அவர் தமிழ் நான் ஆந்திரா! கடத்திட்டுபோயி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு!ரோடுதான் வாழ்க்கை ஆனாலும் சொர்க்கம்

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2022
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    #kaliradumkadurajan
    #duckcurry
    #duckcurryrecipe
    #forest
    #tribes
    #tribesindia
    #tribesofeuropa
    #tribesofnortheastindia
    #tribesofmidgard
    #tribesphilippines
    #tribesoul
    #tribes_of_india
    #tribesculture
    #trible
    #tribleculture
    #triblelovestory
    #triblechief
    #kaliradumkadurajan
    #veerappanforest
    #veerappan
    #westernghat
    #westernghats

Komentáře • 258

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před rokem +25

    இவர்களைபோல மனம் ஒன்றிய நேசங்கள் மிகக்குறைவு..ஆனந்த வாழ்க்கை.

  • @rihanasikkandhar9572
    @rihanasikkandhar9572 Před rokem +16

    வாத்துக்கார அண்ணா உங்க சிரிப்பு அழகு

  • @arulmozhip1392
    @arulmozhip1392 Před rokem +26

    தமிழ்நாட்டு மாப்பிள்ளை
    கெத்துதான் அழகான
    புன்னகை மாப்பிள்ளை

  • @karuppusamys8907
    @karuppusamys8907 Před rokem +10

    உன்மையான கோடீஸ் வரன் குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @madhavan4747
    @madhavan4747 Před rokem +40

    ஒளிப்பதிவு அருமை...அதோடு இந்த முறை பின்னனி இசையைவிட உண்மையாக சப்தத்திற்கு முக்கியத்துவம் குடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்...👍👌🙏

  • @AJS923
    @AJS923 Před rokem +30

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... அண்ணன் அக்காவின் உரையாடலை கேட்கும் போது......

  • @iyarkaiyoduinaiyalam9631

    இப்படி வாழனும்.. இவர்கள் தான் மிக பணக்காரர்கள்.. பொறாமையாக உள்ளது..

  • @ramasamy5198
    @ramasamy5198 Před rokem +13

    நல்ல அருமையான தம்பதியரை மக்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @bluebutton.8426
    @bluebutton.8426 Před rokem +9

    Video அளித்த நண்பருக்கு மிக நன்றி

  • @Mages143
    @Mages143 Před rokem +21

    காரத்தில் காதில் புகை வந்ததோ இல்லையோ... கண்ணில் நீர் வந்தது அவர் சொல்லும் போது சிரித்து....

  • @kannannambi7041
    @kannannambi7041 Před rokem +4

    காரத்தால் புகை வந்ததோ இல்லையோ வாத்து கறி சமைத்து சாப்பிட்டதில் எட்டி பார்த்த கொரானா போய்விட்டது.மிக எளிமையான கிராமத்து வாழ்க்கை வாழ்க வளமுடன்.

  • @saiblogz
    @saiblogz Před rokem +4

    அந்த சிரிப்பு ❤️

  • @user-tz2dv5nj5d
    @user-tz2dv5nj5d Před rokem +10

    நீங்கள் போடுகிற ஒவ்வொரு வீடியோவும் என் மனதுக்கும் மிகவும் நிம்மதி தருகிறது நான் கோபமாக இருந்தால் கூட உங்களது வீடியோ பார்க்கும் போது என் கோபம் குறைந்து விடுகிறது அந்த அளவிற்கு இயற்கை சார்ந்த சூழலையும் இயற்கையோடு ஒன்றி வாழும் மனிதர்களையும் எங்கள் கண் முன்னே வந்து நிறுத்துகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா திருநாவுக்கரசு திருவண்ணாமலை

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před rokem

      💚💚💚💚🙏🙏🙏🙏💚💚💚💚💚💚

  • @prajabhoopathi8144
    @prajabhoopathi8144 Před rokem +2

    ராஜன் அண்ணா வின் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் நானும் அண்ணா வுடன் மலை காடுகளில் இருக்க வேண்டும் என்று ஆவலுடன் உளளேன்

  • @bharathiperiasamy476
    @bharathiperiasamy476 Před rokem +5

    அண்ணா செம்ம சூப்பர் இந்த வீடியோவில் நீங்க வேற லெவல் 👌👌👌👌

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před rokem +9

    அனைவரும் மேன்மக்கள் தான்;மற்றவர்கு இதமானவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கும்வரை.

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +7

    மனமும் வயிறும் நிறைந்தது தோழர்

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust Před rokem +6

    ஈரோடு பக்கம் வந்தால் நிச்சயமாக இவர்களது வாத்துக்கறி சமையலை சாப்பிட வேண்டும்.. 👌👍💐

  • @ayyappanpandi803
    @ayyappanpandi803 Před rokem +2

    அருமை நண்பா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.

  • @lingeshwaribhaskaran4606

    பார்க்கவே சந்தோசமாக உள்ளது.

