எல்லா வேளையும் தடல்புடல் விருந்துதான்- வீட்டுக்கு போகவே மனம் வராத விருந்தினர்கள் !!!

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • Contact numbers of Paramparika catering
    9786584184, 9843072024
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Komentáře • 81

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  Před 4 dny +4

    Contact numbers of Paramparika catering
    9786584184, 9843072024

  • @skHibiscus
    @skHibiscus Před 4 dny +13

    Manoj, Iyer marriage lunch meals ல sweet fruit பச்சடி போடுவாங்க. Some catering pineapple பச்சடி, some tomato sweet pachadi, some mix fruit பச்சடி போடுவாங்க. இந்த மெனு ல அது missing. Also cut mango pickle. கல்யாணமாங்காய் ஊறுகாய் நு பெயரே உண்டு.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg Před 4 dny +4

    மிகச்சிறப்பான உணவு விமர்சனம். .தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன் நன்றிங்க மனோஜ் ❤❤❤கண்டிப்பாக சேவை என்று பிறர் சொல்லும் சந்தகை இனிப்பு காரம் இரண்டும் அருமையாக இருக்கும் பாரம்பரிக்கா கேட்டரிங் கோவை அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ❤❤

  • @sivakumarm9580
    @sivakumarm9580 Před 3 dny +2

    ரொம்ப பிரமாதமான caterers. சூப்பர் சாப்பாடு.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 4 dny +5

    Sri you are a great gentleman ❤. God bless you and your family and your friends too

  • @janardhanamvs
    @janardhanamvs Před 4 dny +11

    Brahmin wedding feast always...super. Sir

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 4 dny +3

    Nothing to beat cbe sevai preparations. Yet another nice review by Manoji way to goji

  • @sivakumaarnagarajan7668
    @sivakumaarnagarajan7668 Před 4 dny +1

    Congrats to the caterers and special thanks to introduce them.hats off

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 4 dny

    Parambarika flying high with third Geeration persons.Hats off to them.Manoj beautiful review with traditional items.

  • @junaith4147
    @junaith4147 Před 4 dny +1

    Yes. Food items were mouthwatering.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 4 dny +2

    i like this catering services

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Před 4 dny +3

    சூப்பர் மனோஜ் 🎉🌹👌

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před dnem

    Looking very super👍.

  • @mrarunprakash8251
    @mrarunprakash8251 Před 4 dny

    Congratulations , one of your best. Nothing like pure vegetarian.

  • @sivakumaarnagarajan7668

    Nice to see the good menu,simple and grand
    .

  • @deepikaasai266
    @deepikaasai266 Před 4 dny

    Super colour ful tempting veg 🥦🥕🌽 catering video

  • @ananthakrishnanmuthusamy1086

    Coconut chutney piriyar😂

  • @srinivasanb3771
    @srinivasanb3771 Před 3 dny

    Excellent review. Keep it up Manoj ji

  • @DMK420.NoElectricity2gSpectrum

    👍👍

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 Před 4 hodinami

    Nekangal pesarthU arumai

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 4 dny

    Super sir good heart❤

  • @nijokongapally4791
    @nijokongapally4791 Před 2 dny

    In Kerala very expensive in catering labour salary 👍good video and food 👍❤️🥰

  • @prakashprakashan9593
    @prakashprakashan9593 Před 4 dny

    Excellent making all in all

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 4 dny

    நமஸ்காரம் சார். ரோஹன் சஞ்சித் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தங்கள் அன்பு மகன் பிறந்தான் விழா பரிசாக அருமையான சைவ போஜன வரவேற்பு மற்றும் திருமண முகூர்த்த விருந்து கோவை மகர ஜோதி ஹாலில் சிறப்பான பாரம்பரிக்கா கேட்டரர்ஸ் மூலமாக வழங்கியது மிகவும் சிறப்பு. அருமையான உருளைக்கிழங்கு போண் டா தேங்காய் சேவை தும்பைப் பூ போன்ற வெள்ளை நிறத்தில் தேங்காய் சட்னி பில்டர் காபி மற்றும் பாம்பே ஹாட் ஜிலேபி அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சூப் ரியல் மேங்கோ கத்லி வெஜ் நகட்ஸ் சாஸ் பேபி கார்ன் சில்லி டொமேட்டா மேக்ரோனி காபூல் கடலை சுண்டல் ருமாலி ரொட்டி பன்னீர் பட்டர் மசாலா சாம்பார் சாதம் வடாம் சாமை தயிர் சாதம்சாதம் ஹிமாசல் பீஸ் புலாவ் ரைத்தா ரெப்டி பொடி தோசை தோசை ஆந்திரா காரச்சட்னி கேரளா ஸ்டைல் கோகனட் சட்னி காரட் குக்கும்பர் சாலட் ஊறுகாய் மோர் மிளகாய் வத்தல் கொங்கு நாட்டு சம்பர் மற்றும் முகூர்த்த விருந்து காரா பூந்தி தயிர் பச்சடி அவியல் பீன்ஸ் பருப்பு சிலி உருளைக்கிழங்கு காரகறி இஞ்சி புளி புளியஞ்சாதம் ஆம வடை அப்பளம் நெய் பருப்பு கதம்ப சாம்பார் பாயாசம் மோர் குழம்பு மேலாக கல்யாண ரசம் பால் பாயாசம் தயிர் என அருமையான திருமணம பேஜனம் சாப்பிட்ட திருப்தியும் வயிறும மனமும் குளிர்ந்து மனமார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் சார். சேகர் அண்ணா மன்னி மற்றும் சபரீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக போஜனம் வழங்கியதற்கு சகல செளபாக்யங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 4 dny +2

