🐓மாதம் 100 கோழிகள் விற்பனை! மாதம் 25 ஆயிரம் வருமானம்! இடவெட்டு கோழிகள்!

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2021
  • தற்போது நாட்டு கோழி கறி விற்பனையில் இடவெட்டு கோழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால் இது சிறுவிடை தரத்திற்கு இருப்பதாலும் மற்றும் கொஞ்சம் வேகமாக வளரும் கோழியாகவும் உள்ளது. இந்த நண்பர் இடவெட்டு கோழிகள் வளர்த்து கறி விற்பனையில் வருமானம் ஈட்டுகிறார். இவரின் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
    இவரின் முகவரி:
    S. டேவிட் சேவியர், மதூர் Po, சிலுவத்தூர் வழி, புகையிலை பட்டி, திண்டுக்கல் (தாலுக்கா மற்றும் மாவட்டம் ) Pin-624306
    தொலைபேசி எண்: 9578088023
    #இடவெட்டுகோழிகள் #idaivettu #Dindigul #gramavanam
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
    அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Komentáře • 125

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 2 lety +34

    நன்றி உங்கள் பதிவால் நான் வெற்றியாளனாக மாறினேன் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 Před 2 lety +21

    உங்களுடைய ஆலோசனையில் வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது, வாழ்த்துக்கள் நண்பரே 🐓🐔

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +13

    15:00 சூப்பர் ராஜா 👍🏻🙂
    கோழி வளர்ப்பு வீடியோக்கள் மூலம் நீங்கள் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள் பிரதர் 🐥🐣🐤👌🙏

  • @pattampochu6855
    @pattampochu6855 Před 2 lety +29

    வீடியோ தொடங்கும் இசை அருமையாக உள்ளது! உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் ஏதோவொன்று கற்றுக்கொண்டு இருக்கிறோம்! 🙏👍

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 Před 2 lety +5

    நீங்கள் போடும் வீடியோக்கள் அனைத்து பாடங்கள் நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நண்பரே

  • @v2vlog622
    @v2vlog622 Před 2 lety +5

    தரமான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள பண்ணை.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety +6

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @avilatherasa7263
    @avilatherasa7263 Před 2 lety +4

    Ivaru enga oorutha..kozhi super ah irukkum ivaru kitta..na eppavume Intha Anna kittatha vaanguve

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi Před 2 lety +5

    மிக அருமையான பதிவு சாகோ♥️🤝

  • @ramchandar82
    @ramchandar82 Před 2 lety +5

    அருமை தம்பி மிக அருமை

  • @manishrahul9546
    @manishrahul9546 Před 2 lety +2

    அருமையான வீடியோ பதிவு நன்றி அண்ணா

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +1

    4:44 Excellent question
    And answer 😊

  • @kmuniyasamy7798
    @kmuniyasamy7798 Před 2 lety +1

    நல்ல பதிவு 👍🏻
    அருமையான விளக்கம்
    நன்றி தோழரே 🙏🏼💐

  • @cbsaravanancbsaravanan4495

    அருமையான பதிவு சகோதரர்.....

  • @KarthiKarthi-in7uj
    @KarthiKarthi-in7uj Před 2 lety +4

    மகிழ்ச்சி ராஜா

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 Před 2 lety +2

    Super vedio Mr Raja thanks

  • @murugu678
    @murugu678 Před 2 lety +5

    வாழ்த்துக்கள்

  • @ennenjilkudiyirukum-tamil3238

    Vera level 👌👌👌👌❤️❤️❤️❤️

  • @HabibBena2810
    @HabibBena2810 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு சாகோ

  • @praveenr.s.v839
    @praveenr.s.v839 Před 2 lety +2

    Really sema video bro. Avaru pechu migavum arumai anna. Respect to you also Raja bro. Unga nala indha madri pala peru valanthurukanga. Keep going on with this bro🔥.,

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +2

    Nice sharing. Thanks

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +4

    அருமை

  • @francisr1719
    @francisr1719 Před 2 lety +5

    Neengal seitha uthavigalai(informations and guidence)marakkaamal NANRI sonna vitham paaratukkuriyathu... Maelum valara vazhthukkal Bro...

