நாட்டு கோழி வளர்ப்பு பற்றிய சட்ட பிரச்சினைகள்.

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2020
  • 1unit 4 ரூபாய் தான் பண்ணைகளுக்கு மின்சாரம் வாங்குவது எப்படி: • பண்ணைகளுக்கு மின்சாரம்...
  • Zábava

Komentáře • 246

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Před 4 lety +10

    Good technical points. கிராமத்தில் வளர்த்தாலும் பிரச்சனை வரும் என தெரிவுபடுத்தியதற்கு.

  • @ashanmugamcpashanmugamcp1390

    சிறப்பான தெளிவான முன் எச்சரிக்கை பதிவு வாழ்த்துக்கள் அரசு அதிகாரிகள் ஓசியில் கோழி கொடுக்காததால் பண்ணைமீது நடவடிக்கை எடுத்தது!!! உண்மைய உறக்க ஓங்கி சொன்னவிதம் சிறப்பு

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 4 lety +23

    உங்கள் பண்ணைகளுக்கு சோலார் உபயோகப்படுத்துங்கள் எந்த பிரச்சினையும் வேண்டாம்....

  • @tnageswari1336
    @tnageswari1336 Před 3 lety +1

    நான் நாட்டுக்கோழி பண்ணை துவங்கலாம் என்று இருக்கேன் இந்த தகவல் பிரயோஜனமாக இருந்தது நன்றி தம்பி

  • @velmurugans2990
    @velmurugans2990 Před 4 lety +1

    Nalla thagaval na......Thank you

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 Před 4 lety

    Good Experience and Explanation Nanri sagu.

  • @samuvelbharath6040
    @samuvelbharath6040 Před 4 lety

    Bro nanum pannai aramika try pannitu iruken ungaloda videos use full thank you this video

  • @aravindaravind5909
    @aravindaravind5909 Před 4 lety

    Valuable informations, super...

  • @Magizhstudio
    @Magizhstudio Před 4 lety

    Super bro,
    Valuable information, thank you

  • @sudheepmurugan2058
    @sudheepmurugan2058 Před 4 lety +1

    அருமை நண்பரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @syedbasha968
    @syedbasha968 Před 4 lety +2

    நண்பா நல்ல பதிவு விளக்கம் பிடித்தது நன்றி.

  • @informationgod7356
    @informationgod7356 Před 4 lety

    Usefull video thanks

  • @sulthansultha3727
    @sulthansultha3727 Před 4 lety

    Super speech good message and Kuwait sulthan

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES Před 4 lety +4

    உங்களால் முடிந்த அளவு அலோசனை வழங்குங்க அவருக்கு நன்றி நன்பா

  • @muthusingamm5854
    @muthusingamm5854 Před 3 lety +5

    எனக்கும் நாட்டு கோழி வளர்க்க ஆசையாக உள்ளது

  • @TamilArasan-xf8cc
    @TamilArasan-xf8cc Před 4 lety +1

    Superb brother, clear explanation and open talk. keep it up

  • @antonynirmal6245
    @antonynirmal6245 Před 4 lety

    Thanks brother💯👍

  • @gunasekaran9546
    @gunasekaran9546 Před 4 lety +1

    நன்றி நண்பா

  • @pstamiltamil2408
    @pstamiltamil2408 Před 4 lety

    Sirantha alosanai, nanri nanba

  • @snkamma4390
    @snkamma4390 Před 4 lety

    Romba nalla information nanba...

  • @ShivamRajput-wg6qk
    @ShivamRajput-wg6qk Před 4 lety

    Good information bro thank you

  • @jazzmallika555
    @jazzmallika555 Před 4 lety

    Nalla thagaval nanba...

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety

    Thanks for your information .
    More Useful Information .
    Once again . Thank U .

  • @suryasiva6374
    @suryasiva6374 Před 4 lety

    Super bro use full massage

  • @user-tj4vn5yg4e
    @user-tj4vn5yg4e Před 3 měsíci

    தகவலுக்கு நன்றி சகோதரா....

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 Před 3 lety +1

    Arumaiyaana pathivu

  • @rajaganapati6926
    @rajaganapati6926 Před 2 lety

    நன்றி நண்பா....! 👍

  • @kanakuraj6568
    @kanakuraj6568 Před 4 lety

    Very useful video

  • @prakashzion1059
    @prakashzion1059 Před 4 lety +2

    tarrif 3 for agri purpose can we use for chicken farm

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 4 lety +19

    Nalla sambarikura govt job la yen picha yeduthu sapdaranunga.... nalla saavu saaga matanunga....

