கோழி வளர்ப்போடு இப்படியும் சில உபரி தொழில் செய்யும் போது வருமானத்தை கூட்டலாம்!

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2021
  • தற்போது கோழி வளர்ப்பு என்பது பெரிய தொழிலாக மாறி வருகிறது. இந்த கோழி வளர்ப்போடு சில அழகு பல்லுயிர்கள் (பேன்ஸி) வளர்க்கும் போது நம் வருமானத்தை பெருக்கலாம். இந்த முறைய இவர் சிறப்பாக செய்து வருகிறார்.
    இவரின் முகவரி:
    R.muthumanivannan, s/o Dr.K.Raju, 15A, kalayarkurichi street, madavarvillangam, srivilliputtur -626125, viruthunagar dist. ph number: 9750583976
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
    அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
    #கோழி#கழுதை#பூனை#எலி#வாத்து#

Komentáře • 111

  • @gsuresh9354
    @gsuresh9354 Před 3 lety +22

    இதுபோல் நிறைய ஒருங்கிணைந்த பண்ணை பற்றி வீடியோ போடுங்கள் 👍👍👍

  • @thirufarms7209
    @thirufarms7209 Před 3 lety +10

    அருமையான பதிவு.... பண்ணையின் ஒவ்வொரு இடத்தையும் திட்டமிட்டு செய்துள்ளார்... ஆடு மட்டும் மிஸ்ஸிங்.... வாழ்த்துக்கள்....

  • @user-jx1pv9hi7e
    @user-jx1pv9hi7e Před 3 lety +7

    அருமை அண்ணா பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +11

    🙏🙏எங்கள் ஊர் செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி🙏🙏

  • @arnark1166
    @arnark1166 Před 3 lety +2

    அழகான செய்திகள் நன்றி வாழ்த்துக்கள்

  • @karuppasamypandiankaruppas2511

    Real organic farm... வாழ்த்துக்கள்.

  • @66linto
    @66linto Před 3 lety +3

    நல்ல அனுபவமுள்ள பதிவு...

  • @rajsella1073
    @rajsella1073 Před 2 lety +3

    Very smart guy. He does things economically. Good effort.

  • @pspandiya
    @pspandiya Před 3 lety +1

    சிறப்பான, சிக்கனமான பண்ணை அமைப்பு சகோ. தொழிலில் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @muthu2606
      @muthu2606 Před 3 lety

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

  • @pjeyaprakash5311
    @pjeyaprakash5311 Před 2 lety

    நல்ல முயற்சி...

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt Před 3 lety +3

    அருமையான பண்ணை நிதி நிலைமை அவரிடம் உள்ளது

  • @mathiazhagann9644
    @mathiazhagann9644 Před 3 lety +3

    ஒவ்வொன்ரும் மிகவும் அருமை

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety +2

    மிகவும் அருமையான பதிவு bro.
    நன்றி ஜெய்ஹிந்த்

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem

    வணக்கம். தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று *எதுவும் இல்லை. அன்புடன் ... பா.மல்லன்.

  • @naveencreation510
    @naveencreation510 Před 3 lety +9

    Vera level 👍

  • @HFMHamza
    @HFMHamza Před 3 lety +6

    Ariyalur raja bro
    Nice job again..
    I’m one of ur SriLankan fan 👍🏻
    Good luck 😊

  • @praveenpr945
    @praveenpr945 Před 3 lety +1

    Semma bro intha video partha oru idea kidaikum for integrated farming

  • @rameswaranperumalsamy9097

    வாழ்த்துகள் மணி

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +2

    Great lots of information save organic farms no chemicals please lot's of Animals

  • @aachifarms5337
    @aachifarms5337 Před 3 lety +9

    Sema video na ,neenga nalla effort pottu nalla use fulla video போடுறீங்க 😍😍😍

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 Před 2 lety

    வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.. எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 3 lety +8

    ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு கனவாக உள்ளது...

