100 மொட்டை கழுத்து சிருவிடை கோழிகள் வளர்த்து அசத்தும் பட்டதாரி இளைஞர்.

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2020
  • நாம் இந்த காணொளியில் மொட்டை கழுத்து கோழிகளை வளர்த்து அசத்தி வரும் இளைஞரை பற்றி காண உள்ளோம்.மொட்டை கழுத்து கோழிகள் என்பது அனைத்து நண்பர்களும் விரும்பக் கூடிய ஒரு கோழி வகையாக இன்றளவும் இருந்துவருகிறது.இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். கண்டிப்பாக தனியார் பணியில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் மொட்டை கழுத்து பற்றிய பல தகவல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
    தொடர்புக்கு:
    V.V. நாட்டுக்கோழி பண்ணை,
    காஞ்சிபுரம்.
    8838716140.
  • Zábava

Komentáře • 284

  • @asmfarm8263
    @asmfarm8263 Před 4 lety +149

    அருமை டா தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....

  • @jaianand9015
    @jaianand9015 Před 2 lety +1

    வச்சிக்களேன்..வச்சிக்களேன் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்...
    மற்றபடி அருமை

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo Před 3 lety +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உழைப்பின் மூலம் உயர்ந்த ஒரு பெரிய மனிதர் நீங்கள் நிச்சயமாக நல்ல முறையில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் வாழ்க வளமுடன்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo Před 3 lety

      @@vivasayamkaapom உங்கள் சேவை எங்களை போன்ற விவசாயிக்கு மிகவும் அவசியம் பெரிய அளவில் உதவிஆக இருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @sandalokesh
    @sandalokesh Před 3 lety +10

    அருமை சகோ. என்னுடைய முதல் சம்பளமும் 7000 தான். நானும் கோழி வளர்ப்பில் ஈடுபடும்போது நிச்சயமாக நிம்மதியாக உணர்கிறேன்.

  • @Karthik-pn4hk
    @Karthik-pn4hk Před 4 lety +12

    இடம் தாராளமாக உள்ளது அருமை

  • @kolivivasayee
    @kolivivasayee Před 4 lety +7

    சிறப்பு நண்பா....நிறுவன தலைவர்....வாழ்க வளமுடன்....

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 4 lety +3

    வணக்கம் , அருமையான விளக்கம் மிகவும் நன்றி

  • @sureshaathisureshaathi6150

    அருமையான பதிவு சகோ.. வாழ்த்துக்கள்

  • @deenadayalanpv6535
    @deenadayalanpv6535 Před 4 lety +1

    அருமை நல்வாழ்த்துக்கள்

  • @adrcoldstorage5250
    @adrcoldstorage5250 Před 4 lety

    அருமை தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....

  • @user-hd3fj4ed3y
    @user-hd3fj4ed3y Před 3 lety

    அருமையான ஆலோசனை நண்பா,சவுதியில் இருந்து

  • @sivajimuthucumaru4769
    @sivajimuthucumaru4769 Před 3 lety +2

    அருமை தான் தம்பி வைச்சுகளேன்

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p Před 3 lety

    மிக பயனுள்ள பதிவு!...

  • @vtpets91
    @vtpets91 Před 4 lety +5

    Neetha tha da unmaiyana manisa 💪❤🤝

  • @rakeshs2281
    @rakeshs2281 Před 4 lety +11

    Wishing you all the best bro.

  • @onebytwotv3622
    @onebytwotv3622 Před 4 lety +1

    மிகமிக அருமை

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr Před 3 lety +2

    Correct ah pesuringa bro. Great job

  • @kumaresanommurugansaranam1316

    அருமை நண்பா

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 Před 3 lety +2

    அருமை தம்பி எங்கள் அம்மாவின் ஊர் உத்திரமேரூர் தான் யாம் சென்னையில் வழ்ந்து வரும் நிலையில் எங்கள் வீட்டில் மாடியில் முன்று கருங்கோழிகள் வளர்ந்து வருகிரோன் மேலும் செய் வேண்டும் என்னாம் உள்து மிக விரைவில் உங்களை தொடர்பு கொள்கிரோன். நன்றி

  • @mobilemoneyintamil1940

    Super thalaiva 😘😘😘

  • @anandp2592
    @anandp2592 Před 3 lety

    அருமையான பதிவு

  • @vasanth8447
    @vasanth8447 Před 4 lety +1

    Rockstar Vera level video 👌👌👌

  • @balajisivaji4485
    @balajisivaji4485 Před 3 lety

    Supera pesna tambi mama valakurom namatan vilai nirnayam pannanum super

  • @maruthapillaikulandaivel7510

    Super. Cingratulations.