  • @saraswathikarti6259
    @saraswathikarti6259 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகே

  • @kannankuppan298
    @kannankuppan298 Před 2 lety +1

    அற்புதம்

  • @naveenam526
    @naveenam526 Před 2 lety +2

    Thanks brother 👍

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 10 měsíci +1

    முளைகட்டிய பயிர்கள் சூப்பர்

  • @jeyaramanrajasekaran1917
    @jeyaramanrajasekaran1917 Před 2 lety +4

    Super 💐👍

  • @anbalaganmasilamani6730

    Super Congratulations..

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா

  • @prakashraj7147
    @prakashraj7147 Před 2 lety +4

    Nice video bro 👌 👍

  • @mariselvam8556
    @mariselvam8556 Před 2 lety +1

    சிறப்பு

  • @shibin77
    @shibin77 Před 2 lety +1

    Congratulations brother

  • @kavinbharathi698
    @kavinbharathi698 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பா

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 Před 2 lety +1

    நல்ல வளர்ச்சி..... வாழ்த்துக்கள் ப்ரோ .💙📱📱💙📱📱💙
    📱📱📱📱📱📱📱
    📱📱📱📱📱📱📱
    💙📱📱📱📱📱💙
    💙💙📱📱📱💙💙
    💙💙💙📱💙💙💙

  • @c.antonyrajan8559
    @c.antonyrajan8559 Před 2 lety +1

    Good...

  • @thangamonlineeshop1210
    @thangamonlineeshop1210 Před 2 lety +1

    Super raja

  • @VILLAGEFARMINGCHANNEL
    @VILLAGEFARMINGCHANNEL Před 2 lety +1

    super

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi Před 2 lety +3

    Super bro

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 Před 2 lety +2

    👌👌👌👌👌 super bro

  • @thangavelvel6469
    @thangavelvel6469 Před 2 lety +1

    Super

  • @thamilarashan5311
    @thamilarashan5311 Před 2 lety +1

    SUPER

  • @venkatvenkatgurusamy6612
    @venkatvenkatgurusamy6612 Před 2 lety +3

    👍👌

  • @rajkavin251
    @rajkavin251 Před 2 lety +1

    👌👌👌

  • @Longtermisbestinstockmarket

    nanba 50 naalukulla kozhi kunjugal onnukonnu kotthi ,thalaila ulla mudigala ellathaium picchu eduthurudhunga..adhanaala adhunga kulir thaangama setthu pogudhu....idha eppdi samalikiringa???

  • @abdcool7777
    @abdcool7777 Před 2 lety +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jaianand9015
    @jaianand9015 Před rokem +1

    இடைவெட்டு கிலோ நானூறு ரூபாய்க்கு விக்கறீங்களா.
    எங்க ஊரில் இருநூறு
    ரூபாய்க்கு மேல இடைவெட்டு வாங்கவே மாட்டாங்க

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 2 lety +3

    அருமை நண்பா

  • @mutthusamy4566
    @mutthusamy4566 Před 25 dny

    Supar bro

  • @crazy_person_yuva_
    @crazy_person_yuva_ Před rokem +1

    Bro nanum try panalama erukku ga

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👌👏🤝

  • @avmfarm2245
    @avmfarm2245 Před 2 lety

    Masss

  • @kutties6470
    @kutties6470 Před 2 lety

    உங்கள் ஆலோசனை சிறப்பு .ஆனால் முடி கொட்டாமல் இருக்க கம்பெனி தீவனம் மருந்து கொடுக்க வேண்டும் என்பது தவறு .

