ஒரு கிராமமே காலியாகும் பரிதாபம் 🐜 ant kill the human & animals

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2023
  • Dindigul Velayutham Patti The villagers living in this area are vacating because of the invasion of iron hordes all the living things including all the wild animals that can live there are being killed by the ants.
    #village #forest #tribal #westernghats #travel #hiddenplace #offroad #tribalfood #aut #killeraut
    malai Kaadu Rider
    kovai outdoor
    Himalayan Shree
    hyper Tracker
    திண்டுக்கல் வேலாயுதம் பட்டி இந்தப் பகுதியில் வாழும் கிராம மக்கள் காலி செய்து வருகிறார்கள் காரணம் அங்கே படையெடுத்துள்ள இரும்பு கூட்டம் அங்கு வாழக்கூடிய அனைத்து வனவிலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களையும் இது எறும்புகளால் கொல்லப்படுகிறது இரண்டு வருடங்களாக எந்த தீர்வுகளும் இல்லாமல் பரிதவிக்கும் இந்த மக்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்குரியது

Komentáře • 499

  • @HyperTracker-
    @HyperTracker-  Před 9 měsíci +133

    இந்த எறும்பால் பாதிக்கப்பட்ட ஊரின் பெயர் திண்டுக்கல் மாவட்டம் வேலாயுதம்பட்டி
    Dindigul velayudham Patti

    • @kayambooalagu4741
      @kayambooalagu4741 Před 9 měsíci +5

      I am uluppagudi. First time I am see like that news . My hills have this problem. Now coming village inside this ant. Most dangerous

    • @rakshandj7854
      @rakshandj7854 Před 9 měsíci +4

      Pangolin animal athu ant da mothama sappidum

    • @rakshandj7854
      @rakshandj7854 Před 9 měsíci +1

      Comment pottu ant poka bro first athukku cholisan parugka

    • @sadharamya7914
      @sadharamya7914 Před 9 měsíci

      I m sanarpatti

    • @BrindhavanThangaiah-fz2zl
      @BrindhavanThangaiah-fz2zl Před 8 měsíci

      @@sadharamya7914 I am natham

  • @MrSyedbava
    @MrSyedbava Před 8 měsíci +392

    உடும்பு, எறும்பு தின்னி போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்றதால் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு.

  • @vksvks7901
    @vksvks7901 Před 8 měsíci +73

    உயிர் சங்கிலி உடைந்ததால் வந்த வினை.
    எறும்புத்தின்னிகளை
    கொண்டு வாருங்கள்

  • @Sudar_Oli
    @Sudar_Oli Před 8 měsíci +56

    எறும்பு திண்ணிகளை இந்த கிராமம் முழுமைக்கும் இரக்கிவிட வேண்டும்.

  • @prabhubond2209
    @prabhubond2209 Před 9 měsíci +133

    இது சரி செய்ய கூடிய பிரச்சினை யே ஆனால் மக்கள் வெளியேறட்டும் என்று வனத்துறை விட்டு வைத்திருக்கிறார்கள்

    • @rathnaseenu
      @rathnaseenu Před 8 měsíci

      Plot போட்டு வித்துடலாமே
      Dmk நாய்கள் நரகத்தில் அவதி படனும்

    • @mani-zm8zx
      @mani-zm8zx Před 8 měsíci +2

      Eppadi sari panna mudium?

    • @prabhubond2209
      @prabhubond2209 Před 8 měsíci +7

      @@mani-zm8zx100 சதவீதம் முடியும்

    • @ogamtv5809
      @ogamtv5809 Před 8 měsíci +12

      எறும்பு திண்ணியை ஒரு ஐந்த வாங்கி விடுங்க...

