měsíci +1

    arumai anna super

  • @rithammobiles4269
    @rithammobiles4269 Před 6 měsíci +1

    Supper thampi

  • @sudandeva5612
    @sudandeva5612 Před 7 měsíci +1

    Ungal kaanoli yum azhagu.avargal punnagaiyum azhagu.all the best Anna.SL irundhu anbu thangai.

  • @karpagams1155
    @karpagams1155 Před 7 měsíci +1

    Super thambi

  • @saranyak8578
    @saranyak8578 Před 4 měsíci +1

    Today only started seeing ur video frm mrngg to now 11,30 varikum still seeing all ur videos

  • @PremKumar-hf8th
    @PremKumar-hf8th Před 7 měsíci +1

    Amazing brother

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e Před 4 měsíci +1

    சூப்பர் 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @rrachelalma
    @rrachelalma Před 7 měsíci +3

    Hahaha..... I really enjoyed your "instant horror movie".… 😂😂😂🎉🎉🎉

  • @selvakumarselvakumar9677
    @selvakumarselvakumar9677 Před 2 měsíci +1

    Wari nice

  • @anukannan189
    @anukannan189 Před 6 měsíci +1

    Super hero bro

  • @vpagency8033
    @vpagency8033 Před 6 měsíci +1

    all vedio nice bro

  • @blackkutty7240
    @blackkutty7240 Před 5 měsíci +1

    Kai Vita patta v2la kathunathu super bro

  • @praveenkumar-eq1pb
    @praveenkumar-eq1pb Před 7 měsíci +2

    I really feel bad for them. of course they live in the heaven of earth. but basic needs kootta kedaikkala. tnq u guys for bringing out this info to us.

  • @vimalsagar6663
    @vimalsagar6663 Před 7 měsíci +1

    Super Brother 👌😍

  • @havabegam2051
    @havabegam2051 Před 7 měsíci +1

    Ranchi peoples fair kyampe nice 😊

  • @mr.liyangahakottuwa3104
    @mr.liyangahakottuwa3104 Před 7 měsíci +14

    நீங்கள் சிரமப்படும் அளவுக்கு தகவல்கள் தருவதில்லை.இவர்களது வாழ்க்கை அமைப்பு நம்பிக்கைகள் பாரம்பரியங்கள் உழைப்பு வழிகள் பற்றி எதுவும் நீங்கள் தருவதில்லை.திட்டமிட்ட அமைப்பில் வினாக்கள் தயாரிக்கப்பட்டு பேட்டி எடுக்கப்பட வேண்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci +3

      நீங்கள் நமது வீடியோக்களை எதுவும் சரியாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் இது முழு வீடியோ கிடையாது இந்த கிராமத்தைப் பற்றி ஏற்கனவே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது அந்த வீடியோவை பார்க்கவும்

  • @ELAVARASANRAJA360
    @ELAVARASANRAJA360 Před 7 měsíci +1

    Ungal all videos super bro

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 Před 7 měsíci +3

    Brother .. my kind advice is.. யாராவது negative comments போட்டா மிகவும் positive ஆக reply கொடுங்கள் .. ஏனென்றால் நானும் CZcams channel ஐ வைத்துள்ளேன். எனவே Reply யில் மிகவும் கவனமாக இருக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..அப்பொழுதுதான் நமது சேனல் வளர்ச்சி அடையும் ..நன்றி தம்பி ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci +3

      கண்டிப்பாக உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்

  • @nagarajnaga8493
    @nagarajnaga8493 Před 7 měsíci +1

    Super

  • @pollathava372
    @pollathava372 Před 7 měsíci +4

    அமானுஸ்யம் நிறைந்த வீடு இல்ல ஆவிகள் இருக்கும் யாரையாவது கொண்டுவந்து போட்டுத்தள்ளி இருப்பார்கள்😂

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 6 měsíci +2

    Jesus yesu yesappa bless all true God

  • @azardheen7337
    @azardheen7337 Před 7 měsíci +1

    ❤❤❤❤

  • @nadeemn1246
    @nadeemn1246 Před 7 měsíci +1

    ❤❤

  • @rrachelalma
    @rrachelalma Před 7 měsíci +3

    Thambi, don't underestimate Tamil makkal. We people are educated well and settle abroad. That is the reason others are entering Tamil Nadu. 😊😇

  • @ameerbasha2661
    @ameerbasha2661 Před měsícem +2

    Bro neenga kashtapattu vedio poduringa aana sariya upload panna mattengaringa some time 2 ,3 part podum pothu ithu inta vedio oda ithanaiyavathu vedio nu mention panna mattengaringa aduththa vedio enga nu theda vendiyatha irukku

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      Ok 👌
      Kandippa thiruthikkurea
      Thankyou so much

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 7 měsíci +1

    Aiyo Paavam vayasanavanka siramamana life

  • @user-lf6iy1pz3c
    @user-lf6iy1pz3c Před 7 měsíci +1

    Pl bro hills resorts promotion

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 7 měsíci +1

    Yes

  • @rrachelalma
    @rrachelalma Před 7 měsíci +1

    Can you please find out more about that abandoned house. Who lived there before? Why was it abandoned? Because, the house is in perfect shape, though old.

