உச்சிப்பாறை இடுக்கில் கால் இடறிய ஆட்டுகுட்டியை போல! கத்திகதறி உயிர் மெலிந்து இற்றுப்போகுமா வாழ்வு?!

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2023
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    #tribesculture
    #tribesofindia
    #forest
    #kaliradumkadurajan

Komentáře • 177

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před rokem +48

    பாட்டி வீட்டில் தங்கும் போது சாணம் தெளித்த வாசலில் இருக்கும் தட்டுக்களை ஆளுக்கொன்று தூக்கிக் கொண்டு பாட்டி ஆக்கிப் போட்ட சோத்தையும் குழம்பையும் ஊத்திக்கொண்டு வாசலில் ஆளுக்குஒரு மூலையாக உட்கார்ந்து அந்த மண் வாசத்துடன் சாப்பிட்ட அந்த நினைவுகளைஎத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது.

  • @nammaveedu2645
    @nammaveedu2645 Před rokem +83

    ஒரே இலையில் தாயும் மகளும் உணவருந்துவது மற்றும் ஒரு இடத்தில் ஒரே இலையில் இரண்டு சிறுவர்கள் உணவருந்துவது. பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை சொல்லிக் கொடுத்தும் வளர்ப்பதில்லை நடைமுறையில் நடப்பதை பார்த்தே பாசங்கள் பிணைப்புகள் வருகிறது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்கள் உணவு அருந்துவது. நெகிழ்ந்து போனேன் மனம் நெகிழ்ந்து போனேன் எனது சிறு வயது ஞாபகத்தை ஏற்படுத்திய அண்ணன் களிராடும் ராஜன் ,🥰🥰 நான் முருகன்

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 Před rokem +6

    இயற்கையான வாழ்கை பார்க்க கேட்க சிறப்பு.தேடிச்சென்று செய்யும் உதவி கோடி புண்ணியம். தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி வணக்கம்.

  • @bhagavathiraj1368
    @bhagavathiraj1368 Před rokem +22

    குப்பண்ணனுக்கு நிகர் அவரே...
    வளர்க ...நீங்கள்🙏👍

  • @pandikutty222
    @pandikutty222 Před rokem +16

    நல்ல மனிதர் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்ற என் அன்புத் தோழருக்கு கோடான கோடி நன்றி நன்றி🙏🙏🙏

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 4 měsíci +1

    அருமை...அருமை.❤❤❤ இவர்கள் தான் அன்புள்ள மனிதர்கள். இவர்களை போல் நாமும் காடுகளில் இருந்து இருக்கலாம். இயற்கையோடு ஒன்றி வாழ்வது தான் உண்மையான வாழ்வு.

  • @genes143
    @genes143 Před 10 měsíci +2

    அருமை இப்படியான செயல் செய்கிறது எல்லாருக்கும்.கிடைக்காது தம்பி ராஜன் மிகவும் சந்தோசமாக பார்க்கும் போது.உங்கள் பணி தொடர நானும் நாராயண.பெருமானை வேண்டுகிறேன் வாழ்த்க்கள்❤🔯☸️☸️🕉️❤❤🇱🇰

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před rokem +4

    பார்க்கவே ரொம்ப அருமையான pathivu

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před 6 měsíci +2

    சிந்தனையாளனால்தான். இந்த சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். நன்றி. தோழரே

  • @karthigaeswarig
    @karthigaeswarig Před rokem +8

    ஊழ மூக்கு நக்காத செம காமெடி பலமா சிரிச்சிட்டேன்

  • @umaathevi4326
    @umaathevi4326 Před rokem +4

    நல்லா இருக்குதுங்க உங்க காணொளி. மலேசியத் தமிழ் மகளின் வாழ்த்துகள்.

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před rokem +14

    களிராடும்காட்டுக்குள்ளே கறி சோறு விருந்து கானகத்து மக்களே உங்கள்வறுமையும கவலையும்தீர கடவுளிடம்வேண்டுகிறேன்

  • @pankajampankajam7389
    @pankajampankajam7389 Před rokem +30

    அண்ணா ஏன் இவ்வளவு நாள் கானொளி வரவில்லை இப்போது தான் மகிழ்ச்சி❤❤❤👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před rokem +13

    அருமை அண்ணா...உங்க மனசுக்கு அந்த மல்லிஅம்மன் அருளால் நல்லா இருப்பீங்க அண்ணா,.. வாழ்க வளமுடன்

  • @justece795
    @justece795 Před rokem +13

    எதிர்காலத்தை குறித்து கவலைப்படாத குழந்தைகள் பெற்றோர்க்கு தான் தெரியும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி !!

