மலைவாழ் மக்களின் வாழ்வும் வரலாறும் | பழங்குடிப் பாதை Part 2 | Ellorum Innatu Mannargale

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2019
  • #EllorumInnatuMannargale TribesofTamilnadu
    மலைவாழ் மக்களின் வாழ்வும் வரலாறும் | பழங்குடிப் பாதை Part 2 | Ellorum Innaattu Mannargale
    Official CZcams Channel of Kalaignar Seithigal TV.
    From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    Instagram: / kalaignarnews
    CZcams : / kalaignartvnews

Komentáře • 122

  • @user-jv1qu6tq2z
    @user-jv1qu6tq2z Před 4 lety +26

    இவர்கள் தான் இயற்கை வளங்களை பாதுகாக்கும் தெய்வங்கள்.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 3 lety +14

    பழங்குடி மக்கள் இயற்கைய இருங்கள் , நவீன வடிவமைப்பு மாற்றிக்கொள்ள வேண்டம்.

    • @gopinaths1430
      @gopinaths1430 Před 3 lety +1

      Correct

    • @gsk369
      @gsk369 Před 8 měsíci

      அங்கே இருந்தாலும் அவர்களுக்கு இப்போ நோய் வர தான் செய்யும் காரணம் உணவு. பழைய உணவு முறை மட்டும் தான் ஆரோக்கிய வாழ்விற்கு காரணம். நாம் அனைவரும் உண்ணும் உணவு வணிகம் மட்டுமே.

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 Před 3 lety +6

    மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறையை சரியான விளக்கம் அளித்துள்ளார். கலைஞர் டிவி .மட்டுமே.

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 Před 4 lety +20

    கள்ளங்கபடமில்லாத உயரே வாழும் உயர்ந்த மனிதர்கள் .

    • @alexisdante1061
      @alexisdante1061 Před 2 lety

      I guess im randomly asking but does anyone know of a tool to log back into an instagram account..?
      I somehow forgot my login password. I appreciate any tips you can offer me

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +6

    Government please put Road immediately this month God bless all

  • @arvindbabu9369
    @arvindbabu9369 Před 2 lety +4

    After seeing this do we really need to celebrate Independence Day 😭😭😭

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 Před 3 lety +6

    இந்த ஊருக்கு ரோடு வேணும் கடவுளே

  • @duraijothi1313
    @duraijothi1313 Před 4 lety +7

    மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @samymuthu757
    @samymuthu757 Před 2 lety +2

    Nandri aiya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 Před 3 lety +1

    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 4 lety +2

    You people are heroes who protect the earth .Dont be greedy like other people.Greedy people are destroying this world.Modern lives are destroying the world.This place is very green and must have very pure air.

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 Před 4 lety +2

    Aatha Arumai ,Nalla pathivu

  • @rinijaraj3187
    @rinijaraj3187 Před 4 lety +2

    Intha maathiri life vaazha aasaiya irukku

  • @deepakpk6786
    @deepakpk6786 Před rokem +1

    என்ன ஒரு அழகான உலகத்தை மறைச்சு வச்சிருக்காங்க இந்த தமிழ்நாடு

  • @BRAJ-xt5gv
    @BRAJ-xt5gv Před 4 lety +7

    அருமையான பதிவு ! நன்றி !!!

  • @tharishantharish6014
    @tharishantharish6014 Před 4 lety +1

    Really nice 👍❤️🙏

  • @sathisanju1494
    @sathisanju1494 Před 4 lety +58

    நானும் மலைவாழ் மக்களில் ஒருவர்

    • @thinkpositive5725
      @thinkpositive5725 Před 4 lety +4

      Wow.. Jolly ah irukumaa bro??
      I like ur life❤❤❤❤

    • @Travel-zn5jq
      @Travel-zn5jq Před 4 lety +4

      Nanum athey caste than bro

    • @vanarajanm6997
      @vanarajanm6997 Před 4 lety +2

      Somebody belonging to the area may take initiatives to promote Tribal tourism site without shattering ecologically..

    • @mr.dhanapal
      @mr.dhanapal Před 4 lety +1

      7904764620 உங்களுடன் ஒரு மலை வாழ் வாழ்க்கை ஒரு நாள் இருக்கணும்

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 Před 4 lety +2

      9578952240 me Prabu am also so interested to live with u at least one day

  • @samysamy8381
    @samysamy8381 Před 4 lety +11

    ஐயா இந்த ஊருக்கு ஒரு மண் ரோடு போட்டு கொடுங்க

  • @ganandan5470
    @ganandan5470 Před 4 lety +1

    God bless you and family for your selfless service.

    • @ganandan5470
      @ganandan5470 Před 4 lety

      Pl. Take up the matter with state and central govt. fot their uplift ent. If really God is their, He will help for their uplift ent. Pray to give u enough strength to accomplish your task. God bless u.

  • @user-vt6pk7yo5e
    @user-vt6pk7yo5e Před 4 lety +14

    no need anything road potta ellathaiyum alichuruvanuga so ippad iyarkaiyodu valratu better

  • @suryamuthaya7593
    @suryamuthaya7593 Před 2 lety +1

    Borther super video ......

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +2

    தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
    சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்

  • @bharanideepa6376
    @bharanideepa6376 Před 4 lety +5

    Road veendam road mattum pootinga ellarumm kallambi vandhuduvanuuga kattayum onngallayum allichuduuvanunga soo ippdeyy irunga kadukallai pathuukakum devaingaleyy neenga ellarumm nalla irukanum

  • @mds6644
    @mds6644 Před 3 lety +3

    Endha ooru bro idhu super ah iruku. My brother ku ingaiyea ponnu pakalam pola super ah iruku town la vazhndhu bour adikudhu

  • @taesandhiya3962
    @taesandhiya3962 Před 4 lety

    Wow nice bro

  • @Rohit-xz2xp
    @Rohit-xz2xp Před 2 lety +1

    @cm please help him to start agriculture, road and electricity

  • @jksubsahjksubash8679
    @jksubsahjksubash8679 Před 4 lety +5

    Naanum malaivaalil oruvar

    • @jacksonthevar4321
      @jacksonthevar4321 Před 3 lety

      எந்த ஊர் எந்த மாவட்டம் சகோதரா?

  • @acvs5647
    @acvs5647 Před 4 lety +6

    இடத்தை சரியாக சொல்லவும்.

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 Před rokem

    ஆதி உலகம் இன்றைய உலகம் என்று எதுவும் இல்லை அக்காலத்திலும் குறிஞ்சி முல்லை மருதம் என்ற பகுதிகளாக இருந்தது கூடவே அரசர்கள் வாழும் வீதிகளாக நகரங்கள் இருந்தது ஆனால் விளைப் பொருட்கள் ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரே சீராக இருந்தது சாதிகள் இல்லை இப்பொழுது அரசாங்கத்தில் ஒரு கணக்காளர் வேலை பார்த்தால் ஐம்பதாயிரம் தணியாரில் வேலைப்பார்த்தால் பதிநையாயிரம் எது நவீணம்? எல்லாம் சணாதன ஆட்சி உண்மையில் சமதள பயிர்கள் விட மலைவாழ் பயிர்கள் தான் விலை அதிகம் மவுசு அதனால் அவர்களுக்கு சாலை போடுவது அரசு‌க்கு நட்டமில்லை இயற்கை செழிக்கும் சுற்றுலா பெருகும் அரசு கஜானா நிரம்பும் (ஏலம் கிராம்பு தேயிலை காப்பி வரகு சாமை திணை)

  • @kalainithib24
    @kalainithib24 Před 3 lety

    Nice traditional marriage system,

  • @m.vasanthimuniandi3207
    @m.vasanthimuniandi3207 Před 4 lety +1

    I hope the government help this people to make the road. It’s difficult for them to travel to go hospital or sell their goods. They have to walk 22 kilometres.

  • @manickambaburobert7869

    பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்து உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளதை முதல்வரின் கவனத்திற்குக் போகுமா?
    இவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும்?

  • @jeyalakshmi7311
    @jeyalakshmi7311 Před 3 lety

    🌹🌹

  • @HyperTracker-
    @HyperTracker- Před 2 měsíci

    எந்த ஊரு எந்த மாவட்டம் என்று யாராவது கூற முடியுமா

  • @chandrakavai5052
    @chandrakavai5052 Před 2 lety

    Camera man super work

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 Před 3 lety +2

    Road kuda venam da oru hospital kaddi kudunka da

  • @srilankapaiyan478
    @srilankapaiyan478 Před 4 lety

    hay bro you are amazing
    old is gold......!
    but now...........?

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 4 lety +4

    Ingatha oru twist... Kiza poi makkal kooda vaaznthathunaala paiyan eranthutaru

  • @mathavanpavithra7927
    @mathavanpavithra7927 Před 3 lety

    சரி தான் அய்யா போகும் போது வரும் போது அந்த வழியை நீங்களே சுத்தம் செய்து சமன் செய்து கழுதை வாகனம் போக்குவரத்து செய்யுங்கள்

  • @krithickkrithick8911
    @krithickkrithick8911 Před 4 lety +5

    Govt road ahh sari panni kudutha nalla irukkum

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js Před 4 lety +5

      Bro onu purinjikonga... Road pota avanga matum mela pomatanga theva ilama nariya peru mela povanga kaadu seerazium kaatu vingugal baynthu oodum.... Malai azium.... Athaium yosikanum laiya.... Venumna trolley mari pani kudukalam

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 4 lety +1

      If road construct by government.All people from village in down will settle up to destroy this beautiful nature.
      Sundar

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 4 lety +1

      If road construct by government.All people from village in down will settle up to destroy this beautiful nature.
      Sundar

  • @jayamjayam3332
    @jayamjayam3332 Před 4 lety +1

    My native kollihills

  • @suganthinysriharathas2385

    I love to come join and do the work.

  • @djjagan100
    @djjagan100 Před 4 lety +1

    Which location sir..the real life journey...