      தங்களின் வாழ்த்துகளுக்கு Rohan சார்பாகவும் எனது குடும்பத்தினர் அனைவர் சார்பிலும் நன்றிகள் சார் 😊🙏

    • @saiganeshsaiganesh5883
      @saiganeshsaiganesh5883 Před 3 dny

      Happy Birthday Rohan bro

  • @lakshminarayanan7056
    @lakshminarayanan7056 Před 4 dny

    Happy birthday to you rihan god bless to you live long and stay strong🎉🎉🎉

  • @ViswaManavalan
    @ViswaManavalan Před 4 dny

    Uncle unga hair style ku na adimai nalla sappaiya seevi azhaga irukum 😘

  • @potatobonda
    @potatobonda Před 3 dny +1

    Excellent video. Coimbatore has a long tradition of wedding contract system to relieve the bride’s parents of their worries how to look after the guests properly. PA. Krishna Vadhyar was the trend setter pioneer in this business in the early 1970s. Late on many people have started catering services. In my family I had engaged Krishna Vadhyar contract for my sister’s wedding in 1979. Then my wife’s seemantham and my younger brother’s wedding in 1987. For my daughter’s wedding in CBE in 2002 I engaged the Bombay caterer RONAK. This wedding became the talk of the town, because this was Ronak’s first engagement in CBE.

  • @rshanthi977
    @rshanthi977 Před 4 dny

    Good sir.

  • @balajiv72
    @balajiv72 Před 4 dny +3

    ji vango enga athu functionkku vango

  • @ramanaatex84
    @ramanaatex84 Před 4 dny

    Mr.manoj take care ur health.

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Před 4 dny

    Sooper

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před 4 dny

    Super manoj sir❤❤❤

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 4 dny

    👌👌👌

  • @arunvlogskkn8247
    @arunvlogskkn8247 Před 3 dny

    அந்த பக்கமாகவே வீடியோ போடுரிங்க இந்த பக்கமும் வாங்க அரியலூர் கும்பகோணம் சிதம்பரம் கடலூர் மயிலாடுதுறை பட்டுகோட்டை

  • @srinivasmurthy9415
    @srinivasmurthy9415 Před 4 dny

    Hi Good Mon Manoj bro

  • @manikandanparameswaran9963

    👌👍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 3 dny

    super Manoj 🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikesan7855
    @karthikesan7855 Před 2 dny

    Tour vlog podunga

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Před 4 dny +1

    Hai Brother How are you.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 4 dny

    👌👌👌👌👌👌👌

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před dnem

    'Paramparika' - nice name

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx Před 4 dny

    Goodyurcanl

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 4 dny

    ❤🎉

  • @srinivasanmohan5351
    @srinivasanmohan5351 Před 4 dny +1

    U taking video's in marriage functions and eating, after eating u give any gift to bride and groom or simply return.

  • @saiganeshsaiganesh5883

    ❤❤❤❤❤❤❤

  • @taradivya8069
    @taradivya8069 Před 2 dny

    Banana leaf unlimited number edthutu kalyana saapadu nu podunga

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 4 dny

    Bro please do vlog out of tamilnadu 🙏 kettute irukom but no response 😐😐😐

  • @mahalingam3504
    @mahalingam3504 Před 4 dny

    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Před 4 dny

    nice vedio 🎉🌹👌

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 4 dny

    Sir anda poo vadai..gusbu sir

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před 4 dny +9

    That's not Puli sapadu it's puliyodarai.

    • @gurushyamp3102
      @gurushyamp3102 Před 4 dny +1

      Madam ungaluku eppadi apadio enga oorla ippadi

    • @crazydude5117
      @crazydude5117 Před 4 dny +2

      Bommer anuty 😂😂

    • @malathirajagopal2809
      @malathirajagopal2809 Před 4 dny +2

      Actually (pulisoru) புளிசோறு 🐅🐅🐅🐅🐅🐅🐅சொல்லுவோம். 🤣🤣🤣🤣

  • @balajiv72
    @balajiv72 Před 4 dny

    enga vettu sathumudhu same ditto

  • @neelakantansekhar2701

    Why you didn't bring manni & son?