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před rokem +10

    அருமையான👌🏼காணொளி தோழர். உங்களது காணொளி எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. காணொளி கண்டிப்பாக பதிவாகும் என்கிற நம்பிக்கையும்💯% இருந்தது. மிக்க மகிழ்ச்சி . அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு *2023* வாழ்த்துக்கள்💐🤝.

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 5 měsíci +2

    Veernthombale excellent

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před rokem +6

    ஒளி விளக்கு தருகிறேன் என்று கூறிய கானகத்து ராசனுக்கு நன்றிகள் பல...❤️🔥🦩🕯️

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před rokem +5

    அடுத்தவரை. உண்ண வைத்து. அழகு பார்ப்பது. உயர்ந்த. பன்பு. உயர்ந்தபன்புடைய. தோழர். களிராடும். காடு. ராஜன். தோழரே. வாழிய பல்லாண்டு! தன்பசிகருதாது. பிறர். பசிதீர்ப்பவன். தெய்வத்தின். தெய்வம். இது உன்மையான. வாசகம். அடியேன்! உனர்ந்தவன்.என்வயது.அருபது.அடியேனும்.தங்களைபோல்.குனம்.கொண்டவன்.இறைவனால்பலநன்மைகளை.அடைந்தவன்.தொடர்ந்து.இதேமனப்பாங்கோடு.செயல்படுங்கள்.உங்கள்.மனவி.குழந்தைகளை! இறைவன். குறைவின்றி. வழி நடத்துவார். உங்களுக்கும். மலைபோல் வரும். துயரம். யாவும். பனி போல். நீங்கிவிடும். நம்மைமீரியசக்தி. நம்மை. கைவிடாது. உருது. உண்மை. நோயற்ற வாழ்வும். குறைவற்றசெல்வமும்வழங்கிவாழவைக்க. இறவனைபிராத்தனைசெயகிறேன். வாழ்க வளமுடன். 🙏💕

  • @raghulraghav9499
    @raghulraghav9499 Před rokem +6

    தோழர் வாழ்த்துகள் உங்கள் காணொளி பார்க்க 🤩🤩🤩 மிகவும் மகிழ்ச்சி 🤩🤩

  • @johnjothivlog7779
    @johnjothivlog7779 Před rokem +3

    நாட்டுக்கோழி குழம்பு சூப்பர் அண்ணா இந்த இடம் அருமையா இருக்குது பாக்கும்போதே செம்மையா இருக்குதுங்க.

  • @sri77755
    @sri77755 Před rokem +6

    பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றில் எல்லாம் தலை ( வாழ்க தோழர்)

  • @palanisamym179
    @palanisamym179 Před rokem +3

    அருமை நண்பரே

  • @elangovan160
    @elangovan160 Před rokem +9

    வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும். என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @gomathisaravanan7092
    @gomathisaravanan7092 Před rokem +2

    அண்ணா நல்லார்கிங்கலா குடும்பத்தில் அனைவரும் நளமா அண்ணா இணிய தைப்பொங்கள் நள்வாள்த்துக்கள்🙌🙏

  • @srinathkaruppanan6190
    @srinathkaruppanan6190 Před 4 měsíci +1

    Nalla manidhara irukinga anna ungal mugam kattungal

  • @rajagopalanpalanisamy5894

    தெய்வம் இவர்களுக்கு துணையாக இருக்கட்டும்.ஏதாவது உதவி தேவை என்றால் நாம் செய்யலாம்.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před rokem +6

    Wow AMAZING Tribes
    Wonderful location Rajan sir nandre

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 Před rokem +4

    ஐயா வணக்கம் ஐயா. மலைகிரமங்களில். தைபொங்கல்.. மாட்டு பொங்கல் நிகழ்ச்சி களை.பதிவு செய்து. பதிவு இடுங்கல் ஐயா