    • @Jackiechan-mv8zz
      @Jackiechan-mv8zz Před 8 měsíci

      Ithu namma ooru erumbu inam ila bro....so namma ooru poochi marunthula work aagala....ithu romba speed ah breed aagutha ....so konjam problematic situation.....forest area vera so over toxic um use pana mudiyathu

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 Před 9 měsíci +75

    அந்த அளவுக்கு அங்கு எறும்பு இருக்க காரணம் குளிர்ச்சியான இடம் பார்க்கும் போதே தெரிகிறது ஊர் பசுமையாக இருக்கிறது சில புதர்களை அளிக்க வேண்டும் தேவை இல்லாத மரம் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் பூமியை அடிக்கடி உழுதல் வேண்டும்

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 Před 6 měsíci +26

    இறைவனின் சோதனைக்கள் பலவிதம். மனிதன் தன் கைகளாலேயே தன் அழிவைத் தேடிக்கொண்டான். இறைவா நீயே எல்லோரையும் காப்பாற்று.

  • @mahakavya0524
    @mahakavya0524 Před 8 měsíci +69

    எறும்புகளை தின்னும் எறும்புத்தின்னி என்னும் விலங்கு
    வளர்க்கவும் மக்கள் முயற்சி செய்யலாம் அரசிடம் செல்லவும்

  • @bharathipgb9522
    @bharathipgb9522 Před 8 měsíci +29

    உயிரின பல்வகைதன்மை குறைந்ததே இதற்கு காரணம்......அழியும் நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாப்போம்

  • @addsmano3710
    @addsmano3710 Před 8 měsíci +39

    அங்கதான்யா கிலைஞர் சர்க்கரை மூட்டைய வச்சிருந்தாரு! 😆😀😁🤣😃

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před 8 měsíci

      ஆம்,ஊழல் மன்னன் கலைஞர் லட்சக்கணக்கான. சர்க்கரை மூட்டையை‌ இங்கே கொண்டு வச்சுதான்‌அத்துணையும் எறும்பு தின்னுட்டது,அப்றம்‌ சாக்கையும் கரையானரிச்சுட்டது,புத்திசாலி தமிழக மக்களும் இதை‌நம்பி ஏத்துகிட்டு பலமுறை. எம். எல்‌. ஏ வாக்கி கவைஞரை ‌முதல்வராகவும் அழகுபார்த்தனர்

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. Před 8 měsíci +6

      dei dei🤣

    • @Support.The.Kerala.Story.
      @Support.The.Kerala.Story. Před 8 měsíci +2

      Hahaha😂😂🤣😹

    • @vikky9534
      @vikky9534 Před 6 měsíci +1

      அதுல நூறு எரும்பை புடுச்சு உன்கோத்தா கூதிக்குள்ள விடணும்,,😂😂

    • @Krishna-wr3ey
      @Krishna-wr3ey Před 6 měsíci

      Metarizium anisopelia அப்படிங்கர உயிரியல் பூச்சிகொல்லி பயன்படுத்தி கட்டுப்படுத்த லாம் இப்படி பல ஏக்கர் நிலத்துக்கு தீர்வு கொடுத்து இருக்கிறேன் ஏக்கர் க்கு 200 ரூபாய் செலவு செய்தா போதும்

  • @PalaniPalani-ft5gg
    @PalaniPalani-ft5gg Před 8 měsíci +34

    அரசு இதில் முழு கவனம் செலுத்தி இந்த பிரச்சனை அந்த கிராமத்துக்கு முடித்துக் கொடுக்கப்பட வேண்டும்

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 8 měsíci +25

    எரும்பு திண்ணிகளை கொண்டு வந்து விட்டால் எரும்புகளை கட்டுப்படுத்தலாம்...

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Před 9 měsíci +54

    இது Fire ant எனப்படும் காட்டு எறும்பு வகையை சேர்ந்தது என நினைக்கிறேன். இந்த எறும்பு கடித்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். Soap oil கலந்த தண்ணீர் அல்லது மண்ணெண்ணை (Kerosene) தெளித்து மூழ்கடிப்பதன் மூலம் இவைகளை கட்டுப்படுத்தலாம்.