  • @dadyoldsongs9020
    @dadyoldsongs9020 Před 4 lety +1

    அருமை நண்பரே...

  • @vairava_vlog
    @vairava_vlog Před 4 lety

    Gud information ji

  • @Mrgiridharan007
    @Mrgiridharan007 Před 4 lety

    Great service anna

  • @p.sumathyp.sumathy6386

    Useful tips

  • @SaravananSaravanan-gq4vd

    Super & usefull video bro

  • @toptakkargaming
    @toptakkargaming Před 4 lety

    Nalla pativu

  • @bkbk8348
    @bkbk8348 Před 2 lety

    நல்ல கருத்து

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 4 lety

    நண்பா சூப்பர் பதிவு

  • @karthikp676
    @karthikp676 Před 4 lety

    சூப்பர் bro..

  • @saravananraghava819
    @saravananraghava819 Před 4 lety

    Thanks anna

  • @sasikumarm2905
    @sasikumarm2905 Před 2 lety

    Tq sir I got several poits

  • @sivansabu9534
    @sivansabu9534 Před 4 lety

    Thanku nanba

  • @asuvathaman3700
    @asuvathaman3700 Před 4 lety +1

    Super Anna

  • @mohamedismail2096
    @mohamedismail2096 Před 4 lety +1

    super security bro

  • @samsonsamson5632
    @samsonsamson5632 Před 3 lety

    Super msg bro

  • @amaravathia5063
    @amaravathia5063 Před 4 lety

    Super bro

  • @nachiappans9825
    @nachiappans9825 Před 3 lety +3

    தம்பி உங்கள் இந்த விளக்கம் சட்டப் பிரச்சினை தெளிவாக இருந்தது நன்றி உங்கள் பெயர் தொலைபேசி எண்ணை கொடுக்க முடியுமா வாட்ஸ்அப் என் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நாச்சியப்பன் அம்பத்தூர் வணக்கம்

  • @shahulhameed9304
    @shahulhameed9304 Před 29 dny

    Good immprictiion

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 Před 3 lety

    Arumai

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před 3 lety

    OK very good.

  • @mike14101991
    @mike14101991 Před 4 lety +1

    Nice

  • @iyyappaniyyappan1820
    @iyyappaniyyappan1820 Před 3 lety

    Super nanpa👌👌👌

  • @manikandanmanikandan-zj6yi

    Bro நான் புதிதாக கோழி பண்ணை வைக்கலாம் என நினைக்கிறேன். என்னுடைய
    நிலத்துக்கு பக்கத்தில் திருமணம் மண்டபம் இருக்கிறது. இதற்கு அனுமதி தருவார்களா.bro

  • @spesaiesai3111
    @spesaiesai3111 Před 4 lety

    Vivasayam kappom🙏 hi sago gud information.nenga lisence ku MSME online register panna sonninga but ipo athu chellathunu soltrangale athu unmai thana.konjam clear pannunga sago

  • @socialtech9361
    @socialtech9361 Před 4 lety

    Super

  • @venkatm4425
    @venkatm4425 Před rokem

    Good Information keep it up bro

  • @user-se3qv3vd3z
    @user-se3qv3vd3z Před 3 měsíci +2

    Anna enaku therincha oru payan Koli pannaki ep kontu Vara mutila rompa late panranga.😢ep pathi konjo sollunga anna 🙏🙏

  • @neshokgopi3815
    @neshokgopi3815 Před 4 lety +1

    Mothala avara oru katchila sera sollunga aprom entha problem varathu

  • @rajendrann6705
    @rajendrann6705 Před 2 lety +2

    கோழிகள் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக வளர்த்தால் தனியாக சர்வீஸ் வாங்கவேண்டிய தேவையில்லை. ஆனால் கோழிகள் வெளியில் விற்பனை செய்தார்கள் என்றால் இதற்கு தனியாக கமர்சியல் சர்வீஸ் என்று சிங்கிள் fase service வாங்கிக் கொண்டால் போதுமானது. ரெய்டு மின்சார வாரியத்தில் இரவு பகல் எந்த நேரத்திலும் வருவார்கள்

  • @keerthivasan5401
    @keerthivasan5401 Před 4 lety +1

    Thank you so much for information 😊💗 bro 👍

  • @subramanianr8588
    @subramanianr8588 Před 4 lety +1

    வீட்டு பார்க்கிங் ஏரியாவில் பாக்குமட்டைதட்டுக்காக3ஏ மின்சாரம் உள்ளது.அதை கூண்டு முறையில் கோழி வளர்ப்புக்கு உபயோகித்து கொள்ளலாமா

  • @perumalm8477
    @perumalm8477 Před 4 lety

    Supper pro

  • @M.vinoth
    @M.vinoth Před 4 lety +3

    செம்மறி ஆட்டு பண்ணைக்கும் pollution certificate வாங்க வேண்டுமா?

  • @GopiN123
    @GopiN123 Před 3 lety

    Ivangakitta current vangurathu solar use pannitu polam bro.

  • @tophitsongsr2388
    @tophitsongsr2388 Před 4 lety

    Hi bro,about msme explain please

  • @saranrajs8779
    @saranrajs8779 Před 4 lety

    Thalaivarae. Neer melanmai enbathu kozhigaluku romba mukkiyam..saakada thanilam kudika vaika kudathu..water PH level pakanum..athavathu 5.5 or 6 ph level irukanum..antha sakkada thanniya eduthu ph level parunga ..epdi varuthunu ..

  • @senthilr427
    @senthilr427 Před 2 lety

    Añna lsense vankurathu appadi msme certificate appadi vankarathunu sollunka anna

  • @kumaraselvamselvam9006

    Good news thambi

  • @MkMk-qh6mv
    @MkMk-qh6mv Před 9 měsíci

    Good 👍

  • @soundar001
    @soundar001 Před 4 lety +5

    Bro, உங்க கொட்டகையில் அமைத்துள்ள வலை எந்த type, size மற்றும் விலை விபரம் கூறவும்.

    • @soundar001
      @soundar001 Před 4 lety +3

      ரிப்ளை ப்ளீஸ்!!!

  • @sureshivap5915
    @sureshivap5915 Před 4 lety +4

    2:46 starting njoy

  • @vasanthraja1984
    @vasanthraja1984 Před 3 lety

    Pavam nice idea bro

  • @pravinkumarkumar4327
    @pravinkumarkumar4327 Před 4 lety

    சகோதரர் இந்த கோழிப்பண்ணை உபகரணங்கள் பற்றி எதுவும் What's Group iruntha sollunga

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES Před 4 lety +11

    இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது அதேமாதி நானும் வரமாட்டேன் this just joking நன்றி நன்பா

  • @rahman9967
    @rahman9967 Před 4 lety +2

    Bro sandai seval koovura paruvathula irundhu sandaikku eppadi palakanunu sollunga bro.(Food,Neechal payirchi,Tharai neechal payirchi,Ethana naalaiku neechal payirchi koduthu katti podurathu,Sandaikku munnadi ethana thadavai athu vayasu sevaloda sandai vidurathu,enna food kodukkalam,kodukkakoodathu)Ithellam video upload pannunga bro.PLZ UPLOAD VIDEO

  • @jmfishfarmtamil4068
    @jmfishfarmtamil4068 Před 4 lety

    Good

  • @nagarajanlatha1910
    @nagarajanlatha1910 Před 4 lety

    Bro sanda seval sanda podamatidu adhuku any tips kudunga

  • @karuppandurai7903
    @karuppandurai7903 Před 4 lety +3

    MSME cert where to apply and how to get. Please advise

    • @shekinahs8130
      @shekinahs8130 Před 4 lety +2

      Sir you can apply it online and download the certificate....

  • @pradeepan8883
    @pradeepan8883 Před rokem

    Pollution certificate epdi apply panrathu nu oru video podunga

  • @raseethaanwarraseethaanwar7309

    Good news

  • @SANTHOSH_11
    @SANTHOSH_11 Před 4 lety

    Bro pls upload pollution certificate for poultry farm brooo

  • @RajanRajan-rf2fk
    @RajanRajan-rf2fk Před 4 lety

    good

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 Před 2 lety +1

    Solar பின்னுக்கு லைசன்ஸ் தேவையா?

  • @justinselva1338
    @justinselva1338 Před 3 lety

    Kadaii pannai vaika license vanganuma bro

  • @amulrajthangarasu9879
    @amulrajthangarasu9879 Před 2 lety

    20*30feet pannaikum licence vanganuma?

  • @pasumaikaadu1675
    @pasumaikaadu1675 Před 4 lety

    Minimam ethanai naattu kozhi valarpukku license edukka vendum

  • @tamizhsaran4998
    @tamizhsaran4998 Před 4 lety +1

    நண்பா எந்த ரக கோழி வளர்பதன் முலம் இலாபம் பெறலாம்

  • @thirunavur9049
    @thirunavur9049 Před 4 lety

    Brother.... Enakku previous video link vendum....