  • @Pavith9414
    @Pavith9414 Před 7 měsíci +1

    yes

  • @nagarajnaga8493
    @nagarajnaga8493 Před 7 měsíci +1

    Your home town

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 5 měsíci +1

    🙂🙂🙂😄😄😄💗💜

  • @boboooo4702
    @boboooo4702 Před 2 měsíci +2

    Ada anna na unmaiya devils iruku nu bayanthuta😢😢😢

  • @barunabaruna9209
    @barunabaruna9209 Před 7 měsíci +1

    Pavam antha makkal🥺🥺

  • @tamilkodi4870
    @tamilkodi4870 Před 7 měsíci +1

    Yesssss😂

  • @srisri4477
    @srisri4477 Před 6 měsíci +1

    🎉😂❤

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 7 měsíci +1

    Horror வீடியோ போடுங்க நண்பரே

  • @selvamm8458
    @selvamm8458 Před 7 měsíci +2

    என்னப்பா அங்கே
    நடக்குது.
    அந்த ஆத்மா உங்களுக்கு
    பால்ய சினேகிதனா?
    ரொம்ப உரிமையோட
    உதவி செய்யுறேன்னு
    சொல்லுறிங்க.😆😆

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci +1

      😂😂😂😂
      மனிதர்களை விட அந்த ஆத்மா பரவால்ல நினைக்கிறேன்

  • @rrachelalma
    @rrachelalma Před 7 měsíci +1

    Oh...... Vadakkans are everywhere.... Really they do whatever work they get as they don't get job or proper pay in northindia.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 6 měsíci

      தெக்கன்ஸ் நாட் வில்லிங் திஸ் கிண்ட் ஆப் ஹார்ட்ஒர்க்ஸ்,சோ வடக்கன்ஸ் கம்மிங் ஹியர்,,யாதும் ஊரை யாவரும் கேளீர்,,திரை கடலோடியும் திரவியம் தேடு அனைவருக்கும் பொருந்தும்

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Před 7 měsíci +1

    Iddu yarudaya veedu owner yaru

  • @manggottaboys472
    @manggottaboys472 Před 7 měsíci +1

    Hai Anna.... இன்னைக்கு கார்த்தி கூட நீரளகோம்பை போனீங்க... உங்க நம்பர் அனுப்புங்க..

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      Hi 👋
      Message to Instagram
      instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @Artandcraft48878
    @Artandcraft48878 Před 7 měsíci +2

    Kattu vasikal nu sollathenga avungalukku respects kudunga

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      காட்டுவாசி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா காட்டில் வசிப்பவர்கள் தான் காட்டுவாசிகள் என்பார்கள் கிராமத்தில் வசிப்பவர்கள் கிராமவாசி நாட்டில் வசிப்பவன் நாட்டு வாசி என்று சுத்த தமிழில் பேசுவார்கள்

    • @Elango_Dharapuram
      @Elango_Dharapuram Před 7 měsíci

      பூர்வ குடிகள்னு அழைக்கலாமே தம்பி...காட்டுவாசிகள்னு சொல்றது நெருடலா இருக்கு...🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      @@Elango_Dharapuram தவறான வார்த்தை என்றால் இணையத்தில் தேடிப்பாருங்கள் அது தவறான வார்த்தை இல்லையே அண்ணா

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Před 7 měsíci +1

    This house may be belongs to English people they must have left the house

  • @sudharsan1781
    @sudharsan1781 Před 4 měsíci +1

    Anna can you send location. I am a college student working on tribal research paper . Please help

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      Hi அந்த இடம் google மேப்பில் காட்டாது வீடியோவில் தெளிவாக கூறியிருக்கிறேன் அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று

    • @sudharsan1781
      @sudharsan1781 Před 4 měsíci +1

      @@HyperTracker- மிக்க நன்றி அண்ணா. தங்களின் பதிவுகள் அருமையாக உள்ளன.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      @@sudharsan1781 மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 7 měsíci +1

    Na tribal videothan parpen siraj Anna ippo na intha video veata katti bayapaduthitinka amanusya video potta na pakkave matta Anna enaku bayam

  • @Wolverine_03_
    @Wolverine_03_ Před 7 měsíci +1

    Anney ungala epdi contact panradhu ❤

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc Před 6 měsíci +1

    Content😂

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      என்ன பண்ண உங்கள மாதிரி வீட்ல உக்காந்து வீடியோ போடுற மாதிரி இல்ல இது கஷ்டம்

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 7 měsíci +1

    😂😂😂😂

  • @usmanafra2325
    @usmanafra2325 Před 7 měsíci

    🥱🥱🥱

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc Před 6 měsíci

    😂😂😂