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 22 dny +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @marimuthu8904
    @marimuthu8904 Před 8 měsíci +18

    எறும்பு பவுடரை அரசாங்கமே முன்வந்து கிராமம் முழுவதும் கொட்டினால் அந்த கிராமம் காப்பாற்றப்படும் குறைந்தது ஒரு நாள் விட்டு ஒரு நாள் போட்டால் 2 மாதத்திற்கு இப்படியே செய்தால் சரியாகிவிடும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @MohamedIsmail-bl6eg
    @MohamedIsmail-bl6eg Před 5 měsíci +8

    இந்த வகை எறும்புகள் பூவரசு மரத்தில் அதிகமாக காணப்படும் கடித்தால் ஒரு நெருப்பு சுட்டது போல் இருக்கும் இலைகளை ஒன்று கூட்டி அதில் வாழும் தன்மை கொண்டது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 8 měsíci +34

    கன்னியாகுமரி மாவட்டத்தில் எறும்பு காடு என்ற ஊரில் இருந்து சொல்கிறேன்..
    1கிலோ எறும்பு பொடி வாங்கி தூவினால் போதும் 😂😂😂..

    • @anbuselvans306
      @anbuselvans306 Před 8 měsíci

      மிசிறு என்று சொல்லக் கூடிய சிவப்பு எறும்பு தானோ என்னவோ??

    • @Scenery9476
      @Scenery9476 Před 8 měsíci

      புண்ட சூப்பர் டா

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před 8 měsíci

      @@Scenery9476 நம்ம ஊரு ஸ்லேங் மாதிரி இருக்கே!!!🤔🤔🤔

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 8 měsíci +51

    இவர்களுக்காக இந்த பிரச்சினையை உடனடியாக தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலை கழகம் பூச்சி இயல் துறை பேராசிரியர் துறை தலைவருக்கும் விரிவாக்கத்துறை பேராசிரியர் துறை தலைவர் கோயம்புத்தூர் இவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் இந்த கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வுசெய்ய அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வு தருவார்கள். இது தவிர இப்பிரச்சினையை மாவட்ட விவசாயத்துறை மற்றும் மருத்துவ துறை, கால்நடை மருத்துவ துறை கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

  • @MaNjUkanna94
    @MaNjUkanna94 Před 6 měsíci +11

    6:34 Very Grateful Man👏👏👏...அவர் பெரிதாக தடித்த அவதுறான வார்த்தை பேசவில்லை என்றாலும் சுற்றிலும் பெண்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வார்த்தைகளை கூற துவங்குகிறார் இதுதான் நல்ல தாயின் வளர்ப்பு மற்றும் சுற்றம் 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +2

      உண்மை தான் 😍

    • @blackhawk1963
      @blackhawk1963 Před 5 měsíci +4

      அதுதான் பண்பாடு... திராவிட மொடல் இல்ல😂😂😂

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 4 měsíci +1

      இவர் போன்ற ஆட்களை இப்போது பார்க்க முடிவதில்லை

  • @Srinivasan-cj7mq
    @Srinivasan-cj7mq Před 9 měsíci +23

    எத்தனையோ உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் உள்ளன அவர்களை அனுக அசோலகரை அனுகவும் .

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +7

      கலெக்டர் முதல் பெரிய அதிகாரிகள் வரை வந்து சென்று விட்டனர் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று வருந்துகின்றனர்

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Před 9 měsíci +18

    எறும்பு தின்னிகளை கொண்டு வந்து விடலாமே..

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +5

      வனத்துறை அதிகாரிகள் தான் முயற்சி செய்ய வேண்டும் பார்ப்போம்

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 8 měsíci +18

    கினி கோழி விட்டு பார்க்கலாம்... நெருப்பு கோழி எனப்படும் வான் கோழி கொண்டு போய் விட்டு பார்க்கலாம் 😮

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Před 9 měsíci +23

    ஏறும்புதிண்ணி வளர்க்கலாம்

  • @vazhgavalamudan-shanthikum983
    @vazhgavalamudan-shanthikum983 Před 8 měsíci +6

    இந்த பிரச்சனைக்கு தமிழக அரசாங்கம் கட்டாயமாக நடவடிக்கை எடுத்து,வாயில்லா ஜீவன்களையும்,மக்களையும்,ஊரையும் காக்க வேண்டும் ,தயவுசெய்து அலட்சியபடுத்தாதீர்கள் 🙏

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 8 měsíci +32

    தூங்கும் போது கட்டிலின் ஒவ்வொரு கால்களையும் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்தால் எரும்பு ஏறாது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +11

      அதைத்தான் நானும் சொன்னேன் ஆனால் அவர்களுக்கு நிரந்தர தீர்வு தான் தேவை

  • @SUNTHARI273
    @SUNTHARI273 Před 5 měsíci +2

    விவசாயத்துக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது போல், இந்த விஷம் எறும்புகளை காணும் இடம் யாவும் அரசு பொறுப்பு ஏற்று மருந்தடித்துக் கொள்ள வேண்டும், இதுதான் எனக்குத் தெரிந்த வழி. 👍🇮🇳

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Před 8 měsíci +6

    National geographic channel
    Kootivandhu documentry yeduthal grama mallalukku varuvayavathu kittum
    Yerumbugalai pokka vazhiyum tharuvargal eyarkai murayil
    Inthamathiri seyalbadugalai vanathuraiynar than konduvaranum

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Před 8 měsíci +8

    நெருப்பு பந்தம் கொழுத்தி த்தள்ளவேண்டும்

  • @naveennaga679
    @naveennaga679 Před 7 měsíci +12

    ஆனா இது புதுசுனே, 🤔 எரும்பால ஊரையே காலிசெய்தது முதன்முதலில் கேள்விப்படுறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      ஆமாம் அந்த கிராம மக்கள்

  • @bharat4282
    @bharat4282 Před 9 měsíci +13

    Government have to take immediate action.

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 Před 8 měsíci +6

    எறும்பு தீனி விலங்கை நிறைய வளர்க்கவேண்டும்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Před 8 měsíci +7

    அரசு நடவடிக்கை எடுக்கணும்

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Před 7 měsíci +3

    வீரியமான பார்மிக் அமிலம் amilathanmai அதிகம் அந்த எறும்பில்

  • @sadeenu
    @sadeenu Před 8 měsíci +19

    GAMAXIN is commonly available in any grocery shop costing Rs 10.00.
    Sprinkle at the location and around where ant has nest....finished....

  • @user-hg5hq4gm4u
    @user-hg5hq4gm4u Před 8 měsíci +14

    இந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் 20கோழிகளைவளர்த்தால் எறும்புகளை அழிக்க வேண்டும்

  • @user-jm3wh8xc6c
    @user-jm3wh8xc6c Před měsícem +1

    Take care bro masha Allah

  • @NagarajanP-su5ey
    @NagarajanP-su5ey Před 9 měsíci +9

    Really sorry & request Government to take quick decision

  • @SATH66699
    @SATH66699 Před 8 měsíci +7

    எறும்பு தின்னி ஒரு உயிரினம் எங்கடா விடீங்க.

  • @smkannans272
    @smkannans272 Před 8 měsíci +2

    முசுடு என்று கூறுவர். பெரும்பாலும் பூவரசு மற்றும் சில மரங்களின் இலைகளை சேர்த்து கூடுகட்டி வாழும். இது கடிக்கும் போது உமிழ்நீரையும் சேர்த்துகடிக்கும் தீபட்டதுபோல் கடுக்கும் வீங்கியும் போகும். அதற்கு சுண்ணாம்பை தடவிவிடுவர். அல்லது சிறுநீரை கொண்டும் சுகப்படுத்துவர். பாம்பனில் எங்கள் தோப்பில் பார்த்துள்ளேன்.

  • @indianpolicegethu
    @indianpolicegethu Před 4 měsíci +1

    எறும்பு தின்னி நெறய புடிச்சி விடுங்க

  • @skarumalai1976
    @skarumalai1976 Před 8 měsíci +5

    உணவு சங்கிலி பாதிப்பால் இந்த பிரச்சனை இன்னும் அதிகம் ஆகும்

  • @rpal8933
    @rpal8933 Před 9 měsíci +10

    We saw many black goats. Those are very little ones. How they grow. This is very serious type ants. Govt should take necessary steps

  • @sirajfish7905
    @sirajfish7905 Před 9 měsíci +19

    Your all videos super ❤❤
    Keep rocking 🎉

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Před 8 měsíci +6

    நெருப்பு, எறும்புப் பொடி‌ எல்லாம் பயன்படுத்தலாம்

  • @mrp7080
    @mrp7080 Před 8 měsíci +5

    எறும்பு தின்னி வளங்க

  • @liyakathalisms
    @liyakathalisms Před 6 měsíci +3

    எனக்கு இவர்கள் தொடர்பு கொடுங்கள் நான் எங்கள் ஆடுதுறை ரோட்டரி கிளப் மூலம் இலவசமாக அழிக்க முயற்சி செய்கிறேன்..