  • @mohansangumani6312
    @mohansangumani6312 Před rokem +4

    உரையாடல் அருமை சமையல் அருமை

  • @desiganm.v6673
    @desiganm.v6673 Před rokem +13

    What a nice couples I love the way video captured their innocence

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust Před rokem +6

    கொரோனாவுக்கு மருந்து, வாத்துக்கறி, வாத்துமுட்டை, நல்ல நாட்டுமருந்து. இவர்கள் பேசும் போதே எச்சில் ஊறுது. சாப்பிட ஆசையாக உள்ளது..👌👍💐

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Před rokem +1

    மிக மிக அருமையான காணொளி கூடிய விரைவில் நான் அங்கு வருகிறேன் தோழர்

  • @santhusanthu420
    @santhusanthu420 Před rokem +2

    ஆம்பூர் எங்கள் ஏறியா நபர் (வாத்துகார்)"பேட்டி அருமை ராஜன்!

  • @kozhunji
    @kozhunji Před rokem +3

    அருமை, வாழ்த்துகள்

  • @kulanthaivelkulanthaivel3101

    எங்கள் ஊருக்கும் கோபிசெட்டிபாளையம் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்💐💐💐

  • @pycem-jr7oq
    @pycem-jr7oq Před rokem +1

    Nalla irukku yatharthama irukku mikka magilchi

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Před rokem +1

    நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @rasathevyswaminathapillai6860

    Super cute ❤❤❤💐👌

  • @Thalapathi-mt5eq
    @Thalapathi-mt5eq Před rokem +1

    வெகுளிதனமான பேச்சுக்கள்
    (உரையாடல்)

  • @behonest5270
    @behonest5270 Před rokem +2

    அருமையான காணொலி 👌👌👌👏👏👏

  • @HariKrishnan-vj2fp
    @HariKrishnan-vj2fp Před rokem +1

    அருமையான பதிவு சகோதரர

  • @rajaneeshp1781
    @rajaneeshp1781 Před rokem +1

    Excellent mind blowing nature vidoe

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před 7 měsíci +1

    சரணம்ஐய்யப்பா

  • @govindarajramamoorthy742

    Super persons super video very very .... like this video

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +1

    அருமையான பதிவு

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k Před rokem +4

    அருமையான குடும்பம். வாழ்த்துக்கள் தம்பி

  • @muthugeetha8196
    @muthugeetha8196 Před rokem +1

    அருமை அருமை

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před rokem +1

    அருமை 💐👌👍

  • @sureshdhanush5726
    @sureshdhanush5726 Před rokem +1

    அன்பு பின்பு பாசம் வாழ்க வழர்க

  • @sasi6807
    @sasi6807 Před rokem +1

    உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்

  • @sundarajsundaraj6889
    @sundarajsundaraj6889 Před rokem +4

    வாத்து கரி வாசம் வீச இதை மட்டும் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் தயிரில் கலந்து ஒரு வினாடி கழித்து மீண்டும் கழுவவேண்டும் தன்நீர்ரில்🇮🇳🌹

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před rokem

      👍👍👍👍👍👍💚💚💚💚💚👍👍👍👍

  • @prasaths8640
    @prasaths8640 Před rokem +2

    வீடியோ அருமை தோழரே 👍. பிரசாத் . சிங்காரம் . சிதம்பரத்தில் இருந்து

  • @subumunusamy1872
    @subumunusamy1872 Před rokem +4

    உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது!!

  • @palanivelm2324
    @palanivelm2324 Před rokem +1

    Happy family,God bless you and family.

  • @jeevaananthi1997
    @jeevaananthi1997 Před rokem +2

    Bro 😊😊 smile 😍😍😍

  • @genes143
    @genes143 Před 10 měsíci +1

    இப்படித்தாம் குடும்பம் இருக்கனும் தம்பி ❤❤❤

  • @MrBp2404
    @MrBp2404 Před rokem +7

    Simple and Beautiful people, I wish I can live that life.

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +1

    நன்றி தோழர்

  • @malarvizhi8020
    @malarvizhi8020 Před rokem +2

    Super duck cravy 🦆

  • @ashikbatcha786.
    @ashikbatcha786. Před rokem +1

    Arumaiyana video super anna

  • @ratnakumarparameswary896

    அருமை 🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @olivanann8504
    @olivanann8504 Před rokem +2

    Am first to see this video

  • @thilakeswaran742
    @thilakeswaran742 Před rokem +1

    அருமை அண்ணா love 😘

  • @agrgraphics1590
    @agrgraphics1590 Před rokem +2

    அருமை தோழரே 🤩🥂Missing

  • @raghulraghav9499
    @raghulraghav9499 Před rokem +1

    அருமையான பதிவு சகோ 🤗😍🤩

  • @elangovan160
    @elangovan160 Před rokem +1

    தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும். அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @venkatachalamkpt7610
    @venkatachalamkpt7610 Před rokem +1

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 Před rokem +1

    Nalla video vaathu karrie enakku romba pedikkum

  • @kalaiabi2067
    @kalaiabi2067 Před rokem +1

    Enakku intha madhiri life kidacha nalla irukkum

  • @bluebutton.8426
    @bluebutton.8426 Před rokem +1

    Super...bro

  • @pavisshka9357
    @pavisshka9357 Před rokem +1

    இயற்கை இயற்கையே.வாழ்க வளமுடன்

  • @premooty7690
    @premooty7690 Před rokem +2

    Super anna asome vlog 🤩😍🤩

  • @devarajan512
    @devarajan512 Před rokem +1

    Mega valainthiana manitharkal super.