  • @cdnesancd114
    @cdnesancd114 Před rokem +1

    ஒற்றுமை

  • @murugeshmurugaa9135
    @murugeshmurugaa9135 Před rokem +2

    அருமை அண்ணா

  • @mvarshamagesh6997
    @mvarshamagesh6997 Před rokem +3

    Nice all the best 👍👍👍

  • @blackman7818
    @blackman7818 Před rokem +5

    Oru நாள் என்னையும் குப்ட்டோ poonnga அண்ணா வருகிறேன்...உங்களுடன்... 💐

  • @user-pl7kl2od2b
    @user-pl7kl2od2b Před 7 měsíci +1

    ராஜா அண்ணா உங்க அன்பு மனசுக்கு கடவுள் கூட இருப்பார்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem +6

    அன்பானவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨♥️♥️♥️♥️♥️

  • @maranarumugam8545
    @maranarumugam8545 Před rokem +1

    என் இனமட

  • @chithraponnusamy5605
    @chithraponnusamy5605 Před rokem +2

    மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @girima.7230
    @girima.7230 Před rokem +3

    வெள்ளந்தியான மனிதர்கள்

  • @havabegam2051
    @havabegam2051 Před rokem +6

    Good hearts nice people's ellaruku vankkam ellaruku good blessings keep it up rajan bro ur nalla manasuku ✨💐✨🙏😊

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 9 měsíci +1

    சகோதரா, நாம் சாப்பிடும் வாழை இலையை தலைப்பு மாற்றி போட சொல்லவும். தலை வாழை இலை அகன்ற பாகம் வலது கைப்பக்கம் இருக்க வேண்டும். இது நம் பாரம்பரிய முறை.

  • @muthusamy5179
    @muthusamy5179 Před rokem +1

    அருமையான பதிவு

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před 4 měsíci +1

    Super. Bro

  • @lathapalani5425
    @lathapalani5425 Před rokem +2

    Nalla ullangal vazha valamudan bro

  • @umasankar1868
    @umasankar1868 Před rokem +2

    நல்ல வாழ்க்கை

  • @sunusharan7540
    @sunusharan7540 Před rokem +3

    Super raj🙏🙏🙏🙏🙏🙏

  • @pravichandran2192
    @pravichandran2192 Před rokem +5

    அண்ணா வாழ்க பல்லாண்டு

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Před rokem +1

    அண்ணா அருமை நல்ல வாழ்க்கை

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Před rokem +2

    வணக்கம் தோழரே ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு ஒற்றுமையாக இருந்தால் உணவு கூட இரண்டு வாய் உள்ள போகுமாம்.

  • @subramanim6738
    @subramanim6738 Před rokem +2

    Super ji

  • @murugesans4891
    @murugesans4891 Před rokem +1

    நல்லமணிதர்

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před rokem +2

    Valthukkal

  • @dharshini8292
    @dharshini8292 Před rokem +2

    Hi Tambi puttandu vaaltukal ungalukum ungal kudubatirkum,espeally to ur angel Theekshania😍
    Kuppana romba miss pandren,,tnx for this video t c

  • @mathusansanjuvan2938
    @mathusansanjuvan2938 Před rokem +1

    Arumai

  • @prave3343
    @prave3343 Před rokem +7

    எங்கையா போயிட்டிங்க இவ்வளவு நாளா?
    கடம்பூர் அழகோ அழகுதான் 🙏

  • @duraisamy7678
    @duraisamy7678 Před rokem +3

    Good

  • @tamilVanan-ej9iu
    @tamilVanan-ej9iu Před 11 měsíci +1

    Super anna I'am Miss anna

  • @umas-vm2bv
    @umas-vm2bv Před rokem +2

    Village food super ❤️❤️❤️👌👌👌

  • @akshayashalu639
    @akshayashalu639 Před rokem +2

    Anna naan srilanka unga videos nice

  • @vetrivel7263
    @vetrivel7263 Před rokem +1

    Arumai Anna padivu

  • @nivinhari
    @nivinhari Před rokem +1

    Supper Anna🙏🙏🙏

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Před rokem +1

    Super pro 👌👌👌🔥🔥🔥

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 Před rokem +2

    Hi anna unga video parthu romba naal achu endha video 🥰🥰👌👌❤🥰

  • @user-ym7op4id8w
    @user-ym7op4id8w Před rokem +1

    Music semma bro👍👍👍👍👍👍

  • @Venkatesh53894
    @Venkatesh53894 Před rokem +2

    🙏 Anna super 👍

  • @rkingone2989
    @rkingone2989 Před 5 měsíci +1

    🎉🎉🎉

  • @RajaG-ls8on
    @RajaG-ls8on Před 11 měsíci +1

    Raja🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹

  • @9940912506
    @9940912506 Před rokem +2

    எல்லாம் வல்ல இறைவனே இவர்களை இடரிலிருந்து காப்பாயாக...