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      உங்கள் நம்பர் குடுங்க

  • @NithyaNithi-us9eh
    @NithyaNithi-us9eh Před 8 měsíci +6

    சூடான தண்ணீர் ஊற்றி எறும்பை அழிக்கலாம்

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Před 6 měsíci +3

    உயிரினங்கள் பாவம்

  • @EnnadaVazgaiIthu-ud8xd
    @EnnadaVazgaiIthu-ud8xd Před 8 měsíci +5

    தலைவர் கையில என்ன கான்ஸ்ஸா😂😂😂

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 8 měsíci +4

    Grow more chickens 🐔🐓🐤 nattu kollhi, van kollhi, kini kollhi and quail

  • @SakthiVel-xb7oc
    @SakthiVel-xb7oc Před 8 měsíci +3

    முன்னாடி எங்க ஊர்ல ரெட் கலர் ல பெரிய எறும்பு வந்துருச்சு.... எல்லா எரும்பயும் சாப்பிற்றும்... ஆனா நம்மல ஒன்னு பண்ணாது...😢

  • @user-sz6gf2qv5z
    @user-sz6gf2qv5z Před 5 měsíci +1

    எறும்புமருந்துஇரக்கிறதுஎறும்புபென்சில்இருக்கறதுஒறும்பென்சில்கோடுபோட்டால்எறம்புஇறந்துவீடும்

  • @ganesank3902
    @ganesank3902 Před 8 měsíci +2

    Antha earumbu valum idathai neka eanda akkarimippu pannaranka a
    thai valavidunka

  • @cvivekmsc3467
    @cvivekmsc3467 Před 9 měsíci +5

    Super anna🎉🎉🎉👍

  • @khadirmohideen893
    @khadirmohideen893 Před 5 měsíci +2

    Eraiva evarhaluku vuthavi purevai insha Allah please ❤

  • @meenasankar7767
    @meenasankar7767 Před 8 měsíci +10

    ஏன் அரசியல் அமைப்புக்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙄

  • @indianland1947
    @indianland1947 Před 5 měsíci +1

    என்னய்யா இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையா இருக்கு. இந்த நவீன காலத்தில் எறும்பை கட்டுப்படுத்த மறுந்தே இல்லையாக்கும்? நம்புற மாதிரி இல்லை

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před 5 měsíci +2

    எறும்பு தின்னியை வளருங்கள்.
    எறும்புகளை சேகரித்து உணவாக கொள்ளுங்கள்.
    வீட்டை சுத்தி இருக்கும் இந்த எறும்பு கூட்டுக்குள் சுடுதண்ணி ஊற்றுங்கள்.

  • @kalaiselvandevadas943
    @kalaiselvandevadas943 Před 8 měsíci +4

    எறும்பு அப்படி எழுதனும்

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před 8 měsíci +7

    எங்க ஊரு கோயம்புத்தூர்ல
    இருக்கு இந்த எறும்பு 🐜🐜

  • @Memertamilan
    @Memertamilan Před 8 měsíci +5

    Ithula etho doubt iruku ...erumbala Evolo problem ah ...😊

  • @pravinrathinam
    @pravinrathinam Před 8 měsíci +3

    Easy idea use ant eater alungu

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 8 měsíci +7

    Good... நல்ல பதிவு.... மருந்து போடலாம்.pest control kku சொல்லலாம்..😢

  • @bibinbibin6934
    @bibinbibin6934 Před 8 měsíci +3

    எறும்புத்தின்னியை கொண்டு விட்டா போதும்

  • @stylomilo143
    @stylomilo143 Před 8 měsíci +7

    Mint is the answer. I am not sure how effective it is to control the whole village but i hope some impact will be there. There are numerous mint varieties to choose from that will help keep ants away with their strong scent. You can pick apple mint, chocolate mint, pineapple mint, spearmint, or peppermint. These are edible, make for lovely salads and teas, and keep away ants.
    Mint is a good choice for indoor or outdoor growing. It doesn’t have as high a light requirement as some of the other options on this list and is also adaptable to indirect light.