  • @pvsgharanesgharanes3864
    @pvsgharanesgharanes3864 Před rokem +3

    Super

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz Před rokem +1

    Azhagu!! Super

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 Před rokem +1

    Ohhhh amazing non veg thanks for very important healthy food message & i like your CZcams channel I'm your new CZcams subscriber 👍 Thanks for video 👍

  • @p.somasundaramp.somasundar3250

    கண்டிப்பாக வருவோம் அண்ணா

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 Před rokem +2

    Vhathu curry super yummy 😋 ❤

  • @rameshapp8518
    @rameshapp8518 Před rokem +4

    Interesting conversation good couples😍

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 Před rokem +1

    Happy to watch your vdo

  • @mahalakshmik2090
    @mahalakshmik2090 Před rokem +1

    Super life 👍 arumai good 👍

  • @juu5079
    @juu5079 Před rokem +1

    Super anna

  • @ragulmoorthi9484
    @ragulmoorthi9484 Před rokem +1

    அருமை அண்ணா

  • @Mv_2829
    @Mv_2829 Před rokem +1

    Super i Am new subscriber 🌸💐

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před rokem +2

    வாத்து கறி சேற்று கவிச்சை வரும் என்று சொன்னார்கள் ஆனால் சமைத்து சாப்பிட்டால் தான் இதன் அருமை தெரிகிறது செம்ம டேஸ்டா இருக்கும்.(வெறும் உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்தாலே நன்றாக இருக்கும்)

  • @elavarasirraghuraman7772

    Semma love story 😊

  • @jayachandrankantha2861
    @jayachandrankantha2861 Před rokem +1

    Nice and lovely couples long live happily

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb Před rokem +9

    பண்ணையில் வாங்கி சாப்பிட கூடாது.இப்படி இயற்கையான முறையில் கிடைக்கும் வாத்து 🦆🦆 வாங்கி சாப்பிட வேண்டும்.

  • @BommaiRaju
    @BommaiRaju Před měsícem +1

    Enjoy family ❤❤❤

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Před rokem +1

    சூப்பர் போ...

  • @jayaseelanjayaseelan2532

    Hi Anna Akka very nice VAT curry

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 Před rokem +1

    Nice to see you I like your video.

  • @Mages143
    @Mages143 Před rokem +4

    வாத்துக்கறி...:
    🦆🦆அவனுக்கும் 🍻🍻இவனுக்கும் செமையா செட் ஆகுமே 😁😁😁😁😁 தோழர்

  • @murugesanmurugesan3669
    @murugesanmurugesan3669 Před rokem +1

    Super bro

  • @MaheshKumar-zx7yl
    @MaheshKumar-zx7yl Před rokem +2

    வணக்கம் அண்ணா 🙏

  • @dineshar5242
    @dineshar5242 Před rokem +3

    நம்ம ஊர்...

  • @paramasivam828
    @paramasivam828 Před rokem +4

    God bless this family

  • @Murugan-jv8dq
    @Murugan-jv8dq Před rokem +1

    👌👌👌

  • @user-fq2iu3pu3m
    @user-fq2iu3pu3m Před rokem +1

    Happy yana video anna

  • @elgisanu0522
    @elgisanu0522 Před rokem +1

    👍👌I am from Kerala

  • @love23161
    @love23161 Před rokem +1

    Super akka anna nice 🥰

  • @kirishanthrock1090
    @kirishanthrock1090 Před rokem +1

    Super😂😂😂😂😂❤❤❤❤❤

  • @shanthidurai2980
    @shanthidurai2980 Před rokem +2

    Sister super

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 Před rokem +2

    மகிழ்ச்சி 😂😂😂👌🤝

  • @saravanank9319
    @saravanank9319 Před rokem +2

    Supper pro

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před rokem +1

    சூப்பர். வாத்து 🦆 கறி சாப்பிட வாய்ப்புகள் இருந்தது மறுத்து விட்டேன்... அவர்கள் கூறியது போல் இயற்கை மேச்சல்.. ** பெட்டை கறி சேவல் கறி ** வாத்தில் கறி வித்தியாசம் உள்ளதா
    ??? ( நாட்டு கோழி கறி ) அற்புதமான தகவல் கலந்துரையாடல் அருமை.

  • @logeshadv5291
    @logeshadv5291 Před rokem +1

    Thaks anna.respect to tha comment. Nice

  • @sarasaran5492
    @sarasaran5492 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரர்