ஊருக்குள் இருக்கக் கூடாது பெண்கள் Nilgiri traibal different life course

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • Nilgiri district tribal village a different life course
    different culture different lifestyle
    #tribal #forest #westernghats #village
    #travel #bikeride #ooty #nilgiris #hiddenplace #ootyvlog #ootyvillage
    kovai outdoor
    malai Kaadu Rider

Komentáře • 55

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 Před 8 měsíci +13

    சில நேரம் நல்லது நாங்க வேலை பார்த்து கஷ்டப்படுறோம்
    இடுப்பு வலி வயிறு வலியோடு😢

  • @sriyogalakshmicreators9487
    @sriyogalakshmicreators9487 Před 8 měsíci +24

    Engaluku ellam ipadi rest kidaikathu pa. Avanlachum enjoy panattum.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      😔

    • @sharmisubra689
      @sharmisubra689 Před 8 měsíci

      நீங்க சொல்றது உண்மை. ஒரு பெண்ணாக உணர்ந்து சொல்கிறேன் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த நேரத்தில் ஒரு ஓய்வு தேவை. ஒரு பெண்ணுக்கு மூனு நாள்தான் இது ஏற்படும் நினைக்கிறாங்க. மாதவிடாய் ஒரு வாரம் முன்பும் பின்பும் உடலவிலும் மனதலவிலும் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் பெண்களுக்கு வரும் கோபம் எரிச்சல் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாது. பல நேரங்களில் சுற்றி உள்ளவர்களிடம் தான் காண்பிப்பார்கள். ஒரு குழந்தை பெற வில்லை அவ்வளவு தான் மற்றப்படி வேதனை என்னமோ பாதிக்கும் மேல் இருக்கும். வயது வந்தது முதல் முடியும் (45, 46 வயது வரை ) இந்நிலை தான். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்தால் இரண்டு மூன்று அக்கா தங்கைகள் இருந்ததால் அனைவருக்குமே அடுத்து அடுத்து மாதவிடாய் வந்து விடும். தொற்று மாதிரி‌ . வயதுக்கு வந்த சிறு பெண்கள் இந்த காலத்திலும் ஏன் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள் தெரியுமா ? பல காரணம் இருக்கு புதிது, வயிறு வலிக்கும்,சுத்தம் என்பதை விட இவர்களை சுற்றி உள்ள அதே வயது பெண் பிள்ளைகள் பலர் வயதுக்கு அடுத்து அடுத்து வந்துவிட்டார்கள். இந்த காலத்தில் இப்படி எல்லாம் முடியுமா வலியா வேதனையா தூக்கி போட்டு விட்டு காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை வேலை வேலை வேலை.. இடுப்பு வலித்தால் என்ன வயிறு வலித்தால் என்ன?

    • @selvikrishnasami9594
      @selvikrishnasami9594 Před 8 měsíci +1

      உண்மை 😔

    • @anonymousananymous
      @anonymousananymous Před 7 měsíci

      Loose Aama nee. Gaja Puyal appo ippadi thaan oru Ponnai ukkara vechu mela maram vizhundhu Sethu pochu. Ok vaa

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před 9 měsíci +6

    Let them have their own culture. Nobody should interfere. Better provide them better safety and security arrangements with more facilities for the women.

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 Před 9 měsíci +4

    There is only one God we have. We worship the creator not creation.

  • @sridharmadhi1189
    @sridharmadhi1189 Před 8 měsíci +3

    Enga ooru kokkal my native

  • @geethas7819
    @geethas7819 Před měsícem +1

    பிராமணர் வீடுகளில் தனியாகத்தான் இருப்பார்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பார்கள் பெரும்பாலான வீடுகளில் மாதவிடாய் காலத்திற்கு தனி அறை இருக்கும்

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před 2 dny +1

    So sad girls life in that village

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 9 měsíci +5

    அருமை இன்னும் பல விஷயங்களை அறிந்து சொல்லுங்கள்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      கண்டிப்பாக ஆதரவு தாருங்கள்

  • @heysathya3347
    @heysathya3347 Před 9 měsíci +2

    Evlo rules vachurukanga .. en oorukarangale toilet .. ready pana vedidane .. basic need toilet .. anga erukura temperature ku oru water heater and toilet must .. government main city kula eruka koraya pana matanga .. periods time la hygiene ramba must .. so please oorukaranga evlo educated ha erukanga .. Ida ready pani .. avanga health care pananum 👍👍👍

  • @RajapalayamDog_Tamil
    @RajapalayamDog_Tamil Před 9 měsíci +3

    Good

  • @selvamthomson8408
    @selvamthomson8408 Před 8 měsíci +1

    Lno
    Note,good

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 Před 9 měsíci +1

    Pakistani there is one place,one cust realigion,they this kind of syestem,girls,woman,for 5days separate,family pupil cook food and serve them,they have rest for 5 days,they follow the system ☺️

  • @varshavv2440
    @varshavv2440 Před 8 měsíci +3

    😮romba scientist , vilipunarvunu ungaludaya thoughts la solladhinga... Idhu than pengaluku nalladhu....

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 9 měsíci +2

    Acharyamah irukku bro😮 But avaungaley atha happy ah ethukaranga. Antha veedu mattum ethavathu NGO or Government ready panni kudutha nallah irukkum👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +1

      நல்லா இருக்கும் ஆனாலும் ஒரு கடிவாளம் விட்டது போல் அவர்கள் வாழ்க்கை இருப்பதாக நான் கருதுகிறேன்

    • @varshavv2440
      @varshavv2440 Před 8 měsíci +1

      பெண்களுக்கு இது மாதிரி இருந்தாள் தான் நல்லது..

    • @anonymousananymous
      @anonymousananymous Před 7 měsíci

      @@varshavv2440உங்களுக்கான ஓய்வை போராடி வாங்குங்க. இந்த விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. கஜா புயலப்போ ஒரு பெண்ணை இப்படி உக்கார வைச்சு மேல மரம் விழுந்து செத்து போச்சு.

  • @geethas7819
    @geethas7819 Před měsícem +1

    Brahmin family laum 3 day's vetula velelatha erupaga

  • @gayugayathrigayathri2501
    @gayugayathrigayathri2501 Před 8 měsíci +1

    Naala Vela naa antha orrula porakkala sami

  • @Banu650
    @Banu650 Před 9 měsíci +2

    Inneumea ippad hallam irukaraga

  • @Jeni407
    @Jeni407 Před 9 měsíci +1

    😂😂😂

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Před 9 měsíci +1

    😂😂😂😂😂🤭🤭🤭🤭😂😂😂

  • @elangoelango9558
    @elangoelango9558 Před 9 měsíci +1

    இது மாதுரி திருச்சில நடக்குது

  • @user-st5je9vo1w
    @user-st5je9vo1w Před 9 měsíci +1

    மூடநம்பிக்கை". புற சமூக
    கலாச்சாரம் தெரிஞ்சிருக்
    காங்க...மாற்ரம் ஒன்றே
    மாறாதது!!! மாறணும்...

  • @moontravel8038
    @moontravel8038 Před 9 měsíci +2

    Amma god is one
    Not your&our god

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 8 měsíci +1

    அறியாமையை விட்டு விழிப்பனடய செய்யுங்கள்

  • @moontravel8038
    @moontravel8038 Před 9 měsíci +1

    Learn islam

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j Před 9 měsíci

    not good

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Před 9 měsíci

    I think Sri Lanka country is better no jaati no like this like a mad people I don't know they are thinking where they 2003 now😂😂😂

  • @moontravel8038
    @moontravel8038 Před 9 měsíci +1

    Too bad

  • @user-fq9sg2uu9e
    @user-fq9sg2uu9e Před 23 dny +1

    தீ ட்டுன்னு சொல்லறது போய்

    • @user-fq9sg2uu9e
      @user-fq9sg2uu9e Před 23 dny +1

      அந்த காலத்து சொல்லு சிலது உண்மை பல விஷயம் போய்

    • @user-fq9sg2uu9e
      @user-fq9sg2uu9e Před 23 dny +1

      பெண்கள் இந்த நிலை கடவுள் கொடுத்தது எப்படி தீட்டக்கும்

  • @moontravel8038
    @moontravel8038 Před 9 měsíci +1

    Very bad

  • @altaf5262
    @altaf5262 Před 8 měsíci +2

    கேவலமாக இருக்கிறது இது என்ன சாதனை ய து

  • @ahadsalma698
    @ahadsalma698 Před 9 měsíci +2

    விழிப்புனர்வு தேவை!!

  • @Thamarainangai
    @Thamarainangai Před 6 měsíci +2

    மாதவிடாய்ஆனபெண்ணின்உடம்பில்ஒருவிதமானகிருமிகள்உற்பத்திஆவாதல்வீட்டில்உள்ளவர்களுக்குபாதிப்புவரகூடாதூஎனவும்ஓய்வும்தேவைஎன்றுதான்மாதவிலக்குபெண்களைதனிமைபடுத்துவது.இன்னும்ஒருசிலர்குடம்பத்தில்நடைமுரறைஉண்டு 10:57

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      ஒதுக்கி வைப்பது என்பது முட்டாள்தனம்

    • @meeraa6227
      @meeraa6227 Před 3 měsíci

      அந்த மாதிரி நேரங்களில் வலி அசதி இருக்கும்.ஓய்வு தேவை.அதனாலதான் விலக்கி வைக்கிறார்கள்@HyperTracker-