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety

    Nanba vall illatha kozhingala pannai kozhi nu nalla rate kidaikuma.....sago

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety +1

      Viyapaarigal vilai kuraippargal sago. But customer-idam nalla vilai kidaikum sago

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 2 lety

      @@-gramavanam8319 super sago.....

  • @avmfarm2245
    @avmfarm2245 Před 2 lety

    🔥

  • @hamedahameda9698
    @hamedahameda9698 Před 2 lety +1

    👍👍👍👍💪💪💪😍😍

  • @dhanasekarramasamy626
    @dhanasekarramasamy626 Před 2 lety

    சகோ ஒரு தாய் கோழி மற்றும் குஞ்சுகளை இரண்டு மாதம் ஒரு அறையில் வளர்த்தால் இடம் அதிகமாக தேவைப்படும். இப்போ இருபது தாய் கோழி மற்றும் அதன் குஞ்சுகள் வளர்க்க எவ்வளவு இடம் தேவைப்படும்? இரண்டு மாதமும் அடைத்தே வளர்க்க வேண்டுமா? முடியுமா? உங்களின் ஆலோசனை கூறுங்கள் சகோ.ஆண்டிமடம் தனசேகர்

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq Před 2 lety +1

    Sòòòòòòòper

  • @pradeep07823
    @pradeep07823 Před 2 lety +2

    🐓

  • @divinefrankston3655
    @divinefrankston3655 Před 2 lety

    Idaivettu koligal evolo eggs vaikum??? Continuesaaa?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      சிறு விடை போல தான் சகோ

  • @gobikrishna763
    @gobikrishna763 Před rokem

    Owner mind voice sooru pottu valathuradhu unna vedikka pakkavaa unna adichu soup vachu sappida dhn😅

  • @maganmsv3389
    @maganmsv3389 Před 2 lety +3

    👌👌👌👍

  • @r.vinayagansurya2714
    @r.vinayagansurya2714 Před rokem +1

    மாதம் 100 கோழி .ஒரு கோழி 1.2kg னா
    மொத்தம் 150kg .. ..ஒரு கிலோ 400ரூபாய் னா
    மாதம் Rs.60,000 வருது. செலவு போக 25ஆயிரம் தா வருதா .என்னங்க சொல்றீங்க

  • @anandalexs2445
    @anandalexs2445 Před 2 lety +1

    Itaivettu Koli enteral enna puriyala sago

  • @mspropertys5387
    @mspropertys5387 Před 2 lety

    சகோ கோழி பேண் போக்க என்ன மருந்து உபயோகித்து வருகிறார்கள்?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      அவரிடம் கேளுங்கள் சகோ

  • @srijakumar5715
    @srijakumar5715 Před 2 lety +3

    🙏

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Před 2 lety +1

    கோழிகளுக்கு முதுகில் முடி கொட்டுவது எதனால்?. அதை தடுப்பது எப்படி. மீண்டும் முடி முளைக்குமா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      முடி கொட்ட பல காரணங்கள் உள்ளது சகோ. நாம் நல்ல சத்தான தீவனம், பசுந்தீவனம், இடவசதி கொடுத்தால் முடி கொட்டுவதை தடுக்கலாம்.

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 Před 2 lety

      @@-gramavanam8319 கொட்டிய முடி மீண்டும் முளைத்து விடுமா?

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 Před 2 lety

    அய்யா பசு வளர்ப்பு பற்றிய கருத்துக்கள் கூறவும் குறிப்பாக டெலிவரி க்கு பின்னர் மன்னிக்கவும் தொழில் எழுதும் போது வேறு வார்தைகள் வருகிறது

  • @kanagendramilangovan809

    கோழி முடியல்ல கோழி இறகு நீங்கள் தமிழை தமிழாய் கதைக்க நான் வேண்டுகிறேன்

  • @rajkavin251
    @rajkavin251 Před 2 lety

    Hi bro dindigul poningala video edukka

  • @baburamya4500
    @baburamya4500 Před 2 lety

    Sago part 3 eppo sago???

  • @Kaviyarasu19EN16
    @Kaviyarasu19EN16 Před 2 lety

    I want one hen how much?

  • @Kadayamkalaignargal
    @Kadayamkalaignargal Před 2 lety +2

    Sago idhu Aseel cross dhana

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety +1

      இல்ல சகோ. இடவெட்டு

    • @Kadayamkalaignargal
      @Kadayamkalaignargal Před 2 lety

      அசில் கிராஸ்,இடவெட்டு இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஒரு வீடியோ போட முடியுமா சகோ...

    • @VivasayaThozhil
      @VivasayaThozhil Před 2 lety +1

      @@Kadayamkalaignargal Aseel cross என்றால் பெருவிடை சேவழுடன் பண்ணை கோழிகளை(கிரமப்ரிய,வனராஜ)Cross panni varathu.
      Edaivitu என்றால் பெறுவிடை + சிருவிடை = இடைவிட்டு ..

  • @parthipanpandi7599
    @parthipanpandi7599 Před rokem

    கோழி பேனுக்கு மருந்து

  • @Nilani143
    @Nilani143 Před 2 lety +1

    முட்டை தருவீர்களா????

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      கேட்டு பாருங்கள் சகோ

  • @sathiskumar8797
    @sathiskumar8797 Před 2 lety

    Ithu Meeichal Total evlo Land sago

  • @Johnson69115
    @Johnson69115 Před 2 lety

    இட வெட்டு கோழி என்பது என்ன ரகம்... நான் திருவள்ளூர் மாவட்டம்... அந்த பெயர் தங்கள் வட்டார வழக்கா...?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      பெரு விடை சிறு விடை கலப்பு தான் இடைவெட்டு சகோ

    • @Johnson69115
      @Johnson69115 Před 2 lety

      @@-gramavanam8319 நன்றி... சகோதரரே....

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 2 lety

    அசோலா ரெடி பன்னலாமே

  • @dineshs8646
    @dineshs8646 Před 2 lety

    Virpanaikku vaaippu kudungal virpanai seiya mudiyavillai

  • @senbagaraj6158
    @senbagaraj6158 Před měsícem

    யாரும் ஆன்லைன் முன் பணம் போடாதீர்கள்

  • @SathishKumar-yp6kt
    @SathishKumar-yp6kt Před 2 lety

    ₹300 க்கு கேட்க ஆளில்ல. ₹450 நம்புறமாரி இல்ல.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      அதற்கு மேல் போகிறது சகோ

  • @user-nq2dr3mr5w
    @user-nq2dr3mr5w Před 2 lety

    வணக்கம் அண்ணா மூன்று கோழி வளர்த்து மூப்பது குஞ்சுகள் வளர்த்து வருகிறார்

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 Před 6 měsíci

    சகோ சகோ சொல்றத நிப்பாட்டுங்க ப்ரோ நல்லா இல்ல

  • @niyasahamed7939
    @niyasahamed7939 Před 2 lety

    Poi sollatheenka da..

  • @arockiasamyarockiam7626

    கோழிகள் கொத்திக் கொள்ளாமல் இருக்க என்னசெய்ய வேண்டும்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      பசுந்தீவனம் கொடுங்க

  • @user-ze9tw5xy1d
    @user-ze9tw5xy1d Před rokem

    வாழ்த்துக்கள் நண்பா

  • @Npj9393
    @Npj9393 Před 2 lety +2

    Super bro

  • @ravigomathi4259
    @ravigomathi4259 Před 2 lety

    Super

  • @samsungjst7899
    @samsungjst7899 Před 2 lety

    Super bro

  • @sathyafarms1306
    @sathyafarms1306 Před 2 lety

    Super bro

  • @ayyappans7313
    @ayyappans7313 Před 2 lety

    Super bro