  • @thirumurugan9686
    @thirumurugan9686 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @mickyarockiam1033
    @mickyarockiam1033 Před 3 lety

    மிக நன்று அண்ணா

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 3 lety +3

    Paravalla sago panathukku aasapadama .... thooya siruvidai valakkaranga.... all the best

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před 3 lety +1

    ஒரு நல்ல வீடியோ அண்ணா

  • @jeganfdo4243
    @jeganfdo4243 Před 3 lety +2

    Nice and excellent video

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Před 3 lety +1

    സൂപ്പർ വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ

  • @vanjidairyfarm
    @vanjidairyfarm Před 3 lety +1

    வாழ்த்துக்கள் மணி அண்ணா

  • @raviraveena3889
    @raviraveena3889 Před 3 lety +1

    Vaazthukkal Raja

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m Před 2 lety +1

    கழுதையும், கன்னுகுட்டியும்... Next இந்த பேர் ல திரைப்படம் வந்தாலும் வரலாம் 😆😆... ஓநாயும்... ஆட்டு குட்டியும்.. போல... Next தலைப்பு 🤣என்ன ஒரு ரசனை மிக்க மனிதர்... இவரை போல் தொழில் தொடர மனம் விரும்புதே 😄😄😄... 🌳🌳🌳கிராம வனம்.. அருமை அருமை. 🌳🌳🌳

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 3 lety

    நல்ல பதிவு புதிய விசயங்கள் புறா நன்று கோழி கள் எலி பூனை ஒரு. சிறப்பு. கழுதை மீது. பாசம் நன்று நன்று. இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @gametopperindia
    @gametopperindia Před rokem

    Good thinking

  • @mahalingamlakshmanan1451
    @mahalingamlakshmanan1451 Před 3 lety +2

    Mani anna vera level ah develop pannidenga congrats anna

  • @mjshaheed
    @mjshaheed Před 3 lety +4

    நேர்த்தியாக பண்ணை அமைத்துள்ளார். அந்த தாய்க்கோழி கூண்டின் விலைதான் கொஞ்சம் அதிகமானது போல் தோன்றுகிறது.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety +2

      ஆனாலும் அதிக நாட்கள் பலன் தரும் சார்

  • @happytamizha7880
    @happytamizha7880 Před 3 lety

    Good idea

  • @araju432
    @araju432 Před 3 lety

    Nice info

  • @pozil-youtube
    @pozil-youtube Před 3 lety

    Arumai raja

  • @selvams.s909
    @selvams.s909 Před 3 lety +1

    Super.. 👌👌👌🐓🐓🐓

  • @rajjustin2481
    @rajjustin2481 Před 3 lety +1

    Super Bro

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham Před 3 lety +4

    விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்...,

  • @sureshmedia2160
    @sureshmedia2160 Před 3 lety

    Super anna na ponparappi ppi

  • @smileyperson2339
    @smileyperson2339 Před 2 lety

    Super

  • @jaishankar9150
    @jaishankar9150 Před 3 lety

    அட நம்ம ஊரு

  • @aakashff4914
    @aakashff4914 Před 3 lety +2

    I Am T. Keelaveli

  • @ajijeya9209
    @ajijeya9209 Před 3 lety

    👌

  • @64.pugalpunithavathi61
    @64.pugalpunithavathi61 Před 3 lety +1

    Anna oru help pls sollunga, en kozhinga mazhai la last week nenanjitanga, ipo oru 4 kozhi mattum apdiye ore edathula okkandhu iruku, sapdudhu, feces normal ah dhn iruku but romba weak ah iruku ore place la irukh

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +2

    👍👌👍👌👍

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 Před 3 lety +1

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal Před 2 lety

    ❤️

  • @moulanakk6508
    @moulanakk6508 Před 2 lety

    👍👍👍

  • @VimalRaj-dl2nd
    @VimalRaj-dl2nd Před 3 měsíci

    ❤❤❤

  • @tpalurvadhikudikadu2806

    👌👌👌👌👌👌

  • @jebastinraj3898
    @jebastinraj3898 Před 3 lety +1

    Farm la Plants and trees iruntha supera irukum

    • @muthu2606
      @muthu2606 Před 3 lety

      Now only planting trees bro. It takes atleast 2 years to grow well

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal Před 2 lety

    Monthly feeding aevlo selavu aagthu bro

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      அவரிடம் கேளுங்கள் சகோ

  • @srijakumar5715
    @srijakumar5715 Před 3 lety

    🙏

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +1

    200th like :)

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 Před 6 měsíci

    Music is irritating bro, please reduce volume

  • @sankars6128
    @sankars6128 Před 3 lety

    Bro sasso koli na yenna? Video pannuga please....

  • @GopiN123
    @GopiN123 Před 3 lety

    Super enakum kaluthai valaka asai iruku. Duck um chicken um onna valartha disease varuthu anna.

  • @mohamedkasimjarina7846
    @mohamedkasimjarina7846 Před 2 lety +1

    Hi

  • @ramachandrannadar3911
    @ramachandrannadar3911 Před 2 lety

    அண்ணா மரத்தூள் போடக்கூடாது ஏனென்றால் கோழி தவுடு என்று சாப்பிடும் அதனால் மணல் மட்டும் போதுமானது

  • @rajfarms8108
    @rajfarms8108 Před rokem

    எப்படி யோசித்து செட் போட்டாலும்...
    ஏதோ ஒரு தப்பு இருக்கும்.

  • @kumaresans4674
    @kumaresans4674 Před 3 lety

    நிக்கோபாரி, கைராலி இறைச்சி கருப்பு கலரா இருக்குமா.

  • @irulasirulasirulas7191

    Bro கன்னுகுட்டி அரிசி தின்னவிடாதாங்க வயிறு விங்கிரும் நண்பா

    • @muthu2606
      @muthu2606 Před 2 lety

      அதிகமாக சாப்பிட விடுவதில்லை.நாம் இல்லை.. கோழிகள். கோழிகளுடன் புறாக்களும் சேர்ந்து மிக வேகமாக இரையை பிறக்கி விடும். அதனால் கன்று அதிகமாக சாப்பிட வாய்ப்பில்லை நண்பா...

  • @rajkumarkandasamy7991

    👌👌👌😅🤣😂❤️

  • @heavenworld4688
    @heavenworld4688 Před 3 lety +3

    First

  • @s.s.lokeshkumar6208
    @s.s.lokeshkumar6208 Před 3 lety

    நாட்டுக்கோழிக்கு சோயா குடுக்கலாமா

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      குடுக்கலாம் சகோ. அளவு முக்கியம்

  • @MohamedIsmail-ee5cs
    @MohamedIsmail-ee5cs Před 3 lety +1

    Sales

  • @sayeedagree
    @sayeedagree Před 2 lety

    வணக்கம் நீங்க அரியலூரா நண்பா

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety +1

      ஆமாங்க

    • @sayeedagree
      @sayeedagree Před 2 lety

      @@-gramavanam8319 போன் நம்பர் கொடுங்க இயற்கை விவசாம் பற்றி பேசுவதற்கு

  • @girivaigai3357
    @girivaigai3357 Před 3 lety

    Nattu vathu atai vaikkuma 🙄

  • @hariharanj287
    @hariharanj287 Před 3 lety +1

    ப்ரோ நாட்டு வாத்து அடை படுக்காது ப்ரோ

  • @nkvlogs750
    @nkvlogs750 Před 3 lety +3

    Nattu vathu aada padukathu

    • @muthu2606
      @muthu2606 Před 3 lety

      முட்டை இடும் இடத்தில் இருந்து முட்டையை அகற்றாமல் இருந்தால் அடை படுக்கும்...முட்டையை எடுத்தால் அடை படுக்காது..

    • @nkvlogs750
      @nkvlogs750 Před 3 lety

      @@muthu2606 yaru ga sonna

    • @nkvlogs750
      @nkvlogs750 Před 3 lety

      @@muthu2606 aada padukaramari photo anupu ga pakalam

    • @muthu2606
      @muthu2606 Před 3 lety

      Photo attach panna mudiyala bro

    • @sanjairaja961
      @sanjairaja961 Před 3 lety +1

      Naatu vaathu adai lam padukadhu bro, summa antha place ku poitu varum avlo dhan

  • @jeevanrajajijeevanrajaji8162

    oru maatham koli kunju yenna rate la kidaikkum....yenga kidaikkum

  • @skmedia4069
    @skmedia4069 Před 2 lety

    Unga pannaioda highlight e kaluthathan

  • @subbiahk9826
    @subbiahk9826 Před 3 lety

    தங்களின் செல் நம்பர் கிடைக்குமா?

  • @hariharanj287
    @hariharanj287 Před 3 lety

    அடை படுத்தாலும் 1 வாரத்தில் திருப்பி எந்துருச்சு போயிரும்

  • @frankfranklin6722
    @frankfranklin6722 Před 2 lety +1

    077×66

  • @thanithalivan3838
    @thanithalivan3838 Před rokem

    👍