  • @alsalwametalscrap5978
    @alsalwametalscrap5978 Před 4 lety +1

    வாழ்த்துகள்

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 Před 4 lety +1

    Super bro👌👍👏👏👏👏
    All the best ✌👍

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Před 4 lety +1

    Good video sir
    God bless you....

  • @madhan8340
    @madhan8340 Před 4 lety +1

    Your really great 👏👏👏👏👏

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 Před 4 lety +1

    Wish you all the best 👌👌👌

  • @staymotivated4884
    @staymotivated4884 Před 4 lety +5

    All the best dear, do well.

  • @user-mw5eq3gz7n
    @user-mw5eq3gz7n Před 4 lety +1

    விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அருமை தம்பி

  • @keerthivasan5401
    @keerthivasan5401 Před 4 lety +2

    Super bro 👌

  • @sselvamkumaranbustransport5806

    வாழ்த்துக்கள் தம்பி

  • @velayudams888
    @velayudams888 Před 4 lety

    Very good bro👌👌👌👍👍👍💪💪💪💪💪🙏🙏🙏

  • @jayaveeranjayaveeran6700

    Supper Nanba👌👌👌

  • @vigneshwaranpalaniappan

    வாழ்த்துக்கள் சகோ

  • @valsammamathew9876
    @valsammamathew9876 Před 4 lety +1

    Super Thambi

  • @rajeshanbalagan
    @rajeshanbalagan Před 4 lety +16

    காஞ்சிபுரம் தமிழ்.. கேட்டு நாள் ஆச்சு

  • @jegaselvan4571
    @jegaselvan4571 Před 4 lety +1

    Gud..keep it up

  • @dipinkadakkal3212
    @dipinkadakkal3212 Před 4 lety +1

    Super bro

  • @thillaigovindhan777
    @thillaigovindhan777 Před 4 lety +1

    Super

  • @soundarrajan4049
    @soundarrajan4049 Před 4 lety +1

    Super bro 👍

  • @vs-maniyan682
    @vs-maniyan682 Před 4 lety +2

    Wish u all the best

  • @babusaudi9591
    @babusaudi9591 Před 4 lety +2

    CONGRATULATIONS

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 Před 4 lety

    Super nanba

  • @ajithkutti2534
    @ajithkutti2534 Před 3 lety

    Super bro correct than super

  • @sen83ful
    @sen83ful Před 3 lety +4

    நண்பா ஓரு சின்ன விஷயம்.. தலைய நிமித்தி கமராவ பாத்து பேசுங்க.. அப்போதான் நீங்க பேசுறது வீடியோ பாக்குற எங்ககிட்ட பேசுரமாரி இருக்கும்.. நல்ல எதார்த்தமான அனுபவங்களை பகிருரிங்க.. அருமை.. 👍

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 Před 4 lety +1

    Genuine words and calm in nature

  • @shakthipriya6619
    @shakthipriya6619 Před 4 lety +3

    All the best

  • @alicethiru583
    @alicethiru583 Před 4 lety +1

    Very brief description good

  • @Harl31
    @Harl31 Před 4 lety +2

    Superb bro all the best for your future success 👏

  • @mdyackub7350
    @mdyackub7350 Před 4 lety +1

    Super, bro

  • @rockgaming5994
    @rockgaming5994 Před 4 lety +1

    Sema da thambi

  • @logeshwaran3918
    @logeshwaran3918 Před 4 lety +1

    supper bro

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety

    Super thambi

  • @sujibala7482
    @sujibala7482 Před 4 lety

    Hai super

  • @rajsumathi696
    @rajsumathi696 Před 4 lety +1

    Wow all the best bro..wish u all success

  • @koti599
    @koti599 Před 2 lety

    I am from Malaysia. Very enterprising man.

  • @tamilmusic5933
    @tamilmusic5933 Před 3 lety

    Semma bro

  • @mohamedindhiresi6278
    @mohamedindhiresi6278 Před 3 lety

    Super anna

  • @RajaK-zz9xe
    @RajaK-zz9xe Před 4 lety +1

    Best of luck

  • @manik2674
    @manik2674 Před 3 lety

    Arumai nanbare

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 4 lety +1

    Nanba super ... yennam poll vazhkai...

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 Před 3 lety +1

    Bro, good presentation...you will become successful man in your vision

  • @isfaknoon9965
    @isfaknoon9965 Před 4 lety +1

    All the best bro

  • @kaithigaming814
    @kaithigaming814 Před 3 lety

    Super bro 🧸🧸🧸🧸

  • @vetrifarms1223
    @vetrifarms1223 Před 4 lety

    Vera level bro. Neeenga laaa. Saaami maari

  • @safiullasafe2613
    @safiullasafe2613 Před 4 lety +1

    Sama bro

  • @manikolipannai8104
    @manikolipannai8104 Před 3 lety

    Super super super very super

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 Před 4 lety +2

    Waiting for next video

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 Před 4 lety +1

    Super bass

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul Před 4 lety

    Arumaiyana tholil.thampi ,innum develop pannu super

  • @user-or3go5yv3i
    @user-or3go5yv3i Před 4 lety

    Bro very good aim

  • @rrevathy9730
    @rrevathy9730 Před 4 lety +1

    Iam Balaji from periyapalayam speaked to u iam very happy to see ur video and iam also very interested to koli valarpu and pls put more videos to develops and we get more ideas from u . Thank u mr vadivel. Thank u friend

  • @dr.syedminovar911
    @dr.syedminovar911 Před 3 lety

    Good

  • @fahadf7998
    @fahadf7998 Před 4 lety +1

    Nalla video bro. Ynkum itha pola koligal vazhatha aasai , yenna cheiya yedam thaan illai😬

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Před 4 lety +1

    Nalvalthukkal brother.Nandri.

  • @mr.agriculture2.036
    @mr.agriculture2.036 Před 4 lety +3

    I also started a channel to Agriculture. U r doing well bro .

  • @sankarpasystemnb6116
    @sankarpasystemnb6116 Před 4 lety +3

    மொட்ட கழுத்து கோழி குஞ்சு விலை என்ன நண்பரே கோழி கிடைக்குமா???

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 4 lety +3

    👍👏👏👏👌

  • @jailanibhai6804
    @jailanibhai6804 Před 4 lety +1

    God tambi

  • @dinu5373
    @dinu5373 Před 2 lety

    Mottai kazhuthu giri raja cross kozhi ada padukuma plz yarachu sollunga

  • @user-vb5kk4jd5j
    @user-vb5kk4jd5j Před 3 lety

    👍👍👍👍👌👌👌👌

  • @parthiban516
    @parthiban516 Před 4 lety +1

    Fencing podunga bro.Naai thollai .Control panna mudiyathu.

  • @kolivivasayee
    @kolivivasayee Před 4 lety +1

    Same condition......

  • @parimala1505
    @parimala1505 Před 4 lety +1

    Roofing sheet எது் போட்டு இருக்கீங்க தம்பி

  • @ritihajagadesh4629
    @ritihajagadesh4629 Před 3 lety

    Enna incubator use panringa? What price and quantity

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 Před 4 lety +2

    Good opinion bro?.

  • @neethiboobalan6762
    @neethiboobalan6762 Před 4 lety +3

    🆂🆄🅿🅴🆁 🅱🆁🅾 🐓🐓🐓❤❤❤

  • @Muralimohan1596
    @Muralimohan1596 Před 4 lety +1

    Can you deliver malur town Karnataka state,near hosur

  • @sarankumar3414
    @sarankumar3414 Před 4 lety +1

    Bro siruvida Chick dindugal ku annupi vaipengala bro.. oru 50 venum

  • @-gramiyasuttrusuzhal7998

    Seruvidai 1 per evlo 5month

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 Před 3 lety

    Sir enga kozhi kunchi konjom adi patudichi athunala
    Athukku one leg varala + kazhuthukku right side konjom veekama irruku
    Pls give me solution sir ?

  • @manakac8557
    @manakac8557 Před 2 lety

    👍

  • @kk-mv5ql
    @kk-mv5ql Před 4 lety +1

    Siruvidai, pervidai koliku ena different anna

  • @s.sulthanthahirmohideen7363

    Doing the same thing what private companies are doing, more productivity with less source and more stress for the birds.

  • @ragawanranjith3876
    @ragawanranjith3876 Před 4 lety +2

    Nanba nanu MA English pannitu veetla irka enaku idea irku Nanba but edam vasathitha illa 5 sent edam irku atha vechi Start panlamanu oru estimate sollunga Nanba🐤🐤🐤

  • @francisanthony100
    @francisanthony100 Před 4 lety +3

    I like to do this kind of farming but land is the problem!

  • @mrdomiguy6907
    @mrdomiguy6907 Před 4 lety

    Bro sugana chicken.... Apidi bro

  • @user-do4pe7ex1n
    @user-do4pe7ex1n Před 3 lety

    Bro muttai kaluth koli live stock erukka. Prize solluma bro. Pls reply