  • @lakshminarayanan2057
    @lakshminarayanan2057 Před 4 dny

    Good but repeated menus, nothing new

  • @sananthakumar1610
    @sananthakumar1610 Před 4 dny

    Hi an nth foot rave u like sar

  • @Mistery_man117
    @Mistery_man117 Před 4 dny +8

    I reject bhramin marriage and some bharamin hotel because avanuga saathi papanuga ippadila oru sapanunu oru avasiyam illa

    • @vimaladevi2481
      @vimaladevi2481 Před 4 dny +1

      Vendam..yaar ungala varasonnathu

    • @balakrishnansg8475
      @balakrishnansg8475 Před 4 dny

      Oh my god!! All brahmin caterers and hotels are upset that you have rejected them. Poda vennai.. avanga jaathi pakarathu illa aana unna madiri 200 ovaa oopis thanda inga jaathi arasiyal e panradhu.. unaku pudikalai na pogadhe adha en inga solli jaadhi veruppa kottare..

    • @lonestarjuly
      @lonestarjuly Před 3 dny

      Ideally you should not use CZcams because it's run by Sundar pichai who is a Brahmin. Please reject it and show your support... If not you are a hypocrite 😄

    • @Mistery_man117
      @Mistery_man117 Před 3 dny +1

      See who is youtube founder. That Brahmin is not permanent. After some time he change 🤣🤣

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 Před dnem

      தயவு செய்து எந்த கல்யாணத்துக்கும் போய்டாதடா! சாப்பாடு மிச்சம்😂!!

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 Před 4 dny +1

    அபிஸ் கல்யாணம் கலந்து கொண்டீர்களா?

  • @babuparthasarathy935
    @babuparthasarathy935 Před 4 dny

    Sir unga wig romba alaga irukku

    • @Mr-loyal-Ravi
      @Mr-loyal-Ravi Před 4 dny +2

      Yen unga appa vum ade wig dan use panrara😂😂

    • @kamarajm9291
      @kamarajm9291 Před 4 dny

      No wig original

    • @jamburajan9274
      @jamburajan9274 Před 4 dny

      நமஸ்காரம் சார் ரோஹன் சஞ்சித் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தங்கள் அன்பு மகன் பிறந்தான் விழா பரிசாக அருமையான திருமண வரவேற்பு விருந்து பாரம்பரிகா கேட்டரர்ஸ் மூலமாக பிரம்மாண்டமான முறையில் இருந்தது அருமையான மாலை நேர டிபன் உருளைக்கிழங்கு போண்டா பூப் போன்ற தேங்காய் சேவை தும்பைப் பூ போன்ற வெள்ளை கலரில் பிரஷ்ஷான தேங்காய் சட்னி பில்டர் காபி பாம்பே ஹாட் ஜிலேபி அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சூப் காபூல் கடலை சுண்டல் ரியல் மேங்கோ கத்லி டொமேட்டா மேக்ரோனி சாலட் குக்கும்பர் காரட் வெஜ் நகட்ஸ் ரெப்டி பேபி கார்ன் சில்லி சாஸ் ஹிமாச்சல் பீஸ் புலாவ் ரைத்தா ருமாலி ரொட்டி பன்னீர் பட்டர் மசாலா சாம்பார் சாதம் வடாம் சாமை தயிர் சாதம் ஊறுகாய் மோர் மிளகாய் வத்தல் பொடி தோசை ப்ளைன் தோசை கேரளா ஸ்டைல் கோகனட் சட்னி ஆந்திரா காரட் சட்னி பாதம் பால் பீடா மற்றும் முகூர்த்த விருந்து காரா பூந்தி பச்சடி அவியல் பீன்ஸ் பருப்பு சிலி உருளைக்கிழங்கு கார கறி இஞ்சி புளி பாரம்பரிய மைசூர் பாக் புளியஞ்சாதம் வடை நெய் பருப்பு கொள்ளும் பாயாசம் கதம்ப சாம்பார் அப்பளம் மோர் குழம்பு சிறப்பான கல்யாண ரசம் பால் பாயாசம் என அருமையான திருப்தி யான கல்யாண போஜனம் சாப்பிட்ட திருப்தியுடன் மனம் மகிழ்ந்து குளிர்ந்த வயிறு நிறைந்த மகிழ்ச்சி யுடன் வாழ்த்துகிறேன். உரிமையாளர் சேகர் அண்ணா அவாத்து மன்னி மற்றும் பையன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான போஜனம் வழங்கியதற்கு இறைவன் அருளால் சகல செளபாக்யங்களும் பெற்று வளமுடன் மேலும் பணி சிறக்க வாழ வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் சார்

  • @saraswathibalakrishnan9187

    Pulisappdu Ithu Kovai Tamil.Nakkal vendam.