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety

    Pityable life
    Govt should
    Look into the
    Matter.
    V Srinivasan
    Pondicherry
    12the February2020

  • @naliguru
    @naliguru Před 4 lety

    India and Lanka the estate people are struggling for their daily lives. We don't understand what kind of government doesn't care about their basic needs.💔💔😥😥

  • @purushothamanp5552
    @purushothamanp5552 Před 3 lety +1

    10 years before DMK ruled party.. why you guys not take action to put proper road

  • @jayalakshmik5157
    @jayalakshmik5157 Před 4 lety +1

    Government should consider their request,u people are making TV show why cant you take some steps to get the road done, power is on your hand

    • @pbala521
      @pbala521 Před 4 lety +1

      வனத்துறையின் சில கட்டுப்பாடுகளினால் போதமலை முதல் வடுகம் வரை சாலை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது மலையாளி பேரவையின் சீரிய முயற்சியால் தற்பொழுது தலைமை வனச்சரக அலுவலரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, விரைவில் அங்குள்ள மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்..

    • @snowbaxavier8958
      @snowbaxavier8958 Před 4 lety +1

      Road poduranu solli avugala viratitu forestaya alichuruvanugama evanuga...vandam avuga anga happya erukattum

  • @sujathas3614
    @sujathas3614 Před 3 lety +1

    Please road pottu kudunga

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 Před 4 lety +1

    Tamilnadu arasu palankudi makkal romba serapa gavanikaragal.sakala saithutarakal eniyum Nalla saithukitu irukuragal.

  • @relishrelish7171
    @relishrelish7171 Před 4 lety +1

    RELISH.KARTHIKA

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Před 4 lety +1

    ஏங்க ரோடு போடலை இது மாதிரி போட்டு சம்பாதிக்க மட்டும்தான் போல

    • @pirapira8887
      @pirapira8887 Před 4 lety

      Sariya soonigha👍👍👍👍👍👍👍👍👍

  • @sugumar.k5134
    @sugumar.k5134 Před 4 lety +8

    கலைஞ்ஞர் ஆட்சில் ஏன் ரோடு போடுறது.அப்ப என்ன பண்ணீங்க.

    • @evanmano4541
      @evanmano4541 Před 4 lety +2

      தமிழ் இனத்தின் சாபக்கேடே தெலுங்கு சின்னமேளம் தட்சணாமூர்த்திஎன்றகருணாநிதி தானே,துரோகியிடமே விடுதலையை தேடினால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் கிடையாது.

    • @thangamani3983
      @thangamani3983 Před 4 lety

      @@evanmano4541 Corrupt Jayalalitha is the curse of TN.

    • @evanmano4541
      @evanmano4541 Před 4 lety +1

      @@thangamani3983 மொத்த திராவிட திருட்டுநாய்களும் தமிழினத்தின் சாபக்கேடுதான் அதில் தட்சணாமூர்த்திஎன்றகருணாநிதி மட்டும் தமிழினத்தின் கொடும் துரோகி தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டே தமிழனை கருவறுத்தவன் ஜெயலலிதா திருடீ.

  • @rajaratnaminmozhi6562
    @rajaratnaminmozhi6562 Před 4 lety +1

    Our night shoot pannungal

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 2 lety

    Endha address correcta sollunga

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 Před 4 lety

    Vandam achi enga vanthurathinga.
    Sekiramava ogala komdruvaga

  • @nagendranajith
    @nagendranajith Před 3 lety

    Unga number tharuvingala please 🙏🙏🙏

  • @dasselverajoo1121
    @dasselverajoo1121 Před 4 lety +1

    Yenna ethurkalam?

  • @lomangrg9518
    @lomangrg9518 Před 4 lety

    Like kalaignar tv news Tamil video loman gurung Nepal before madras ambattur53 Dunlop ti🙈👿😎📻🎷📯🌸🏡🏤🏣🏢🏘🏠🏚🗺🌏🌎🌍

  • @muralijkmenterprises5386

    EDUKKUDA 2 LATSAM

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    You arrange proper road transport ration whatever hospital etc neenga eps kita pesi arrange all

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 Před 3 lety

    Nilalthedum nenjangal

  • @sulaimaneervadi145
    @sulaimaneervadi145 Před 4 lety

    Suilaman

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    Evargala save pannunga ar

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    You ask eps

  • @mithunmitz4971
    @mithunmitz4971 Před 3 lety

    0
    .

  • @archana...471
    @archana...471 Před 4 lety +2

    Veena pona government...help Panna enna..

  • @dasselverajoo1121
    @dasselverajoo1121 Před 4 lety +2

    ippedi oru valke eppo kadaikum ena engurum

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 Před 4 lety +2

    கிலவி ரும்ப கரைக்டா சொல்லுது

  • @karuppaiahvellaisamy7941

    JJ,

  • @aarthig316
    @aarthig316 Před 4 lety

    Dai ni vera etho pesanum nu pesatha da

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 Před 4 lety +1

    Please comedown dont disturb the mountain.