அதிசய கிராமம் வினோத மலைவாழ் மக்கள் Miraculous strange mountain people

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2023
  • Strangely Different Tribal People The food habits of these people are all different.These tribal people keep only one year's worth of food and they are in very dangerous condition and are harassed by terrible wild animals.
    tribal food
    tribal village
    tribal girls
    tribal babies
    tribal boys
    tribal culture
    tribal treatment
    tribal women
    வினோதமான வித்தியாசமான பழங்குடி மக்கள் இந்த மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது இந்த பழங்குடி மக்கள் உணவு ஒரு வருடத்திற்கு தேவையானதை சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள் அது மட்டுமல்லாமல் மிகவும் அச்சுறுத்தலான நிலையிலும் பயங்கரமான காட்டு விலங்குகளாலும் துன்புறுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
    #village #forest #tribal #westernghats #kerala #travel #hiddenplace #offroad #elephant #tribalindia #tribalfood

Komentáře • 103

  • @perumalk9226
    @perumalk9226 Před 7 měsíci +10

    தமிழ் நாடு பழங்குடியினர்களை விட, கேரளா பழங்குடியினர் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்

  • @thiruvalarselvi3084
    @thiruvalarselvi3084 Před 8 měsíci +17

    இயற்கை சூழ்ந்த இடம் அழகாக உள்ளது ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      ஆம் மனமார்ந்த நன்றிகள் 🤩😍

  • @BabuCdm-bu9fl
    @BabuCdm-bu9fl Před 7 měsíci +3

    உங்க காணொளி அனைத்தும் நான் கண்டு கொண்டு வருகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍 உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

  • @90s-favorite
    @90s-favorite Před 8 měsíci +7

    வித்தியாசமான வாழ்க்கை முறை.. 👍🏾

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      ஆமாம் நண்பரே 💖

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před 7 měsíci +4

    ஆரோக்யமான வாழ்க்கை🌟

  • @balamirtham9872
    @balamirtham9872 Před 8 měsíci +5

    மலைவாழ் மக்கள் பேச்சில் புரியாத வட்டார வழக்கு வரும் என்று எதிர்பார்த்தால்... Stock இருக்காம் !

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      😁 இப்பல்லாம் காலம் மாறி போச்சு

  • @OmnamaSivaya-392
    @OmnamaSivaya-392 Před 4 dny +1

    Super🌿🍃

  • @ravivanitha6571
    @ravivanitha6571 Před 6 měsíci +1

    அருமையானவாழ்க்கைசூப்பர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      ஆமாம் வாழ்தா இப்படி வாழனும்

  • @user-jm3wh8xc6c
    @user-jm3wh8xc6c Před měsícem +1

    Take care bro masha Allah

  • @RamachandranMayandi
    @RamachandranMayandi Před 6 měsíci +2

    M. Ramachantiran
    . , ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před 6 měsíci +1

    வேறென்ன செய்வது விவசாயம் நிலை அப்படி உள்ளது.

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e Před 5 měsíci +2

    Super 👌

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 6 měsíci +1

    வாழ்த்துக்கள்🌹❤️🌹

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před měsícem +1

    இப்படி கஷ்டப்பட்டு நடக்கிர்களே கால் வகிக்கவில்லை ய்யா மனசு கஷ்டமாக உள்ளது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      கால் வலிக்கவில்லையா அனைத்து வழிகளும் வந்துவிட்டது இங்கு சென்று வருவதற்கும் எங்கள் உயிர் உருகி விட்டு வந்தது

  • @JeevaJeeva-ll2kw
    @JeevaJeeva-ll2kw Před 6 měsíci +1

    நண்பரே அடுத்த முறை என்னையும் கூட்டி செல்லுங்கள்

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před 6 měsíci

    வாழ்த்துகள் அண்ணா. உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉 கேள்வி விளக்கம் அருமை.

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 6 měsíci +1

    Super Natural is ❤️ nice peals

  • @ramsram373
    @ramsram373 Před 8 měsíci +8

    குட் அருமையான வாழ்க்கை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @user-pn9kp3up5i
    @user-pn9kp3up5i Před 4 měsíci +1

    V nice

  • @salmaishaq2614
    @salmaishaq2614 Před 8 měsíci +4

    I accidentally came across. Your channel. Nice to see these kind of villages, thanks to you and ur team with. So much painstakingly you cover these places.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      Yes thankyou so much please support my all video 😍🥰

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před měsícem +1

    Nice place

  • @varaiamman
    @varaiamman Před 8 měsíci +2

    அண்ணா இங்கே மணிதன் உருவில் மிருகங்கள் அதிகமாக உள்ளது அதனிடம் தப்பிக்க முடியவில்லை பெண்கள் குழந்தைகள் பாலிகாட ஆகிறார் இவர்களுக ள் வாழ்வு எவ்வளவு மேல் இவர்களுக்கு கடவுள் துனை இருப்பார்

  • @havabegam2051
    @havabegam2051 Před 8 měsíci +4

    Natural reall life, nice peoples. Super video keep it up 🌾

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před 8 dny +1

    Very nice welcoming way😅

  • @sivashankart3864
    @sivashankart3864 Před 8 měsíci +20

    ஆடம்பரம் இல்லாமல் அமைதியான நிம்மதியான வாழ்க்கை முறை!!!