  • @kammankanji
    @kammankanji Před rokem +2

    இயல்பான மனித வாழ்க்கை

  • @roselinjohnson5058
    @roselinjohnson5058 Před rokem +1

    Super bro.

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Před rokem +2

    சோறு ஒரு வாய் ஊலமூக்கு ஒரு வாய் 😂😂❤️

  • @vishakradhakrishnan4339
    @vishakradhakrishnan4339 Před rokem +1

    Super 🙏

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Před 3 měsíci +1

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +2

    Jesus Yesappa bless all

  • @kavithanallaperumal7611
    @kavithanallaperumal7611 Před rokem +2

    Pro👌👌👌👌👌👌👍

  • @starlike7844
    @starlike7844 Před rokem +1

    Super anna

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Před 6 měsíci +1

    Super pro 🎉🎉❤❤

  • @sathissathis4883
    @sathissathis4883 Před rokem +2

    உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்

  • @mosesstephen992
    @mosesstephen992 Před rokem +1

    God bless you anna

  • @boss62little66
    @boss62little66 Před rokem +1

    Super

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Před rokem +1

    அருமை ங்க அண்ணா வாழ்த்துக்கள்

  • @thanikachalamsivakumar7128

    வாழ்க வளமுடன் வளர்க உம் தொண்டு...

  • @user-en8ir1ux9j
    @user-en8ir1ux9j Před 11 měsíci +1

    Rajasthan👌👌👌

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +1

    தங்கள் அன்புக்கு நன்றி

  • @jagadeesan7265
    @jagadeesan7265 Před rokem +1

    Thanks Rajan bro❤❤❤❤❤

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 3 měsíci +1

    Palaya soraga erunthalum pasathudan marathadiel amarnthu unbathu amurthamthane sir urundai sorum kathirikkai karuvattu kulambum thevamurtham mathiri erukkume antha edathil sir

  • @m.manojkumar7162
    @m.manojkumar7162 Před rokem

    I love video

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před rokem +1

    super bro

  • @baggiyalakshumilakshumi6846

    கஷ்டப்பட்டாலூம் நிம்மதியான வாழ்க்கை

  • @tamilriththikatamilriththi9860

    Nega elarum eppavum happya irukanum😊😊😊😊😊😊😊😇😇😇😇😇💫💫💫

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Před rokem +2

    அந்த தம்பி க்கு ஒரு துணி யை கொடுத்து மூக்கை சித்தி துடைக்க சொல்லி கொடுங்கள்

  • @harsithavimal6391
    @harsithavimal6391 Před rokem +1

    👌👌👌

  • @Harish-ot9mo
    @Harish-ot9mo Před rokem +2

    Appa 🤏🤗👳👌👍🙏

  • @Ranjith-oc5ub
    @Ranjith-oc5ub Před rokem +1

    ரஞ்சித் பவர் டில்லர்கோபி

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 Před rokem +1

    Kuppan annava kaatunga neenga nalla irupinga enaika avara paaka matomanu engi engi paakron aana ematram than

  • @venkatvenkat8763
    @venkatvenkat8763 Před rokem +1

    Krishnagiri district denkanikottai Taluk we faced same Elemephant problem full year

  • @unmaiilam1396
    @unmaiilam1396 Před rokem +2

    👍

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Před rokem +1

    Ithellam en kadantha kalathai ninaivu paduthuthu

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před rokem +1

    👍👍👍💪

  • @Prady782
    @Prady782 Před rokem +1

    Periya periya kovil LA illa kadavul. Yeliyoridam kudikondulan kadavul.

  • @rajavijayraja9942
    @rajavijayraja9942 Před 11 měsíci +1

    Missyou