  • @selvatsk
    @selvatsk Před 5 měsíci +4

    Some Ant Species are invasive species. I think this one belongs to that. Not only to us worldwide these ants are causing problems. It's not just the food chain alone but it has certain impact. Hope everyone knows what invasive species are...

  • @sureshv6900
    @sureshv6900 Před 6 měsíci +1

    இந்த. எரும்பு. புதுசா. இருக்கு

  • @sureshv6900
    @sureshv6900 Před 6 měsíci +1

    என்ன. கொடுமை. எவ்வளவு. மருந்து. இருக்கு. இதை. அளிக்க. முடிய வில்லையா. செடிகளில். புச்சை. அளிக்கிறோம். பாவம். மக்கள். கவர்மெண்ட். எதாட்டும். பன்னானும்

  • @balamuruganvillavarpandian7039
    @balamuruganvillavarpandian7039 Před 7 měsíci +1

    Yellow craz ant..manjal payithiyam erumbu..

  • @anthonysamy5078
    @anthonysamy5078 Před 6 měsíci +2

    🔥🔥🔥👍👍👍

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 8 měsíci +2

    Natthu kollhi

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 8 měsíci +3

    Rombha nalladhu, less population more benefits

    • @sivag2032
      @sivag2032 Před 4 měsíci

      If it comes to kerala and your place will you the say same?

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před 5 měsíci +1

    துணி சோப்பு கரைசல் புற்றில் ஊற்றவும்! அதுதான் தீர்வு 🙏🏻

  • @madhavan4747
    @madhavan4747 Před 9 měsíci +48

    வனத் துறையினர் இதை அழிப்பதற்கான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை...😔

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +5

      தெரியவில்லை

    • @thangarajsubramanian59
      @thangarajsubramanian59 Před 9 měsíci +2

      Please go and ask the forest department and health department.

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před 8 měsíci +5

      இதுக்கு எதுக்கு அப்புட்டு தூரம் போகனும்...ஒரு சாக்பீஸ் வாங்கி உரை சுற்றி வட்டம் போட்டாலே போதுமே? 🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Před 8 měsíci +2

      Yendha Arasangam, Endha Adhikari Nadavadikkai Yeduppan..... Yedukkamattanuva....

    • @parvathis9879
      @parvathis9879 Před 6 měsíci

      @@Thamil_Thaai😂😂😂🤣🤣🤣

  • @manoharm-wz2cf
    @manoharm-wz2cf Před 5 měsíci +1

    Polidaill.Adikkalam

  • @pitchaimuthgunasekaran5229
    @pitchaimuthgunasekaran5229 Před 4 měsíci +1

    அந்தப் பகுதிக்குரிய மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்?விவசாயத்துறை, பூச்சி இயல் துறை என்ன ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்? கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டம் செய்ய வேண்டும்.

  • @azardheen7337
    @azardheen7337 Před 9 měsíci +3

    Seekiram nalla theervu kidaikka vendum...

  • @abithaa4032
    @abithaa4032 Před 5 měsíci +4

    இது கண்டிப்பாக இறைவனின் சாபம்

    • @amcamc6118
      @amcamc6118 Před 5 měsíci

      ஆமாம் இதற்கு தீர்வு உங்களின் ஒரு கையை வெட்டிகோங்க

    • @PriyankaEcon-gi4dd
      @PriyankaEcon-gi4dd Před 24 dny

      😂😂😂😂

  • @lalithalalitha7463
    @lalithalalitha7463 Před 9 měsíci +9

    அரசு நினைத்தால் அதை கட்டுபடுத்தலாம்

    • @popularsasi8352
      @popularsasi8352 Před 8 měsíci +1

      அரசு நினைத்தால் எப்படி கட்டுப்படுத்த முடியும்?
      மக்களுக்கு தெரியாத வழிமுறையா?

    • @warthog3869
      @warthog3869 Před 7 měsíci +1

      Arasuu oombikittu iruku 😊😊

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 9 měsíci +6

    பயோவார் ரொம்ப கஷ்டம் (ஜுசு மாதிரி காரு வடிவேள் காமெடி போல) வெட்டுகிளி மாதிரி எரும்பு முன்பே கனித்த காட்டூனிஸ்ட்.

  • @manraj7501
    @manraj7501 Před 6 měsíci +2

    Indian pangolin

  • @MahendracharyK
    @MahendracharyK Před 6 měsíci +1

    Super

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 9 měsíci +10

    Acharyama irukku bro. Naanum first kelvi pattapa nambala. Natham local la visarichathukku appuram thaan seriousness purinchuchu bro😢 Paavam makkal

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +4

      ஆமாம் அண்ணா பாவம் அந்த கிராம மக்கள்

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 Před 6 měsíci +1

    Ayaa, kannaathaal Ammanai vending, manthai vaithu adithu Ammanin kuriyai kettu Ammanuku kovil katunga udanadi theervu kidaikum, Kannaathaal Amman , intha thevathuku kaava kodukanum

  • @murugesanprineeth2227
    @murugesanprineeth2227 Před 8 měsíci

    Super result

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Před 8 měsíci +2

    🎉🎉🎉

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Před 8 měsíci +2

    Govt kita solli helicopter vazhiyaum ..illa motors vazhiya medicine spread panna nalla erukum

  • @redtigersiva
    @redtigersiva Před 9 měsíci +3

    இதற்கு தீ பந்தம் செய்து.. எறும்பு குழில வச்சு பார்க்கலாம்.

  • @rajasekarans158
    @rajasekarans158 Před 8 měsíci

    Yrumbuthinni
    Valarkavum

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 4 měsíci +1

    Oru oru veetulayum Pangolin (Ant eaters) valarkka sollunga. They may need to get permission from the forest department though. It is the formic acid secreted by these Formicine ants that is causing damage.

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 9 měsíci +12

    Bleaching பவுடர் இடத்தில் போட்டு சாகடிக்க வேண்டும். அரசு உதவ வேண்டும்

  • @gramki973
    @gramki973 Před 6 měsíci +5

    Ask them to consult any pest control agency or any agri university entomologist .

  • @jmltrading3896
    @jmltrading3896 Před 5 měsíci +1

    Jump என்ற மருந்து அடிக்கலாம்.

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 8 měsíci +1

    Erumbu powdar marunthu kadaiyil ullathu payanpaduththalaam

  • @mani.k8656
    @mani.k8656 Před 5 měsíci +1

    South American soldier Ant
    Very Dangerous use kerosene

  • @saravanans6916
    @saravanans6916 Před 6 měsíci +2

    இவர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்

  • @Ayyathurai92
    @Ayyathurai92 Před 8 měsíci +2

    Koli athikama valakkanum

  • @Ghostrider-yz2im
    @Ghostrider-yz2im Před 5 měsíci +1

    Idartku karanam
    2020 galil coronavirus karanamaga Lock down potadhal makkalukku velai illai unavukka erumbutheenigalayum udumbu pondra erumbai unnum uyirgalai vettaiyadi sappittadhal than indha pirachinai
    Erumbu galai unnum uyirgalai kondradhal than indha nilai
    Idhanal soolal samanilai seeralindhu
    Erumbukkal andha soolalukku etrpa isaivakkam adaindhulladhu
    Indha nilaiku naan andha oor makklai karanam sollavillai idhartku karanam poruladhara soolal

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Před 6 měsíci +1

    Where is this village in TAMIL NADU

  • @anandalakshmiviswanathan7052
    @anandalakshmiviswanathan7052 Před 6 měsíci +1

    Erumbuthinni english la armadillon kondu vandu vudupa. Thinnupudum. Oor samitta kuri kettacha.