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      ஆமாம் இனிமையான வாழ்க்கை

    • @jegathamichael251
      @jegathamichael251 Před 7 měsíci

      ​@@HyperTracker-🎉😂ஙத் லவ் ந்து தங்க த்த்த்த ni🎉🎉🎉😂😂. By un VV no no

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před 6 měsíci +1

    மேலே ஏறி இறங்கி வந்து உங்கள் கால் எப்படி இருக்கிறது. தொடை எல்லாம் நலமா வலிக்கவில்லையா.

  • @vasasamayal6889
    @vasasamayal6889 Před 6 měsíci +1

    இப்படி ஒரு வாழ்கை வாழ்ழ விருப்பமாக இருக்கின்றது இந்த மக்கள் இயற்கையுடன் வாழ்கின்றார்கள்

  • @moontravel8038
    @moontravel8038 Před 7 měsíci +1

    TIME PASS work

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip Před 8 měsíci +1

    Very good morning

  • @sureshv6900
    @sureshv6900 Před 6 měsíci

    அருமை.

  • @cvivekmsc3467
    @cvivekmsc3467 Před 8 měsíci +4

    Super anna🎉🎉 👍

  • @Save-trees-interior
    @Save-trees-interior Před 8 měsíci +3

    Nice levee language nice

  • @kovaicat3105
    @kovaicat3105 Před 8 měsíci +3

    அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      நன்றி அண்ணா 🤩

    • @jagadishgjk1283
      @jagadishgjk1283 Před 8 měsíci +1

      நன்றி வாழ்த்துக்கள்

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Před 8 měsíci +1

    அருமையான பதிவு😊😊

  • @vishnusagarak
    @vishnusagarak Před 8 měsíci +3

    Beautiful village

  • @user-mv3tt3dz8e
    @user-mv3tt3dz8e Před 8 měsíci +2

    Super Anna

  • @user-fb3bc6qb4g
    @user-fb3bc6qb4g Před 6 měsíci +1

    💕💕💕💕💕👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      💓❤️❤️❤️😍😍 நன்றி thankyou so much ❤️

  • @manivelm.manivel6064
    @manivelm.manivel6064 Před 6 měsíci

    Im addicted this video

  • @danthipadma7989
    @danthipadma7989 Před 8 měsíci +3

    Thambi you could have asked their preserving methods of grains also. It could be very useful to us. If possible can you ask in any of the other villages.

  • @jafferjaffer8737
    @jafferjaffer8737 Před 8 měsíci +1

    Bro ungaluku oru challenge munnar pora valiyel marayoor bus stand mela irukkum tribal village pogamutiyuma 🤔

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      B ப்ரோ அந்தப் பகுதி அனுமதி இல்ல நான் விசாரிச்சுட்டு அனுமதி கிடைக்கவில்லை வேற ஏதாவது சேலஞ்ச் சொல்லுங்க

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před 7 měsíci +1

    MANITHANAI VEDA MIRUGAM PARAVALAI EVARGAL VALKAI TAN UNMAI VARUMBOTHU ENNA KONDU VANTHOM 🙏🙏

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před 7 měsíci +1

    UNMAYANA VALKAI ETHU TAN PANAM KASU SOTTU SUGAM ELLAM EDAYEL VANTHATHU EVARGALUKKU ULLA SANTHOSAM NAMAKKU KEDAIKKATHU🙏🙏🙏🙏🙏💯👍

  • @shaikmansoorhallaj2810
    @shaikmansoorhallaj2810 Před 6 měsíci +1

    Neenga potuiruka topic name wrong.
    I think, the way you seeing is a kind of vinodtham.
    They are also a human and they are living their own natural life.
    Please don't picturise them as a peculiar to the other public people mind.

  • @MahendracharyK
    @MahendracharyK Před 6 měsíci +1

    ❤😂😢😮...ap

  • @SriHimalayan
    @SriHimalayan Před 8 měsíci +3

    😍😍😍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      😍😍😍❤️❣️💖💗💓💕🎁🥰😘🥰😍🤩

  • @BabuCdm-bu9fl
    @BabuCdm-bu9fl Před 7 měsíci +1

    👍👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      Thankyou ❤️❤️❤️❤️😍😍🥰

  • @sureshv6900
    @sureshv6900 Před 6 měsíci

    இப்படி. இடம். பார்க்க. முடியாது. நண்றி. பிரதர்ஸ்

  • @srisri4477
    @srisri4477 Před 8 měsíci +2

  • @shaikmansoorhallaj2810
    @shaikmansoorhallaj2810 Před 6 měsíci +1

    Mr. Hyper tracker.
    They are not a strange.

  • @anandavarun
    @anandavarun Před 8 měsíci +2

    Entha state bro

  • @kovirajyoganathan4438
    @kovirajyoganathan4438 Před 7 měsíci +1

    Bro go pro in you are home podunga

  • @kavithasr3656
    @kavithasr3656 Před 8 měsíci +2

    But life is good

  • @kavithasr3656
    @kavithasr3656 Před 8 měsíci +1

    Dangerous life

  • @beastoftn4918
    @beastoftn4918 Před 8 měsíci +1

    Bro ivangalukku than kerala goverment ellame seiyuthu

  • @gunavathip9193
    @gunavathip9193 Před 8 měsíci

    U tube il novatha nonbu kumpittu, panam sambathikkira bani.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +3

      Oru nal kooda va nokama katturea vanthu paaru