  • @arumaiselvam4432
    @arumaiselvam4432 Před 4 lety +12

    சகோ எத்தனை கோழி அல்லது காடை வளர்த்தல் பண்ணை என்று கருதப்படும்.

    • @ArulAnga2017
      @ArulAnga2017 Před 4 lety +2

      100 முதல் பண்ணையாக கருதலாம்

    • @arumaiselvam4432
      @arumaiselvam4432 Před 4 lety

      @@ArulAnga2017 நன்றி சகோ

    • @vinothkamle
      @vinothkamle Před 4 lety +1

      @@ArulAnga2017 apa 100 mela mottai Maadi la kozhi valarthalum pannaiya sir athu.. apa athuku license vanganuma sir plzz explain விவசாயம் காப்போம்

  • @subbarajpsubbarajp9611
    @subbarajpsubbarajp9611 Před 2 lety +1

    Solar system சரியான தீர்வு. எனது ஒருங்கிணைந்த பண்ணைக்கு solar system மின்சாரத்தை பயன்படுத்துகிறேன்.

  • @venkatesank5915
    @venkatesank5915 Před 4 lety

    Nice bro

  • @ramumoorthy3084
    @ramumoorthy3084 Před rokem

    வீடுகளுக்கு அருகில் கோழி பண்ணை வைக்கலாமா

  • @vignesh1963
    @vignesh1963 Před 4 lety +1

    First view and first like 😍

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 4 lety +1

    Yevanayum vaala vida maatanunga setha ponathum thondi thinpaanunga

  • @saranrajs8779
    @saranrajs8779 Před 4 lety

    Nattu kozhi valarpavar ellam siriya alavil seipavargal..athavathu 500 kozhigalukum kuraiva ..license vanguvatharku ..athiga patcham evlo kozhigal irunthal ..vanga vendum

  • @rampalani4687
    @rampalani4687 Před 4 lety +2

    என்னிடம் 3 A குட்டை பன்னை நீர்பாசன மின் இணைப்பு உள்ளது, அதை கோழி பன்னைக்கு பயன்படுத்தி கொள்ளலாமா?...

    • @palrajmathan1419
      @palrajmathan1419 Před 4 lety +1

      யூனிட் க்கு எவ்ளோ ங்க 3 A க்கு

    • @palrajmathan1419
      @palrajmathan1419 Před 4 lety +1

      3 A சர்வீஸ் க்கு எவ்ளோ பணம் கட்டி வாங்குனீங்க

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 4 lety

    👍👏👏👏👏👌👌

  • @rajfarmkattutharai4661

    Evalo koli kku meala iruntha license vaanganum bro

  • @karthiksurya4252
    @karthiksurya4252 Před 3 lety

    Bro I have 40 chicks in my terrace farm. We need to register msme and new EB connection?

    • @rajendrann6705
      @rajendrann6705 Před 2 lety

      100 கோழிகள் வளர்த்தாலும் பிரச்சனை இல்லை. யார் கேட்டாலும் நாங்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கிறோம் சொல்லிவிடலாம். ஆனால் வெளியே விற்பனை செய்தீர்கள் என்றால் வீட்டு சர்வீஸில் இருந்து ஒரு ஒயர் கூட கோழி இருக்கும் இடத்திற்குப் போக கூடாது. தண்ணீர் பைப் வீட்டிலிருந்து கோழி இருக்கும் இடத்திற்கு போக கூடாது. தினமும் கோழிக்கு தண்ணீர் வாளியில் பிடித்துக் கொண்டு கோழிக்கு ஊற்ற வேண்டும். வீட்டு வாசலில் கோழி விற்பனைக்கு என்று போர்டு வைக்கக்கூடாது. இவ்வளவு பிரச்சனைக்கு தனியாக சிங்கிள் பேஸ் சர்வீஸ் வாங்கி விடலாம். தனியாக சர்வீஸ் வாங்கினாலும் வீட்டு சர்வீசில் இருந்து மின்சார வயர் வாட்டர் பைப் எதுவும் கோழி இருக்கும் இடத்திற்கு வரக்கூடாது. தனியாக EB சர்வீஸ் வாங்கினால்
      . வீட்டில் போர்டு வைத்துக்கொள்ளலாம்

  • @rajeshraja6604
    @rajeshraja6604 Před 3 lety

    Solar use pannunga